"திரும்ப திரும்ப செய்யும் தவறு; Loan எப்போ எதுக்கு வாங்கணும்?" Anand Srinivasan Explains on EMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2021
  • Anand Srinivasan Interview on Housing Loan, Credit Card, EMI
    சேமிப்பு & முதலீடு குறித்த பிபிசி தமிழின் சிறப்பு தொடரின் ஏழாவது பாகமான இந்த காணொளியில் கடன் வாங்குதல், குறிப்பாக வீட்டுக் கடன் வாங்குவது குறித்து குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். உங்களில் கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார்.
    #Housingloan #Creditcard #EMI
    Video Producer & Host - Muralidharan Kasi Viswanathan
    Shoot and Edit - Janarthanan
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 118

  • @srahamathulla9048
    @srahamathulla9048 2 ปีที่แล้ว +8

    மிகவும் சிறப்பாக உள்ளது வணக்கம்

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +9

    திரு சீனிவாசன் சார் நீங்க சொல்வது எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதல்ல பேசுவது என்றால் எவ்வளவு வேண்டுமானால் பேசலாம் கொரனா நோயைவிட அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு பல குடும்பங்களில் சொல்லி மாளாது அதுவும் இந்த ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து
    தினம் தினம் மக்கள் அச்சத்துடனே வாழவேண்டிய அவல நிலை இதில் எங்கிருந்து சார் பிளான் போட்டு வாழறது.
    அரசு சம்பளம் வாங்குபவர்களை தவிர மேலும் ஒரு சில தொழில் காய்கறி வியாபாரம் மளிகை வியாபாரம் மற்றும் மருத்துவமனை நடத்துபவர்களுக்கு பரவாயில்லை மற்றபடி மற்றவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாளும் சிரமம் தான்.

    • @user-mp3gw2zq4b
      @user-mp3gw2zq4b 2 ปีที่แล้ว

      உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.நாட்டு நடப்பு அதுவே..

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 2 ปีที่แล้ว +14

    ஆனா எல்லாத்தையும் சேர்த்து வெச்சு வாங்கரதுக்குள்ள வையசு ஆகி போயிடுதே அனுபவிக்க வைசுல அனுபிக்க முடியாம போயிடுதே

    • @keerthivasan3643
      @keerthivasan3643 2 ปีที่แล้ว +3

      Kaila irukaradha vachu vazhndhuka un nu decent ahh sollitarru adhukapramu ipdi kekreenga

