அய்யா நன்றி. நான் தனுஷ் ராசி, மூலம் star. அந்த, " நான்" என்கின்ற திமிரு எப்ப ஏழரை சனி start ஆச்சோ அப்பவே போயிடுச்சு. அதுக்காக தவறான பாதையில் போக முடியாது அய்யா, அது தர்மம் இல்லை, அப்படி கடவுள் நினைத்து இருந்தால் அவன் அப்பொழுதே எங்களை வேற ஒரு ராசியில் படைத்து இருப்பார். எங்களை படைத்த அந்த இறைவன், அவர் சித்தம் எதுவோ அது நடக்கட்டும். நாங்கள் கடவுளுக்கு & ஆன்மாவுக்கு மட்டும் பயப்படுவோம். அநீதிக்கு துணை போக மாட்டோம். ஜெய் ஹனுமான்,,,,,
Sir I have been regularly listening to ur videos on danusu only and I have put comments also. By far this is the best video regarding the qualities and the problem and nature of danusu தமிழ் இலே சொல்லவேண்டுமானால் "ரொம்ப தத்ரூபமாக தனுசு வை பற்றி கூறி உள்ளீர்கள் ". என்னை மாதிரி வயதானவர்களுக்கு உபயோகமாக இருக்குதோ இல்லையோ இளம் வயதினருக்கு useful aaga irukkum. ஓரு நல்ல guide aaga irukkum. இனிமேல் எங்க நாங்க திருந்துவது . கடவுள் தான் எங்களை kaapatra வேண்டும். நீங்க தனுசு specialist என்பதில் சந்தேகமில்லை.🙏🙏
Sir 100% true.... me and my friend is working in govt.... I came by merit dhanusu but she came by sports quota maharam... she dont know about the work deeply.... but everyone like her but I know the ethics everyone will be afraid of me sir... like u said money will come automatically to her other than salary for me poradanum that too comparatively very less money
தங்களது ஜோதிட விரிவுரைகள் எங்களுக்கு மிக உதவியாக இருந்தது நானும், எனது மனைவியும் தனுசு ராசி தான் எங்களை நிறையவே பக்குவப் படுத்திக்கொண்டோம் உங்களது வீடியோ பதிவுகள் உதவிப் புரிந்தன. நன்றி 🙏
ஐயா உண்மை தான் எனது நண்பினி தனுசு பூராடம் நான் மகரம் உத்திராடம்2 அந்த பெண்சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை ஆனால் நான் எதாவது சொன்னா செய்யமாட்டாங்க நிறைய ஏமாற்றத்தில் தான் இருக்காங்க நான் உதவநினைக்கறேன்
ஐயா வணக்கம் நான் இந்த பதிவை பார்த்தவுடன் எணக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருந்தது ஐயா ஏன் என்றால் நான் தனுசு ராசி மகரம் லக்னம் ஐயா அதனால் தான் உங்களிடம் இப்படி சொன்னேன் ஐயா நீங்கள் சொன்ன எல்லாமமே 100./.உண்மை தான் ஐயா நீங்கள் இந்த பதிவை சொன்னதற்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏💐🌷💐
Contra ideas&character Dhanusu & magaram. Very clear & good astrological analysis. In home & family living it is very hard to manage. Any way acceptable advices & commands. Only silent & com. (your priscribed tool.)Thank you ji. Ellam Sivan seyal. Om namashivaya.
என் கணவர் தனுசு ராசி நான் மகர ராசி கல்யாணம் ஆனதில் இருந்து 23 வருடம் போராட்டம்தான் நிம்மதியே இல்லை கூட வேலை பார்க்கிற பொம்பளையக் கல்யாணம் பண்ணிகிட்ட எனக்கு துரோகம் எனக்கு கெட்ட பேரு அவ வந்து உன்னைத் தொந்தரவு பண்றாங்களா-னு கேவலமான கேவலமான வார்த்தைகள் மிக மன உடைந்து நிற்கிறேன் 😭😭😭😭
தாங்கள் சொல்வது உண்மை 🙏. நான் மகரம் ஐயா. எனக்கு வீரயம் பெரிதல்ல.... காரியம்தான் பெரியது. 🙂.பாம்பு தின்ற ஊருக்கு போன , நானும் பாம்பை சாப்பிடுவேன் என்றுதானே கூறவேண்டும். அப்பதானே அந்த ஊருல பொழப்பு நடத்த முடியும்.
