🔱🌺🌼🌸 நன்றி அய்யா, இந்த தகவல் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது, என்னவென்றால் எல்லோரும் விரும்புவது தன் 🔱பிள்ளைகள் உலக சூட்சுமம் அறிந்து வாழ்க்கையில் நல்ல முறையில் அதை பயன்படுத்த வேண்டும் என்பதே🙏
Sir it is easy to say we Dhanusu Rasi people are egoistic. Actually we are being humiliated and ill treated even after our tough time in the past. We are still under pressure. Only God should look after us for our betterment. Thank you.
Thank you sir.feeling happy after seeing this video atleast let our children get benefited after our great struggle in our life. We lost everything 😭😭😭
அவன் அருளாளே.... தங்கள் பதிவுகளை காணும் அதிஷ்டம் கிடைத்திருக்கிறது.ஆசானின் சொற்கள் அனுபவ பகிர்வாக ஞான தெளிவாக உள்ளது.தங்கள் பதிவுகளுக்கு தன்னம்பிக்கைவாதிகள் உருவாகிகொண்டிருக்கிறார்கள்.புவியில் மாற்றம் கொண்டுவரும் தங்கள் பணி தொடர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஓம் நமச்சிவாய...
வணக்கம் அய்யா,மிக சரியாக சொன்னீங்க.உங்கள் வார்த்தைகள் மிக சரி.100 சதவீதம் உண்மை. நான் தனுசு ராசி,மீன லக்னம்,பூராடம் ஸ்டார், குழந்தைகள் பற்றி சொல்லுங்க. 🙏🙏
மதிப்பிற்குரிய அய்யா, தனுசு இராசிக்கென பிரத்யேகமாக மெனக்கெட்டு பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்து பதிவிடும் விசயங்கள் இந்த ராசி யினருக்கு ஒரு வரப்பிரசாதமே. நன்றி அய்யா, வணக்கம்.
தனுசு ராசியில் என் தாய் உள்ளார்.நானும் என் தம்பியும் மிதுனம் .எங்களுக்கு தான் அவர் கஷ்டப்பட்டுகிறார் ஆனால் நாங்கள் அவரிடம் ஏதிர்பார்ப்பது தோழமை மட்டுமே ஆனால் அது கிடைத்தாதே இல்லை😭😭😭😭
நானும் என் கணவரும் தனுசு ராசி அவர் பூராடம் நான் மூலம் நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுடைய pesanality .எங்களுடைய சுபாவம் அனுபவம் அனைத்தும் உண்மையே. நீங்கள் சொன்ன மாதிரி என் மகள் என்னிடம் சொல்லியும் விட்டால் .உங்களை பார்த்து எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்று. அதுமட்டும் அல்ல நீங்கள் சொன்னா அனைத்தும் எங்கள் வாழ்வில் நடந்து விட்டது.நான் மூலம் நான்காம் பாதம் என் கணவரின் மீது ரொம்ப possessive aa இருப்பேன். நான் இந்த 6மாதமாக புலிப்பாணி ஜோதிடம் .குருஜி ஜோதிடம்.மற்ற சில ஜோதிட தையும் படித்து கேட்டு கொண்டு வருகி ரேன்.உங்களுடைய இந்த கணிப்பு சரியா இருக்கு
Me DHANURRASHI PURVASHADA Nakshatra my Son MAKAR RASHI THIRUVONAM NAKSHATRA. Both r in Shani peyarchi now. My son is more Talented as u say. Learned more than wat I could teach him in his 5yrs now. He knows wats my next move Anger r Happy. Learns quickly
Vnkm sir. Correct sir. I born to help and do good.correct im very calm but if disturbed im no Mo my self.im.suffer lot hope as u said my Childrens be super star. Will meet u if my children get fame one day
Ayya vanakkam, neenga pota padhivugalai parthen. Nan dhanusu rasi rishaba lagnam, en kanavan miduna rasi, viruchaga lagnam. En magal mesham, magara lagnam. Na romba straight forward. Aana en kanavan 10+ vardangalaga kudumbathai parka villai. Ipoludhu dhan, sani peyarchchi til, ella unmaigalum theriya vanthullathu. 2 varudangalil, nan depression la irundhen. Indha march la dhan en padhaiyai unardhu normal aagiruken. Sama nilai pogum podhu nu, romba sadharanama sollaringa??? Ennoda one request enna na, dhanusu rasi penngal kudumbathinar, midhuna rasi or midhuna lagnam la irukara aangaluku thirumanam seidhu kodukadhirgal. En vendugol idhu,,🙏🙏🙏. Midhuna rasi karargaludan palaguvadhu, sontha selavil sooniyam vaithu kolvadharku samam. Uyirku uyirai palagi, mudugil kuthi, pirarai kedpargal.koodave irundhu sirithu kondeh kudumbathai nasam seivargal. Humble request to all, pls don't reply to this comment 🙏.. .
