Home loan-க்கு கட்டின EMI எல்லாம் காணாம போயிடுச்சு !!! ஆயுசு முடிஞ்சும் EMI கட்ட வேண்டும்!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    To Register for Money Pechu Singapore Event, send a mail to mp.singaporeevent@gmail.com or Whatsapp to 9176789286. WhatsApp Link: wa.link/dqbl7m
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #homeloan #homeloanintrest #intrest #bankhomeloan #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

ความคิดเห็น • 760

  • @somasundaramrajendran7105
    @somasundaramrajendran7105 ปีที่แล้ว +94

    6:13 Keshav: Adhani kadan vaninaru athuku evlo interest, Sir: Athu Free😂😂, out of syllabus question kekakudathu🤭

  • @sarathyash4274
    @sarathyash4274 ปีที่แล้ว +3

    வீடு இல்லாதவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது

  • @arunsathish1965
    @arunsathish1965 ปีที่แล้ว +128

    Anandh sir be like : Goa porthuku badhila oru 20itc share vangalam

    • @r.kathiravan489
      @r.kathiravan489 ปีที่แล้ว +5

      அதுக்கு மேல கூட ஷேர் வாங்க முடியும்.

    • @ramakrishnanrs9230
      @ramakrishnanrs9230 ปีที่แล้ว

      நான் 5 வருடம் முன்பு land லோன் வாங்கினேன் hdfc Ltd ல, 12,000*60 மாதம் 7,20,000 கட்டி இருக்கேன், total 180 months (15years) loan, நான் 60 மாதம் emi கட்டி இருக்கேன், ஆனால் என்னோட login ல போய் பார்த்தால் 31 emi தான் காமிக்குது, 29 emi என்ன ஆட்சுண்ணு தெரியல, கேட்டா rbi interest rate ஏத்திருக்காங்க ன்னு சொல்றாங்க, இப்போ 11% interest irukku.. நான் peraonal லோன் ஆக வாங்கினால் கூட 60 மாதம் முடிஞ்சி இருக்கும்...

    • @NaveenKumarDevaraja
      @NaveenKumarDevaraja ปีที่แล้ว

  • @Fact_Checker_F
    @Fact_Checker_F หลายเดือนก่อน

    உங்கள பாத்தாலே ஒரு வித மகிழ்ச்சி , பேசுறத கேக்க ரொம்ப புடிக்குது

  • @RaviKumar-ee4ee
    @RaviKumar-ee4ee ปีที่แล้ว +154

    Hi..sir
    என் வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு நீங்கள் தான் காரணம் thank you sir ❤️❤️

  • @MsSathiyamoorthi
    @MsSathiyamoorthi ปีที่แล้ว +1

    கேசவன் சொல்வது உண்மை தான் சார் பெங்களூரில் என் நன்பண் ஒருவர் இப்படி தான் மாட்டின் இருக்கிறார் 40 ஆண்டு கட்டுனுமா சார்

  • @SathishkumarKarunamoorthy
    @SathishkumarKarunamoorthy ปีที่แล้ว +3

    குருநாதா! மிக்க நன்றி. போன வீடியோல லோன் கட்டிக்கொண்டு முதலீடு செய்தால் ஓட்டை படகில் பயணிப்பது போலன்னு சொன்னிங்க. உடனே மியூட்டுவல் ஃபண்ட்ட வித்து வீட்டு லோனை முடித்து விட்டேன். கணக்கு பாத்தா 40 லட்சம் லோன்க்கு மொத்தம் 61 லட்சம் கட்டி இருக்கிறேன் 100 மாதங்களில். இன்னும் வச்சிருந்தா வட்டியே போயிருக்கும். மிக்க நன்றி 🙏

  • @TheComrade006
    @TheComrade006 ปีที่แล้ว +1

    Podraaaa thambi Keshav ku like ah.. intha week subscribers 10l vanthudum thambi. Naan 1000 Subscribers ku guarantee.

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 ปีที่แล้ว +8

    இந்த type of coversation நல்லா இருக்கு. பல செய்திகள். 👌

  • @manneeshwar
    @manneeshwar ปีที่แล้ว +3

    லோன்லே வீடு வாங்குவோம் என்ற நினைப்பே போயிடுச்சு

  • @sivasidambarams492
    @sivasidambarams492 ปีที่แล้ว +4

    எங்களின் ஆண்டவரே நமஸ்காரம்..🙏🙏🙏

  • @sivananthamsasikala195
    @sivananthamsasikala195 ปีที่แล้ว +21

    நீங்கள் போடும் அனைத்து தகவலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ❤❤❤

  • @Ajju_Aadhu
    @Ajju_Aadhu ปีที่แล้ว

    அந்த Out of syllabus கேள்விக்கான பதில் கேட்கும்போதே அடைக்குது...ஆனால் சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கொண்டிருக்கிறோம்....

