உன் சக்தி பெரியது, சாவை கண்டு அஞ்சாதே - உங்கள் பயத்தை போக்கும் Shri Aasaanji உடைக்கும் உண்மைகள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 422

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +76

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @ruthramay6916
      @ruthramay6916 4 ปีที่แล้ว +9

      En life marave ila indha video va pathu enda yosichen apo dhan purinjidhu neega podura add 10sec skip panniten adhan inum marala ipo again full pakkuren😂😂en na indha video va full pathadhane life marum.....

    • @selvamselvam7701
      @selvamselvam7701 4 ปีที่แล้ว +4

      @@ruthramay6916 çç

    • @anbazhaganmuthumanikam39
      @anbazhaganmuthumanikam39 4 ปีที่แล้ว

      Of. 96

  • @vidhyasagar1976
    @vidhyasagar1976 4 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா, குருஜி எனக்கு மிகப் பிடித்த மாமனிதர். மிக நல்ல மனதும் அறிவும் வாழ்வியல் தெளிவும் உடையவர். உன்னைப் பற்றி உலகம் பேசும் என்று என் தலையில் கைவைத்துச் சொன்னவர். மகேஷ் மிக நல்ல நண்பர். இருவரையும் ஒன்றாக கண்டத்தில் மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு. அனைவருக்கும் வணக்கம்.

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +6

    காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு...

  • @nilaasthiraikkoodam
    @nilaasthiraikkoodam 4 ปีที่แล้ว +205

    ஆன்மிகம், அறிவியல், உடலியல், மனோதத்துவம், பொதுஅறிவு என்ற பூக்கள் கொண்டு தொடுக்கப்பட்ட அழகிய மாலை போன்ற அருமையான சொற்பொழிவு. இனிமை.

    • @anichamrengarajan9461
      @anichamrengarajan9461 4 ปีที่แล้ว +7

      அருமை அருமையான விளக்கம். 🙏

  • @jananis4578
    @jananis4578 4 ปีที่แล้ว +25

    43 minutes epadi pochine theriyala,evlo vishatha evlo assalata solitar really he is genius

  • @sasikalasugumar2174
    @sasikalasugumar2174 4 ปีที่แล้ว +12

    உனக்கான நோக்கத்தை சரியா செய்தாலே இறைவன் உன்னோடு இருக்கிறான்...

  • @selvakumar.nselva1526
    @selvakumar.nselva1526 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு....ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி... சிறிய வேண்டுகோள் எனக்கு ஜோதிடம் பற்றிய தகவல்கள் வேண்டும்...ஜோதிடம் என்பது உண்மையா ஜோதிடம் சொல்வது 100% உண்மையா நடக்குமா....எனது வாழ்கையை இன்றைய நிலையில் மிகவும் தீர்மானிப்பது ஜோதிடம் மட்டுமன்று தான் சொல்றாங்க...

  • @RajashekarNarayana
    @RajashekarNarayana 4 ปีที่แล้ว +114

    He is a great motivator. I really appreciate this guy unlike others.

  • @asokanp9731
    @asokanp9731 3 ปีที่แล้ว +2

    அருமை குரு ஜீ. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @zayedfaizee
    @zayedfaizee 4 ปีที่แล้ว +76

    Eye opener for Our indian youngsters, I continue to watch this whole interview just coz Mahesh dnt interrupt guruji's speech.

  • @anandvj8884
    @anandvj8884 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏ஆசான்ஜி குருவை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @PVtvg
    @PVtvg 4 ปีที่แล้ว +24

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்- திருமூலர்.

