கவிஞர் கண்ணதாசன் மெஸ் | Kannadhsan Mess | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 278

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +80

    கண்ணதாசன் பாடல் வரிகள் பலரது செவிக்கும் மனதுக்கும் இன்பம் தர , கவிஞர் ஐயாவின் மகளான திருமதி.கலைச்செல்வி சொக்கலிங்கம் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கண்ணதாசன் மெஸ் பலரது பசியை ஆற்றுகிறது.
    Kavignar Kannadhasan Mess
    cell: 73974 22233
    Address: No 36, Ramanujam St, Parthasarathi Puram,
    T. Nagar, Chennai, Tamil Nadu 17.
    Sunday holiday
    goo.gl/maps/zke7PYJfJYUBoqXC8

    • @velramanujam1918
      @velramanujam1918 3 ปีที่แล้ว +2

      My

    • @dhamodharanv484
      @dhamodharanv484 3 ปีที่แล้ว +1

      That was in 2011, I was working in a company near (north east side of) Natesan Park, T.Nagar and walkable distance from their mess. My everyday lunch was at their mess situated adjacent to inter junction of Kannadasan Road and Sivaprakasam Street. Left Chennai 7 years before. But still remember the hot rice with colour kudal. Seems they have shifted their mess to the other side (South west) of Natesan Park. Thank you @MADRAS STREET FOOD for giving me a nostalgic moment.
      By the way, his grandson (who also appeared in this video) had played a small role in venkat prabhu's Biriyani movie.

    • @mahalakshmigowthaman168
      @mahalakshmigowthaman168 3 ปีที่แล้ว +1

      Iavanya

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 3 ปีที่แล้ว +1

      Vazgavalamudan

    • @mayamaya33
      @mayamaya33 2 ปีที่แล้ว

      I think this mess is closed .very unfortunate they had closed down.

  • @muralivijay1021
    @muralivijay1021 3 ปีที่แล้ว +81

    மாற்று திறனாளி அந்த உழைப்பாளி பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்...

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว

    அமரர் கண்ணதாசன் அவர்களின் பெயரில்
    இருக்கும் இந்த உணவகத்தை
    பார்க்கும்போது என் நாக்கு
    எச்சில் ஊறுகிறது அவரின்
    பாடலை கெட்ட மாத்திரத்தில்
    என் கண்கள் கலங்கியது
    காரணம் ஐயா கண்ணதாசனால் தான்
    நான் எழுத்தாளராக உருவாக்கியது அவரின்
    ஒவ்வொரு பாடலும்
    உலக தமிழர்களையும்
    உயரத்தில் வைத்து உள்ளது
    நான் தமிழகம் வந்தால்
    கண்டிப்பாக வருவேன்
    என் குரு நாதர் அமரர்
    கண்ணதாசன் அவர்களின்
    நினைவு என்றும் மறையாது
    வாழ்க உங்கள் உணவகம்
    என்றும் அன்புடன் சிங்கப்பூர்
    துரைசாமி இந்திரா தேவி

  • @kohlanikea7822
    @kohlanikea7822 3 ปีที่แล้ว +45

    She is so simple even though being daughter of legend. Thanks for showing good people. Made my day.

  • @chithrar532
    @chithrar532 3 ปีที่แล้ว +68

    கண்ணதாசன் ஐயாவின் குடும்பத்தார் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @PakodaBoyz
    @PakodaBoyz 3 ปีที่แล้ว +130

    எங்க வீட்டு கிட்டயே அண்ணா Miss பண்ணிட்டேனே😋😋😋 அருமையான பதிவு❤️❤️❤️

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 ปีที่แล้ว +16

      Nandri niyaz

    • @hariPrasad-sd8wt
      @hariPrasad-sd8wt 3 ปีที่แล้ว +5

      Pakoda boys bro do review here bro.

