ஜோதிட நண்பர்களே என்னோட அனுபவத்துல சனிதிசை வரவே கூடாது குறிப்பாக சிம்ம லக்னத்திற்கு 19 ஆண்டு சனி திசை வரவே கூடாது எனக்கு சனி திசையில் பெரிய இழப்பை மட்டுமே சந்தித்திருக்கிறேன் . இந்த உலகத்தில் ஜோதிடம் சொல்வதற்கு கரெக்டாக யாரும் பிறக்கவில்லை இனியும் பிறக்கப் போவதும் இல்லை ஆகவே யாரும் ஜோதிடத்தை நம்பாதீர்கள் செய்யும் தொழிலே தெய்வம் உழைப்பு நாணயம் நம்பிக்கை இதை வைத்து முன்னேறினால் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆளாகலாம் தன்னம்பிக்கை என்னைக்குமே இழக்கக்கூடாது
Ayya vanakam... Age 38..moolam 4...simma laknam.. Neenga sonnapadi Ippo chandra disa nu nakuthu nu ninaikiren..puthi ethunu terla... Chandra disaikku video podunga ayya.. Unga vilakkam romba teliva irukku.. Supe
ஐயா.வணக்கம்.தங்களின்சனிதிசையில் குரு புக்தி பதிவினை கண்டேன். இறுதியில் விருச்சிகம் ராசி யில் ராகுவுடன் இருக்கும் சனி திசையில் குரு கடகத்தில் இருக்கும் போது சனி திசையில் குரு புக்தி என்ன செய்யும் என்பதை கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். என் ஒருவருக்காக இந்த பதிவை கமெண்ட் பிரிவில் பதிலுரையாக அளித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பதில் அளிக்கும் படி வேண்டுகிறேன். நன்றி.வணக்கம்.நான் கும்ப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த வன்
எனக்கு சனி தசை செவ்வாய் புத்தி நவம்பர் 3 மூளை காய்ச்சலால் ஐசியு வில் அட்மிட் ஆகி 99℅ பிழைக்க முடியாது என்று டாக்டர் கூறிய பிறகும் கடவுள் கருணையால் பிழைத்தேன் 7.5 சனி வேறு நடக்கிறது அக்கம் பக்கம் யாரிடமும் பேசுவதில்லை கடவுளே கதி என்று இருக்கிறேன்

அருமையான விளக்கம் நன்றிஐயா
🙏🙏
Very nice explanation sir
Thank you Sir
அருமை 👍
Clear explanation. Thanks sir.
சனி வக்ரமாகி இருந்தால், குரு விருட்சகம் சனி (வ)ரிஷபம்
Epa sani thesail gihu pothi nafakthu
Sevai disala guru puthi? Danusu moolam 4 paatham, simma laknam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sani dasa ragu buthi 😢😢 naragam vida kodumaiya iruku 😢😢😢😢
Kadanthu selvathuthane vazhkai
சனி திசை ராகு புத்தி video pootuka
Yes please
Sani thisai rahu puthi உடல் நிலை கவனம் ஐயா ❤
Income tax raid jaathagam sollunga ayya 🙏🙏
Sir, Simha lagnam 2nd house la Suriyan,Guru and Sani.And now Sani thisai guru buddhi and ragu anthram..How will it be Sir
தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். வண்டி வாகன போக்கு வரத்தில் கவனம் தேவை.
0:25
தனுசு ராசி ராகு திசை சனி புத்திக்கு பலன் போடுங்க
Arasu velai ketaikuma enagum sanni thisai tha ayya
12-02-1995 time 6.31pm gender -Female
Ayya vanakam... Age 38..moolam 4...simma laknam.. Neenga sonnapadi Ippo chandra disa nu nakuthu nu ninaikiren..puthi ethunu terla... Chandra disaikku video podunga ayya.. Unga vilakkam romba teliva irukku.. Supe
Sani dasa guru bukthi-maraga bukthi?
Sani kumbathil kuru viruchakam palan solunga
🙏பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏
Say About 7house sun
சமுதாயமும் ,நண்பர்களும்,வாடிக்கையாளர்களும், ஏன் நம் மனைவியும் கூட நம் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்
ஐயா,வணக்கம், சனிதசையில் ராகுபுத்தி எப்படி ஐயா இருக்கும் கவலை யாக உள்ளது. தெரிவிக்கவும்,சிம்ம லக்கனம், கன்னி ராசி ஐயா,.
🙏🙏🙏
Kanni rasi astham natchatiram Sani thasa Sani puthi. Sollunga
ஐயா.வணக்கம்.தங்களின்சனிதிசையில் குரு புக்தி பதிவினை கண்டேன். இறுதியில் விருச்சிகம் ராசி யில் ராகுவுடன் இருக்கும் சனி திசையில் குரு கடகத்தில் இருக்கும் போது சனி திசையில் குரு புக்தி என்ன செய்யும் என்பதை கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். என் ஒருவருக்காக இந்த பதிவை கமெண்ட் பிரிவில் பதிலுரையாக அளித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பதில் அளிக்கும் படி வேண்டுகிறேன். நன்றி.வணக்கம்.நான் கும்ப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த வன்
பதிவிலேயே வரும் ஐயா!!
தனுசு ராசி | ராகு திசை சனி புத்தி | இந்த தலைப்பைப் பற்றி பேசுங்கள்
Ragu.buthi palanpodunga
போட்டுடலாம்
Nam mithunam rasi
Eanku guru pothi etha varidunm 8/2024start agaha pothu nan mirugasrodam nachathiram
சனி திசையில் செவ்வாய் புத்தியின் தாக்கம் எப்படி இருக்கும்?
எதிர் பார்த்த பலன்கள் இருக்காது,
எனக்கு சனி தசை செவ்வாய் புத்தி நவம்பர் 3 மூளை காய்ச்சலால் ஐசியு வில் அட்மிட் ஆகி 99℅ பிழைக்க முடியாது என்று டாக்டர் கூறிய பிறகும் கடவுள் கருணையால் பிழைத்தேன் 7.5 சனி வேறு நடக்கிறது அக்கம் பக்கம் யாரிடமும் பேசுவதில்லை கடவுளே கதி என்று இருக்கிறேன்
அறுவை
😊😊 இதைச் சொல்லவா இந்த பாடு பட்டு இருக்கிறாய்