கசப்பு இல்லாமல் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி /Tasty Lemon Pickle /Elumichai Oorugai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 239

  • @secretofsamayal
    @secretofsamayal  5 ปีที่แล้ว +13

    Good morning friends...
    Have a great Monday..
    Today's quote:
    If it is important..
    To you,
    you will...Find a way,
    If not,
    You'll find an excuse.
    Thank you!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே...
    இன்றைய நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
    இன்றைய சிந்தனை :
    ஒரு விஷயம் உங்களுக்கு...
    முக்கியம் என்றால்..
    அதை செய்வதற்கான வழியை...
    கண்டுபிடிப்பீர்கள்...
    இல்லையென்றால் அந்த விஷயம்..
    செய்யாமல் இருக்க...
    காரணம் கண்டுபிடிப்பீர்கள்.
    நன்றி !!!
    Thank you for watching my videos...
    Do like,share and leave your valuable comments and suggestions.
    Thank you.

  • @thirumalai3119
    @thirumalai3119 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Waiting to taste after making it with your tasty instructions. Thanks sister🙏🙏🙏

  • @ptmnp1473
    @ptmnp1473 2 ปีที่แล้ว +1

    அற்புதமான சூப்பர்

  • @rajendrananthony7992
    @rajendrananthony7992 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்குது அக்கா

  • @christopherstarr1946
    @christopherstarr1946 4 ปีที่แล้ว +2

    Made this pickle as per instructions. It tastes awesome. It was so easy. Thankyou

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Thank you so much fr ur lovely feedback 😍😍

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 5 ปีที่แล้ว +4

    Hai akka Good Morning💕💕
    Very very tastya na lemon. pickle super super👌👌Have a nice day AKka❤️❤️💖💖

    • @secretofsamayal
      @secretofsamayal  5 ปีที่แล้ว

      Thank you so much ...have a great day

  • @karolinecreations8980
    @karolinecreations8980 4 ปีที่แล้ว +1

    Supera senji asathitinga 🍋 lemon pickle.

  • @culturesofindians9748
    @culturesofindians9748 4 ปีที่แล้ว +4

    Super ka...Nalla irukku..Nan try panen ..It's really superb

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว +1

      Thank you so much dr.. 😊😊
      Keep watching and keep supporting ma..

    • @culturesofindians9748
      @culturesofindians9748 4 ปีที่แล้ว +1

      @@secretofsamayal i m sure ka

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 2 ปีที่แล้ว +1

    Super.Simple preparation.

  • @malacool4071
    @malacool4071 ปีที่แล้ว +1

    Oh superb

  • @cookperfect6384
    @cookperfect6384 4 ปีที่แล้ว +2

    Ma Sha Allah wow very nice 👍🏻

  • @saikalasasikala177
    @saikalasasikala177 3 ปีที่แล้ว +2

    Spice recipe and super

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว +1

    Thanks mom I will try tomaro

  • @TopTAMILMaldives
    @TopTAMILMaldives 5 ปีที่แล้ว +3

    சூப்பர் சகோதரி

  • @armyswifecooking1445
    @armyswifecooking1445 2 ปีที่แล้ว +2

    Sis na try panna but kasappu vanthudichi any tips plz

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว +1

      1 tsp sugar and 1 tsp vinegar சேர்த்து கலந்து விட்டு ரெண்டு நாள் ஊற விட்டு use பண்ணுங்க.. கசப்பு போய்டும்

  • @FasilasKitchen
    @FasilasKitchen 4 ปีที่แล้ว +3

    Woww super pickle👍👍

  • @Ajaysomurnadu
    @Ajaysomurnadu 11 หลายเดือนก่อน +1

    ஊறுகாயை ஏழு நாட்கள் மூடி வைத்து பதப்படுத்த வேண்டுமா இல்லை மூடி வைக்காமல் பலப்படுத்த வேண்டுமா

    • @secretofsamayal
      @secretofsamayal  11 หลายเดือนก่อน

      மூடி வைக்கலாம்...

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว +1

    வெந்தயப் பொடியும் போடாமல் விட்டால் கசக்காது சரியா தப்பா

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      வறுத்த வெந்தய பொடி ஊற ஊற கசப்பு போய்டும் மா... அது ஒரு நல்ல flavor குடுக்கும் ஊறுகாய்க்கு... கண்டிப்பா சேத்துக்கோங்க

  • @TastySamayalTamil
    @TastySamayalTamil 4 ปีที่แล้ว +3

    Hi sis 1st time watching ur video really super ya.