    • @udhayasooriyan1985
      @udhayasooriyan1985 3 ปีที่แล้ว +3

      NIYAS BRO NEENGALUM REVIEW PABBUNGA,,,,,👍👍👍👍PAKODA BOYS,,,,

    • @T.RAJKUMAR.
      @T.RAJKUMAR. 3 ปีที่แล้ว +4

      Po po yi

    • @Nomaddicct
      @Nomaddicct 3 ปีที่แล้ว +2

      Seekiram ni oru video podu thala

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +3

    அருமை கவிஞரின் வார்த்தைகளளில் செவிக்கு இனிமை இருந்தது. கவிஞரின் மகளுடைய உணவகத்தில் சாப்பிட்டவர்களின் நாவு இனிமையாக இருந்திருக்கும். நன்றி.
    ஜெய்ஹிந்த்

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +51

    "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"

  • @jayanthis6881
    @jayanthis6881 3 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்களாக உங்களை பற்றி தகவல் அறியாமல் வருத்தமாக இருந்தது இப்போது மகிழ்ச்சி கண்டிப்பாக நேரில் சந்திப்போம்

  • @aanmeegamspeechTamil
    @aanmeegamspeechTamil 3 ปีที่แล้ว +7

    சைவ உணவகங்கள் வாழ்க
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +91

    இறந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று சொல்ல வேண்டும்

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/5DG-OCibxHI/w-d-xo.html❤️💚❤️

    • @Ckwinvlogs
      @Ckwinvlogs 3 ปีที่แล้ว +1

      @@divyajAsmi why are you using ur link when people comment about our mess...?search your own name dnt search shadow through our name..

    • @klking3670
      @klking3670 3 ปีที่แล้ว

      @@Ckwinvlogs it's okay cool

  • @infognitotamil
    @infognitotamil 3 ปีที่แล้ว +1

    நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 3 ปีที่แล้ว +19

    👌அருமை கவியரசரின் தீவிர ரசிகன் நான், நல்வாழ்த்துக்கள் 👍மகிழ்ச்சி

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 ปีที่แล้ว

    அவருடைய பாடல்கள் எவ்வளவு வாழ்க்கை அனுபவம் வாய்ந்தது, ஆனால் அவருடைய வாரிசுகள் இருக்கிறார்கள் என்று இந்த வீடியோ மூலம் தான் தெரியும்

  • @vksvks7901
    @vksvks7901 3 ปีที่แล้ว +5

    அப்பாவின் முகம் அப்படியே உள்ளது.

  • @keshavanc9147
    @keshavanc9147 3 ปีที่แล้ว

    உணவளித்தல் இறை சேவை. நீங்கள் ஐயாவின் வழித்தோன்றல் தான். வாழ்க.

  • @asdfgfop
    @asdfgfop 3 ปีที่แล้ว +3

    அருமை.....
    கவிஞர் பெயருக்காகவே கண்டிப்பாக போகனும்...... கவிஞர் செய்த தருமங்கள் அவர் தலைமுறையை காக்கும்.......

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +9

    நீங்கள் பேசியதே நாங்கள் சாப்பிடமெல மனசும் வயிரும் நிறைந்து விட்டது

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 ปีที่แล้ว +3

    எங்களுக்கான ஆசான்...கண்ணதாசன்ஐயா.
    நாங்களே மனதை பக்குவபடுத்திகொண்டோம்.உங்களை விட்டுடாது அந்த ஆத்மா...

  • @balakumarv404
    @balakumarv404 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு நாவில் நீர் வருகிறது உணவுகளை பார்க்கும் போது. சாப்பிட்டால் சொல்லாதேவையில்லை. மிக பிரமாதம். வாழ்க வளர்க கண்ணதாசன் மெஸ் 🙏

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +11

    அருமையான உணவகம்... இவர்கள் பேசும் விதமும் அருமை... வாழ்த்துக்கள் 💐💐

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/5DG-OCibxHI/w-d-xo.html❤️💚❤️

  • @rajaa5053
    @rajaa5053 3 ปีที่แล้ว +20

    உங்கள் கண்ணில் பட்ட அனைத்தும் கலைநயம் ஆக மாற்றிய பிரபு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/5DG-OCibxHI/w-d-xo.html❤️💚❤️

  • @malathykrithigaivasan3740
    @malathykrithigaivasan3740 3 ปีที่แล้ว +2

    Out of all cinema song writers Kannadasan is the most talented real hard worker etc no one can match up to him. His every song is a life lesson. A great man.

