நிறைந்த வாழ்வு தரும் மஹாலக்ஷ்மி யோகம் | Mahalakshmi Yogam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น •

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +21

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் ஓம் நமசிவாய

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว +9

    என் வாழ்க்கைக்கு ஒரு மஹாலக்ஷ்மி 😍😍😍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +3

    மஹாலக்ஷ்மி ஜோதிடம் வழங்கும் தங்கள் காணொளிகள் மூலம் பல யோகங்கள், சூட்சுமங்கள் பற்றி அறிந்து கொள்வதே யோகம் தானே சார்...!!! மகிழ் நன்றிகள் ஐயா😊 🙏🌺🌻🌹🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว +4

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +4

    குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +1

    Laknam and 7 lam athipathi concection pattri oru video poduga sir 😊

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் 🙏

  • @saihari_priyasenguttuvan1070
    @saihari_priyasenguttuvan1070 ปีที่แล้ว

    Appa sowbagyavathi yogam pathi video podunga plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 11 หลายเดือนก่อน

    thank you sri ram ji thanks to universe

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว +2

    As usual very good information is shared. Thank you so much sir 🙏🙏🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் தொடர் பு கிடைக்க பாக்கியம் செய்து இருக்க வேண்டும்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @thiyasrees998
    @thiyasrees998 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @SivaBharathi-j7w
    @SivaBharathi-j7w ปีที่แล้ว

    Vanakkam appa

  • @naveendss9934
    @naveendss9934 ปีที่แล้ว +2

    Good morning sir,
    Mithuna lagnam
    9il ( buthan + Sani ) .
    8il ( Sukran)
    Buthan (sathaiyam natchathirathil. )
    Sani ( Puratathi natchathirathil )
    Sukran ( Avitam natchathirathil )
    . Intha yogam evalo percentage iruku %% sir please reply🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @shreeja3320
    @shreeja3320 ปีที่แล้ว

    இப்பதிவிற்கு நன்றி ஐயா, எனக்கு விருச்சிக லக்கனம் மூன்றாம் இடத்தில் செவ்வாய் சஷ்டி சந்திரனோடு இணைந்திருக்கிறார், எனக்கு திருமணம் ஆனதும் 36 வயதில், இப்பொழுது 40 வயது ஆகியும் குழந்தை இல்லை , எனக்கு மகா லட்சுமி யோகம் இருந்தும் எல்லாமே போராட்டமும், தாமதமும் ஆகிறது

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +3

    Very, very good explanation thankyou sir 🙏✨

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    அண்ணா அன்பு வணக்கம் 💐💐💐

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙂 மிக்க நன்றி 🙏🙏

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏

  • @manimegali79
    @manimegali79 ปีที่แล้ว

    Good morning guruji🙏🙏🙏

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    Super explanation sir

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว +2

    Guruji namaste sir aquiz if sukaran + guru is in meenam and sani is in mithunam and laknam is rishbam this kind of combination is maha lakshmi yogam ? at what percent pls explain thsnk u sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe ปีที่แล้ว

    Really good sir.. Brief explanation

  • @Prakash.___.27
    @Prakash.___.27 ปีที่แล้ว

    Meena lagnam! 2il guru sevvai sanni! Yogam unda? Pls say lagnapathi strength? Guru ku balam unda guruji?
    Romba years doubt! Pls answer guruji!

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 ปีที่แล้ว

    Kanni lagnam budhan sukran serkai 8 il sukran sevvai parivarthanai budhan vargotamam eppadi sir irukum. 8 il irupathal palan illaya

  • @prithigabalachandran
    @prithigabalachandran ปีที่แล้ว

    Vanakkam ji... kanni lagnam.... sukran buthan parivarthanai in rishabam and mithunam... ithu mahalaxmi yogama?

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @pavithran303
    @pavithran303 ปีที่แล้ว

    Lagnathipathi 9 ahm athipathi saara parivarthanai aavathu??