Sir naa magaram than software developer ah iruken arivu illama indha velai ya yarum seiya mudiyathu! Thiramai ilama indha field la iruka mudiyathu. Neenga solrathu neriya vishyam unmai ya tha iruku. But we are not fools!!!
Sir, your videos are very useful. I use to watch all of your videos. For me Dhanush Laknam , Magara Raasi.Im not lazy as you said.Im hardworker. I use to be punctual.
நான் தனுஷ் /மூலம் , தங்கச்சி - மகரம் , தம்பி - கும்பம் , இந்த மூன்று ராசிக்கு ஒரு காணொலி விடுங்கள் ஐயா. உங்கள் அனைத்து காணொலிகளும் மிகவும் அருமையாக மற்றும் உன்மையாக உள்ளது.
True I use to do lot of dhanams to unknown people and getting lot of money . I am magaram. I always pray God to keep me in better position to serve others. Erakira keni than surakum .
நான் யார் என்று எனக்கு இப்போது தான் தெரிகிறது. தனுசு லக்னம் மகர ராசி. தனுசு மற்றும் மகரம் இந்த வீடியோவை நான் எப்படி எடுத்துக் கொள்வது. பதில் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையாக இருக்கிறேன்
Thanks sir. Keka konjum kashtama dha irukku. Unmai kasaka dha seiyyum. But neengha idhu pola neraiya video magaram ikku podungha sir. Na enna mathikira🙏😊
Sir neenga sollradhu correct sir Nan dhanusu raasi Ennai yaravadhu illtreat senja I always get irritated I will avoid them and sometimes will blast at them Mariyadhai thana sir important than money
Points to be successful for Thanush rasi Changing Our Negatives Into Positives 1. No head weigh 2. Controling Short Temper 3. Aarivaa ulaipa mathanum 4. Oruthanala vela aaganumnaa avan kalla veluthuranum 5. Picha Yedukanum.. Purichiketan sir thanks 🙏 ...
@@madhavantamil1366 kalla velurathuna apadiye poi velurathu illa anba pesuna nama vela nadakumna anba Pesurathu thappu illaye aadhula Un thanmanam poidumna pannatha 🤷
@@madhavantamil1366 requesting for help.. frdsta keka matya "machan machan web hosting pannanum da help pannu da please"apadi aadhu kuda picha edhukurathu than 🤷 konjam nagarigama... kalla vilurathuna apadiye poi avaga kalla pudikurathum illa picha yedukurathuna amma thayenu kekurathum illa purichika try pannu...
Everything is ok im accepted point number from 1 to 3 but. Number 4 now I'm understand that as per said. What's the meaning by point number 5 பிச்சை எடுக்கணும்.??
Really fact sir fact whatever you are telling everything is correct also perfect comparison sir bcs my husband with PhD(maharam) got good job & pay but me danusu still as lecturer with low pay but I have knowledge some what good compared with my hus but 10years same job and low salary.......
Nan Magaram, veetu velaigal ellam nan Dan seiven, en husband dhanusu avar velaiku all veika solvar. Anan nan venam soliduven. Personal professional I work hard and not lazy as u said. My husband also not lazy!! Neenga solramari thaana Lam kaasu varala enaku... kariathula kan envadhum en case pa poi.... yarachum oru Vartha solita managera irundalum I’ll fight. Adanala promotion kedaikamalam enaku agirku.
Enaku astrology la nambikkai ey ila.. nan iruntha kastathula ungaloda thanusu video onnu pathen.. apdiyae ellathaiyum puttu puttu vekringa.. ipo Nan ungaloda Ella video um pakren... Ivlo correct ah Vera yaarum sollave mudiyathu.. nandri aiyya🙏🙏
வணக்கம் ஐயா. நான் தனுசு ராசி பூராடம்சிம்ம லக்கனம் என்கணவர் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் விருச்சிக லக்கனம் ஐயா கண்டிப்பா இந்த இரண்டு ராசியும் செட் ஆகுமா ஐயா எனக்கு சொல்லுங்கள்
அய்யா நன்றி.
நான் தனுஷ் ராசி, மூலம் star.
அந்த, " நான்" என்கின்ற திமிரு எப்ப ஏழரை சனி start ஆச்சோ அப்பவே போயிடுச்சு.
அதுக்காக தவறான பாதையில் போக முடியாது அய்யா, அது தர்மம் இல்லை, அப்படி கடவுள் நினைத்து இருந்தால் அவன் அப்பொழுதே எங்களை வேற ஒரு ராசியில் படைத்து இருப்பார். எங்களை படைத்த அந்த இறைவன், அவர் சித்தம் எதுவோ அது நடக்கட்டும். நாங்கள்
கடவுளுக்கு & ஆன்மாவுக்கு மட்டும் பயப்படுவோம். அநீதிக்கு துணை போக மாட்டோம்.
