சித்தர்களுக்கு ஆயுள் நீண்டது எப்படி? | கோரக்கர் சொன்ன அந்த ஒருவர் யார்? | Korakkar Siddhar | PART 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Demika cosmetics : • 🔥Demika Hair oil for h...
    Episode #917 | சித்தர்களுக்கு ஆயுள் நீண்டது எப்படி? | மூலிகையின் மகிமை | கோரக்கர் சொன்ன அந்த ஒருத்தர் யார்? | Korakkar Siddhar | PART 4 | Karthick MaayaKumar |
    #Korakkar #FindFacts #predictions2021 #Prophecy #கோரக்கர் #சித்தர்கள் #NewYear
    Part 1 Video Link Here : • 'கோரக்கர்' ஏன் சிறந்தவ...
    Part 2 Video Link Here : • கோரக்கர் சித்தரின் தீர...
    Part 3 Video Link Here : • கோரக்கரின் 2021 தீர்க்...
    Part 5 Video Link Here : • சித்த மூலிகையால் கொரோன...
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 218

  • @r.belectricals8246
    @r.belectricals8246 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமை. சித்தர்கள் பற்றியும் நிகழ்ச்சி ரொம்ப பயன்யுள்ளதாக. அ து உள்ளது Sir.

  • @videoeditking
    @videoeditking 3 ปีที่แล้ว +5

    உங்கள் அயாராத உழைபிரற்க்கு மக்கள் கடமை பட்டிர்க்கிறோம் நன்றி நன்றி நன்றி நண்பரேதெரியா பல விசையங்களை தெரிந்து கொண்டோம்

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว +13

    மனிதனை உயர்ந்தவன் தாழ்த்தவன் என்று இறைவன் தனித்தனியா படைக்கவில்லை...!!!

    • @arularasan3959
      @arularasan3959 3 ปีที่แล้ว +2

      இப்ப இங்க இருக்கா இல்லையா

    • @ragavendranr9913
      @ragavendranr9913 3 ปีที่แล้ว +3

      Yarum pirapal periyavanga kedayathu , avanga avanga nadanthu kiratha poruthu tha periyavanga , kadavul Thani thaniya kathu , thanni , neruppu, pomi , agayam padaikala ellarkum onu tha Bros

    • @user-tb9ts6gp4f
      @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว

      @@arularasan3959 மருந்துக்கும் கிடையாது

    • @nanthakumar1591
      @nanthakumar1591 3 ปีที่แล้ว +1

      who are you and why you exist in this universe. Sivan Nam seevanai iruke anaivarum easan pillaigal

  • @mariyappansenthilkumar8920
    @mariyappansenthilkumar8920 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்... கோரக்கர் சித்தரின் பக்த்தான எனக்கு அவரின் மூலிகைகள் நோய் தீரும் விவரங்களை சொன்னால் எல்லோரும் பயன் அடைய முடியும்... நன்றி காவேரி சேனல்...

  • @tmatamil3539
    @tmatamil3539 3 ปีที่แล้ว +9

    முதல் பார்வை மற்றும் முதல் விருப்பம் 👍 மற்றும் முதல் கருத்து

  • @karthikradhakrishnan6587
    @karthikradhakrishnan6587 3 ปีที่แล้ว +9

    ஒரு முட்டை என்பது இவ்உலகம். இரு குஞ்சுகள் பொறியும் என்பது இருவர் இவ்வுலகை அமைதி வழியில் கொண்டு செல்வர். அடியெனுக்கு எட்டியது. 🤔🤗🤝

    • @ajaya6592
      @ajaya6592 3 ปีที่แล้ว

      Talaiva ur brain 🤔🤔

  • @balaji5439
    @balaji5439 3 ปีที่แล้ว +6

    உலகை படைத்தவன் உலகை ஆள வருவான். இறைவன்.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 ปีที่แล้ว

      ஆள வருவான் இல்லை ஆண்டு கொண்டுதான் இருக்கிறான்.

    • @balaji5439
      @balaji5439 3 ปีที่แล้ว

      @@barathisellathurai6552 அவன் ஆண்டிருந்தால் கஷ்டங்கள் ஏன் நேர்கின்றன. அவன் ஆளவில்லை.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 ปีที่แล้ว +1

      @@balaji5439 கஷ்டம் நாம் உருவாக்கிய காசினால் வந்தது

    • @balaji5439
      @balaji5439 3 ปีที่แล้ว

      @@barathisellathurai6552 காசு என்பது மாயை தானே. மாயையில் ஏன் மனம் லயிக்க வேண்டும். மாயையை எரிக்க சிறந்த வழி இறைவனை எண்ணுவதே. நன்றி..

