இந்த கால மனிதர்களை விட பழங்கால மனிதர்கள்தான் எல்லாமே நாங்கள்தான், எல்லாமே எங்கள் மக்களுக்காகதான் என்ற கர்வத்தோடும், ஆணவத்தோடும், சுயநலந்தோடும் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோ 🙏
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களின் ஆயுத தேசம் எனும் புத்தகம் வாங்கி படியுங்கள் அதில் இரும்பின் ஆரம்பம் காலம் தோற்றம் பற்றி தெளிவாக கூறிஉள்ளார்..ராக்கெட் தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் அறியலாம்🙏..
அன்புள்ள பிரவீன் மோகன் அவர்களே தமிழர்களின் வரலாற்றை கோவில் சிற்பத்தில் இருந்து மீட்டு வரும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, தமிழ் சிந்தனையாளர் பேரவை 26 தேதி வெளியிட்ட காணொளியில் ராமாயணத்தில் துப்பாக்கி அணுகுண்டும் உபயோகத்துள்ளார் என்று சொல்லியுள்ளார், இதைப் பற்றி உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்
நம்முடைய காலத்திலேயே நரிக்குறவர் இனம் மிகவும் பழமையான ஒரு இனம் ஆகும். ஆனால் பெரும்பாலான நாகரீக மக்கள் இன்னும் தொட்டு பழகாத துப்பாக்கி வெடி மருந்து பொருட்களை தன் வாழ்வின் அங்கமாக பயன்படுத்தி வந்துள்ளனர் குறவர் இன மக்கள். அந்த வகையில் இந்த ஆய்வு சரியே.
இந்த ஐம்பது வருட அனுபவங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தமிழை அறியமுடியாது. நீங்கள் உங்களை தமிழன் என்று பிரித்து எந்த புள்ளியில் இருந்து அறிகிறீர்களோ அது உண்மையே அல்ல. ஏனெனில் தமிழ் ஒரு இனமாக இருந்த காலத்தில் வேறு எந்த இனமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் இந்த இனத்தின் வசீகரத்தாலும் வளமையாலும் பிரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.கரணம் உலகில் எந்த ஒரு தொன்மையான வரலாற்றைக் கிளரி பார்த்தாலும் அங்கே தமிழ் வாசனையை உணரமுடிகிறது. சற்று நேர்மையாக கவனித்து பார்ப்போமே யாகில், நாம் கூட ஏதோவொரு தலைமுறைக்கு முன் தமிழ் சமூகத்தில் சங்கமித்தவர்களாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இத்தனை பழமையான ஆதி இனம் என்பது இவ்வளவு காலமும் தன் தனி இயல்போடு இவ்வளவு விரிவடையும் வாய்ப்பு இல்லை. நெல் தமிழ் என்றால் அதை உணவாக மாற்றி வழங்கப்படும் அத்தனை பதார்த்தங்களும் நெல்லின் நீட்ச்சியே. அதுபோலவே ஆதி மூத்த குடி தமிழ் என்றால் இந்த உலகம் முழுவதும் அதன் நீட்ச்சியே. இதை இனக்குழுவாகவோ பிராந்திய மாகவோ சுருக்க இயலாது. வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்
சங்கி என்றால் சேர்ந்து வாழ்வது என்று பொருள். ஒற்றுமை பற்றி பேசுபவர்களை சங்கி என்று அழைப்பது ஒரு புகழாரமே. இப்படி தனித்தனியாக சுதந்திரமாக என்னைப் போன்று எதோ தனக்கு தெரிந்த கருத்துக்களை தெரிவித்தால் அவர்களை சங்கி என்று ஒரு முத்திரை குத்தி அதையே ஒரு பேரியக்கமாக உருவாக்க காரணமாக இருப்பதும் சில வெறுப்பு கருத்து பகிற்பவர்கள்தான். வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் எவரையும் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது தெளிவற்று இங்கே பிழைப்பு நடத்த முடியும் என்று பகல் கனவு காணும் சிலருக்கு இயலாமையின் காரணமாக வரும் கோபம் வெறுப்பு விரக்தி அவமரியாதையான பேச்சு போன்றவை தான் வெளிப்படுகிறது. இது அவர்கள் மேல் பரிதாபத்தையே வரவழைக்கிறது. வெறுப்பால் தனித்து வீழ்வதைவிட, விருப்பத்தால் சேர்ந்து வாழ்வது மேல். குறைந்த பட்சம் பொதுவெளியில் மரியாதையாதையான முறையில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்தாவது தமிழர் பண்பாடு பெருமை காக்க உதவ வேண்டும். சங்கமம் அற்ற ஆன்மீகம் அற்ற தமிழ் சிந்தனைகள் அறைவேக்காட்டுத்தனமானது. வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் .
