இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 257

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  ปีที่แล้ว +33

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மண்டையோட்டுக்குள் மாயை!- th-cam.com/video/qKQ6IuP-mXc/w-d-xo.html
    2.தமிழர்களின் மாயாஜால படைப்புகள்!- th-cam.com/video/zUqDdR3E_ig/w-d-xo.html
    3. நாம் காண்பது எதுவும் நிஜமல்ல!!- th-cam.com/video/Q9SJtJVJTsU/w-d-xo.html

    • @chitrasanthanagopalan2774
      @chitrasanthanagopalan2774 ปีที่แล้ว +1

      எட்டு திக்கு தேவதைகளோ?

    • @abdulrazalkamal5279
      @abdulrazalkamal5279 ปีที่แล้ว

      வணக்கம்...பஞ்சலிங்கபுறம் என்று ஒரு ஊர் எங்கள் கன்னியாகுமரி யில் உண்டு

  • @senthilkumar.shanmugavel
    @senthilkumar.shanmugavel ปีที่แล้ว +26

    praveen sir அருமை... உங்கள் video எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 ปีที่แล้ว +30

    உடலும் உலகமும் பஞ்ச பூதத்தால் ஆனது என்பதை நம் முன்னோர்கள் மறைமுகமாக சொன்னதை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்....
    வாழ்த்துக்கள் 👏👏💐💐 அண்டத்தில் உள்ளதே பிண்டம்...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +2

      நன்றி🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      Samebro.👌👌👌💜💜💜💜🌹🌹🌹💐🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 ปีที่แล้ว +23

    நாம் செய்யும் அனைத்துவித செயல்களையும் கண்காணிக்கபடுகிறது சகோ காணொளி மிகவும் நன்று

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +4

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @mageshwaril7287
    @mageshwaril7287 ปีที่แล้ว +37

    ஐயா, சிற்பங்களின் உள்ள பலதரப்பட்ட விடயங்களை பற்றி மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாகவும்
    தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கும்
    தங்களின் பதிவுகளை தொடர்ந்து
    கொண்டுவருகிறேன். 🙏🙏🙏நன்றி.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +3

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @prajendiran6650
    @prajendiran6650 ปีที่แล้ว +14

    இறைவன் மேலே இருக்கிறார்நாம் ஆடும்
    ஆட்டைத்தை பார்த்துக்கொண்டுயிருக்கிறர் காணோலிஅற்ப்புதம்

  • @vigneshkani5899
    @vigneshkani5899 ปีที่แล้ว +12

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அரிய தகவல்கள் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +25

    எங்கோ இருக்கும் சிற்ப்பக்கலையை என் கண்ணுக்கு காட்சியாக்கிய உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் நண்பரே.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @thangaraj7799
    @thangaraj7799 ปีที่แล้ว +17

    திரு பிரவீண் மோகன் உங்கள் முயற்சியினால் நம் இந்திய இந்து மதத்தின் அறிவியல் நுட்பம் கலை சிற்பங்கள் வாயிலாக தெளிவாக இருப்பது உங்களால் உலகம் எங்கும் தெரிந்து கொள்ள உதவட்டும்.

  • @babysaroja8546
    @babysaroja8546 ปีที่แล้ว +7

    ஆய்வின் விளக்கம் அருமை.
    ஈசன் அருளால் சிறப்புடன் நீடுவாழ வாழ்த்துக்கள்.

  • @parimelazhaganvivekanandam4215
    @parimelazhaganvivekanandam4215 ปีที่แล้ว +5

    சூப்பர் பிரவீன் உங்களுடைய விளக்கம் எனக்கு அப்படியே மகிழ்ச்சியா இருக்கு படிக்க படிக்க

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 ปีที่แล้ว +35

    தம்பி.அருமை.உங்க சேவை தமிழ் உள்ள வரை பேசப்படும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி..!

    • @inoino1976
      @inoino1976 ปีที่แล้ว +1

      அவர் ஆங்கிலத்தில் போட்ட பதிவின் தமிழாக்கமே இந்த பதிவு ❤
      இவர் ஒரு சித்தர் தமிழ் அல்ல அவர் நோக்கம் நம் இந்து நாட்டின் கலாச்சாரத்தை இப்போ வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்வது மட்டுமே ❤
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
      ஏனென்றால் நம் முன்னோர்கள் மூடர்கள் என்று சொல்லி நம்மை முடமாக்கிய சதியையும் நம் முன்னே கொண்டுவருகிறார் ❤🙏

  • @meenasree9619
    @meenasree9619 ปีที่แล้ว +16

    No one can interpret a sculpture like you Praveen Sir.Hats of to your expecting more videos from you 🙏🏻

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது அருமையான பதிவு மிக்க நன்றி சகோ 🙏💐💜