  • @mayilsamic.k114
    @mayilsamic.k114 3 ปีที่แล้ว +3

    நான் கோவையை சேர்ந்தவன்.சென்னையில் கோவைஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சில் பணியாற்றினேன்.
    அப்போது நேரம் கிடைக்கும் போது இந்த மெஸ்ஸிற்கு சென்று உணவருந்துனேன்.இன்று நினைத்தாலும் என் நாவில் அந்த ருசி..
    வந்து விடுகிறது.

  • @vish2553
    @vish2553 3 ปีที่แล้ว +3

    Kannadasan, greatest poet after Bharathiyar! Phenomenal personality and a strong believer in Hindu Dharma!

  • @vinothb1453
    @vinothb1453 3 ปีที่แล้ว +17

    தரம் நிறைவு😍😍
    மனம் நிறைவு😍😍
    மிக்க நன்றி🙏🙏🙏

  • @njayagopal
    @njayagopal 3 ปีที่แล้ว +17

    இந்த வீடியோ பிடிச்சிருந்தத கேட்காத ...உன் வீடியோ செலெக்ஷன் டாப்

  • @svenkat2904
    @svenkat2904 3 ปีที่แล้ว +15

    One of the best in T Nagar, During 2010-16 I was regular customer for them while working in t nagar(all our company staffs including), excellent taste and worth for money..Thanks to MSF for sharing 🙏🏼

  • @vijiinnview1113
    @vijiinnview1113 3 ปีที่แล้ว +17

    திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு வரும்போதெல்லாம் மாலையில் கேழ்வரகு புட்டு வாங்கி சாப்பிடுவோம் அருமை சுற்றியிருக்கும் இடமும் சுத்தமாக இருக்கும் வாழ்க

  • @MahaLakshmi-kh3zu
    @MahaLakshmi-kh3zu 3 ปีที่แล้ว +4

    தெய்வம் தெய்வம் எங்கள் குடும்ப தெய்வம் கண்ணதாசன் அய்யா 😭😭🙏🙏🙏🙏

  • @Hiteshv
    @Hiteshv 3 ปีที่แล้ว +8

    Thanks 🙏🏻 MSF for posting this video..Remembering by old golden days during 2010 to 2013 ..while staying near that hotel and having breakfast daily morning

  • @zenandtechnology
    @zenandtechnology 3 ปีที่แล้ว +8

    Thanks for supporting our beloved Kavingar’s family

  • @rajeshkumar-um6tw
    @rajeshkumar-um6tw 3 ปีที่แล้ว +3

    I had here in kannathasam mess evey Saturday before 10 years, nice home food, even now Iam sharing this experience to my friends and colleagues

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 3 ปีที่แล้ว +11

    High light of the video, as well as the Mess, they gave job for a Handicaped guy, thank you owners for consider that guy too, God bless you all. Wishes..

  • @neenaanaval4829
    @neenaanaval4829 3 ปีที่แล้ว +12

    நீயும் நானும் சேர்ந்து வந்தோம் நிலவு வானம் போல
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @suthathiru2389
      @suthathiru2389 3 ปีที่แล้ว +1

      எனக்கு பிடித்த வரிகள்

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 3 ปีที่แล้ว +7

    பார்க்கும்போதே உணவு வகைகள் சாப்பிடதூண்டும் வண்ணமே உள்ளது

  • @subbulakshmik7651
    @subbulakshmik7651 ปีที่แล้ว

    Thiru kannadasan great man name mess
    Excellent

  • @miSu-zq7uh
    @miSu-zq7uh 3 ปีที่แล้ว +1

    பார்த்ததும் சாப்பிடணும் தோணுதுங்க. சூப்பர்
    அருமையான பதிவு . ❤❤❤❤❤❤

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 3 ปีที่แล้ว +11

    கலைவாணன் கண்ணதாசன்
    அவர்களுடன் நான் ஒன்றாக படித்தவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என் மகனுக்கு கலைவாணன் என்று பெயர் வந்தது உள்ளேன்

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 ปีที่แล้ว +2

    It's a heart touching video where I could see iyya's daughter and grandson of a great legend kannadasan of this era.

