யாவும் மரபில் உள - ஆசான் ம.செந்தமிழன் - திருநெறிப்பயணம் - கன்னியாகுமரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • யாவும் மரபில் உள - ஆசான் ம.செந்தமிழன்
    மரபு வாழ்வியல் மற்றும் ஊர் திரும்புகைக்கான நெறி முறைகளை எடுத்துரைக்கும் ஆசான் ம.செந்தமிழனின் திருநெறிப் பயண உரை...
    தலைப்பு: யாவும் மரபில் உள
    இடம்: மருந்துவாழ் மலை ஈசன் ஆலயம் - கன்னியாகுமரி
    தேதி: 18-09-2020
    ************************
    திருநெறிப் பயண உரைகள் பட்டியல்:
    ”சிந்தையில் வழி உள்ளது” - ஊதியூர்
    • சிந்தையில் வழி உள்ளது ...
    “தொழில் செய்வீர்” - பரமசிவன் கோயில், போடிநாயக்கனூர்
    • தொழில் செய்வீர் - ஆசான...
    பொருளைச் செல்வமாக்குவீர் - ஆலடி ஈசன் கோயில், சிவகாசி
    • பொருளைச் செல்வமாக்குவீ...
    ************************
    திருநெறிப்பயணத் திட்டம்:
    www.facebook.c...
    www.facebook.c...
    ************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    Facebook.com/semmaivanam
    / semmaimarabupalli
    ************************

ความคิดเห็น • 33

  • @indianb4275
    @indianb4275 4 ปีที่แล้ว +8

    உங்களின் மதிக்க முடியாத வைரம் பொதிந்த சொற்களை எங்கள் மண்ணில் கேட்டதில் , நான் நேடரியாகவும் , இப்போது கேட்டதற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ...எங்களுக்கு ஒரு பொக்கிஷம். உங்கள் பேச்சை கேட்டே.... நாங்கள் பல விசயங்களில் மாறியிருக்கிறோம். கடந்த 3 வருடங்களுக்கு முன்பே ... ஒரு மலையடிவாரத்தில் மானாவாரி பூமி வாங்கி, அதில் இப்போது பல மரங்களை வைத்து காடு உருவாக்கியிருக்கிறோம். உங்கள் பேச்சை கேட்டாலே போதும்.... பெரிய உற்சாகம் அடைகிறது என் மனம். என்ன ஒரு இயற்கையை பற்றிய ஆய்வு, ஞாணம். வாழ்க....
    🌹👍

  • @marimuthu3665
    @marimuthu3665 4 ปีที่แล้ว +13

    யாம் வியந்து போகிறோம்
    "சூரியன் என்பது பழையது ஆனால் உதிக்கும் ஒவ்வொரு விடியலும் புதியது"
    "காற்று என்பது பழையது நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சு காற்று புதியது"
    நன்றி அண்ணா 🙏

    • @leninrajk2288
      @leninrajk2288 4 ปีที่แล้ว

      Cv

    • @muthuganesan5873
      @muthuganesan5873 22 วันที่ผ่านมา

      சில வழிகாட்டுதல் தேவ அண்ணா😊

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +6

    நீங்கள் வியக்கத் தொடங்கும் போது, உங்களுக்குள் இருக்கும் அறியாமை வெளிப்படத் தொடங்கும்.எவ்வளவு வியக்கிறீர்களோ அவ்வளவு குழந்தையாக மாற்றம் அடைவீர்கள்.
    குழந்தை தன்மை என்பது என்ன எதை பார்த்தாலும புருவம் விரித்து அப்படியா? என்று கேட்பது தான் குழந்தை தன்மை.
    இது இவ்வளவு தான் என்று சொன்னால் குழந்தை தனம் போய்விட்டது.!

  • @தமிழ்குமரன்முனியாண்டி

    வணக்கம் ஆசானே..உங்களின் உரையை பாபநாசம் ஆழ்வார்குறிச்சியில் நேரடியாக அமர்ந்து கேட்டதில் இன்பமாக இருக்கிறேன்.

