இந்த நடிகையின் திருமண புடவை தான் உலகிலேயே மிக விலை உயர்ந்தது.!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 294

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 ปีที่แล้ว +24

    அணில் அம்பானி வாழ்க🙏💙இந்த உண்மையை சொன்ன
    உங்களுக்கு🙏💕. அருமையான பதிவு.

  • @boseraj4061
    @boseraj4061 3 ปีที่แล้ว +5

    வணக்கம் பத்மினி மேம் உங்கள் நடிப்பு எப்பவுமே எனக்கு பிடிக்கும் நான் மறுபடி மறுபடி பார்த்து கிட்டே இருப்பேன் உங்கள் பேச்சு திறமை தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் மேம் நன்றி

  • @banumathibanu2192
    @banumathibanu2192 3 ปีที่แล้ว +18

    அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு அம்மா மீண்டும் கிடைத்தது போல் உள்ளது உங்கள் பேச்சுக்கு மிக்க நன்றி பணி சிறக்க வாழத்த வயதில்லை வணங்குகிறேன்

  • @sumaiya6233
    @sumaiya6233 3 ปีที่แล้ว +32

    உங்கள் பதிவுகள் இதுவரை நான் பார்த்ததில் என் மனதை ரொம்பவும் தொட்ட பதிவு இது இந்தப் பதிவு சமுதாயத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் இரண்டுபேருக்கும் ரொம்பவும் முக்கியம்

  • @junaithabegum6739
    @junaithabegum6739 3 ปีที่แล้ว +27

    உண்மையிலே ஒரு நல்ல பதிவு பப்பிக்கா எல்லோருமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது அவங்களை பத்தி நீங்கள் பேசியது ரொம்ப நன்றி இதை கேக்குற வொவ்வருத்தரும் அவ்வவ்களுக்கு ஏத்தமாதிரி எடுத்துகிறனும் நீங்கள் சொன்ன எல்லாமே 1000% உண்மை 🤝👍

  • @kirthikakirthika774
    @kirthikakirthika774 3 หลายเดือนก่อน

    Omg Padmini mam my altime fvt actress 🤩 thanks for giving this vedio 💖

  • @omhomegoods5646
    @omhomegoods5646 3 ปีที่แล้ว +11

    Eppadi puppimma, ,,100 percent correcta pesuringa, well done puppimma, keep rocking Amma 👍

  • @fazlicious
    @fazlicious 3 ปีที่แล้ว +21

    Wow.. beautiful story. Very interesting. This shows the true love and respect of a man towards his woman ! She is indeed a lucky woman. Conclusion of the story is 'if something is mean to happen it will happen even if the whole world is opposes it' and she has taken right decisions at the right time.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 ปีที่แล้ว +44

    பப்பிம்மா நீங்க பேசுவதை கேக்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏

    • @anuradharaghunathan1695
      @anuradharaghunathan1695 3 ปีที่แล้ว +1

      Pappi ma Are you wearing banarus saree colour contrast is very super it suits you

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 3 ปีที่แล้ว +28

    Mam can't beleive that you are 60+, you looks like 40+.. 👍🔥 keep rocking 👍

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Thank u Lokesh u made my day if I loose one 10 kg I will look better

    • @lokeshkaruna7299
      @lokeshkaruna7299 3 ปีที่แล้ว

      @@KPTV_Official keep going ma 👍❤️

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 ปีที่แล้ว +4

    இக்கதையில் எனக்கான இரண்டு பதில் கிடைத்தது
    மன உளச்சலுக்கான தீர்வும்
    பேச்சளவில் இருந்த கண் தானம் உடல் உறுப்பு தானமும் ,விரைவாக செயல் படுத்த விரும்புகிறேன்
    மிக்க நன்றிமா

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பான உண்மை கதை. மிகவும் சுவைபட அருமையாக கூரியமைக்கு நன்றிகள்.