    • @kathirinfotech
      @kathirinfotech ปีที่แล้ว

      Please consider to improve your skills

  • @soulsscience2198
    @soulsscience2198 2 ปีที่แล้ว +3

    Arumai

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 2 ปีที่แล้ว +64

    என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்லுறேன். கண்டிப்பா ஒருதனுக்கு சொந்த வீடு வேண்டும் .. லோன் எடுத்து வாங்குவதால் தப்பே இல்லை. இன்னிக்கு சம்பாதிங்க, வாடைகை கொண்டுக்க முடியும். நாளை வேல போச்சின என்ன செய்வோம். ஒரு வீடு இருந்தா.. சாப்பாடு மட்டும்தான். அது உங்களுக்கு தெரியும் எவ்ளோ செலவாகும் என்று. ஷோ நல்ல வசதியான இ‌எம்‌ஐ கட்ட கூடிய அளவில் வாங்குவதில் தப்பே இல்லை. ரூபாக்கு மதிப்பே கிடையது. ஆனா இந்த இயற்கை பொருட்கள் மதிப்பு கூடி கொண்டு தான் போகும். இன்று 10 லட்சத்தில் வாங்கும் வீடு பத்து வருடத்துக்கு பின் அது 20 அல்லது 40 இருக்கும். நாம் அப்போ எவ்ளோ சம்பாதிப்போம் என்று நமக்கே தெரியாது. வியாதி வந்தால் அவ்ளோ தான்.
    அப்புறம் ஒரு மெடிக்கல் பாலிசி கண்டிப்பாக குடும்பத்துக்கு எடுத்துவைங்க. நமக்கு தெரியாது எது எப்போ யார்க்கு என்ன நடக்கும் என்று . சின்ன சின்ன மருத்துவ செலவை சமாளிப்போம் .. பெரிய சம்பவம் நடந்தா சொத்த வித்தா கூட வைத்தியம் பார்க்க முடியாது. மிச்சம் இந்தா நகை, அப்புறம் ஷேர் மார்க்கெட், ம்யூச்சுவல் ல போடலாம். ஆனா நான் சொல்லுவேன்.. சுற்றி என்ன நடக்குன்னு கவனிங்க.. மத்திய மாநில scheme திட்டம் பார்த்து, இந்த இடதில் நிலம் அல்லது வீடு வாங்கினால் ஒரு 10 அல்லது 5 வருடத்தில் 100% ஏன் சில சமயம் 200% அதிகம் அதன் மதிப்பு கூடியிருக்கும். cibil score நல்ல maintain பண்ணுங்க.. லோன் எடுப்பதில் சிரமம் இருக்காது. ஒரு 5 லட்சத்தில் இடம் வாங்கினால் கண்டிப்பாக அதுக்கு கீழ அதன் மதிப்பு போகாது எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தால் like this கோவித்.
    உடம்பில் தெம்பு இருக்கும் வரை , நம்ம அடிப்படை தேவைகள் நிறைவாகும் வரை, தூரம் எல்லாம் பார்க்காதீங்க. பொறுமையா வேல பாருங்க, சம்பளம் குறைவு என்று எண்ணாமல் வேளையில் உண்மையா இருங்க. கண்டிப்பா ஏற்ற சமயம் நீங்க முன்னுக்கு வருவிங்க (உங்க துணை ஒத்துழைத்தாள்) . பிள்ளைங்களா நார்மல் ஸ்கூல்ல சேருங்கா. உங்க துணைவியை , பிள்ளைங்களுக்கு tuition எடுக்க சொல்லுங்க.
    அப்புறம், அடுத்தவன் கிட்ட போயி, கடன் கேக்குற கொடுமை ரொம்ப கொடிது. ஷோ கிரெடிட் கார்ட் வச்சுக்குங்க தப்பே இல்லை அத தப்பா யூஸ் பண்ணாதவரை. அப்படி என்னால் முடியாது என்ற வேண்டவே வேண்டாம். இந்த கிரெடிட் கார்ட் எனக்கு பலமுறை , கஷ்டதில் உதவியுள்ளது. ஆனா ஒருநாளும் dues கட்டமா இருந்தது கிடையது at least மினிமம் பேமண்ட்தாவது கட்டிவிடுவேன். அதில் வட்டி அதிகம் தான் ஆனா அடுதவன் வீட்டு கதவ கடனுக்காக தட்டி, அப்புறம் அவங்ககிட்ட , தயங்கி தயங்கி , பணம் கேட்கும் போது நம்ம மூஞ்ச நாமே பார்க்க முடியாது அதுவும் நகரத்தில் கடன் கிடைப்பது ரொம்ப கஷ்டம். best way is having a credit card with 1 lakh limit. go and take cash. pay it on time. இதெல்லாம் ஒழுங்கா மாதம் வருமான்ம் உள்ளவர் களுக்கு சொல்லுவது. அப்படி இல்லை என்றால் இந்த பேராவை ignore பண்ணவும்
    அதுக்கு மேல் எல்லாம் அவன் கையில்... ( EMI-ல் பொருட்களை வாங்குவதில் என்ன சிக்கல்? Housing loan-ல் என்ன சிக்கல்? என்ற போஸ்ட்க்கு இவ்ளோ பெரிய வியாக்கியானம்மா என நினைக்கலாம். இதான் நான் கடந்து வரும் பாதை.)

