உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.இந்த கோவில்ல ஒரு கல்ல கூட கழட்ட முடியாது!- th-cam.com/video/mo5iCYjZvW4/w-d-xo.html 2.இதனால தான் யாருமே வர மாட்டேங்குறாங்க..?- th-cam.com/video/zxVr3BOXMjk/w-d-xo.html 3. கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!- th-cam.com/video/GNKttnHFl98/w-d-xo.html
வேலூர் மாவட்டம் திருவலம் திருவில்வநரதீஸ்வரர் கோயில் பற்றிய பதிவு போடவும். இங்கு அனைத்து நந்திகளும் சிவனுக்கு எதிர்புரம் திரும்பி உள்ளது. அங்குள்ள தூண்களில் மிக அரிதான சிற்பங்கள் உள்ளன.
மிகவும் அருமையான பதிவு. இப்படி பட்ட கோயில்கள் நமக்கு நம் முன்னோர்களின் அருமை பெருமையை நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன. வாழ்த்துக்கள். நன்றி நண்பரே உங்களுக்கு.
ரொம்ப நாளாக உங்கள் பகுதி எதுவும் வரவில்லை.உங்களுக்கு என்னாச்சோ என்று நினைத்து வருத்தம்மடைய செய்தது. மீண்டும் நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Good morning 😊 Excellent 👏👏💐💐 Superb, extraordinary information.... So, எல்லா கலைகளுக்கும் நம் நாடு பிறப்பிடமாக இருந்திருக்கிறது என்பதை கேட்கும் போது சந்தோஷமாக, பிரமிப்பாகவும் உள்ளது.... 👍👏👏 வாழ்த்துக்கள் 💐💐👏👏👏👏
அருமையான பதிவு சகோதரா அயராத உழைப்பும் பொறுப்புகளும் சவால்களும் அதைவிட பழமையை தேடித் தேடி ஆவணப்படுத்தும் ஆர்வம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராக தங்களைத் தனிமைப்படுத்தி காட்டுகிறது. பழமையை நோக்கி பயணம் என்ற பெயரில் ஆர்வமுள்ள சகமனிதர்களை அழைத்து சென்று தங்களைப் போன்ற இளைஞர்களை தயார்படுத்துங்கள். 1930க்கு பிறகு மலைகளை உடைத்தல் ஆரம்பித்து தற்காலத்தில் தென்னிந்தியாவில் சரிபாதி மலைகளை குன்றுகளை கரடுகளை அழித்துவிட்டனர் அறிவு வளர்ச்சி பெற்று அழிவை உண்டாக்கும் மூட மனிதக்கூட்டம் . அவற்றில் தொண்மைகளை கொண்ட அடையாளங்கள் அழிந்து விட்டது. வடக்கே சுரங்கங்கள் அதிகம். அங்கே நமது தென்னக பதிவுகள் மாதிரி எதுவேமே இல்லை. பாடலிபுத்திரம். ஜெய்சால்மீர். திவான்பாரா எல்லோரா கன்னோஜ் அமிர்தசரஸ் ரட்லம் போன்ற பழைய நகரங்களில் தமிழக சிற்பக்கலை கைவண்ணம் இருந்ததாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர். தங்களது பதிவுகள் யாவுமே தேதிவாரியாக இருப்பிடம் மற்றும் சிறப்புகள் குறித்து புத்தகமாக வெளியிட வேண்டும் பிரவீன். வாழ்த்துக்கள்.
நன்றி பிரவின் மோகன் வணக்கம் நீங்கள் ஒரு நாள் இதை சின்ன சின்ன தா போடு போட்டி கேள்வி என்று கேட்டு இருந்தீர்கள் இப்போது நீங்களே பதில் சொல்லிவிட்டார்கள் உங்களுக்கு பரிசு நான் தருகிறேன் ஓகேவா 🐫🎠🚴🚖🐴🍰🍰🍰🍰🍰🍰 இன்னும் பூமியில் இருக்கிறார் அற்புதமானா வகைகளை எல்லாம் தேடுங்கள் உங்கள் பயணத்திற்கான இந்த வாகனங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி 👍🏻😍🤩🌷♥️♥️
Hi Mohan, Your videos are very informative, it shows your hard work and effort for the understanding🎉. Have you ever come across the food style used by our ancient people. Kindly give any information available. Thank you. 😊
Praveen.. I am a fan of your programs .. amazing work .. this dilapidated temple could be caused by a Rocket Launchpad located inside the temple? When it took off all the Top portion stones might have scattered all over ?
