"நான் உன்ன விட்டு எங்கயும் போல"சாமியாருக்குள் வந்திறங்கிய கேப்டன்..விஜயகாந்த் குரலில் வாக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • "நான் உன்ன விட்டு எங்கயும் போல"சாமியாருக்குள் வந்திறங்கிய கேப்டன்..விஜயகாந்த் குரலில் வாக்கு
    #premalathavijayakanth #vijayakanth #tamilnadu #tamilcinema #thanthitv
    Uploaded On 16.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 519

  • @seeniayyahseeniayyah4384
    @seeniayyahseeniayyah4384 7 หลายเดือนก่อน +206

    உண்மையில் எதுவும் நடக்கப் போவதில்லை மக்கள் மனதில் நண்பர் கேப்டன் பெயரைக் கெடுக்காமல் இருந்தால் சரி வாழ்க கேப்டன் புகழ் மட்டும்

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 7 หลายเดือนก่อน +296

    ஐயோ கடவுளே...... அந்த நல்ல ஆத்துமா இல்லாததால் என்ன என்ன பொய்யெல்லாம் சொல்றீங்க..... இந்நேரம் கேப்டன் இருந்தால் சொல்கிறவர் பல் எகிறியிருக்கும்

    • @arkishore9318
      @arkishore9318 7 หลายเดือนก่อน +8

      Haha haha...unmai

    • @user-fb8bg6oc3p
      @user-fb8bg6oc3p 7 หลายเดือนก่อน +2

      Not like that v need to cover God power that's why some Black magic & culprit sulchi win

    • @vmwconstruction6095
      @vmwconstruction6095 7 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னீங்க

    • @muthumeenameena5718
      @muthumeenameena5718 7 หลายเดือนก่อน

      God never speak in such like this way​@@user-fb8bg6oc3p

    • @kaviarasu9173
      @kaviarasu9173 7 หลายเดือนก่อน +2

      நீயேன்டா வெந்த புண்ணுல வேல பாய்ச்சுற...

  • @alexvalliofficial
    @alexvalliofficial 7 หลายเดือนก่อน +55

    இதுமட்டும் கேப்டன் இருக்கும்போது பண்ணிருந்தால் செருப்ப கழட்டி அடிச்சிருப்பாரு____🖤

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 7 หลายเดือนก่อน +105

    மறைந்த விஜயகாந்த் அவர்கள் நல்லவர் என்பதை என்னுடைய சிறுவயதில் இருந்து தெரியும் ஆனால் இவ்வளவு மக்கள் மனதில் நினறந்த இவ்வளவு நல்லவராக இருப்பார் என்று அவர் மறைந்த பிறகு தான் தெரிந்தது கொண்டேன். அவருக்காக இரு முறை வாக்களித்தேன் என்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரத்திக்கிறேன்.

  • @Pagadi5
    @Pagadi5 7 หลายเดือนก่อน +39

    அவரா இருந்தா பின்னங்கால தூக்கி பேக்கிக் பிடரிலே அடிச்சுருப்பாரு....

  • @Redroses852
    @Redroses852 7 หลายเดือนก่อน +53

    என்னனா சொல்றான் பாரு கேப்டன் இருந்திருந்தாருன்னா உன்ன தூக்கி அடிச்சுருப்பாரு, அந்த மனுஷன் இல்லாம எண்ணலாம் பன்றானுங்க

    • @arkishore9318
      @arkishore9318 7 หลายเดือนก่อน +1

      😅😅😅😅😅

    • @sri-u7k
      @sri-u7k 7 หลายเดือนก่อน +1

      Screenplay Direction Premalatha

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu 7 หลายเดือนก่อน +191

    அன்று நடிகர். நேற்று அரசியல் தலைவர் . இன்று எங்கள் கடவுள்.எப்போதுமே நாங்கள் தேமுதிக தான் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍

    • @gcreations3654
      @gcreations3654 7 หลายเดือนก่อน +3

      Bro, nammalaam Captain Sir memorial ku pogalama? Nammala allow pannuvangala?

