ESP | என்னென்ன சொல்றாங்க பாருங்க | இதெல்லாம் உண்மையா? | Mr.GK

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.2K

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +64

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 ปีที่แล้ว +217

    "நாலுல ஒரு உருட்டு இருக்கலாம், ஆனா நாலுமே உருட்டுனா என்ன பண்றது! " masterpiece dialogue

  • @realixman
    @realixman ปีที่แล้ว +532

    தூங்குனா வளறுவோம்னா உலகத்துலயே ஒயரமான ஆளு என்ன விட யாரும் இருக்கமாட்டாங்க டோலி💔🤣

    • @PML_Thamizhan
      @PML_Thamizhan ปีที่แล้ว +1

      😂

    • @er.srinivasang7703
      @er.srinivasang7703 ปีที่แล้ว +37

      Line la நில்லுங்கப்பு.. முன்னாடி நாங்க இருக்கோம் 😂

    • @Botreflex
      @Botreflex ปีที่แล้ว +3

      @@PML_Thamizhan yow miltery 😂💔

    • @keerthu730
      @keerthu730 ปีที่แล้ว +1

      😂

    • @MrEmpty97
      @MrEmpty97 ปีที่แล้ว +2

      Nanu than bro

  • @rajasekarankrishnan5929
    @rajasekarankrishnan5929 ปีที่แล้ว +153

    Esp ஒரு கிண்டல் பண்ற நிகழ்ச்சியா இது இல்லவே இல்லை... மாறாக மக்கள் மனதில் தெளிவை கொடுப்பதாகவும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே ஆகவும் அமைந்துள்ளது... உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்....🤝🙌👍

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว +6

    அறிவியல்சம்பந்தமான ஆழமான கருத்துகள் மிகவும் சிறப்புவாய்ந்தவை மூடநம்பிக்கையை கிழித்தெறியவேண்டும்.நன்றி.வாழ்கவளமுடன்.

  • @ShriSudheendharSuresh
    @ShriSudheendharSuresh ปีที่แล้ว +7

    Arumai Arumai.. Aayirathil Oruvan music pottale unma dhan 😂😂😂 ultimate bro neenga .

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว +3

    தமிழில் மிகவும் சிறந்த ஆக்கபூர்வமான அறிவியல் காணொளி வாழ்த்துக்கள் நண்பரே.

  • @AMTH_IND
    @AMTH_IND ปีที่แล้ว +76

    3:49 mudiyala bro🤣🤣🤣🤣🤣🤣. i droped my phone out of laughter.
    Cow huggingla stress decrease agutho illiyo.
    EPS patha vera levela decrease aguthu.👍🏽
    Awesome editing 👏🏽👏🏽👏🏽

    • @finegoldjv
      @finegoldjv ปีที่แล้ว +2

      தவழும் குழந்தை EPS ரசிகரா?😯

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog ปีที่แล้ว +1

    உருட்டுகள் பலவிதம் அதை உடைத்தெறிவதில் Mr Gk முதலிடம் 🤝💐

  • @pattathari8518
    @pattathari8518 ปีที่แล้ว +55

    Science + Roast 🔥🔥🔥🔥 deadly combo.... 😊 super thala... 👏🏻👏🏻

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว +65

    Excellent explanation. Now a days many myths bloom in social media. Tq for ur effort in breaking the myths. ❤️❤️. Cant find words to appreciate you. Editing semma👌👌👌👌.

  • @agenttom960
    @agenttom960 ปีที่แล้ว +6

    ஆயிரத்தில் ஒருவன் BGMன்னால மனதளவுல பாதிக்கபட்டவங்க யாராவது இருக்கீங்களா
    உங்க சோககதைய சொல்லிட்டு போங்க

  • @nila_kolam
    @nila_kolam ปีที่แล้ว +3

    Indha Japan Amma solluradhu ellam uruttu. Idhukku world level ha semma followers Vera. All goes to best award

  • @vklvenkatesh6596
    @vklvenkatesh6596 ปีที่แล้ว +6

    உங்க reaction தான் வேறலேவல்....