  • @isaacvictor4853
    @isaacvictor4853 4 ปีที่แล้ว +8

    நான் அதிகாலையில் எழுந்து சன்னல் திரையை அகற்றும் போது. அங்குதான் சூரியன் மெதுவாக வந்துக்கொண்டு இருக்கும் தகதகனு அதை ஒரு நிமிடம் வியந்து பாருத்து பொன் முறுவல் செய்வேன் எத்தனை அழகும் நிறங்கள் அளவற்ற ஆனந்தமாக இருக்கும் படைத்தவரை நினைத்து என்னுடைய மனதில் நிறுத்து வியப்பு மகிழ்ச்சியும் கலந்து சிந்தனைகளில் ஒடிக்கொண்டு இருக்கும் எத்தனை முறை பார்த்தாலும் ஆச்சிரியமாக தெரியும். நன்றி அண்ணா

  • @jainjain3442
    @jainjain3442 2 ปีที่แล้ว +1

    மெய்யியல் தந்தைக்கு நன்றி

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 2 ปีที่แล้ว +3

    ஆசான் வாக்குகளை
    ஆண்டவனின் வாக்காக வணங்கி ஏற்க்கின்றேன்.🙏

  • @kalaiarasu1514
    @kalaiarasu1514 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான உரை.ஒவ்வொரு தமிழனும் பின்பற்ற வேண்டும்.

  • @gnanakkan
    @gnanakkan 4 ปีที่แล้ว +6

    Sentamilan valga valamudan

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +6

    உணர்வை உணர்வதற்கு எளிய வழி, வியத்தல். வியந்துகொண்டே இருத்தல்.
    ஒரு பொருளை பற்றி உண்மையிலேயே நீங்கள் வியக்கும் போது, அந்த பொருள் தன்னை உங்களுக்கு அறிமுகப்படுத்திகொண்டே இருக்கும்-மறைமொழி.

  • @shreelekha2647
    @shreelekha2647 3 ปีที่แล้ว

    ஆசான் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏 என்னுடைய ஊர் பாண்டிச்சேரி. இங்கு இரும்பை மாகாளம் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது. தாங்கள் எங்களது ஊருக்கும் திருநெற் பயணம் மேற்கொள்ள வேண்டும்🙏🙏🙏

  • @easvavijay7448
    @easvavijay7448 4 ปีที่แล้ว +4

    இறை வா நன்றி

  • @ishaqhussain7340
    @ishaqhussain7340 4 ปีที่แล้ว +6

    ஆசானே..................

  • @jjustintr
    @jjustintr 4 ปีที่แล้ว +3

    பாசமிகு அண்ணனுக்கு வணக்கம், தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் குடைவரைக் கோவில் உள்ளது. அது ஓர் சிவாலயம், மேலும் அதன் மலை மேலே 12 சமணர் படுகை உள்ளது. அதை தரிசித்து விட்டு பின்னர் அதன் அருகில் உள்ள சேர்ந்த மரம் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திருமலாபுரம் என்ற கிராம மலையிலும் ஓர் குடைவரைக் கோவில் உள்ளது. அதில் நந்தி சிலை முதல் குடைவரை யாக அமைக்கப்பட்டு உள்ளது. ( நந்தி சிலை சிதிலமடைந்து விட்டது) அம்மையப்பரின் அற்புத ஆற்றலை உணர, இவ்வழியே வரும் போது தரிசித்து சிவனருள் பெற அன்புடன் அழைக்கிறேன்.
    அன்புடன்
    ஜஸ்டின் தங்கராஜன்,
    திருவில்லிபுத்தூர்.

    • @jshankar1098
      @jshankar1098 4 ปีที่แล้ว +3

      நாம் ஒன்றாக இணைந்து அங்கே உழவார பணி செய்யலாமா?

    • @jjustintr
      @jjustintr 4 ปีที่แล้ว +1

      @@jshankar1098 கண்டிப்பாக செய்ய வேண்டும். இணைவோம் நண்பா...