நிச்சயமாக நம் முன்னோர்கள் அறிவாளிகளே அவர்கள் துப்பாக்கி,கையெறிகுண்டை பயன்படுத்தி இருப்பார்கள் தற்போது இந்த உண்மை உங்களை போன்றவர்களால் வெளி உலகிற்கு தெரிகிறது பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் உங்களே மாதிரி சில பேராவது இந்தியாவின் பெருமையே பேச இருக்கறதை நினைத்து பெருமை கொள்கிறேன். வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
1000 வருடத்தில் நடந்தக ஒரு போர்க்காட்ச்சியில் துப்பாக்கிகள் பயன்படுத்தியாக படித்திருக்கிறேன் துவக்கு என்று பெயர் வெடி தேங்காய் வெடி குண்டு என்று பெயர்.
இது போன்ற மிகவும் தொன்மையான மிகவும் அரிதான சான்றுகளை நமது பள்ளிக்கூட பாடங்களில் சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் நமது பாரத தேசத்தில் எவ்வளவு முன்னேறிய தொழில்நுட்ப கட்டமைப்பு. நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ள முடியும், உங்களைப் போன்ற சிறந்த மனிதனின் முயற்சி பூரணம் அடையும் 🙏🙏🙏
Praveen mohan அவர்களை தமிழ்நாட்டிற்கு வெட்ட வெளியாக வெளிபடுத்த வேண்டும்...அவர் மிகவும் தனித்துவமானவர்...அவரது சேவை,திறமை உலகிற்கு வெளிப்படுத்த அரசு அவரை அங்கீகரிக்க வேண்டும். அவரை வைத்து தான் உலகிற்கு" நாம் தான் எல்லோருக்கும் முன்னோடி " நிரூபிக்க முடியும் என நம்புகிறேன்... எல்லோரும் ஒத்துழைப்பு கிடைத்தால் அது சாத்தியம்.
மிகவும் சிறப்பான காணொளி சிற்பங்கள் உடைய வடிவத்தின் விவரங்களை சிறப்பாக விரிவாக்கம் செய்துள்ளீர்கள் தெளிவு எடுத்து உள்ளீர்கள்,,,,,, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,, உண்மைகள் மறைக்கப்பட்டது உண்மை அனைத்திற்கும் உடந்தையாக நம் தேசத் துரோகிகள் இருந்திருக்கின்றார்கள்,,,, சமஸ்கிருதத்தில் நிறைய மொழிகளில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்,,,, அவைகளில் நிறைய உண்மையான வற்றை மறைத்து ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார்கள்,,,, அதேபோன்று தமிழிலும் உள்ள உண்மைகளை மறைத்து மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து, மொழிமாற்றம் செய்துள்ளார்கள் ,,,,
அருமை அண்ணா இதைப் போலவே ஸ்ரீரங்கம் கோயிலில் புஷ்பக விமானம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சிறுவயதில் கேள்விப்பட்டேன்..அதையும் கொஞ்சம ஆராய்ந்து சொல்லுங்கள். நன்றி.