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +96

    2:50 Cow 🐄 hug stress relief and for Animals like dog 🐕 horse for stress relief it's for all domestic animals 8:20 Mr GK transformation on healing code 😂😂 9:52 Japanese lives more than 100 + years .. உருட்டுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. உருட்டு இங்கே உனடக்கபடும்.. Mr GK ESP break the Uruttu 😂 Editing 👌 Vera level 🔥 Siva creed anna Editing Vera level 😍

    • @SivaCreed
      @SivaCreed ปีที่แล้ว +5

      ❣❣❣

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 ปีที่แล้ว

      thappana urutuuku oru uruttu veraya periya periya scientist kuda na assumption la dhan soldranu solluvanga aragurai kodathuku muttukaal viduvadhu namva allungaluku velaya pocchu aduthavar thavarai sooti katuvadhai viduthu kasta pattu research panni oru visyatha kandupidichitu pesa sollunga indha videovuku adharavum illai pottavarukum adharavu illai ungalai pondru urutti kondavaru urrutravaeai parthale kadupaga ulladhu...,

    • @sidharthsidharth1348
      @sidharthsidharth1348 ปีที่แล้ว

      Hi Varun prakash

  • @lavanyayadav5042
    @lavanyayadav5042 ปีที่แล้ว

    Awesome couldn't control laughter Mr.gk ,ESP VIDEOS namma nattukku romba romba thevai

  • @jskprakash
    @jskprakash ปีที่แล้ว +3

    அனைத்துமே அருமையான உருட்டுகள், அதில் முதன்மையை தேர்ந்தெடுப்பது கடினமே

  • @arandsons
    @arandsons ปีที่แล้ว +12

    Super, TH-cam கிடச்சுடுச்சுன்னு அவன் அவன் உருட்ரது கேல்வி கேட்க முடியாம இருந்தது. Keep going

  • @SanthoshKumar-ct4yl
    @SanthoshKumar-ct4yl ปีที่แล้ว +186

    இந்த ESP episode நால நெறய பேர் பொழப்பு கெடுது போலயே🤣

    • @userunknown00
      @userunknown00 ปีที่แล้ว +13

      Ipdi polaikurathuku avanga pichai edukalaam bro

    • @inbaprakash8276
      @inbaprakash8276 ปีที่แล้ว +8

      But, mr.Gk annavin aim.. Makkal yemaruvathai thaduppadhu mattume❤

    • @mohamedakmaliqbal4376
      @mohamedakmaliqbal4376 ปีที่แล้ว

      Fact 😂😂😂😂

    • @arockiaselvi2787
      @arockiaselvi2787 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁

  • @SenthilKumar-sh6hf
    @SenthilKumar-sh6hf ปีที่แล้ว +1

    நான் மிகவும் இரசித்தேன், நன்றி Mr.g.k

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 9 หลายเดือนก่อน

    Anna vera level na..ninga ...👏👌 nalla sindhikka vecchitu.. thank you

  • @rajannanthu
    @rajannanthu ปีที่แล้ว +4

    பதிவு சூப்பர் 👌👌👌👌👍
    "உனக்கு இன்று மரணம் உறுதி."
    "நீ இன்னும் நூறாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து விட்டுத்தான் போவாய்" இந்த இரண்டும் ஒருவரின் மனதில் எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் mr gk

    • @surendharjourney2444
      @surendharjourney2444 ปีที่แล้ว

      இந்த சொற்களை, யார் சொல்லுகிறார்கள் என்பதை வைத்து தான், தாக்கத்தை, அறிய முடியும்....