  • @vijayashrie668
    @vijayashrie668 3 ปีที่แล้ว +6

    பப்பிமா நீங்க கதை சொன்ன விதம் மிகவும் அருமை 👏👏👏
    உங்கள் கதாபத்திரத்துடன் நானும் பயணித்தது போன்று இருந்தது.
    உங்கள் பாசிட்டிவ் கருத்துக்கள் சூப்பர் 🙏🙏🙏

  • @meenaganesh7742
    @meenaganesh7742 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு!

  • @suryadiary1392
    @suryadiary1392 3 ปีที่แล้ว +5

    யாருக்கும் ஒரு விசயத்தை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று மனது கணக்குப்போடும் பெரும்பாலும் வேண்டாம் என்ற முடிவை எடுத்து விட்டால் பின் நிம்மதி கேரன்டி ,இப்ப இருக்கும் நிலையில் நம்பிக்கை யானவர்கள் யாருமே கிடையாது இதுதான் உண்மை

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 3 ปีที่แล้ว +2

    Super akka ungaludaiya padhivu ellame nalla anubavam katrukodukiradu nandri endamadhiri engaluku teriyapadutungal

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 3 ปีที่แล้ว +2

    Nice story😍❤👍👌

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 ปีที่แล้ว

    குட்டி பத்மினி மேடம் எனக்கு பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும் நான் நிறைய அதிகமாக உங்கள பார்ப்பேன் அதிகமான நடிகை, நடிகர்களைப் பற்றி பேசும்போது. ஒரு பொய்யும் சேர்க்காமல் அழகாக போது அவர்களே நின்றுப் பேசியது போல் இருக்கிறது.. எனக்கு உங்களோடு சேர்ந்து பணிசெய்ய வேண்டும் ஆசை. என் மகள் Visuval படித்து இருக்கிறாள் தனி ஆர்வத்தோடு உள்ளார். நிறைய Script எழுதுவாள் சிறிய ஆல்பம் தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் உங்கள் சேவையின் தனித் திறமை தொடர என் வாழ்த்துக்கள்

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 3 ปีที่แล้ว +11

    I love anil ambani sir's character ❤❤❤❤💕💕

  • @IntrestingFactsAround360
    @IntrestingFactsAround360 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว +7

    வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய அம்பானி குடும்பத்தின் காதலையும் பிரம்மாண்ட புடவையும் திருமணத்தையும் வழங்கிய விதம் வெகு அருமை உங்களின் செய்தி தேடுதலுக்கு வாழ்த்துக்கள் !
    மேன்மேலும் உங்களின் தேடுதல்கள் தொடரவும் வாழ்த்துக்கள் ! நன்றிகள் !

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 3 ปีที่แล้ว

    Excellent madam neenga indha video moolama oru nalla message and advise kuduthurukkinga super mam

  • @atvidyas4744
    @atvidyas4744 3 ปีที่แล้ว +4

    V.motivating & inspiring

  • @devidevi236
    @devidevi236 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏Amma 🙏🙏neenga sonnathu 100its true 👍

  • @fakiyaca6026
    @fakiyaca6026 3 ปีที่แล้ว +8

    Super story telling mam 😘

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 ปีที่แล้ว

    Wow such a Wonderful real love story. Narration part is good as usual

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 ปีที่แล้ว

    Rombo nandri Amma 🙏

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 3 ปีที่แล้ว +20

    You are also a living example for confidence. Thank you mam

  • @mayaruba9850
    @mayaruba9850 3 ปีที่แล้ว +16

    வருங்கால சந்ததியினர்க்கு இந்த பதிவு மிகவும் தன்நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும் வாழ்க வளமுடன்

  • @mbmalar3660
    @mbmalar3660 3 ปีที่แล้ว

    Ambaani veetu vishayam super...
    Sama.......superb👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
    ..

