Your speech is really very interesting to hear mam.you have blessed with lots of experience.thank you very much for sharing all your experience.love you😊
மனதுக்கு மிகவும் பிடித்த என்றும் மறக்க முடியாத ஒரு தலை சிறந்த நடிகையைப் பற்றி இவ்வளவு ஆத்மார்த்தமாக சொல்லியி ருக்கிறீர்கள். நன்றி..உண்மையில் உங்கள் வீடியோக்களை வெறும் சினிமா சம்பந்தப்பட்ட செய்தியாகப் பார்ப்பதில்லை. அதில் கலந்துள்ள உங்கள் உண்மையான உணர்வுப் பகிர்தலை நேசித்துப் பார்க்கிறேன்.
அம்மா நீங்கள் உண்மையிலேயே மனதில் இருந்து பேசுகிறீர்கள்.உங்கள் அனுபவங்களை யாரையும் பாதிக்கா வண்ணம் அழகாக தெளிவாக ஆத்மார்த்தமாக அனுபவித்து சொல்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.
You r highly intelligent, beautifula narrating all the stories.you r multi-talented.hats of to you pappy,once I have seen you in mylapore saibaba temple.
மிக அருமையான பதிவு இந்த அம்மாவுடைய சில படங்களை தான் பார்த்திருக்கிறேன் அதுவும் காமெடி ரோல் . இவ்வளவு பெரிய நடிகை என்பது எனக்கு தெரியாது ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்க சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்🙏😍
ஹலோ மேடம் உங்களுடைய யூடியூப் தொடர்களை தினமும் கண்டு கழித்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து இதில் இந்தப் பணியில் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்
Really உங்க வீடியோவை கேட்கும் போது positive எண்ணம் வருகிறது.... இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் ஏற்படுகிறது... எவ்ளோ உயரத்தில் இருந்தவர்கள் இப்போ எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லும் போது எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தோன்றுகிறது.... U r such a inspirational speech person... Plz daily யும் வீடியோ போடுங்க...
1 of my favourite yesteryear actress. Her dance scene in Thirumalai Thenkumari and her character in Sri Shridi Baba as Laxmi Bhai is ❤️❤️❤️. You too always my favourite actress ma.. always remember your Hari Hari Gokula Ramana song in Thirumal Perumai ❣️
உங்க பேச்சை முழுமையாக கேட்டேன். கல்பனா அவர்களின் கதையை கேட்டு கண்கலங்கிட்டேன். இறைவனின் அருள்.அந்த அம்மாவுக்கு கிடைத்திருக்கு. இந்த நிலைக்கு வந்த பின்னர் அவரது சொந்த ஊருக்கு போய் அங்கே உள்ள மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்தார்தளா என்பது தெரியவில்லை.
கலாய்க்கிறவங்கள யார்னு சொல்லுங்க மெஜாரிட்டி நாங்க பார்த்துக்கிறோம் மேம். என்ன பிரண்ட்ஸ்?.. 🤔🤔 பல வேலைகளுக்கிடையே வீடியோ தயார் பண்ணி போடுறீங்க. சிலரை விடுங்க. சில சமயம் பழைய வீடியோ கூட பார்ப்போம் 👍👍👍👌👌👌🌹🌹🌹🌹
சினிமாவைப் பார்த்திருக்கிறேன் ஆனால் நாங்கள் பேசுவது மாதிரி இயல்பாக பேசுகிறீர்கள் . 50 + வயதில் இருப்பதால் பக்குவப்பட்டு விட்டதால் நீங்கள் பேசுவதை உணர முடிகிறது. நடிகைகளுக்கும் மனது இருக்கிறது. என்னைப் போன்ற பெண்தான் என்று உணருவது மகிழ்ச்சியாக உள்ளது .
ரமாபிரபா மேடம் எஞ்சிய காலத்தை நலமுடனும் மகிழ்ச்சியுடனும் மனச்சாந்தியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.உங்களுடைய வெளிப்படையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
பப்பிமா உங்களை பிடிக்கவில்லை என்றால் யாரை பிடிக்கும்? எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இயல்பாக பந்தா பகட்டு இல்லாத பேச்சு.நடிகை போல் அல்லாமல் ஒரு தோழி போல் அன்புடன் பழகுகிறீர்கள். Sooooo Sweet Speech.
உன்மையான உணர்வு வலி வார்த்தைகள் அம்மா கனவன் என்பவன் தன் மனைவி 💫 தன் தாய்யாகவும் தன் பிள்ளையாகவும் 💫பார்த்துக்கொள்வது எல்லாருக்கும் கிடைப்பதில்லை அம்மா கடவுள் மட்டுமே உன்மையான அன்பு நம் மிது தருகின்றார் அது மட்டும்மே உன்மையும் கூட ❤️மா 💞I love you maa 💕
உங்களை சிறுவயதில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து இருக்கிறேன். நீங்க குட்டியா இருக்கும்போது இருந்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்!
