Elumichai Oorugai in Tamil | Lemon Pickle Recipe in Tamil | எலுமிச்சை ஊறுகாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 183

  • @MrXyzAbcdQwerty
    @MrXyzAbcdQwerty 3 ปีที่แล้ว +6

    அம்மா, மிக்க நன்றி. நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். மிக அருமையான, சுவையான ஊறுகாய். சாப்பிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.

  • @satheeshbabu4567
    @satheeshbabu4567 2 ปีที่แล้ว +6

    Super Amma simple method I am first try thank you

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Thank you 😊❤️

  • @priyaraj3648
    @priyaraj3648 2 ปีที่แล้ว +4

    Superb mam 👍👍👍😀 Theliva sollirukinga 😊😊

  • @kajamohideen1898
    @kajamohideen1898 3 ปีที่แล้ว +44

    ஊறுகாய் சாப்பிடும் ஆசையே போய் விடும். அப்ப்பா அவ்வளவு பேச்சு.

  • @preethadev6542
    @preethadev6542 2 ปีที่แล้ว +26

    ஊறுகாய் ஊறி முடிந்தாலும்
    இழுவை முடியாது போல😡

  • @gnanasoundarianglocharles7537
    @gnanasoundarianglocharles7537 ปีที่แล้ว +1

    நல்லா சொல்லிக் கொடுத்தீங்க. நன்றி

    • @ShinyAmma
      @ShinyAmma  ปีที่แล้ว

      Nantri ❤️😊

  • @velayuthamvelayutham6740
    @velayuthamvelayutham6740 2 ปีที่แล้ว +3

    super remedy

  • @prakashnaveen9461
    @prakashnaveen9461 4 ปีที่แล้ว +6

    Super easy step I like so much😋

  • @daisymani7349
    @daisymani7349 4 ปีที่แล้ว +13

    ஊறுகாய் supper😍😍

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      நன்றி 😊

    • @vidhyaashok5571
      @vidhyaashok5571 2 ปีที่แล้ว +1

      @@ShinyAmma f g7 hjnbv.

  • @santhosh...sandy...
    @santhosh...sandy... 2 ปีที่แล้ว +3

    நல்ல இருக்கு

  • @jananijanani4404
    @jananijanani4404 3 ปีที่แล้ว +3

    Super ma nan trie panna vera level

  • @kinggamer5353
    @kinggamer5353 4 ปีที่แล้ว +7

    I tried. Come out very nice. Thank you

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி 😊

  • @jayakanthanjk2586
    @jayakanthanjk2586 2 ปีที่แล้ว +1

    Arumai thank you.

  • @kavithakavitha2084
    @kavithakavitha2084 4 ปีที่แล้ว +6

    Enna ithu vala valanu pesitu irukuringa

  • @jeyachithrasam8399
    @jeyachithrasam8399 4 ปีที่แล้ว +14

    Some people says not to use plastic for soaking

  • @rbrv1879
    @rbrv1879 ปีที่แล้ว

    Thank you amma na neenga sonna mathri poduren amma

  • @padmapriya1666
    @padmapriya1666 4 ปีที่แล้ว +12

    Video rmb long ga pogudhu conjam suruki soluga ma

  • @michealnadar2511
    @michealnadar2511 2 ปีที่แล้ว +1

    இயல்பான பேச்சு

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Thanks ☺️

  • @jayamathimadhu2444
    @jayamathimadhu2444 4 ปีที่แล้ว +4

    Super.....

  • @mr.sciencebro1903
    @mr.sciencebro1903 3 ปีที่แล้ว +1

    Amma oorukai arumaiyaga irukkirathu... Aanal lesa kasappu suvai varukirathu... Atha eppadi thavirppathu nu sollunga...

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว +1

      புளிப்பு தன்மை குறைவான பழமாக இருந்தால் கசப்பு சுவை வரும் . காயாக இருந்தாலும் கசக்கும். மற்றபடி சிக்காது . தாளிக்கும் போது கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். நன்றி 😊

    • @mr.sciencebro1903
      @mr.sciencebro1903 3 ปีที่แล้ว

      @@ShinyAmma nandri amma.....