    • @chitravp1031
      @chitravp1031 2 ปีที่แล้ว +1

      unmai

    • @m.mohammedazarudeen4348
      @m.mohammedazarudeen4348 2 ปีที่แล้ว +1

      super sir

    • @dhanapalp1591
      @dhanapalp1591 2 ปีที่แล้ว +1

      💯 correct.super 👌

    • @balaji534
      @balaji534 2 ปีที่แล้ว +1

      100% agree.. i seen advise video and consultant now a days they are promoting MF and stock investments.. so they say buying home and land are not good idea and etc...

    • @JeevanandamSC
      @JeevanandamSC 2 ปีที่แล้ว

      😱👍

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +4

    Super.thank you for the video.

  • @dkvasanth9930
    @dkvasanth9930 2 ปีที่แล้ว +4

    Thanks sir Super advice 👍

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 2 ปีที่แล้ว +3

    Helpful topics. Good initiative

  • @tamilthulasi1061
    @tamilthulasi1061 2 ปีที่แล้ว +1

    Thank you 👍

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    Thanks

  • @anbudanmiththiranworks
    @anbudanmiththiranworks 2 ปีที่แล้ว +1

    Great 👌

  • @rramesh1912
    @rramesh1912 2 ปีที่แล้ว +18

    I agree that he said we will be the slaves for the work only just bcoz you have loans
    Am experiencing it now
    I actually don't like that Job but I still stick just to pay EMI what a life 😪
    Even unmarried

    • @rvpctmca1
      @rvpctmca1 2 ปีที่แล้ว

      Why cant u upskill and change the job. Nobody is forcing u to be in that job right. It is completely in ur hands.

  • @smraam
    @smraam 2 ปีที่แล้ว +3

    Stock market la மட்டும் தான் Buy in Dips-னு சொல்வார் தலைவர் ஆனந்த்,
    ஆனால், Real estate-ல Buy in Dips செய்யாதே- இதுவும் தலைவர் ஆனந்த் தான்

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS 2 ปีที่แล้ว +4

    9:00 gold

  • @Natu007
    @Natu007 2 ปีที่แล้ว +3

    Please ask to Mr.Anand how to pre closure the credit card 🙏 any tips

  • @PrashanthGiridharan
    @PrashanthGiridharan 2 ปีที่แล้ว +6

    The probability of uncertainties in life reminds me of many chapters from the book Psychology of Money. Great read.

    • @harishgunasekaran8154
      @harishgunasekaran8154 9 หลายเดือนก่อน

      Private job is always uncertain trying to buy a property through loan is always risky . Luckily there are lot of options like equity for a middle class investor and bond market for upper middle class investor . Add few % of Savings in your financial portfolio on the unproductive yellow metal "gold" for a positive emotional feeling that I am safe in time of crisis which has zero return on investment 😊

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 2 ปีที่แล้ว +1

    nice

  • @blackman7139
    @blackman7139 2 ปีที่แล้ว

    Yes sir.

  • @cbagath27
    @cbagath27 2 ปีที่แล้ว +4

    Golden words 3:25 to 3:40

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 ปีที่แล้ว

    Great sir 👏 👍 👌

  • @Dinesh-xb3oc
    @Dinesh-xb3oc 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @ashokg9122
    @ashokg9122 2 ปีที่แล้ว +1

    Say about what is bitcoin sir

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS 2 ปีที่แล้ว +1

    4:00 saving first

  • @user-ff1ky7fz2n
    @user-ff1ky7fz2n 2 ปีที่แล้ว +2

    வாடகை வீடுககளில் சுதந்திரம் கிடைக்காது

  • @prabin3123
    @prabin3123 2 ปีที่แล้ว +1

    இவரு என்னங்க சொல்றார். காலம் பூரா வாடகை வீட்ல வாழ சொல்றார்.. அடித்தளம் இல்லாம பேசுறாரு.. பணத்தை சேமித்து வைத்து வீடு, கார், மொபைல், வாங்குறவங்க கோடியில் ஒருத்தர் தான்.. Dmi கட்டி முடிகிறது கூட மனுஷன் போராடி வெற்றி பெறுகிற உணர்வு தான். சேமிச்சு சாதிக்கிறது எதோ அவசரம் தேவைகள் வரும் கண்டிப்பாக எடுத்து செலவழிபாங்க.. அட போங்க sir. உங்க ஐடியா follow பண்ணின 95 % மக்கள் வீடு இல்லாம daily சம்பாதிச்சு daily சாப்பிட்டு வாழ்வாங்க.. உடன்படா முடியல உங்க கருத்துக்கு... 🙏