  • @sakthivelj3315
    @sakthivelj3315 ปีที่แล้ว +1

    Na uruga senchen but kasakkuthu athukku enna pannalam

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      1 ஸ்பூன் சக்கரையும் 1 ஸ்பூன் வினிகரும் சேர்த்து கலந்து விட்டு மூன்று நாட்கள் கழித்து உபயோகிங்க கசப்பு கொறஞ்சுடும்

    • @sakthivelj3315
      @sakthivelj3315 ปีที่แล้ว +1

      Thank you mam

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      @@sakthivelj3315
      Most welcome ma 😊

  • @அமுதா1008
    @அமுதா1008 2 ปีที่แล้ว +1

    நீங்க ஈரோடு பக்கமா

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว

      கோயம்பத்தூர் மா

  • @lavanyanatarajan1248
    @lavanyanatarajan1248 3 ปีที่แล้ว +1

    Mam nanum ipadi tha prepare pannuna.. .. But rombha kasapa iruku pickle.. Enna pandrathu

    • @lavanyanatarajan1248
      @lavanyanatarajan1248 3 ปีที่แล้ว +1

      Fenugreek kasapu illa mam. .

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      வெந்தயம் fry பண்ணிட்டு போட்டா ஊறினப்புறம் கசப்பு போய் நல்ல flavour குடுக்கும் மா...1 spoon vinegar 1/2spoon sugar சேர்த்து நல்லா mix பண்ணி விடுங்க... ரெண்டு மூணு நாள் ல கசப்பு போய்டும்..

  • @m.kowsalya6508
    @m.kowsalya6508 2 ปีที่แล้ว +1

    Super🥰

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT 3 ปีที่แล้ว +1

    WOW Super 👍❤️

  • @seenuvasan1591
    @seenuvasan1591 4 ปีที่แล้ว +3

    Sister kasapayidichi vera ethachum pannamudiyuma

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      நான் சொன்ன method follow பண்ணிங்களா..

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว +1

      You can add 2 tsp white vinegar.. mix well and leave it for two days.. ஓரளவுக்கு கசப்பு குறையும்...

  • @jananisakthivel
    @jananisakthivel 3 ปีที่แล้ว +1

    Naan 10 days oora vachen. But drya iruku enna pannam. Hot water add pannava

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      மிளகாய் பொடி எல்லாம் சேர்த்துட்டிங்களா

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      சேர்க்கைலைனா நல்லெண்ணெய் கொஞ்சம் சேர்த்து விட்டு தாளிச்சு ஊற வெச்ச எலுமிச்சைம்பழம் சேர்த்து லேசா வதக்கி ஆற வெச்சு எடுத்து வைங்க drya இருக்காது... எல்லாம் சேர்த்து தாளிச்ச பிறகு dry ah இருந்தா கொஞ்சம் நல்லெண்ணெய் சுட வெச்சு ஊறுகாய் சேர்த்து கூட 1 tblsp vinegar... கொஞ்சம் கொதிக்க வெச்ச தண்ணி சேர்த்து ஒரு கொதி விட்டு ஆற வெச்சு எடுத்து வெச்சுக்கோங்க..

    • @jananisakthivel
      @jananisakthivel 3 ปีที่แล้ว +1

      @@secretofsamayal oknga thank you. Apadiye seyyren.

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      Welcome... 😊

  • @jenittarosemary424
    @jenittarosemary424 3 ปีที่แล้ว +1

    Nice sister

  • @dhanushiyaskitchen1235
    @dhanushiyaskitchen1235 4 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 4 ปีที่แล้ว +1

    Sisy salt pota lemon oru 10 days store panalama

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Pannalam ma... daily wooden spoon vechu eeramillama mix panni vidunga

    • @kasthurisenthil9917
      @kasthurisenthil9917 4 ปีที่แล้ว +1

      Ok sisy thank u so much for ur quick reply

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Welcome dr... my pleasure.. 😊😊

  • @kajashareefshareef3164
    @kajashareefshareef3164 3 ปีที่แล้ว +1

    Tk

  • @swathimurugesh3021
    @swathimurugesh3021 2 ปีที่แล้ว +1

    Lemon pickle senjen lighta kasakuthu yenna panrathu nu sollunga neenga senja mari than nanum senjen but yen kasakuthu