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 ปีที่แล้ว +1

      @@balaji5439 காசு மட்டுமல்ல நானும் நீயுமே மாயைதான்.

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 ปีที่แล้ว +3

    நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 6 சக்கரம் என்ற திரைப்பட கதையை யோசிக்க ஆரம்பித்தேன் அதில் உள்ள சிலவற்றை நீங்கள் கூறிவிட்டீர்கள் கதை எழுத எனக்கும் உதவியாக இருக்கு இந்த வீடியோ தொகுப்பு மிக்க நன்றி உதயகுமார்,
    விரைவில் யாரும் தமிழ் சினிமாவில் செல்போன் கேமராவில் இயக்கிடாத ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @Gurukani_creations
    @Gurukani_creations 3 ปีที่แล้ว +10

    பாம்பாட்டி சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +6

    அய்யா வைகுண்டரும் தெற்கில் இருந்து வரும் ஒருவர் உலகை ஆள்வார் என்று கூறியுள்ளார்.

  • @MrShanmugam88
    @MrShanmugam88 3 ปีที่แล้ว +3

    Wow..after watching your episodes about our siddhars have respect on you...try to explore our tamil greatness..am expecting more related to our tamil siddhars

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 ปีที่แล้ว +6

    Om namashivaya 🙏🙏🙏🙏

  • @user-tu8dd6mz8u
    @user-tu8dd6mz8u 3 ปีที่แล้ว +5

    மூலிகைகள் பெயருடன் அவற்றின் படங்கள் அல்லது உண்மை படங்களை பதிவிடுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும் நண்பரே

  • @-IMPACT
    @-IMPACT 3 ปีที่แล้ว +4

    உண்மையான சித்தவித்தை மற்றும் வாசியோகத்தை பற்றியும் அவர்கள் அடையும் ஜீவசமாதி பற்றி பேசுங்கள்

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +1

    A New Year is like a new notebook, and the pen is in your hand. It is your duty to write a beautiful story for life. Happy prosperous New Year 2021 to you and your family.😊 have a nice day👍

  • @soundeswarypremananda1300
    @soundeswarypremananda1300 3 ปีที่แล้ว +1

    Good

  • @balachandarbt5
    @balachandarbt5 3 ปีที่แล้ว +1

    Tharamana content thala.... cauvery team ku Nandri

  • @imaiyam
    @imaiyam 3 ปีที่แล้ว +6

    ஈழத்தமிழர் எனக்கும் விவாதம் வாய்ப்புகள் கிடைக்குமா

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 3 ปีที่แล้ว

    I want More video Thanks bro

  • @perumalmania3176
    @perumalmania3176 3 ปีที่แล้ว +9

    ஒரு முட்டையில் இரு குஞ்சு.
    ஒரு தாயின் மடியில் நல்லவன் கெட்டவன் பிறப்பதை சொல்லியிருக்கலாம்.

  • @mohansundaram7706
    @mohansundaram7706 3 ปีที่แล้ว +1

    👌ji

  • @earthhighlightssk196
    @earthhighlightssk196 3 ปีที่แล้ว +2

    நீ நீதான் சித்தன் 🔥சித்தர் பாதம் பற்று 🔥🔥🔥

  • @sarajss9166
    @sarajss9166 3 ปีที่แล้ว

    Please make more videos like this

  • @ArunkumaTM
    @ArunkumaTM 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👍👍🙏🙏😍😍😍😍😍😍

  • @anbuarasan2061
    @anbuarasan2061 3 ปีที่แล้ว

    Awesome 👍

  • @dhakseshpranav8318
    @dhakseshpranav8318 3 ปีที่แล้ว +4

    The child who will come from South and lead the whole world was also told by Nostradamus.

  • @pradeepsivanandam4516
    @pradeepsivanandam4516 3 ปีที่แล้ว

    Appreciate your hard work in collecting and presenting it to us.

