லக்னமா ? / ராசியா ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #ராசி #லக்னம் #பலன் ?#AstroGeneralConcept #AMT
    Rasi Lagnam Differnce in Tamil
    கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2022 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 103

  • @jayasudha.j4292
    @jayasudha.j4292 ปีที่แล้ว +24

    ஐயா நீங்க உங்க வளர்ச்சிக்கு சொல்லாமல் எங்கள் வாழ்க்கைக்காக சொல்கிறீர்கள் ஒன்றும் பொய்மை இல்லை அனைத்தும் உண்மை னா நன்றி மகிழ்ச்சி வணக்கம் ஐயா

  • @devsakthi8719
    @devsakthi8719 ปีที่แล้ว +9

    தனுசு ராசி மகர லக்னம் படாத பாடு பட்டுவிட்டேன்.உங்கள் வழிகாட்டல் சற்று ஆறுதலையும் நிம்மதியும் அளிக்கிறது.நன்றி ஐயா.

    • @user-bp2mu5ge3s
      @user-bp2mu5ge3s ปีที่แล้ว

      Same to brother

    • @karvyweb6124
      @karvyweb6124 ปีที่แล้ว +1

      same pinch

    • @jambunath5414
      @jambunath5414 ปีที่แล้ว

      நானும் same நம்ம எதை activate செய்யணும்

  • @jesudas631
    @jesudas631 4 หลายเดือนก่อน

    தனிமனிதனுக்கு தனி மனிதனுக்கு எந்த பலன்கள் பழிக்கும் ராசியின் பலன்களால் லக்னத்தின் பலன்களால் என்பதை தெளிவுபடுத்துமாறு மிக பணிவன்புடன் சிரம் தாழ்ந்து பணிந்து கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +7

    Yes very true, I am thulam rasi I ll talk very pleasantly to everybody, lovable to all, but ennai over aa seendina mental disturb panna I ll turn to dhanusu lagnam character words la fire varudhu kovam romba varudhu, that's why I also keep away frm people, enkitta ozhunga pesina naanum romba pleasant aa pesuren, over aa kaduppethunna I lose my control... Ur every predictions 100% applies for me... Ayya please upload videos for each rasi with each lagnam combination.. (Eg. Mesha rasi with Mesha lagnam,, then with rishaba lagnam, then with midhuna lagnam) so that people can understand who they r... 🙏🏼🙏🏼🙏🏼

  • @prabakaranrajendran2298
    @prabakaranrajendran2298 ปีที่แล้ว +3

    அய்யா உங்களுடைய சேனல் என் கண்ணுல பட்டத்துக்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் உங்க எல்லா வீடியோவும் பார்த்தேன் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் இதெல்லாம் பார்த்து இருந்தா ரொம்ப கவனமா இருந்துருப்பேன் ரொம்ப கஷ்ட பட்டுருக்கமாட்டேன் உங்களுக்கு
    ரொம்ப ரொம்ப நன்றி அய்யா......

  • @kanishpavitra3774
    @kanishpavitra3774 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் எங்கள் வாழ்க்கை வழிகாட்டி இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி 🙏🙏 🙏

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 ปีที่แล้ว +1

    லக்னம், ராசி கர்ம வினை அருமை யான விளக்கம் வணக்கம் Dr ஜீ

  • @ramajayamramamurthy1335
    @ramajayamramamurthy1335 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, மிகவும் அருமையான விளக்கம்

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 ปีที่แล้ว +3

    You are the only astrologer who had explained fantastically about each aspects Ayya. Thank you so much for explaining Ayya

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 ปีที่แล้ว +1

    Ayya pls upload video on Dhanusu Rasi Viruchiga lagnam

  • @sureshKumar-xv1nn
    @sureshKumar-xv1nn ปีที่แล้ว

    அருமையான செய்தி மிக்க நன்றி அய்யா...🙏

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +2

    Good morning Ayya.. Thank u for this video.. 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 ปีที่แล้ว +3