ஜெய் ஹனுமான்,,,,,
அருமை
Super bro
உண்மை
Avaga vaivaga ,ah na sagumbothu avaga """dhanusutha nallapulligoo ""jaikukm""
ஐயா 100%உண்மை தான் நீங்கள் இந்த முயற்ச்சியை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி ஐயா🙏🙏🙏
Sir
I have been regularly listening to ur videos on danusu only and I have put comments also.
By far this is the best video regarding the qualities and the problem and nature of danusu தமிழ் இலே சொல்லவேண்டுமானால் "ரொம்ப தத்ரூபமாக தனுசு வை பற்றி கூறி உள்ளீர்கள் ". என்னை மாதிரி வயதானவர்களுக்கு உபயோகமாக இருக்குதோ இல்லையோ இளம் வயதினருக்கு useful aaga irukkum.
ஓரு நல்ல guide aaga irukkum. இனிமேல் எங்க நாங்க திருந்துவது . கடவுள் தான் எங்களை kaapatra வேண்டும்.
நீங்க தனுசு specialist என்பதில் சந்தேகமில்லை.🙏🙏
நானும் என் கணவரும் தனுசும் மகரமும். நீங்கள் கூறுவது சரி ஐயா 👍
Enga vetulaium apadi tha
எங்க வீட்லயும் நா தனுசு என் கணவர் மகரம்
Ayaa....Great, Excellent👍............1000 percentage absolutely correct.🙏🙏
Enga veetlaayum same......
Unga life eppadi po ku thu madam naa num husband tum pearuchu irukam antha matheri unga life la nadathu cha
மகரம் எதிர் பார்க்காமல் அதிர்ஷ்டம் கிடைக்கும் முற்றிலும் உண்மை ஜயா🙏🙏🙏🙏
Really bro
My son too magaram. It is real.my rasi is dhanushu.....ur words are 100%true..I feel well .I following ur advice.thank u sir.🙏🏼
இந்தப் பதிவு 💯 சதவிகிதம் உண்மை
ஐயா நீங்க சொல்றது அனைத்தும் என் கணவர் பன்றது . அவருக்கு மகரம்.எனக்கு தனுசு
பாவம் உங்க வீட்டுக்காரர்
🤣🤣mudinchuuuu
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍
Sir 100% true.... me and my friend is working in govt.... I came by merit dhanusu but she came by sports quota maharam... she dont know about the work deeply.... but everyone like her but I know the ethics everyone will be afraid of me sir... like u said money will come automatically to her other than salary for me poradanum that too comparatively very less money
தங்களது ஜோதிட விரிவுரைகள் எங்களுக்கு மிக உதவியாக இருந்தது நானும், எனது மனைவியும் தனுசு ராசி தான் எங்களை நிறையவே பக்குவப் படுத்திக்கொண்டோம் உங்களது வீடியோ பதிவுகள் உதவிப் புரிந்தன. நன்றி 🙏
Dhanusu - Fighting and losing
Magaram - Friendly and winning
அப்படியா
Others fighting dhanushu
Crt
Appdiya opposite ah soldringa
My husband dhanush & my son makaram . Your information is true
Ayya neenga romba azhaga dhanusu rasiiya vanjapugazhchi seiringa....Ayya unmaiyum nerimaiyum irukum idathil kovamum,garvamum irupadhu iyalbu
நீங்க ஞானி sir...pure soul...accurate calculation sir....
வணக்கம் ஐயா. தனுசு ராசி மகரத்தை எப்படி பயன்படுத்தி பலன் பெறுவது ( சமாளிப்பது ) குறித்து கூறுங்கள் குருவே 🙏🙏🙏🙏
அது எப்படி ங்க சனிvs குரு க்கும் செட் ஆகும்!
@@ayyanar4185 அப்போது கணவன் மனைவி யா சேர்ந்து விட்டால் என்ன செய்வது
தனுசு லைஃப் வேஸ்ட் ஆகும்.
@@ayyanar4185போயே போச்சி. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@@jayanthijayanthi5368 நன்றி 🙏🙏
மகரம் அவிட்டம் எடுத்த காரியத்தை முடித்தால் தான் மறு வேலை ரொம்ப சரி அய்யா....