சத்திய யுகம் முதல் யுகம் அப்போதே கட்டிய கோவில். டைனோசர் எல்லாம் இருந்தது உண்மைதானா. வடநாட்டிற்கும் தென்நாட்டிற்கும் உள்ள கட்டிடகலை வித்யாசங்கள் மேலே கோபுரம் பற்றி விரிவாக விளக்க பிரமாதம் நன்றி பிரவின் சார்
ஒரு ஆண் சாதிக்க நினைத்தாலே கையாலகாதவன் 1000 பேர் தடுப்பான், பெண் நினைத்தால் விடுவாங்களா கண்டிப்பாக உண்மையான தகவலா இருக்க வாய்ப்பு உண்டு சகோ... வாழ்த்துக்கள் 🙏
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.இந்த கோவில்ல ஒரு கல்ல கூட கழட்ட முடியாது!- th-cam.com/video/mo5iCYjZvW4/w-d-xo.html
2.இதனால தான் யாருமே வர மாட்டேங்குறாங்க..?- th-cam.com/video/zxVr3BOXMjk/w-d-xo.html
3. கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!- th-cam.com/video/GNKttnHFl98/w-d-xo.html
வேலூர் மாவட்டம் திருவலம் திருவில்வநரதீஸ்வரர் கோயில் பற்றிய பதிவு போடவும். இங்கு அனைத்து நந்திகளும் சிவனுக்கு எதிர்புரம் திரும்பி உள்ளது. அங்குள்ள தூண்களில் மிக அரிதான சிற்பங்கள் உள்ளன.
நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது பிரவீன் அவர்களே நன்றி 🙏😊
நன்றி !!
நீண்ட நாட்களாக தங்கள் காணொளி பார்க்காமல் இப்போது பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
😇🙏
மிகவும் அருமையான பதிவு. இப்படி பட்ட கோயில்கள் நமக்கு நம் முன்னோர்களின் அருமை பெருமையை நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன. வாழ்த்துக்கள். நன்றி நண்பரே உங்களுக்கு.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
அருமையான பதிவு 👌.. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... உங்கள் அடுத்த காணொளி காக காத்திருக்கிறோம்...
நன்றி..!
அருமை அண்ணா.. உங்கள் பதிவை நீண்ட நாட்களாக வரவில்லை.. தினமும் பதிவிட வேண்டுகிறேன்
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
பிரவீன் மோகன் சார். நீங்க போடுகிற இந்த வீடியோக்களுக்கு அழிவே வரக்கூடாது.நன்றி
😇🙏
👌👌👌👌👌
Preveen amazing videos on temples and your knowledge. How do you get the information
பயன் நிறைந்த தகவல்.
உங்கள் முயற்சி திருவினையாக்கும்.
உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி !!
Super thambi niraya visayangal ungalal therinthu kolla mudigirathu thankyou so mus
Thanks a lot for watching😇🙏
மிக அருமையான தகவல்🌷👌
நன்றி😇🙏
Amazing construction , so sad to see many temples like this were destroyed. Keep up your good work Praveen Mohan.
Thank you, I will
Mikka magilchi Nanbaa.thodarattum thangal sevai .ivvalavu arumaiyana padaippaligal iruntha kalathil ivvalavu koduramana paavigalum vaalnthirukiraargal ithai alipatharku yenbathu varutham alikirathu.kaalathin koduram
தங்கள் உண்மையில் கிரேட் பிரவீன் வாழ்க உங்கள் வீடியோ வலரட்டுமா தொடர்ந்து உங்கள் பணி காக்க வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம் 👍🏻😍🤩🌷🌺🌼
நன்றி !!
ரொம்ப நாளாக உங்கள் பகுதி எதுவும் வரவில்லை.உங்களுக்கு என்னாச்சோ என்று நினைத்து வருத்தம்மடைய செய்தது.
மீண்டும் நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி 🙏
Good morning 😊
Excellent 👏👏💐💐
Superb, extraordinary information....
So, எல்லா கலைகளுக்கும் நம் நாடு பிறப்பிடமாக இருந்திருக்கிறது என்பதை கேட்கும் போது சந்தோஷமாக,
பிரமிப்பாகவும் உள்ளது.... 👍👏👏
வாழ்த்துக்கள் 💐💐👏👏👏👏
நன்றி..!
Fantastic, Spellbinding description of the temple. Hats off for your valuable presentation.
Thanks a lot
மிக்க மகிழ்ச்சி ஏ கம்பன் அருளால் நலமுடன் வாழ்க
அருமையான பதிவு 👌👌தொடரட்டும் உங்கள் தேடல் பிரவீன்.. வாழ்த்துக்கள் 💐
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
ஆச்சரியம் தரவல்ல மிகச் சிறப்பான தகவல்கள் நன்றி நண்பரே
நன்றி..!