    Rasium lakanamum same eruntha palan epadi erukum Ayya . Oru video podunga pls😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan7553 ปีที่แล้ว

    நன்றி நல்ல ஒரு தெளிவு

  • @AN-vi6wc
    @AN-vi6wc ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா...🙏🙏🙏

  • @kousalyakannappan2551
    @kousalyakannappan2551 4 หลายเดือนก่อน

    True words

  • @prabhu8418
    @prabhu8418 ปีที่แล้ว +2

    Life is painfully 😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺தனுஷ் ரசி‌ மிதுனம் லக்னம் ‌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @venkatachalam1813
    @venkatachalam1813 ปีที่แล้ว +1

    வணக்கம்ஐயாநன்றிஅருமையானவிளக்கம்நன்றி ஐயாஎனக்குஒருசந்தேகம்தசையிருப்புவரும்போதுகர்பத்தில்நாம்பத்துமாதம ம்தானேஇருந்தோம்ஏன்ஐயாகர்பசெல்லில்மூன்றுவருடம்போகிறது உதாரணமாநான்குருதசாவில்பிறந்தேன்புனர்பூசம்முதல்பாதம்கர்பசெல்லுபோ கசெல்லவேண்டியத்துபதிமூன்றுவருடம்எப்படி ஆன்மாகருவுக்குள்வரும்முன்பே தசாவருகிறதேஎப்படிஏன்ஐயாஉங்களால்மட்டும்தான்சரியானவிளக்கம்தரமுடிய யும்

  • @selvarani2573
    @selvarani2573 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா‌ நன்றி ❤️❤️🙏🙏🙏

  • @ShamirKhanSk
    @ShamirKhanSk ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @kaleshaj1081
    @kaleshaj1081 10 หลายเดือนก่อน

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வார்தை எனக்கு வழிகாட்டி மிகவும் நம்பிக்கை நன்றி

  • @sibivarghese7706
    @sibivarghese7706 ปีที่แล้ว

    Excellent explanation ayya.

  • @sharmilakarthi9004
    @sharmilakarthi9004 ปีที่แล้ว +1

    Good morning 💐🥰 ayya 🙏🙏

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 ปีที่แล้ว +2

    Excellent voice.excellent predictions.
    Very good astro knowledge.,...super
    In

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 ปีที่แล้ว +1

    ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว

    Mikka nanri iyaa Arupotham Arumai

  • @sivamsai9711
    @sivamsai9711 ปีที่แล้ว

    Nandri iyya entha kelviku pathil sonnathuku

  • @sasikala-yc2xn
    @sasikala-yc2xn ปีที่แล้ว

    Tq sir..... excellent speech

  • @SudhaDoss
    @SudhaDoss 10 หลายเดือนก่อน

    Tq sir

  • @manivannana589
    @manivannana589 ปีที่แล้ว +3

    உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்வது ஐயா

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @rams_chandran22
    @rams_chandran22 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம்

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว

    Avan arull naadi
    Avan thall vanangi 👌🙏❤

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏

  • @jesudas631
    @jesudas631 4 หลายเดือนก่อน

    enna palangel nattakuom sollungel aiyya

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he ปีที่แล้ว

    Thank you sir

  • @similmohamed5782
    @similmohamed5782 ปีที่แล้ว

    நன்றிசார்

  • @rajathimurugesan5093
    @rajathimurugesan5093 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or ปีที่แล้ว

    Sir nenga pona masam thanushrasiku sonna mathrii manusla,payamum kulapaum irunthchu...kadasyila nencha karyiam success agumunu sonninga ....but enaku failure agiducu...nenga sonnatha nambi na mansula payathodu Aasai valathen ...nalla pallupu vangitten

  • @SribhavaniV
    @SribhavaniV 6 หลายเดือนก่อน

    ஐயா நன்றி எங்களது மேஷ ராசி மேஷ லக் க னம்

  • @mathakumar5271
    @mathakumar5271 ปีที่แล้ว +1

    Ayya nacthran palan lakuna plana solugka sir

  • @kumaragurud6786
    @kumaragurud6786 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,நன்றி ஐயா,சொன்னது எல்லாம் விஷம் நல்ல பயன் இருக்கா ஐயா.