  • @jenishv1489
    @jenishv1489 7 หลายเดือนก่อน +339

    அவர் இறந்ததுக்கு அப்புறம் எதுக்குடா இப்படி டிராமா பண்றீங்க

    • @subramaniyanmani8098
      @subramaniyanmani8098 7 หลายเดือนก่อน +5

      சொல்றது கரக்ட் தான்.. பட் இப்போ இருக்கிற புரிந்து கொள்ளுங்கள்.. அண்ணா இன்னும் வரில்யூ சொல்லிட்டு இருக்கோம்.. ஏன் mgr. கருணாநிதி.. இதே விட ஜெயலலிதா.....
      அவங்க எல்லாம் அந்த பதவில இர்ருந்தாங்க.... மனித neyo

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 7 หลายเดือนก่อน

      Gunaa Good 👍 👌 👏 🎉

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 7 หลายเดือนก่อน

      Good 👍 👍 👍

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 7 หลายเดือนก่อน +1

      வயிறு வளர்க்கத்தான்

  • @user-pr5wu4gh2h
    @user-pr5wu4gh2h 7 หลายเดือนก่อน +56

    என்னடா கதை இது நல்லாருக்கே 👌👌👍

  • @Ragaviproductions
    @Ragaviproductions 7 หลายเดือนก่อน +65

    🥰 நாடகம் முடிந்தது கிளம்பு கிளம்பு கிளம்பு 😄😄😄😄

    • @lekshmanans3605
      @lekshmanans3605 7 หลายเดือนก่อน +2

      😂💯💯💯💯💯💯

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 7 หลายเดือนก่อน +1

      Gunaa Good 👍 👌 🎉

  • @gunakiruban
    @gunakiruban 7 หลายเดือนก่อน +79

    பிரேமாவும் சாமியும் கேப்டன மிஞ்சிட்டீங்கடா,,,, நடிப்புல

  • @omsai4513
    @omsai4513 7 หลายเดือนก่อน +32

    இந்த சாமியார் கேப்டன் உடம்பு சரியில்லாத இருக்கும் போது
    நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளை வேண்டி இருக்கலாமே

  • @user-uo5vf1ex8s
    @user-uo5vf1ex8s 7 หลายเดือนก่อน +210

    Mimicry artist + saamiyar. Political atrocities Vera level.

    • @myday066
      @myday066 7 หลายเดือนก่อน +5

      தப்பா ஒண்ணும் சொல்லியே 😀

    • @SureshS-ly6lc
      @SureshS-ly6lc 7 หลายเดือนก่อน

      Correct pro

  • @SadShadow786
    @SadShadow786 7 หลายเดือนก่อน +29

    இந்த சாமியார் தன்னை விஜயகாந்த் ஆக உணர்ந்த தருணம் இது action மேடம்

    • @sankari8691
      @sankari8691 7 หลายเดือนก่อน +1

      😅😅😂😂

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 7 หลายเดือนก่อน +19

    என்னடா இப்படி காமெடி பண்ணுரீங்க

  • @umapathy9163
    @umapathy9163 7 หลายเดือนก่อน +11

    வித விதமா யோசிக்கிறராங்கப்பா கட்சிய வளர்க்க😅😅😅

  • @LathaA-nn6lg
    @LathaA-nn6lg 7 หลายเดือนก่อน +37

    என்னடா திரையில வரது எல்லாம் தரையில வருது சாமியார் நடிப்பு வேர மாறி😂😂😂😂😂😂😂😂😂

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 7 หลายเดือนก่อน +32

    வாழ்க வளமுடன் கேப்டன் ரசிகன்

  • @Sekar77662
    @Sekar77662 7 หลายเดือนก่อน +13

    அட பதருகளா..... பகுத்தறிவு இருக்கா உங்களுக்கு.....

  • @sivakumarr1478
    @sivakumarr1478 7 หลายเดือนก่อน +7

    கதை திரைக்கதை வசனம் சூப்பர்.

