மகரம் - Superstar விளக்கம் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 143

  • @pencil_Tamil
    @pencil_Tamil 3 ปีที่แล้ว +3

    ஐயா கூறியது முற்றிலும் உண்மை. நம் மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உறவுகளை விட்டு பிரியும் போதுதான் நம் இலட்சியத்தை அடைய முடியும். மேலும் அதனால் நம் உறவுகளுக்கும் நன்மை கிடைக்கும். நம் உறவுகளுக்கு அருகில் இருக்கும்போது நம்மை விட அவர்களுக்குத்தான் துன்பம் அதிகம். இது என் அனுபவ உண்மை. இறை பக்தியை நமக்கு வழி காட்டும்.

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 3 ปีที่แล้ว +34

    இந்தக் காணொளியை காணும் அனைவருக்கும். ஐயா சொல்வது அனைத்தும் உண்மை. தாய் தந்தை சொத்தும் கிடைக்கவில்லை. உடன்பிறந்தோர். கணவன் மற்றும் குழந்தைகள். அன்பும் கிடைக்கவில்லை என் அன்பையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்று தனிமையில் இறைவனை மட்டும் நம்புகிறேன். மகர ராசியில் பிறந்தாள் இப்படித்தான் இருக்கும் போல தனிமையில் வேலைக்கு சென்று இனிமையாக இருக்கிறேன். என்னால் முடிந்த உதவி அனைவருக்கும் செய்கிறேன். ஆடாத ஆட்டம் இல்லை போடாத வேஷம் இல்லை.

  • @dheenadhayalan195
    @dheenadhayalan195 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லியது என் வாழ்க்கையில் நடக்கிறது அதை நான் நன்கு உணர்கிறேன்.

  • @karuppasamyofficial
    @karuppasamyofficial 3 ปีที่แล้ว +1

    Arumainaya vilakkam .nandri ayya.valka valamudan .

  • @gtssridhar5311
    @gtssridhar5311 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா. நன்றி

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 3 ปีที่แล้ว +1

    Neriya vishyam therinju vachirukinga.. you have good future sir. Astrology la iruka nambikai ya ungala mari persons tha kaapathuringa

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว +1

    Oru appa mathiri advise pandringa nandri ayya... Oru theliva iruku manasu nandri ayya....

  • @sjothi9606
    @sjothi9606 3 ปีที่แล้ว +3

    மாலை வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா எனக்கு இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது போராட்டமா வே இருக்குங்க ஐயா என்னோட ராசி மகரம் லக்னம் மிதுனம் ரொம்ப கஸ்ட படுகிறேன்.... ஐயா

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว +6

    To put it simple words... Magaram should come out of comfort zone & take up responsibility then they will glory in their world. This is want sir is saying.

  • @mstamiltoday7059
    @mstamiltoday7059 3 ปีที่แล้ว +8

    Waiting for Your Video's ♥️

  • @jeevithaeaga5966
    @jeevithaeaga5966 3 ปีที่แล้ว +1

    Thsz u sir,u spread positive words . Nigaa soldrathuu romba crt

  • @subabash2658
    @subabash2658 3 ปีที่แล้ว

    Sir video owa sariya pakkama ellam thappa pesivitargal.. Ungal karuthu 100/100,unmai.you are relax... Iya

  • @kathirvel1530
    @kathirvel1530 3 ปีที่แล้ว +1

    Nalla thagaval.unmai aya

  • @arulr3813
    @arulr3813 3 ปีที่แล้ว +3

    Be self , don’t expect,don’t love,it means you can show love but don’t expect in-turn.
    Love yourself.

  • @sumathisaravanan8055
    @sumathisaravanan8055 3 ปีที่แล้ว +1

    Nandri ayya nalla thelivaana vilakkam.

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 3 ปีที่แล้ว +1

    Ungaluke therium super thelivu.. sir ninga endha rasi karar..

  • @swethaswe4406
    @swethaswe4406 3 ปีที่แล้ว +11

    Family vittu eppadi porathu,poonnugala veliya anupa matagale .vera solution solluga

    • @swethaswe4406
      @swethaswe4406 3 ปีที่แล้ว +1

      @Pavikumar Mass iyoo enna venum Inga vanthu olrathiga

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 3 ปีที่แล้ว +2

    I love starting music iyaa super ungal voice nala iruku sir

  • @oviyannature
    @oviyannature 3 ปีที่แล้ว +3

    Nandri iyya. Super.

