இப்படி பண்ணா நகரங்களிலும் விவசாயம் செய்யலாம் | Shanta Sheela Nair |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 170

  • @-infofarmer7274
    @-infofarmer7274 หลายเดือนก่อน +1

    மழைநீர் சேகரிப்பு இவரது மிகச் சிறந்தத் திட்டம். பார்த்ததில் மகிழ்ச்சி. ஓங்குக!

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 5 หลายเดือนก่อน +88

    இவர் அரசு பணியில் இருந்தபோது 40 ஆண்டு காலம் முன் முக்கொம்பு ல போய் பார்த்தோம். சிம்பிளாக இருந்தாங்க.பசுமையான நினைவுகள்.❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 หลายเดือนก่อน +2

    அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்!!! உங்கள் சமூக சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!

  • @johnpeter7155
    @johnpeter7155 4 หลายเดือนก่อน +39

    அம்மா, வணக்கம். நீங்க ஆட்சி பணியில் புரட்சி செய்தீர்கள். இப்போது இயற்கை விவசாயத்தில் புரட்சி செய்கிறீர்கள். நானும் கல்வித் துறையில் பணி புரிந்து இயற்கையின் மீது உள்ள நாட்டத்தினால் பணியை துறந்து இயற்கை விவசாயம் செய்கிறேன். உங்க காணொளியை பார்த்து புதிய செய்திகள் நிறைய கற்றுக் கொண்டேன். நன்றி அம்மா.

    • @balasubramanian9510
      @balasubramanian9510 4 หลายเดือนก่อน +2

      ஐயா தாங்கள் பெயர் மற்றும் தொலை பேசி எண் வேண்டும் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @sankarperumal1327
    @sankarperumal1327 2 หลายเดือนก่อน +2

    👏👏👏🙏❤️ அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @Thennila-y8j
    @Thennila-y8j 4 หลายเดือนก่อน +6

    இது போல எனக்கும் ஆர்வம் இருக்கு .மிகவும் அருமையான செயல் வாழ்த்துக்கள். அம்மா

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 หลายเดือนก่อน +44

    மேடம் தாங்கள் திருச்சி மாவட்டம் ஆட்சியராக இருந்த போது தங்களிடம் தொழில்நுட்ப உதவியாளர் தினக்கூலி அடிப்படையில் புள்ளம்பாடி யூனியன் அலுவலகத்தில் 1981ல் பணி புரிந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம் மேடம்.

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 5 หลายเดือนก่อน +36

    மேடம் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய காலத்தில் அடியேனும் சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் பணியாற்றினேன். அவர் சட்டமன்ற குழு பணிக்கு வரும்போது அவரைச் சந்தித்துள்ளேன். மிக எளிமையாகவும் இனிமையாகவும் பழகக் கூடியவர்.

  • @lathakumari4018
    @lathakumari4018 4 หลายเดือนก่อน +20

    மேம்..உங்களுடைய இந்த நோக்கம் மிகவும் உயர்ந்தது......நீங்க கலெக்டராக இருக்கும் போது கூட இதே போல் மக்களையும் வழிபடித்திருக்கலாம்... குறைந்தது ஓரு கிராமப்புற த்தில்அரசாங்க அனுமதி பெற்று இந்த மாடல் விவசாய ம் செய்திருந்தால் இதை தமிழ்நாடே பயன்படுத்தி இருக்கும்...அன்று ராசயான உரங்களுக்கு ஆதரவான பணி இன்று உங்களுடைய தோட்டம் இயற்கை முறை விவசாயம்.... உங்களுக்கான திட்டமிட்ட தோட்டம் நன்றாக உள்ளது

    • @umamaheswari604
      @umamaheswari604 4 หลายเดือนก่อน

      People never listen to good things. Everybody knows corruption is a cancer. But people take bribe to vite and happily elect a corrupt leader. Nothing good could do to public.

    • @ganapathyr5123
      @ganapathyr5123 4 หลายเดือนก่อน +2

      அப்படி என்றால் விருப்பம் இல்லாமல்பணி செய்துள்ளார் என்று தெரிகிறது

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 2 หลายเดือนก่อน

      இது குறை கூறுவது அல்ல.
      மேடம் இத செய்யாம இருந்திருந்தா, நாம இப்பிடி கேள்வி கேட்க வாய்பில்லை.
      பழச விடுவோம். இப்ப என்ன செய்றாங்க. அதுதான் முக்கியம்.
      அத விடுவோம்.நாம என்ன செய்துகிட்டுருக்கோம்.. செய்யப்போறோம்....
      Let's start now.