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @mahasathi9195
    @mahasathi9195 11 หลายเดือนก่อน

    1am athipathi 9am athipathi 9 vitulaye ona iruganga but kuda sevvai irugu ethil entha yogam varuma 9 athipathi atchi petru irugu

  • @chithrashridar2253
    @chithrashridar2253 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நான் பல முறை முயற்சி செய்து பார்க்கிறேன் உங்களிடம் என் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்து தொழில் வளர்ச்சி பெறுமா என்று கேட்க வேண்டும். என் கணவர் தொழில் வருமானம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.
    அவர் மிதுன லக்னம் மீன ராசி 14/09/1973
    நேரம் 12.20 இரவு வியாழக்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Good morning sir 🙏✨

  • @saiias425
    @saiias425 ปีที่แล้ว

    Hi bro

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว +2

    Ayya enaku oru ayyam Chandran theypirai sapthamil Chandran 50 percentage subicham tharuma sollunga ayya

  • @sriyograj4921
    @sriyograj4921 ปีที่แล้ว

    Om Sai Ram 🙏🏻🙏🏻

  • @jeevagan950
    @jeevagan950 ปีที่แล้ว +1

    Thanks kuruji🎉

  • @monikandan.m6915
    @monikandan.m6915 ปีที่แล้ว

    Mesha lagnam, Guru in langa, Chevai in 9th house ipo mahalakshmi yogam vela seiuma Ayya?

  • @ashoka8954
    @ashoka8954 ปีที่แล้ว

    உண்மை

  • @Meenakumari-v2z8b
    @Meenakumari-v2z8b ปีที่แล้ว

    மகர லக்னம் 11ல்சுக்கிரன்.செவ்வாய் புதன் 5ல் சனி 6ல் கேது 12 ல் சூரி ராகு குரு பூரம் நட்சத்திரம் மகாலெட்சுமி யோகம் உள்ளதா

  • @Logesh_Official4567
    @Logesh_Official4567 ปีที่แล้ว

    Sir mesha lagnam 5 il simmathil sevvai , guru, ragu magam natchathirathil Sani poorathil ithu mahalakshmi yogama

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว

    Sir
    Sema Laknam, Laknathil Suriya Bhagavan, Pudhan, Chevai, Sukaran,.......Mhalakshmi yogam .....Erkeradha / Eillaiya sir....pls Replay ...Thanks sir...

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว

    Anna good morning

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @alagukannan1079
    @alagukannan1079 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir vanakkam, nan makara laknam thulathil sani +bhudhan. Vilakiya nilayil sooryan. Ithu entha alavukku mahalakshmi yogam aakum? dasai varanuma?

  • @dhiwakarb9588
    @dhiwakarb9588 ปีที่แล้ว

    Sir.. my lagnam is different in vaakiya panchaga jaadhagam and tirukanidha jaadhagam... Which I should take?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 6 หลายเดือนก่อน

    ❤🎉

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว

    மீன லக்னம்
    2இல் சனி வக்கிரம்
    5இல் செவ்வாய்
    6 இல் சுக்கிரன் ராகு
    7இல் சூரியன் புதன் உட்சம்
    9இல் சந்திரன்
    12குரு கேது
    மகாலட்சுமி யோகம் உள்ளதா வேலை செய்யும் ah sir please reply me sir 🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Spr nge jii.. nandri .Lagnathipathi guru kadagathil erundhu,9 am edathil erukum sevaiyai 5 amm parvaiyage parthal endha yogam kedaikumange jii..

  • @homestylemathi
    @homestylemathi ปีที่แล้ว

    மிதுன லக்னத்திற்கு கும்பத்தில் சனி, புதன், சந்திரன், சுக்கிரன் இனைவு பலன் கூறுவீர்களா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுசு லக்னம் குரு மீன சூரியன் புதன் மகாலட்சுமி யோகம் இருக்கா ஐயா

  • @jothiarun6844
    @jothiarun6844 ปีที่แล้ว

    Sir...My daughter magara
    lagnam.Eighth house la Suryan & sani..Ninth house la Bhudan atchi & utcham.But
    SANI-UTHIRAM 1
    BHUDAN- UTHIRAM 3.
    Sani & Bhudan same suryan nakshatrathla iruku .so ithu mahalakshi yogama guru.