  • @trksraja
    @trksraja 2 ปีที่แล้ว +3

    2012 to 2021 veedu nilam villai etram illai...vadagai etram illai....aanal adutha thidir endeu vadagai yeri vitaal....avlo thaan...vadakai katti mudiyathu....sumar 10 vaudram palaya veedu vaangalam...allathu cityil chinnatha veed vangikalam.. . 2003'il naanag 9 latchathuku geedu vangunoan.... 2013 45 latchathuku virka maruthu vitoam..appo veedu 10 ayiram vadaga vanthathu .. tharpothum antha veeu vilai 45 latcham thaan...vadagai 12 ayiram thaan ...naangal 2003il vangiyathau sariyana neram... adutha 10 varudam eodi irukum endrun theriyathu....athanal irupatharku oru veedu vaithukolvathu nallathu

  • @thiyagarajansampath1358
    @thiyagarajansampath1358 2 ปีที่แล้ว +2

    Please slow down your breathing is heavy. We need more from you

  • @dr.sivapragasamr
    @dr.sivapragasamr 2 ปีที่แล้ว

    Optimistic buyers will find a way to settle loan

  • @akeemshajahan8890
    @akeemshajahan8890 2 ปีที่แล้ว +4

    ஆனத் சர் அறிவுறுத்தல் மிகவும் நல்ல வலி

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj 2 ปีที่แล้ว +2

      உங்கள் தமிழ் எங்களுக்கு வலி😂😂

    • @JeevanandamSC
      @JeevanandamSC 2 ปีที่แล้ว

      @@RahulKumar-zb3nj 🤭

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 ปีที่แล้ว +1

    Today I ordered one material in 9x900

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia 2 ปีที่แล้ว +1

    சொந்த வீடு இல்லதவங்களுகு நம்பிக்கை தரும் தலைவர்

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS 2 ปีที่แล้ว

    2:46 instalment

  • @kamalkannan2659
    @kamalkannan2659 2 ปีที่แล้ว

    How to close car lone i can not pay emi please help

  • @muthukgs1312
    @muthukgs1312 2 ปีที่แล้ว +3

    Good info like as a good Father ❤️❤️

  • @frozen5941
    @frozen5941 2 ปีที่แล้ว

    Sir.... Oru Lumpsum amount ah bond la investment pana interest rate evalo sir...

  • @arun9234
    @arun9234 2 ปีที่แล้ว +18

    Housing loan edukama Rental house la irundha neenga solra maathiri safe thaan. But i have a question, by chance if we lost our jobs due to some reasons then epaadi sir Continues ah rent koduka mudiyum. Appa athuvum risk thaane. Namma family antha situation la irukum bothu whether we have home loan or rental, we will be almost in same situation. Your point has one Positive side is 10 adi vilugura idathula 4 adithaan vilugum. But Vazhkai na sila adi viluga thaan seiyum. Still thank you for all your guidance sir.

    • @boobalakrishnannachimuthu1461
      @boobalakrishnannachimuthu1461 2 ปีที่แล้ว +6

      Sir, If we lost job at least we can go for smaller house with less rent or we can send our family back to native(in case we have any) and we can stay in some PG until our situation gets better. If we get the housing loan then they will compound the interest on unpaid EMI's. So comparing Rental housing EMI's are more stress sir. And personally I feel Apartments are not an asset it is only liability. Reason is rate of older apartments are cheaper comparing newer ones. I can mention one real example. One of my neighbour bough an apartment for 650 sqft apartment for 3500Rs per sqft on 2010. Now in 2021 he sold the same for 3900 rs per sqft. And the profit he trying to earn all these years are around 2.5 lakhs but he paid say 1.5 lakhs for registration, brokerage and now selling broker. And rent for all these years he earned was around 6 lakhs(in 2010 4500 Rent and now it was 7500). So total gain is mere 7 lakhs for 25 lakhs investment. Where as even in fixed deposit it could have doubled now.