  • @radhakrishnan4967
    @radhakrishnan4967 3 ปีที่แล้ว +1

    Ayya magaram thirumana vaalkai yapdi erukkum sollunga

  • @jeyanthisenthilkumar9658
    @jeyanthisenthilkumar9658 3 ปีที่แล้ว +24

    சோம்பேறி என்ற சொல்லை சொல்லாதீர்கள். தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் முழுவதும் உழைப்பவர்கள் நாங்கள்.

    • @radhamurugesan7850
      @radhamurugesan7850 3 ปีที่แล้ว

      Somperi aangal illai pengaldhan

    • @jeyanthisenthilkumar9658
      @jeyanthisenthilkumar9658 3 ปีที่แล้ว +1

      நாங்கள் என்று குறிப்பிட்டது மகர ராசிக்கார்கள் என்பதே தவிர
      ஆண், பெண் என்று பிரித்து
      கூறவில்லை

    • @santhoshselva1050
      @santhoshselva1050 3 ปีที่แล้ว

      Fact

  • @ashikaashi9569
    @ashikaashi9569 3 ปีที่แล้ว +2

    Super🙏🙏🙏💐

  • @giriramc.h1901
    @giriramc.h1901 3 ปีที่แล้ว +1

    Namaste 🙏 sir ,its 100% Right 💐

  • @mohamedfareedfareed363
    @mohamedfareedfareed363 3 ปีที่แล้ว

    Ayya mahare anpu ullengeluku telivu varumo illeyo oru pethte taaya enaku kavala varuthu eanda kadaisi varikum en pulle enne vittu piriyame en koodavye irukenumdu vaalnduttu iriken ipdi solringale ayya

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Uthiradam magara rasi. My husband thiruonam magaram rasi. Enna panrathu sir.

  • @muralisubash291
    @muralisubash291 3 ปีที่แล้ว +3

    அய்யா.. சிறப்பு... மகரம் ராசி க்கு.. ஓகே.. மனைவி ராசி க்கு பார்க்க வேண்டாமா அய்யா...

  • @Nammakalai
    @Nammakalai 3 ปีที่แล้ว +1

    correct ta solluruppa

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 ปีที่แล้ว +5

    நன்றிகள் பல கோடி சார். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 🦚🦚🦚🦚🍍🍍🍍🍍

  • @janujanu1620
    @janujanu1620 3 ปีที่แล้ว +1

    Correct ah solringa magaram paththi

  • @geetham5310
    @geetham5310 3 ปีที่แล้ว

    Guruji namasthe 🙏 ur words r v true , n I am makaram rashi women n I lost my job my parents my family my kids my health n m alone ur words r v Real n true 😰🙏 even nw I don't want to b alive bt m alive 😰😭

  • @vairamania9210
    @vairamania9210 3 ปีที่แล้ว +1

    Sir thulam problem and amt sollunga

  • @pnd9198
    @pnd9198 3 ปีที่แล้ว +8

    நீங்க சொன்னது விதிப்படி அதுவாவே நடக்குது.... நீங்க என்னை watch பண்ணிதான் சொல்றீங்களான்னு தோணுச்சு..... ஜூன் 15 th வீட்டா விட்டு வந்துதேன்... அப்பா, அம்மா ,தங்கச்சி எல்லாருக்கும் என்னை புடிக்கல .... காரணம் சரியா தெரில... நீங்க சொல்லும் போதுதான் கடவுள் என்னை பிரிச்சு கொண்டு வந்தாரு ன்னு தோணுது....
    (மகரம், திருவோணம்)

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 ปีที่แล้ว +1

      Please don't worry my boy, even myself and my son magaram. I am praying everyday for my son's future so please don't mistake them. You will b living great in future God bless you.

    • @pnd9198
      @pnd9198 3 ปีที่แล้ว

      @@priyaramesh6095 immm.... thank you....

    • @massgamiltamil
      @massgamiltamil 3 ปีที่แล้ว +1

      Same rasi

  • @karthickm.r8105
    @karthickm.r8105 3 ปีที่แล้ว

    magara rasi lagnathula Raghu iruku athapathi konjam solunga...