Hi, PraveenMohan, your lovely discoveries, needed a salute and should be awarded. You are a genius person Sir, carry on more and more discoveries,good luck and God blessings will be with you always 😇😇😇 Usha London
நமது விஸ்வக் கர்மாக்கள் தெய்வ ஞானம் பெற்றவர்கள்.அவர்கள் மெய் ஞானத்தால் எதிர் காலத்தில் நடக்க இரூந்ததை அறிந்து சிற்பத்தின் மூலம் செதுக்கி வைத்த விட்டார்கள் போல.. அடேயப்பா.நமது முன்னோர்களின் மெய்ஞான ஆறிவு
Brother,while you are describing the statue pls tell us the location of the statue because if we have opportunity to visit that place we would also enjoy the carving.
மகாபாரத போரில் கிருஷ்ணர் வெடிகுண்டை பயன்படுத்தினார்.போர்நடந்தது ஆடிமாதம்.அதைகொண்டாடும் விதத்தில் தமிழர்கள் வெடிதேங்காய் சுட்டு கொண்டாடுகின்றனர்.நீலா கோவில்பட்டி.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1.இந்திய மன்னர்களின் ரகசிய ஆயுதம்!- th-cam.com/video/a94_dCZUZ7A/w-d-xo.html
2.தமிழனை வஞ்சித்த சீனா!- th-cam.com/video/S9NpsFyrvd0/w-d-xo.html
3.குத்துனா காலி?- th-cam.com/video/WEh6sANq5C8/w-d-xo.html
பழங்காலத்தில் ஏது டா இந்தியா🤦🏻♂️😂
இருபது நூற்றாண்டு முடிந்தும் நாகரிகம் பெறாத காட்டுவாசிகள் இன்னும் இருப்பது அதிர்ச்சி.
யாரும் சொல்ல துணியாத பல ரகசியங்களை மிக துணிச்சலாக சொன்ன எங்கள் பிரவீன் மோகன் அவர்களுக்கு ஒரு வணக்கம். காணொளி மிகவும் ரசனைக்கு ஆளாக்கியது🙏
நன்றிகள் பல🙏
மர்மமாய் மறைந்திருந்த, அனைத்திற்கும் முன்னோடியான நமது நாகரீகம் தங்கள் மூலம் வெளிவரத் துவங்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.வாழ்துக்கள் சகோ
🙏நன்றி..! நன்றி..! நன்றி..! சகோ🙏
அருமையான ஆய்வு... நன்றிகள்... தமிழர் தான் அறிவில் சிறந்தவர்கள்....❤
வாரம் ஒரு முறையாவது வீடியோ போடுங்கள் அண்ணா நம் முன்னோர்கள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள என்றும் ஆவலுடன் காத்திருக்கிறேன் 🇮🇳❤️🙏
நிச்சயம் சகோ 🙏
பிரவின் உங்களுடைய video பார்த்த பின் தான் புரிகிறது ஆங்கிலையர் கண்டுபிடிப்பு என்று சொல்வது எல்லாமே இந்தியாவில் இருந்து திருடப்பட்டது என்பது.
Exactly
🙌
From Thamizh nadu
Not India. From Tamil Desiam.
💯👍🙏
இந்த கால மனிதர்களை விட பழங்கால மனிதர்கள்தான் எல்லாமே நாங்கள்தான், எல்லாமே எங்கள் மக்களுக்காகதான் என்ற கர்வத்தோடும், ஆணவத்தோடும், சுயநலந்தோடும் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
வாழ்த்துக்கள் சகோ 🙏
🙏நன்றிகள் சகோ 🤗
போகர்12000 எனும் நூல் பீரங்கி பற்றி குறிப்பிடிகிறது,விமான சாஷ்திரம் விமானத்தில் இருந்து ஏவுகணை ஏவுவதை குறிப்பிடுகிறது
Watch Tamil chinthanaiyalar peravai channel.