திருமதி குட்டிபத்மினி அவர்களே நீங்கள் குழந்தையாக இருக்கும்போது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இருந்து உங்கள் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனக்கு 66 வயதாகிறது நடிகை ஸ்ரீதேவி பற்றி எழுதியிருந்தது மிகவும் அருமையாக ஒரு சக நடிகைகளை இவ்வளவு ஒரு தத்துரூபமாக எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
Super Kutty Pappima! Ungal vayafhu dhaan enakkum. சிறு வயதிலிருந்து உங்களை அப்படி ரசித்திருக்கிறேன். அ..ப்..பா! எவ்வளவு அனுபவங்கள்! வரம் வாங்கி வந்து பிறந்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவங்கள், எண்ணங்களை எங்களுடன் நேரடியாக பகிர வைக்கும் TH-cam க்கு நன்றி! இந்த வீடியோவில் நெகிழ வைத்தது விட்டீர்கள். என்ன விவேகம், பெருந்தன்மை! Great, ❤️❤️
ரமா பிரபா அவர்களை பற்றி நீங்கள் பேசி மது மிகவும் அருமையாக இருந்தது வாழ்க்கை துணை கைப்பற்றி சொல்லி இருந்தீர்கள் அது உண்மை சிலபேர்களுக்கு மனிதாபிமானம் இல்லாதவர்கள் தான் கணவனாக அமைந்து விடுகிறார்கள் எண் கணவர் அப்படித்தான் உங்களுக்கு திரைமைஇருந்ததாள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றுவிட்டீர்கள் ஆனால் சமுதாயத்தில் என்னைப்போல் நிறைய பெண்கள் இருக்கின்றோம் உங்களை பார்த்துதான் எனக்கு நிறைய தன்னம்பிக்கை வருகிறததது வாழ்த்துக்கள் சகோதரி ❤️
இருந்தாலும் சகோதரி நீங்கள் கணவனை விட்டுக் கொடுக்காமல் லதா கருணாகரன் என்று போட்டிருக்கிறீர்களே இது தான் நம் நாட்டு பெண்களின் பன்பு.மான்பு.மனதை தளர விடாதீர்கள்.அனைத்தும் ஒரு நாள் மாறும்.வாழ்த்துக்கள்.
madam நீங்க பழைய நடிகர்களை பற்றி பேசும்போது நாங்களும் 20 25 வருடம் பின் நோக்கி போகிற மாதிரி இருக்கு Madam உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கு உங்கள் Video எப்போது வரும் என்று மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருப்பேன்
Pappikka arumaya sonnenga oru manaivi kanavanidam enna edhirpakkarannu...,👌👍 Iam also a divorcee kka...I can understand the pain....but v r the ones blamed.... I like Sarath sir and Ramaprabhakka....I used to wonder y they got separated that too after 15 years.....but only they both will know....
Amma daily I am watching ur video Krishna amirtham morning evening Bhagavadam story from ur channel night now I am watching this u bacame our family member my son sai listen ur krishnirtham story daily so sweet of u ma❤
அருமை பத்மினி ஒரு நடிகை இப்படி மனம் திறந்து பேசுவதே சிறப்பு என்கிறேன். ரமாபிரபாவைப் பற்றி பேசியது என் மனதை நெகிழச் செய்கிறது. அவர்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
KP Madam, in this video, you have explained, so Beautifully 💕what a Wife expects from Husband. "WONDERFUL VLOG". Thanks for sharing about Ramaprabha Madam. 👏👏👏
NICE TO KNOW ABOUT RAMA PRABA....I CAN NEVER FORGET HER ROLE IN SHANTHI NILAYAM AND KASETHAN KADAVULADA ...SHE IS A NATURAL ARTIST.....THE WAY IN WHICH YOU TALK ABOUT OTHERS IS EXCELLENT ....WE ARE EAGER TO KNOW MORE..THANK YOU .GOD BLESS YOU 🙏 🙂👍
I watch your videos about various hero and heroine with villians ..... many which we have watched only in black & white TV. Wishing you a very happy, healthy and divine long life ..... om nama sivaya
Amma you don't forget each and every moment and you are getting us to those days. Most of us were not even born. You are getting us to those days. Awesome amma.
Really true pappima our family personally affected by black magic for property issues...such a sweet narration pappima😘😘😘...pinchila pazhuthadhu ...my name too😂😂...
Such a wonderful listening about Smt. Ramaprabha Amma, ur blissful moments with Sri. NTR nanna& other artists was REALLY A BLESSED phase of ur Cherished Life. Be Blessed Smt. Ramaprabha Amma &U Ķutty Padmini Aunty Always in All ur Endeavors with the Divine Grace of Lord Krishna, Buddha and Osho. 🍫🍫🍫❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
Hi mam I am from Salem,now settled in chennai, my home town is Salem,seeing this vlog I came to know your future settling place that way I am happy,you mentioned tht you are planning to settle down at Salem,really good choice in all aspect.vlog is nice.