அருமையான பதிவு சகோதரா
அயராத உழைப்பும் பொறுப்புகளும் சவால்களும் அதைவிட பழமையை தேடித் தேடி ஆவணப்படுத்தும் ஆர்வம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராக தங்களைத் தனிமைப்படுத்தி காட்டுகிறது.
பழமையை நோக்கி பயணம் என்ற பெயரில் ஆர்வமுள்ள சகமனிதர்களை அழைத்து சென்று தங்களைப் போன்ற இளைஞர்களை தயார்படுத்துங்கள். 1930க்கு பிறகு மலைகளை உடைத்தல் ஆரம்பித்து தற்காலத்தில் தென்னிந்தியாவில் சரிபாதி மலைகளை குன்றுகளை கரடுகளை அழித்துவிட்டனர் அறிவு வளர்ச்சி பெற்று அழிவை உண்டாக்கும் மூட மனிதக்கூட்டம் . அவற்றில் தொண்மைகளை கொண்ட அடையாளங்கள் அழிந்து விட்டது. வடக்கே சுரங்கங்கள் அதிகம். அங்கே நமது தென்னக பதிவுகள் மாதிரி எதுவேமே இல்லை. பாடலிபுத்திரம். ஜெய்சால்மீர். திவான்பாரா எல்லோரா கன்னோஜ் அமிர்தசரஸ் ரட்லம் போன்ற பழைய நகரங்களில் தமிழக சிற்பக்கலை கைவண்ணம் இருந்ததாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர்.
தங்களது பதிவுகள் யாவுமே தேதிவாரியாக இருப்பிடம் மற்றும் சிறப்புகள் குறித்து புத்தகமாக வெளியிட வேண்டும் பிரவீன்.
வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@@PraveenMohanTamil
பிரவீன் தற்போது சென்னையில் உள்ளேன். வாய்ப்பு இருப்பின் சந்திப்போம். உமது பணி தொடர்ந்து சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நன்றி.
Thankyou bro....ரொம்ப நாளைக்கு பிறகு உங்களுடைய வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் 🙏🙏💐💐💐💜💜😊
நன்றி..!
Vanakkam praveen.
Vanakkam 🙏
super explain very good brother
Thank you so much 🙂
Hearty Welcone Greetings to You Mr.Praveen Mohan!
Congratulations for this excellent video.
Thanks a lot
மிக அருமையான பதிவு.மிக மிக அற்புதமான கட்டிடக்கலை.
நன்றிகள் பல😇..!
சிறந்த விளக்கம் மிகவும் அருமை
நன்றிகள் பல😇..!
தம்பி வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா .ரொம்ப நாளாச்சு வீடியோ வந்து.வாழ்த்துகள்.
நன்றி நண்பரே🙏..!
அருமையான பதிவிது..நன்று
வாழ்க வளத்துடன் ....
இந்த கோயில் இருக்கிற இடம் ஊர் பெயர்களை தெளிவாக குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்...
நன்றி 🙏
எல்லா செய்திகளும் புதுமை வியப்பு
மிக்க நன்றி..!
Woooooooooow
Excellent praveen bro supebbb
Ennum one hour erundha kuda unga video parthutet erukklam bro 👌👌👌👌👌 awesome bro
Thanks a lot for watching..!
Super well advanced tech.well explained
Glad you liked it
சிறப்பான பதிவு தோழரே
நன்றிகள் பல😇..!
பிரவீன்மோகன் நீண்ட நாட்களுக்கு பின் தங்களுடைய பதிவுகளை பார்க்கமுடிந்தது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் பிரவீன்மோகன்
நன்றிகள் பல😇..!
தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் சகோதரரே...
நன்றி..!
அருமை
நன்றிகள் பல!!
Arpudham
Thanks for come back after long days.. mis you brother
So nice of you
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. By archaeological survey?
Great investigation, Thank you for your effort and hard work. 🙏🙏🙏
Thanks a lot for watching..!
Super sir. Take care of yourself sir.
Thank you, I will
Our ancestors well developed and established people. they had lived and experience, several prehistoric knowledge about their times
Unga voice samma ah irukku bro ✨✨
Excellent Sir
Many many thanks
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thank you praveen
Thanks😇🙏
Amazing video sir. Thank you very much.
Glad you liked it
excellent super sir 🎤📽️👌🙏🙏🙏
Thank you so much
வணக்கம் அண்ணா 🌹🙏🌹🙏🌹
வணக்கம்🙏
Good evening Praveen 🙏
Helloooo!
Hai Anna Good Evening 😊😊🙏
👋
Excellent video sir...👍👍
Thanks and welcome
Very interesting temple and your explanation is very interesting. Thank you!!!
Glad you enjoyed it
அருமை.
மிக்க நன்றி..!