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +12

    மிக அருமையான தகவல்💐👌

  • @saradhasundar8848
    @saradhasundar8848 ปีที่แล้ว +6

    Super Praveen! I have started learning how to express things in your way! Thank you very much Acharya!🙏🙏

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் ,
    பஞ்ச பூதம் விளக்கம் அருமை பிரவீன் .நன்றி
    வெ.கோபாலகிருஷ்ணன்

  • @KarthiKarthi-tj9sy
    @KarthiKarthi-tj9sy 10 หลายเดือนก่อน +1

    Thiruchendhur murugan கோவில் ல erukku sir panja lingam

  • @vigneshwaran459
    @vigneshwaran459 ปีที่แล้ว +7

    Super 👌 ❤ arumaiyana vilakam

  • @Rani.S.7273
    @Rani.S.7273 ปีที่แล้ว +6

    எனக்கு.அந்தசிற்ப்பம்.எதற்க்கு.செதுக்கியிருப்பார்கள்.என்று.தெரியவில்லை.நீங்கலேசொல்லுங்கள்.சார்.அருமையானபதிவு.👍👍👍👍👍👍

  • @daniellesweeney9602
    @daniellesweeney9602 ปีที่แล้ว +10

    This temple is so beautiful and amazing. And so well planned out.
    How did they know about the Tropic of Cancer, Just amazing,
    Thanks for all you do for us.🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 💞💞💞❤️

  • @tamilselvi6251
    @tamilselvi6251 ปีที่แล้ว +5

    மிகவும் சுவாரசியமான பதிவு! வாழ்த்துக்கள் சார் 🤝

  • @mohanarumugam1942
    @mohanarumugam1942 ปีที่แล้ว

    திரு பிரவின் மோகன் உங்கள் வீடியோ நிரைய பார்த்து இருக்கேன், எங்கள் ஊரில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில் உள்ளது, பகவான் ஸ்ரீ ராமர் காரணமாக இருந்த புத்திரகாமேஷ்வரர் கோவில் , தசரதன் மன்னர் எங்கள் ஊருக்கு வந்து புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்த பிறகு அதன் பலனாக ராமர் பிறந்தார் என்று வரலாறு. எங்கள் ஊர் ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 ปีที่แล้ว

    பஞ்ச பூதங்கள் ஒரேசிற்ப த்தை காட்டி அதன் விளக்கம் சொன்ன தற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @JD-gs9cp
    @JD-gs9cp ปีที่แล้ว +7

    Waiting for this video in tamil thank you👀....

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 ปีที่แล้ว +3

    கோவிலில் தவறு செய்பவர்களை கவனித்து மிரட்டும் அமைப்பிலான சிற்ப்பம்.அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.🙏🏽

  • @viveksiva4914
    @viveksiva4914 ปีที่แล้ว +1

    சார் அருமை. நீங்களே சொல்லுங்கள்

  • @mayeelgoudar3617
    @mayeelgoudar3617 ปีที่แล้ว +6

    அருமையன விளக்கங்கல் 😱😱👏

  • @hema6301
    @hema6301 ปีที่แล้ว +7

    Excellent Praveen sir👍so informative 🌈

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 ปีที่แล้ว +4

    Arumai Thambi. Congratulations🎉. Nandri..

  • @Arjun-2015
    @Arjun-2015 ปีที่แล้ว +6

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 ปีที่แล้ว +6

    Super. Great effort and explanation. Thank you. Praveen.

  • @AM-vq3xe
    @AM-vq3xe ปีที่แล้ว +5

    Fabulous. God bless you for your discoveries.

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 ปีที่แล้ว +4

    அருமை சகோதரர் அவர்களே,மிகவும் முக்கியமான தகவல்கள்

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 ปีที่แล้ว +4

    பிரவின் ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்ணு 🙏🙏🙏

  • @shyamala1404
    @shyamala1404 ปีที่แล้ว +6

    Excellent explanation Praveen sir, we r lucky to have u in our lives, great effort & dedicating research of our culture , 😎😎

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +3

    Vanakkam praveen.

  • @inoino1976
    @inoino1976 ปีที่แล้ว +1

    சிவ தொண்டு என்பது நீங்கள் செய்யும் தொண்டே 🙏❤

  • @ramisaist
    @ramisaist ปีที่แล้ว +1

    வியக்க வைக்கும் பண்டைய சிற்பக்கலையில் பொதிந்துள்ள விஞ்ஞானக் குறிப்புகள். மிகச் சிறந்த முறையில் அதை எடுத்துச் சொல்லும் பாங்கு அதுபோலவே வியக்க வைக்கிறது. பண்டைய காலத்து தமிழனின் கலையும் விஞ்ஞான அறிவை சரித்திரமாக வடித்து வைத்த விதமும் மேலும் ஆச்சரியமூட்டுகிறது. Artificial intelligence is only artificial. Nothing before nature and Culture