  • @VijiViji-ul4kc
    @VijiViji-ul4kc 4 ปีที่แล้ว +3

    😋😋😋 my favorite

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      Thanks 😊 God bless you

  • @illatharasiyinkanavugal
    @illatharasiyinkanavugal 4 ปีที่แล้ว +1

    Superb ma thankyou ma

  • @Jaidev12345
    @Jaidev12345 2 ปีที่แล้ว +1

    Super amma👍

  • @mowrinm2843
    @mowrinm2843 ปีที่แล้ว +1

    How many hours have to keep under sun

  • @selvammanis5594
    @selvammanis5594 3 ปีที่แล้ว +3

    சூப்பர் மணீஸ் மதுரை

  • @sandhiyaviswanathan8772
    @sandhiyaviswanathan8772 ปีที่แล้ว +3

    Please avoid plastic containers. Specially when you are keeping it sun. Citric acid will have some reaction when in contact with PLASTIC.

  • @simpsonmaduram7729
    @simpsonmaduram7729 3 ปีที่แล้ว +1

    Rmba thanks ma🙏🏻

  • @hemyhemy9825
    @hemyhemy9825 4 ปีที่แล้ว +5

    thank you amma

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Thanks 😊

    • @selvamm5985
      @selvamm5985 2 ปีที่แล้ว

      Romba nerathai west seiringa amma

  • @karthiv1128
    @karthiv1128 4 ปีที่แล้ว +97

    Ssssapppaa 😓😓 konjam seekirama solli mudinga

  • @sankardsankar3537
    @sankardsankar3537 3 ปีที่แล้ว +5

    Arumaiya sonninga anna kunjam sikiram sollunga

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Ok thank you 😊

  • @sunithamani9685
    @sunithamani9685 2 ปีที่แล้ว +1

    அம்மா அடுத்த விடியோ பூண்டு உருகியபோடுகா அம்மா

    • @sunithamani9685
      @sunithamani9685 2 ปีที่แล้ว

      பிழிஷ்

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      சீக்கிரமா போட்டேன். நன்றி 😊❤️

  • @kavikavi5461
    @kavikavi5461 4 ปีที่แล้ว +1

    Super ma semmaya iruku

  • @duraisamymadhu9313
    @duraisamymadhu9313 4 ปีที่แล้ว +2

    I also try your Samayal amma

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      Thank you so much

  • @Mohankumar-se8vi
    @Mohankumar-se8vi 4 ปีที่แล้ว +4

    super

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      நன்றி 😊

  • @RajeshRajesh-cd2zf
    @RajeshRajesh-cd2zf 2 ปีที่แล้ว

    Thanks

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Thanks 😊❤

  • @vanithas6263
    @vanithas6263 3 ปีที่แล้ว +1

    Spr

  • @editorsworld8072
    @editorsworld8072 3 ปีที่แล้ว +2

    Video vode 1st step leyeh mulu vedio veyum describe pannitteengaley shabbah...🙄_. But thanks ma...🌹_.

  • @ghjklkjh4435
    @ghjklkjh4435 3 ปีที่แล้ว +1

    Suppar. Ma

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Thanks ☺️

  • @SkSatheeshVlogs
    @SkSatheeshVlogs 4 ปีที่แล้ว +18

    மொக்கை போடாமல் சிம்பிளா சொல்லுங்க.....🤔🤔🤔🤔

  • @pavithraharidas4966
    @pavithraharidas4966 4 ปีที่แล้ว +1

    easy understandable and easy steps

  • @researchscholar5452
    @researchscholar5452 3 ปีที่แล้ว +2

    Receipi super voice chinnama voice mari iruku

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว +1

      Oh thanks 😊

  • @manigowtham7513
    @manigowtham7513 3 ปีที่แล้ว +1

    No history only recipe

  • @avaneeshmuruganavaneeshmur9947
    @avaneeshmuruganavaneeshmur9947 2 ปีที่แล้ว +4

    ஊறுகான்னா slow வாதன் சொல்ல முடியும் .

