புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ....🎉🎉🎉🎉
மிக்க நன்றி பிள்ளை .தகவல்கள் அருமை ..5தடவைகள் தரிசித்தேன்.இவ்வளவு விபரம் தெரியாது. மாமரத்தின் அடியில் நாணிக்கோணி இருப்பா அம்மா நல்ல அழகு.பார்ப்பம். 2025ம் ஆண்டு பலன் கிடைக்க வேண்டும். இவ தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள் வட இலங்கையிலிருந்து 27.11.2024
Om NamaShivaya🙏OmSakthi ParaSakathi🙏Yesterday I stood near you in a jewellery shop but I didn’t want to disturb you so with a blessed feeling I left the shop and shared my happiness upon seeing you with my family Ma’am 🙏When I saw you initially entering the shop my thoughts neared Shirdi Saibaba and today Ekambareshwarar🙏
I attend palliarai pooja night at 9.00 pm, it's very divine experience with full of postive energy. Every one must experience at least once in a life time.
நான் பலமுறை சுவாமியின் சன்னதிக்கு சென்றுள்ளேன், மீண்டும், மீண்டும் காண, தரிசிக்க தூண்டுவார் என் அப்பன். சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணுவே. சிவாய நம. இவன், முருகேசன், மஞ்சூர், நீலகிரி.
இலங்கையில் இருந்து பல தெய்வத் தலங்களை தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ❤🙏🙏🙏🇮🇳🇱🇰⛳💐🌼💐🌹🎉💯🔥 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤🙏🙏
புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ..
எங்க அப்பா அம்மாக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 37ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது ஏன் மனைவி பிறந்த ஊரும் காஞ்சிபுரம் தான் இவை எல்லாம் எங்கள் அப்பன் சிவபெருமான் அருள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman ❤
இந்த அழகான காஞ்சியில் பிறந்து வளர்ந்ததர்கு மிகவும் பெறுமை கொள்கிறேன்
அருமையான காணொளி.
அழகான பதிவு. ஓம் ஏகாம்பரேஸ்வராய நம
புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ....🎉🎉🎉🎉
Meadam.ampala.nerilparthatu.poal.iruntathu
மனதுக்கு இனிமையாக இருந்தது ஏகாம்ஈஸ்வரர் கோயில் நன்றி நீல்ஸ்
romba nandri neelima again esanaiyum deviyai patriyum vilakkathudan parthu magizhnthom
மங்களம் சேர் காஞ்சி நகர் மண்ணு காமாட்சி மிசை........ அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே .......!!!!!
Very nice
Sabhash Neelima. Fine informations by Dikshtar.
Excellent. Vazhthukkal.
S. Ganapathy
நீலிமா மிகச்சிறப்பாக விளக்கிஉள்ளீர்கள் வாழ்துக்கள்👏👍🙏😊
மிக்க நன்றி பிள்ளை .தகவல்கள் அருமை ..5தடவைகள் தரிசித்தேன்.இவ்வளவு விபரம் தெரியாது.
மாமரத்தின் அடியில் நாணிக்கோணி இருப்பா அம்மா நல்ல அழகு.பார்ப்பம். 2025ம் ஆண்டு பலன் கிடைக்க வேண்டும்.
இவ
தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்
வட இலங்கையிலிருந்து
27.11.2024
Om NamaShivaya🙏OmSakthi ParaSakathi🙏Yesterday I stood near you in a jewellery shop but I didn’t want to disturb you so with a blessed feeling I left the shop and shared my happiness upon seeing you with my family Ma’am 🙏When I saw you initially entering the shop my thoughts neared Shirdi Saibaba and today Ekambareshwarar🙏
I attend palliarai pooja night at 9.00 pm, it's very divine experience with full of postive energy. Every one must experience at least once in a life time.
அம்மையப்பா போற்றி போற்றி 🙏🏾 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நான் பலமுறை சுவாமியின் சன்னதிக்கு சென்றுள்ளேன், மீண்டும், மீண்டும் காண, தரிசிக்க தூண்டுவார் என் அப்பன்.
சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணுவே.
சிவாய நம.
இவன்,
முருகேசன், மஞ்சூர், நீலகிரி.
No words... u r doing an adorable work Neels. thanks a lot.. plzzzz continue🙏🏻🙏🏻🙏🏻
அருமையான காணொளி.
அழகான பதிவு. ஓம் ஏகாம்பரேஸ்வராய நம.......vaalthukkal Neels
நன்றி நீலிமா👍
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏♥️ Om Sri Mathre Namaha 🙏♥️ from Andhra Pradesh Srikalahasti 🙏
சிறப்பு தாயே !
எங்கோ இருந்து கோவில் தரிஷனம் பெற்றேன் 👏🙏🙌
Very nice explanations & documentary Dimple mam
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
My favourite temple ever🎉
ஓம் நமோ நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த
Rmba Rmba Nandri Akka Melum Edhu Pola Neriya Koil Explore Panugha Akka🎉😊
Very satisfying video
😮 ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி. ஓம் ஶ்ரீ. ஏகாம்பரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி. துணை புரிய வேண்டும். ஐயனே. 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி.