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +6

    Super explanation. Only you can findout the Rahasyam behind the sculpters You are Brilliant. Neenga Vera Level just we can listen you and wonder about your knowledge.Thanks a lot👌🙏😁

  • @rajendranraja2719
    @rajendranraja2719 2 หลายเดือนก่อน

    நண்பர் பிரவின் அவர்களுக்கு நன்றி. பஞ்ச லிங்கம் தமிழ் நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் அருவிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது. இதைப்பற்றி தாங்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டு உண்மையான காரணகாரியங்களை விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 ปีที่แล้ว +1

    Praveen thank uuuuuuu soooooooooo muchhh

  • @Sathya_minmini_creations
    @Sathya_minmini_creations 6 หลายเดือนก่อน +1

    Praveen suppose and that statue want to live in dark place அந்த பூதத்தால் இருட்டில் மட்டும் தான் வாழ முடியும் அதோட மட்டும் இல்லாம அதோட உருவம் வித்தியாசமாக பூதங்களில் பூதங்களில் வித்தியாசமா வயிற்றில் முகம் உடைய பூதமாக இருப்பதால் அதை மற்றவர்கள் பார்க்கும் போது வெட்கப்பட்டு பயப்பட்டு ‌ அந்த பூதம் அந்தப் போதை இனங்களுக்கு உள்ளவே தானா அழகில்லை என்பதால் மறைந்திருக்கலாம் அல்லது இருட்டில் அதற்கு உணவு கிடைக்கும் அதனால்

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 ปีที่แล้ว +5

    மிக அருமை தம்பி❤

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 ปีที่แล้ว +2

    Thanks thambi very valuable information god bless you 🙏 frm Penang Malaysia

  • @murugesanduraimaman222
    @murugesanduraimaman222 ปีที่แล้ว +6

    நல்ல தகவல்கள், ,,

  • @balagurup4932
    @balagurup4932 ปีที่แล้ว +5

    Super excellent sir 👌👌💗🤗🤗

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 ปีที่แล้ว +4

    Hi Anna Vanakkam, thanks for your sharing information 😊 Thank you.

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 ปีที่แล้ว +2

    அருமை...பாரட்டா வார்த்தைகள் இல்லை... நன்றி

  • @prasath.k9043
    @prasath.k9043 ปีที่แล้ว +1

    Valthukkal

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs ปีที่แล้ว +11

    Super

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 ปีที่แล้ว +9

    First like next watch 👍

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான தகவல் மற்றும் விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +13

    Super 💐👍

  • @sandhiyas699
    @sandhiyas699 ปีที่แล้ว +1

    Super brother video 😍 ❤ romba nalla iruku sirpgal 😍

  • @parimelazhaganvivekanandam4215
    @parimelazhaganvivekanandam4215 ปีที่แล้ว +9

    பிரவீன் எப்பவுமே தமிழ்ல சொல்லுங்க பிரவீன் கேட்க கேட்க சந்தோஷமா இருக்கு

  • @RameshIyerIyer
    @RameshIyerIyer ปีที่แล้ว

    Adhu Gundodharan (One of the Boodha ganam) who came to the Meenakshi Sundhareshwarar kalyanam in Madhurai

  • @radhanandagopal572
    @radhanandagopal572 ปีที่แล้ว +4

    Thank you, pravin

  • @arumugam7874
    @arumugam7874 ปีที่แล้ว +7

    Super super

  • @malarselvi9456
    @malarselvi9456 ปีที่แล้ว +1

    Excellent

  • @cutenithi7520
    @cutenithi7520 ปีที่แล้ว +1

    Goosebumps ... U. R information..

  • @prasadbabuk
    @prasadbabuk ปีที่แล้ว +1

    thanks a lot

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் அண்ணா

  • @parimelazhaganvivekanandam4215
    @parimelazhaganvivekanandam4215 ปีที่แล้ว +2

    பிரவீன் சூப்பர் பிரவீன் சூப்பர் பிரவீன்

  • @gangadharan5142
    @gangadharan5142 ปีที่แล้ว +3

    Thanku so much sir🙏

  • @divyatitaniya7993
    @divyatitaniya7993 ปีที่แล้ว +1

    Great bro! I am very much interested to know and learn from our ancient history, your work gives everything which we can't even imagine, always waiting for your videos. Thanks bro!!!! If possible, please arrange a trip along with you to visit the temples in future, it will be more delightful. 🙏🏻

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 ปีที่แล้ว +6

    Thank god

  • @samreac
    @samreac ปีที่แล้ว +3

    "Great Master of Archealogist"bro 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn ปีที่แล้ว +1

    நல்லது

  • @venk606
    @venk606 ปีที่แล้ว +1

    Super pl continue best wishes

  • @skulldj2683
    @skulldj2683 ปีที่แล้ว +1

    உங்களை பொள் யாரும் சொல்ல முடியாது, அந்த வயிற்றில் இருக்கும் முகம் என்ன சொள்கிரிது என்பதை நீங்களே சொல்லுங்கள்....

