இன்று புது வருடப்பிறப்பு. ஆகவே கடந்த ஆண்டு இதே நாளில் இவர்களின் தந்தை இவர்களோடு இருந்தார் என்பதை நினைவு கூறும் போது கண்டிப்பாக கண்ணீர வரும். We miss you captain
அண்ணாவின் இரு மகன்களும் கலஙகுவதை பார்க்கும் போது என் இதயமே கலங்குகிறது. அண்ணன் செய்த தர்மம் நிச்சயமாக உங்களை சிறப்பாக வாழவைக்கும். கலங்காதீர்கள் கண்மணிகளே!
பிறப்பும் இறப்பும் உண்டு என்பதை நாம் அனைவரும் உணர்வோம். தன் அப்பா இறந்து விட்டார் என்பதைவிட, அவர் முடியாத காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் பிள்ளைகளின் கண்களில் தெரிகிறது 😭😭
பிரேமலதா, தெரிந்தே, துணிந்தே, தலையில் பூச்சரம் வைத்திருக்கிறார். ஏனெனில் காப்டன் மறைந்ததாக அவர் கருதவில்லை. அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், என்பதைப் பிரேமலதா, அன்போடு வெளிப்படுத்துகிறார். மேலும், காப்டன், தேசியத், "திராவிட", முன்னேற்றக் கழகத்தின் தலைவர், "புரட்சிக்", கலைஞர்!!!!!
அவருக்கு வந்த கூட்டத்தை பார்த்து ஓட்டு பிரிந்துவிடும் என்ற கவலையில் ஆளும் கட்சி உள்ளது போல. அவங்க தான் அந்தம்மாவை பற்றி தவறுதலாக விடியோ போட்டுக்கொண்டே இருக்காங்க. அவங்க கட்சி குடும்பம் மட்டும் இருக்கனும் வேறு யாரும் தலை எடுத்திடக்கூடாதுன்னு குறியா இருக்காங்க. யார் எப்படி இருந்தாலும் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா தன் குடும்பத்திற்கு அரசியலில் முன்னுக்கு வர உதவி செய்யும் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது.
அவர் நல்ல நடிகர்..... நல்ல மனிதர்..... நல்ல தலைவன் இவை அனைத்தையும் விட இவர் நல்ல தந்தை... இந்த ஒன்றே அவரை சொர்க்கம் சேர்க்கும்........❤️ உன் பிரிவு எண்களுக்கு வலியை.... ஆனால் இவர்களுக்கு வடுவே💔
எங்க அப்பா இறந்த பிறகு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனோ அதே கஷ்டத்தை இன்னைக்கு நான் பாடுறேன் விஜயகாந்த் அவர்கள் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி விவரம் தெரிஞ்ச காலத்துல வந்து யார் ரசிகனை கேட்கும் போது நான் விஜயகாந்த் ரசிகர் என்று சொன்னவன இன்னைக்கு எனக்கு வயசு 40 ஆயிடுச்சு உங்களுடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு
இறுதி ஊர்வலத்தில் பெரிய பையன் அழுதுகொண்டு இங்கே பாருங்கள் அப்பா எங்களை விட்டு போய்விட்டார் என்று சைகை காட்டிக்கொண்டு வந்ததைப் பார்க்க மிகவும் வெத்ணையாக இருந்தது
I’m literally wondering how these sons still crying.bcoz Vijayakanth was sick so many years.Really admiring their love towards their father. Vijayakanth not only good human being more than that he was a very good father.
தினமும் அழுகிறேன் நான் கேப்டனை நினைத்து. 36 வருடங்களாக நான் வெறிபிடித்த ரசிகை-கேப்டனை நான் பார்த்தது இல்லை-கேப்டன்குடியிருக்கும் கறுவறைக் காவது வந்து பார்பேன்-பார்த்தால் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது
மூத்த மகன் பார்க்கும் போது எல்லாம் அழுது கொண்டே தான் இருக்க றார் அந்த தம்பி தான் அடுத்த கேப்டன் அது கான எல்லா தகுதி யும் அந்த பயன் இடத்தில் உள்ளது நல்லா தலைவர் அவர் தான்
Appa illlathavarkal yerupadum vail my father is died since 1995 my age 36, feeling my god is my father Feel is good for never ever give up, god is love my father ,loveed once people are god
ஒரு தந்தை நல்லவர் இல்லை கேட்டவர் என்பது இல்லை ஒரு அப்பா மகன் ரத்த உறவு போது அப்படி நல்ல மனிதர் ஒருவர் விஜயகாந்த் அவர் பெற்ற மகன் இளையை மகன் கண்ணீர் என்பது அதுயாரழும் ஈடு செய்ய முடியாத ஒன்று
@@KarthikeyanKarthikeyan-o3r மக்கள் நல கூட்டணி அமைக்க ஜெயலலிதாவிடம் 500 கோடி வாங்கிய யோக்கியன் விஜயகாந்த், பல கட்சிகளுடன் கூடாடணி அமைக்க சலநூறு கோடி வாங்கிய பிரேமலதா மற்றும் சுதீஷ்
விஜயகாந்த் மகன்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்
அப்பன் உழைப்பு.....அம்மா பிள்ளைகள்..இரண்டும் தாய் வளர்ப்பு....அண்ணன் விஜி தெய்வம்....