  • @adamirfan9989
    @adamirfan9989 ปีที่แล้ว +55

    Best Episode of ESP 🤣Enjoyed till the last😂

  • @sathishkumar-vz3le
    @sathishkumar-vz3le ปีที่แล้ว +1

    Sir 0 00 000 ethana vati ezhudhanum, evlo naal ezhudhanum, sun ku mattum ezhudhalama ila moonu Mars ku sethu ezhudhalama 🙏

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 ปีที่แล้ว +3

    அதிகமா தூங்குறவங்கதான் உயரமா வளருவாங்கனா நானெல்லாம் இப்போ 300 அடி வளர்ந்திருக்கணுமே....எவ்ளோ தூங்குனாலும் 6அடி தாண்டமாட்டேங்குது...என்னவா இருக்கும் 😒

  • @ambalatharasushanmugam3680
    @ambalatharasushanmugam3680 ปีที่แล้ว +8

    ESP video vantha mattum ... odaneee vanthuu papoom..💪💪💪💪

  • @mohandas2330
    @mohandas2330 ปีที่แล้ว +5

    சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய விசயங்களை பகிந்தமைக்கு நன்றி. அறியாமையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருக்க உதவும்..

  • @ernestbeckham2921
    @ernestbeckham2921 ปีที่แล้ว

    kadasi uruttu super, ella video layum avarda video podunga, waiting

  • @johnvlogs202
    @johnvlogs202 ปีที่แล้ว +1

    Must needed videos bro.... Continue this ESP always......

  • @umasiva8562
    @umasiva8562 ปีที่แล้ว +3

    Do more videos about this topic.. Very interesting. My kid love ur videos . Kudos to you.

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 ปีที่แล้ว +9

    Ayirathilorvan BGM point sema bro 🤣🤣

    • @agenttom960
      @agenttom960 ปีที่แล้ว +1

      ஆமாப்பா நீயும் பாதிக்கபட்ருக்கியா
      நானும்தான்

  • @thamilan811
    @thamilan811 ปีที่แล้ว +1

    Super தேவையான நல்ல பதிவு

  • @nawasali4697
    @nawasali4697 ปีที่แล้ว

    Really superb.. neenga thala aatrathutha paka supera iruku 😃 😀

  • @aakashb326
    @aakashb326 ปีที่แล้ว +3

    போங்க Mr GK நீங்க போடுற இந்த வீடியோவ பாத்துடு சிரிச்சிட்டு போலாம்னு வந்தா TH-cam ல shorts பாக்கும்போது இவிங்க விடியோவா வந்துட்டு இருக்கு 😀 ஸ் ப்பா தாங்க முடியல 😀😁😊

  • @jeevasmilee
    @jeevasmilee ปีที่แล้ว +39

    Editer Siva Creed 🔥 semma. And vara vara MrGK sir ku meme knowledge koodite pothu. 😂

  • @rajavigneshravichandran8172
    @rajavigneshravichandran8172 ปีที่แล้ว

    Great episode bro .. please carry on.

  • @thamizhselvan9950
    @thamizhselvan9950 ปีที่แล้ว

    All are interesting but last one is ultimate...
    Thanks....

  • @tlrhorizon8288
    @tlrhorizon8288 ปีที่แล้ว +4

    Thalaivaaa vera level

  • @divyadv6910
    @divyadv6910 ปีที่แล้ว +12

    Hi bro. Metti potrathum thali podurathum scientific ah internal organs ku nallathunu solrangale athu pathi 1 video podunga plzzzzzz

  • @aqua2aqua
    @aqua2aqua ปีที่แล้ว

    Thanks for this ESP ji.Also very brave.Keep it up..

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +4

    கட்டில், ஊஞ்சல், மேல்வீடு இதுல பண்றதை விட குழிதோண்டி அதுல பண்ணுனா உடனடி பலன் இரண்டு மூனு பிறக்கும்😂

  • @kssridhar9511
    @kssridhar9511 ปีที่แล้ว

    Bro... Intha Siva lingam mela milk pour pandranga la keta radiation ah control panna nu solranga unmaiya??