  • @purushothamang2508
    @purushothamang2508 3 ปีที่แล้ว +1

    1st comment... Hi bro

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 3 ปีที่แล้ว +1

    நான் Cuddalore district
    எங்கள் மாவட்டத்தில் உள்ள வடலூரில் எலுமிச்சை சித்தர் என்பவர் ஜீவ சமாதி அடைந்தார்
    ஆனால் யாருக்கும் அவர் பற்றி தெரிய வில்லை நீங்கள் அது பற்றி video போடுங்க நான் உதவ காத்திருக்கிறேன் சகோ

  • @m.krishnadevim.krishnadevi3527
    @m.krishnadevim.krishnadevi3527 3 ปีที่แล้ว

    Anna arumaiyana pathivu anna super oingalutaiya voice super explain panra vetham arumai Anna 👌👌👌👌👌

  • @priethwinramakrishnan7261
    @priethwinramakrishnan7261 3 ปีที่แล้ว

    Good 👍better... 💯best.. Job... Information...

  • @Selvamm-io9xg
    @Selvamm-io9xg 3 ปีที่แล้ว +1

    Brother..eppadi unaluku hair grow achi...?

  • @arunvijay2360
    @arunvijay2360 3 ปีที่แล้ว

    Nice words.. education is best weapons..that can destroy everything

  • @shakthivenket7099
    @shakthivenket7099 3 ปีที่แล้ว +2

    மூலிகை Photos eruntha add pannnunga thala

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 3 ปีที่แล้ว

    Thanks for sharing 🙏

  • @ஹிட்லர்சார்லிசாப்ளின்

    இந்த வீடியோவை முழு தொகுப்பாக வழங்கவும்

  • @shakthivenket7099
    @shakthivenket7099 3 ปีที่แล้ว +1

    Super thala

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 ปีที่แล้ว +1

    Kayakalpam process is not just the herbs consumed from external source. Being born as human's by nature we are eligible to reach that level. Meditation will offer the power to cure all the 4448 types on diseases in our body.

  • @pragaderinbrocklesnar7924
    @pragaderinbrocklesnar7924 3 ปีที่แล้ว +2

    Na already gorakkar jeeva samadhi poiruken apdi oru positive vibration ah yenagaiyum feel pannadhey illa apdi oru mana amaidhi time irundha yellarum familyoda poitu vanga nalladhey nadakum 🙏

  • @karthikm9071
    @karthikm9071 3 ปีที่แล้ว +1

    First comment

  • @dhayaln7268
    @dhayaln7268 3 ปีที่แล้ว

    அருமை பதிவு வாழ்த்துக்கள்

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Miga Miga Arumai :) Vazhthukkal :)

  • @ohmykadavule7889
    @ohmykadavule7889 3 ปีที่แล้ว

    Nalla irukku video

  • @vaaltube6357
    @vaaltube6357 3 ปีที่แล้ว

    சில வருடங்களுக்கு முன்பு இரண்டு கரு உள்ள முட்டைகள் கடைகளில் விற்கப்பட்டது.. நானும் வாங்கி பயன் படுத்தியிருக்கிறேன்... முதல் முறையாக பார்த்தபோது நான் அது சீன தயாரிப்பான போலி முட்டையாக இருக்குமோ என்று பயந்து போனேன்.. அந்த வகை முட்டைகள் சுமார் ஒரு மாதகாலம் புழக்கத்தில் இருந்தது.. இது உண்மை.. ஆனால் கோரக்கர் அய்யா இதைத்தான் கூறுகிறாரா அல்லது மறை பொருளாக வேறு தகவல் கூறுகிறாரா என்பது ஆய்வுக்குட்பட்டது..

  • @Justdoit0807
    @Justdoit0807 3 ปีที่แล้ว

    Sitharkal,Sivan , spritual like you are putting it's nice so I support u 👍

  • @kasiviswa6721
    @kasiviswa6721 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 ปีที่แล้ว

    super pathivu . kayakarpamuligaigal enndidam undu.