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 4 ปีที่แล้ว +58

    அருமையான விளக்கம்தந்த குருஜி ஆசான்ஜி அவர்களை வணங்குகிறேன்.நற்பவி

  • @winmobiles1392
    @winmobiles1392 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @garjanaiyoutubechannel268
    @garjanaiyoutubechannel268 4 ปีที่แล้ว +3

    உன் வாழ்க்கை உன் கையில் அது நீ செய்யும் செயல்கள் மூலம் தீர்மானிக்படும்.சரியா குருஜீ

  • @maheshb1978
    @maheshb1978 4 ปีที่แล้ว +2

    I'm kannadigan from mysore.... I started watching shri aasaanji videos fast 6month I can't finish my day without guruji speech...... ilove aassanji.... i love aasaanji..... I love aassanji..... I love aasaanji.. if someone ask me select top 3people in the world I select top 3people in the world those 3people include aassanji..... ಅಹಂ ಬ್ರಹ್ಮಷ್ಮಿ
    ... ಅಹಂ ಬ್ರಹ್ಮಷ್ಮಿ.... ಅಹಂ ಬ್ರಹ್ಮಷ್ಮಿ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyanathi5813
    @nathiyanathi5813 3 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @anthonymichael9297
    @anthonymichael9297 3 ปีที่แล้ว +7

    Very good message , useful to life, and guruji is legend

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 4 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை அற்புதமாண யதார்த்தமான பேச்சு .அன்பே சிவம்

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 4 ปีที่แล้ว +8

    43.22 second ×3 times unga speech a kayttutayn guruji yennoda vaysau kurainja mathiri eruku ungala nayrula paakanumpola eruku anumathi kodupaangala 💓

  • @saraswathidanaseelan6089
    @saraswathidanaseelan6089 4 ปีที่แล้ว +13

    Good food + 20 mins exercise+ good smile=happy life

  • @kiruthickprasath9057
    @kiruthickprasath9057 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, என் பெயர் சங்கரி . சிவகாசியிலிருந்து. குருஜி, நமக்கு மேல ஒரு Supreme power இருப்பது என்பது உண்மை. அதுவே சிவனுமாகும். நீங்கள் கூறுவது போலவே நானும் உணர்வேன். ஆனால் எனக்குள் நொடிக்கு நொடி எழும் சந்தேகம் என்வென்றால் சிறு குழந்தைகள் துண்பத்திற்கு ஆளாகின்றனர். நான் தினமும் Newspaper ல் படிக்கிறேன். அறியாத பச்சிளம் வயதில் பாலியல் வன்கொடுமை. அந்த குழந்தை என்ன தவறு செய்திருக்கும் அதுவும் கர்ம வினை என்பான சிவன். சிவன் ஏன் அப்பச்சிளம் குழந்தையை காப்பாற்ற வரவில்லை. 3 ,4 வயதில் அதற்கு எதுவும் தெரியாது. இது தவறு என்றோ கடவுளை வேண்டவோ நடக்கும் சூழ்நிலையை தடுக்கவோ ஏதும் அறியாது. நான் நம்புகிற சிவன் ஏன் காக்கவில்லை.
    குருஜி, தயவுசெய்து விளக்கம் அளியுங்கள். நான் கடளை நேரில் கண்டால் இதை கேட்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அது சாத்தியமாகது. நான் மன வேதனை அடையும் போது சிவா சிவா என்று கூறிவிட்டு அவனை திட்டவும் செய்வேன். அக்குழந்தையையே நீ காப்பாற்றவில்லை. நானெல்லாம் என்ன. அப்படியென்றால் கடவுள் இல்லையா? ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதிகாசங்களும் புராணங்களும் உள்ளன. இதைப்போன்றவற்றை நினைக்கும் போது கடாவுள் நம்பிக்கையை ஒரு சில மணி துளிகள் இழந்துவிடுகிறேன்.

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 4 ปีที่แล้ว +20

    Comparison அருமை அருமை குருவி கோழிக்கு கற்றுக்கொடுக்க முடியாது. (வேறு வேறு இனம்) ஆனால் மனிதன் மட்டும் இன்னொரு மனிதனுக்கு கற்றுகொடுக்களாம்.. (ஒரே இனதிற்குள் ) அட அட அட

  • @nandhakumar234
    @nandhakumar234 4 ปีที่แล้ว +18

    Intha manishan pesa pesa aachryam than ivlo visyam vechukittu manishan ipadi polamburanenu❤️ur always a pure lit🔥 ashanjii❤️

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 💐💐💐வாழ்க வளமுடன் நலமுடன், நன்றி, நன்றி, நன்றி

  • @rshajahan72
    @rshajahan72 4 ปีที่แล้ว +5

    Humanity is a great quality. Supper sir.