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 ปีที่แล้ว +2

    Bro Please Aasha urutukal pathi videos podunga bro ,,, nerya peru avanga solratha blind follow panranga

  • @maddy4ever377
    @maddy4ever377 ปีที่แล้ว +3

    8:16 Mr Gk Healing code.......😄✌🏻

  • @musiqborneeditz6244
    @musiqborneeditz6244 ปีที่แล้ว +7

    Editing team🫡🫡💥saalaaam Rocky bhai😇🤣

    • @SivaCreed
      @SivaCreed ปีที่แล้ว +1

      ❣❣❣

  • @vimaljas888
    @vimaljas888 ปีที่แล้ว

    Mr.gk sir enkau doubt romba naala iruku entha youtube video pathalum clear ha illa plz solve panunga. unstable isotope radiation ha emit panum na gold atomic number 79 & mass number 196 appo ithula itunthu radiation varanum dana? Pls conjam enaku Puriyara Mari solunga . Itha yosichi yosichi Night lam thukma varamatingidu .

  • @ragutharan7478
    @ragutharan7478 ปีที่แล้ว

    Romba Nalla vesiyam gk bro super itha Pola niraya uruddu irukku bro antha thoonkaathavanka seththiduvaanka endu sonna Akka niraya naaddu maruththova uruddu solli iruppa vedaathinga bro itha nampi niraya per paathikka paduraanga

  • @balu938
    @balu938 ปีที่แล้ว +10

    Mr gk sense of humour is increasing...been watching from very beginning...anything with humour will reach wider audience and makes more engaging...

  • @pavi-pr1td
    @pavi-pr1td ปีที่แล้ว

    Regular viewer for your video anna. Pls continue.

  • @thamodharanramu6162
    @thamodharanramu6162 ปีที่แล้ว

    😂Epdi bro sirikaama andha videos ah paarunga. Especially that super conductor👌

  • @dpkpraba
    @dpkpraba ปีที่แล้ว +3

    Today ediitng semma bro and LOL. Ellame super uruttu thaan , best venumna Japanese less height due to less hours of sleep.

  • @Arunkumar-vs9vy
    @Arunkumar-vs9vy ปีที่แล้ว +9

    Omg... these ESP series is so addicting... @mr.GK Bro... Roast in a most elite nature.. always a fun to watch!!!
    Good work 👏

  • @Kaverikondan
    @Kaverikondan ปีที่แล้ว

    அருமையான பதிவு😇

  • @anbukarasan4924
    @anbukarasan4924 ปีที่แล้ว

    Electric cable la fistal vachu sutta cut aaguma

  • @girijasubramanian2565
    @girijasubramanian2565 ปีที่แล้ว +12

    Bro semma fun ah iruku 🤣🤣🤣🤣 ..innum narya ESP podunga main ah dr.asha uruttu 😆😆very funny..

  • @zagatozgaming4029
    @zagatozgaming4029 ปีที่แล้ว +4

    11:01 பொங்கலும் புளியோதரையும் வோய். மூல வலிமை ச்சிச்சி.... மூள வலிமை ஜாஸ்த்தியாகும் பாத்துக்குருங்கோ!

  • @shreejayachandran918
    @shreejayachandran918 ปีที่แล้ว

    Sema fun video bro intha Mari videos neraya podunga😂😂😂

  • @chandruk652
    @chandruk652 ปีที่แล้ว

    Mr GK Perfect explanation
    MR GK your Science Periyar

  • @dukelover9670
    @dukelover9670 ปีที่แล้ว +3

    Title la oru music iruke 0:51 athu danger school cartoon la vara music matheriye iruke?