  • @khumbafernando2557
    @khumbafernando2557 3 ปีที่แล้ว +3

    Good Message, at the end Mam♥️

  • @saara239
    @saara239 ปีที่แล้ว

    Mam neenga solradhu 100% true

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +7

    👌👌 மா.புடவை அழகு.👍👍

  • @amug3536
    @amug3536 2 ปีที่แล้ว +1

    CANT stop listening to you mam!💐you got an awesome gift

  • @nathiyai9160
    @nathiyai9160 3 ปีที่แล้ว

    I love kutty pathmai ammu😍😍😍😍😍😍😍😍😍😍

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 3 ปีที่แล้ว +6

    Maaa 65 urs age I can't believe this, ur looking 45 to 50 chubby is so cute maaa. 💐😘Mua

  • @joanjohn2367
    @joanjohn2367 3 ปีที่แล้ว +6

    Puppy ma your stories about Tina Munim was absolutely correct.

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 3 ปีที่แล้ว

    Super ra pesuringa madam neenga unmaiya mattum 👏👏👏👌👍
    Even naanum neraiya movies oaathirukken Tina Munim dhu
    Aakir kyon, etc etc super hit movies

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அக்கா 💕

  • @babymythili4557
    @babymythili4557 3 ปีที่แล้ว +1

    Thank you madam your advice is very helpful

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 ปีที่แล้ว

    Amma I lost my love😭 but still I am not able to forget my valuable love ma. He was such a wonderful, humble ,protective ma as u say because of my past Karma I lost my love. First time itself he took me to his house introduced to family. When I think of my love my heart beats fast ma. If our love is true I want to meet him ,see him n cry on his shoulder before I die maa❤️😭

  • @darshieatts1424
    @darshieatts1424 3 ปีที่แล้ว +6

    Today episode is awesome...

  • @vanasudhaz
    @vanasudhaz 2 ปีที่แล้ว +1

    Next to Chai with Chitra, I constantly watch and listen your videos.. for the beautiful narration to the core points of the subject ; sincerely doing home work on the subject before making the video. Best wishes

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 ปีที่แล้ว +7

    Tina Munim Anil Ambani love story and marriage narrated very well. Rajesh Khanna was a great actor. Human relationships are not a straightforward business deal. Lots of intricacies exist between two people in love. You have presented the facts very maturely. Nobody has the right to pass any judgement. Karma is the ultimate goal keeper

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 2 ปีที่แล้ว

    Very inspiring story Padmini Amma

  • @padmavathichandrasekar2008
    @padmavathichandrasekar2008 3 ปีที่แล้ว +3

    Puppy ma unka Ella interviews nalla advice ah iruku unka punnagai super speech Ver y excellent ma so I love u 💕💕💕💕💕💕💕

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 3 ปีที่แล้ว +4

    Lovely painful lastly successful story of beauty sweety queen Tinamunim❤🌹 A true gentleman lover Anil.

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 3 ปีที่แล้ว +8

    Devanand😍 I was crazy Pappika. All his songs are eternal.hus black and white movies👌

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 3 ปีที่แล้ว +3

    At 6:49 dear Madam u used the word IMPROVEMENT, which isn't apt as not only teenagers but even Sr. Citizens are turning a good leaf listening to your very polite advise. We all very much appreciate all your videos as they are eye openers in many aspects.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +2

    Nice story to motivate everyone to a better path. Thanks

  • @banumathi7293
    @banumathi7293 3 ปีที่แล้ว +2

    Thank you amma..good souls..God bless 🙌

  • @jayalalitha2505
    @jayalalitha2505 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையா இருந்தது

  • @balasaravananr5722
    @balasaravananr5722 3 ปีที่แล้ว +14

    ippadi 2 3 love irunthavanga life than romba nalla irukkum pola

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว

    Awesome program you have always positive thoughts ,so great human being 👍 chennai umamasheswari

  • @ABNighties
    @ABNighties 3 ปีที่แล้ว +3

    Mam I like to listen stories. The way you narrated it was really good and I wanted to listen more. Thank you for narrating the stories.

  • @saralagunasekaran1028
    @saralagunasekaran1028 3 ปีที่แล้ว

    காதலை பற்றி நீங்கள் கூறியது மிகவும் சரி

  • @nancysumithra29
    @nancysumithra29 3 ปีที่แล้ว +1

    Thanks.u wordsworth fully.

  • @malarvizhi8781
    @malarvizhi8781 3 ปีที่แล้ว +3

    Nice interview.

