2017-லிருந்து புணர்ச்சியில் தான் நான் வாழ்கை போக்கில் வாழ்ந்துருக்கிறேன் ஆனால் இந்த உரை நான் மனதால் வாழ்ந்து இயற்கை உறுப்புகளின் மீது எனக்கு புணர்ச்சி அளப்பரியது. அதே போல் மனிதர்களிடதிலும் சில மனிதர்களை பார்தாலே புன்னகை, ஈர்ப்பு, அன்பு ஏற்படும் . அனைத்தும் இயல்பு என உணர்ந்து கொண்டேன் . செந்தமிழன் அண்ணன் பன்முக ஆளுமை கொண்டவர் . திருமூலர், மாணிக்கவாசகர், போன்றோரின் வரிசையில் இவருக்கும் இடம் உண்டு . 2017 முதல் இவரது உரைகளை தொடர்ச்சியாக கேட்டு மனதால் விடுதலை அடைந்தவன் நான். அவரை பெருமை படுத்த சொல்லவில்லை, எந்த நோக்கமும் இன்றி சொல்கிறேன்."அன்பின் திருவுருவம்" செந்தமிழன் அண்ணன் .... நன்றி.....
ஐயா ஒரு சிறிய மாறுபட்ட கருத்து... நீங்கள் கூறியது இயற்கை வழி உணவு முறை என்பது இயல்புதான்... அதையும் தாண்டி பெரும் பயனும் உண்டு. எண்ணம் முக்கியம்தான் கூடவே நம்பிக்கையும் மிக முக்கியம். சாப்பிடும் எல்லாமும் உடல் ஏற்று கொள்வதில்லை, இயற்கை வழியை மட்டுமே ஏற்கும்... அப்படி உடல் ஏற்றாலும் நிரந்திர நன்மை அல்ல.
காதல், காமம், புணர்ச்சி, உணர்வு, இயற்கை, அற்புதமான ஆழமான புரிதல் உங்களின் ஆழமான புரிதல் மிகுந்த வார்த்தைகள் எங்களின் பல மனதடைகளை உடைத்த எரிந்தது. கடவுள் உங்களுக்கு கொடுத்த ஆழமான புரிதல் மிகுந்த உணர்வு மிகுந்த வார்த்தைகளுக்கு நன்றி, உங்களின் உணர்வு மிகுந்த ஆழமான கருத்து புரிதல் மூலமாக இந்த உலகத்தை, மனிதர்களை, இயற்கையை காணும் உணர்தளை பெற்றதில்தில் மிக்க நன்றி.🙏🙏
அய்யா ஐம்பூதக்கொள்கையில் புளிப்பு சுவை, உறைப்பு சுவை, கசப்பு சுவை இந்த மூன்று சுவையும் வெப்பம் எனும் பூதத்திற்கானது. இதில் மூன்று சுவையும் எப்படி ஒரே பூதத்திற்கானது என்று விளக்கவும் அய்யா
ஆசான் காலத்தின் தேவை... இன்றைய வாழ்க்கை சூழலுக்கு மரத்து போன மனதை புதுப்பிக்க ஆசானின் உரை இன்றியமையாதது.
2017-லிருந்து புணர்ச்சியில் தான் நான் வாழ்கை போக்கில் வாழ்ந்துருக்கிறேன் ஆனால் இந்த உரை நான் மனதால் வாழ்ந்து இயற்கை உறுப்புகளின் மீது எனக்கு புணர்ச்சி அளப்பரியது. அதே போல் மனிதர்களிடதிலும் சில மனிதர்களை பார்தாலே புன்னகை, ஈர்ப்பு, அன்பு ஏற்படும் . அனைத்தும் இயல்பு என உணர்ந்து கொண்டேன் . செந்தமிழன் அண்ணன் பன்முக ஆளுமை கொண்டவர் . திருமூலர், மாணிக்கவாசகர், போன்றோரின் வரிசையில் இவருக்கும் இடம் உண்டு . 2017 முதல் இவரது உரைகளை தொடர்ச்சியாக கேட்டு மனதால் விடுதலை அடைந்தவன் நான்.
அவரை பெருமை படுத்த சொல்லவில்லை, எந்த நோக்கமும் இன்றி சொல்கிறேன்."அன்பின் திருவுருவம்" செந்தமிழன் அண்ணன் ....
நன்றி.....
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Iiiii
Llllllllllln illliii8iiilio8n
Ip8ipi
ஐயா ஒரு சிறிய மாறுபட்ட கருத்து... நீங்கள் கூறியது இயற்கை வழி உணவு முறை என்பது இயல்புதான்... அதையும் தாண்டி பெரும் பயனும் உண்டு. எண்ணம் முக்கியம்தான் கூடவே நம்பிக்கையும் மிக முக்கியம். சாப்பிடும் எல்லாமும் உடல் ஏற்று கொள்வதில்லை, இயற்கை வழியை மட்டுமே ஏற்கும்... அப்படி உடல் ஏற்றாலும் நிரந்திர நன்மை அல்ல.
காதல், காமம், புணர்ச்சி, உணர்வு, இயற்கை, அற்புதமான ஆழமான புரிதல் உங்களின் ஆழமான புரிதல் மிகுந்த வார்த்தைகள் எங்களின் பல மனதடைகளை உடைத்த எரிந்தது. கடவுள் உங்களுக்கு கொடுத்த ஆழமான புரிதல் மிகுந்த உணர்வு மிகுந்த வார்த்தைகளுக்கு நன்றி, உங்களின் உணர்வு மிகுந்த ஆழமான கருத்து புரிதல் மூலமாக இந்த உலகத்தை, மனிதர்களை, இயற்கையை காணும் உணர்தளை பெற்றதில்தில் மிக்க நன்றி.🙏🙏
நன்றி அம்மா , நன்றி ஐயா மிகவும் அருமை உங்கள்உரைஅனைத்துமக்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்று காமம்கொள்கிறேன் வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா என்னால் வரமுடியவில்லை எனது மகன் வந்தார் வெள்ளகோவில் ஆலம் மூலிகை சூப் நன்றி
Ma.Senthamizhan rocks
Arumai unnatham uyarvullakaruthu vallkanalamudan
இறை வா நன்றி
vanakkam sir🌷🌷🌷🌷
34:44 வண்ணங்கள் பற்றி.
1:05:17 குழந்தைகள் பற்றி.
1:24:24 நீண்ட கால பாவ செயல்கள் பற்றி.
Vaazlga valamudan Nantrigal brother
வாழ்க வளமுடன் அண்ணா.
வழக்கம் போல் அற்புதம்.
விழிகள் நலம் நலவுரையை மீண்டும் முழுவதுமாக பதிவு ஏற்றவும்.
வாழ்க வளமுடன்.
நன்றி சார்
நன்றி அண்ணா
ஒவ்வொரு பதிவும் உள் சென்றுசெறிக்க வேண்டும் கேட்கும் அனைவருக்கும் நன்றி
கோவை வாதம் பித்தம் கபம். வேண்டும்.
🤲🙏🙏🙏
25:00 பல நாட்கள் நான் கண்டு வியந்திருக்கிறேன்.
Arumai
அய்யா ஐம்பூதக்கொள்கையில் புளிப்பு சுவை, உறைப்பு சுவை, கசப்பு சுவை இந்த மூன்று சுவையும் வெப்பம் எனும் பூதத்திற்கானது. இதில் மூன்று சுவையும் எப்படி ஒரே பூதத்திற்கானது என்று விளக்கவும் அய்யா
😅😅😅
ஏன் இவ்வளவு மெதுவாக பேசுகிறார்?