  • @JK.8888
    @JK.8888 7 หลายเดือนก่อน +20

    பிரேமலதா அக்கா மைண்ட் வாய்ஸ் 😮 நம்மளவிட ஓவரா பீலா விடுறாரு... கேப்டன் பெயரை வைத்து இன்னும் எத்தனை பேர் வரப் போரானுங்களோ 😮😢

    • @sri-u7k
      @sri-u7k 7 หลายเดือนก่อน +3

      இது எல்லாம் பிரேமலதா ஏற்பாடு செய்த ஆட்கள் Screenplay Direction Premalatha

    • @maheswarin4852
      @maheswarin4852 7 หลายเดือนก่อน

      Ninivu idam illai. It's a studio of Prema mam

    • @beniworld143
      @beniworld143 7 หลายเดือนก่อน

      Arambam aaiducha.... Ivvalavu naal captan ah asingama pesuniga, ippo andha ammava.... 👏👏 screen play pannalum nalladhu seiradhuku thaney pandraga... Kollai adika illaye

  • @Wolf-cj4kf
    @Wolf-cj4kf 7 หลายเดือนก่อน +12

    குடுத்த காசுக்கு மேல கூவுறன்டா 🙄🙄🧐🙄🧐🙄

  • @cup52
    @cup52 7 หลายเดือนก่อน +11

    சாமி அந்த அம்மாவையும் கூட்டி இமயமலை போங்க

  • @MBA-RRR
    @MBA-RRR 7 หลายเดือนก่อน +114

    என்றென்றும் கேப்டன் வழியில்🙏🙏

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 7 หลายเดือนก่อน +35

    இது bjp கூட சேரப்போகுது..... அதுக்கு தான் இந்தா drama..... பின்னாடி நிக்குற மக்கள் தான் முட்டாள்.... பாவம்

    • @simpleman9706
      @simpleman9706 7 หลายเดือนก่อน +2

      திமுக,அதிமுக கூடவும் சேரக் கூடாது.

    • @AlecJeba-go6cj
      @AlecJeba-go6cj 7 หลายเดือนก่อน

      ​@@simpleman9706 Adha vida mosam bjp

    • @simpleman9706
      @simpleman9706 7 หลายเดือนก่อน

      @@AlecJeba-go6cj வெறி கிரித்துவன் நீ.. உனக்கு சூடு கொடுப்பது பிஜேபி.

  • @visvanathang5031
    @visvanathang5031 7 หลายเดือนก่อน +47

    சாமி மகாப் பெரிய நடிபுட சாமி எவங்கேல்கம் இருக்கும் வரை நாடும் ,நாட்டு மக்களும் முன்னேற வே முடியாது.

  • @yesudoss9891
    @yesudoss9891 7 หลายเดือนก่อน +9

    மிமிக்கிரி. சாமியாருக்கு. வாய்ஸ். டிரெய்னிங். பத்தல

  • @user-et4ys7bf3v
    @user-et4ys7bf3v 7 หลายเดือนก่อน +44

    வந்தவன் போனவன் எல்லாம் நடிக்கிறான்...நடிக்க வைக்க படுகிறான்...

  • @bismienterprises4415
    @bismienterprises4415 7 หลายเดือนก่อน +11

    அந்தப் போலிச் சாமியாருக்கு எவ்ளோ டா பணம் கொடுத்த பிரேமலதா

  • @snat85
    @snat85 7 หลายเดือนก่อน +9

    3:12 that transformation you all are waiting for...😂😂😂
    குடுத்த காசுக்கு மேல கூவுராண்டா கொய்யா....

  • @sarkumar1753
    @sarkumar1753 7 หลายเดือนก่อน +212

    உலகத்தில் எப்படி எப்படி எல்லாம் கதைகள் கட்டி வயிறு வளர்க்க முடியும் என்பதற்கு இந்த சாமியார் ஒரு எடுத்துக்காட்டு!( இளிச்சவாயர்கள் முன் பொய்யான அரசியல்வாதிகளும், போலிசாமியார்களும் அருமையாக நடிக்கிறார்கள்!)