He is now with some journalist wife whenever a vistor fm his native amadalavalasa vijayanagaram district come to meet him he just avoids stating he is not in town
எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத ஒரு நடிகையைப்பற்றி நீங்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்த போது இருந்த நிலை மாறி முடிக்கும் போது அவர்களுடனான ஒரு அறிமுகம் (மனதளவில்) ஏற்பட்ட உணர்வு உண்டாகி விடுகிறது. இது உங்களுடைய சிறப்பம்சம். மேலும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டமுடையவர்களுடன் ஏதோ ஒரு வகையில் நட்புணர்வு ஏற்படுவது போல் இது உங்களுடன் எங்களுக்கு ஏற்படும் ஆத்மார்த்தமான ( நீங்கள் குறிப்பிட்டது போல் ) பாசமோ?(போன ஜென்மத்தின் பாக்கி) என்று தோன்றுகிறது.
அம்மா வணக்கம் தெளிவான பேச்சு நீங்கள் சொல்லும் விஷயம் நாங்கள் அந்த இடத்தில் இருப்பது போல் உள்ளது அம்மா .உங்கள் பதிவு அனைத்தும் அருமை அன்பும் அறிவும் அழகும் நிறைந்த பெண்மணி நீங்கள் சூ..........ப்பர்💕💕💕❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
After graduation, I started my life in Salem, at the age of 21. I was staying in Ammapet, Ponnammapet. Though I stayed there for 1 year only my life took a drastic turn there. Even after 53 years I am still thinking about that.
வணக்கம் பப்பிமா உங்களை அக்கா என்றும் அழைக்கலாம் சுட்டிதனமாக நடிக்கும் உங்கள் படங்களை குடும்பத்தில் கூட்ட கூட்டமாக குழந்தைகளாக பார்த்து ரசித்திருக்கிறோம் உங்கள் KP புரோகிராம் மிக மிக ரசித்து பார்க்கிறேன் சும்மாவே கதை கேட்பது ரொம்ப பிடிக்கும் அந்த கதையும் சுவாரசியமாக கேட்பவர்கள் ரசித்து கேட்கும் படி உங்கள் பதிவும் அருமையாக உள்ளது பொதுவாக பெண் குழந்தைகள் அம்மா அத்தை பெரியம்மா என்று எல்லா கதைகளை கேட்பதோடு மறக்கவும் மாட்டோம் நீங்கள் வீட்டில் மட்டுமல்ல பெரிய்யய பிலிம் இண்டஸ்ட்ரில் சிறு வயது முதல் அறிந்ததை தெரிந்ததை பேசும் போது ஒவ்வொருவரின் உண்மையான வலி பெருமை சாதனை அனைத்தும் அறிய முடிகிறது யாருக்கும் இதுவரை இப்படி எழுதியதில்லை தங்களுக்கு முதன் முறையாக எழுத தோணியது ம்ம் இன்னொன்றும் நீங்கள் அணியும் புடவைகள் excellent excellent எத்தனை மாடர்ன் டிரஸ் வந்து அழகு என்று அலங்கோலமாக இருப்பவர்கள் புடவையில் உங்களை பார்க்க வேண்டும் பழைய கலைஞர்களின் அருமை பெருமையை கேட்க கேட்க ஆவல் தொடர்ந்து நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க வேண்டும் மிக நீண்ட பதிவு இருந்தாலும் உங்களை பாராட்டிய சந்தோஷம் வாழ்த்துக்கள்🌺🌺🌺
Ammam neenga life nalla enjoy panni irukeenga. Well matured . Your life is an eye opener for all artists to lead a healthy and secured life. Vaazhga valamudan 👍
இறைவன் இறைவி அருள் நிறைந்தவர் நீங்கள் Papi Ma. Kamdar house story you shared is an example. I could not understand Rama Prabha Ma'am's conversation, but could feel the love she has for you. All People earn money , but only few people earn blessings. Blessed child Papi Ma
Unga speech kekkumbothu old memories yellam editing illama feel panna mudiyudhu.Thank u very much 🙏.Artist pathi unmayana character yellam therinjikkittom
உங்களிடம் பழைய நடிகர்களைப் பற்றி அறிவதில் அதீத மகிழ்ச்சி .நன்றி அம்மா.
OPEN HEART. SPEACH
Ramaprabha Amma Nalla pallandi vazhga naan vendugiren 💯💯💯💯💯
ஒரு Artist என்ற எந்த பந்தாவும் இன்றி ரொம்ப இயல்பாக நீங்க பேசுவது கேட்டிற்றே இருக்கலாம் போல இருக்கு. You have a pure ❤
Siriya varadhu kutty Padmini azhagu
Ty soooo much for this video. We our family live our sister rama akka
@@maragathavallishankar8771 we by
நெஞ்சை நெகிழ வைத்தது உங்கள் பேச்சு, மிக்க நன்றி அம்மா
பப்பி உங்களுடைய யூட்யூப் ரசித்து பார்ப்பேன் உங்களுடைய ரசிகை நான் குழந்தையும் தெய்வமும் படத்தில் இருந்து கே.பி.வாழ்க வளமுடன்
KP Mam
I admire
Your memory Power and your speech without hurting any persons.