  • @dr.abhishekherbalandminera5015
    @dr.abhishekherbalandminera5015 2 ปีที่แล้ว +2

    Nice speech sir

  • @petrichor30
    @petrichor30 2 ปีที่แล้ว +3

    Thanks a zillion , again this week my question is
    1. how to choose the fundamentally strong stock
    2.After 10 yrs investment in mutual fund how can I exit it

  • @jagadheesanrangasamy2562
    @jagadheesanrangasamy2562 2 ปีที่แล้ว +1

    EMI caculation is not safty to consumers

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 ปีที่แล้ว +2

    Anand Sir, Request don't speak Negatively. A dedicated Employee will not loose job within 3 years. If they loose where is the dedication by Employer and Employees?

  • @naveensriram2502
    @naveensriram2502 2 ปีที่แล้ว

    I am following what you say. I don't have any loans and I am feeling happy🙂

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 2 ปีที่แล้ว

      Nice. Temporary good. But, lifelong with its big task not having loans.

    • @naveensriram2502
      @naveensriram2502 2 ปีที่แล้ว +1

      @@dhesikan.v2162 let's try our best sir, then whatever comes let it come🙂

  • @kamalkannan3717
    @kamalkannan3717 2 ปีที่แล้ว

    Yes true LOAN, CREDIT ETC most dangerous than poison. I have experienced in my life. I kindly request all of you please be alert. Thanks

  • @paulamalibeno9052
    @paulamalibeno9052 ปีที่แล้ว

    Sir வணக்கம் மைக்ரோபைனான்ஸ் ல 10 ஆண்டுகள் வேலை செய்கிறேன் நான் சொந்தமாக மைக்ரோபைனான்ஸ் துவங்கலாம் என்ற எண்ணம் உள்ளது இது பற்றிய ஒரு வீடியோ போடுங்க sir

  • @ponmugilraghu4284
    @ponmugilraghu4284 2 ปีที่แล้ว

    ஐயா எதிர்காலத்தில் மூலதன இலாபத்தைப் பெற கடன் வாங்கி நிலம் வாங்குவது சரியான தேர்வா?

  • @007BHARANIDHARAN
    @007BHARANIDHARAN 2 ปีที่แล้ว +2

    Ivar panrathu la debt leverage ithula nammala vanga venamnu solvaru 😂

  • @Gannappazham
    @Gannappazham 2 ปีที่แล้ว +6

    ஆமாம் அரசாங்கத்திற்கு கடன் கொடுத்து வரும் வட்டிக்கு வேறொருவரா வருமானவரி கட்டுவார். நீங்கள் எந்த அடுக்கில்(10,20,30%)உள்ளீரோ அதன்படி வ. வரி 400000க்கு ரூ80000 கட்ட வேண்டும்.

  • @RuChe10
    @RuChe10 2 ปีที่แล้ว +12

    Housing loan oru trap nu sonna, ni rent house la Iruka unakku ponnu thara mudiyathu nu solranga. 90s kids life ipd poguthu ☹️

    • @shrianandtech3334
      @shrianandtech3334 2 ปีที่แล้ว +3

      Still this kind of mindset in indian families..really need to worry ..pls don't live for others..live with that what u have with you

    • @k.p.ramchand2712
      @k.p.ramchand2712 2 ปีที่แล้ว +3

      Marriage panlana unga life mattum thaan vinapokum athavittu alavuku meri kadana vanguna unga life wife then children lifefum senthu vina pogum nama next level ku pogamudiyama thatukarathe Parents vangiya katan thaan

    • @RuChe10
      @RuChe10 2 ปีที่แล้ว

      @@shrianandtech3334 Yes bro, even though many people advised me to go for home loan, I said tat I don't like to struggle for next 30 yrs...