    • @sast.kukaminawar341
      @sast.kukaminawar341 7 หลายเดือนก่อน +6

      கரைட்.உண்மை.தான்.

    • @senthilj6802
      @senthilj6802 7 หลายเดือนก่อน +5

      இதுஉலகமகாநடிப்புடாசாமி

    • @User_00_77
      @User_00_77 7 หลายเดือนก่อน +5

      பாவம் மிகவும் வருத்தமா இருப்பவர்களிடம் இப்படி செய்வது மிகவும் வருத்தம் தான் தூண்டிவிடுகிறான்.

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 7 หลายเดือนก่อน

      Good 🎉Good 👍 👏 👌 🙌

    • @boxwillunbox
      @boxwillunbox 7 หลายเดือนก่อน +4

      யோவ் அது அந்த அம்மா ஓலப்பள் நாடகம்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 หลายเดือนก่อน +15

    Premalatha full swing in arasiyal😅😅😅😅😅😅😅😅

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 7 หลายเดือนก่อน +15

    எது எப்படியோ அவர் இரந்ததுக்கு அப்புறம் அவர் மனைவியின் முகம் கலை இழந்து விட்டது

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 7 หลายเดือนก่อน +62

    உயிரோடு இருக்கும் போதே ஓட்டு போட்டு CM ஆக்கல. ஆவியா வரும் போதா ஆக்க போறோம். ... என்னையும் சேர்த்து தான். மேடம் விஜயகாந்த் க்கு தான் ஓட்டு. உங்களுக்கு இல்லை. வாய்ப்பும் இல்லை.

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 7 หลายเดือนก่อน

      அவங்க உன்கிட்ட வந்து ஓட்டு கேட்க கெடையாது. அவங்களுக்கு ஓட்டு விழாதுன்னு சொல்ல நீ அவ்ளோ பெரிய புடுங்கியும் கெடையாது. இந்த நன்றிகெட்ட நாய் கேள்விபட்டுருக்கியா.. நீயும் அதுவும் ஒன்னுதான்.

    • @skkrishmi
      @skkrishmi 7 หลายเดือนก่อน +1

      Appaditha partha mgr ku piraku admk innum eppadi aachi seithu,captain mela unmaiyana anbu irunthal vote maeathu.

  • @goldenflower139
    @goldenflower139 7 หลายเดือนก่อน +19

    😂😂😂 best comedy 🤣

  • @samuvelsam8471
    @samuvelsam8471 7 หลายเดือนก่อน +45

    இது எல்லாம் தேவை இல்லாத கற்பனை நம் கேப்டன் நம் மனதில் தான் வாழ்கிறார் இது போன்று தேவையில்லாத செயல்கள் செய்ய வேண்டாம்

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 7 หลายเดือนก่อน +1

      அதை‌ பிரேமலதா மேடம் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் மனசாட்சி படி நடங்கள்

  • @MaharajaMsc
    @MaharajaMsc 7 หลายเดือนก่อน +26

    Ithu yenadaa ultra level laa iruki 😅

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o 7 หลายเดือนก่อน +5

    அந்த சாமியார் காமெடி பண்ணிட்டு இருக்கார் அது தெரியாம. 🤦

  • @shameemaalim2431
    @shameemaalim2431 7 หลายเดือนก่อน +8

    என்ன எளவுடா இது

  • @naseera3075
    @naseera3075 7 หลายเดือนก่อน +21

    சாமி (யாரு) லாம் மிமிக்ரி பன்ன ஆரம்பிச்சிட்டீங்களாடா😂😂😂

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 7 หลายเดือนก่อน +3

      இன்னும் என்ன எல்லாம் பாக்க போறோமோ 😂😂😂

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 7 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் சாதாரணம் பா 😊

  • @nadapuvee937
    @nadapuvee937 7 หลายเดือนก่อน +8

    விஜயகாந்த் படங்கள் வெளிவரும்போது உடனே பார்த்து விடுவேன் என்கிறார் ...விஜயகாந்த் தான் என் தெய்வம் என்றெல்லாம் அளந்து விடுகிறார் .நாளை ரஜனி ,கமல் ,பிரபு மற்றவர்கள் மறைந்து போகும் போதும் இதே டயலாக்கை அவிழ்த்து விடுவார் போல !!!!