  • @manog8213
    @manog8213 ปีที่แล้ว +17

    But scientifically Unga humour athigam ayitu.. Im totally Happy.. Arivu keta mutal Generations will be 100% clear because of some teachers and researcher's efforts like you. ❤

  • @jeraldjerald7110
    @jeraldjerald7110 ปีที่แล้ว

    சிறப்பான. பதிவு அண்ணண்.🌹

  • @vimalnivi6772
    @vimalnivi6772 ปีที่แล้ว

    Vara vara editing improvement vera level irukku bro

  • @karthik00765
    @karthik00765 ปีที่แล้ว +4

    Healing code nu games Vara cheat code Mari solrangala I was shocked hear Mr. GK thank you for such a video

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff ปีที่แล้ว +4

    I'm voting "அடாடாடாடா" 😂😂😂🔥

  • @NNN_9001
    @NNN_9001 ปีที่แล้ว +1

    Solor cycle பற்றி வீடியோ போடுங்க Mr. GK

  • @raviraja283
    @raviraja283 ปีที่แล้ว

    Boss methai mela uravu kondal eppadi kulandai porakkuthu

  • @vijisugumar6409
    @vijisugumar6409 ปีที่แล้ว +5

    Pls make one long video solely dedicating (roasting) to Asha Lenin.

  • @parimalapoosappan5678
    @parimalapoosappan5678 ปีที่แล้ว +6

    மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு காணொளி🎉அருமை நண்பா

  • @hemaastrologer.2486
    @hemaastrologer.2486 ปีที่แล้ว

    Very nice En manasula Erntha param nega solitiga

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 ปีที่แล้ว

    மிக அருமை 👌👍

  • @Alappara_baskar
    @Alappara_baskar ปีที่แล้ว +3

    Rajesh sir என்னாங்கககக... Dailogue missing 🤣

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +3

    Bro astrology science pseudo science soldringa but ennoda friend ku oru astrologer sonadulam nadanthuruku soldranga appo athu epadi bro? It depends on probability ah?

  • @senthilelumalai615
    @senthilelumalai615 ปีที่แล้ว

    Great explanations 👍😊

  • @thamilan811
    @thamilan811 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல பதிவுகள் தேவை

  • @VinoVK
    @VinoVK ปีที่แล้ว +26

    Praveen Mohan anna be like "Naa Sivanenu dhan eh irunthen"😂

  • @muraliparthasarathy4718
    @muraliparthasarathy4718 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் ,சப்தங்களுக்கு நம் வாழ்கைக்கும் மனிதர்களுடைய உறவுகளுக்கும், எதும் சம்பந்தம் இருக்கா? ஏன் என்றால் ஒரே வார்த்தை வேவ் லெந்த் வித்தியாசம் இருக்கும் போது வேறு வேறு reaction இருக்கு...நான் சொல்ல வருவது ஒருவரை வாடா என்று சாந்தமாக சொல்லும் போது ஒரு reaction, கோபமாக அல்லது சத்தமாக சொல்லும் போது வெற reaction இருக்கு இதை பற்றி விளக்க முடியுமா....

  • @subalakshmimuthukumaravel311
    @subalakshmimuthukumaravel311 15 วันที่ผ่านมา

    GK, recently started to watch your channel. Really enjoyed it. 100 periyars vanthalum thiruththa mudiyathu😂❤

  • @vishal5876
    @vishal5876 ปีที่แล้ว +4

    12:34
    Illa, when height or depth increases gravity decreses

    • @saranjayaram
      @saranjayaram ปีที่แล้ว +2

      Then what about people's lives in hill stations! Are they not capable for reproduction?😅

    • @UPHROSHAN
      @UPHROSHAN ปีที่แล้ว +1

      Trueeee

    • @vishal5876
      @vishal5876 ปีที่แล้ว

      @@saranjayaram sadharanama 'g' irukkardha Vida litea change agum

    • @ortee95
      @ortee95 ปีที่แล้ว

      Mass increase aana gravity increase aagum thala athuthaan Newton theory neega yenga iruthu heightu depthulam puduchutuvariga?

    • @vishal5876
      @vishal5876 ปีที่แล้ว +1

      @@ortee95 11th STD physics vol-2 6th chapterla irukku

  • @rohithrm8003
    @rohithrm8003 ปีที่แล้ว +25

    Today's edit top notch😂

  • @kalyanidevadass6439
    @kalyanidevadass6439 ปีที่แล้ว

    Sir,sun odanju pochame,athu pathi solljnga

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 ปีที่แล้ว

    Namma makkalukku yarayavadhu kurai solli video romba pidikum bola....suyama yosichu aprama comment podunga...
    Annan solra ellame unmayana uruttu illa...