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว

      1 ஸ்பூன் சக்கரையும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து விட்டு ரெண்டு நாள் ஊற விட்டு உபயோக படுத்துங்க.. கசப்பு இருக்காது... சில எலுமிச்சை தோல் கொஞ்சம் கசப்பா இருக்கலாம்.. இந்த tip follow பண்ணுங்க ரெண்டு நாள்ல கசப்பு போய்டும்

    • @swathimurugesh3021
      @swathimurugesh3021 2 ปีที่แล้ว +1

      @@secretofsamayal na try panith solraen thank u

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว

      @@swathimurugesh3021
      👍

  • @abdullah0947
    @abdullah0947 4 ปีที่แล้ว +1

    Sister i tried this pickle b4 i saw ur vedio . Actualy i did one mistak ..i didn made it soak in salt for a week ..jus for 4 days i made it soak ...den b4 tasting i sauted ds pikle in al spices nd tasted it later ..its taste very bitter...i dono hw to rectify so pls give me some idea to recorect it

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Cannot crct it now...but try this.. add a tea spoon of vinegar.and mix it well in the pickle .. and let it soak for two days... bitterness will be little less then.. thanks for watching my video..

    • @abdullah0947
      @abdullah0947 4 ปีที่แล้ว +2

      Thank you so much for ur fast reply ..such a sweet person u r ...

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      😍😍😍

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 ปีที่แล้ว

    செக்கு தேங்காய் எண்ணை பயன்படுத்தலாமா?

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว +1

      இல்லங்க நல்லெண்ணெய் தான் நல்லா இருக்கும்...

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 2 ปีที่แล้ว +1

      @@secretofsamayal நன்றி

  • @nandhinisenthil9550
    @nandhinisenthil9550 3 ปีที่แล้ว +2

    Vendhayam konjam athikama potuten kasakuthu ipo ena panrathu sis

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      Konjama sugar serthu kalanthu vidunga... kooda 1 tsp vinegar serthukonga rendu naal ana sariyaidum

    • @anandhikamesh1172
      @anandhikamesh1172 3 ปีที่แล้ว +1

      Konjam nalla ennai mix pannuva seri agidum

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      @@anandhikamesh1172
      👍

  • @hiralifestyle
    @hiralifestyle 5 ปีที่แล้ว +1

    My fev...yammmmi superb ....hamysha ke tarha yah be zabardast ha

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +2

    One can never remove bitter taste unless one uses lime pickles from food stores

  • @radhashyam8106
    @radhashyam8106 4 ปีที่แล้ว +1

    Super

  • @manichithu237
    @manichithu237 3 ปีที่แล้ว +1

    Vinigar podalaya akka

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      இல்ல மா... ஆனால் கொஞ்சம் கசப்பு இருக்கற மாதிரி இருந்தா 1spoon vinigar,1spn sugar சேர்த்து mix பண்ணிக்கலாம் இல்லனா தேவை இல்ல

  • @rajeshkumarmishra7622
    @rajeshkumarmishra7622 5 ปีที่แล้ว +2

    Good morning my friend
    Thanks for sharing good video my

  • @kvvijay2694
    @kvvijay2694 4 ปีที่แล้ว +2

    Thanks akka

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Welcome.. and thanks for watching 😊😊

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 5 ปีที่แล้ว +3

    Good recipe of pickle

  • @AndhraKitchenFoods
    @AndhraKitchenFoods 5 ปีที่แล้ว +3

    very nice

  • @AnsarAli-sf8jf
    @AnsarAli-sf8jf 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌

  • @kalidas307
    @kalidas307 3 ปีที่แล้ว +1

    காஷ்மீர் சில்லி ரெகமென்டேஷனுக்காக அன்லைக்

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      🤔

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว +1

      தேவை இல்லாத food கலர் க்கு பதில் காஷ்மீர் மிளகாய் தூள் உபயோகிப்பது தவறு இல்லையேங்க.. அது இயற்கையான பொருள் தானே..