  • @SubathraDevi-l8z
    @SubathraDevi-l8z 4 หลายเดือนก่อน +9

    Mam enakku 19years old mam ippadi pannanum nnu enakku 6 th standard la irunthu romba aasai mam .I have big own confidence 5 years apparam kandippa naan pannuven mam 😇😇😇 thank you so much mam

  • @padmakshitalks
    @padmakshitalks 4 หลายเดือนก่อน +5

    மிக மிக அற்புதமான மற்றும் தேவையான விஷயங்கள் மற்றும் விளக்கங்கள் அம்மா அவர்களுக்கும் பதிவை கொடுத்த உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 หลายเดือนก่อน +6

    உங்கள் இந்த பணி வெற்றி பெற எனது வாழ்த்துகள் மேடம்

  • @ganapathyr5123
    @ganapathyr5123 4 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி வயதிற்கு தகுந்த பூமிக்கு தேவையான ஒன்றை தேர்தெடுத்து செய்து வழிகாட்டியதற்கு....நன்றி

  • @srajendranrajendran7438
    @srajendranrajendran7438 4 หลายเดือนก่อน +12

    Tears in my eyes madam to see and hear you.A sincere govt officer.

  • @happycraft6445
    @happycraft6445 4 หลายเดือนก่อน +8

    My father Mr.Narayanaswami worked under her headship in Tiruchy. I am very much blessed to see her. Bless us mam.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 5 หลายเดือนก่อน +6

    I am privileged to say I worked with a good person .🎉..today we are happy self sustained senior citizens

  • @ramachandranpoovalingam8422
    @ramachandranpoovalingam8422 4 หลายเดือนก่อน +2

    அம்மா நீங்கள் நேர்மையான IAS அதிகாரி என்பது உலகம் அறிந்த து நீங்கள் கரூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தை எங்களால் மறக்க முடியாது அம்மா மற்றும் 🎉

  • @rajasoundari8728
    @rajasoundari8728 4 หลายเดือนก่อน +4

    You are my matinee idol when you are Home secretary i attended afew meetings of you you are sincere strict officer with briliant ideas

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 4 หลายเดือนก่อน +1

    அருமையான முயற்சி அம்மா,

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 5 หลายเดือนก่อน +3

    தெளிவான மற்றும் உண்மையான பேச்சு😊👍
    Awesome Mam
    Thanking the LORD My GOD for the epic nature in HIS creation!🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 4 หลายเดือนก่อน +5

    அம்மா விர்கு மிக நல்ல குணம் விவசாயத்தின் மீது அளபரியா ஆர்வம் கொண்ட வராக இருக்கிறார்

    • @Sabina_begam23
      @Sabina_begam23 4 หลายเดือนก่อน

      Amma phone number please

  • @nithyasgarden208
    @nithyasgarden208 5 หลายเดือนก่อน +11

    மிகச்சிறப்பான பசுமை தேடல், வாழ்த்துகள் மா 🎉🎉🎉🎉

  • @poongodihm2582
    @poongodihm2582 5 หลายเดือนก่อน +10

    இயற்கையும் இறைவனும் உங்களையெல்லாம் அம்மா

  • @parthibanrajan8748
    @parthibanrajan8748 4 หลายเดือนก่อน +3

    Despite her great love and kindness towards nature, after a long time, I plunged without my senses into Amma's speech because from such a high-profile position, she speaks like a normal human being. Seeing her Nature love mesmerized me a lot

  • @murugesanganesan4257
    @murugesanganesan4257 4 หลายเดือนก่อน +5

    Vannakka Madam Iam M. Ganesan S/o. P.Murugesan My father P.Murugesan worked O. A. At Dindigul sub collector office 1970 . It is very nice God Gift.

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 4 หลายเดือนก่อน +2

    Very nice to hear mam, vazhga valamudan, God bless you mam

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 4 หลายเดือนก่อน +4

    40 years before ,my father had taken me to see you in Trichy madam...At that time,you were the Collector

  • @rajeswaridamodharan2927
    @rajeswaridamodharan2927 4 หลายเดือนก่อน +1

    Most Efficient Officer, who tackled Nagapattinam Tsunami as a Team Leader

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 4 หลายเดือนก่อน

    Great madam.When she was Trichy collector,She developed a model agricultural village at my native place at Vengalam village,Trichy district (Fifty years back).Straight forward and a sincere government officer.Valha pallandu.