  • @rammc007
    @rammc007 ปีที่แล้ว

    2:40 ல என்னுடைய நிலைமையும் அப்படி தான் இருக்கு

  • @SriMalayan
    @SriMalayan ปีที่แล้ว

    பகல் கொள்ள, போய் நகல் கொள்ள😢😢..
    பேங்க் பாவம்😂😂😂 மக்களை பாதுகாக்கும் அரசாங்கம் வாழ்க இந்திய

  • @shans1434
    @shans1434 ปีที่แล้ว +11

    Ippave Kanne Katudhe ... Loan: 1 CR , EMI:74,557
    Interest - 6.5%
    Tenure: 241 months (20 Yrs) & InterrestAmount(79L)
    Interest - 8.5%
    Tenure: 425 months (35 Yrs)
    Interest - 8.9%
    Tenure: 711 months(59 yrs)... Soli mudinchuchu

    • @gold.RateToday
      @gold.RateToday ปีที่แล้ว +2

      Total payable(P+I) Rs,😇🙄
      6.5% Rs 1Cr 79lak
      8.5% Rs 3Cr 16lak
      8.9% Rs 5Cr 30lak

    • @thahajjathjthahajjath816
      @thahajjathjthahajjath816 ปีที่แล้ว

      Epdi picha edukurathuku rental house la valnthtu poidlaam 😂

  • @ryogesh2072
    @ryogesh2072 ปีที่แล้ว +1

    ஐயா ஐயா ஒருவேளை பிக்ஸட் எடுத்து இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லையா ஐயா

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 ปีที่แล้ว +60

    Excellent contents Keshav and Anand, good screen play and dialogues...hilarious episode guys. Stay blessed.🙏

  • @ragulviews
    @ragulviews ปีที่แล้ว +23

    As far before following your channel, the content you are telling was made as a meme and my perception was different , but now after following the channel and book i can relate many things, understand and gain knowledge related to finance. This also helps me to thing about what are real wants and what are all unwanted wants and what actually should be valued and how to treat the money which we have.
    thanking you ANAND sir!.

  • @svrraja143
    @svrraja143 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றதைப் பார்த்தா துணிவு படம் மறுபடியும் ஞாபகத்துக்கு வருது 😮😮

  • @rajkannusangili2273
    @rajkannusangili2273 ปีที่แล้ว

    என்ன அது... goa குழந்தை... யாராச்சும் background சொல்லுங்க

  • @badmanibad
    @badmanibad ปีที่แล้ว +1

    Ama sir ama, Interest mela interest pottu saavadikiranga…plot loan than vaangunen..
    Sema kaduppa irukku

  • @vicky..27_12
    @vicky..27_12 ปีที่แล้ว +10

    Its not only bank mistake, ours too...
    Taking loans at Fixed interest when rates are lower & Floating when rates are higher is a smart choice...

    • @jegankrishna3712
      @jegankrishna3712 ปีที่แล้ว +1

      Its not that easy..

    • @vicky..27_12
      @vicky..27_12 ปีที่แล้ว

      @@jegankrishna3712 Its not that hard...

  • @shanmugaraj-pf2pm
    @shanmugaraj-pf2pm ปีที่แล้ว +15

    Today's excellent performance sir 🌻💐💐💐

  • @jeyamanimani6997
    @jeyamanimani6997 ปีที่แล้ว

    அண்ணே ஸ்டார் சொல்றப்ப தயவுசெய்து subtitle மறக்காம சொல்லுங்க

  • @fishfish300
    @fishfish300 ปีที่แล้ว

    Arummai .... Arumai.... Veedu vasngatheeenga pa..... Veeduvaaangatheenga....