  • @jayasankarsivasivalingam7453
    @jayasankarsivasivalingam7453 3 ปีที่แล้ว +1

    Kalasarpa dosham pathi oru video poduga

  • @mahalakshmi1218
    @mahalakshmi1218 3 ปีที่แล้ว +2

    Very true all ur words

  • @surendharp7432
    @surendharp7432 2 ปีที่แล้ว

    Iyaa magaram laganam enku ithu sut aguma

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 3 ปีที่แล้ว +1

    Sir it happened in my life. Family la enoda talent mela sandhega pattanga. Chennai pone prove pani kamichten😎. Now everyone giving respect to me😄😎

  • @vedhanayakam975
    @vedhanayakam975 3 ปีที่แล้ว +2

    Rajani sirku magaram rasi Jamal sirku?

  • @gayathrim2261
    @gayathrim2261 3 ปีที่แล้ว

    Hello...sir....for girl rasi Makarum Nakshathram-Avittum tell me??

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว +1

    Sir unga words follow panan being separated from my family I can feel the change pls update more videos to magarm rishabam mesham meenam dhanusu viruchigam

    • @jeevipaatisettaigal7588
      @jeevipaatisettaigal7588 3 ปีที่แล้ว

      Normal ah makaram family members kuda iruka matanga.. konjam years la vitu pirinji job kaga kuda nega veliya pora madri irukum

  • @b.pathmanaban3395
    @b.pathmanaban3395 3 ปีที่แล้ว +4

    Sir magaram rasikku eppo nalla kaalam varum sir, na ithu varikkum , santhosm endra varthakke, idam illa sir😞

    • @arunkumarr8840
      @arunkumarr8840 3 ปีที่แล้ว +1

      மனம் என்னும் குப்பை கூடையை எப்போதும் தலைகீழாக கவிழ்த்து வைத்து விடுங்கள். பிறகு யாராலும் உங்களுக்கு துன்பம் தர இயலுமா என்ன?

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 3 ปีที่แล้ว +3

    Daily wait panitu irunda

  • @jagadeeshjaga9434
    @jagadeeshjaga9434 3 ปีที่แล้ว +4

    Now I'm also out of my family..due to that reason only I'm working in Kenya...I missing my dad & mom 💞

  • @janujanu1620
    @janujanu1620 3 ปีที่แล้ว +1

    Simma laknam paththi videos podunga

  • @vijayalakshmiramaswamy6441
    @vijayalakshmiramaswamy6441 3 ปีที่แล้ว +1

    Dhanusu simmha laknam upload pannunga sir

  • @kalaivani-ee7zc
    @kalaivani-ee7zc 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ....🙏🙏🙏

  • @anjusrees1693
    @anjusrees1693 3 ปีที่แล้ว +4

    Sir, nenga sollrathu correct

    • @scarryram
      @scarryram 3 ปีที่แล้ว

      Explain ur experience

  • @chevebeat
    @chevebeat 3 ปีที่แล้ว +2

    100% correct...

  • @jothikasubramani2557
    @jothikasubramani2557 3 ปีที่แล้ว +1

    Thank you....🙂🙂🙂

  • @jananisudharsun3586
    @jananisudharsun3586 3 ปีที่แล้ว +2

    Magara raasi midhuna lagnam

  • @janujanu1620
    @janujanu1620 3 ปีที่แล้ว +6

    Sir Magara rasi paththi innum naraiya videos podunga ... Waiting your videos

  • @Private_10
    @Private_10 ปีที่แล้ว

    Super

  • @nishaparveenn8440
    @nishaparveenn8440 3 ปีที่แล้ว +1

    Sir I am magara laknam,my son is magara rasi&laknam ,naan mithuna rasi enna pannuvathu.

  • @mmgopinath476
    @mmgopinath476 3 ปีที่แล้ว

    Super sir 🙏🙏🙏🎁🌹🌹🌹

  • @geethap7573
    @geethap7573 3 ปีที่แล้ว +3

    Sir ninga soluradhu enaku poruthama erku sir

  • @Id-me7gd
    @Id-me7gd 3 ปีที่แล้ว +3

    என் 6மாத மகளை 2020ல் இழந்தேன், இதற்கு மேலும் சோதனை வருமா ஐயா

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 3 ปีที่แล้ว

    நான் இளம் வயதிலேயே ஒரு நல்ல கல்வி தகுதி பெற்றிருந்தாலும், திருமண ம் ஆனபிறகும் வாழ்வில் முன்னேற்றம் காண முடியவில்லை. திருமண த்திற்குப் பிறகு நானும் மனைவியும் பெற்றோரிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணி அமர்ந்து இன்று சொல்லிக்கொள்ளும் அளவு பெருமையுடன் வாழ்கிறோம். ஐயா போன்றோரின் வழிகாட்டுதல் மற்றும் கடவுள் கருணை எப்போதும் வேண்டும்.