  • @MancingLiarBlusukan
    @MancingLiarBlusukan 5 ปีที่แล้ว +2

    Best recipe , delicious taste 👌

  • @sydneytamilkitchen3726
    @sydneytamilkitchen3726 5 ปีที่แล้ว +1

    Tasty mouthwatering lemon 🍋 pickle sis.. 👌👍

  • @BaoNgocTV8
    @BaoNgocTV8 5 ปีที่แล้ว +2

    nhìn món này ngon giống sốt cà chua quê mình

  • @WalkWithShahul
    @WalkWithShahul 4 ปีที่แล้ว +1

    I saw ur community tab post..Sis..Im really happy for this day..Congrats..Sis🙂🙂

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      Thank you so... sooooo.. much dr bro... 😍😍😍

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว +1

      எப்படி இருக்கீங்க bro... hope all are fine out there.. take care bro.. walking போறிங்களா..?? Missing your inspirational videos bro..

    • @WalkWithShahul
      @WalkWithShahul 4 ปีที่แล้ว +1

      @@secretofsamayal nalla irukoam..Sis..Walking..thirumbavum..thodangi..itukiraen..weight..romba..jaasthi..aayidichu..Neenga..pls..keep up the momentum..Eppavum..naan..enga..veetla..sollittu..irupaen..ivvolavu..talent uzha neenga..kandipaa. unga video..hit aagumnu..Mainium..romba..happy..

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว +1

      @@WalkWithShahul
      Sure bro... எல்லோரையும் கொடுமை படுத்தாம விட மாட்டேன்... 😁😁😁🤣🤣thanks to maini... மைனி... kids.. அக்கா.. அப்பா எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க... take care of your health bro... you are always a rock star brother for me.. 😍😍♥️♥️

  • @manikandanmanikandan5515
    @manikandanmanikandan5515 4 ปีที่แล้ว +1

    Nallavaellai

  • @ageetha818
    @ageetha818 5 ปีที่แล้ว +3

    Urukai kasapaka irnthal enna panrathu akka

    • @secretofsamayal
      @secretofsamayal  5 ปีที่แล้ว

      முடிஞ்ச அளவு விதை நீக்கிட்டு போடுங்க... நல்லா ஒரு வாரம் ஊறினா கசக்காது மா..

  • @adskitchenvlogs8884
    @adskitchenvlogs8884 5 ปีที่แล้ว +1

    Tasty lemon pickle recipe...

  • @subramani6084
    @subramani6084 3 ปีที่แล้ว +1

    Ye

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว +1

    கடுகு பொடி போட வேண்டாமா

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      வேண்டியது இல்லமா

    • @asarerebird8480
      @asarerebird8480 ปีที่แล้ว +2

      நான் கூட நெனச்சேன் கடுகு பொடி போட்டா ரொம்ப கசக்குது என்று பார்த்தேன்

  • @சாரதா-ஞ4ஞ
    @சாரதா-ஞ4ஞ 2 ปีที่แล้ว +1

    ரொம்ப விவரமாக இருந்தது
    இதன் கூட பாவக்காய் மாங்காய் இஞ்சி,கேரட்டு சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @rinkuscookingchannel9599
    @rinkuscookingchannel9599 5 ปีที่แล้ว +1

    Mouth watering pickle

  • @reena811
    @reena811 3 ปีที่แล้ว +1

    Bottle close panakudatha

  • @varathapriyavp9525
    @varathapriyavp9525 4 ปีที่แล้ว +1

    Lemon vega vaika kudatha

  • @chhayaskitchenandcreativec8321
    @chhayaskitchenandcreativec8321 5 ปีที่แล้ว +1

    Looking very testy

  • @JesusJesus-jl1sy
    @JesusJesus-jl1sy 4 ปีที่แล้ว +5

    Pls friends epdi senju pakathenka rompa kasapa iruku

    • @thinakaranktn8289
      @thinakaranktn8289 ปีที่แล้ว +1

      நல்லதா பேச்சு comments பாத்த்து❤❤

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      கசக்காதுங்க கொஞ்சமா try பண்ணி பாருங்க...

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 ปีที่แล้ว +1

      It depends on the quality of lemon or quantity of methi (வெந்தயம்) used. This is the normal way of preparation.

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      @@vijayakumartc4902
      👍

  • @teddy-ug1eb
    @teddy-ug1eb 2 ปีที่แล้ว +1

    Oorugai kasapa iruku enna panna

    • @secretofsamayal
      @secretofsamayal  2 ปีที่แล้ว

      1tsp sugar 1 tsp vinegar serthu rendu nal oora vittu use pannunga kasappu poidum

  • @venisfact4449
    @venisfact4449 5 ปีที่แล้ว +1

    Super tasty urukaai

  • @sadafqlifestyle8171
    @sadafqlifestyle8171 5 ปีที่แล้ว +2

    Very very nice! Big like from me! 👏🏼💐❤️

  • @nailpaintingsbyrupabanglad4441
    @nailpaintingsbyrupabanglad4441 5 ปีที่แล้ว +2

    yummy

  • @bharathibharathi4020
    @bharathibharathi4020 4 ปีที่แล้ว +1

    வெயிலில் வைக்க வேண்டாமா.