  • @gyanchandj3721
    @gyanchandj3721 ปีที่แล้ว

    Vannakam sir...

  • @priyasekar7562
    @priyasekar7562 ปีที่แล้ว

    ஐய்யா அம்மாவாசையில் பிறந்தால் பலன் என்னன்னு சொல்லுங்க ஐய்யா...

  • @foru8242
    @foru8242 ปีที่แล้ว +1

    Sir, Thank you so much, clearly understood.
    (Actually i am One among the person who asked to clarify about Rashi and Lagna). Once again Thank you so much sir 🙏🏻👍🏻God bless 🙏🏻🙏🏻

    • @r.emuthu7393
      @r.emuthu7393 ปีที่แล้ว +1

      நம ச்சிவாய

    • @ranjithramachandran3593
      @ranjithramachandran3593 ปีที่แล้ว

      @For U ,brother still I did not understand.
      What should I follow raasi palangal or lagnam palangal.
      For eg I am mithunam raasi Mesham lagnam which video I should follow Mithunam or Mesham .
      Pls help me clarify

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi ปีที่แล้ว

    Gd mrg iyya tq 🙏🙏

  • @gvraajmohan9475
    @gvraajmohan9475 ปีที่แล้ว

    SIR::::WHAT IS THITHI SOONYAM?.YOGI AVAYOGI??????
    PEOPLE SHD FEAR OR SHD NOT FEAR

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 ปีที่แล้ว +1

    Ayya 😭😭Raasium lakanamum same ah eruku Ayya. suriyanum nitcham petruku . Life epadi erukum 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @padhmapadhma5148
    @padhmapadhma5148 ปีที่แล้ว

    ஐயா காதல் எப்படிஇருக்கும் சொல்லூங்க

  • @mppradeepprabu9316
    @mppradeepprabu9316 ปีที่แล้ว

    Super sir

  • @s.thirupathinadar4890
    @s.thirupathinadar4890 ปีที่แล้ว +2

    கணவர் விருச்சிகம்.மனைவிதனுசு.மகள்மகரம்.மகன்கடகம்இன்னும்எத்தனைவருடம்கஷ்டபடவேண்டும்தெரியல

    • @puthugaipuyal9905
      @puthugaipuyal9905 ปีที่แล้ว +1

      ஃபர்ஸ்ட் நீங்க கல்யாணம் பண்ணும் போது பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கணும் விறுச்சிக ராசிக்கும் தனுசு ராசிக்கும் செட்டே ஆகாது

    • @padmavathi3127
      @padmavathi3127 ปีที่แล้ว

      என் கணவர் விருச்சிகம், நான் தனுசு, என் மகன் மகரம்.

  • @narayanansami2163
    @narayanansami2163 ปีที่แล้ว

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇

  • @SivaKumar-kn7ob
    @SivaKumar-kn7ob ปีที่แล้ว

    ஐயா எனது துலா ராசி, சுவாதி நட்சத்திரம், ஆனால் கன்னி லக்னம், கன்னி லக்னம் பலன் எனக்கு பொருந்துமா ஐயா தெளிவு வேண்டும். நன்றி, இனிய காலை வணக்கம் ஐயா.

  • @saravanasaravana2305
    @saravanasaravana2305 ปีที่แล้ว

    Sir 🙏Thulam rai rishba lagnam epdi errukum Nanum frnd same rasi same lagnam konjam sollunga

  • @santhiperiyasamy6685
    @santhiperiyasamy6685 ปีที่แล้ว

    Kocharam yendral ?