  • @anandkeerthanraj
    @anandkeerthanraj 3 ปีที่แล้ว +10

    வீடியோ நல்லா இருக்கு அவங்க சொல்ற வார்த்தை ரொம்ப அழகா இருக்கு 👌👌

  • @balaji7803
    @balaji7803 3 ปีที่แล้ว +8

    அம்மா corona முடிந்தவுடன் ஒரு முறையாவது உங்கள் கடைக்கு (கோவிலுக்கு) வந்து ஒரு முறையாவது குடும்பத்தோடு வந்து சாப்பிட்டு விட்டு உங்களை வணங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    Kavinjar...avargal...paatu...Neenghal..Needhuyi .Vaalanam...Sai Babaji Blessings for ever

  • @chocks22
    @chocks22 3 ปีที่แล้ว +9

    I am a regular customer there. Very good service. Taste is vera level.

  • @banuvasanth3504
    @banuvasanth3504 3 ปีที่แล้ว

    Idhey ivanga idathula yaravadhu irundha...... Iyya per solli panam vaanganumnu nenachirupanga...... Aana ivanga semma..... Avar ponathukku aparam avar peara eallarayum peasa vachitanga..... Hats off 👏👏👏

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 ปีที่แล้ว +1

    Delving madammmmm I am a big fan of you

  • @kalaimaran5172
    @kalaimaran5172 3 ปีที่แล้ว +1

    பார்த்தாலே நா ஊறுகிறது.
    வாழ்த்துகள்!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 ปีที่แล้ว +4

    மறைந்தும் வாழும் மகா மனிதர் கண்ணதாசன்.

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 3 ปีที่แล้ว +3

    awesome video bro. Kavingar ayya family members ah parthathil migavum perumayaga ullathu

  • @2524csv
    @2524csv 3 ปีที่แล้ว +4

    HSB kku பிறகு ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு ரொம்ப நாளாகிறது. இப்போது உள்ள சரவனபவ ஒரு டூப்ளிகேட்.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 ปีที่แล้ว +3

    Kannadhasan Aiyaa ku🙏🙏🙏
    Avaru Peru La avanga family ye nadharadhu paakka happy irukku.eppadiye continue pannunga.

  • @vijayalakshmiv9697
    @vijayalakshmiv9697 3 ปีที่แล้ว +4

    பர்ஸ் மறந்து வந்தால்கூட பரவாயில்லை இன்னும் சாப்பிட என்ன வேனும் என்று கேட்கும் பன்பு உங்களை தவிர யாருக்கு வரும்.

  • @sugusugu1138
    @sugusugu1138 3 ปีที่แล้ว +4

    Valthugal Kannadasan Mess..Tq MSF

  • @seralathansubramanian6137
    @seralathansubramanian6137 2 ปีที่แล้ว

    Have not been there. But very simple daughter as well as grandson. Wish them all the best.

  • @luckyroll4642
    @luckyroll4642 3 ปีที่แล้ว +7

    En vazhkaiye mattina padal 'Mayakama Kalakama' 💓Valga valamudan 😊🙏

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 ปีที่แล้ว +7

    Really want to taste here.... Big fan of Revathy Shanmugam Amma give like who else.

  • @vigneshkumar6063
    @vigneshkumar6063 3 ปีที่แล้ว

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

  • @flashunknown2851
    @flashunknown2851 3 ปีที่แล้ว +3

    neenga romba nalla pannureenga , romba thanks romba thanks romba thanks

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 3 ปีที่แล้ว +3

    அவர்கள் சிகப்பு அரிசி புட்டு பல நாள் சாப்பிட்டு இருக்கோம். மிகவும் சுவையாக இருக்கும். I don't know if they are doing it now. Must go again soon. Same their அரிசி உப்புமா. Miss you கண்ணதாசன் sir. I always blame God for taking him so early from us.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 3 ปีที่แล้ว +11

    Folks after seeing this channel,I ordered and ate from the Kannadasan Mess. Taste is quite good and it is affordable. 😀

    • @melvin100482
      @melvin100482 3 ปีที่แล้ว

      Super ❤️God bless you.