  • @vishwakutti9272
    @vishwakutti9272 ปีที่แล้ว +2

    ஐய்யா வணக்கம் Lic பத்தி தகவல் சொல்லுங்க

  • @valavanfit1073
    @valavanfit1073 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா எனது சந்தேகம் தீர்ந்தது😊

  • @jayakavitha2321
    @jayakavitha2321 3 หลายเดือนก่อน

    Anand sir.. sema humour sir ungaluku❤

  • @vaasudev5941
    @vaasudev5941 ปีที่แล้ว +4

    நல்ல மாமனிதர் என்ற சொல்லை நிருப்பிக்கும் நேரம் இது நீங்கள். தரும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகர்
    . சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி மணி பேச்சு

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 ปีที่แล้ว +1

    ஆனாலும் அந்த காக்கா உஸ் சூப்பர்

  • @VasanthakumarMoorthy
    @VasanthakumarMoorthy ปีที่แล้ว

    Nee evlo kadan vangina oru kodi appa unaku police stick. 😆😆. super sir. nice example

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs ปีที่แล้ว +2

    Super combination
    சவுக்கு ஷங்கர் மாதேஷ் மாதிரி..
    fantastic video as usual Anand sir..

  • @MsSathiyamoorthi
    @MsSathiyamoorthi ปีที่แล้ว

    180 மாதம் 17000 கட்டவேண்டும் இப்போது 490 மாதம் கட்டவேண்டும் என்று இப்போது புதிய விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறார்

  • @seenuselvaraj9152
    @seenuselvaraj9152 ปีที่แล้ว

    9.50mins yov editor uh🤣🤣pichuteenga ponga😍😍😍.. Great way to learn

  • @swaminathanmoorthy8671
    @swaminathanmoorthy8671 ปีที่แล้ว

    enakum ache ... 20 years loan 5 years ku pay panna innum 60 years pay panna sonnanga ...
    This was in 2011

  • @sathishkumars3026
    @sathishkumars3026 ปีที่แล้ว

    கோவா டிரிப் பணத்தை ITC ல் முதலீடு செய்யலாமே

  • @xsuresh5320
    @xsuresh5320 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு கேள்வி லட்சகணக்குல வீட்டு லோன் வாங்கினாலும் இதே மாதிரிதானா.. இந்த கமென்ட்ட படிச்சா அடுத்த வீடியோ ல பதிள் சொல்லுங்க ப்ளீஸ் னா

  • @udumalaimani6937
    @udumalaimani6937 ปีที่แล้ว

    ஆனந்த் சார் வணக்கம்
    இன்றைய சூழலில் வருமானத்தின் பெரும் பகுதியை கவுசிங் லோனுக்காக செலவிட்டு கொண்டிருக்கின்றோம்

  • @HariKrishnanVe
    @HariKrishnanVe ปีที่แล้ว +1

    Sir intha solution mattum varattum 1 enga 2 million ah straight ah reach panniralam 🎉

  • @danyaloy
    @danyaloy ปีที่แล้ว +5

    Fixed interest rate options are not available in many banks. Some banks avail this with higher interest rate

  • @tamilshareniftee6436
    @tamilshareniftee6436 ปีที่แล้ว +2

    Unakku 10%
    Enakku 9%...
    Adanikku 0%... Semma

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh ปีที่แล้ว

    Enakkum athye nelamai than sir.... 147 la irunthu 130 kku vanthen.. ippo thirumba 142 kku vanthruchu.. so sad..

  • @kathir9228
    @kathir9228 ปีที่แล้ว

    Anand sir.....ungala 2 years ah follow pannuran ...... unexpected ah follow panna aramichan......as a age of 26 year .I started inversement according to your opinion.......very good mentor for me .......❤❤❤

  • @swathiindustries7624
    @swathiindustries7624 ปีที่แล้ว

    வில்லங்கத்துக்கு வா தலைவரே சூப்பர் 🙏💐🤝

  • @22aswinkumar
    @22aswinkumar ปีที่แล้ว

    ரொம்ப வசதியான மனிதராக இருப்பாரு போல.....

  • @Str953
    @Str953 ปีที่แล้ว +1

    Sonthaveedu irunthathan ponnu tharuvenu solandranga so vazhka poora single ah ve irukalamnu mudivu panten

  • @ganeshd1990
    @ganeshd1990 ปีที่แล้ว

    Badhika patathil nanum oruthan😂ungal solution kaga kathu kondu irukirean😅enna solution na iruku... Seekirama preclose pannanum..adhuku yearly extrava oru bulk amount katanum...adhu thaana prechana 😅

  • @ManiMani-pp5gp
    @ManiMani-pp5gp ปีที่แล้ว

    வீட்டுக் கடன் சீக்கிரமாக அடைவதற்கு என்ன வழி சொல்ல வேண்டும் எல்லா வங்கிகளும் இதே மாரி பொதுத்துறை வங்கியின்

  • @arunkumarpalani566
    @arunkumarpalani566 ปีที่แล้ว

    9:30 ultimate sir 🤣😂🤩

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 ปีที่แล้ว

    Editor from 9.46 🫡😂😂😂😂😂😂

  • @ramarv534
    @ramarv534 ปีที่แล้ว

    இடையில் காமெடி கிளிப் எரிச்சலாக உள்ளது. பேச வேண்டிய விஷயங்களை மட்டுமே பேசினால் நன்றாக இருக்கும்.