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 4 ปีที่แล้ว +3

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌அருமை அருமை சார்...

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 4 ปีที่แล้ว +6

    ஆசான் குருஜியின் வாழ்வியல் முன்னேற்ற அணுகுமுறை அருமை அற்புதம் மிகச் சிறப்பு .dr navaranjani Sridhar writer from California .

  • @abdullathif5272
    @abdullathif5272 4 ปีที่แล้ว +42

    The best speech i've eaver heard guruji.. am your big fan of speech

  • @chachiraja2779
    @chachiraja2779 4 ปีที่แล้ว +3

    உண்மையா னஉண்மையை தன்னுள்ளே உணர்ந்தவர்
    உண்மையா னஉண்மையை உலகுக்குச் சொல்லுபவர்
    உண்மையா னஉண்மையை கேட்பவரும் உணர்ந்திடுவர்
    உண்மையா னஉண்மையனின் பிரதிநிதி ஆசானே !
    திருச்சிற்றம் பலத்தரசன் திருஆ சானை
    குருவாக உலகுக்கு உண்மை சொல்ல
    கருவியாக்கி அனுப்பியபாங் கீசன் நன்று
    திருவிளை யாடல் புரியப்பயன் படுதே !

  • @MadhuMitha-bl4zx
    @MadhuMitha-bl4zx 4 ปีที่แล้ว +6

    குருவே சரணம் குருவடி சரணம்
    திருவே சரணம் திருவடி சரணம்
    அருளே சரணம் அருளடி சரணம்.அற்புதம் குருஜி நன்றி.🙏🙏🙏🙏

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 ปีที่แล้ว +37

    அருமையான பதிவு குருஜி நன்றி மகிழ்ச்சி 🌷🙏

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 4 ปีที่แล้ว +9

    Unliking persons are unfortunately unlucky persons to understand the concepts.👍🙏

  • @rominkutty8401
    @rominkutty8401 4 ปีที่แล้ว +1

    எனது முதன்மை குரு ஆசாஞ்ஜி அற்புத விளக்கம் குரு ஜி

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 ปีที่แล้ว +18

    We need this type of interview atleast twice a month. Super super super...... 🙏❤️🙏❤️🙏❤️

  • @Sashi1507
    @Sashi1507 4 ปีที่แล้ว +68

    Most awaited second part.thank you behindwoods.Its a pleasure and a blessing to listen to you Aasaanji!

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி குருஜி நன்றி நன்றி நன்றி

  • @rahulrengarajan4091
    @rahulrengarajan4091 3 ปีที่แล้ว

    Mahesh anna sonna mari neenga manithargalin guru than aiyyo
    Nama shivaya🙏🙏🙏

  • @ArunKumar-fq4sg
    @ArunKumar-fq4sg 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் குருஜி நீங்க.நன்றி

  • @sathyadevi346
    @sathyadevi346 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்கவளமுடன் குருஜி

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 4 ปีที่แล้ว +15

    Asaanji I love and attitude ur speech... Very honest and clear

  • @gouthamtks
    @gouthamtks 3 ปีที่แล้ว

    I can tear to facts.. I haven't see this guy..

  • @pjosh4680
    @pjosh4680 4 ปีที่แล้ว +11

    Great man... Simplea avlo easya solreenga.... 🙏🙏🙏🙏 Love you aasanji

  • @arunkumar-qx1ib
    @arunkumar-qx1ib 4 ปีที่แล้ว +2

    Ivarin pechu marakamudyatha pechu arumayana pechu. Arumai👍👏👏👏👏👏👏👏👏

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 ปีที่แล้ว +2

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,நன்றி குரு,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all people,,,

  • @paulanbanathanpoonga3186
    @paulanbanathanpoonga3186 4 ปีที่แล้ว +18

    YES YES YES , FROM MALAYSIA SO WHAT DONT PANIC I AM THERE FOR YOU !!!! THE ULTIMATE TRUTH TO CHALLENGE YOU FEAR!!

