சுயம்புவாக மாறிய பஞ்சலோக நடராஜர் . |சோழ அரசி செம்பியன் மாதேவி கட்டிய கோயில்.| ponniyin selvan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @saiappu1262
    @saiappu1262 ปีที่แล้ว

    Itha ur vali pathi vidaum avasiyam varuven

    • @travelwithvikiii
      @travelwithvikiii  ปีที่แล้ว

      I mentioned the location in this video description plz check i bro

  • @Aalayamaniyosai
    @Aalayamaniyosai 2 ปีที่แล้ว

    நவகிரகங்களில் சூரியனை பார்த்த இந்த அமைப்பு மண்ணச்ச நல்லூர், திருச்சியில் உள்ளது

  • @saiappu1262
    @saiappu1262 ปีที่แล้ว

    Ena alagu

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏🥀திருநீலகண்டம்🐘 🌹அருணாச்சலம்🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🌹🙏🙏🙏🍎🌸

  • @meenakshik4217
    @meenakshik4217 ปีที่แล้ว

    திருவாசி செந்தலை போன்ற தலங்களில் நவக்கிரகங்கள் சூரியனை பார்த்து உள்ளது

    • @travelwithvikiii
      @travelwithvikiii  ปีที่แล้ว +1

      ஆம் அது போன்ற அமைப்பு பல கோவிலில் காணப்படுகிறது

    • @meenakshik4217
      @meenakshik4217 ปีที่แล้ว

      @@travelwithvikiii இந்த ஒரு தலத்தில் மட்டும் உள்ளது எனக்கூறக்கூடாது

    • @travelwithvikiii
      @travelwithvikiii  ปีที่แล้ว

      சிரமத்திற்கு மன்னிக்கவும்

  • @shanthim5444
    @shanthim5444 2 ปีที่แล้ว +3

    Om nama sivaya 🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 2 ปีที่แล้ว

    நாங்கள் சென்றுயுள்ளோம் அருமை அருமை சிவா பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும் ஐயா

  • @sundariganesan4951
    @sundariganesan4951 2 ปีที่แล้ว

    இந்த ஊருக்கு அருகில் இன்னொரு சிவன் கோவிலிலும் நவக்கிரகங்கள் சூரியனை பார்த்து இருக்கும்.

    • @travelwithvikiii
      @travelwithvikiii  2 ปีที่แล้ว

      திருவிசநல்லூர் அங்கு

  • @selviscooking
    @selviscooking 2 ปีที่แล้ว +1

    எந்த நாட்களில் நடராஜை ரை பார்க் முடியும் சொல்லுங்கள் சகோ

    • @travelwithvikiii
      @travelwithvikiii  2 ปีที่แล้ว

      எல்லா நாட்களிலும் நடராஜர் ஐ தரிசிக்க முடியும். ஆருத்ரா தரிசனம் அன்று சிறப்பு அபிஷேகம் நடக்கும்

  • @pushpalathar5790
    @pushpalathar5790 2 ปีที่แล้ว

    உங்கள் ‌பணி சிறப்பாக உள்ளது எங்கள் ஆன்மீக சுற்றுலா மற்றும் நல்ல மனநிறைவு தங்கள் பணி

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 2 ปีที่แล้ว +3

    Om namashivaya namo namaha