  • @mohamedrizwan655
    @mohamedrizwan655 ปีที่แล้ว +2

    The interaction between elder and younger is very good to watch. Keep this jodi intact

  • @Bytetamil
    @Bytetamil ปีที่แล้ว +1

    1 Ounce is 28.3495 Gram.

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +33

    Prime காக்கா : ஒருவேளை எல்ஐசி யா இருக்குமோ 😂😂😂😅😃😀😄😂

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 ปีที่แล้ว

    முதலீடுசெய்து பலன்பெற பொறுமை தேவை. அதுபோல கோவா செல்லவும் பொறுமைதேவை.

  • @jagadeeswaranmoorthi1381
    @jagadeeswaranmoorthi1381 ปีที่แล้ว +2

    Floating rate of interest thaan ellaa bank laiyum tharaanga. Therinji thaan loan vaanguraanga. Loan vaangumbodhae 30 years tenure pottuuttu, emi kammi yaa irukkaa maari paatthukittu, konjam amount every month principle adaichittu vandhaa loan seekkiram mudiyum. Unga veedu rent out panni irundheenganaa, rental.income um.ungalukku udhavi yaa irukkum. every year neenga rent yaetthuveenga, andha additional.amount innum seekkiram loan close.panna udhavum.

  • @baskarank3830
    @baskarank3830 ปีที่แล้ว +1

    💥💥💥 Agila Milkyway Super Star keshav vaalga 💥 💥💥

  • @AlexPrabhakaran
    @AlexPrabhakaran ปีที่แล้ว +1

    அண்ணன் சக்தி... அம்மையார் நிர்மலா...ஐயா மோடி வாழ்க வாழ்க...

  • @appapayansai
    @appapayansai ปีที่แล้ว +1

    Floating intrest Rate மிதக்கும் வட்டி bro..

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @vasanthakumar6640
    @vasanthakumar6640 ปีที่แล้ว +20

    April 1 Demat Account open pannuren nu sonninga Kesavan
    But April 1 April Fool panna ma irruntha seriiiiii.....😂😂😂

    • @yaswanthkumar7505
      @yaswanthkumar7505 ปีที่แล้ว

      Nee modhala open pannu da.

    • @vasanthakumar6640
      @vasanthakumar6640 ปีที่แล้ว

      @@yaswanthkumar7505
      Na already account vachi irruken
      Yaswanth do you have any problem with me

    • @santhoshraj6085
      @santhoshraj6085 ปีที่แล้ว

      Brooo entha Brokerage app la open panirukinga???
      Zerodha ,ind money ethu Bestah erukum?
      Ethula Expense ratio Kami????

    • @vasanthakumar6640
      @vasanthakumar6640 ปีที่แล้ว

      @@santhoshraj6085
      Bro I'm using Groww
      For starting stage of investment
      I preferred no account opening charges and AMC
      Now I'm going to open in money pechu team ie.chola co. Demat

  • @chandrikasubramaniam2335
    @chandrikasubramaniam2335 ปีที่แล้ว

    We bought house and 2 years only we paid the loan, last year we sold the home with low amount, now we have debts , now we are living in a rent house

  • @azarudeen5928
    @azarudeen5928 ปีที่แล้ว +2

    அதானிக்கு free.. 😁😁😁😁

  • @Rana_2390
    @Rana_2390 ปีที่แล้ว +2

    மன்மோகன்சிங் அவர்கள் ஆட்சி காலத்தில் வீட்டு கடன் வட்டி 11.65% வரை இருந்தது..அந்த அளவுக்கு வருமா சார்?

    • @ak99-to1gz
      @ak99-to1gz ปีที่แล้ว

      Good point, it could go even more, but now the amount is more.

