ஏகப்பட்ட புண்ணிய கருத்துகளை உடைத்திருக்கிறார்... ஊர் தெய்வங்கள் மரபுகளை / மரபுத்தாவரங்களை காக்கின்றன, குலதெய்வம் / ஊர்தெய்வங்கள் ஆற்றலாக உறையுமிடத்தில் மரபுகள் காக்கப்படும்... என் சொந்த ஊரில் மாரியம்மன் கோவிலில் உள்ள அரச மரமும் முனிக்கோவிலில் உள்ள ஆலமரமும் சான்றுகளாக கண்முன் வருகிறது... என் குலதெய்வ கோவிலே குறுங்காடாகத்தான் இருக்கும்! குலதெய்வ வழிபாடு எப்படி மரபுகளை காக்கும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை... காடுகளைப்பற்றி கேட்கும்போது ஆவலாக இருக்கிறது ஆனாலும் காடுகளைப்பற்றிய பயமும் குறையவில்லை, காடுகளைவிட்டு நகரத்தில் வாழ்வதனால் வந்த விளைவோ... உரை கேட்கும்போதே மன நிறைவு ஏற்பட்டது!!
நீங்கள் சொல்வது உண்மை தான் . நான் இரண்டு பப்பாளி மரங்கள் வேப்பமரம் முருங்கை மாதுளை நிறைய பூச்செடிகள் வைத்திருந்தேன் . கடந்த இரண்டு மாதங்கள் பெய்த மழையால் பாதி மரங்கள் பட்டு போனது. நீர் பெருக்கம் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கிறேன் . என்ன செய்வது .
வணக்கம் ஐயா... ஈசன் அருள் பெற்றவர் நீங்கள்... உங்கள் வழியில் என்றும் நாங்கள்....
அம்மையப்பர் அருட்கருணை எப்போதும் பெரிது! நன்றி!!
அய்யா மிக்க நன்றி
🌾🌾🌾🙏வணக்கம் வாழ்க வளமுடன் இவ்வுலகில் செம்மை வாழ்வு இயல்பாக அமையும், அம்மை அப்பரின் அ ருளால்🙏🌾🌾🌾
காடு என்றால் என்ன? என்பதற்கு இதைவிட யாராலும் சிறந்த நலவுரை தர இயலாது. செம்மை காடு உரையும் அப்படித்தான். நன்றி அண்ணா 🙏🙏🙏
இறை வா நன்றி
காடுகள் அம்மையப்பரின் அருளால் பெருகும்.
நுண்துதும்பி வளைவொழி பக்கத்தில் சங்க இலக்கிய பாடல்கள் விளக்கம் பதிவு செய்ய படுகிறது ஆதரவு தாருங்கள அவர்களின் உழைப்பிற்க்கு 🙏🙏🙏🙏🙏
நன்றி.
நன்றி ஐயா
நன்றி சகோ
ஏகப்பட்ட புண்ணிய கருத்துகளை உடைத்திருக்கிறார்... ஊர் தெய்வங்கள் மரபுகளை / மரபுத்தாவரங்களை காக்கின்றன, குலதெய்வம் / ஊர்தெய்வங்கள் ஆற்றலாக உறையுமிடத்தில் மரபுகள் காக்கப்படும்... என் சொந்த ஊரில் மாரியம்மன் கோவிலில் உள்ள அரச மரமும் முனிக்கோவிலில் உள்ள ஆலமரமும் சான்றுகளாக கண்முன் வருகிறது... என் குலதெய்வ கோவிலே குறுங்காடாகத்தான் இருக்கும்! குலதெய்வ வழிபாடு எப்படி மரபுகளை காக்கும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை... காடுகளைப்பற்றி கேட்கும்போது ஆவலாக இருக்கிறது ஆனாலும் காடுகளைப்பற்றிய பயமும் குறையவில்லை, காடுகளைவிட்டு நகரத்தில் வாழ்வதனால் வந்த விளைவோ... உரை கேட்கும்போதே மன நிறைவு ஏற்பட்டது!!
நீங்கள் சொல்வது உண்மை தான் . நான் இரண்டு பப்பாளி மரங்கள் வேப்பமரம் முருங்கை மாதுளை நிறைய பூச்செடிகள் வைத்திருந்தேன் . கடந்த இரண்டு மாதங்கள் பெய்த மழையால் பாதி மரங்கள் பட்டு போனது. நீர் பெருக்கம் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கிறேன் . என்ன செய்வது .
இந்த நாற்று பண்ணையின் தொடர்பு எண் கிடைக்குமா? இருந்தால் தயவு செய்து பகிரவும். நன்றி!
🙏🙏🙏
விருப்பத்தில் நிலைபெறுகிறேன். எப்படி ஊர் திரும்புவது.. என்ன செய்வது என்பதில் இன்னும் தெளிவு வரவில்லை..
Enakkum intha viruppam ullathu
🌻🌶🌺🚩
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
நன்றி அய்யா