  • @nadapuvee937
    @nadapuvee937 7 หลายเดือนก่อน +3

    என்னங்கடா நடக்குது ..ஆளாளுக்கு நாடகம் ஆடுகிறீங்க ...துட்டு வேண்டும் என்றால் கேட்டு வாங்கி போங்கடா ..அதை விடுத்து ...எதுக்கடா இந்த பித்தலாட்டம் !!!!....ஒருத்தன் ஆத்மாவை குடுவைக்குள் பிடித்து வைத்திருக்கிறேன் என்கிறான் ..இப்போ இந்த ஆசாமி எனக்குள் விஜயகாந்த வந்து குடிபுகுந்து விட்டார் என்கிறார் ..இன்னும் எவ்வளவு பேர் வர இருக்கிறீங்க ?????....ஆனாலும் எனக்கொரு சந்தேகம் ..இது எல்லாம் பிளான் பண்ணி பிரேமலதா நடத்துகிற நாடகம் போல தெரிகிறது !!!!....தேர்தலுக்கான முன்னோட்டம் போல !!!!

  • @palanidurai4169
    @palanidurai4169 7 หลายเดือนก่อน +37

    நீங்க சொல்லி கொடுத்ததை ஒன்று விடாம சொல்லிட்டேம்மா நீங்க திரைபட இயக்குனர் ஆவதற்கு தகுதி நிறைய இருக்குமா என்றும் அந்த சாமியார் சொல்லியிருப்பாரோ?

  • @cinnapillai
    @cinnapillai 7 หลายเดือนก่อน +26

    பொய் சொல்றதுக்குண்ணே ஒரு கூட்டத்தை சம்பளம் கொடுத்து வச்சிருப்பீங்களா??
    என்ன எழவு உலகம்டா இது. !!

    • @MBA-RRR
      @MBA-RRR 7 หลายเดือนก่อน +3

      எப்டி சரியா கண்டுபிடுச்சிங்க..

    • @maheswarin4852
      @maheswarin4852 7 หลายเดือนก่อน +2

      Yes

  • @manikandans81
    @manikandans81 7 หลายเดือนก่อน +3

    Edhukku Samy cooling glass 😅

  • @ravimp3111
    @ravimp3111 7 หลายเดือนก่อน +18

    பிரேமலதா ஜூட் பார்டி, இதையெல்லாம் நம்பமாட்டாங்க, 😊

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 7 หลายเดือนก่อน +2

    உஸ்ஸ்ஸ்ஸ் இன்னமாடா இந்த உலகத்துல இப்படி நடக்குது?????

  • @rameshradha1165
    @rameshradha1165 7 หลายเดือนก่อน +5

    கம்முனு போய் அடுத்த வேலைய பாருங்க வச்சு செஞ்சு போடுவாங்க

  • @rjchandran2494
    @rjchandran2494 7 หลายเดือนก่อน +12

    நல்ல உருட்டுரான்டா இவன்

  • @aareif77
    @aareif77 7 หลายเดือนก่อน +4

    முடியலடா 😂😂😂

  • @premasivaram8226
    @premasivaram8226 7 หลายเดือนก่อน +64

    பிரமாதமான நாடகம்! மக்கள் இவர்களை விலக்கிவைக்கவேண்டும்!

