ความคิดเห็น •

  • @bhagyarajn2154
    @bhagyarajn2154 3 ปีที่แล้ว +38

    சித்தர்கள் அனைவரும் தெய்வங்கள். மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ அரும்பாடு பட்டவர்கள். மெய்ஞானிகள் வின்ஞானிகள் அவர்களுக்கு இனை அவர்களே.....

    • @poimaan
      @poimaan 3 ปีที่แล้ว +2

      ஆமாம் மக்கள் இப்போ ஆனந்தமாய் வாழறாங்க..

    • @bhagyarajn2154
      @bhagyarajn2154 3 ปีที่แล้ว +3

      @@poimaan சித்தர்களை பின் பற்றுங்கள் ஆனந்தம் தானாக வரும்....

    • @rajakrishnan9972
      @rajakrishnan9972 2 ปีที่แล้ว

      @@poimaan ஆமாம் இவர்கள் சித்தர்கள் சொன்ன நெறியோடு வாழ்ந்தவர்கள். அதனால் ஆனந்தமாய் வாழாமல் போனதற்கு சித்தற்களை குறைகூற வந்துவிட்டார்கள்

    • @rajakrishnan9972
      @rajakrishnan9972 2 ปีที่แล้ว

      @Venkatesan Munusamy ஆமாம் சித்தர்கள் தான் பள்ளிவாசலில் தினமும் குண்டுவைத்து அப்பாவிகளை கொண்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
      புணிதபோர் என்கிற பெயரில் அப்பாவிகளை கழுத்தை அறுத்து கொலைச்செய்கிறார்கள்.
      கோடிகோடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து
      தன் உறவினர்களின் பெயர்களில் சுவிஸ்வங்கியில் பதிக்கி வைத்திருக்கிறார்கள்
      நான்கு பெண்களை நிக்கா முடித்துக்கொண்டு காமத்தில் ஊறிதிலைந்தவர்கள் . சிந்தனையற்ற அரேபிய அடிமைகளுக்கு இவ்வாறு தான் சிந்திக்க முடியும்

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +29

    ப்ராப்தம் இருப்பவர்களுக்கும் குருவின் பரிபூரண ஆசிகளை பெற்றவர்களால் மட்டுமே முக்தியை அடைய முடியும்!🙏

  • @kavimani9423
    @kavimani9423 3 ปีที่แล้ว +16

    நம் சித்தர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.
    இதுபோன்றவற்றை அதிகமாக எதிர்பார்க்கிறேன்

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +14

    அருமை.சித்தர்கள் அனைவருமே சிறந்தவர்கள் தான்.

  • @sondmohan
    @sondmohan 3 ปีที่แล้ว +13

    ஐயா காகபுஜண்டர் பெருநூல் காவியம் 1000 என்னும் நூலை எடுத்துப் படித்துப் பாருங்கள். ஆதி சித்தர் சிவன் அடுத்த சித்தர் காகபுசண்டர் .

  • @umamaheswari7151
    @umamaheswari7151 3 ปีที่แล้ว +9

    அண்ணா, சித்தர்கள் விவரங்கள் பற்றிய தகவல் கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா, நானும் கோரக்க சித்தரை வணங்கி கொண்டு இருக்கிறேன்.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +28

    பல சித்தர்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் 18 சித்தர்கள்.

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 3 ปีที่แล้ว +34

    சித்தர்கள் என்றாலே ஒரு அதிசயம் தான் .....அவர்களை பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ........

    • @poimaan
      @poimaan 3 ปีที่แล้ว +1

      அப்படியா..!!

    • @kuttinethanetha3967
      @kuttinethanetha3967 3 ปีที่แล้ว

      @@poimaan s

    • @poimaan
      @poimaan 3 ปีที่แล้ว

      @@kuttinethanetha3967 போங்க.. போயி பொழப்பப்பாருங்க..

