பாட்டி சொல்லி தந்த எலுமிச்சை ஊறுகாய் | Home made Lemon Pickle in Tamil | Elumichai Oorugai by amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

ความคิดเห็น • 41

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 2 ปีที่แล้ว +6

    Wow 👏 Mouth watering 😋 pickles 😋 super 👌🏻Amma

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      Thank you so much❤️❤️❤️

  • @mallikas6604
    @mallikas6604 2 ปีที่แล้ว +6

    Hi Amma, love the way you talk and explain. Stay blessed. Lots of love from Melbourne ❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much 🙂❤️❤️❤️

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว +4

    அம்மா உங்களின் ஊறுகாய் பார்க்க ருசியாக இருக்குது இனி அடுத்த முறை ஊருக்கு வரேக்கதான் போடவேணும்
    எத்தனை நாள் எடுக்கும் காய்ந்து வர?
    போத்தலில் இருக்கும் சாற்றையும் வெய்யிலில் வைக்க வேணுமோ? Thankyou Amma.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      நல்ல வெயில் என்றால் 3-4 நாளில் வந்து விடும், சாறினை வெய்யிலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ❤️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 ปีที่แล้ว +6

    Hi அம்மா மிகவும் அருமை, குளிர் நாட்டில் எப்படிச் செய்யலாம் என்று சொன்னால் உதவியாய் இருக்கும்?.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      எங்களுக்கு அது பத்தி பெரிதாக தெரியவில்லை. Summer நேரங்களில் செய்து வையுங்கள்

    • @வாகைக்காட்டான்
      @வாகைக்காட்டான் ปีที่แล้ว

      வெளிநாட்டில் இப்போதுள்ள வெய்யிலுக்கு தேசிக்காயை சுலபமாக காயவைக்கலாம்.
      மேலும் செய்முறையில் தேசிக்காய் காயவிடப்படாமல் மூடிய பாத்திரத்தில் புழுக்கி எடுக்கப்பட்டுள்ளது. எளிமையான நடைமுறை

  • @nencynancy4771
    @nencynancy4771 2 ปีที่แล้ว +4

    I'm your big fan amma. Na sure a try pannitu solren amma.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Kadayama seithu parunkka, . paaththu sollunko ❤️

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 ปีที่แล้ว +4

    Excellent Amma ♥️🙏🏻 Nandri

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      Thank you so much ❤️❤️

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv 2 ปีที่แล้ว +4

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thanks❤️❤️❤️

  • @thiviSiva
    @thiviSiva 2 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️ yummy yummy

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you 😋❤️❤️

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +3

    Super very Nice ma Thank you

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you too❤️❤️

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌

  • @santhajesu2975
    @santhajesu2975 ปีที่แล้ว

    Amma ungal pickle preparation super adutha mural eppadithan seiya ullen

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      nichayamaka. seithu paththu epidi vantha endu sollunko ❤❤

  • @watertecessjey1167
    @watertecessjey1167 2 ปีที่แล้ว +3

    Very nice 🚩🚩

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 2 ปีที่แล้ว

    Thank you 🤩😍🥰👍👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Welcome 😊🧡🧡

  • @laxsikalaxsi6694
    @laxsikalaxsi6694 ปีที่แล้ว

    சூப்பர் அம்ம்மா ♥️♥️😘😘🥰❤❤❤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      ❤❤ நன்றி மகள்

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 2 ปีที่แล้ว +4

    🎇🎇🎆🎃🎃⚽⚽

  • @dhejashree.b6335
    @dhejashree.b6335 ปีที่แล้ว

    Super patty

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      nantrii ❤️❤️❤️

  • @gowthampandi.
    @gowthampandi. 2 ปีที่แล้ว

    அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி புதிய நண்பன் இணைந்து விட்டேன் 👍👍

    • @gowthampandi.
      @gowthampandi. 2 ปีที่แล้ว

      Please give your support to my channel with a thumbs up👍
      Please share this message to yours family, friends, neighbors, etc and support me please by keeping this message in your whatsApp status 🙏🙏

    • @gowthampandi.
      @gowthampandi. 2 ปีที่แล้ว

      Please give your support to my channel with a thumbs up👍
      Please share this message to yours family, friends, neighbors, etc and support me please by keeping this message in your whatsApp status 🙏🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ❤️ மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ ❤️

  • @pramessethu2905
    @pramessethu2905 ปีที่แล้ว

    வாங்கோ வாங்கோ வாங்கோ

  • @lucildachandran8475
    @lucildachandran8475 2 ปีที่แล้ว

    Dankwel