100/ உன்மையான வார்தைகள் அய்யா என்னுடைய பயன்க்கு திங்கள் செல்ரமாதிரிதான் இருக்குது அவன்னுகு டிஸ்லேக்ஸ்யா படிப்பு வரலை பிறந்த துலையிறூந்து கஷ்டம் தான் இருந்து அணு பவிக்ய முடியதபடி இவன் சிம்மா ராசி விருச்சூக லக்னம் இவன் அப்பா தனூசு ராசி மிதுன லக்னம் இரண்டு பெருக்கம் ஒத்துபெரது இல்லை😭😭😭🙏🙏🙏
தனுசு ராசி நண்பர்கள் பணிவும் கீழ்படிதலும் நிறைந்தவர்கள் அன்புக்காக, எதை வேண்டுமானாலும் பொறுப்பார்கள், உ தாசீனப்படுத்தினால் விலகுவார்கள்
True
Very true
125./. True
super. correct bro
Uthasinamaa?? Kolai kooda pannuvaargal... Ayya sonna maathiri yenakku kovam vanthaal, Bathrakaali roobam yeduppen. Ithuthaan vendaam yengiraar, ayya..
தனுசு ராசி தாய் தந்தைக்காக ஒரு வீடீயோ போடுங்கள் ஐயா
🔱🌺🌼🌸 நன்றி அய்யா, இந்த தகவல் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது, என்னவென்றால் எல்லோரும் விரும்புவது தன் 🔱பிள்ளைகள் உலக சூட்சுமம் அறிந்து வாழ்க்கையில் நல்ல முறையில் அதை பயன்படுத்த வேண்டும் என்பதே🙏
Sir it is easy to say we Dhanusu Rasi people are egoistic. Actually we are being humiliated and ill treated even after our tough time in the past. We are still under pressure. Only God should look after us for our betterment. Thank you.
However This astrologist is always underestimated dhanush rasi people... It's not mind therapy... It's unwanted therapy
இவர் கண்டிப்பாக தனுசு ராசி நபர்களை மட்டம் தட்டுகிறார்.....
@@meenatchisundaram8986 yes and he is acting like well-wisher of dhanusu raasi ....
ஆமா டா... Ego தான் டா.. அப்படிதாண்டா இருப்போம்... இப்படி என்ன டா 😅
Ayya ego endral unadhidhan thavari enadhilley endri nambhakitti orisiridalavi avadhi thavarey vechikitti othikamey erupadhidhaney ayya enakkunadandhadhi adhilley en kanavar avar veetar enakku en vayadhikki vandha 2 pen pilleygaleyum physical mental torcher seidhadhumattumellamal eppo seiyadha thavarei sollikitti kanmunnal nathanar mamiyar kanavar avar kanavar avar pilleighal enghasoreyum ellam sotheyum sattathin voteyelirundhi eduthikitti anyayama nadandhikittidhanerukangha oripathni pennei ennaseiyakoodadho Ella seidhi evalo nalla erukangha theriyuma kadavul enghey theriyaley edhiley ennaya ego pls pesumpodhi yosichi pesungha adipatta punninmel melum melum kuthadheengha ..
நன்றி ஐயா என் கணவர் தனசு ராசி. வாழ்க வளமுடன். உங்கள் வாசகம் எங்களுக்கு மனநிறைவை தருகிறது
Thank you sir.feeling happy after seeing this video atleast let our children get benefited after our great struggle in our life. We lost everything 😭😭😭
Lol my son is dhanush me and my son same zodiac sign
Thanks appa en daughter dhansu raasi avala guide pannarathuku unga message romba helpfull ha iruku pa
Thank you so much👍
Very true sir....Thank you
நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் இது நாள்வரை எந்த ஒரு நன்மையும் நடந்ததில்லை
Same to u,onnma natakala
@@birundhabirundha3246 yes yes yes
Yes yes yenakkum
Not like that for me
Same to u
💯 true.. story of our family.. hope everything turns positive
Sir 100%correct. Please upload a video to handle their children
நீங்கள் தனுசு ராசி குழந்தைகள்... சொன்னது எனக்கு உண்மை... அருமை...