  • @lathamurthy6202
    @lathamurthy6202 3 ปีที่แล้ว +4

    பேச்சைக் கொஞ்சம் குறைச்சு சீக்கிரம் முடிக்கலாம் boring

  • @alonequeen230
    @alonequeen230 2 ปีที่แล้ว +1

    மிளகாய் சேர்த்து ஊறுகாய் போடலாமா அம்மா

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Podalom thanks😊

  • @nagajothi505
    @nagajothi505 2 ปีที่แล้ว

    Super 👍👌

  • @ramanigrk2474
    @ramanigrk2474 3 ปีที่แล้ว +2

    Niraya seyyumbothu vithai epidi edukrathu iruntha paravaliya

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      விதைகளை எடுத்து விடுவதுதான் நல்லது. இல்லேன்னா கசப்பான தன்மை வர வாய்ப்பு இருக்கிறது. நன்றி 😊

    • @nutanchakraborty3528
      @nutanchakraborty3528 3 ปีที่แล้ว

      @@ShinyAmma A

  • @gunasekariratchagan100
    @gunasekariratchagan100 4 ปีที่แล้ว +1

    Kaaye vaithe lemonai Milagatulil thaalithe piragu.... Evvalavu naal kedaaamal irukkum???

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว +1

      கரண்டியால் எடுத்து பயன் படுத்தினால் ஆறு மாதங்கள் வரை இருக்கும் நன்றி 😊 வாழ்த்துக்கள்

  • @SaleemSaleem-ff7ee
    @SaleemSaleem-ff7ee 3 ปีที่แล้ว +1

    Amma sudu thanni oothuna oorugai kedadha pls reply pannunga amma

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      ஊற வைக்கும்போதே வெயில்ல இருந்தே நல்லா ஊறி காஞ்சி போயிரும். அதனால கெட்டுப்போகாத

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      தாளிக்கும்போது தேவையான அளவு கொதிக்கிற தண்ணீர் சேர்த்து செய்து பாருங்கள் கெட்டே போகாது

  • @Samyuktha1626
    @Samyuktha1626 2 ปีที่แล้ว +1

    Thookam varuthu paatti seekiram sollunga

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Nalla oorukai seya virumpinol parunga thanks 😊

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நீளமா சொல்றீங்க......சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க...சிம்பிளா ..சொல்லுங்க

  • @judyalex7359
    @judyalex7359 6 หลายเดือนก่อน

    Watch in 2x speed😒

  • @sarithak3670
    @sarithak3670 4 ปีที่แล้ว +2

    வெறும் மிளகாய் தூள்... அல்லது மசாலா மிளகாய் தூள் ah?

    • @ShinyAmma
      @ShinyAmma  4 ปีที่แล้ว

      Verum milaga thool thank you 😊

  • @ashoknalin261
    @ashoknalin261 4 ปีที่แล้ว +1

    Super amma

  • @pandikrppandikrp6081
    @pandikrppandikrp6081 3 ปีที่แล้ว +2

    Kaayintha milayi kanom thevaillaya amma

  • @shanthiloganthan3874
    @shanthiloganthan3874 3 ปีที่แล้ว +3

    Ayyo samy eppudi elukiringa samy

  • @artwithmoniad5934
    @artwithmoniad5934 3 ปีที่แล้ว +2

    Perungayam sekalaya

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Perungayam and venthayà podi serkanum. Naan serthiruken thanks 😊 ma

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN 9 หลายเดือนก่อน

    அம்மா பேச்சுதான் கொஞ்சம் அதிகமா இருக்கு யப்பா காது வலிக்கிறது😊

  • @Samyuktha1626
    @Samyuktha1626 2 ปีที่แล้ว +1

    Water add pannuna seekiram kettu poidum

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      Hot water add pandrathala kettu pohathu.lemon oora vaikkumpothu thanni nalla kanchittale oorukai kettu pohathu oru murai try pannitu comment pannunga thanks 😊

