பாடம்-34 மனைவி அமைவதெல்லாம் கிரகம் கொடுத்த வரம் 7ம் பாவக பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 16

  • @surendranramiya5226
    @surendranramiya5226 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

  • @SivaparthiValliParthiban
    @SivaparthiValliParthiban 5 หลายเดือนก่อน

    ஐயா மிக தெளிவான பதிவு சிறப்பு

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Excellent prediction 👏 Verified 10:19 H 12:47 N 16:51 S 18:03 J and found to be correct 👌

  • @Prakashkvmpalli
    @Prakashkvmpalli 3 ปีที่แล้ว +1

    ஐயா இருப்பு தசா கண்டுபிடிப்பது எப்படி என்பதை சொல்லிக்கொடுங்கள் ஐயா

  • @varshavarshini5907
    @varshavarshini5907 3 ปีที่แล้ว

    Sir abouth 6 house you explained Excellent. Woww

  • @satheeshkumar-sl8ob
    @satheeshkumar-sl8ob 3 ปีที่แล้ว

    7am athipathi sevai 3rd place guru vettula ketu saram vagirukuthu sir yapputi irukum sir

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு இறைவன் நமக்கு செய்கின்ற நன்மை தீமையை அறிவது நமக்கு இயலாது ஆனால் கிரகம் செய்கின்றதை நமக்கு அறிய இயலும் அறிந்ததை தானே சொல்ல முடியும் ஓ கே .

  • @govindarajr1920
    @govindarajr1920 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 7ம் அதிபதி 3ம் பாவத்தில் மூலத்திரிகோணம் பெற்று லக்கின அதிபதி சேர்ந்து லக்கின அதிபதி சாரத்தில் இருந்தால் மிக பலம் உள்ளதாக ஜோதிடநூலான உத்திர கலம் ருதம் சொல்கிறது. களத்திர தோஷம் கிடையாது என்றும் சொல்கிறது. நீங்க சொல்வது எப்படி ஏற்று கொள்வது? விளக்கம் தர வேண்டும்
    ஐயா

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      லக்னாதிபதி சாரத்தில் இருந்தால் நல்லது நானுமே சொல்லி இருக்கிறேன்

  • @sriarun1379
    @sriarun1379 3 ปีที่แล้ว

    சார்! இதுஎல்லாம் ராசி கட்டத்திற்கு மட்டும் தான் பொருந்துமா? நவாம்சத்தில் திருமணம் பற்றி பார்க்கும்போது அதன் 7 ஆம் அதிபதியையும் பார்க்க வேண்டுமா? அம்சத்தில் நீச்சம், பார்வை, உள்ளதா? சார்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      ராசி சக்கரத்தில் தான் ஏழாம் வீடு பார்க்க வேண்டும் பார்வை நவாம்சத்தில் கிடையாது பரிவர்த்தனை நவாம்சத்தில் கிடையாது ஆட்சி உச்சம் நீசம் என்பது பார்க்க வேண்டும்

    • @sriarun1379
      @sriarun1379 3 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 நன்றிகள் சார்💐💐💐

  • @shivam6167
    @shivam6167 3 ปีที่แล้ว

    7 ஆம் அதிபதி சுக்ரன் 11ல் நீசம் பெற்று 12ல் உள்ள புதனொடு பரிவர்த்தனை பெற்றால் எப்படி எடுத்து கொள்வது அய்யா? பரிவர்த்தனை பெற்றதால் நீசம் நீங்குமா?அம்சத்தில் சுக்ரன் மீனத்தில் உச்சம். புஷ்கர் அம்சம் பாதத்தை(சூரியனின் உத்திரம்) சுக்ரன் வாங்கி உள்ளது. 12ல் சூரியன் நீசம் பெற்று வர்கோதமம் அடைந்துள்ளது.

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      நீச்சபங்கம் பெற்று விட்டது சுக்கிரன் நல்லதுதான்

    • @shivam6167
      @shivam6167 3 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 நன்றி அய்யா!

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஒரு சந்தேகம் தோஷம் எல்லா ஜாதகருக்கும் கழிக்கும் போது பலன் கொடுப்பது இல்லை ஏன்..