  • @padminimini1999
    @padminimini1999 3 ปีที่แล้ว +1

    My son 8year old child sir how he
    steady right now not concentrated the steady sir pls tell me sir 🙏

  • @sumisumiththira6367
    @sumisumiththira6367 3 ปีที่แล้ว

    True ஜயா.
    correct ...

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว +1

    Naan tha ayya antha question ketten comments la nandri ayya... Amma pechaye ketutu 4 years ha wife and baby ya vitutu forign la pakama oru paisavum kudukama irukaru amma mattum pothuma ayya life la wife baby venama sollunga

  • @sureshnikashsureshnikash6371
    @sureshnikashsureshnikash6371 3 ปีที่แล้ว +1

    Aiyya...sollunka,,, Thanks

  • @ravikumarsrinivasan5855
    @ravikumarsrinivasan5855 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி ஐயா

  • @ranganathank6749
    @ranganathank6749 3 ปีที่แล้ว

    Ne matum ta epdi pesara magara rasi a epdi kelavama

  • @thenmozhis4170
    @thenmozhis4170 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @gandhimathi278
    @gandhimathi278 3 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க சொல்றது100% உண்மை 🙏🙏🙏

  • @azr7163
    @azr7163 3 ปีที่แล้ว +1

    Jathagam parkanum sir epdi contact pannrathu

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว

      To get appointment, Call or WhatsApp: 9489433593

  • @gandhimathi278
    @gandhimathi278 3 ปีที่แล้ว +4

    ஐயா மகர ராசி மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட தனிமை வாழ்க்கைதான் போல எப்ப ஐயா நாங்க நல்லா இருப்போம்

  • @arumugammaniamuthu1964
    @arumugammaniamuthu1964 3 ปีที่แล้ว

    100% உண்மை 🌹🌹🌹

  • @chakan5775
    @chakan5775 3 ปีที่แล้ว +4

    ரிஸ்க்...எப்போதும் எடுக்கலாமா,?
    அல்லது அதற்கு காலம் நேரம் உண்டா?

  • @saranyamani1310
    @saranyamani1310 3 ปีที่แล้ว +5

    Ayya na ungalta jathagam pakkanum contact number kudunga....pls

  • @UserUser-ib4ol
    @UserUser-ib4ol 3 ปีที่แล้ว +1

    காதல் கை கூடாதா ஐயா காதல் வேண்டாம் என்று சொல்றங்க

  • @_vlog85
    @_vlog85 3 ปีที่แล้ว +5

    தல பயந்துருச்சு 😄

  • @rajmohanc6558
    @rajmohanc6558 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @theonedayfishstall
    @theonedayfishstall 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்
    ஐதாகதில் மத்தி இருக் இதனால் இனக்கு திருமணம் நடக்குமா நடக்கதா

    • @durairaj1847
      @durairaj1847 3 ปีที่แล้ว +1

      நடக்கும்

  • @mmgopinath476
    @mmgopinath476 3 ปีที่แล้ว

    It true words 🌹🌹🌹

  • @revathivenugopal8015
    @revathivenugopal8015 3 ปีที่แล้ว

    neenga than super star

  • @krish6724
    @krish6724 3 ปีที่แล้ว

    Work from home veliya po mudiyathu thatha

  • @Tamilponnu23301
    @Tamilponnu23301 3 ปีที่แล้ว +1

    Hai sir

    • @HemaLatha-wh8cy
      @HemaLatha-wh8cy 3 ปีที่แล้ว

      ஜயா நான் மகரராசி மகரலக்கனம் உத்தாட. நச்சத்திரம் பத்து வயதில் இருந்து குடும்ப. பொறுப்பு என்னிடம் உள்ளது.எனக்கு எந்த. முனேற்றமும் இல்லை. எனக்கு வயது 36. எப்பவும் கடன் இருக்கு தொழிலில் முன்னேற்றம் இல்லை.நான் எந்த. முயற்ச்சி எடுத்தாலும் தடை.எனக்கு எப்ப. அதிர்ஷ்டம் வரும்.எனக்கு தாய் தந்தைசரியில்லை.ஆனால் நான்தான் கவனித்துகொள்கிறோன்