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 7 หลายเดือนก่อน +7

    சாமி இது 2024 சிருசுக கூட சிக்சர் அடிக்கிற காலம்

  • @albertantony5935
    @albertantony5935 7 หลายเดือนก่อน +1

    ஏணடா கொஞ்ச நஞ்சம் இருக்குற மரியாதையையும் நீங்களே கெடுத்துக்குறீங்க

  • @ayubayub6389
    @ayubayub6389 7 หลายเดือนก่อน +4

    இன்னும் திருந்தல, தந்தி டிவி, சொல்வது ஒன்னு, போடுவது ஒன்னு

  • @susindranshanmugam4719
    @susindranshanmugam4719 7 หลายเดือนก่อน +7

    அவரு போறாரோ இல்லையோ இந்த நாதாரி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பெயரையும் கெடுக்காம போகாது

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 7 หลายเดือนก่อน +1

    அதுக்கு ஏன்டா எடப்பாடி கொரல்ல பேசற..

  • @varatharajan7808
    @varatharajan7808 7 หลายเดือนก่อน +5

    ஏண்டா இப்படி…..அவர் பெயர் சொல்லி இப்படியா…

  • @jayaprakash6399
    @jayaprakash6399 7 หลายเดือนก่อน +1

    இன்னாடா நடக்குது இங்க

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 7 หลายเดือนก่อน +6

    அவர் உயிரை காப்பாற்ற உயிரோடு இருக்கும் போது இந்த ஆள் ஏன் வரவில்லை

    • @rranjana1239
      @rranjana1239 7 หลายเดือนก่อน

      Good question.

  • @vijaya5990
    @vijaya5990 7 หลายเดือนก่อน

    இவர் சொல்வதிலிருந்து அவர் இறப்பிற்கு கூடிய மக்கள் கூட்டம் அவர் நடித்த சமூக விழிப்புணர்வு படம்.எம்.ஜி.ஆரின் படம் எப்படி மக்களின் மனதை தொட்டதோ அவருக்குப்பின் மக்களின் மனதை தொட்ட சமூக விழிப்புணர்வு படங்கள் இவர் நடித்த 80s 90s படங்கள் இந்த படங்கள் இந்த பெருமை அதுமாதிரியான படங்களை தயாரித்த கதைகளை தேர்வு செய்த இப்ராஹாம் ராவூத்தரையே சேரும். அவர் பேனரின் படங்கள் மக்களிடம் பேசின.இதுதான் அவர் இறப்பிற்கு கூடிய மக்களின் கூட்டத்திற்கு காரணம். மற்றபடி அவர் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு அவர் கடசியை சார்ந்தவருக்கும் உதவிியிருக்கலாம் அரசியலுக்கு வந்து எதிர்க்கடாசி தலைவர்பதவி கிடைக்கவும் தடம்மாறியதால் கடவுளும் சூழ்ச்சியின் வலையிலும் சிக்கிக்கொணாடார்.எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் துக்கமோ மகிழ்ச்சியோ கோபமோ வேலை பளுவோ எதையும் தலையில் ஏற்றினால் சருக்க நேரிடும்.

  • @manibharathi3834
    @manibharathi3834 7 หลายเดือนก่อน +5

    முடியல

  • @chitradevi835
    @chitradevi835 7 หลายเดือนก่อน +6

    என்னென்ன சொல்லணுமோ சொல்லவச்சிட்டாங்க mimicry artist வச்சி!!!!பூ, பொட்டு வைக்கக்கூடாதென்று யாரும் சொல்லமுடியாது! அது அவங்க அவங்க விருப்பம்! ஆனால் கட்சி ரீதியாக சொன்னது ஏதோ சொல்லிவெச்சமாதிரி இருந்திச்சி!

  • @sathishr3201
    @sathishr3201 7 หลายเดือนก่อน +4

    என்னங்கடா புது புது பித்தலாட்டமா இருக்கு உருட்டுங்கடா நல்லா உருட்டுங்கடா....

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 7 หลายเดือนก่อน +5

    Drama.....