Your predictions about Dhanusu and Magaram is perfect. Please make a comparison video on viruchagam and danusu sir.
I also need virutchigam and dhanusu ...Sir....
l0
அய்யா அருமையாக சொன்னீர்கள் நன்றி
ஐயா உண்மை தான் எனது நண்பினி தனுசு பூராடம் நான் மகரம் உத்திராடம்2 அந்த பெண்சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை
ஆனால் நான் எதாவது சொன்னா செய்யமாட்டாங்க
நிறைய ஏமாற்றத்தில் தான் இருக்காங்க
நான் உதவநினைக்கறேன்
ஐயா வணக்கம் நான் இந்த பதிவை பார்த்தவுடன் எணக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருந்தது ஐயா ஏன் என்றால் நான் தனுசு ராசி மகரம் லக்னம் ஐயா அதனால் தான் உங்களிடம் இப்படி சொன்னேன் ஐயா நீங்கள் சொன்ன எல்லாமமே 100./.உண்மை தான் ஐயா நீங்கள் இந்த பதிவை சொன்னதற்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏💐🌷💐
Very perfect for me ,I am dhansu . Just because of anger, I have Lost so much in my life... Thank you 🙏🙏🙏🙏🙏
Same
ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே நன்றி ஐயா
உண்மை.....எதிர்பார்க்காமல் நல்லது கிடைக்குறது & ஆப்போசிட் business only set....உண்மை...
மகரம் =80/20
Profit /Effort.... Universal law follow
Contra ideas&character Dhanusu & magaram. Very clear & good astrological analysis. In home & family living it is very hard to manage. Any way acceptable advices & commands. Only silent & com. (your priscribed tool.)Thank you ji. Ellam Sivan seyal. Om namashivaya.
எப்படி இப்படி தாம் சொல்வது உண்மை 100%😌😌😌
Makara rasi Dhanush lagnum pl. post a video sir
Guruve yenna solla ippadi unmaiye udaikareengale super super I love so much sir
Wowwwww nan makaram my hubby dhanush...all point correct....
U r correct sir Thank u
என் கணவர் தனுசு ராசி நான் மகர ராசி கல்யாணம் ஆனதில் இருந்து 23 வருடம் போராட்டம்தான் நிம்மதியே இல்லை கூட வேலை பார்க்கிற பொம்பளையக் கல்யாணம் பண்ணிகிட்ட எனக்கு துரோகம் எனக்கு கெட்ட பேரு அவ வந்து உன்னைத் தொந்தரவு பண்றாங்களா-னு கேவலமான கேவலமான வார்த்தைகள் மிக மன உடைந்து நிற்கிறேன் 😭😭😭😭
Same sister Nan magaram en hubby dhanushu ... Divorce varakum poiruchu .... Dhanushu cheated person
Wonderful fact excellent please upload video for VRICHIGAM and DHANUSU SIR 🙏🙏🙏
Good prediction sir,
It's true in my life
தாங்கள் சொல்வது உண்மை 🙏. நான் மகரம் ஐயா. எனக்கு வீரயம் பெரிதல்ல.... காரியம்தான் பெரியது. 🙂.பாம்பு தின்ற ஊருக்கு போன , நானும் பாம்பை சாப்பிடுவேன் என்றுதானே கூறவேண்டும். அப்பதானே அந்த ஊருல பொழப்பு நடத்த முடியும்.
Aiyyaa thanusu pooradam ulaippu, thannambikkai, willpower ithu ellathuku mela thanmanam.... naanga velvom sotthu oruvakkuvom. Confident aiiya confident.
Unga video ellam parthen.alaga solrenga sir.enaku uthiradam magara rasi sir.romba correct ta solrenga.thanks for the information.👍🙏
💯 true thank you ayya
Ayya..naa magaram rasi avitam natchatiram.. My husband dhanusu rasi pooraadam natchatiram.. Neega sollradu characteristics all true.. Am accepting everything.. Particular ahh husband and wife this rasi ku comparison and epdi irukanum .. Future la epdi irukum video upload pannuga ayya.. Neraiya pearuku useful ahh irukum.. Mukiyama enaku. Tq
Same!
Same to me
Same ....ayya please put video for us...... expectation onnu reality onnu iruku ayya ..... daily fight...... mudila aiyya sethralm thonuthu.. avlo prachanaigal iruku please video podunga ...me (7.11.1989)magaram avitam,my husband (19.4.1979)thanusu pooradam.....ore son sariyavum padika matran soldrathu ketum nadaka matran discipline m illa ... avan dob (6.12.2010 ),viruchiga rasi kettai natchatram..... engaluku video podunga aiyya
Neenga solrathuuu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 real dhanusuku moolam natchathiram govt jop kedaikumaa Guruji please sollunga
வணக்கம் ஐயா அருமை அருமை
🙈😸very true about me.. maharam..