    • @RuChe10
      @RuChe10 2 ปีที่แล้ว +2

      @@k.p.ramchand2712 correct bro, viralukku etha veekam... Nama capacity enanu namakku theriyum atha na home loan pakame pogala

    • @devsanjay7063
      @devsanjay7063 2 ปีที่แล้ว

      Enna kuda Setha payale single ah irunthutu ponu 😀😀😀😀kindal panranunga bro own house illana

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 ปีที่แล้ว +2

    Pl don't try to fooll all

  • @cinemapaiyan6454
    @cinemapaiyan6454 2 ปีที่แล้ว

    Then ask this man to give money

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว

    Loan, this is not a simple tearm. A lot of planning is needed there. We must give up many of our happiness. As it is a long term repayment process. But, never go for personal loan. It will Suck your blood.

    • @PVAR1983
      @PVAR1983 2 ปีที่แล้ว

      No personal loan please

  • @rramesh1912
    @rramesh1912 2 ปีที่แล้ว +2

    Na itha otthuka matten bike essential for people, lots of company providing job if you have only bike and also he said TN is the well developed for public transportation he may not visited villages areas I guess everyday only one time பஸ் service available so do we have to wait whole day ?
    Like he said you can buy loan only for essential not for desires
    Even home loan is fine rather paying rent every month 15k

  • @snarendran4990
    @snarendran4990 2 ปีที่แล้ว

    En thalaivaen Immanuel enga da

  • @dr.jayanthiramachandran4863
    @dr.jayanthiramachandran4863 2 ปีที่แล้ว +1

    Those who don't have poorvigam house means wat to do sir...or he or she may be first graduate means ..do they don't worth to buy house...sir pls ...give a way or idea to how to buy house without emi...but don't mention ..to don't buy the house.,,.and pls avoid...by saying .. better to have rented house rather than own house..it loose the hope of a person mentally....even a bird start to build or occupy a house ...once it start to fly or lay eggs...and common sir...we all r human being...house is our basic need like food and clothes...

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 2 ปีที่แล้ว

      Tips to buy home without loans see marumagal kitchen

  • @ponmugilraghu4284
    @ponmugilraghu4284 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் பெயர் பொன்முகில். நடப்புக் கணக்கிற்கான ஓவர் டிராஃப்ட் ஒரு வணிக மனிதனுக்கு எப்படி கையாள்வது என்று தெரிந்தால் அவருக்கு நன்மை பயக்கும்.

    • @ponmugilraghu4284
      @ponmugilraghu4284 2 ปีที่แล้ว

      Hi sir my name is Ponmugil . is overdraft to current account is beneficial for a business man if he know how to handle it .

  • @iseeualways1266
    @iseeualways1266 2 ปีที่แล้ว +2

    Sir my real estate land investment value has raisen from 3.5 crores to 5 crores in resent 1 year..I think this rally will continue... what is yr opinion...

  • @vijayakumarca
    @vijayakumarca 2 ปีที่แล้ว

    Sir your twitter account pl..need to follow

  • @rvpctmca1
    @rvpctmca1 2 ปีที่แล้ว +1

    Anand Sir, Since your parents gave you a home and you can speak just like a congress men. The reality is many of the parents still in rental house and if they follow your advice then for their lifetime they will be in rental house and their next generation also in rent house. People like your parents will save for house and pass on to you and your kids and common people has to stay in rents forever. YOU ARE PURELY CONGRESS MINDSET. Grow up.

  • @kumudhamkumudham8667
    @kumudhamkumudham8667 2 ปีที่แล้ว +1

    Dont buy on E M I..

  • @addicti0n19
    @addicti0n19 2 ปีที่แล้ว

    Vairu irrukunu romba sapdadha. Konjam vodamba kavaniga

  • @pluto4522
    @pluto4522 2 ปีที่แล้ว +27

    sir adhellam ok na 5 years munadi viduvanga try pannen 20 lakhs ,ana eppo 30 lakhs value increase aeitae podhuu sir.....oru samaniyan eppdi sir 30 lakhs ahh oru time la portaa mudium loan thaanna vangi aganum?

