பொருளைச் செல்வமாக்குவீர் - ஆசான் ம.செந்தமிழன் - திருநெறிப்பயணம் - சிவகாசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • பொருளைச் செல்வமாக்குவீர் - ஆசான் ம.செந்தமிழன்
    மரபு வாழ்வியல் மற்றும் ஊர் திரும்புகைக்கான நெறி முறைகளை எடுத்துரைக்கும் ஆசான் ம.செந்தமிழனின் திருநெறிப் பயண உரை...
    தலைப்பு: பொருளைச் செல்வமாக்குவீர்
    இடம்: ஆலடி ஈசன் கோயில், ஈஞ்சூர் கிராமம், சிவகாசி
    தேதி: 15-09-2020
    ************************
    திருநெறிப் பயண உரைகள் பட்டியல்:
    ”சிந்தையில் வழி உள்ளது” - ஊதியூர்
    • சிந்தையில் வழி உள்ளது ...
    “தொழில் செய்வீர்” - போடிநாயக்கனூர்
    • தொழில் செய்வீர் - ஆசான...
    ************************
    திருநெறிப்பயணத் திட்டம்:
    www.facebook.c...
    www.facebook.c...
    ************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    Facebook/semmaivanam
    / semmaimarabupalli
    ************************

ความคิดเห็น • 38

  • @parvathykugan1285
    @parvathykugan1285 หลายเดือนก่อน

    🙏 நான் பழமையான வீடு கட்டணும் என்ற தேடலில் இந்த காணொலி கேட்க நேர்ந்தது.கூட்டு வாழ்க்கை இழப்பால் பலவற்றை இழந்துள்ளோம்.மரபு வீடு கட்ட உங்களிடமிருந்து உதவி கிடைக்குமா அன்பரே 🔱

  • @isaacvictor4853
    @isaacvictor4853 4 ปีที่แล้ว +7

    நான் தஞ்சாவூர் அருகில் பசுபதி கோவில் தான் என்னுடைய சொந்த ஊர் இப்போது சென்னையில் வாழ்கிறோம் நீங்கள் சொல்லும் அனைத்து வழி முறைகள் நாங்கள் சிறுவயதில் என்னோட கிராமத்தில் வாழ்ந்த அனுபவம் உண்டு ஆனால் இப்ப வாழ்ககை முறைகளை பிடிக்கவில்லை நான் எப்பொழுதும் என்னுடைய கிராமத்தின் வாழ்ந்துவந்த வாழ்க்கையை சிந்தனையில் நினைத்து. மகிழ்ச்சியாரக இருப்பேன் எங்களுக்கும் ஊர் திரும்ப விருப்பம் உள்ளது அண்ணா உங்களுடைய அனைத்து காணொளிகள் மிக சிறப்பு தெளிவான பதிவுகள் அண்ணா

  • @thaslimahamed6323
    @thaslimahamed6323 4 ปีที่แล้ว +6

    நான் இந்த இயற்கை வாழ்வியலை முன்னேடுக்க விரும்புகிறேன்.என்னிடம் பொருளதாரம் இல்லை.பொருந்தாத வேலையை செய்யவும் என்னுடைய மனம் விரும்பவில்லை.என்னுடைய இயல்புகளை அறிய விரும்புகிறேன்.என்னுடைய வீட்டில் நான் ஒரு முட்டாள்.வீட்டில் கடன் தொல்லை ஏரளாம்.இருந்தாலும் நான் வேலைக்கு செல்வதில்லை.ஏனெனில் அப்படி கட்டுப்பட்டு வாழ என் மனம் விரும்பவில்லை.என்னுடைய விருப்பத்தின் படி வாழ விரும்புகிறேன்.தொடர்ந்து வழிகாட்டுங்கள் செம்மை சமூக நண்பர்களே....!

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 3 ปีที่แล้ว

      எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன்

    • @muthuganesan5873
      @muthuganesan5873 24 วันที่ผ่านมา

      தற்போது நலமா அன்பரே❤😊

  • @easvavijay7448
    @easvavijay7448 4 ปีที่แล้ว +2

    இறை வா நன்றி

  • @drrajinisantiagingwellness369
    @drrajinisantiagingwellness369 4 ปีที่แล้ว +3

    திருமண ஒப்பந்தங்களில் கூட மணமகனை திருவளர் செல்வன் என்றும் மணமகளை திருவளர் செல்வி என்றும் கூறுவார்...இராஜ யோகத்தில் வாழ்க நலமுடன் ...