தம்பி பிரவின் உங்கள் பாராட்டுவதற்க்கு வார்த்தைகள் இல்லை
மிக்க நன்றி..!
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களின் ஆயுத தேசம் எனும் புத்தகம் வாங்கி படியுங்கள் அதில் இரும்பின் ஆரம்பம் காலம் தோற்றம் பற்றி தெளிவாக கூறிஉள்ளார்..ராக்கெட் தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் அறியலாம்🙏..
அருமையோ அருமை பிரவீன் உங்களுக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக தங்களுக்கு எங்களின் வீரவணக்கங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள் பிரவீன்
🙏🙏🙏நன்றிகள் சகோ 🤗
அண்ணா உங்களுக்கு விருது நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புள்ள பிரவீன் மோகன் அவர்களே தமிழர்களின் வரலாற்றை கோவில் சிற்பத்தில் இருந்து மீட்டு வரும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, தமிழ் சிந்தனையாளர் பேரவை 26 தேதி வெளியிட்ட காணொளியில் ராமாயணத்தில் துப்பாக்கி அணுகுண்டும் உபயோகத்துள்ளார் என்று சொல்லியுள்ளார், இதைப் பற்றி உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்
Ivan sangi
அருமை. நம் தமிழர்களின் அறிவே அறிவு
நன்றி பிரவீன்.
😇🙏
நம்முடைய காலத்திலேயே நரிக்குறவர் இனம் மிகவும் பழமையான ஒரு இனம் ஆகும். ஆனால் பெரும்பாலான நாகரீக மக்கள் இன்னும் தொட்டு பழகாத துப்பாக்கி வெடி மருந்து பொருட்களை தன் வாழ்வின் அங்கமாக பயன்படுத்தி வந்துள்ளனர் குறவர் இன மக்கள். அந்த வகையில் இந்த ஆய்வு சரியே.
🙌
இந்த ஐம்பது வருட அனுபவங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தமிழை அறியமுடியாது. நீங்கள் உங்களை தமிழன் என்று பிரித்து எந்த புள்ளியில் இருந்து அறிகிறீர்களோ அது உண்மையே அல்ல. ஏனெனில் தமிழ் ஒரு இனமாக இருந்த காலத்தில் வேறு எந்த இனமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் இந்த இனத்தின் வசீகரத்தாலும் வளமையாலும் பிரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.கரணம் உலகில் எந்த ஒரு தொன்மையான வரலாற்றைக் கிளரி பார்த்தாலும் அங்கே தமிழ் வாசனையை உணரமுடிகிறது. சற்று நேர்மையாக கவனித்து பார்ப்போமே யாகில், நாம் கூட ஏதோவொரு தலைமுறைக்கு முன் தமிழ் சமூகத்தில் சங்கமித்தவர்களாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இத்தனை பழமையான ஆதி இனம் என்பது இவ்வளவு காலமும் தன் தனி இயல்போடு இவ்வளவு விரிவடையும் வாய்ப்பு இல்லை. நெல் தமிழ் என்றால் அதை உணவாக மாற்றி வழங்கப்படும் அத்தனை பதார்த்தங்களும் நெல்லின் நீட்ச்சியே. அதுபோலவே ஆதி மூத்த குடி தமிழ் என்றால் இந்த உலகம் முழுவதும் அதன் நீட்ச்சியே. இதை இனக்குழுவாகவோ பிராந்திய மாகவோ சுருக்க இயலாது. வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்
@@varadarajans.p.7853 poda sangi payale
@@varadarajans.p.7853 fraud