    • @kuttinethanetha3967
      @kuttinethanetha3967 3 ปีที่แล้ว +2

      Unngaluku puriyaarthu brother

  • @SELVAKumar-cf5eh
    @SELVAKumar-cf5eh 2 ปีที่แล้ว +3

    I am from Bangalore brother. I have full faith on siddhargal ...I like to hear every 18 siddhargal history

  • @vmchanel6331
    @vmchanel6331 3 ปีที่แล้ว +4

    எ‌ந்த content ஆ இருந்தாலும் அதை சொல்லும் விதம் மிக அருமை நண்பரே நான் subscribe பண்ணின ஓரே chenal ungal chenal மட்டும் தான்

  • @Greenforest706
    @Greenforest706 3 ปีที่แล้ว +2

    சித்தர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது, யாராவது ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்கள் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று அர்த்தம், ..அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.ஓம் நம சிவாய

  • @rosuresh5249
    @rosuresh5249 3 ปีที่แล้ว +4

    ஆரம்பம் அருமை வாழ்க உனது தொண்டு

  • @vigneshvignesh3
    @vigneshvignesh3 3 ปีที่แล้ว +7

    ஓம் அகத்தீசாய நம நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @umamaheswari7151
    @umamaheswari7151 3 ปีที่แล้ว +9

    அண்ணா, ஒவ்வொரு சித்தர்கள் பற்றிய விவரங்கலை கூறுங்கள் அண்ணா

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 ปีที่แล้ว +6

    இறை அருள் பெற வேண்டும் என்றால் சித்தர் களை தினம் வழிபட்டால் போதும் நிச்சயம் சிவனின் அருள் கிடைக்கும்

    • @poimaan
      @poimaan 3 ปีที่แล้ว +1

      அப்போ வழிபடுங்கள் ..

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 ปีที่แล้ว

    👄👄👄👄 தமிழிச்சி from 🇬🇧 : நல்ல இதுவரை அறிந்திராத தகவல்கள்.....அருமை தம்பி

  • @Tha_21
    @Tha_21 3 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்கும் பதிவுகள் 😍

  • @r.belectricals8246
    @r.belectricals8246 3 ปีที่แล้ว +1

    மிக்க பயன்யுள்ளதாக இருந்தது நன்றி சார்.

  • @balanagaraj3694
    @balanagaraj3694 3 ปีที่แล้ว

    Excellent bro...keep rocking...eager to watch next part

  • @kumariv8481
    @kumariv8481 3 ปีที่แล้ว +1

    Thanks for this guru Dev
    Message i like

  • @suryakumari949
    @suryakumari949 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @manopandya4180
    @manopandya4180 3 ปีที่แล้ว +6

    சதுரகிரி கோரக்கர் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @duratech072
    @duratech072 3 ปีที่แล้ว

    I love your channel ,
    You speak about religion' s in a decent way ,
    You do not discriminate anyone you have a good voice
    Keep it up brother

  • @varshaavakshan7254
    @varshaavakshan7254 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @n.r.t5698
    @n.r.t5698 3 ปีที่แล้ว

    Thxs
    Thxs

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว

    Super we are waiting for more videos of siddhar. Tks for your effort.

  • @prababaluprababalu8482
    @prababaluprababalu8482 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @sankarannamalai1560
    @sankarannamalai1560 3 ปีที่แล้ว +1

    Nice to u information about the same thing to India for Tamil Nadu

  • @manianpalani7624
    @manianpalani7624 3 ปีที่แล้ว

    Hi Happy new year, I listen to your news every day. Your language is excellent. Very good keep up the good work 🙏

  • @kasivisvagpsingervlog
    @kasivisvagpsingervlog 3 ปีที่แล้ว +3

    சிந்தனை-சித்தம்-சித்தர்-சிந்தனை வழியில் பயணம் செய்து இறையை உணர்ந்து இயற்கையின் மறைப்பொருள்களை வெளிபடுத்தியவர்கள்‌.... சித்தம் என்பதே எல்லையற்றது என்று பொருள்...

  • @punithavathis4457
    @punithavathis4457 3 ปีที่แล้ว

    Neinga sidhar pathi sollara vedatham arumei 👍superb video

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 ปีที่แล้ว

    Very Eagerly waiting for this video, to know more About Siddar and Tamil history, Culture, tradition, books and medicine, thanks Cauvery News for this types of videos, God Bless You and all your Endeavors

  • @janakiramananandan8456
    @janakiramananandan8456 3 ปีที่แล้ว

    Very useful

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว

    🌺 Thanks a lots 💐💐🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Excellent