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good morning sir..simha lagnam..suriyan with chevoi (asthamanam) in mesham..sukran with budhan in meenam..indha graha amaipu ku mahalakshmi yogam irukumaa sir..reply please sir 🙏

  • @Prakash.___.27
    @Prakash.___.27 ปีที่แล้ว

    மீன லக்னம்! ரெண்டாம் எடத்தில் குரு செவ்வாய் சனி! லக்னாதிபதி பலம் உளதா சார்? பல வருட சந்தேகம்! pls பதில் சொல்லுங்க!

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว

    ரிசப லக்கினம். சனி கும்பத்தில் ஆட்சி, மூலதிரிகோனம், வக்ரம்.
    சிம்மத்தில் சூரியன்+சுக்ரன் 2 டிகிரி இணைவு.
    சுக்ரன் புஷ்கர நவாம்சம், திக்பலம்,சந்திரன் க்கு 6இல் உள்ளார் (சந்திரன் பௌர்ணமி க்கு அடுத்த திதியில் )
    சனி குரு சார பரிவர்த்தனை.
    இது எத்தனை சதவீதம் மஹாலக்ஷ்மி யோகம் சார் ?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம் ஒரு ஜாதகருக்கு குலதெய்வத்தின் பெயர் வைத்தால் அவருக்கு பூர்விகத்தை இழந்தால் மட்டுமே நல்லது நடக்கிறது அதை விடாமல் பிடித்தால் ஒன்று ஆண் வாரிசு இல்லாமல் போகிறது இல்லையென்றால் நிறைய வாழ்க்கை சிக்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கிறது இது ஏன்? தங்களின் அனுபவம் பகிருங்கள்

  • @sudhasudhakar7604
    @sudhasudhakar7604 ปีที่แล้ว

    ஜயா மகர லக்னம் லக்கினத்தில் சூரியன் சந்திரன் புதன் இனைவு கன்னியில் சனி இது மகாலட்சுமி யோகமா. ஜயா

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @vino3344
    @vino3344 ปีที่แล้ว

    குரு ஜி, துலாம் லக்கினம் 9ஆம் இடத்தில் சுக்ரன் சந்திரன் சேர்க்கை 10ஆம் இடம் கடகத்தில் சூரியன் புதன் சேர்க்கை.. புதன் சந்திரன் பரிவர்த்தனை.. மஹாலக்ஷ்மி யோகம் உண்டா.. என் மகள் ஜாதகத்தில் 🙏

  • @ManiVannan-vt4uy
    @ManiVannan-vt4uy ปีที่แล้ว

    ஐயா வணக்கம் லக்னாதிபதி யாம் 9 ம் அதிபதியும் தங்களுக்குள் சார பரிவர்த்தனை பெற்றால் இந்த யோகம் உண்டா

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏 விருச்சிகலக்னம் செவ்வாய் + சூரியன் விருச்சிக த்தில் சந்திரன் ரிஷபம் ரோஹிணி 2 ல் மஹாலக்ஷ்மி யோகம் உண்டா? குருஜி🙏 நன்றி🙏

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 ปีที่แล้ว

    Ayya vanakam magara lagnam budhan sukran parivarthanai in rishabam mithunam... Thanusuil sani... Ithu mahalakshmi yogama ayya?