  • @muthupandikhandhimuthupand8639
    @muthupandikhandhimuthupand8639 4 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா,இந்த உரையில் தற்போதைய சந்ததியினர் எவ்வாறு இருக்கிறார்கள்,என்பதை சொல்லிவிட்டடீர்கள்.கைத்தறி நெசவு,தச்சு வேலை, கொல்லபற்றை,பனை நார் கட்டில், மூங்கில்,பூலங்குச்சி,ஈச்சம்மரம், நொச்சி,இவற்றில் கூடை.தானியம் சேமிக்கும் குழுவை,மண்பாண்டதொழில்,கட்டுமான தொழில்கள்,இலவம் பஞ்சு தொழில்,மாடுகளின் மூலம் செக்கு,கோரை புற்களில் படுக்கை,தேங்காய் ஓடுகளில்அகப்பை, புளிச்ச கீரை குச்சிகளில் கயிறு, இன்னும் பல மரபு தொழில்களில் எந்த ஒரு இயந்திரம்,மின்சாரம்,எரிபொருள், பூவியை சிதைக்காமல் தற்போதும் உயிர்ப்புடன் உள்ளது. மரபு நோக்கி திரும்பும் அனைவரும் இந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்பதே அண்ணன் அவர்களின் எதிர்பார்ப்பு.நன்றி அண்ணா

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 4 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @jshankar1098
      @jshankar1098 4 ปีที่แล้ว

      இதை பற்றி உரையாடலாம், மேலும் தகவல்களை செம்மை திருநெறிப்பயணம் வாட்ஸாப் குழுவில் பகிரலாமே?

    • @shreelekha2647
      @shreelekha2647 3 ปีที่แล้ว

      ஆசான் அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள், என்னுடைய ஊர் பாண்டிச்சேரி. இங்கு இரும்பை மாகாளம் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது. தாங்கள் எங்களது ஊருக்கும் விஜயம் செய்ய வேண்டும்🙏🙏🙏

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +4

    ஒரு உறவு அலுத்து விட்டது என்கிறீர்கள்.
    இந்த உறவில் இருந்து இனி பெறுவதற்கு எதுவும் இல்லை என்ற பயன் நோக்கம் இருந்தால். ஒரு உறவு அலுத்துப் போகும்.
    இந்த உறவிலிருந்து நான் எதையும் பெற வேண்டியது இல்லை.இந்த உறவின் மீது எனக்கு அன்பு இருக்கிறது என்றால் அந்த உறவு எப்படி அலுத்துப் போகும்?

  • @ச.வெங்கடேசன்
    @ச.வெங்கடேசன் 4 ปีที่แล้ว +2

    அற்புதம்.......

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว +2

    இரு மனிதர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால் உறவு அலுத்து போகும்.
    கொடுக்க வேண்டியவற்றை கொடுத்து விட்டோம், பெற வேண்டியவற்றை பெற்று விட்டோம்.
    ஆகவே இது சளிப்பானது என்ற நிலை வரும். ஆனால் கொடுப்பதற்கும் ஏதுமில்லை, பெறுவதற்கும் ஏதுமில்லை.
    இருவருகிடையே அன்பு இருக்கிறது என்றால் உறவு அலுத்து போகுமா?

  • @sreesuresh5467
    @sreesuresh5467 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @-tamilarmarabu3920
    @-tamilarmarabu3920 4 ปีที่แล้ว +5

    வணக்கம் 👍

  • @ramantamizhvazhka.2969
    @ramantamizhvazhka.2969 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @divinewill7896
    @divinewill7896 3 ปีที่แล้ว

    🙏

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว

    அவருடைய படைப்பை நீங்கள் வியந்தால், அவருடன் உரையாடுகிறீர்கள் என்று பொருள்.

  • @jjustintr
    @jjustintr 4 ปีที่แล้ว

    Thirumalapuram Rock-cut cave Sivan Kovil
    Tirumalapuram, Tamil Nadu 627857
    maps.app.goo.gl/JYRCeNPEHgxP3BMv9

  • @bubalansoundararajan4908
    @bubalansoundararajan4908 4 ปีที่แล้ว

    பார்வையில் படும் அனைத்தையுமே வியத்தல் உன்னை படைத்தவரை நோக்கி அழைத்துச்செல்லும்.