  • @tsm5392
    @tsm5392 3 ปีที่แล้ว

    Eagerly waiting for next part

  • @pandiyantneb9394
    @pandiyantneb9394 3 ปีที่แล้ว

    நன்றி அருமை

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 3 ปีที่แล้ว

    நன்றி மிக்க நன்றி

  • @MariMuthu-oi3by
    @MariMuthu-oi3by 2 ปีที่แล้ว +1

    Innum neraiya potunkke nan shere pantran anna

  • @sureshumasuresh5549
    @sureshumasuresh5549 3 ปีที่แล้ว

    Very nice bro, etc.. Details Korakkarai pattri kodunga bro

  • @rahamathhussain64
    @rahamathhussain64 3 ปีที่แล้ว

    Nice bro thanks bro

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 ปีที่แล้ว +12

    அருமை இன்னும் சித்தர்களின் தகவல் சொல்லுங்கள்

  • @n.jagadeeshn.jagadeesh4930
    @n.jagadeeshn.jagadeesh4930 3 ปีที่แล้ว

    Sir very nice tq

  • @madudarihani8871
    @madudarihani8871 3 ปีที่แล้ว

    Tq

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @mchandrasekaran982
    @mchandrasekaran982 3 ปีที่แล้ว

    Though lot number of videos are available about siddhars, this video is Nicely presented. ATB

  • @kadir11.11
    @kadir11.11 3 ปีที่แล้ว

    அருமை

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว

    Miga Miga Arumai Vazhthukkal

  • @tmatamil3539
    @tmatamil3539 3 ปีที่แล้ว +3

    முதல் பார்வை மற்றும் முதல் விருப்பம் மற்றும் முதல் கருத்து 👍

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว

    Super I need next video

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்

  • @muthamilp9200
    @muthamilp9200 2 ปีที่แล้ว

    என் குலம் காக்கும் ஆதி கோரக்கநாதர் போற்றி

  • @yogamass1546
    @yogamass1546 3 ปีที่แล้ว

    Wish you happy new year bro 🎉🎉🎉

  • @karthiksteelwork1217
    @karthiksteelwork1217 3 ปีที่แล้ว

    Super bro

  • @user-hy4ni1eg3z
    @user-hy4ni1eg3z 3 ปีที่แล้ว +1

    Iam waiting for next video

  • @ArunkumaTM
    @ArunkumaTM 3 ปีที่แล้ว +1

    I am first 👍👍🎉🎉

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 ปีที่แล้ว

    👄👄👄 அருமையான பதிவு தம்பி

  • @gobigobi1010
    @gobigobi1010 3 ปีที่แล้ว

    Super bro 👌👏👏👏

  • @n.r.t5698
    @n.r.t5698 3 ปีที่แล้ว

    Romba nantri

  • @thirunavukarasan5226
    @thirunavukarasan5226 3 ปีที่แล้ว

    Wow what a great history

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 3 ปีที่แล้ว

    thank you brother. we want more on siddars. keka ve nalla iruku

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏💐💐💐

  • @worldcricketnews3799
    @worldcricketnews3799 3 ปีที่แล้ว

    Super

  • @nehrumothilal8748
    @nehrumothilal8748 3 ปีที่แล้ว

    Super bro next video podunga

  • @ryty946
    @ryty946 3 ปีที่แล้ว +1

    சித்தர்கள்.பெருமை.சொல்லுகள்.சித்தர்.ஆசிகிடைக்கும்.

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 ปีที่แล้ว +1

    Anna.einnum.sollungal.kekka.kekka..romba.nallaeirukku

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 ปีที่แล้ว

    happy new year2021 sir

  • @epicmartialartstiger8632
    @epicmartialartstiger8632 3 ปีที่แล้ว

    👌👌✨✨ Anna

  • @user-sk8zl4tg7u
    @user-sk8zl4tg7u 3 ปีที่แล้ว +2

    அய்யா வைகுண்டர் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @sathishs7667
    @sathishs7667 3 ปีที่แล้ว +2

    Sithargal nu sollumbothae manasuku romba santhosama irruku vaazha sithargal

  • @srins52
    @srins52 3 ปีที่แล้ว +1

    Jeeva samathi of korakkar is available at Porur Siva temple , Coimbatore
    Dr Krishna SRINIVASAN

  • @birdseat7057
    @birdseat7057 3 ปีที่แล้ว +1

    Om namasivaya.

  • @MIDHU19319
    @MIDHU19319 3 ปีที่แล้ว +1

    கோரக்கர்... குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கருவாக அவரது குருவால் பிரசாதமாக வழங்கப்பட்டு... பின்னர் நெருப்பில் எரிந்து சாம்பலில் பிறந்தாரென படித்ததாக நினைவு...

  • @kvsenkumar1
    @kvsenkumar1 3 ปีที่แล้ว

    Siddhargals are sooooo greatttt.....Om namah shivaya.....they are actually lord Shiva himself...