God bless you all
Very very cute ungaloda paechu
Your speech is really very interesting to hear mam.you have blessed with lots of experience.thank you very much for sharing all your experience.love you😊
What a high level loving heart you have madam. Nice speech sister🙏
மனதுக்கு மிகவும் பிடித்த என்றும் மறக்க முடியாத ஒரு தலை சிறந்த நடிகையைப் பற்றி இவ்வளவு ஆத்மார்த்தமாக சொல்லியி ருக்கிறீர்கள். நன்றி..உண்மையில் உங்கள் வீடியோக்களை வெறும் சினிமா சம்பந்தப்பட்ட செய்தியாகப் பார்ப்பதில்லை. அதில் கலந்துள்ள உங்கள் உண்மையான உணர்வுப் பகிர்தலை நேசித்துப் பார்க்கிறேன்.
அச்சி மனோரம்மா பற்றியும் அவர்களுடன் உங்களது அனுபவம் பற்றியும் சொல்லுங்க Mam... Pls my humble request
மிகவும் ஆழகாக அற்புதமாக பேசுகிறீர்கள்.உண்மையான விஷயங்களை எதார்த்தமான பேச்சினால் கவர்ந்து விட்டீர்கள்.ஏறத்தாழ நீங்களும் என் வயதை சேர்ந்தவர் தான்.வாழ்க வளமுடன்.
மனம் விட்டு பேசும் இயல்பான நடிகை. உங்க நிகழ்சிகளை பார்க்க பார்க்க மனம் அமைதி அடைகின்றது. மிக்க நன்றி...
I like remapraba madam ‘s comedy with nagesh sir,specially vani rani ,May god bless her always from srilanka
Though you have been in the cinema industry for over a long time... You seems to be very simple and a practical woman...I admire you ❤️
Ur such a sweet heart Padmini Amma
She married a man half her age lol
I endorse your comments as I feel the same with KP
Who married half her age?
அம்மா நீங்கள் உண்மையிலேயே மனதில் இருந்து பேசுகிறீர்கள்.உங்கள் அனுபவங்களை யாரையும் பாதிக்கா வண்ணம் அழகாக தெளிவாக ஆத்மார்த்தமாக அனுபவித்து சொல்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.
மாம்பழ கண்ணம் குட்டிமா...அனைவர் மீதும் வைத்திருக்கும் அன்புக்கும்..நட்புக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்க 🙌👍
¹¹¹q
Me worked at AP from1954 --1990 in railways me & my wife are fans of RAMAPRABHA Madam. Thanks for your video. ALMIGHTY GOD BLESS YOU ALL 🙏
You r highly intelligent, beautifula narrating all the stories.you r multi-talented.hats of to you pappy,once I have seen you in mylapore saibaba temple.
Avangha story Vita ungha story than athigam irruku
Thank u Jayanthi I like Baba a lot
@@amudha.k5209 correct Amudha will try to cut down
@@KPTV_Official thank you
நீங்கள் சொல்வது மிகவும் மிகவும் உண்மை மா தனிமையில் இருக்கும் பாக்கியம் வேறு எதிலும் இல்லை இறைவனை பற்றிய விசயங்கள் நினைக்கமுடியும்
I also listen to Padmini Amma's talk everyday ...while working in kitchen ..doing house works...with headphones 😊😊👍❤️💐❤️❤️🌹
மிக அருமையான பதிவு
இந்த அம்மாவுடைய சில படங்களை தான் பார்த்திருக்கிறேன் அதுவும் காமெடி ரோல் .
இவ்வளவு பெரிய நடிகை என்பது எனக்கு தெரியாது
ரொம்ப அழகா இருப்பாங்க.
அவங்க சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்🙏😍
ஹலோ மேடம் உங்களுடைய யூடியூப் தொடர்களை தினமும் கண்டு கழித்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து இதில் இந்தப் பணியில் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்
Yes
களித்து -- மகிழ்ந்து. கழித்து --- நீக்கி .
காலம் கழித்து வருகிறேன் என்று. வேண்டுமானால் சொல்லலாம்.
அம்மா உங்க பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு சினிமா உலகில் நிறைய விஷயங்களை நாங்க தெரிஞ்சுக்கணும் மிக்க நன்றி
அம்மா, உங்க காதல் கதை மற்றும் உங்கள் கணவரை எப்படி திருமணம் செய்தீர்கள்..... இதை பற்றி சொல்லுங்க
ரொம்ப அவசியம்
சந்தோஷமான விஷயத்த தான் நினைச்சு பார்க்கணும்.அவங்களுக்கு தர்மசங்கடம் குடுக்குற விஷயம் பற்றி ஏன் பேசணும்.
Why to make her unhappy? Let her forget her negative side of her life & live in her Devine life.