  • @abdulhalique9816
    @abdulhalique9816 4 ปีที่แล้ว +13

    Don't speaking while angry, don't angry while speaking 👍🙏❤️

  • @khugaanmanick1381
    @khugaanmanick1381 4 ปีที่แล้ว +10

    I'm from Malaysia I really love his speech love it

  • @SrikanthTamil
    @SrikanthTamil 4 ปีที่แล้ว +4

    நல்ல தெளிவான உரை ஐயா

  • @pagalavansmom9172
    @pagalavansmom9172 4 ปีที่แล้ว +4

    Really I love u guru ji .ungala pakanum pola iruku....neenga nalla irukanum ...love u the way u talks ......

  • @zulfirsadat
    @zulfirsadat 4 ปีที่แล้ว +6

    அருமையான காணொளி.

  • @srithersrither1632
    @srithersrither1632 4 ปีที่แล้ว +5

    சிவனே போற்றி

    • @gnanasounderi9656
      @gnanasounderi9656 4 ปีที่แล้ว +1

      குரு ஜி உங்கள் பேச்சு அருமை அருமை வாழ்க வளமுடன் நற்பவி

  • @everything-is-vibration
    @everything-is-vibration 4 ปีที่แล้ว +2

    Shri Aasaanji electrifying speech

  • @roshanalikhan1087
    @roshanalikhan1087 4 ปีที่แล้ว +14

    Iam so impressed your speech outstanding guruji i will try obey your rules

  • @ArunKumar-fq4sg
    @ArunKumar-fq4sg 3 ปีที่แล้ว +1

    குருஜி அருமை

  • @3ugselvamuthaiyan517
    @3ugselvamuthaiyan517 3 ปีที่แล้ว +1

    Mass mass Mass

  • @muthuk2384
    @muthuk2384 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஆசான்ஜி நன்றி

  • @chefhari91
    @chefhari91 4 ปีที่แล้ว +24

    குருவே சரணம் 🙏குருவடி சரணம் 🙏

  • @manikandankandan7703
    @manikandankandan7703 4 ปีที่แล้ว +24

    Sema vera level thalaiva 👌👌💥🔥

  • @JayaJaya-hc6dp
    @JayaJaya-hc6dp 4 ปีที่แล้ว +2

    சூப்பர்ஜீ

  • @venkatasanvenkatasan4861
    @venkatasanvenkatasan4861 4 ปีที่แล้ว +7

    Unga arumaiyana speech kku nantri aasanji.... Unga aasirvatham engalukku eppavum irukkanum ...

  • @umapathyn8229
    @umapathyn8229 4 ปีที่แล้ว +15

    He is such wonderful person no one replace his effective motivational than the others thanku so much guru

  • @sivalingamk4047
    @sivalingamk4047 4 ปีที่แล้ว +2

    அற்ப்புதம் அய்யா

  • @vijiviji6431
    @vijiviji6431 3 ปีที่แล้ว +2

    Unmai

  • @atman_manikandan
    @atman_manikandan 4 ปีที่แล้ว +3

    Kadavul ondrae apdinu epo oruthan understand panidrano adutha ganamae avan miga periya manithanai potrapaduvaan. Nice interview. Very informative

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றிகள் ஐயா

  • @preethiharikrishnan9068
    @preethiharikrishnan9068 4 ปีที่แล้ว +3

    I like him very much very positive vibes he words alwz

  • @periasamys7948
    @periasamys7948 4 ปีที่แล้ว +3

    Super sir

  • @mehalapathma5971
    @mehalapathma5971 4 ปีที่แล้ว +4

    Excellent, nedu naal thediyathu kidaiththathu pola anantham

  • @priyavijay01
    @priyavijay01 4 ปีที่แล้ว +15

    Love you assanji, your speech changed lot of changes in my life❤️

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 ปีที่แล้ว +2

    Fantastic

  • @rajeshurs4190
    @rajeshurs4190 4 ปีที่แล้ว +2

    U r great guruji ....