  • @moovendan7899
    @moovendan7899 3 ปีที่แล้ว

    Crt bro Namma thaa pesunum

  • @suriya9281
    @suriya9281 3 ปีที่แล้ว +1

    I was waiting for this video.. Amazing

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood info

  • @MrShanmugam88
    @MrShanmugam88 3 ปีที่แล้ว

    Please continue more topics about tamil sidhars...all sidhars

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว

    🌺🕉️ Korakar sitthar thiruvadigalae potri potri 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🤧

  • @sujathas3799
    @sujathas3799 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dr.shyamu7
    @dr.shyamu7 3 ปีที่แล้ว

    Pls post more about each siddhar

  • @arulmuruganalagusami8545
    @arulmuruganalagusami8545 3 ปีที่แล้ว +1

    தென்காசி மாவட்டம் கடனாநதி பொதிகை மலை காட்டுக்குள்ள கோரக்கநாதர் கோவிலுக்கு வாங்க மேலும் விபரங்களுக்கு கிடைக்கும்.

  • @adithadigaming1965
    @adithadigaming1965 3 ปีที่แล้ว

    Korakkar appa ninga unmaya kapthuvingana enna kapathunga enga amma appa evalo vali vethanaula thudikiranga kapathunga enna chikiram azhachikonga enaku marriage panna verupam ella kapathunga etha pirachanaya varakudathu enga amma appa health pirachanaya sari pannunga nambai thariyam kodunga ninda aul koduthu bless pannunga marriage pirachanaula iruthu kapathunga

  • @Gurukani_creations
    @Gurukani_creations 3 ปีที่แล้ว +1

    பாம்பாட்டி சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்.

  • @user-ue9gr2qg9l
    @user-ue9gr2qg9l 3 ปีที่แล้ว +1

    18 சித்தர் பெருமக்கள் பற்றி தினம் ஒரு வீடியோ காட்சிகள் upload செய்யுங்கள் நன்பர்களே

  • @tamilnadualltempls3949
    @tamilnadualltempls3949 3 ปีที่แล้ว

    Om korakkar siddhar potri

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 ปีที่แล้ว

    Om namashivaya

  • @foodie.3751
    @foodie.3751 3 ปีที่แล้ว

    G political ponga eppadi manusangala yamaithrathunu kaithuketangia sema

  • @yogeshbh6175
    @yogeshbh6175 3 ปีที่แล้ว

    Please speak about agatsya maharishi.. its a kind requet

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 3 ปีที่แล้ว

    Korakkar jeeva samadhi is at Vadakku Poigai Nallur, which is 17 km away from Nagapattinam. Share autos n mini buses r there!

  • @anbuv8570
    @anbuv8570 3 ปีที่แล้ว +1

    சித்தர்களின் புகழ் வாழ்க . அருமையான தகவல் அண்ணா

  • @gnanambigais.ambiga2029
    @gnanambigais.ambiga2029 3 ปีที่แล้ว

    Cuddalore district. Viruthachalam thaluka, mugasaparoor village la.. Magan sri korakar sithar jeeva samathi irukku bro,.... Enga side iruka people ithu unmaiyana korakar jeeva samathi and korakar saambalil irunthu piranthavar nu solluranga bro.. Pls replay me

  • @praveenkumarjayaveeran
    @praveenkumarjayaveeran 3 ปีที่แล้ว

    More vedio about sidhargal

  • @ashokraji9061
    @ashokraji9061 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @90cents49
    @90cents49 3 ปีที่แล้ว +1

    Wig a original mudiya?

  • @gsexports3447
    @gsexports3447 2 ปีที่แล้ว

    Living sidhar Guru ragavendar...I had 3times born in the world due to his Grace...he is living God with living nature....

  • @tamilarasan6081
    @tamilarasan6081 3 ปีที่แล้ว

    Vallalar pathi pasunga sir pls

  • @user-zo7hv6hd4w
    @user-zo7hv6hd4w 3 ปีที่แล้ว +1

    18 சித்தர்கள் முக்கியமான முதல் சித்தர் காகபுஜண்டர் மறந்து விட்டீர்கள்

  • @aninvisibleforceofcirculat5085
    @aninvisibleforceofcirculat5085 2 ปีที่แล้ว

    Thamby Namaskaram 🙏🏻 English translation
    Pannykodu

  • @rrajeshkannan5187
    @rrajeshkannan5187 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