நீங்க பேசுறது கேட்பதற்கு மணதுக்கு ரொம்ப இதமா இருக்கு. ஏகாந்தம் அருமையான நித்தியமான ஒரு வாழ்வு.
நீங்கள் பேசுவதை கேட்க, அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது மாம், உங்களை எனக்கு நிறைய, நிறைய பிடிக்கும். 🤗🌹❤️❤️❤️❤️❤️
ரொம்ப இயல்பா பேசுறீங்க அம்மா.
Really உங்க வீடியோவை கேட்கும் போது positive எண்ணம் வருகிறது.... இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் ஏற்படுகிறது...
எவ்ளோ உயரத்தில் இருந்தவர்கள் இப்போ எப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லும் போது எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தோன்றுகிறது....
U r such a inspirational speech person... Plz daily யும் வீடியோ போடுங்க...
Only recently I started watching your videos. Feel like talking to a friend ,a sister. You are so simple and sweet. Love you
Your program is very nice to me
Friendly feel ellarodum varuvathillai... Yes true she is something special
@@ishaankarthik9311 yes she is special. She married a man half her age lol
எனக்கு உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை பார்க்கும்போதெல்லாம் பழைய நடிகர்களின் ஞாபகம் வருகிறது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
1 of my favourite yesteryear actress. Her dance scene in Thirumalai Thenkumari and her character in Sri Shridi Baba as Laxmi Bhai is ❤️❤️❤️. You too always my favourite actress ma.. always remember your Hari Hari Gokula Ramana song in Thirumal Perumai ❣️
உங்க பேச்சை முழுமையாக கேட்டேன். கல்பனா அவர்களின் கதையை கேட்டு கண்கலங்கிட்டேன். இறைவனின் அருள்.அந்த அம்மாவுக்கு கிடைத்திருக்கு. இந்த நிலைக்கு வந்த பின்னர் அவரது சொந்த ஊருக்கு போய் அங்கே உள்ள மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்தார்தளா என்பது தெரியவில்லை.
கலாய்க்கிறவங்கள யார்னு சொல்லுங்க மெஜாரிட்டி நாங்க
பார்த்துக்கிறோம் மேம். என்ன பிரண்ட்ஸ்?.. 🤔🤔 பல வேலைகளுக்கிடையே வீடியோ
தயார் பண்ணி போடுறீங்க.
சிலரை விடுங்க. சில சமயம்
பழைய வீடியோ கூட பார்ப்போம்
👍👍👍👌👌👌🌹🌹🌹🌹
சினிமாவைப் பார்த்திருக்கிறேன்
ஆனால் நாங்கள் பேசுவது மாதிரி இயல்பாக பேசுகிறீர்கள் . 50 + வயதில்
இருப்பதால் பக்குவப்பட்டு
விட்டதால் நீங்கள்
பேசுவதை உணர முடிகிறது.
நடிகைகளுக்கும் மனது
இருக்கிறது. என்னைப்
போன்ற பெண்தான்
என்று உணருவது
மகிழ்ச்சியாக
உள்ளது .
Thank you kutty ....for shearing about Rama praba mam.........
ரமாபிரபா மேடம் எஞ்சிய காலத்தை நலமுடனும் மகிழ்ச்சியுடனும் மனச்சாந்தியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.உங்களுடைய வெளிப்படையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
இனிய வணக்கம் மா,உங்களுக்கு இந்த புடவை மிகவும் அழகாகஉள்ளது மா
ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது.
பப்பிம்மா கட்டுகிற புடவைகள் அனைத்தும் சூப்பர்.
Thank u Sudha
@@KPTV_Official Amma Krishnadhasi thodar muzhuvadhaium padhivetram seiyyungal
பப்பிமா உங்களை பிடிக்கவில்லை என்றால் யாரை பிடிக்கும்? எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இயல்பாக பந்தா பகட்டு இல்லாத பேச்சு.நடிகை போல் அல்லாமல் ஒரு தோழி போல் அன்புடன் பழகுகிறீர்கள். Sooooo Sweet Speech.
எல்லா பதிவுகளும் பார்க்கிறேன். ஏகாந்தம் எங்கள் ஊரிலும் உண்டு.வாங்க நிலைமை சரியானவுடன்.மதனபள்ளி போய் வந்தபின்.நாஞ்சில்நாடு நாகர்கோவில் வரவேற்கிறது.
I love to watch you share your experiences. Very interesting
அம்மா உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. உங்களை பார்க்கும் போது நல்ல பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. நன்றி அம்மா 🙏🙏🙏
Well said Padmini every girl expects husband love but no one gets it
உன்மையான உணர்வு வலி வார்த்தைகள் அம்மா கனவன் என்பவன் தன் மனைவி 💫 தன் தாய்யாகவும் தன் பிள்ளையாகவும் 💫பார்த்துக்கொள்வது எல்லாருக்கும் கிடைப்பதில்லை அம்மா கடவுள் மட்டுமே உன்மையான அன்பு நம் மிது தருகின்றார் அது மட்டும்மே உன்மையும் கூட ❤️மா 💞I love you maa 💕
She used to offer delicious meals to nearly 50 people related to cinema industry at her house during her peak
Super mam
Woww👌
How do u know ?. Are you saying about Ramaprabha ?