  • @teddy-ug1eb
    @teddy-ug1eb 2 ปีที่แล้ว +1

    Oorugai kasapa iruku enna panna

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      சில பழங்கள் கசப்பு தன்மை இருக்கும் அதற்கு கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளலாம் நன்றி 😊❤️

  • @BALA_OFFICIAL_LOVER
    @BALA_OFFICIAL_LOVER 4 ปีที่แล้ว +1

    Super

  • @sumathithiruvenkatesan2025
    @sumathithiruvenkatesan2025 3 ปีที่แล้ว +1

    Secret

  • @jernathatheus2705
    @jernathatheus2705 4 ปีที่แล้ว +2

    Nallayirukamma

  • @daisymani7349
    @daisymani7349 4 ปีที่แล้ว +1

    Hi

  • @NoohTalha
    @NoohTalha 8 หลายเดือนก่อน

    Na senjen nalla iruthusu

  • @karthikr9321
    @karthikr9321 2 ปีที่แล้ว

    Enga veetla lemon tree irukku

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 5 หลายเดือนก่อน

    Thanni serthal kettupogada

    • @ShinyAmma
      @ShinyAmma  4 หลายเดือนก่อน

      Intha method la kettu pogathu 🤗❤️

  • @ajaysam782
    @ajaysam782 2 ปีที่แล้ว +2

    Over taking ☹️☹️☹️☹️

  • @balakrishnangt6076
    @balakrishnangt6076 3 ปีที่แล้ว +2

    Ithu kadalai ennai illa

  • @karthikr9321
    @karthikr9321 2 ปีที่แล้ว

    Lemon venum Amma

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      கொண்டு தந்துருவீங்களா. எந்த ஊரில் இருக்கீங்க. ரொம்ப நன்றி 😊❤️

  • @praveenb1376
    @praveenb1376 3 ปีที่แล้ว +2

    Konjam sicram solli mudinga,

  • @kalathevisuppiah2031
    @kalathevisuppiah2031 4 หลายเดือนก่อน

    😅

  • @UnivirseQueen-li1go
    @UnivirseQueen-li1go 6 หลายเดือนก่อน

    சொன்னதையே நூறு தடவை சொல்றீங்களே எங்களுக்கு நிறைய வேலை இருக்கு

  • @nila8668
    @nila8668 3 ปีที่แล้ว +4

    Don't use plastic for lemon pickle. it's unhealthy for us.

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Okay bottle use pannanum thanks 😊

  • @Sunshineangels
    @Sunshineangels 11 หลายเดือนก่อน

    இவ்வளவு இலுக்கணுமா

  • @sandhiya963
    @sandhiya963 2 ปีที่แล้ว +1

    Romba pulippa irukku enna padrathu

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว +1

      Milagai powder and salt serunga sariyagum thanks 😊💖

    • @sandhiya963
      @sandhiya963 2 ปีที่แล้ว

      @@ShinyAmma ok

  • @gloryn6482
    @gloryn6482 3 ปีที่แล้ว

    Pls quickaga solli mutinga

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 3 ปีที่แล้ว +6

    ரொம்ப கொல கொல பேச்சு கடுப்பாவுது.

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว +3

      புதுசா ஊறுகாய் போட நினைக்கிறவங்களுக்காக இது ரொம்ப உதவியாக இருக்கும் . நல்ல விதமாக ஊறுகாய் போட உங்களுக்கு தெரிந்திருந்தால் பரவாயில்லை பார்க்காதீங்க. இது தெரியாதவர்களுக்கு
      . நன்றி 😊