Super.pro.🙏🏻🙏🏻👌👌💐💐
Thanks🤗🙏
நன்றி பிரவின் மோகன் வணக்கம் நீங்கள் ஒரு நாள் இதை சின்ன சின்ன தா போடு போட்டி கேள்வி என்று கேட்டு இருந்தீர்கள் இப்போது நீங்களே பதில் சொல்லிவிட்டார்கள் உங்களுக்கு பரிசு நான் தருகிறேன் ஓகேவா 🐫🎠🚴🚖🐴🍰🍰🍰🍰🍰🍰 இன்னும் பூமியில் இருக்கிறார் அற்புதமானா வகைகளை எல்லாம் தேடுங்கள் உங்கள் பயணத்திற்கான இந்த வாகனங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி 👍🏻😍🤩🌷♥️♥️
நன்றி நண்பரே🙏..!
Dear friend Mohan none other than u can do this explanation. Wonderful wonderful. I am eagerly awaiting to hear the upcoming video. Bi now. Raghavan
Thanks a lot
Super sir
Thanks a lot❤🙏
Super 🌷
Thank you! Cheers!
வணக்கம் ஐயா
வணக்கம்😇🙏
Praveen mohan 👍
Hi anna epti irukinga ivlo nala video podala
Nalla irukka ma...nenga?
👌👌👌🙏🏻💐
Great job Praveen 👍
Thanks a lot🙏
Hi Mohan, Your videos are very informative, it shows your hard work and effort for the understanding🎉. Have you ever come across the food style used by our ancient people. Kindly give any information available. Thank you. 😊
So nice of you
Always rocking bro...... 😍
Thank you so much 😀
ஓம் நமசிவாய
வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் 💐👏👍🙏🛕
நன்றி..!
Praveen.. I am a fan of your programs .. amazing work .. this dilapidated temple could be caused by a Rocket Launchpad located inside the temple? When it took off all the Top portion stones might have scattered all over ?
Woww its amazing bro🙀✨💯
Thank you so much 😀😇🙏
@@PraveenMohanTamil 😊😊😊😊
I like it
இந்த வீடியோ
அருமை நன்றி🙏💕
நன்றிகள் பல😇..!
Wow.super semma
Thanks😇🙏
Super praveen sir
Thanks😇🙏
First like next watch 👍
"Great Master of Archealogist" bro
Hi pravin
Hi
Hi Anna Vanakkam,
How are you Anna and Thank you 😊
All good
❤️❤️❤️❤️❤️❤️❤️
Good evening sir 👍👋👋👋
Nice video Praveen sir
So nice of you
@@PraveenMohanTamil 🙏🏻
Marvelous
சத்திய யுகம் முதல் யுகம் அப்போதே கட்டிய கோவில். டைனோசர் எல்லாம் இருந்தது உண்மைதானா. வடநாட்டிற்கும் தென்நாட்டிற்கும் உள்ள கட்டிடகலை வித்யாசங்கள் மேலே கோபுரம் பற்றி விரிவாக விளக்க பிரமாதம் நன்றி பிரவின் சார்
நன்றிகள் பல😇..!
Always I Like your video
Super bro
Thanks😇🙏
Vera level na
Thanks🙏
திராவிட கலை என்ற ஒன்று கிடையாது
எல்லாமே தமிழர்கலை வடிவங்கள் தான்.
இனி தமிழர்கலை என்றே
குறிப்பிடுங்கள்
யாரும்தடுக்கமாட்டார்கள்.
Indian government must renovate these temples by our latest technology.
Probably they will sell it efficiently... to foreigners..
🙏👍
🙏🙏🙏
👍
🙏🙏🙏
Hi Bro 🙏
Hello
Very tough to analyse and understand the interlocking structure. Of stones
Thanks
👌👌👌🙏🚩
💜💜👌👌💐🙏🏻
👌👌👍👍
🙏🙏🙏
ஒரு ஆண் சாதிக்க நினைத்தாலே கையாலகாதவன் 1000 பேர் தடுப்பான், பெண் நினைத்தால் விடுவாங்களா கண்டிப்பாக உண்மையான தகவலா இருக்க வாய்ப்பு உண்டு சகோ...
வாழ்த்துக்கள் 🙏
👌👌🙏🏻🙏🏻💐💐
நன்றிகள் பல!!
🔥🔥🔥🔥👍
🙏🙏🙏
அறுமையாண நன்பா
நன்றிகள் பல😇..!
கோயிலின் பெயர்
ஊர் முகவரியை பதிவிடவும்.
1 st view
Super
👏👏👍❤
🙏🙏🙏
😍🤩🎉😂❤
அன்னிய படையெடுப்பாளர்களின் அநியாயம் தான் இந்த இடிபாடுகள் நிச்சயமாக ஒருPURE இந்தியனால் நடந்திருக்க வாய்ப்பில்லை
பன்றிதான்