  • @user-vi1ki6zo1s
    @user-vi1ki6zo1s 7 หลายเดือนก่อน +3

    இந்த தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருமே அடப்போங்கடா இதற்கு மேல் என்னால் முடியாது

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 7 หลายเดือนก่อน +3

    CAPTAIN NAME SPOIL PANNUM PREAMLAYHA

  • @mstellarani9672
    @mstellarani9672 7 หลายเดือนก่อน +3

    கேப்டன் வந்துட்டாரு பிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போமா

  • @hajasharif7163
    @hajasharif7163 7 หลายเดือนก่อน +4

    ஏன்டா காமெடி பண்றீங்க 😡😡😡

  • @babusingh5701
    @babusingh5701 7 หลายเดือนก่อน +4

    கேப்ட்டன் மேல. இன்று வரை தனி மரியாதை தமிழ்நாட்டு
    மக்கள் வைத்திருக்கிறோம்.
    இது போன்ற. சாமியார்களை
    வைத்து அந்த. மரியாதையை
    கெடுத்து விடாதீர்கள்.

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 7 หลายเดือนก่อน +1

    சாமியார் கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்ணி இருக்கிறார் ரொம்ப ட்ரை பண்ணி கேப்டன் வாய்ஸை கொண்டு வந்திருக்கிறார் ற்காக பாராட்டுக்கள்

  • @raghavs9842
    @raghavs9842 7 หลายเดือนก่อน +4

    Edhukku inda drama
    கேப்டன் பெயர கெடுக்கும் வகையில் அவர மாதிரி ஏன் பேசுறீங்கடா டேய்

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 7 หลายเดือนก่อน +6

    மிமிக்கிரி சாமியார் 😂😂😂😂

  • @guna4822
    @guna4822 7 หลายเดือนก่อน +4

    ஒருவர் இறந்து விட்டால் ...அவர் ஆத்மா சாந்தி அடைந்து இந்த மண்ணுலகத்தை விட்டு செல்வதற்கு ஒரு ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளலாம் ...

    • @rajaa1022
      @rajaa1022 7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஒரு ஆண்டு காலம் ஆகும் என கருடபுராணம் சொல்லுது.....
      அந்த காரணத்தால் தான் ஒரு வருடம் ஆகாம கோவிலுக்கு போக மாட்டார்கள்

  • @jona208
    @jona208 7 หลายเดือนก่อน +1

    இந்த சாமியார் Facebook la mimicry செய்தார். தற்போது நடிக்கிறார்

  • @freakyme977
    @freakyme977 7 หลายเดือนก่อน +1

    1000 rupees credited 😂😂😂

  • @leealk9643
    @leealk9643 7 หลายเดือนก่อน +4

    Cheap politics

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 7 หลายเดือนก่อน +1

    இன்னும் நிறைய பேர் இப்படி புறப்பட்டு வருவாங்க...sooper மிமிக்ரி

  • @kannana5132
    @kannana5132 7 หลายเดือนก่อน +8

    என்ன குட்டிகரணம் போட்டாலும் கேப்டன் உடன் சகாப்தம் முடிந்தது.இதுக்கு மேல் சீன் போடுறது அரசியலில் பணம் சம்பாதிக்க மட்டுமே

  • @niyasbabu5110
    @niyasbabu5110 7 หลายเดือนก่อน +6

    He will get chance inserial as samiyar.. Vijay tv sun tv pls give chance for him

  • @alientv07
    @alientv07 7 หลายเดือนก่อน +1

    Comedy panaathingada 😂 that is political science 😂

  • @harishbalaji1718
    @harishbalaji1718 7 หลายเดือนก่อน +6

    Excellent performance 🤣🤣🤣🤣🔥

  • @sanshan4057
    @sanshan4057 7 หลายเดือนก่อน +1

    என்னடா 😂 விஜயகாந்த் னு சொல்லிட்டு விஜய்சேதுபதி குரல் ல பேசுறான்!

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 7 หลายเดือนก่อน +9

    பணப் பேய் பிரேமலதா 😢😢😢😢😢

  • @minervaplus1200
    @minervaplus1200 7 หลายเดือนก่อน

    என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்பாவி மக்கள்.

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 7 หลายเดือนก่อน +14

    Drama nalla irukku 😂😂😂😂 intha oodaga naigalukku veru news kidaikalaya?