  • @ravindranatha8172
    @ravindranatha8172 ปีที่แล้ว

    அய்யா,
    லக்கினாதிபதி, மற்றும் ஒன்பதாம் அதிபதி சார பரிவர்த்தனை அடைந்தால், இந்த யோகம் உண்டா..???? 🙏

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 ปีที่แล้ว

    ❤️வணக்கம் ஐயா❤️🙏மகர லக்னம், லக்னத்தில் வக்ரகதி சனி திருவோணம் 4ஆம் பாதத்தில் தனித்து அமர்ந்துள்ளார். கடகத்தில் தனித்த புதன் ஆயில்யம் 3 ஆம் பாதத்தில் அமர்ந்துள்ளார். ஆட்சி பெற்ற சனியும் மற்றும் கடகத்தில் சொந்த நட்சத்திரத்தில் அமைந்துள்ள புதனும் தங்களுக்குள் பார்த்துக் கொள்கின்றனர். அதேநேரம் சுக்கிரன் கன்னியில் நீச்சமாகி மாந்தியுடன் சேர்ந்து உள்ளார். இதனால் இந்த மகாலட்சுமி யோகம் எத்தனை சதவிகிதம் பலன் தரும் ஐயா 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว

    Good sir 👌.கன்னி ல.10 ல் மிதுனத்தில் சூரியன் புதன் சுக்ரன். 12 ம் அதிபதியுடன் இருப்பதால் இந்த யோகம் கிடைக்கப்பெறுமா Sir

  • @sowndariya5643
    @sowndariya5643 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் ஆட்சி 4ம் இடத்தை பார்க்கிறார் 4ம் இடத்தில் சந்திரன் திக்பலம். இது முழு மகாலட்சுமி யோகமா இல்லை பாதி யோகமா

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 ปีที่แล้ว +1

    என் மகள் கும்ப லக்னம் லக்னாதிபதி 9பதில் உச்சம் வக்ரம்....சுக்கிரன் சிம்மத்தில் குருவுடன் மகம் 3ல் இனைவு .. எவ்வளவு மதிப்பெண் குருஜி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      75

    • @santhiyamuthukumar4554
      @santhiyamuthukumar4554 ปีที่แล้ว

      நன்றி குறிஜி.. நீங்கள் நலமுடன் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்..🙏🙏🙏

  • @govindarajan6139
    @govindarajan6139 ปีที่แล้ว

    சிவனடியார்...

  • @venkateshans5044
    @venkateshans5044 ปีที่แล้ว

    விருச்சிக லக்னத்திற்கு சந்திரனும் செவ்வாயும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றால் இந்த யோகம் வேலை செய்யுமா ?

  • @naveenn323
    @naveenn323 ปีที่แล้ว

    1 மற்றும் 9 உடையவர்கள் பரிவர்த்தனையில் ஆட்சி நிலையை அடையும் போது இந்த யோகம் செயல்படுமா ஐயா 🙏🙏🙏

  • @bharatv58
    @bharatv58 ปีที่แล้ว

    Hi sir for me Meena lagnam...guru in 4th house vakram in tiruvathirai and sevvai in 9th house vargothamam in anusham...how much % this yoga applicable...pls reply ji

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว

    கடகத்தில் இருக்கும் அமாவாசை சந்திரனை குரு விருச்சிக வீட்டில் இருந்து 9 ஆம் பார்வையாக பார்ப்பது சூப்பர் நல்லது கெட்டது

  • @dhandapanic7764
    @dhandapanic7764 ปีที่แล้ว

    ஐயா அவர்களூக்கு வணக்கம் மிதுன லக்கினத்திற்கு லக்னாதிபதி 9ம் அதிபதி பரிவர்த்தனையாகி இருப்பது மகாலட்சுமி யோகத்தை தருமா பலன் கூறவும்

  • @advpkc9277
    @advpkc9277 ปีที่แล้ว

    ஐயா, அந்த கிரகங்களும்ஓன்றுக்கொன்று பார்வையில் இருந்த மகாலட்சுமி யோகம் ஏற்பட வாய்ப்பு உண்டா ங்க

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Little

    • @advpkc9277
      @advpkc9277 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி ங்க

  • @meena2985
    @meena2985 ปีที่แล้ว +3

    வணக்கம் ஸ்ரீராம் ஜி அவர்களே மகர லக்னம் லக்னத்தில் சனி ஆட்சி 3 ஆம் இடம் மீனத்தில் புதன் உடன் சூரியன் அமர்ந்து பவுர்ணமி சந்திரன் மற்றும் சனியின் பார்வைகள் பெற்றால் இது மகாலட்சுமி யோகமாக அமையுமா?