  • @vijayanand2603
    @vijayanand2603 3 ปีที่แล้ว

    Wish you Happy New year- 2021

  • @rajihari4790
    @rajihari4790 3 ปีที่แล้ว +1

    IVF treatment irukumo

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @tdineshbabu
    @tdineshbabu 3 ปีที่แล้ว +1

    Kuthambai sithar pathi pls solllunga bro

  • @saraswathysa8447
    @saraswathysa8447 3 ปีที่แล้ว

    நன்றி

  • @surenderanbu5123
    @surenderanbu5123 3 ปีที่แล้ว +1

    Bro 30 number varikum soninga apram 31 to 40 varla 41 larnthu muligai peru continue panringa nadula 10 miss aguthu bro mathathelam screenshoot eduthu vachirke bro

  • @nsmsking9720
    @nsmsking9720 3 ปีที่แล้ว

    Super content

  • @nava6791
    @nava6791 3 ปีที่แล้ว +2

    நான் முன்பு பதிவிட்ட பதிவுகளை அகற்றிவிட்டீர் . அது நடந்தே தீரும் . அந்த ஒருத்தனை பார்க்கும் பாக்கியம் இந்த அழிவில் நல்லோளுக்கமாக வாழ்பவர்கள் மாத்திரம் அந்த ஒருவனை காண்பார்கள் அதற்கு முன் கேடுகேட்டவர்கள் இவ்வையகத்திலிருந்து அகற்றபடுவர். இந்த பதிவை அகற்றினாளும் யாம் கூரிய விடயம் நடந்தே தீரும் 😡😡

  • @Sri_clown
    @Sri_clown 3 ปีที่แล้ว

    31 to 40 மூலிகை பெயர் இடம் பெறவில்லை.... அண்ணா

  • @saravananl.saravanan4567
    @saravananl.saravanan4567 3 ปีที่แล้ว +2

    Bro nengal vallalar ai patri sollavum please

  • @muruganman1285
    @muruganman1285 3 ปีที่แล้ว +1

    Yes that is the great VALLALAR alias vadalur Ramalingaperuman

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว

    ஒருமுட்டையில் இரண்டு குஞ்சுகள் - திருநங்கைகள். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @vasantharaj2050
    @vasantharaj2050 3 ปีที่แล้ว

    Audio is too low in all your videos, please note

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்

  • @vadivels7366
    @vadivels7366 3 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @VijayVijay-eu6yn
    @VijayVijay-eu6yn 3 ปีที่แล้ว

    ஹரி ஓம் வங் சிங் யங் சிவாய நமக

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 3 ปีที่แล้ว

    அருமை

  • @poornakumar9390
    @poornakumar9390 3 ปีที่แล้ว

    Hai sir ur's all vedios very excllnt..👌👌18siddhar அருளால் அவதரித்தவர் தெந்திசை மகான் (ஸ்ரீ சித்த யோகி 'சிவ ஷங்கர் பாபா' (from ராம ராஜ்யம் ) he is soul of ஸ்ரீ ராமர்..🙇‍♂️
    Location kelambakkam. Plz collect details about him👍

  • @krishnai4853
    @krishnai4853 3 ปีที่แล้ว

    Arumai g 🤗

  • @nivas5656
    @nivas5656 3 ปีที่แล้ว +2

    1:40 தென் திசையில் பிறந்து உலகத்தை ஆள போவது யார் தெரியுமா?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      யார்...

    • @nivas5656
      @nivas5656 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam முருக அவதாரம் நம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியான ( இபோது சகோதர மாநிலமான) கேரளத்தில் பிறந்த Mr.Rejith kumar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      @@nivas5656 வணக்கம் நண்பரே, தங்கள் பதிலுக்கு நன்றி. யார் இந்த ரெஜித் குமார், அவரைப் பற்றிய தகவல்கள் அளிக்கவும். நன்றி.

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว

    Tell about gdp of world countries this month

  • @tharun0076
    @tharun0076 3 ปีที่แล้ว +7

    Bro bhogar paathi poduga bro

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 3 ปีที่แล้ว

      Bogar is follower of Korakka siththar.
      Korakkar name a district in UP ie Korakkpur. I believe he came from China to India and many places " Jeeva SAMADHI " After Sri.Thirumoolar only Siththar who had capacity to penetrate into another body. Of course Angel has capacity to penetrate in live body.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 3 ปีที่แล้ว

    SL no. 31-40 missing. 10 mooligai names please.

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว

    Super

  • @sjshwgwgwh2192
    @sjshwgwgwh2192 3 ปีที่แล้ว +2

    Voice quality is too low.