சங்கி என்றால் சேர்ந்து வாழ்வது என்று பொருள். ஒற்றுமை பற்றி பேசுபவர்களை சங்கி என்று அழைப்பது ஒரு புகழாரமே. இப்படி தனித்தனியாக சுதந்திரமாக என்னைப் போன்று எதோ தனக்கு தெரிந்த கருத்துக்களை தெரிவித்தால் அவர்களை சங்கி என்று ஒரு முத்திரை குத்தி அதையே ஒரு பேரியக்கமாக உருவாக்க காரணமாக இருப்பதும் சில வெறுப்பு கருத்து பகிற்பவர்கள்தான். வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் எவரையும் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது தெளிவற்று இங்கே பிழைப்பு நடத்த முடியும் என்று பகல் கனவு காணும் சிலருக்கு இயலாமையின் காரணமாக வரும் கோபம் வெறுப்பு விரக்தி அவமரியாதையான பேச்சு போன்றவை தான் வெளிப்படுகிறது. இது அவர்கள் மேல் பரிதாபத்தையே வரவழைக்கிறது. வெறுப்பால் தனித்து வீழ்வதைவிட, விருப்பத்தால் சேர்ந்து வாழ்வது மேல். குறைந்த பட்சம் பொதுவெளியில் மரியாதையாதையான முறையில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்தாவது தமிழர் பண்பாடு பெருமை காக்க உதவ வேண்டும். சங்கமம் அற்ற ஆன்மீகம் அற்ற தமிழ் சிந்தனைகள் அறைவேக்காட்டுத்தனமானது. வாழ்க பாரதம் வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ் .
உங்கள் காணொளி மூலம் பழங்கால இந்தியர்களின் மிக நுட்பமான அறிவியல் புரிதல் தெரிகிறது,.
தமிழ் வரலாறு தோன்ட தோன்ட வியப்பு
🙏🙏
அருமையான பதிவு அண்ணா ஏனென்றால் ஆயிரம் வருடத்திற்கு முன்பாகவே துப்பாக்கி இருந்திருக்கிறது இதை பார்க்கும் போது அதிசயமாக உள்ளது
🙏நன்றிகள் பல👍
நிச்சயமாக நம் முன்னோர்கள் அறிவாளிகளே அவர்கள் துப்பாக்கி,கையெறிகுண்டை பயன்படுத்தி இருப்பார்கள் தற்போது இந்த உண்மை உங்களை போன்றவர்களால் வெளி உலகிற்கு தெரிகிறது பாராட்டுக்கள்
🙏நன்றிகள்🤗
வாழ்த்துக்கள் உங்களே மாதிரி சில பேராவது இந்தியாவின் பெருமையே பேச இருக்கறதை நினைத்து பெருமை கொள்கிறேன். வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்.🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
நன்றி A.Balan 🙏
1000 வருடத்தில் நடந்தக ஒரு போர்க்காட்ச்சியில்
துப்பாக்கிகள் பயன்படுத்தியாக படித்திருக்கிறேன்
துவக்கு என்று பெயர்
வெடி தேங்காய்
வெடி குண்டு என்று பெயர்.
இது போன்ற மிகவும் தொன்மையான மிகவும் அரிதான சான்றுகளை நமது பள்ளிக்கூட பாடங்களில் சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் நமது பாரத தேசத்தில் எவ்வளவு முன்னேறிய தொழில்நுட்ப கட்டமைப்பு. நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ள முடியும், உங்களைப் போன்ற சிறந்த மனிதனின் முயற்சி பூரணம் அடையும் 🙏🙏🙏
மிக்க நன்றி நண்பரே🤗
Praveen mohan அவர்களை தமிழ்நாட்டிற்கு வெட்ட வெளியாக வெளிபடுத்த வேண்டும்...அவர் மிகவும் தனித்துவமானவர்...அவரது சேவை,திறமை உலகிற்கு வெளிப்படுத்த அரசு அவரை அங்கீகரிக்க வேண்டும்.
அவரை வைத்து தான் உலகிற்கு" நாம் தான் எல்லோருக்கும் முன்னோடி " நிரூபிக்க முடியும் என நம்புகிறேன்...
எல்லோரும் ஒத்துழைப்பு கிடைத்தால் அது சாத்தியம்.