  • @shawkathsha875
    @shawkathsha875 3 ปีที่แล้ว +14

    கிரஷ்ணதாசி full episodes um podunka akka...
    தமிழ் ல ரிப்லை பண்ணுங்கள் அக்கா...

  • @jeyaraman3253
    @jeyaraman3253 3 ปีที่แล้ว +12

    Pasi shoba pathi sollungha mam please 🙏

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 ปีที่แล้ว +11

    You said exactly about what Love is and all the ups and downs when you are in love and all the feelings people go through. Nobody said better than anyone.

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 3 ปีที่แล้ว +11

    Love feeling சூப்பர் ரா சொன்னீர்கள்அம்மா.. நானும் feel பன்னிஇருக்கேன் .. 😍😍😍🤩😍🤩❤❤❤💘💘❤❤💖💕

  • @ajkitchen7510
    @ajkitchen7510 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +2

    Exactly correct

  • @sshantherajan1520
    @sshantherajan1520 3 ปีที่แล้ว +1

    Superb👍👌

  • @preethamkrishnan8598
    @preethamkrishnan8598 3 ปีที่แล้ว +12

    Could you please talk about Puneeth Rajkumar? Your experience and your amazing stories about the power star.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Preetham it’s there pl check I spoke

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 ปีที่แล้ว +9

    Tina was so lucky , she suffered lot in beginning but atlast she got beautiful life.

  • @gajalakshmi8033
    @gajalakshmi8033 3 ปีที่แล้ว +16

    நீங்கள் சொன்னது சரிதான் தன்னம்பிக்கை தைரியம் இருந்தால் நம்மால் வாழமுடியும்

  • @sudharajendran8922
    @sudharajendran8922 3 ปีที่แล้ว +1

    Good message ma

  • @meenakshimurugeshan3320
    @meenakshimurugeshan3320 3 ปีที่แล้ว +2

    100%correct

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว +5

    Not " living in" amma, it's "live in".. But this is an informative video.. Thanks for your efforts. 🙏

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Lalitha my english is very very average because no schooling

    • @lalitharamakrishnan1531
      @lalitharamakrishnan1531 3 ปีที่แล้ว

      @@KPTV_Official But hats off to your expression and information KP amma

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 3 ปีที่แล้ว +3

    She is.doing many charitable works also I read this in a magazine.

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +10

    Amazing story puppy ma... your narrative style is awesome 👌👏

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 ปีที่แล้ว +20

    My mother was opposing my first love in 80's in my school days. Feeling deeply sad of this, very often I listened to Puthiya Paravai movie song: Enge Nimmathi. Sometimes I felt very angry towards my mum for separating my first love from getting married to her. In reflecting to my past, and my life journey, I learnt that, as when you first meet someone you like, it's natural to feel overwhelmed with emotions feeling about that person. But very often those feelings may gradually fades away with time .

  • @nathiyai9160
    @nathiyai9160 3 ปีที่แล้ว

    I love u amma 🧡🧡🧡🧡🧡🧡

  • @vinothkumaarb1
    @vinothkumaarb1 3 ปีที่แล้ว +3

    Gud Evening Amma

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 3 ปีที่แล้ว +1

    Cent percent correct madam I am also 1956 same age but you appear like 40 age of a lady It is all God gift

    • @vathsalasampath6434
      @vathsalasampath6434 3 ปีที่แล้ว +1

      I was in Bombay for 15 years working in lower parel, ESIC retired from Sterling Road office in 2016

  • @snirmala4820
    @snirmala4820 3 ปีที่แล้ว

    Super mom🙏👌👍🙏💯💐

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 2 ปีที่แล้ว

    Romba superb

  • @_Dhanalakshmi_
    @_Dhanalakshmi_ 3 ปีที่แล้ว +13

    About Rekha ji mam please

  • @jessiemartin9600
    @jessiemartin9600 3 ปีที่แล้ว +4

    Actually I was thinking to ask you, how to overcome from past relationships but this video is really good. Also our tamil community only judging a women on her past. They don't consider her hardwork or intelligence. Also please talk about humiliation & degradation give by society to the victims after failed relationship and how to overcome. You are the true inspiration for us. We want to be strong as you. Thanks Aunty. Love from Canada.