தனுசு ராசி, மேஷ லக்னம்.. வீடியோ போடுமாறு வேண்டுகிறேன்.. நன்றி..
Very nicely put, yes I am seeing it in my own family, thank you
En amma pooradam thanusu rasi sir.thanks for the information.super👍
Very Good & 100 TRUS1... MANY THANKS SIR
Intha video continues video poodunga iyaa.
Super
Very good sir
நான் பூராடம் நக்ஷத்திரம்.... இப்பொழுது நான் என்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன்... மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும்.....
Same mentality to me too bro.
Dhanusu, Pooradam
அருமை.வாழ்த்துக்கள்.
சார் இந்த பதிவு கேட்ட உடனே என் மனதில் ஆகாயத்தில் பறப்பது போல மற்றற்ற மகிழ்ச்சி கிடைத்தது. இனி என் குழந்தைகளைப்பற்றிய கவலை இல்லை.
அம்மா அந்த ஆள் நம்பள ரெம்ப கேவலமா பேசுறான் நீங்க என்னடானா 🤣🤣
Iyya mikka nanri nanum thanusu uththiradam 1patham God 🙏 kodutha 2 son neenga sonna 1oo 👍👍👍👍👍
Thanks sir, happy that children will be in top in their career. 👌
Thank you sir, please continue this service for us
அவன் அருளாளே....
தங்கள் பதிவுகளை காணும் அதிஷ்டம் கிடைத்திருக்கிறது.ஆசானின் சொற்கள் அனுபவ பகிர்வாக ஞான தெளிவாக உள்ளது.தங்கள் பதிவுகளுக்கு தன்னம்பிக்கைவாதிகள் உருவாகிகொண்டிருக்கிறார்கள்.புவியில் மாற்றம் கொண்டுவரும் தங்கள் பணி தொடர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஓம் நமச்சிவாய...
ஐயா superb.....பூராடம் நக்ஷத்திரம் மீன லக்கினம் பற்றி பதிவிடுங்கள்.
வணக்கம் அய்யா,மிக சரியாக சொன்னீங்க.உங்கள் வார்த்தைகள் மிக சரி.100 சதவீதம் உண்மை. நான் தனுசு ராசி,மீன லக்னம்,பூராடம் ஸ்டார், குழந்தைகள் பற்றி சொல்லுங்க. 🙏🙏
My 3baby romba talents irukanga nenga solrathu 💯 percent unmai ayya
உண்மையாகவே நீங்கள் ஒரு தீர்க்கதரிசி
மிக்க மகிழ்ச்சி ஐயா
super
And Thank you sir
Super.. Nice.. U r great person...u said 100% correct... My daughter like as u said.. My daughter lacknam mithunam.. Pls tell about
மதிப்பிற்குரிய அய்யா, தனுசு இராசிக்கென பிரத்யேகமாக மெனக்கெட்டு பல்வேறு விசயங்களை அலசி ஆராய்ந்து பதிவிடும் விசயங்கள் இந்த ராசி யினருக்கு ஒரு வரப்பிரசாதமே. நன்றி அய்யா, வணக்கம்.
Arumaiayya...nanri...ungalsolpalikaattum
Thank you sir.your explain very neat and clean you are simple and respected person.🙏🙏🙏
Super saying ayya what u said about my sons extectly corect ayya realey great explantion about DANSU than ku ayya Gunasekaran coimbatore
Iyya ennudaya kastankalai parthu ennudaya son adjastable and affectionaha irukiran,Neenga solrathu correct
மிகவும் பயனுள்ள பதிவு
So dhanusu raasikkaran KittA pirachana vachu Kitta solimudinchrum Ethana varudam aanalum thiruppi koduppanga
never forget anything sollapona vazhum kodai karnans👌👍🙏😍😎🌹💕
Very good
Super sir am rishabam sir but ninka solratha avakka follow panrathu kastam mounam viratham,karvam,thalakam,adi thati, fighting, always sir,,...