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว +2

      வேண்டியதில்லை... ஒரு வருஷம் ஆனாலும் கெட்டு போகாது... இப்டி try பண்ணி பாருங்க... ஈரம் படாம பாத்துக்கிட்டா போதும்.. thanks for watching... தொடர்ந்து support பண்ணுங்க சிஸ்டர் 😊😊😊

    • @bharathibharathi4020
      @bharathibharathi4020 4 ปีที่แล้ว +1

      secret of samayal .நான் நேற்றே உப்பில் ஊற வைத்து விட்டேன். பதிலுக்கு நன்றி.

  • @TheIcingSugar
    @TheIcingSugar 5 ปีที่แล้ว +1

    I love lemon pickle 👌👌

  • @easyrecipessoflavour
    @easyrecipessoflavour 5 ปีที่แล้ว +1

    Delicious recipe

  • @nakshai
    @nakshai 5 ปีที่แล้ว +2

    Spicy recipe

  • @ilovemylife01
    @ilovemylife01 5 ปีที่แล้ว +1

    Tasty lemon pickle 👌👌👌

  • @ggtamilkitchen
    @ggtamilkitchen 4 ปีที่แล้ว +2

    Wow super pickle i joined u dear

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 ปีที่แล้ว +1

    வினிகர் வேண்டாமா ?

    • @secretofsamayal
      @secretofsamayal  ปีที่แล้ว

      பொதுவா சேர்க்க தேவை இல்லை... கசப்பு இருந்தா ஒரு tsp vinegar and 1tsp சக்கரை சேர்த்து கொள்ளலாம்

  • @JesusJesus-jl1sy
    @JesusJesus-jl1sy 4 ปีที่แล้ว +2

    Unka head line change panunka kasappu ilama nu solrenka but nan ithey method la senju parthen payankara kasappu nan Vega vachu seiven apo kooda ithey pola anathu ila wast

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      ஓ... என்ன தப்பு ஆச்சு னு தெரியலங்க... நான் இப்டி தான் எப்போதும் செய்றேன்.. எனக்கு கசப்பு வந்ததே இல்லை..ஒரு வாரம் ஊற வெச்சீங்களா... இன்னும் நல்லா ஊறாம இருக்கலாம் ஒரு வேளை... ரெண்டு நாள் கழிச்சு சாப்பிட்டு பாத்து சொல்லுங்க..

    • @JesusJesus-jl1sy
      @JesusJesus-jl1sy 4 ปีที่แล้ว

      @@secretofsamayal 4 days ana paramum kasapu pogala nan sugar add panen😁apram konjam kasapu stop achi

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      @@JesusJesus-jl1sy
      Nice tip... thanks fr sharing... niraya perkku use agum.. mikka nandri ma 😍😍

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 4 ปีที่แล้ว +1

    Emma amuzing

  • @lakshmipazhanirajan
    @lakshmipazhanirajan 3 ปีที่แล้ว +1

    Kasakuthu enna pannala ma

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      1spoon vinegar ... 1/2 spoon sugar pottu mix panni oora vidunga... Rendu moonu nal la kasappu poidum

    • @lakshmipazhanirajan
      @lakshmipazhanirajan 3 ปีที่แล้ว +1

      Ok ma
      But vinegar ella

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว +1

      Apo sugar mattum pottu mix panni vidunga.... But Vinegar iruntha kasappu seekiram settle agum.... Try panni parunga...😊😊.. Pls keep watching and keep supporting ma..😍😍

    • @lakshmipazhanirajan
      @lakshmipazhanirajan 3 ปีที่แล้ว +1

      Sure ma

  • @NaanumEnVeedum143
    @NaanumEnVeedum143 5 ปีที่แล้ว +3

    Super yummy tasty sis

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர்ஊறுகாயில் கசப்பு வருது ஏன்

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      ஒரு tsp vinegar...1tsp sugar சேர்த்து கலந்து விட்டு ரெண்டு நாள் ஊற விடுங்க சரியாயிடும்..