நன்றி மோஹன் அண்ணா🙏👏உங்களால் பண்டைய தமிழ் மக்களின் அறிவியல் வெளி வருகிறது...
நன்றிகள் பல சகோ...!🙏🙏
@@PraveenMohanTamil 🙏
Not a Mohan , Mohan.
தங்கள் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது.. நன்றி நண்பரே... அன்புடன்...
நன்றிகள் 🙏🙏
உங்க வீடியோ பார்த்ததிலிருந்து எந்த கோயிலுக்கு போனாலும் சலைகளை பார்ப்பது என்னென்ன வேலைப்பாடுகள் அப்படி பார்க்கிறது மட்டுமே வேலையா வெச்சுகிட்டேன் .
நன்றிகள் பல🙏
🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நண்பா ஹிஸ்டரி டிவி 18 .
உங்களது கருத்துக்களை அடிப்படையாக கொண்டது ancient people
தமிழ் நாட்டின் பொக்கிஷமே வாழ்க வளமுடன்
நன்றி தோழரே
மிகவும் சிறப்பான காணொளி சிற்பங்கள் உடைய வடிவத்தின் விவரங்களை சிறப்பாக விரிவாக்கம் செய்துள்ளீர்கள் தெளிவு எடுத்து உள்ளீர்கள்,,,,,, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,,
உண்மைகள் மறைக்கப்பட்டது உண்மை அனைத்திற்கும் உடந்தையாக நம் தேசத் துரோகிகள் இருந்திருக்கின்றார்கள்,,,, சமஸ்கிருதத்தில் நிறைய மொழிகளில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்,,,, அவைகளில் நிறைய உண்மையான
வற்றை மறைத்து ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார்கள்,,,, அதேபோன்று தமிழிலும் உள்ள உண்மைகளை மறைத்து மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து, மொழிமாற்றம் செய்துள்ளார்கள் ,,,,
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..! 🙏🙏
மிக மிக சிறப்பான காணொளி. தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 🙏
🙏நன்றிகள் பல👍 அனைவருக்கும் பகிருங்கள்
தாங்கள் மூலமாக அறிய பல ஆச்சரியமூட்டும் செய்திகளை ஆதாரபூர்வமாக பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
நன்றி தோழரே😇
நல்ல பதிவு பிரவின் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல😇..!
Very good research keep it up
வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி நண்பரே🙏..!
Good morning 😊
Excellent 👏👏👌👌
என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு🤔🤝🤝.... நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது 🙏🙏
வாழ்த்துக்கள் 💐💐
நன்றிகள் பல…!🙏
வாழ்த்துக்கள உங்களின் இந்த பயணம் தொடர்ட்டும் அதற்கு எங்களின் ஆதரவு என்றும் இருக்கும்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..! 🙏🙏
அருமை அண்ணா இதைப் போலவே ஸ்ரீரங்கம் கோயிலில் புஷ்பக விமானம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சிறுவயதில் கேள்விப்பட்டேன்..அதையும் கொஞ்சம ஆராய்ந்து சொல்லுங்கள். நன்றி.
உங்கள் தகவலுக்கு நன்றி சகோ 🙏🙏
பிரவீன் மோகன் அய்யா.. கொஞ்சம் அடிக்கடி வீடியோ போடுங்க..🙏.. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
நன்றி தோழரே😇
1:28 great ... Great...
Ungaluku matumdan ipdilam pakka therium praveen pa 🙏🏿🙏🏿💐
Nandrigal Anbu 🙏
@@PraveenMohanTamil ...praveen bro....u r really great..tamil videos pannanga
This is my first time on this channel , so good to hear you in a different tongue . Wow 😯 lots of good Day to you from Las Vegas , NEVADA USA !
Thank you! 😃
Amazing sir, தமிலன் மூளை wonderful 👍🦾🙀
Thank you 🙏keep watching
தொடரட்டும் தங்கள் பணி சகோதரா எல்லாமே புதிய தகவல்கள் புதிய பார்வை அதற்கு ஆதாரங்கள் என மிக உன்னதம் 👍
மிக்க நன்றி..!