Sir arumayaa sonneenga, mikka nandri, God bless u
தனுசு ராசியில் என் தாய் உள்ளார்.நானும் என் தம்பியும் மிதுனம் .எங்களுக்கு தான் அவர் கஷ்டப்பட்டுகிறார் ஆனால் நாங்கள் அவரிடம் ஏதிர்பார்ப்பது தோழமை மட்டுமே ஆனால் அது கிடைத்தாதே இல்லை😭😭😭😭
Ithu maari lam video pota danusu rassi Karangaluku Kalyan nadakathu Nalla vishayam panringa hats off
Engaluku first marriage aguma illaya sollunga ayya
தனுசு ராசிக்கார்கள் மிகச்சிறந்த ஞானிகள் &உயிர் உள்ள கடவுள்களே.
எங்க போங்க... அசிங்கப்பட்டுக்கிட்டே தான் இருக்கேன்...
@@agniputra31 yes yes yes
@@agniputra31 எதிர்நீச்சல் போடுங்க.
100% Thank you super super 🙏🙏🙏🙏👍👍🇩🇪🇩🇪
Neenga solrathuuu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 real dhanusuku moolam natchathiram govt jop kedaikumaa Guruji please sollunga
நானும் என் கணவரும் தனுசு ராசி அவர் பூராடம் நான் மூலம்
நீங்கள் சொன்ன அனைத்தும்
எங்களுடைய pesanality .எங்களுடைய சுபாவம் அனுபவம் அனைத்தும் உண்மையே.
நீங்கள் சொன்ன மாதிரி என் மகள் என்னிடம் சொல்லியும் விட்டால் .உங்களை பார்த்து எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்று.
அதுமட்டும் அல்ல நீங்கள் சொன்னா அனைத்தும் எங்கள் வாழ்வில் நடந்து விட்டது.நான் மூலம் நான்காம் பாதம் என் கணவரின் மீது ரொம்ப possessive aa இருப்பேன்.
நான் இந்த 6மாதமாக புலிப்பாணி ஜோதிடம் .குருஜி ஜோதிடம்.மற்ற சில ஜோதிட தையும் படித்து கேட்டு கொண்டு வருகி ரேன்.உங்களுடைய இந்த கணிப்பு சரியா இருக்கு
அருமை 👍👍👍👍
Me DHANURRASHI PURVASHADA Nakshatra my Son MAKAR RASHI THIRUVONAM NAKSHATRA.
Both r in Shani peyarchi now.
My son is more Talented as u say. Learned more than wat I could teach him in his 5yrs now.
He knows wats my next move Anger r Happy.
Learns quickly
Very very true
True sir. please do for lagna also
Most useful sir thank you 🙏 so much
Good video. Are you Dhanusu easily as well. How are you getting this analysis?
தனுஷ் ராசி கடகம் லக்கினம் பற்றி விரிவாக பேசுங்கள் ஐயா, 🙏
ஆமாம் அய்யா
Yes I am kadagam laknam
For me also kadaha lagnam Dhanush rasi
Ss.Pls poduga guruji
S. l am also .pls solunga
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடகம் லக்னம் சொல்லுங்கள் அய்யா.
Sollunga ...
ஆம்.என் குழந்தைகள் இருவருமே சூப்பர்ஸ்டார்களே
நன்றி ஐயா வணக்கம்
Ayya thanusu rasi moolam natchathiram, kulanthai paakkiyam eppo kitaikum etthana kulanthaiku vaayippi irrukum pathi sollunga please
Thank you sir, en payanukagatha valnthutu iruken sir
Arumai ayyaa namaskaram🙏🙏🙏
Iyya naan puradam, en kanavar magaram. Rendu perumae purithal illamaal adikkadi sandai varum. Ipo avaruku cancer iyya. 5 monthsaa orey azhukai thaanaiyyaa!! Ipo romba vethanaila irukken sir. Avaruku aayul balam epadi irukuiyaa. Pls sollunga.
🙏Pranamam🙏
Kindly share when Dhanu Rashi can be relieved of property issue..........
Thanks in advance.