  • @vishvavishva4720
    @vishvavishva4720 ปีที่แล้ว +3

    Ayya antha aayirathil oruvan bgm matter uh en manasula irukuratha apdiye sollitinga and unga editer Siva bro vera level fun bro 🫂🫂🫂🫂🎆🎆🎆

  • @M0HAN-RAJ
    @M0HAN-RAJ ปีที่แล้ว +33

    🤣😃😄ESPயின் முதல் episode ல் இடம் பிடித்து (10:40) இந்த எபிசோடில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் உருட்டி இருக்கும் சாருக்கு தான் முதலிடம். அப்புறம் அண்ணன் உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சி இருந்தும் உருட்ட தெரியல(8:15)🤣🤣🤣

  • @nandhu9279
    @nandhu9279 ปีที่แล้ว

    Always waiting for ur videos🥰

  • @azharudeen3307
    @azharudeen3307 ปีที่แล้ว

    Can you explain about fibnacci?is this related stock market?

  • @V_for_Vlad
    @V_for_Vlad ปีที่แล้ว +13

    Best award goes tooooooo. Adadaaadaaa Rajesh Sir 😁

  • @gamingwithshiva2128
    @gamingwithshiva2128 ปีที่แล้ว +3

    Anna neenga venumna check Pannu parunga old templela magnetic energy athikama kaanapaduthu anna"scientifically proven"

  • @sasikalamanoj5374
    @sasikalamanoj5374 ปีที่แล้ว

    Good one ... Keep educating

  • @chocoboyraam7460
    @chocoboyraam7460 ปีที่แล้ว

    Bro I have one doubt, is it possible to control panchaboota by humans. Plzzz anyone say

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 ปีที่แล้ว +7

    7:28 antha Pena thedura moment... Cant control my laugh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @itblossoms6721
    @itblossoms6721 ปีที่แล้ว +1

    Hospital la yavalavu crime nadakuthu ella mafia s erukaga atha pathi oru video poduga mr.gk

  • @tamilselvit5013
    @tamilselvit5013 ปีที่แล้ว +1

    Bro COVID sheild vaccine pottavangalukku side effect Varudhaa? Please tell about that. Neenga correct ah solluveenga, that's why I'm asking you....

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      That is his security concerned. He plays only safe games.

  • @prasathg3
    @prasathg3 ปีที่แล้ว +7

    Mr.GK videos are also with fun now a days... happy to see...😄

  • @MrRejishankar
    @MrRejishankar ปีที่แล้ว +6

    Would like to see this ESP for atleast 30 mins , make it that long next time 😊

  • @tharungunasekaran2209
    @tharungunasekaran2209 ปีที่แล้ว +1

    editing 🔥veral level video ❤‍🔥

  • @a.m.vasanthakumar4897
    @a.m.vasanthakumar4897 ปีที่แล้ว

    Bro MUDRAS nuh soluranga la like ( Kali Mudra,Yoni mudra,etc..) Adhalam real ah?

  • @harundrocky.
    @harundrocky. ปีที่แล้ว +4

    8:30 vera level 😂😂😅😂🤣🤣🤣

  • @KoreaEdit
    @KoreaEdit ปีที่แล้ว +14

    Award goes to Rajesh’s doctor 👏

  • @ArunKumarplaybacksinger
    @ArunKumarplaybacksinger 9 หลายเดือนก่อน +1

    Adhu epdinga 21 place la irundhu dhidirnu 157 edathuku poitanga.... Miracle... Proper sleep is necessary endha doctor kitta ponalum solranga. Better neenga oru 1 month thoongama irundhu try panni paarunga. Health la betterment iruka nu. Good life style and proper sleep is required.

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 ปีที่แล้ว

    நச்சுன்னு நாளு உருட்டு explanation suberb