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 3 ปีที่แล้ว +6

    I wish this video should hit more millions of views

  • @balaguru3014
    @balaguru3014 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @bhaskara2452
    @bhaskara2452 3 ปีที่แล้ว +19

    When I come to Chennai definitely I will taste this food🤩💯%

  • @Ckwinvlogs
    @Ckwinvlogs 3 ปีที่แล้ว +5

    Thankyou so much for the wonderful video MSF...really happy and proud for this video...

  • @dhamotharancm731
    @dhamotharancm731 3 ปีที่แล้ว +4

    காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் மகள், பேரன்...???
    இவ்வளவு பணிவாக...
    மிகவும் எளிமையாக..
    அடக்கமாக பேசுவது..
    மிகவும் ஆச்சார்யமாகவும்
    அதிசயமாகவும் இருக்கிறது..
    சரிதான்..
    நிறை குடம் தளும்பாது...
    (எனது தமிழ் தட்டச்சு வார்த்தைகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 ปีที่แล้ว +3

    Always msf channel are best👍💯

  • @vadavalliproperties6914
    @vadavalliproperties6914 3 ปีที่แล้ว +3

    Good, kaviarasu gave food to so many peoples, you also continuing the same.
    Very happy to see you all.

  • @jaganbl8886
    @jaganbl8886 3 ปีที่แล้ว +4

    One of the best video I've ever seen. Thank you for sharing this. ❤️

  • @PaytieSoori
    @PaytieSoori 3 ปีที่แล้ว

    சென்னையில் இருந்தும் இத்தனை நாட்கள் அறியாமல் இருந்து விட்டேன். சென்ற பிறகு கருத்தினை பதிவிடுகிறேன்.

  • @Gkhyd2012
    @Gkhyd2012 3 ปีที่แล้ว +5

    நான் ரெகுலர் custmar ஆ இருந்துறுக்கேன்...... T Nagar la இருக்கு. சுவை அருமை

  • @angelchristiyana5584
    @angelchristiyana5584 3 ปีที่แล้ว +5

    Nan oru 5 yrs munadi enga poi saptruken super ah irukun😍💝

  • @prasannadevi5590
    @prasannadevi5590 3 ปีที่แล้ว +8

    கண்ணதாசன் மெஸ், கல்யாணம் ஆன பெண்களுக்கு ஒரு பிறந்த வீடு சமயல் அறை மாதிரி. இடியாப்பம் குருமா அந்த ஒரு குருமா போதும் சுவை சொல்வதற்கு, சிகப்பரிசிபுட்டு, பூண்டு தோசை, மதிய நேரத்தில் variety rice - கருவேப்பிலை சாதம்.

  • @jaymaha2177
    @jaymaha2177 3 ปีที่แล้ว +1

    நல்ல மாமனிதர் கவிஞர் கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +4

    என் குடும்ப உயிர் கண்ணதாசன் ஐயா

  • @saravanafoodstories
    @saravanafoodstories 3 ปีที่แล้ว +4

    Romba Nalla Video...Super Bro

  • @basiclife1000
    @basiclife1000 3 ปีที่แล้ว +5

    Antha amma mogatha paaarungalen evvvalavu unmaya evvvalavu nermayaaa kadavuley nalllavangalam romba nalllla irukkkanumyaaa

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு !!👍நன்றி bro.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/5DG-OCibxHI/w-d-xo.html❤️💚❤️

  • @bhu2208
    @bhu2208 3 ปีที่แล้ว +3

    Wowww taste sir. thanks a lot msf team for recommending this beautiful eatery.
    hospitality was top notch🙋‍♀️🤓👌🏼🎊