Vanakkam praveen.
Vanakkam Ravi🤝
அருமை அற்புதம் நன்றி சகோதரா
நன்றிகள்…!🙏
Hi, PraveenMohan, your lovely discoveries, needed a salute and should be awarded. You are a genius person Sir, carry on more and more discoveries,good luck and God blessings will be with you always 😇😇😇 Usha London
Thanks a ton
Tnx Anna evloo nall wi8 pannanen thriyum ah Anna♾️🥺
Thanks sister 🙏
😇🙏
Super super praveen mohan, definitely our forefathers used this.
🙌
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பா🙏
பிரம்மிக்கவைக்கிறது. சிற்பங்களை பார்த்தால் சாமி எனகும்பிடாடுவிட்டு நகராம உற்று நோக்கி பார்க்கிரோம்.
🙏🙏🙏மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐
🙏நன்றிகள் சகோ 🤗
நமது விஸ்வக் கர்மாக்கள் தெய்வ ஞானம் பெற்றவர்கள்.அவர்கள் மெய் ஞானத்தால் எதிர் காலத்தில் நடக்க இரூந்ததை அறிந்து சிற்பத்தின் மூலம் செதுக்கி வைத்த விட்டார்கள் போல.. அடேயப்பா.நமது முன்னோர்களின் மெய்ஞான ஆறிவு
புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சார் ❤️
🙏நன்றிகள் பல👍 அனைவருக்கும் பகிருங்கள்
Excellent discovery and explanation.
Hats off to Praveen
Thanks a lot Ramachandran....keep watching🙏🙏
நன்றி மோஹன் சார்
🙏
இந்த சிற்பம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ளது. நான் பார்த்தேன்
அற்புதமான ஆராய்ச்சி அறிவு நன்று
நன்றி சகோ🙏
யாரு சாமி நீ? ஆகமொத்தம் நம்ம கிட்ட எல்லாத்தையும் திருடி நம்மகே பாடம் எடுக்குரணுங்க. தமிழ் மட்டும் தமிழர்களுக்கு பிரவீன் செய்யும் தொன்று மிகவும் போற்றத்தக்கது. செம்ம மகிழ்ச்சி!!
நன்றி நண்பரே🙏..!
Brother,while you are describing the statue pls tell us the location of the statue because if we have opportunity to visit that place we would also enjoy the carving.
Thanks!
Thank you so much😇🙏
Super explanation sir🙏 pudu vishayam inaiku therinjukiten unga moolama thanks sir🙏
Thanks Vishurosh 😇
Please explore suchindram Thanumalayan temple
நன்றி பிரண்ட்ஸ் அருமை
🙏நன்றிகள்🤗
Arumai Praveen ungal araichi.
🙏Nandrigal
Arumai vazthukkal Praveen sir 🙏
🙏நன்றி..! நன்றி..! நன்றி..! சகோ🙏
Super brother rombave nalla irunthachi ☺brother onnu kekuren kanni vedi ipa vanthatha illa old movies la pathu iruken athaan 😍 ❤ ❤ 👍 👌 ❤
Thank you so much....🙏🙏
அருமை... பெருமை...
🤝🙏
நன்றிகள் பல
👍 அனைவருக்கும் பகிருங்கள்
Unbeliveble Super 👌 Good information 👍 Praveen Sir 🙏💐😊
மிக்க நன்றி 👍👍🙏🙏
🤝
உண்மையிலேயே நீங்க வேற லெவல் அண்ணா இந்த உலகத்துக்கு உங்கள் காணொளி கண்டிப்பா தேவை அண்ணா
🤗நன்றிகள் கோடி🙏
தினமும் விடியோ படிவிதவும் சகோதரரே
👍
Hey guys 🎉our predecessors are very intelligent🎊 thank you for everything 🤝
Thanks a lot 🙏 keep watching & supporting 🤗
100%✔
🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.