  • @user-up8zx3yw9o
    @user-up8zx3yw9o 7 หลายเดือนก่อน +5

    பாவம் கேப்டன் அவரை விட்டுவிடுங்கள்

  • @madhanprabhuchandrasekar1346
    @madhanprabhuchandrasekar1346 7 หลายเดือนก่อน +1

    Samiyar as Mimicry artist

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk 6 หลายเดือนก่อน

    அம்மா பிரேமலதா இப்படி
    அருள்வாக்குகேட்டுகேட்டு
    காலத்தைக்கழிக்கவும்.
    எக்காரணத்தைக்கொண்டும்
    அரசியல்பக்கம் தலைவைத்தும்
    படுத்துறங்கவேண்டாம்.
    அருள்வாக்கு சத்தியமாக
    உங்களுக்கு சாதகமாகத்தான்
    இருக்கும்.அப்போதுதான்
    அருள்சொல்லுபவரும் நன்றாக
    வாழமுடியும்.இதிலாவது
    ஒருவருக்கு ஒருவர் உதவியாக
    இருக்க அருள்வாக்குக்
    கேளுங்கள்.

  • @josephdeepan6286
    @josephdeepan6286 7 หลายเดือนก่อน

    எடப்பாடி ஐயா பிரச்சாரத்துல பேசுற வாய்ஸ் மாதிரி இருக்கு 😢😢😢😢check பண்ணி பாருங்க

  • @gangadharann2982
    @gangadharann2982 7 หลายเดือนก่อน +4

    அம்மா
    இது போன்ற நாதாரிகளை நம்பாதீர்கள்..

  • @mughilanp
    @mughilanp 7 หลายเดือนก่อน

    தயவுசெய்து இறந்தவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள் விஜயகாந்த் ஐயா அவர்களுடைய தேமுதிக கட்சி முன்னேறனும் நானும் நினைக்கிறேன் ஆனால் தவறான வழியில் இல்லை மக்களே கண்டிப்பா இந்த கட்சிக்கு ஓட்டு போடுவாங்க

  • @natesanmoorthy5284
    @natesanmoorthy5284 7 หลายเดือนก่อน +4

    Mrs. Vijaykanth please don't believe this type of thing. Captain Vijaykanth is great man. He is with God now..

  • @divyadivi1743
    @divyadivi1743 7 หลายเดือนก่อน +6

    Dai fraudu

  • @sivamala2159
    @sivamala2159 7 หลายเดือนก่อน

    யோவ் இறந்த மனிதரை இப்படியெல்லாம கேவலபடுதததீர்கள்

  • @elavarasib5115
    @elavarasib5115 7 หลายเดือนก่อน +4

    எங்கள் கேப்டன் மக்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 7 หลายเดือนก่อน +1

    யோவ் சாமியாரு எக்குத்தப்பா வடிவேலுவுக்குச் சாமி வந்த கதை ஆயிறப்போகுது!

  • @premn5498
    @premn5498 7 หลายเดือนก่อน +3

    Always captain live in hearts of TN people

  • @alexcreation4050
    @alexcreation4050 7 หลายเดือนก่อน

    அவர் இருக்கும் போது தான் நிம்மதியா இருக்க விடல இப்போதாவது நிம்மதியா இருக்க விடுங்க டா

  • @donkingmaker4047
    @donkingmaker4047 7 หลายเดือนก่อน +12

    கண்ணமங்கலம் ஊர்லே இறந்தவர்களுக்கு குரி சொல்லுவார்கள் உண்மையா இருக்கும் நான் எங்க மாமா வந்து பேசனது மெய் சிலுற்ச்சி போய்ட்டேன்

  • @SenthilKumar-rp3jt
    @SenthilKumar-rp3jt 7 หลายเดือนก่อน +5

    பிரேமலதா அம்மா நீங்கள் இந்த மாதிரி ஆட்களை நம்பி கேப்டன் பேரை கெடுத்து விடாதீர்கள்.