  • @saranyasaravanan9112
    @saranyasaravanan9112 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.. என் மகள் கன்னி லக்னம். கன்னியில் புதன், சுக்ரன்,குரு உள்ளனர்.. இந்த யோகம் உள்ளதா.. தசை நடப்புக்கு வரும் போது பலிக்குமா..

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว

    Kadakathil irukum ammaavaasai chandhiranai guru viruchiga veetil irundhu 9 ahm paarvaiyaaga paarpathu Super Good Bad

  • @sgsofficial7470
    @sgsofficial7470 ปีที่แล้ว

    குருவே சரணம்..12 இல் செவ்வாய் பரிவர்த்தனை அடைத்தால். செவ்வாய் தோஷம் உண்டா?

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.என் கணவருக்கு லக்னம் கடகம்.
    லக்னாதிபதி சந்திரன்.இங்கு
    குருவும் உள்ளார்.இந்நிலை
    மகாலட்சுமி யோகத்தில் வருமா.

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 ปีที่แล้ว

    🙏🔯🔥குருஜி sir வணக்கம் 🔥🔯🙏
    🔯 மகரம் லக்னம்
    🔯 லக்னத்தில் ராகு பகவான்
    🔯 லக்னாதிபதி சனிபகவான் 12 ஆம் வீட்டில் மறைவு
    🔯 12ஆம் தனுசு வீட்டில் : சனி சுக்கிரன் சேர்க்கை இணைவு உள்ளது
    🔯 சனி பகவான் 12 ஆம் வீட்டில் இருந்து ; புதன்னுடை 6 ஆம் வீட்டை சனி பகவான் பார்க்கிறார் 👀 சனிக்கு புதனுக்கு தொடர்பு உண்டா sir🤔🤔🤔🤔🤔
    🙏🔥 இது மாஹாலக்ஷமி யோகம் இருக்கா உண்டா 🔥 please comes sir 🙏

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்தில் சனி உள்ளது. அதன் 7ஆம் பார்வையில் கடகத்தில் புதன் உள்ளது. மகாலட்சுமி யோகமா அய்யா...

  • @akalyasasikumar9235
    @akalyasasikumar9235 ปีที่แล้ว

    மீனலக்னம் கடகத்தில் குரு உச்சம்.விருச்சகத்தில் செவ்வாய் ஆட்சி.இது மகாலட்சுமி யோகமா ஐயா

  • @skgaming-gu1ke
    @skgaming-gu1ke ปีที่แล้ว

    🙏🙏🙏🅰️

  • @jeniferraja1372
    @jeniferraja1372 ปีที่แล้ว

    Vanakkam sir. எனது ஜாதகத்தில்...புதன் சூரியன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருக்கிறார்கள். அதனால் எனக்கு திருமணம் செய்தால் divorseஆகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.....அப்படி யா????? Plzz reply

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    சிமலக்கனம்சிமராசிதுலாத்தில்குரூவக்கிரம்மேசத்தில்சுரியன்செவ்வாய்சுக்கிரன்பரிவர்தனைரிசபத்தில்இந்தயோகம்நல்லதாஅய்யாதயவுசெய்துகுருங்கள்வணக்கம்

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh ปีที่แล้ว

    சார் வணக்கம் என்னுடைய மகனுக்கு தனுசு லக்கினம் குருவும் சூரியனும் பதினோராம் இடமான துலாத்தில் இணைந்து இருக்கு இது நீங்கள் சொல்லும் மஹாலக்ஷ்மி யோகம் வேலை செய்யுமா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