  • @gandhimathi5784
    @gandhimathi5784 3 ปีที่แล้ว +1

    Bb

  • @LileArtCraft
    @LileArtCraft 5 ปีที่แล้ว +1

    Yummy 😋😋 pickle

  • @r.p1720
    @r.p1720 5 ปีที่แล้ว +1

    wow sei

  • @saraanbavan3821
    @saraanbavan3821 3 ปีที่แล้ว +1

    b

  • @sugunarajagopalan4342
    @sugunarajagopalan4342 4 ปีที่แล้ว +2

    ப்ப. ஈ டச்சஞ

  • @gowsalyarubisha5942
    @gowsalyarubisha5942 4 ปีที่แล้ว +1

    Cilly powder pottu Ora vakka koda
    tha

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      வேண்டியதில்லை pa... ஊறின பிறகு போட்டா போதும் தாளிச்சத்துக்கு அப்பறோம்

  • @DreamLandKidsToys
    @DreamLandKidsToys 5 ปีที่แล้ว +2

    Amazing video friend. Keep up. Like from us.

  • @richardselvam3205
    @richardselvam3205 3 ปีที่แล้ว +1

    Simple pickle.
    7 days wait? Very very bad samayal.

    • @secretofsamayal
      @secretofsamayal  3 ปีที่แล้ว

      கசப்பு இல்லாம ஊறுகாய் வேணும்னா... ஏழு நாள் ஊற வெச்சு தான் மா செய்யணும்.... Instant ah வேணும்னாலும் செய்யலாம்... அது வேற வித ஊறுகாய்... Thanks for watching... And fr your feedback... Pls do subscribe...😊😊😊

  • @arputharajc9362
    @arputharajc9362 4 ปีที่แล้ว +1

    ஊறுகாய் செய்தபிரகு கசக்கிரது அதற்க்கு
    என்னசெய்வது.

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      இது மாதிரி செஞ்சீங்களா....?? இப்டி செஞ்சா கசப்பு வராதே...? ரெண்டு spoon vinegar சேர்த்து நல்லா mix பண்ணிட்டு ரெண்டு நாள் ஊற விடுங்க... ஓரளவு கசப்பு குறையும்..

  • @Jasvini
    @Jasvini 4 ปีที่แล้ว +1

    கசப்பில்லா ஊறுகாய்

  • @geminidevendran1106
    @geminidevendran1106 4 ปีที่แล้ว +1

    7

  • @saraswathiarumugam2382
    @saraswathiarumugam2382 3 ปีที่แล้ว +1

    )

  • @KeerthiVasi-gx7kd
    @KeerthiVasi-gx7kd 8 หลายเดือนก่อน +1

    நல்லாவே இல்ல அக்கா கசப்பு தன்மை இருந்தது

    • @secretofsamayal
      @secretofsamayal  8 หลายเดือนก่อน

      ஒரு சில எலுமிச்சை கசக்கலாம் மா..கசப்பு இருந்தா 1 ஸ்பூன் sugar...1 ஸ்பூன் vinegar சேர்த்து கலந்து விட்டு ரெண்டு நாள் கழிச்சு use பண்ணுங்க.. கசப்பு போய்டும்

  • @aifz619
    @aifz619 4 ปีที่แล้ว +1

    +ppp

  • @KeerthiVasi-gx7kd
    @KeerthiVasi-gx7kd 8 หลายเดือนก่อน +1

    நல்லாவே இல்ல கசப்புத்தான் இருந்தது

    • @secretofsamayal
      @secretofsamayal  8 หลายเดือนก่อน

      ஒரு சில எலுமிச்சை கசக்கலாம் மா..கசப்பு இருந்தா 1 ஸ்பூன் sugar...1 ஸ்பூன் vinegar சேர்த்து கலந்து விட்டு ரெண்டு நாள் கழிச்சு use பண்ணுங்க.. கசப்பு போய்டும்

  • @rubytimes8910
    @rubytimes8910 4 ปีที่แล้ว +1

    Super

    • @secretofsamayal
      @secretofsamayal  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. 😊😊

  • @AnsarAli-sf8jf
    @AnsarAli-sf8jf 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @sivakumarraj6637
    @sivakumarraj6637 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @mounishm7187
    @mounishm7187 4 ปีที่แล้ว +1

    Super