Yes about annalakshmi actress Ramaprabha avargal
உங்களை சிறுவயதில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து இருக்கிறேன். நீங்க குட்டியா இருக்கும்போது இருந்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்!
Thanks for sharing your old memories darling
குட்டி பத்மினி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போதும் அதே அழகு, அதே குரல், அருமையான பேச்சு என்று தூள் கிளப்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.
அம்மா நீங்கள் கவர்ச்சியாகவும் நெருக்கமானகாட்சிகளில் நடிக்கமாட்டேன்என்றும்கூறியதால்கதாநாயகியாக முன்னனிபெற முடியவில்லையாஇப்படிக்கு உங்களில்ரசிகையில்நானும்ஒருவன்அம்மா.
I am now addicted to your speech.you are so natural and true.i love you padmini
👏👏👏👏🙏🙏.. இந்த உண்மையான தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா
திருமதி குட்டிபத்மினி அவர்களே நீங்கள் குழந்தையாக இருக்கும்போது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இருந்து உங்கள் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனக்கு 66 வயதாகிறது நடிகை ஸ்ரீதேவி பற்றி எழுதியிருந்தது மிகவும் அருமையாக ஒரு சக நடிகைகளை இவ்வளவு ஒரு தத்துரூபமாக எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
Super Kutty Pappima! Ungal vayafhu dhaan enakkum. சிறு வயதிலிருந்து உங்களை அப்படி ரசித்திருக்கிறேன். அ..ப்..பா! எவ்வளவு அனுபவங்கள்! வரம் வாங்கி வந்து பிறந்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவங்கள், எண்ணங்களை எங்களுடன் நேரடியாக பகிர வைக்கும் TH-cam க்கு நன்றி! இந்த வீடியோவில் நெகிழ வைத்தது விட்டீர்கள். என்ன விவேகம், பெருந்தன்மை! Great, ❤️❤️
Very nice story. God bless Rama’ auntie and you too.
Slokam
ரமா பிரபா அவர்களை பற்றி நீங்கள் பேசி மது மிகவும் அருமையாக இருந்தது வாழ்க்கை துணை கைப்பற்றி சொல்லி இருந்தீர்கள் அது உண்மை சிலபேர்களுக்கு மனிதாபிமானம் இல்லாதவர்கள் தான் கணவனாக அமைந்து விடுகிறார்கள் எண் கணவர் அப்படித்தான் உங்களுக்கு திரைமைஇருந்ததாள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றுவிட்டீர்கள் ஆனால் சமுதாயத்தில் என்னைப்போல் நிறைய பெண்கள் இருக்கின்றோம் உங்களை பார்த்துதான் எனக்கு நிறைய தன்னம்பிக்கை வருகிறததது வாழ்த்துக்கள் சகோதரி ❤️
இருந்தாலும் சகோதரி நீங்கள் கணவனை விட்டுக் கொடுக்காமல் லதா கருணாகரன் என்று போட்டிருக்கிறீர்களே இது தான் நம் நாட்டு பெண்களின் பன்பு.மான்பு.மனதை தளர விடாதீர்கள்.அனைத்தும் ஒரு நாள் மாறும்.வாழ்த்துக்கள்.
@@shanthamanivijay277 மிகவும் நன்றிப்பா🙏
You have spoken about so many sensible and sensitive stuff edging on philosophy. Loved it I empathize, carry on for infinity.
She married a man half her age lol
madam நீங்க பழைய நடிகர்களை பற்றி பேசும்போது நாங்களும் 20 25 வருடம் பின் நோக்கி போகிற மாதிரி இருக்கு Madam உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கு உங்கள் Video எப்போது வரும் என்று மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருப்பேன்
You are a true woman! May ambal give you more courage
Excellent Excellent puppykka
My favorite actress Ramapraba amma photos very nice Thank you so much👌👍🙏🙏🙏💖💖💖🌹🌹
Pappikka arumaya sonnenga oru manaivi kanavanidam enna edhirpakkarannu...,👌👍 Iam also a divorcee kka...I can understand the pain....but v r the ones blamed....
I like Sarath sir and Ramaprabhakka....I used to wonder y they got separated that too after 15 years.....but only they both will know....
Amma daily I am watching ur video Krishna amirtham morning evening Bhagavadam story from ur channel night now I am watching this u bacame our family member my son sai listen ur krishnirtham story daily so sweet of u ma❤
You are not old, you are very beautiful and your speach is wonderfull!
She is looking for her 3rd husband
@@desertrose4642 🥺🥵
Hi Padmini,
I am Rama, a retired 76yr old retired engineer from Singapore.
You tell beautiful stories.
God bless you and your daughter's.