😇🙏
super sir excellent sir 🇮🇳🎤📽️👌👌👌🙏🙏🙏👁️👁️🌹
Thanks for watching.....🙏🙏 Do share with your friends and family
Dear grandson how are you 🙏🌎🌎🌎🙏🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🙏 ungal pathangaley vanankukirom iyya ungalpathangalai vanankukirom iyya ungalpathangalai vanankukirom iyya ungalpathangalai 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🙏🙏🙏
வாழ்த்துக்கள் பிரதர்
🙏நன்றி..! நன்றி..! நன்றி..! சகோ🙏
So beautiful wonderful information.
aiutham batri very good information
Thanks keep watching🙏
Vers level video super👌👌👍👍
Thank you so much
Anna super video 👏👏🌺🌺
Thank you so much 🙂
Good research....excellent sir
Thanks and welcome
Superr.. தகவல்கள்.
Nandrigal Kumaran 🤝
Super information
Thanks for watching sago....
மகாபாரத போரில் கிருஷ்ணர் வெடிகுண்டை பயன்படுத்தினார்.போர்நடந்தது ஆடிமாதம்.அதைகொண்டாடும் விதத்தில் தமிழர்கள் வெடிதேங்காய் சுட்டு கொண்டாடுகின்றனர்.நீலா கோவில்பட்டி.
Sorry Nanbaa vunga video vantha vudane paarthukittu irunthen.athukulla work vanthuduchi.atha appave paarkkathathu manasu kastama iruku.yevvalavu perumaiya a visayam solli irukkinga Nanbaa.Namba munnorgal kandu pidicha ithu pondra vatrai vellaikkaran kandu pidichatha yellorum ninaichikittu irukkanga.Neenga great Nanbaa.innum ithu pola niraya kandu pidichi nam Tamilanin perumaiya vulagirku parai saatrunga Nanbaa.vungal pugal yengum parava yen manamaarntha nal vaalthukkal Nanbaa 👏👏👏👍👍👌👌👌👌🥰🥰🥰🥰🥰👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..! 🙏🙏
Thank you Praveen
🙏🙏🙏
You are great, Praveen
Thank you so much.....🙏🙏
Super explanation sir...👍👍🌺
Thank you 🤗
அருமை.அருமை.👍👍👍👍👍👍
🙏
I saw the statue of man with gun and a mam with telescope in kanchipuram varatharaja Perumal temple pillars
Romba nandri sir... Nenga mattum Ilana intha unmai ellam makkaluku theriyama poi irukum 😌💯 romba nandri sir🙌
🤗நன்றிகள் கோடி🙏
All decoded by Dr.Pandian in Tamil chinthanaiyalar peravai channel
வீடியோவில் வரும் சிற்பங்கள்
தமிழ்நாட்டில் எந்த கோவிலில் உள்ளது
அருமை அருமை
நன்றிகள்…!
Really great 👍
Thanks😇🙏
இராவணனின் விமானம் பற்றிய உண்மை குறித்து பதிவு பண்ணுங்கள் அண்ணா
Thank you Praveen for your amazing research to enlighten the ignorant souls. Vaallgha Vaallgha 💪👃.
thank you s much....🙏🙏
🙏🙏🙏அண்ணா இந்த வீடியோவிற்காக நன்றி,ஆனால் நீங்கள் ஏன் பழைய மாதிரி தொடர்ச்சியாக வீடியோ போடுவதில்லை. தொடர்ச்சியாக வீடியோ போடுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏
Okay நண்பா....🙏🙏
@@PraveenMohanTamil 🙏🙏நன்றி அண்ணா 💐💐
அருமை அண்ணா
நன்றிகள்🙏
Yes
Your are great sir.........
Thanks
@@PraveenMohanTamil realy iam very happy of your reply sir.... I want to meet you as soon sir.....