  • @வெற்றியின்சக்திசாந்திதுரை

    நன்றி நன்றி

  • @sumathikr3437
    @sumathikr3437 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா.
    "நம் மரபை மெய்பாடடைய செய்ய வேண்டும்" உள்ளுணர்வு பொதிந்த வாக்கு அண்ணா.
    வாழ்க நலமுடன் என்றென்றும் செழுமையான செம்மையின் பணிகள்.
    மிகவும் நன்றி அண்ணா 🙏

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 ปีที่แล้ว +1

    தோழர்களே அடியேன் தேனி மாவட்டம் சின்னமனூர் செம்மை மரபுகூடலில் உள்ளவர்கள் யாரேனும் உள்ளேர்களா? இருந்தால் நாமும் செம்மை வாழ்வியலை கூட்டாக மேற்கொள்வோம் எனக்கு நேர்த்தியான வழிகாட்டிய ஐயாவுக்கு பல ஈசன் வணக்கங்கள்

  • @pothi
    @pothi 3 ปีที่แล้ว +5

    33:43 செல்வங்கள் பற்றி.
    47:37 கூட்டு வாழ்க்கைக்கு ஒரு வழிமுறை.

  • @VEERAMANI-ce6tq
    @VEERAMANI-ce6tq 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @shreelekha2647
    @shreelekha2647 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் வணக்கம்

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว +2

    Sako - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @nasiva9671
    @nasiva9671 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 51:00

  • @jeyapriyaayyanar8342
    @jeyapriyaayyanar8342 4 ปีที่แล้ว +6

    கன்னியாகுமரியில் …
    17-09-2020, வியாழக்கிழமை - காலை 11 மணி
    மருந்துவாழ் மலைக்கோவில், பெத்தையடி.
    மருந்துவாழ் மலை நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 13 கிமீ தொலைவில் சாலைக்கு இடது புறமாக வரும் பிரிவினுள் உள்ளது.
    தொடர்பு எண்: இராமசாமி - 9344788172, இளவேனில் - 9962073174
    ******************************************************
    பாபநாசத்தில் …
    18-09-2020, வெள்ளிக்கிழமை - காலை 11 மணி
    வன்னியப்பர் (அக்னீஸ்வரர்) ஆலயம், ஆழ்வார்குறிச்சி.
    ஆலயம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் 500மீ தொலைவில் உள்ளது.
    தொடர்பு எண்: சரவணன் - 9880617183
    ************************************

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா

  • @இயற்கைசெந்தில்குமார்

    நன்றி அண்ணா

  • @Chendur_Elam_Pari.D
    @Chendur_Elam_Pari.D 4 ปีที่แล้ว +2

    நீங்கள் உள்ளே கண்ட என் வீட்டை கட்டிய பின்னர் வந்து பாருங்கள்

  • @joybets
    @joybets 4 ปีที่แล้ว +3

    I sooooo want this community living 😩😩😩

  • @kasivisvanathanp
    @kasivisvanathanp 4 ปีที่แล้ว +14

    செம்மை கொள்கைகளை தனிப்பட்ட மனிதராக பின்பற்றுகிறேன் ஆனால் வீட்டில் தான் பைத்தியகாரன் பட்டம் கொடுத்து விட்டார்கள்..

    • @skishores1987
      @skishores1987 4 ปีที่แล้ว +2

      Same blood

    • @pvenkatachalam1284
      @pvenkatachalam1284 4 ปีที่แล้ว +3

      பித்தன் ஆக பார்க்கவில்லை என்றால் தான் வியப்பு....

    • @kasivisvanathanp
      @kasivisvanathanp 4 ปีที่แล้ว +1

      @@pvenkatachalam1284 😊

    • @jshankar1098
      @jshankar1098 4 ปีที่แล้ว +1

      Thanimaram thoppu agum naal tholaivil illai.

    • @kasivisvanathanp
      @kasivisvanathanp 4 ปีที่แล้ว +2

      @@jshankar1098இறையிடம் வேண்டிக்கொள்கிறேன்...

  • @nadhiyav706
    @nadhiyav706 4 ปีที่แล้ว +2

    Volume is low

  • @PKumar-qq1kl
    @PKumar-qq1kl 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா...😍

  • @revathirajanstory2930
    @revathirajanstory2930 2 ปีที่แล้ว

    Anna when you are coming to bangalore?

  • @azosiva
    @azosiva 4 ปีที่แล้ว +3

    திருப்பூர்???

  • @rajarajanp5927
    @rajarajanp5927 4 ปีที่แล้ว

    Please record speach good volume

  • @jshankar1098
    @jshankar1098 4 ปีที่แล้ว

    நாளை பாபநாசத்தில் சந்திப்போமா?

  • @jjegan9705
    @jjegan9705 4 ปีที่แล้ว

    Tolkapiyam pesunga

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 3 ปีที่แล้ว

    நன்றி சகோ