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 ปีที่แล้ว +2

    Vaalthukkal 🎁
    Vaalha valamudan
    Vaalha nalamudan

  • @lynetteroberts8207
    @lynetteroberts8207 3 ปีที่แล้ว +7

    I must visit this place and meet,KANNADASAN SIR'S DAUGHTER AND GRAND SON ❤️❤️, KANNADASAN SIR WAS A LEGEND,
    MOREOVER I LOVE THAT ELDERLY COUPLE,THAT LADY WITH A BRIGHT SHINING FACE LIKE THE SUNSHINE ❤️❤️

  • @rahulrizz
    @rahulrizz 3 ปีที่แล้ว +1

    "A taste paradise near my home" always ❤️❤️for kannadasan mess

  • @yolo96760
    @yolo96760 3 ปีที่แล้ว +1

    Enaku vadacurry favourite Anga !! 2015 la Chennai la college time la regular used to go there !

  • @infancemerlinjulious3512
    @infancemerlinjulious3512 3 ปีที่แล้ว +2

    It's painful to see that evergreen & legendary Kannadasan ayya family in this situation. They deserve much better...

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 ปีที่แล้ว

    Yengal manapini pōkkiyavarin vārisugal, indru yengalin pasipini pōkkuvadu yenbadu perum negizhchiyāna voru vidaiyam āgum ! Ammā avargalukku yengaladu anbu niraintha panivāna vāzhthukkalum nandriyum 🙏🙏🙏 !!!,...

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu👏👏👏👏👏👍

  • @karthikvb5537
    @karthikvb5537 3 ปีที่แล้ว +7

    I had tasted here many times best veg budget friendly food's 😀

  • @pmm1407
    @pmm1407 3 ปีที่แล้ว +2

    I used to have here regularly. It was near kavingaor house . It has closed .good to know it's open. I used to ask Aachi sappadu poduka. 👌👏👍

  • @rajanzt
    @rajanzt 3 ปีที่แล้ว +2

    great legend family still lead a simple life.. wow..

  • @lintoantony9408
    @lintoantony9408 3 ปีที่แล้ว +1

    I had many times . Little expensive but good one

  • @appumadambi3714
    @appumadambi3714 3 ปีที่แล้ว +2

    കണ്ണധാസൻ മെസ്സ് 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💐💐💐💐💐💐🌹🌹 ഒരുപാട് ഇഷ്ടായി.. intha video pathittu romba santhosham💞💞😍😍..M.S.F

  • @neenaanaval4829
    @neenaanaval4829 3 ปีที่แล้ว +5

    ஐ லவ் கண்ணதாசன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @riyar3241
    @riyar3241 3 ปีที่แล้ว +3

    Bro. Nxt lvl...
    Just saw this video.. and subscribed..
    Well done bro.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 ปีที่แล้ว

    Arumaiyana pathioo Super

  • @kaleelhasan1055
    @kaleelhasan1055 3 ปีที่แล้ว +3

    நானும் பல முறை சாப்பிட்டு இருக்கின்றான் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கும் opposite Motilal street near Anuradha clinic

  • @mbalawins
    @mbalawins ปีที่แล้ว +1

    During 2002 to 2003 i was working in t nagar and i was regular customer. One day while i was having lunch a person sat next to me and had lunch. That person was SPB charan.

  • @sktrolls3736
    @sktrolls3736 3 ปีที่แล้ว +3

    Happy to see Kannadasan blood

  • @geethajayakumar3926
    @geethajayakumar3926 3 ปีที่แล้ว +1

    glad to see u mam afrer such a long time i used to see u on show wen u used to come pls start vloging

  • @ganeshnchennai
    @ganeshnchennai 3 ปีที่แล้ว +10

    ஹோலி ஏஞ்சல் ஸ்கூல் பக்‌‌‌கத்துல ஆஃபிஸ் இருந்த போது பல நாள் மதிய சாப்பாடு இங்க தான். மெட்‌‌‌ராஸ்ல தரமான சைவ உணவுன்‌‌‌னா கண்ணதாசன் மெஸ்க்கு நிரந்தர நிச்சய இடம் எப்போதும் உண்டு

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 3 ปีที่แล้ว +1

    Nice video really amazing 👏👌

  • @muralitl5261
    @muralitl5261 3 ปีที่แล้ว

    Super sister