  • @abdulabbas9713
    @abdulabbas9713 3 ปีที่แล้ว +1

    100 percentage unnmai sir enn life eppatethan poietu iruku

  • @gunarani5389
    @gunarani5389 3 ปีที่แล้ว

    Nandry ayya

  • @arunprasath-qq4dt
    @arunprasath-qq4dt 3 ปีที่แล้ว +1

    Sir jathagam pakanum watsap no please

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว

      To get appointment, Call or WhatsApp: 9489433593

  • @v.sharmila4528
    @v.sharmila4528 3 ปีที่แล้ว +2

    100 % true sir I follow your words sir thank you for your videos sir

  • @lakshmanana6295
    @lakshmanana6295 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி engineering படிக்கிறான் படிப்பை முடிப்பனா? Job எப்பொழுது கிடைக்கும் இந்தியா அல்ல forign ராகு எப்படி இருக்கும் மகர லக்கனம்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว

      To get appointment, Call or WhatsApp: 9489433593

  • @Jegadeshmadanfan
    @Jegadeshmadanfan 3 ปีที่แล้ว

    Epdinga enn life la nadakarthalaam soldringa

  • @kannadasans4878
    @kannadasans4878 3 ปีที่แล้ว

    Sir neega sonathuthan nadakuthu sir

  • @supersankar793
    @supersankar793 3 ปีที่แล้ว +2

    Super vilakam sir🙏👍

  • @vinithraj1528
    @vinithraj1528 3 ปีที่แล้ว

    உடம்புக்கு முடியாத நாள் பாத்து மழை பெய்யுது இது என்ன காரணம ஐயா

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 3 ปีที่แล้ว

    felt

  • @karunambigaiduraisamy9388
    @karunambigaiduraisamy9388 3 ปีที่แล้ว +10

    comfort zone la irunthu veliya ponga nu sola varinga🙂

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 3 ปีที่แล้ว

    நானும் தனியா தான் இருக்கேன் யாரோட அன்பும் பாசமும் கிடைக்காமல்

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 11 หลายเดือนก่อน

    அய்யா நீங்கள் ஞானி அவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்., ஏன் என்றால் எல்லாமே உங்களுக்கு தெரியும் அதனால் நீங்கள் ஞானி..

  • @dreams3041
    @dreams3041 3 ปีที่แล้ว

    100% true

  • @ecomjk
    @ecomjk 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @gomathiseenivasan2083
    @gomathiseenivasan2083 3 ปีที่แล้ว

    Sir naa enga parents ta irunthu yethum aasaipadavillai. I too just wants to separate from my parents but I have to take care of them. That is my responsibility and I can't leave them bcoz whatever I earn will surely be expensed in their medical expenses. Then what is the use of earning anything. And I'm not living on their income. My sister is the one still helping us and I'm looking for a job for the past 2yrs still haven't got one. U said I have to leave my parents. And I did so for one yr to search for job. But all in vain. I think I have to check my astrology. 🙏Thank you

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว

      To get appointment, Call or WhatsApp: 9489433593

  • @shabeenabanu1381
    @shabeenabanu1381 3 ปีที่แล้ว

    Unmai ayya enn vaalvil nigal solvathu nattathu

    • @scarryram
      @scarryram 3 ปีที่แล้ว

      Explain ur experience

  • @ushanarayanasami9350
    @ushanarayanasami9350 3 ปีที่แล้ว +1

    ஐயா, நான் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவள். மகர ராசி.
    என் குடும்பத்தில் என் கணவர், இரு பெண் குழந்தைகள் மூவரும் மகர லக்னம். DO.B 1.6.1964
    நான் எப்படி இறை அருள் பெறுவது?
    மனம் நிம்மதி எப்ப கிடைக்கும்?

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว

      To get appointment, Call or WhatsApp: 9489433593

  • @janarthananreddy4883
    @janarthananreddy4883 3 ปีที่แล้ว +1

    super star yarum aga mudyathu 100% soldran.

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 3 ปีที่แล้ว

    Sir Husband is not take care of family he is not fit for family life

  • @bigilsiva4680
    @bigilsiva4680 3 ปีที่แล้ว +2

    Correct more videos magaram podu nga pakkanum

  • @sukisangari4112
    @sukisangari4112 3 ปีที่แล้ว +1

    Athirstam ega iruku ellam poratam than