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 หลายเดือนก่อน

    Weldone madam.great effort
    You are doing a method demonstration for the nature and people
    I remember u visited fisheries college in 1985.

  • @kalaivani5698
    @kalaivani5698 5 หลายเดือนก่อน +7

    அருமை அம்மா 👍👍👍👍

  • @saisundar493
    @saisundar493 4 หลายเดือนก่อน +1

    Great grand lady..... Proud of you madam❤️

  • @மார்க்கண்டன்பழனிச்சாமி
    @மார்க்கண்டன்பழனிச்சாமி 4 หลายเดือนก่อน +7

    தாங்கள் பெண்களுக்கு முன் உதாரணம் 🎉

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 4 หลายเดือนก่อน +3

    அருமை இயற்கை வாழ்வியலின் தன்மை பற்றி அழக்காக விளக்கீனீர்கள்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน

    போற்றுதற்குரிய மேடம்... அன்பின் வணக்கங்கள் !!!

  • @sasikumar414
    @sasikumar414 3 หลายเดือนก่อน

    Excellent mam.... Proud of you mam

  • @khayumkhan3330
    @khayumkhan3330 5 หลายเดือนก่อน +2

    Great madan,I heard of your presence in govt,whenever any important activity happened in TN and whenever a assignment was given top officials.

  • @umamarthandan1824
    @umamarthandan1824 4 หลายเดือนก่อน +1

    Mam.. You have come to our SRC college as a chief guest. You have inspired Many of us to move forward and reach higher positions.
    On a lighter note..Some of us were wearing sarees in your style too that time...
    Nice to see you after 40 years..

  • @coolbreeze2213
    @coolbreeze2213 4 หลายเดือนก่อน

    Madam, I am greatly inspired by your talk, and more importantly, your achievements. I agree with you wholeheartedly when you say man is naturally drawn to nature. I live in the USA, but you have just planted a seed in my mind to replicate what you have done in a different part of Tamilnadu. Acts of selflessness are so wonderful to see.

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 4 หลายเดือนก่อน +2

    2019ல் சென்னை மாநகராட்சியில் உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெற்ற பிறகு தங்களை நேரில் வந்து உங்கள் இல்லத்தில் வந்த பார்த்து வந்தேன்

  • @arunasekaran9380
    @arunasekaran9380 4 หลายเดือนก่อน

    Very good. Very good. வாழ்த்துக்கள் வந்து பார்க்க லாமா. Address .motivation for school students...மகளிர் குழு.....

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 5 หลายเดือนก่อน +3

    நமஸ்தே 🙏🙏 வாழ்த்துக்கள் மா 🌈

  • @sathiyavanis3663
    @sathiyavanis3663 4 หลายเดือนก่อน

    I am also prepared for this situation and follow your advice amazing project

  • @Anbudansara
    @Anbudansara 4 หลายเดือนก่อน +1

    Thanks a lot. Amma . You are giving more energy and more and more useful to shares your valuable time ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venba-vedhavinpaa
    @Venba-vedhavinpaa 4 หลายเดือนก่อน

    Ias and organic farming is an my child hood dream. Happy to see and i got new hope today mam.thank you for give new information mam.one day i will become like you mam. Thanks for inspirational women mam.

  • @parameshvenkat5123
    @parameshvenkat5123 4 หลายเดือนก่อน

    Thank u very much madam, really very useful and motivated for us.

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மேடம்

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மேடம்.
    உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன்.
    சிறிய இடத்தில் உங்கள் செயல் முறை உள்ளது.
    இதையே பெரிய அளவில் விவசாயிகள் செய்யும்போது ஏற்படும் கஷ்டங்கள், நீர் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வேலை ஆட்கள் பற்றாக்குறை , பூச்சி தொல்லைகள், வெள்ளத்தால் ஏற்படும் சேதம், எல்லாவற்றையும் விட விளைவிக்கும் பொருளுக்கு போதிய ஆதாரவிலை இல்லாமல் இருப்பது போன்ற பல ப்பல இன்னல்கள் ஏராளம் ஏராளம்.
    இதற்கான தீர்வு கள் என்ன???
    நன்றி.
    வணக்கம்.
    பேராசிரியர் காளியண்ணன்.