  • @tbselva
    @tbselva ปีที่แล้ว

    எனக்கு மிதுன ராசி மிதுன இலக்னம் 😑😑😑 No Words

  • @krishnan513
    @krishnan513 ปีที่แล้ว

    Sir mithunam rasi Sani 9 vettiku vanthail naillatha seyuma illa kettathu seyuma solunga sir 🙏

  • @malatiy79
    @malatiy79 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 aiya

  • @sivamsai9711
    @sivamsai9711 ปีที่แล้ว

    Iyya niga live vanga iyya

  • @rajalingam4682
    @rajalingam4682 ปีที่แล้ว

    ஐயா இனிய வணக்கம்... துலாம் ராசி மிதுனம் இலக்கணம்.. சுவாதி நட்சத்திரம்.. ஜோதிடம் வருமா..கற்க மிகவும் ஆர்வம் அதிகம் வருகிறது

  • @priyachannelnew
    @priyachannelnew ปีที่แล้ว

    Ayya oru doubt naan thansusu rasi mesham laknam ayya thanusu rasi 71/2 sani mudiapoguthu ayya... Mesham rasi ku 71/2 sani varumbothu pathikuma ayya thelivupaduthungal

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @lathamanicharuhasinee5778
    @lathamanicharuhasinee5778 ปีที่แล้ว

    ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது . மிக கடினமான சூழ்நிலையில் உள்ளேன்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @rekharam1660
    @rekharam1660 ปีที่แล้ว +1

    Gd mrg sir... Naan thanushu rasi, kadaga laknam. Enathu kudumba josiyar enakku thanu raasi paadhi, magara raasi paadhi endru solgirar. Ithu unmaiya? Oruvaruku iru raasi irukka mudiyuma?.... Dob 25.1.90 eve 5.52pm

    • @mbaseer3026
      @mbaseer3026 ปีที่แล้ว

      Pls see T70STUDIO you tube channel predictions, and get your details.....do see first

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg ปีที่แล้ว

    Aiya enakku raasium laghnamum ondru, dhanush rasi dhanusu laghnam moola natchathiram 4aam patham aiyya, enakana vithi mathi kathi eppadi aiyaa purinthu kolvathu

  • @sudhakarm4306
    @sudhakarm4306 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @udangudichannel2200
    @udangudichannel2200 ปีที่แล้ว

    🙏

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💐💐

  • @lalusiva7375
    @lalusiva7375 ปีที่แล้ว

    💐🙏

  • @prabakaranrajendran2298
    @prabakaranrajendran2298 ปีที่แล้ว +1

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்னம்

  • @prabanamasi2951
    @prabanamasi2951 ปีที่แล้ว

    Do you teaches astrology? How do I reached out to you sir

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว

      It takes some time sir. After establishing Ashram maybe around 1.5 - 2 years - admin

  • @theaiinmalarsubramaniam960
    @theaiinmalarsubramaniam960 ปีที่แล้ว +1

    Wanted the read my horoscope. Hp no was given, but unavailable. Can i hv a no to contract🙏

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn ปีที่แล้ว

    💕🤝

  • @s.bhuvaneshs4151
    @s.bhuvaneshs4151 ปีที่แล้ว

    How to contact u sir for my rasi palan

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 ปีที่แล้ว +1

    Ella comment la um kekren. Ungata epdi jaathagam pakrathu nu solave matengureenga. Oru number ila. Onum ila

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว +1

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @manoharan3421
    @manoharan3421 ปีที่แล้ว

    நல்லா கொளப்புறீங்க ஐயா

    • @parameswaranchennai
      @parameswaranchennai ปีที่แล้ว

      DEAR BRO KINDLY DONT SPILT YOUR NAME . SHOULD BE MANOHARAN...

  • @saranraj-yr2np
    @saranraj-yr2np ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @PrimeGuru7
    @PrimeGuru7 ปีที่แล้ว

    🙏🙏🙏