  • @girishankarjayaraman3599
    @girishankarjayaraman3599 ปีที่แล้ว +1

    Sir indiya porladara medhai enna pannaru in upa1 and 2. Look at the interest rate that time and now. So harvard great knows 2 things 1. Housing interest 2. Import gold duty. U pl come out of congress and talk. Else it backfires on u. Also how reliance got favouritism in 1980s. Do u know who is Balu. Pl chk and then talk sir.

  • @venkatsudha1209
    @venkatsudha1209 ปีที่แล้ว

    Thank you sir good information bank loans pakkame pogamattan

  • @tamilsaran5470
    @tamilsaran5470 ปีที่แล้ว +1

    Nan vachi irruka 3 Gmail la irruthu subscribe panita.. thaliva 🤭

  • @sivasankarjagadeesan4687
    @sivasankarjagadeesan4687 ปีที่แล้ว +1

    I don't understand how the tenure period increases so much keeping EMI same when interest rate increases by decimal

  • @jagak837
    @jagak837 ปีที่แล้ว

    Solution at 11.47 is repay loan quickly. That is to increase ur EMI or pay whenever u get any bonus or increments

  • @karthikeyansj
    @karthikeyansj ปีที่แล้ว +1

    Kojam apidiya Education Loan la pathi pesuga bro?

  • @MrLukeJokkim
    @MrLukeJokkim ปีที่แล้ว

    Enta Iruka Ella Google account la irundhum subscribe panren pa, jolly ah Goa ponga

  • @sivaguru9248
    @sivaguru9248 ปีที่แล้ว

    thunivu movie meme podukrkalam!! 🤣🤣🤣 ninga dhn sign podrukinga

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 ปีที่แล้ว

    😊😊Anand there's a lot of differences between "3cards and Mangatha". Mangatha is உள்ளே வெளியே😊😊

  • @amalant8515
    @amalant8515 11 หลายเดือนก่อน

    Thank you sir... Keshav for coming up with a good topic... I am expecting more good topic... Common people doing mistake...

  • @ganeshraja6228
    @ganeshraja6228 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு நீங்கள் தான் காரணம்.

    • @mercy601
      @mercy601 ปีที่แล้ว

      Exactly

  • @naveenr5872
    @naveenr5872 ปีที่แล้ว

    கூட்டுறவு வங்கி பத்தி சொல்லுங்க இதுல HOME LOAN வாங்கினால் என்ன ஆகும்

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 ปีที่แล้ว

    😮 sir, appo yepdi yentha vayasula sontha veedu vaangalaam.. kadan prechanai ilaama ..

  • @tamilan00165
    @tamilan00165 ปีที่แล้ว +201

    கோவா tour வெற்றிபெற தலைவர் கேஷவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... ❤️

  • @birundhabi2146
    @birundhabi2146 ปีที่แล้ว

    In agreement ( green Sheets) they mention floating interest rate, Most of the loans will be linked to floating interest rate.Its not secret they mention it, u can ask them to translate.

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 ปีที่แล้ว +27

    There is a case study which happened in 1997 financial crisis in HK. When the bank interest rate increased beyond a limit the home buyers in bulk handed over the houses to the bank. The bank got struck with cash and assets. Because the price of the properties also went up so high.

    • @sureshkumar-bt3gx
      @sureshkumar-bt3gx ปีที่แล้ว +6

      That won’t happened in india, we are too emotionally attached with houses

    • @jaisuriya8055
      @jaisuriya8055 ปีที่แล้ว

      ​@suresh kumar in this crisis there's high chances to return homes to bank

    • @ramachandransankar750
      @ramachandransankar750 ปีที่แล้ว

      @@jaisuriya8055 You mean current crisis?

    • @ramachandransankar750
      @ramachandransankar750 ปีที่แล้ว

      Why price also went high?

    • @srinivasanvaradarajulu3556
      @srinivasanvaradarajulu3556 ปีที่แล้ว

      @@ramachandransankar750
      Example: 1000+8%=1008
      1000+9% =1009.
      When interest hikes the payment also increases including balance payments considering same fixed tenure of repayment.
      That’s why it is recommended to pay at least 1 month extra of EMI every year so as to reduce the overall payment. (Instead of 12 months, it would be 13 month)

  • @mshiva8392
    @mshiva8392 ปีที่แล้ว

    Subscribed in my wifi mobile but she doesn't watch keasu

  • @kattumakkan
    @kattumakkan ปีที่แล้ว

    Enakku loan pottu sontha veedu kattura aasaiye poiduchu 😂 Mudunja kaasu sethu vachi veedu katturen. Ilana rental house laye vazhnthuttu poiduren 😌🙌

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 ปีที่แล้ว

    Please give summary of the video in description or allow summary in comments..