  • @RadhaKrishnan-vt3lo
    @RadhaKrishnan-vt3lo 4 หลายเดือนก่อน

    i am happy to see you after several years. though we are not familiar with each other i have seen you at MCC where i was also studying at that time .i joined a nationalized and took VRS.I am interested in agriculture but unable proceed with it.Your program was of much interest to me. thank you.

  • @balakrishna1097
    @balakrishna1097 4 หลายเดือนก่อน

    Exellant speech in ending living with nature gives you good mental and physical health.

  • @vinothkumar-ll9rj
    @vinothkumar-ll9rj 3 หลายเดือนก่อน

    You are very great madam..

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 4 หลายเดือนก่อน

    Great efforts.

  • @MahimaiRaj-w5l
    @MahimaiRaj-w5l 4 หลายเดือนก่อน

    Good nice explantion thanks

  • @ashwathigayathri
    @ashwathigayathri 4 หลายเดือนก่อน

    Enik plans indu ...i will also learnt a lot from you.thank you 🎉

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 5 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @pashupatiscreativeworld7666
    @pashupatiscreativeworld7666 4 หลายเดือนก่อน

    Awesome Ma'am

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 4 หลายเดือนก่อน

    Supar amma love you... Nandri 🌳🌳🌳💐

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 5 หลายเดือนก่อน +2

    MAm vazgha valamudan.l m very impressed. Wonderful things.

  • @ganesanr2422
    @ganesanr2422 4 หลายเดือนก่อน

    Great .Madam.I am impressed by your talented work when you were at Pudukai District.🙏🙏🙏🙏

  • @muthun6007
    @muthun6007 4 หลายเดือนก่อน

    Yes ma it is true that if we nurture nature it will surely nurture us in multiple folds. Thank you ma.

  • @kohkalm8742
    @kohkalm8742 4 หลายเดือนก่อน

    Vannakkam Madame,
    Thank you for your advices.
    Valga valamudan.

  • @AyyanarPitchai-j4y
    @AyyanarPitchai-j4y 4 หลายเดือนก่อน

    Great job. God bless u & ur nature.

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு❤

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 3 หลายเดือนก่อน

    Super super cute and mam

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 หลายเดือนก่อน

    Great.. Experience...in Natural Way...Congrats..!**🙏🏻💐

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 4 หลายเดือนก่อน +1

    She is only IAS officer in TN State give importance for human rights ..❤

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 4 หลายเดือนก่อน

    Genuine lady i admired

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 5 หลายเดือนก่อน +2

    Kodi kodi nandrima

  • @bulbazar
    @bulbazar 4 หลายเดือนก่อน +1

    Super mam😊

  • @s.seethalakshmi4204
    @s.seethalakshmi4204 5 หลายเดือนก่อน

    Great madam 🙏🙏🙏 we have small garden and feel proud after watching your video. We will develop like your garden

  • @saransaran8390
    @saransaran8390 4 หลายเดือนก่อน

    அம்மாவை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy 4 หลายเดือนก่อน

    Be happy and healthy mam...u r amazing 🎉🎉🎉woman... inspired lot🎉🎉briny with grounded.🎉

  • @vijayalakshmirajagopalan578
    @vijayalakshmirajagopalan578 4 หลายเดือนก่อน

    I participated in your "Green Trichy; Clean Trichy" programme as NSS volunteer from Holy cross college.

  • @sowmyasankar4471
    @sowmyasankar4471 5 หลายเดือนก่อน +1

    ❤❤🌺🌺❤💖✨✨✨✨✨ thank you for the treasure filled message ma'am 🙏🙏🙏

  • @venkatanathanraghavachari9523
    @venkatanathanraghavachari9523 4 หลายเดือนก่อน

    Madam. Thank you so much. Would like to meet you in person and take your advice . Your message should spread .

  • @aahayoga1451
    @aahayoga1451 4 หลายเดือนก่อน

    Mam Vazhga Valamudan Really. Superb

  • @IrfanBasha-uz3iv
    @IrfanBasha-uz3iv 4 หลายเดือนก่อน

    Mam such a inspiring

  • @senguttuvanvelayutham5125
    @senguttuvanvelayutham5125 4 หลายเดือนก่อน

    Great.simply great

  • @selvaraniganesan6951
    @selvaraniganesan6951 5 หลายเดือนก่อน +5

    It's really motivational mam. Where there's a will, there's a way. We also have a plan to do like this.Can we get tips from you mam?