    • @shifasanofar1130
      @shifasanofar1130 3 ปีที่แล้ว +1

      Dear if u have faith in God surrender urself to him. Start enjoying your life each minute.certainly society degrade u for ur past mistake but believe in Lord Almighty .Because he make u to face all these difficulties in ur life only because he loves u and wants to test you.At the end of tunnel he is waiting for u with u his blessings for u .kastamdhan but konjam poruthukonha everything will be allright.May Almighty bless u.

    • @jessiemartin9600
      @jessiemartin9600 3 ปีที่แล้ว

      @@shifasanofar1130 Thanks a lot for your kind words. Let Karma deal with them😊

    • @shifasanofar1130
      @shifasanofar1130 3 ปีที่แล้ว +1

      @@jessiemartin9600 dear instead of thinking about Karma's dealing with those people think and dream only abt ur beautiful future set a goal and dream it ,plan it ,work for it . Think only for u and those who care for u believe me everything will be allright

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Thank u Jessie first we think if we separate what the society and relations will think and we adjust with all the unhappiness but no one is going to help us we ourselves have to get up get the courage and say enough

  • @rajbakkiya536
    @rajbakkiya536 3 ปีที่แล้ว +2

    Pls tell about Rekha Ganesan

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 ปีที่แล้ว +1

    well said madam

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 3 ปีที่แล้ว +4

    Super sister

  • @delphinmartin7656
    @delphinmartin7656 3 ปีที่แล้ว +3

    Very interesting story

  • @nishanthinir7737
    @nishanthinir7737 3 ปีที่แล้ว +1

    Mam you are sooo cute 😍😘

  • @nagalakshmic5289
    @nagalakshmic5289 3 ปีที่แล้ว +3

    lovely story,god has shown her the right way,hope same help will be provided to all facing love failure problems.

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 3 ปีที่แล้ว +1

    Very nice mam story 👌💐🌹🙏🙏

  • @tttddd5008
    @tttddd5008 3 ปีที่แล้ว +3

    True...love is nothing....but that nothing is successful for some people.....those people love life is inspired others, and sopil them life totally.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 ปีที่แล้ว +9

    உங்கள் பார்வை அருமை மேடம் .நன்றி மேடம் ..

  • @noorjahan-oe2os
    @noorjahan-oe2os 3 ปีที่แล้ว +6

    பப்பிம்மா எப்படி இருக்கிங்க., உங்க ளோட பதிவு எல்லாமே சூப்பர். உங்க பேச்ச கேட்டுட்டு நானே நிறைய விஷயத்தில் என்னைய தேத்திக்கிட்டேன்

  • @vasanthakumar199
    @vasanthakumar199 3 ปีที่แล้ว +10

    Puppy ma tell about Aishwarya Rai

  • @yogashirley4442
    @yogashirley4442 3 ปีที่แล้ว

    Verg true amma

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +5

    உண்மைதான் நீங்கள் சொல்வது மேடம்.சோகமாக இருக்கும் போது சோகப் பாடல்கள் கேட்டால் இதயத்தை பிழிவதுப் போல் ஒரு வலி ஏற்படுகிறது.சோகம் இன்னும் அதிகமாகிறது.

  • @rajaraman9742
    @rajaraman9742 3 ปีที่แล้ว +2

    Great story. Thank u

  • @honorineroman6670
    @honorineroman6670 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 3 ปีที่แล้ว +3

    Real fact sis.. whatever you say is very practical ❤️

  • @_Dhanalakshmi_
    @_Dhanalakshmi_ 3 ปีที่แล้ว +8

    Puppy ma tell about rekha Ganeshan

  • @poornimakt1771
    @poornimakt1771 3 ปีที่แล้ว +4

    Very nice gesture extended by mr. Anil Ambani.

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 3 ปีที่แล้ว +3

    Superb advice for all! Tina munim life story is inspiration to all how to overcome from a problem! Pappima hope you returned home!