My sister tanusu sir..😸☺️
அருமை 👍
Sir naa magaram than software developer ah iruken arivu illama indha velai ya yarum seiya mudiyathu! Thiramai ilama indha field la iruka mudiyathu. Neenga solrathu neriya vishyam unmai ya tha iruku. But we are not fools!!!
நீங்கள் இறையருள் பெற்ற ஜோதிடர் sir..
❤️❤️🙏🙏
100% correct... Enga appa dhanusu,enga amma magaram.. Neenga soldradhu correct..
Sir, your videos are very useful. I use to watch all of your videos. For me Dhanush Laknam , Magara Raasi.Im not lazy as you said.Im hardworker. I use to be punctual.
Super thank you🙏
Thaliva correct sonnega
SUPER PRIDICTION SIR 👍🙏🙏🙏🙏
Thank you sir...for your guide
You are so clear in explaining the truth
Vanakkam ayya en anni magaram na dhanush naga nalla friend a irukirom
நன்றி ஐயா🙏🙏🙏
நான் தனுஷ் /மூலம் , தங்கச்சி - மகரம் , தம்பி - கும்பம் , இந்த மூன்று ராசிக்கு ஒரு காணொலி விடுங்கள் ஐயா.
உங்கள் அனைத்து காணொலிகளும் மிகவும் அருமையாக மற்றும் உன்மையாக உள்ளது.
Ayya u are genius 🙏🙏🙏🙏🙏
Sir your suggestions are very useful for me ,i am dhanushu rasi and magaram lagam can you explain these two combo for one person.
Na dhanusu lagnam magara raasi
௨ண்மை ஐயா🌹🌹
Ayya Neenga Sollvathu Anaithum Unmai..... Natri Ayya
Kanavar Karthik magaram Bharathi danasu rasi neenga sonathu 100 % unmai yen kanavar yena paduthura avar kita Anba ve nadanthukave mudiyala uyire pora alavuku koduma paduthraru itharku oru solution solunga nanraga vala vazi solunga
மிக்க நன்றி ஐயா.
தனுசு தெளிவாக மாற நீங்கள் தான் காரணம் நன்றி அய்யா
Very very truely sir
ayya dhanusu rasi ku epaoo than nallathu nadakum nenga sonna maari ellathaium unarnthutan eco lam poiduchi but epoo nallathu nadakum???. innum manasu rompa kastama than iruku ithuku vidivukaalam epoo??
Aama bro same here
Really true
True I use to do lot of dhanams to unknown people and getting lot of money . I am magaram. I always pray God to keep me in better position to serve others. Erakira keni than surakum .
Super Ji ❤️ Om Guruve Namaha 🙏
Ayya thanasu magaram 100000000% True.
மகரம் அவிட்டம் nadsathiram பற்றி கூறுங்கள் 🙏🙏🙏
1000% correct sir. Nan Dhanusu en wife magaram.
Same here. Hubby dhanusu, me magaram. Hubby very hardworking..
My lover is dhanush iam makaram
Enaku koja bayama iruku life epdi irukum nu
Unga life Nala iruka
நான் யார் என்று எனக்கு இப்போது தான் தெரிகிறது. தனுசு லக்னம் மகர ராசி. தனுசு மற்றும் மகரம் இந்த வீடியோவை நான் எப்படி எடுத்துக் கொள்வது. பதில் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையாக இருக்கிறேன்
நானும்......
Same naanum
Nan yara kandu payapadanum jai dhanusu rasi💪💪💪
100 percentage correct sir.my husband dhanu me magaram
Dhanusu and thulam comparison video podunga sir pls 🙏
Thanks sir. Keka konjum kashtama dha irukku. Unmai kasaka dha seiyyum. But neengha idhu pola neraiya video magaram ikku podungha sir. Na enna mathikira🙏😊
Aiya magaram thulam porutham podungal...