  • @krajm3204
    @krajm3204 ปีที่แล้ว +1

    Super!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      Thanks😇🙏

    • @krajm3204
      @krajm3204 ปีที่แล้ว

      Avudaiyarkoil /Thiruperundurai vaarunkal! Nandhi kodi maram illaa sivaalayam!! Thiruvaasakam pirantha sdhalam!!!

  • @paramesthavasu9562
    @paramesthavasu9562 ปีที่แล้ว +3

    Thanks!

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 ปีที่แล้ว +6

    Nice video bro

  • @raniqueen139
    @raniqueen139 ปีที่แล้ว

    Praveen sir you really great and you are a genius

  • @Bigclassy3318
    @Bigclassy3318 ปีที่แล้ว +1

    Your videos suvarasyama irukku sir thank you very much

  • @bhuvanapaneer3486
    @bhuvanapaneer3486 ปีที่แล้ว +1

    Super sir
    You are really Great sir 🙏

  • @songschannel2786
    @songschannel2786 ปีที่แล้ว +2

    சூப்பர்.. ரொம்ப த்ரிலிங்க இருந்தது அந்த உருவம் .😮

  • @namachivayam9250
    @namachivayam9250 ปีที่แล้ว

    பிரவீன்தம்பிவணக்கம் இந்தக் கோயிலுக்கு போகும் வழி தெரிவிக்கவும்

  • @harish-vh9ue
    @harish-vh9ue ปีที่แล้ว +2

    Please upload weekly once..or three days once..

  • @shobihari5075
    @shobihari5075 ปีที่แล้ว +4

    Good evening bro......

  • @dreamforevereditz2766
    @dreamforevereditz2766 ปีที่แล้ว +4

    அருமை👌👌👌

  • @geethabose1560
    @geethabose1560 ปีที่แล้ว +1

    Vàalga valamudan sir 👌🙏

  • @narayananmanoj4070
    @narayananmanoj4070 ปีที่แล้ว

    U r genius

  • @vishurosh1263
    @vishurosh1263 ปีที่แล้ว +5

    Super sir❤

  • @AMITTRIPATHI-ke5ry
    @AMITTRIPATHI-ke5ry หลายเดือนก่อน

    I'm from Uttar Pradesh, I don't understand you language but I'm feeling and guess what's you say.
    Thank you for making ancient knowledgeable video

  • @anbuv8570
    @anbuv8570 ปีที่แล้ว +6

    Hi bro super

  • @musixloverz21
    @musixloverz21 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @karantganesan
    @karantganesan หลายเดือนก่อน

    இது எந்த ஊரில் உள்ள கோயில் தோழா

  • @legendmemer7965
    @legendmemer7965 ปีที่แล้ว +1

    Bro pls make this video in Hindi/English

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว +1

      Already uploaded...kindly visit both channels😇🙏

  • @ezhilchakravarthik1730
    @ezhilchakravarthik1730 ปีที่แล้ว

    Recently I visited Gujarat.I planned to visit Modhera and Rani ki vav in patan after watching your videos. .Really it was marvellous.your videos made my visits fruitful.

  • @ramyaj7901
    @ramyaj7901 6 หลายเดือนก่อน

    🎉Nice❤

  • @nalinijadatharan6865
    @nalinijadatharan6865 ปีที่แล้ว

    Good evening Mr.Praveen Mohan. You are a genius. I cannot interpret those sculptures like you. That sculpture with sharp features are looking ferocious. Beyond that I cannot imagine the reason for depicting it that way.
    You have some divine powers and your explanations are awesome. God bless you Praveen. Keep up the good work. Some higher ups in archaeological dept should recognize your talent/ research and reward you amply.
    Your videos are giving us immense joy to know about our past glory ..sitting cozily at home we are able to see the ancient monuments ...thanks to Praveen Mohan.
    God bless you with a long healthy happy life .Continue the fabulous work

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  ปีที่แล้ว

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!😇

  • @rajakodik3195
    @rajakodik3195 ปีที่แล้ว +1

    Excellent job

  • @dinewithjayson621
    @dinewithjayson621 ปีที่แล้ว +2

    Super very nice 👍👌👏

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 19 วันที่ผ่านมา

    Wonderful video. God watching everyone. CCTV cameras' concept. You are being watched critically by your subscribers 😂

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 ปีที่แล้ว +1

    Excellent...👍

  • @suriyathala6132
    @suriyathala6132 2 หลายเดือนก่อน

    பஞ்ச லிங்கம் திருச்செந்தூரில் உள்ளது

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +2

    வணக்கம் தலைவா 👍👍