  • @meetuk425
    @meetuk425 3 ปีที่แล้ว +1

    Bro neenga ithu mathari video nariya podunga

  • @mr.m6129
    @mr.m6129 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @PrabhuPrabhu-hi2dz
    @PrabhuPrabhu-hi2dz 3 ปีที่แล้ว

    then.thamilagam

  • @pragalathan4835
    @pragalathan4835 3 ปีที่แล้ว

    Bro pls put video about sithar says about soul after death

  • @athialagan8130
    @athialagan8130 3 ปีที่แล้ว

    Then bothi thermar yar vali vanthavar bro.. please tell bro..

  • @jayajayanjaya6255
    @jayajayanjaya6255 3 ปีที่แล้ว

    This is true

  • @RajeshRaj-vz9gj
    @RajeshRaj-vz9gj 3 ปีที่แล้ว

    வள்ளலார் பற்றி வீடியோ போடுங்க

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 ปีที่แล้ว

    நீங்கள் தேடும் மருத்துவ சுவடுகள் எல்லாம் ளன்டனில் இருக்கும் நன்றி france

  • @user-mx2qc4jz6i
    @user-mx2qc4jz6i 3 ปีที่แล้ว

    Super bro

  • @athialagan8130
    @athialagan8130 3 ปีที่แล้ว

    Bro please send the pdf link for the book santhirarekai 200.. please bro... please bro....

  • @kanichellam54
    @kanichellam54 3 ปีที่แล้ว

    Bro na ungaloda verithanamana fan

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +1

    சித்தர்களும் சித்த மருத்துவம் தமிழர்களின் பெருமை இதிலிருந்து உருவானதே ஆங்கிலம் மருத்துவம் ஆனால் நாம் சத்தாவை மதிக்க தவரிவிட்டோம்

  • @WakeupVoyage
    @WakeupVoyage 3 ปีที่แล้ว

    Maybe Sundhar pichai-google

  • @welcomemyheart7387
    @welcomemyheart7387 3 ปีที่แล้ว +1

    தாழ்த்த பட்டவர்ண யாரு தலைவா கோச்செம் சொல்லுங்க

    • @user-mx2qc4jz6i
      @user-mx2qc4jz6i 3 ปีที่แล้ว

      பழங்குடியன இனத்தை சார்ந்தவர்

  • @srsubin5654
    @srsubin5654 3 ปีที่แล้ว

    Details enga irunthu edukuringa

  • @dansrajesh06
    @dansrajesh06 3 ปีที่แล้ว

    Micham ellam illuminate kaila irukku

  • @manikandanm8043
    @manikandanm8043 3 ปีที่แล้ว +1

    Bro loan apps pathi pesunga bro evlo illegal ah poitu iruku athu Corona time la evlo thiruturanunga

  • @Anand2014in
    @Anand2014in 3 ปีที่แล้ว

    Matra siddhargal Patri podunga sir

  • @womenspower5830
    @womenspower5830 3 ปีที่แล้ว

    Sir unga channel ad podanm sir.

  • @VijayVijay-eu6yn
    @VijayVijay-eu6yn 3 ปีที่แล้ว

    ஹம்

  • @pramod43367
    @pramod43367 3 ปีที่แล้ว

    Stop back ground music of Baba. This siddhargal belongs to South india especially Thamizh.

  • @smartyzozo4794
    @smartyzozo4794 3 ปีที่แล้ว +1

    18 sithargal aralum swamy ayyapan ah🤔🤔🤔🤔

  • @ramamurthynadar4559
    @ramamurthynadar4559 3 ปีที่แล้ว +1

    சாத்தியம் ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழலாம்

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 3 ปีที่แล้ว

    Super super bro congratulations 🤣🤣👏

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 ปีที่แล้ว +1

    கேடுகெட்ட மனிதன் உருவாக்கி கொண்டது உயர்வு தாழ்வை...!!!

  • @atchaya6447
    @atchaya6447 3 ปีที่แล้ว

    👏👏

  • @namasivaaya165
    @namasivaaya165 3 ปีที่แล้ว

    நவபாஷாண சிலையை தூய நீர் கொண்டு கழுவி அந்த நீரை உபயோகப்படுத்தினால் குரானா இல்ல இன்னும் எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் முழுமையாக பூரணமாக குணமாகும்

  • @lkjennie3710
    @lkjennie3710 3 ปีที่แล้ว

    Clonneing muraiyathan eppa oru muta apparama muta kuila usermulama enoru karu vithu eratayar gala perapanga