Ammaiyappaea🙏🙏🙏
You are doing an incredible job …kodaaana kodi nandri ….very nice mam ….thank you so much ..
வணக்கம்
திருக்கோவிலிருந்து நீங்க பேசும் போ தும், காணொளியும் எளிமையும் அழகிய லும் சேர்ந்து திருத் தல வரலாறு கேட் டோம் வாழ்த்துக் கள்..!
Sooo good video and information about sivan ammabal sooooò thanks sister ❤❤❤❤
Neelima ungalukkum nandri🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்.
சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணவெ
Very informative video. Thx.😊😊
உங்களது காணொளிகள் மூலம் அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்,நன்றி....
இலங்கையில் இருந்து பல தெய்வத் தலங்களை தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ❤🙏🙏🙏🇮🇳🇱🇰⛳💐🌼💐🌹🎉💯🔥 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤🙏🙏
Super thank u for 🙏 explaning in detail
புண்ணிய பூமி காஞ்சியையும் காமாட்சியையும் ஏகம்பனையும் தேவராஜனையும் மனதாலேயே நினைத்து மருகுகின்றேன்.....சிவ சிவ சிவ.....மயமே...சிவமுண்டு பயமில்லை சொல் மனமே..ஹர ஹர ஹரமகாதேவ சிவ சிவ சதாசிவ..
Namma Kula daivam
Kanchi kamakshi Amma
Om srimatrinamaha 🙏🙏🙏🙏🙏
நல்ல தொகுப்பு.அருமையான விளக்கம்.
Arumai..
Super neelima aunty.❤
அம்மா எங்கள் அழகான காஞ்சியில் இன்னும் ஏராளமான கோயில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து போடவும்❤❤
Thanks Neelima
puthu thagaval mikka nandri
எங்க அப்பா அம்மாக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 37ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது ஏன் மனைவி பிறந்த ஊரும் காஞ்சிபுரம் தான் இவை எல்லாம் எங்கள் அப்பன் சிவபெருமான் அருள் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Amazing video mam
Good information mam
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman ❤
Nice Neela
Thankyou nellima
super sister very useful video thankyou
அருமை🎉
I did not understand everything but i understand your feelings
Seeing stories of God through ur channel. Nice neelema
First view mam
Namaskaram mamasuper thanks
Thank you ma'am
ஓம் நமசிவாய
Hi Neel mam, next start Madurai diaries and cover very old temples in and around Madurai. Welcome!
Elavar Poonguyali Ammaiye Potri ❤
சூப்பர் அண்ணா
Om muruga thanks mam
This is great
Yenakum varam kodutharkal ingu varra...konjam neram thiyanam paninal pothum avlo vaipret iruku...nandree neels neets...veli mandapathpathil inum thuun silaikal romba arumaya irukum nenganinum oru murai poi parunga....
Super neelima if they give details how to book poojas to get all these seva it will b useful
V.good
ஓம்..ஒம்..ஒம்....
Can you please add subtitles. Kanchi kamakshi Episode had English subtitles. It was easy for us to understand as we do not know Tamil Language
Thiruchitrambalam 🙏🙏🙏🙏
mam hindi fan . pls add eng sub .. thank u so much for nbeauiful videos of south temples
ஏகம்பத்துறை நாதா போற்றி
சிவாய நம
Kailasanathar kovil tour podunga
Beautiful
ஓம் நமச்சிவாய ஓம் முருகா
Perumal 108 thiviya Desam temple video podunga sister
Adhi kamatchi koil um oru pathivu podunga 🙏
ஐப்பசி பூரம்.
நித்திய பிரதோஷம்.
பஞ்சபூதம் - மண்
புணர் விவாகம்.
மா மரம்.
Nice
Om namasivaya
Akka inum Kanchipuram la irukigala vandha meet panalama next entha kovil poga poriga solluga
🙏🙏🙏🙏🙏
Om namashivaya 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice video!
கஞ்சி or காஞ்சி?
காஞ்சிபுரம்
🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏🏵️🌷
🙏🙏🙏
🕉️🙏
காஞ்சிபுரம் என்று தானே சொல்ல வேண்டும் கஞ்சி என்று சொல்வது சரியா?
Her mother tongue is Telugu, Telugus called it Kanchi instead of Kaanchi, Kanchivaram instead of Kaanchipuram.
கஞ்சி குடியாள் என்று ஒரு சிலேடை பாடல் தமிழில் உள்ளது அந்த கஞ்சி குடிக்க மாட்டாள் என்பது அல்ல கஞ்சி குடிகொண்டிருப்பவள் என்று பொருள்.
🙏🙏🙏🙏🙏❤❤❤
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
Pls add English subtitles..
Nangal, Kamakshi ambal, Egambharanathar swami, Varadharaja perumal ella kovilum parthirukom aanal theriyatha palasuvayana cheythigalaiyum pakirnthamaiku , miga miga makizhchi neelima.!!!🙏🙏🙏🙏
English titles please like Kamakshi amma temple
பெருமாள் கருட சேவைக்காக நிலந்தம் உள்ளதாக தெரிகிறது சிலை காணவில்லை
Athu kanji ila kaanji