  • @everything4u7448
    @everything4u7448 ปีที่แล้ว +1

    Antha house ah sales pannitu...antha kaasu la loan ah aadachitta simple la mudichurum

  • @Drganny9899
    @Drganny9899 ปีที่แล้ว

    Irukura Money aa Depreciate aaagaatha investment platform la potutu vedika paarunga!Venum pothu withdraw pani enjoy panunga

  • @jamessanthan2447
    @jamessanthan2447 ปีที่แล้ว +9

    உங்கள் நிகழ்ச்சி நன்றாக அனைவரும் புரியும் படி உள்ளது வாழ்த்துக்கள் .

  • @ramg1053
    @ramg1053 ปีที่แล้ว

    Ivlo solraaru but he's wearing Ralph Lauren shirt which could cost upto 10,000. Paathukonga

  • @sundarama3304
    @sundarama3304 ปีที่แล้ว

    வர்த்தக செயலிகளை நம்பலாமா முதலீடு செய்யலாம் பதில் சொல்லுங்கள்

  • @SeethaSai-nt9uu
    @SeethaSai-nt9uu ปีที่แล้ว

    Ennaiyum group la add pannuka sir

  • @Narray5
    @Narray5 ปีที่แล้ว +32

    WTF.. 😂😂 I didn't take any home loan.. this episode was hilarious 😂 😃 😄 😁

  • @vicky..27_12
    @vicky..27_12 ปีที่แล้ว +3

    FED வட்டி உயர்த்துனா இனிக்குது;
    சக்தி வட்டி உயர்த்தினா கசக்கது😂😂

  • @haroonsharfudeen3301
    @haroonsharfudeen3301 ปีที่แล้ว

    Subscribe panniyachu 🎉enjoy goa trip

  • @rajendirrajendir1625
    @rajendirrajendir1625 ปีที่แล้ว +1

    I am escape for home loan thanks Appa Anath srivasan 🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatesh9300
    @venkatesh9300 ปีที่แล้ว

    கேசவன் கோவாக்கு போறதுக்கு முன்னாடி யோசிச்சுக்கவும் அப்பறம் போய்ட்டு வந்த பிறகு ஏன்டா போனம்னா யோசிக்க வேண்டியதா இருக்கும்

  • @Akash-kx5xg
    @Akash-kx5xg ปีที่แล้ว

    My favourite financial god Mr.srinivasan sir

  • @chezhiyanspartan5080
    @chezhiyanspartan5080 ปีที่แล้ว +3

    Keshav and anand sir... Vera level combo ❤️💯

  • @cyclopes968
    @cyclopes968 ปีที่แล้ว +16

    When interest rates go down, the term will also go down. Its just cyclical. I took home loan in 2013 when it was 11%. When interest rate went down to 7% my term reduced. Now it increased a bit. Again it will reduce in coming years. On a longer term there is nothing to be panicked about. Home loan is always safe as salary keeps increasing annually and interest rate is cyclical.

    • @cyclopes968
      @cyclopes968 ปีที่แล้ว

      Many are commenting to take fixed interest home loan. That's not a good idea. In 2013 floating rate was 11% and fixed rate was 13-14%. Floating rate generally correlates with inflation and over 20 year period, there is a high chance it will be better than fixed.

    • @dominicprakash8948
      @dominicprakash8948 ปีที่แล้ว +1

      Banks increase interest rate very fast. But they take their own time to reduce when the interest rate goes down. In my case they have taken months to reduce.

    • @cyclopes968
      @cyclopes968 ปีที่แล้ว

      @@dominicprakash8948 Since 2019, we changed from MCLR to EBR. So passing of hike or reduction is quicker than before and its automatic. So there is no need to apply for a lower interest rate. If you feel reduction is slower you can visit the bank and check with them. If they are not following the rules as per MCLR or EBR, then its cheating.

    • @dominicprakash8948
      @dominicprakash8948 ปีที่แล้ว

      @@cyclopes968 thank you and appreciate the information. I was not aware as I closed my home loan around 8 years ago.

  • @raguragu6882
    @raguragu6882 ปีที่แล้ว

    Sir neenga kudutha vilakkam super sir

  • @manik0323
    @manik0323 ปีที่แล้ว +27

    Very important advice Sir. I also say the same to few of my friends not to fall in this trap. But most of my friends buy this home loan for prestige issues and peer pressure.