  • @Cheetu1415
    @Cheetu1415 4 ปีที่แล้ว +4

    Nandri nandri nandri 🙏🙏🙏

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 3 ปีที่แล้ว +1

    அப்பா 🙏🙏🙏🙏🙏😍

  • @abileshgaming9164
    @abileshgaming9164 4 ปีที่แล้ว +3

    super

  • @jagadeesankumar9832
    @jagadeesankumar9832 4 ปีที่แล้ว +4

    அருமையான தெளிவான உரை

  • @ranimuthukumar5298
    @ranimuthukumar5298 3 ปีที่แล้ว +1

    Srapu speech.nandri

  • @tvasanth4116
    @tvasanth4116 4 ปีที่แล้ว +1

    Ppa guruji vera level

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு 4 ปีที่แล้ว +17

    One of the very best non relegious spiritual-Science speech i have heard in my life👌Long live Aasanji❤️and thanks to Behindwoods and Erode Mahesh for making this happen 👏

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 4 ปีที่แล้ว +1

    மிகமிகஅருமை ஐயா

  • @danielcharles5808
    @danielcharles5808 3 ปีที่แล้ว

    Nice practical 🎉🎉🎉

  • @theartfoundationindia
    @theartfoundationindia 4 ปีที่แล้ว +18

    Realistic ! Practical !! Mind Blowing speech about our body and Health.

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 4 ปีที่แล้ว +7

    ARUMAI Yana pathivoo 💥👏💚🙏 IYA 💥

  • @dollkook8779
    @dollkook8779 4 ปีที่แล้ว +4

    Awesome speech...am.speechless Aasanji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisaigoldentemple7876
    @srisaigoldentemple7876 4 ปีที่แล้ว +10

    Clean Explanation Guruji. Every one must watch. I feel very good and energetic when always i watch your video guruji...

  • @santhilakshmanan2757
    @santhilakshmanan2757 3 ปีที่แล้ว +1

    Vanakkam Guru

  • @sangeethachandiresan3673
    @sangeethachandiresan3673 4 ปีที่แล้ว +4

    No words to say guru ji.
    Extraordinary both of u

  • @immanuvel2448
    @immanuvel2448 4 ปีที่แล้ว +6

    wonder full speech, thanking you very much.

  • @ramyaprabagar3849
    @ramyaprabagar3849 4 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு அருமையான பதிவு

  • @billaram4733
    @billaram4733 4 ปีที่แล้ว +1

    குருஜி ஆசான் ஜி அவர்களுக்கு முதல் வணக்கம்

  • @priyavarshiniprasanth5401
    @priyavarshiniprasanth5401 3 ปีที่แล้ว +2

    Thank u sir

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 4 ปีที่แล้ว +17

    I love ur way of speech and style... Asaanji🙏🙏🙏

  • @mohamedazhar3055
    @mohamedazhar3055 4 ปีที่แล้ว +7

    Very impressive speech ❤️

  • @sathyaraj1690
    @sathyaraj1690 4 ปีที่แล้ว

    Sariyaga sonnirgal, makkal purinthu kolla vendum aasanji

  • @vijayachitra4778
    @vijayachitra4778 3 ปีที่แล้ว

    Super 👍

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 4 ปีที่แล้ว +1

    I am from London. Superb guruji 🙏🏽

  • @mukilriya2826
    @mukilriya2826 4 ปีที่แล้ว +4

    Yaru ya nee thani oruvan sidarth abimanyu ve minthuda avlo arivu spr guru ji

  • @gayaszain839
    @gayaszain839 4 ปีที่แล้ว +5

    watht a great explanation for health and body.realy your very simple. but every your word is great.always i listen your speech whenever iam alone. your every word is thinkable for better life.
    need more speech always from your side.
    Thankyou Guruji.

  • @Sekar-pf1re
    @Sekar-pf1re 4 ปีที่แล้ว +2

    தரமான விளக்கம் தலைவா💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 3 ปีที่แล้ว +1

    Guru ji has given Good SPIRTUAL, if we have gothrough immersion manner all our VICES will be diminished, FLABBERGASTED Guruji wisdom! Valga Guruji Nallamudan vallamudan!.