Regards.p
மேடம் உங்கள் பேச்சு அருமை பழைய நடிகைகள் சாந்தகுமாரி மாதவி அவர்கள் எங்கே இருக்கிறார்கள் நாகேஷ் அவர் கள் ஜோடியாக நடித்தவர்கள்
Shantakumari amma passed away . Madhavi in singapore
Mathavi madam romba pidikum.avangala pathy therinchi kittadhu romba romba Happy thanks mam.
Madhavi is in US
@@KPTV_Official 80s MAdhavi is in US. NAgesh pair Comedian Madhavi is in singapore.
அருமை பத்மினி ஒரு நடிகை இப்படி மனம் திறந்து பேசுவதே சிறப்பு என்கிறேன். ரமாபிரபாவைப் பற்றி பேசியது என் மனதை நெகிழச் செய்கிறது. அவர்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
சாந்தி நிலையம் படத்தில் நாகேஷ் சாருடன் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார்.
KP Madam, in this video, you have explained, so Beautifully 💕what a Wife expects from Husband. "WONDERFUL VLOG". Thanks for sharing about Ramaprabha Madam. 👏👏👏
வாழ்த்துக்கள்... மேடம்...ஒருத்தர் நல்லா இருக்கும் போது அவுங்களோட இருக்கறத விட அவுங்கள எப்பவும் மறக்காமல் இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மேடம்...
வணக்கம் அக்கா 🙏🙏பழைய நடிகர்களை பற்றி பேசும்போது போட்டோ காமிங்க. உங்க அணைத்து தகவல்களும் அருமை 🌹🌹🌹
Yathartha mama pechu ❤️
Yes u are right I will inform the edditor
Wow My favert....comedy actress 💕💕💕🙏🙏🙏
Frankly with TNR interview, we can watch and understand Ramaprabha Amma experience. She is big devotee of Shridi SaiBaba.
NICE TO KNOW ABOUT RAMA PRABA....I CAN NEVER FORGET HER ROLE IN SHANTHI NILAYAM AND KASETHAN KADAVULADA ...SHE IS A NATURAL ARTIST.....THE WAY IN WHICH YOU TALK ABOUT OTHERS IS EXCELLENT ....WE ARE EAGER TO KNOW MORE..THANK YOU .GOD BLESS YOU 🙏 🙂👍
Iy9
Thanks for spreading love and only truth through yr programme..love to watch u explaining abt things...
I watch your videos about various hero and heroine with villians ..... many which we have watched only in black & white TV. Wishing you a very happy, healthy and divine long life ..... om nama sivaya
Amma you don't forget each and every moment and you are getting us to those days. Most of us were not even born. You are getting us to those days. Awesome amma.
🍓
Really true pappima our family personally affected by black magic for property issues...such a sweet narration pappima😘😘😘...pinchila pazhuthadhu ...my name too😂😂...
Sister pl chant sarva mangala maangaley stanza fm saptasathi u will hv that confidence to face property issues. Wish u durgama's grace
Thank u🙏
Only god can support us kanna
😘உங்களை அவ்வளவு பிடிக்கும்😘
Such a wonderful listening about Smt. Ramaprabha Amma, ur blissful moments with Sri. NTR nanna& other artists was REALLY A BLESSED phase of ur Cherished Life. Be Blessed Smt. Ramaprabha Amma &U Ķutty Padmini Aunty Always in All ur Endeavors with the Divine Grace of Lord Krishna, Buddha and Osho. 🍫🍫🍫❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
🌟l.jayanthi😃😊😊🙏🤗
Hi mam I am from Salem,now settled in chennai, my home town is Salem,seeing this vlog I came to know your future settling place that way I am happy,you mentioned tht you are planning to settle down at Salem,really good choice in all aspect.vlog is nice.
Pappimma, unakku nalla manasu. Yaarkittayum kurai kandupidikatha gunam God bless you dear.
He is now with some journalist wife whenever a vistor fm his native amadalavalasa vijayanagaram district come to meet him he just avoids stating he is not in town
Are you saying about sarathbabu.
Yes sarat babu
Yes about Mr Sharath babu who avoids visitors from native place
உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது இவர்களை பற்றி பேசியதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களின் சேனலை நான் பார்க்கிறேன்
எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத ஒரு நடிகையைப்பற்றி நீங்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்த போது இருந்த நிலை மாறி முடிக்கும் போது அவர்களுடனான ஒரு அறிமுகம் (மனதளவில்) ஏற்பட்ட உணர்வு உண்டாகி விடுகிறது.
இது உங்களுடைய சிறப்பம்சம்.
மேலும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டமுடையவர்களுடன் ஏதோ ஒரு வகையில் நட்புணர்வு ஏற்படுவது போல் இது உங்களுடன் எங்களுக்கு ஏற்படும் ஆத்மார்த்தமான ( நீங்கள் குறிப்பிட்டது போல் ) பாசமோ?(போன ஜென்மத்தின் பாக்கி) என்று தோன்றுகிறது.
உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் விடியோ ஒன்னு விடாமல் பார்ப்பேன் நீங்கள் சின்ன வயதில் கண்ணில் மை வைத்துருந்தது ரொம்ப பிடிக்கும் அக்கா
Love youuuuuuuuuuuuuuuuuuuu so much.you seem like a mother to me
I too love a big garden.Ramaji is enjoying her garden
I feel your talk so happy mum
அம்மா வணக்கம் தெளிவான பேச்சு நீங்கள் சொல்லும் விஷயம் நாங்கள் அந்த இடத்தில் இருப்பது போல் உள்ளது அம்மா .உங்கள் பதிவு அனைத்தும் அருமை அன்பும் அறிவும் அழகும் நிறைந்த பெண்மணி நீங்கள் சூ..........ப்பர்💕💕💕❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
She is one ☝️ of my favorite actress
Veru nice.vbeaurtifulstory.
We listen lot of matter. Thanku.
Nice speech
சேலம் கிட்டயா எந்த இடம்
நான் சேலம் தான் மா
After graduation, I started my life in Salem, at the age of 21. I was staying in Ammapet, Ponnammapet. Though I stayed there for 1 year only my life took a drastic turn there. Even after 53 years I am still thinking about that.
Naanum Salem than...
Nice to know about Ramaprabha mam.. . As usual Your speech is awesome padmini ma...Dr. Indra Ganeshkumar.,Chennai.
Love the way you tell all your life experiences 😍😍🥰
I like both Sharath Babu sir and Ramaprabha mam. God bless them both . As usual your video is superb. Thank you.
இயலாமை தான் செய்வினைகளை நம்ம வைக்கிறது. உண்மையில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் இதை ஒரு போதும் நம்பமாட்டார்கள்.
Thank you❤
வணக்கம் பப்பிமா உங்களை அக்கா என்றும் அழைக்கலாம் சுட்டிதனமாக நடிக்கும் உங்கள் படங்களை குடும்பத்தில் கூட்ட கூட்டமாக குழந்தைகளாக பார்த்து ரசித்திருக்கிறோம் உங்கள் KP புரோகிராம் மிக மிக ரசித்து பார்க்கிறேன் சும்மாவே கதை கேட்பது ரொம்ப பிடிக்கும் அந்த கதையும் சுவாரசியமாக கேட்பவர்கள் ரசித்து கேட்கும் படி உங்கள் பதிவும் அருமையாக உள்ளது பொதுவாக பெண் குழந்தைகள் அம்மா அத்தை பெரியம்மா என்று எல்லா கதைகளை கேட்பதோடு மறக்கவும் மாட்டோம் நீங்கள் வீட்டில் மட்டுமல்ல பெரிய்யய பிலிம் இண்டஸ்ட்ரில் சிறு வயது முதல் அறிந்ததை தெரிந்ததை பேசும் போது ஒவ்வொருவரின் உண்மையான வலி பெருமை சாதனை அனைத்தும் அறிய முடிகிறது யாருக்கும் இதுவரை இப்படி எழுதியதில்லை தங்களுக்கு முதன் முறையாக எழுத தோணியது
ம்ம் இன்னொன்றும் நீங்கள் அணியும் புடவைகள் excellent excellent எத்தனை மாடர்ன் டிரஸ் வந்து அழகு என்று அலங்கோலமாக இருப்பவர்கள் புடவையில் உங்களை பார்க்க வேண்டும் பழைய கலைஞர்களின் அருமை பெருமையை கேட்க கேட்க ஆவல் தொடர்ந்து நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க வேண்டும் மிக நீண்ட பதிவு இருந்தாலும் உங்களை பாராட்டிய சந்தோஷம் வாழ்த்துக்கள்🌺🌺🌺
KP mam the way u r speaking is superb. U r covering lot of informations.
Ammam neenga life nalla enjoy panni irukeenga. Well matured . Your life is an eye opener for all artists to lead a healthy and secured life. Vaazhga valamudan 👍
Actress jamuna patthi oru video podunga madam🙏
It’s recorded my edditor has to do the final cut
@@KPTV_Official 👍🙏
இறைவன் இறைவி அருள் நிறைந்தவர் நீங்கள் Papi Ma.
Kamdar house story you shared is an example.
I could not understand Rama Prabha Ma'am's conversation, but could feel the love she has for you. All People earn money , but only few people earn blessings. Blessed child Papi Ma
You are looking like a family member mam 🙏
Unga speech kekkumbothu old memories yellam editing illama feel panna mudiyudhu.Thank u very much 🙏.Artist pathi unmayana character yellam therinjikkittom
Beautiful Saree n have a good future ahead Mam......
I like very much yr thoughts about வாழ்வாதாரம்
How to lead our life during the time of problems like during corona period
Madam, after seeing this I feel that you are talking quite diplomatically. But as truly stated, Ramaprabha Madan is very innocent. That’s for sure.
mam super practically aa pasringa athu remba airuchu irukku.God bless you mam