    • @PVAR1983
      @PVAR1983 2 ปีที่แล้ว +1

      Fact..No choice for us..
      And please note many people don't have money to eat and to buy a house.

    • @cnprabhu
      @cnprabhu 2 ปีที่แล้ว +3

      20 lakhs 30 lakhs airuku. Ana 30 lakhs 40 lakhs aguma nu paathu than loan apply pananum. Am I correct?

    • @PVAR1983
      @PVAR1983 2 ปีที่แล้ว +1

      But if you buy land with house then surely the rate will go up..

    • @pluto4522
      @pluto4522 2 ปีที่แล้ว +1

      finnaly Loan vanitiengana ,yearly yearly some amount kattii tae varanum.. 🙏

    • @Ramkumar-db2gq
      @Ramkumar-db2gq 2 ปีที่แล้ว +6

      50 lakhs house loan pottu loan finish pannumpothu 1.5 core katti irupom but house value only 80 to 1 core only 50 lakhs loass

  • @cm9989
    @cm9989 2 ปีที่แล้ว +1

    Perception completely changes, when the so called Munnorgal haven't saved anything for this generation :)

  • @karthickdurairaj5461
    @karthickdurairaj5461 2 ปีที่แล้ว +1

    Anand sir , pls let the anchor speak. U should play a anchor role , then u will come to know what is patience. 🙂

  • @ranjithdaniel9691
    @ranjithdaniel9691 2 ปีที่แล้ว +1

    IPL play pannathaan life la settle aaga mudiyum pola

    • @keerthivasan3643
      @keerthivasan3643 2 ปีที่แล้ว +1

      Neenga cycle ahh travel pannitae road pora fortuner car ahh pathu adha vellaiki vanga asapadreenga. fortuner car vanginavanuku adha vanga evlo hardwork potaa nu theriyu. Neenga asapadradhula thappeila, Open ahh solraa, India la till date emaaraaa muttalagaluku panjamae ilaa, Edhachu oru useful & worth anaa product ahh neengale ready panni advertise panni sale panaaramicha kandipa neenga millionare aveenga

  • @friendlyalways2158
    @friendlyalways2158 2 ปีที่แล้ว +1

    Hello for example ,i took jewel loan before 3 1/2 years and i bought a land for 5 L and it is around 10L now ,with in this short period can you show me a good buisness like this ,which is possible with out loan...

  • @vivekraj1637
    @vivekraj1637 2 ปีที่แล้ว

    He is a bit unrealistic.

  • @mrcrzyboy
    @mrcrzyboy 2 ปีที่แล้ว

    First view

  • @shankaruma4107
    @shankaruma4107 2 ปีที่แล้ว +1

    He is giving more negative thoughts

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 2 ปีที่แล้ว +2

    பிலிப் பிலிப் காரன் என்ன பண்ணபோ ரானோ....🙄

  • @saffronshadow
    @saffronshadow 2 ปีที่แล้ว +1

    நீஙகள் இந்தியாவின் நிதியமைச்சராகும் நாள் எந்நாளோ

  • @INT1977
    @INT1977 2 ปีที่แล้ว

    Vada Pochey 😂

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 2 ปีที่แล้ว

    BBC ஆனந்த சீனிவாசன் அறுமை..

  • @mpvelu1961
    @mpvelu1961 2 ปีที่แล้ว +1

    இன்னுமாடா இந்த உலகம் உன்னை நம்புது?

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 2 ปีที่แล้ว +6

    கோடாங்கி சொல்வதை கேட்டுக்கோங்க🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 ปีที่แล้ว +1

    Don't be always native speaker 😀😀in bjp government, l want to know your spoken during your favourite party in rules 😀😀😀

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 2 ปีที่แล้ว +2

    எப்ப எப்படிசம்பாதிக்கிறது யாரும் சொல்லமாட்டார்.பிறகு கதைமட்டும்

  • @user-zf7bi2fg4r
    @user-zf7bi2fg4r 2 ปีที่แล้ว

    Thanks