பாடம்-29 நீங்கள் பணக்காரர் ஆக 2ம் பாவக அதிபதி எப்படி இருக்க வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @balaruban7694
    @balaruban7694 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றி குரு ஜீ

  • @bcareprogress9321
    @bcareprogress9321 3 ปีที่แล้ว

    Beautiful sir, மிகவும் தெளிவான விளக்கம், you are great.

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 2 ปีที่แล้ว

    ஜாதகம் தெரியாதவர்களுக்கு நீங்கள் தரும் பதில் சூப்பர் கிரகங்கள் எந்த எந்த பார்வை சொன்னால் சிறப்பு நன்றி சார்

  • @rathnavels1539
    @rathnavels1539 3 ปีที่แล้ว

    குரு வாழ்க குருவே துணை, வணக்கம் ஐயா, தங்களது பாடங்களும் நடத்தும் விதம், மிகவும் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது. என்னை போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி ஐயா

  • @மெளனத்தின்மேன்மை

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🌹

  • @sujid852
    @sujid852 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை மிகவும் பயனுல்லதாக உள்ளது

  • @surendranramiya5226
    @surendranramiya5226 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @raihandeen7637
    @raihandeen7637 3 ปีที่แล้ว

    Ayya Thurman 2m pagam agi Angus sani ucham patral nanmaya

  • @varshavarshini5907
    @varshavarshini5907 3 ปีที่แล้ว

    Kada lagam sun in thansu house saram kethu. Raana rasi sun with sani in 6 house

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    ராசியில் லக்கின புள்ளி
    லக்கினம் விழுந்த நட்சத்திரம் எது என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்...

  • @meenakshir1700
    @meenakshir1700 3 ปีที่แล้ว

    Easy to understand, sir

  • @veludurai7720
    @veludurai7720 3 ปีที่แล้ว +1

    2rd house adthipathi, placed in 1st house but neesam comes under pusgara navasam padham

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว

    Some voice interruptions in 11.24 sir pls check it 🙏

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 5 หลายเดือนก่อน

    Sir,ரிஷப லக்கினம் ,2(மிதுனம்)ல் குரு(வக்கிரம் ) ,8ல் (தனுசு) சூரி ,சுக் ,புதன் ,சந்திரன் பலன் உண்டா ?

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg 9 หลายเดือนก่อน

    Super

  • @ManiKandan-pi4fu
    @ManiKandan-pi4fu 3 ปีที่แล้ว +1

    saaram endral snna?saaram peruthalin nilai eppatu irukkum?

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      இந்த லிங்கை கிளிக் செய்து நட்சத்திர சாரம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளவும்th-cam.com/video/Tiz4OL3vmwQ/w-d-xo.html

    • @ManiKandan-pi4fu
      @ManiKandan-pi4fu 3 ปีที่แล้ว

      saaram patriya vilakka paadam arumai.matroru kelvi? rasi mandalathil kiragangal entha paathathil irukirathu enpathai eppadi kandu pitikkaveendum?

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 ปีที่แล้ว

    Good morning sir.

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் தேவகுரு ஜோதிடம்

  • @ramakrishanan9882
    @ramakrishanan9882 2 ปีที่แล้ว

    ரிஷபலக்னத்திற்கு2ஆமிடத்தில்சூரிக்ஷயன்புதன்சுக்கிரன்கேதுஇருக்கிறதுஅதற்குபலன்என்னதாங்கள்தயவுசெய்துகூறுங்கள்ஐயா

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว

    Sir தனுசு விற்கு 2ஆம் அதிபதி சனி, (அசுப கிரகம்)ஆட்சி ,பலன் நல்லதா கெடுதலா சார்

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 2 ปีที่แล้ว

    ஐயா இரண்டாம் பாத அதிபதி சனியா இருக்கும்போது எப்படி இருக்கும்

  • @lathag1867
    @lathag1867 3 ปีที่แล้ว

    2ல் பாப கிரகங்களுடன் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் நல்லதாக எடுத்துக்கொள்ளலாமா சார் . Thank you...

  • @lathag1867
    @lathag1867 3 ปีที่แล้ว

    2ஆம் அதிபதி 12ல் உச்சம் மேலும் பரிவர்த்தனை 2-12 ம் இருந்தால் நல்ல பலனாக எடுக்கலாமா சார் . Thank you....

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.