  • @tamilvasan
    @tamilvasan 5 หลายเดือนก่อน +2

    Correct mam super idea enjoy life

  • @michealprabin833
    @michealprabin833 5 หลายเดือนก่อน

    The best thing in man (humans) comes out when he is with nature ❤❤❤

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 4 หลายเดือนก่อน

    Vanakkam Amma. Nangal anthathottathai yum ungalai yum parkka virumbukirom. eppadi endruthan theriya villai. thayavu seithu pathil anuppungal Amma. mikka nantri.

  • @devraju6920
    @devraju6920 5 หลายเดือนก่อน

    Really great n super information, congratulations

  • @ajithasridhar9854
    @ajithasridhar9854 4 หลายเดือนก่อน

    Simply fantastic. Love you mam

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions 4 หลายเดือนก่อน

    wonderful mam

  • @vijayalakamir1120
    @vijayalakamir1120 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா

  • @m.s.palanisaravanan1282
    @m.s.palanisaravanan1282 4 หลายเดือนก่อน

    Great Madam 💐💐👍

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 5 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @AnithaAnitha-ri1xn
    @AnithaAnitha-ri1xn 5 หลายเดือนก่อน +2

    Naangalum intha place ku poi avangala meet pannirukom semmaya irukum place

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 4 หลายเดือนก่อน

    Vazhga Valamudan amma

  • @HemaLatha-jg2ws
    @HemaLatha-jg2ws 5 หลายเดือนก่อน +8

    இவங்க திருச்சி மாவட்டத்தில்
    வேலை பார்த்த போது இவருடைய பெயரை தான் என் அத்தை மகளுக்கு வைத்ததாக கூறினார்.

  • @SathyavaniV
    @SathyavaniV 5 หลายเดือนก่อน

    Mam you are great i am impressed your speech❤

  • @jayanthyrangan7285
    @jayanthyrangan7285 4 หลายเดือนก่อน

    Great madam.

  • @SunthariTr
    @SunthariTr 4 หลายเดือนก่อน

    Vanakkam amma

  • @selvarajm3494
    @selvarajm3494 4 หลายเดือนก่อน +7

    நான் தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் அதிகாரியாய் 2002:ல் இருந்தபோது வங்கி வளர்ச்சிக்காக 1300
    சுயுஉதவிக் குழுக்கள் அமைத்து (நபார்டு
    வங்கி நிதி உதவியுடன் ) மாநில அளவில் முதல் இடம் பெற்றதை பாராட்டும் பொருட்டு
    அம்மையார் கையால் என் துணைவியாருடன் இணைந்து சான்றிதழ் வழங்கியது மறக்க இயலாது .

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 4 หลายเดือนก่อน

    எனக்கு இதுபோல் ஆர்வம் உண்டு.நீங்கள் அருகில்
    இருந்தால் நானும் சேர்ந்து செய்வேண். எங்கள் வீட்டில் ஒரு நூறு தொட்டியில் பலவிதமான செடிகள் வைத்து

    • @Desanesan
      @Desanesan 4 หลายเดือนก่อน

      தொலைதூர கல்வி என்று நிணைத்து உங்கள் பணியை தொடருங்கள்.

  • @vanicutty-bb1lt
    @vanicutty-bb1lt 5 หลายเดือนก่อน

    So good

  • @tharaadaickan845
    @tharaadaickan845 4 หลายเดือนก่อน

    Amma vaalthukkal Amma tangaludaya tholaipesi nammpar venum amma.tanggalidam aalosanai ketkaa vendum Amma please.

  • @S.Jkanish-q6e
    @S.Jkanish-q6e 4 หลายเดือนก่อน

    God is great

  • @punithakumar9749
    @punithakumar9749 5 หลายเดือนก่อน

    அருமை மா தங்கள் தோட்டத்தின் விலாசம் வேண்டும் மா

    • @Pasumaicafetamil
      @Pasumaicafetamil  4 หลายเดือนก่อน +1

      maps.app.goo.gl/27xg4kSh72SNWce3A