  • @dhanush9505
    @dhanush9505 4 ปีที่แล้ว +14

    ரொம்ப பேசரீங்க பேச்ச கம்மி பண்ணிட்டு ஊ௫கா போடுங்க

  • @sriharicoconut6411
    @sriharicoconut6411 2 ปีที่แล้ว

    பச்சை தண்ணீர் ஊற்றினால் அதுவே சூடு ஆகி விடும் அல்லவா எதற்கு கொதி நீர்

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      பழம் காய வைக்கும்போது நல்லா காய்ந்து போய் விடும்.ஊறுகாய்க்கு தேவையான தண்ணீர் சேர்க்கணும். பச்ச தண்ணி சேர்த்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகும். நீங்க ஒருமுறை செய்து பாருங்கள். நன்றி 😊❤️

  • @rajudhurai1317
    @rajudhurai1317 4 ปีที่แล้ว

    Oora vaikum pothu thanni patta enna aakum

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      Thambi patta veil la Kaya vythu eduthal pothum thanks 😊

  • @vasanthiraju726
    @vasanthiraju726 2 ปีที่แล้ว +1

    அம்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீங்க

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      நன்றி 😊❤️

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 หลายเดือนก่อน

    நீ‌பேசற நேரத்திலேயே எலுமிச்சை ஊறிப்போயிடும்.😊

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 4 หลายเดือนก่อน

    எந்த ஊறுகாய் என்றாலும் கை பட்டால் கண்டிப்பாக கெட்டு விடும்

    • @ShinyAmma
      @ShinyAmma  3 หลายเดือนก่อน

      Thanks,❤️🤗

  • @priyamvadhasivakumar6817
    @priyamvadhasivakumar6817 3 ปีที่แล้ว +3

    எலுமிச்சம்பழ குழம்பு வைத்தது போல் இருக்கிறது இது ஊறுகாய் போல தோன்றவில்லை

  • @salemsamayal4542
    @salemsamayal4542 ปีที่แล้ว

    Noi noi aruvai

  • @mettildastalin9308
    @mettildastalin9308 2 ปีที่แล้ว

    Naan seithu parthen romba kasappa eruku yyyy

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      நல்ல பழமாக இருந்தால் கசக்க வாய்ப்பு இல்லை.

  • @nirogv6941
    @nirogv6941 ปีที่แล้ว

    Idhu oorukai illa idhu lemon curry pola😁😁

    • @ShinyAmma
      @ShinyAmma  ปีที่แล้ว

      Mm try pannunga thank you 💕☺️

  • @v.v.r3873
    @v.v.r3873 2 ปีที่แล้ว

    என்னம்மா இது எலுமிச்சம் பழம் கார குழம்பா

    • @ShinyAmma
      @ShinyAmma  2 ปีที่แล้ว

      நான் செய்த இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள். ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது.ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 😊❤️

  • @anandankittusami8347
    @anandankittusami8347 2 ปีที่แล้ว

    Rompa illuvaiya irukku

  • @poojaharini3551
    @poojaharini3551 3 ปีที่แล้ว

    மூடி போட்டு வெக்கனும்மா open pani வெக்கனும்மா amma

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว

      பாட்டில்ல போட்டு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் நன்றி 😊

  • @robertmathew55
    @robertmathew55 ปีที่แล้ว

    Too much eloboration.

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 ปีที่แล้ว

    Please don’t use plastic

    • @ShinyAmma
      @ShinyAmma  ปีที่แล้ว

      Ok thanks 😊

  • @TIMEPASS-pn6qy
    @TIMEPASS-pn6qy 3 ปีที่แล้ว +2

    Super amma

  • @kaviyakaviya9944
    @kaviyakaviya9944 4 ปีที่แล้ว +1

    Super

  • @s.s.s.j802
    @s.s.s.j802 3 ปีที่แล้ว +1

    Hi

  • @govindharajum3951
    @govindharajum3951 3 ปีที่แล้ว +3

    Super amma

  • @selvijothi261
    @selvijothi261 3 ปีที่แล้ว +1

    Super

  • @albiashlicreations.3654
    @albiashlicreations.3654 3 ปีที่แล้ว +3

    Super Amma

    • @ShinyAmma
      @ShinyAmma  3 ปีที่แล้ว +1

      Thank you 😊

  • @marakathamt9952
    @marakathamt9952 3 ปีที่แล้ว +1

    Super