Nandri iyaa🙏🙏🙏
அய்யா.வணக்கம்.நான்மகரராசி.தனுசு.லக்னம்.நீங்கள்சொல்வது.உண்மை.இரண்டு.மனநிலையும்.எனக்குஉள்ளது.அய்யா.நான்.என்ன.செய்வது.இன்னும்.பதிவுகள்.போடுங்கள்.அய்யா.நன்றி🙏🙏🙏
Nanridhanusuvin vazhigattiayyavae
Sir neenga sollradhu correct sir Nan dhanusu raasi Ennai yaravadhu illtreat senja I always get irritated I will avoid them and sometimes will blast at them Mariyadhai thana sir important than money
Good explanation
Very correct, I am dhanusu and my wife magaram. Thank you so much sir🙏
Points to be successful for Thanush rasi Changing Our Negatives Into Positives
1. No head weigh
2. Controling Short Temper
3. Aarivaa ulaipa mathanum
4. Oruthanala vela aaganumnaa avan kalla veluthuranum
5. Picha Yedukanum..
Purichiketan sir thanks 🙏 ...
Super.
தன்மானத்தை இழந்து, அடுத்தவன் கால்களை பிடித்து வாழ்வதை விட இறந்து விடலாம்.
பயம் வேண்டாம், துணிந்து தர்மத்துக்காக போராடுவோம்.
@@madhavantamil1366 kalla velurathuna apadiye poi velurathu illa anba pesuna nama vela nadakumna anba Pesurathu thappu illaye aadhula Un thanmanam poidumna pannatha 🤷
@@thamaraiselvi7293 நன்றி.
அப்புறம் பிச்சை எடுக்கணும் என்றால் என்ன?
@@madhavantamil1366 requesting for help.. frdsta keka matya "machan machan web hosting pannanum da help pannu da please"apadi aadhu kuda picha edhukurathu than 🤷 konjam nagarigama... kalla vilurathuna apadiye poi avaga kalla pudikurathum illa picha yedukurathuna amma thayenu kekurathum illa purichika try pannu...
Everything is ok im accepted point number from 1 to 3 but.
Number 4 now I'm understand that as per said.
What's the meaning by point number 5
பிச்சை எடுக்கணும்.??
Super guruji... really true!!!
Correct ya
Really fact sir fact whatever you are telling everything is correct also perfect comparison sir bcs my husband with PhD(maharam) got good job & pay but me danusu still as lecturer with low pay but I have knowledge some what good compared with my hus but 10years same job and low salary.......
100% எனக்கு உண்மை ஐயம்
Nan Magaram, veetu velaigal ellam nan Dan seiven, en husband dhanusu avar velaiku all veika solvar. Anan nan venam soliduven. Personal professional I work hard and not lazy as u said. My husband also not lazy!!
Neenga solramari thaana Lam kaasu varala enaku... kariathula kan envadhum en case pa poi.... yarachum oru Vartha solita managera irundalum I’ll fight. Adanala promotion kedaikamalam enaku agirku.
Kanni rasi my husband upload pannunga
It's true aiya. The last point am a maharam
Aiyya 2 rasikum neenga solrathu ellam 💯% true... Nan dhanusu husband magaram.. neenga soolra ellamae ennoda life la nadanthu iruku... Romba kastamana situation la ipo nan iruken.. husband ah vittu pirinji 2 pasangala kootitu amma veetla iruken.. mentally romba stressed ah iruken pls sir enaku unga kitta counselling venum
Enaku astrology la nambikkai ey ila.. nan iruntha kastathula ungaloda thanusu video onnu pathen.. apdiyae ellathaiyum puttu puttu vekringa.. ipo Nan ungaloda Ella video um pakren... Ivlo correct ah Vera yaarum sollave mudiyathu.. nandri aiyya🙏🙏
Me and my wife 100 percent true 😀❤🇨🇦
வணக்கம் ஐயா.
நான் தனுசு ராசி பூராடம்சிம்ம லக்கனம்
என்கணவர் கன்னி ராசி
அஸ்தம் நட்சத்திரம் விருச்சிக லக்கனம்
ஐயா கண்டிப்பா இந்த இரண்டு
ராசியும் செட் ஆகுமா
ஐயா எனக்கு சொல்லுங்கள்
Nan danusu ennoda husband magaram apparam sandaya eppadi nirutrathupa🙏
Superpa 100/ unmai
Prediction to the core... accuracy to the core.... dhanusu mesham comparison sollunga sir
உண்மை தான் அய்யா
Na magaran en hasband thanusu randu perum uthrada nachaththiran en life yapdi erukum sir solunga plz😊
Thank you 🙏
மகரம் 💙
True 👍
1000% unmai. Am dhanushu, Lesson learned- Need a perfect self plan, must be followed strictly, to win.
Dhanusu mithunam pattri solluga ayya