Ungal prediction sariya varudha yendru nangal poruthu thaan parkavendum
Nice video
magara rasi continue video podunga sir waiting podaren sonninga next video many are waiting sir thanks
My mom dhanusu rasi moola nakshtram magara lagnam, me dhanusu rasi moola nakshtram dhanusu lagnam, my baby dhanusu rasi dhanusu lagnam uthrada nakshathram. Intha scenario epdi work agum.. all are dhanushu
100% true sir enga papa yanaveda athegamathan eruka
Excellent samy
19 years fun boy here 😇🤩✋
Vnkm sir. Correct sir. I born to help and do good.correct im very calm but if disturbed im no Mo my self.im.suffer lot hope as u said my Childrens be super star. Will meet u if my children get fame one day
நானும் என் கணவரும் தனுசு ராசி எங்கள் பையன் கும்பராசி
ஐயா இது உண்மையிலும் உண்மை.நன்றி.
Dear sir please put video for moolam danus age 59 raguthasai puthan buthy please let we know 🙏🙏🙏
Thank you sir.
Ayya vanakkam, neenga pota padhivugalai parthen.
Nan dhanusu rasi rishaba lagnam, en kanavan miduna rasi, viruchaga lagnam.
En magal mesham, magara lagnam.
Na romba straight forward.
Aana en kanavan 10+ vardangalaga kudumbathai parka villai.
Ipoludhu dhan, sani peyarchchi til, ella unmaigalum theriya vanthullathu.
2 varudangalil, nan depression la irundhen. Indha march la dhan en padhaiyai unardhu normal aagiruken.
Sama nilai pogum podhu nu, romba sadharanama sollaringa???
Ennoda one request enna na, dhanusu rasi penngal kudumbathinar, midhuna rasi or midhuna lagnam la irukara aangaluku thirumanam seidhu kodukadhirgal.
En vendugol idhu,,🙏🙏🙏.
Midhuna rasi karargaludan palaguvadhu, sontha selavil sooniyam vaithu kolvadharku samam.
Uyirku uyirai palagi, mudugil kuthi, pirarai kedpargal.koodave irundhu sirithu kondeh kudumbathai nasam seivargal.
Humble request to all, pls don't reply to this comment 🙏..
.
200persent rempa crct.ethai nilamani than enakum.sethukitu eruken.
En vendukolum.methunathukey mrg panna things.unga magal ningaley sakadekurathu samam.
I was really relaxed by hearing your speech appa thank you appa can i contact u pa
Call or WhatsApp : 9489433593
Iyya ethu dhanusu lakkanathirkum porunthuma
Unmai sir en paiyan apdi than enai vida arivaliya pesaran
Super sir
Atlast Thalaiva ...🙏🙏🙏,😄😄
Sooper sir
Dhanush rasi.. simma lakkanam slunga... Aiiya..
Ayya if can please give talk on thanasu Rasi baagam 1 kadaga laknam. Thank you
Great talks Aiya
Thanks Sir for making this video! Much appreciated. God Bless you ...
🙏🙏🙏it's true my husband rasi .
Where are you sis, I m maha
நன்றி அப்பா
100/ உன்மையான வார்தைகள் அய்யா என்னுடைய பயன்க்கு திங்கள் செல்ரமாதிரிதான் இருக்குது அவன்னுகு டிஸ்லேக்ஸ்யா படிப்பு வரலை பிறந்த துலையிறூந்து கஷ்டம் தான் இருந்து அணு பவிக்ய முடியதபடி இவன் சிம்மா ராசி விருச்சூக லக்னம் இவன் அப்பா தனூசு ராசி மிதுன லக்னம் இரண்டு பெருக்கம் ஒத்துபெரது இல்லை😭😭😭🙏🙏🙏
தயவுசெய்து போடுங்கள்👍
Meena laknam thanusu rasi moola natchairam solunga.
Thanks ayya
Thanusu raasi pooradam natchathiram kadaga laknam ithuku oru video podunga aiya
100/ percentage correct.
💯 super 👍
Ss, sir, extraordinary
Amma Appa and myself @ dhanu rasi😂😂
😂😂😂😂😂😂
Super
நன்றி அய்யா. தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், மிதுன லக்னம். விரிவாக கூறுங்கள் அய்யா.
Dhanusu lagnathukkum idhu porumdhuma..?
எங்கேயோ தனுசு ராசி ஆள் கிட்ட நல்லா பாதிக்கப்பட்டிருக்கார்....😂😂
🤣🤣🤣அவரே தனுசு ராசி தான்
Correct
@@vignesh2295 😂😂😂😂
Superanga
I can't stop laughing 😂 by seeing this comment