Vijayakanth seitha darmam kandipa avaroda magangaloda vazhkai miga sirapaka amayum
அப்பாவின் இழப்பு எவ்வளவு கொடியது என்று அப்பாவை இழந்தவர்க்கு மட்டுமே தெரியும் 😭😭😭😭
yes 100 unmai en appa 3.2.2006 irantjuttar ippavum enkku antha vali irukku
Yes ithu😂😂 100 unmai en. Appa 29.6.2021 died antha vali enna nu enakku teriyum
En appa 2 .2.1991 la yae erathutaanga.. Na chinnatha erukkumpo
Vali enakum therium
En appa 17/02/2021 died antha vali enakum therium
வானத்தபோல படம் போல் நிஜத்திலும் பாசக்கார குடும்பம்..
ஆனால் மனுஷன் ஊரையே
தமிழ்நாட்டையே அழ வச்சிட்டார் 😢😢
மனித உருவில் கேப்டன் ஒரு மகான் 😢😢
இன்று புது வருடப்பிறப்பு. ஆகவே கடந்த ஆண்டு இதே நாளில் இவர்களின் தந்தை இவர்களோடு இருந்தார் என்பதை நினைவு கூறும் போது கண்டிப்பாக கண்ணீர வரும். We miss you captain
அண்ணாவின் இரு மகன்களும் கலஙகுவதை பார்க்கும் போது என் இதயமே கலங்குகிறது. அண்ணன் செய்த தர்மம் நிச்சயமாக உங்களை சிறப்பாக வாழவைக்கும். கலங்காதீர்கள் கண்மணிகளே!
பிறப்பும் இறப்பும் உண்டு என்பதை நாம் அனைவரும் உணர்வோம். தன் அப்பா இறந்து விட்டார் என்பதைவிட, அவர் முடியாத காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் பிள்ளைகளின் கண்களில் தெரிகிறது 😭😭
True 😢🥹
உண்மை
😢😢😢😢😢
தெய்வத்தின் மகன் அல்லவா ❤
கடவுளே கேப்டன் குடும்பத்தில் அனைவரும் இப்படி கண் கலங்குவதை பார்த்து மிக வேதனை அளிக்கிறது 🙏😭😭😭
😢
கேப்டன பத்தி ஒவ்வொரும் சொல்லுவதை கேட்கும் போது ரொம்ப உணர்ச்சிகரமானதா இருக்கு.
எங்கள் கேப்டன் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எங்கள் இதயத்தில் 💔😥
குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம். பிரேமலதா சகோதரி இழந்ததைவிட கேப்டன் இழப்பு யாருக்கு அதிகம். அந்த அம்மாவை குறை கூறுவதையே தன் செய்கையாக வைத்துள்ளனர்.
கரெக்ட் மத்தவங்களை குத்தி பேசி இன்பம் காணும் கூட்டம் அது .
பிரேமலதா, தெரிந்தே, துணிந்தே, தலையில் பூச்சரம் வைத்திருக்கிறார். ஏனெனில் காப்டன் மறைந்ததாக அவர் கருதவில்லை. அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், என்பதைப் பிரேமலதா, அன்போடு வெளிப்படுத்துகிறார்.
மேலும், காப்டன், தேசியத், "திராவிட", முன்னேற்றக் கழகத்தின் தலைவர், "புரட்சிக்", கலைஞர்!!!!!
அவருக்கு வந்த கூட்டத்தை பார்த்து ஓட்டு பிரிந்துவிடும் என்ற கவலையில் ஆளும் கட்சி உள்ளது போல. அவங்க தான் அந்தம்மாவை பற்றி தவறுதலாக விடியோ போட்டுக்கொண்டே இருக்காங்க. அவங்க கட்சி குடும்பம் மட்டும் இருக்கனும் வேறு யாரும் தலை எடுத்திடக்கூடாதுன்னு குறியா இருக்காங்க. யார் எப்படி இருந்தாலும் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா தன் குடும்பத்திற்கு அரசியலில் முன்னுக்கு வர உதவி செய்யும் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது.
உண்மைதான் 😢 கேப்டனே தன் மனைவியை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்
நீயும் ஒரு எச்ச நாயே
😭😭😭ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு 😭😭😭
அவர் நல்ல நடிகர்..... நல்ல மனிதர்..... நல்ல தலைவன் இவை அனைத்தையும் விட இவர் நல்ல தந்தை... இந்த ஒன்றே அவரை சொர்க்கம் சேர்க்கும்........❤️ உன் பிரிவு எண்களுக்கு வலியை.... ஆனால் இவர்களுக்கு வடுவே💔
🙏❤️ எப்பொதும் சிங்கம் உங்களோடு துணை நிற்பார் கேப்டன் 🙏 கண் கலங்காதே செல்ல பில்லைகளே
எங்க அப்பா இறந்த பிறகு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனோ அதே கஷ்டத்தை இன்னைக்கு நான் பாடுறேன் விஜயகாந்த் அவர்கள் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி விவரம் தெரிஞ்ச காலத்துல வந்து யார் ரசிகனை கேட்கும் போது நான் விஜயகாந்த் ரசிகர் என்று சொன்னவன இன்னைக்கு எனக்கு வயசு 40 ஆயிடுச்சு உங்களுடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு
வலி 😢 காலம் போக போக குறையும். Rest peace and Soul.
நம்ம வீட்ல ஒருவர் இழந்தது போல் மனுச இன்னும் அழ வைக்கிறார் தாங்க முடியல ஆண்டவா அழுகை அழுகை வருது 😭😭😭😭😭
இறுதி ஊர்வலத்தில் பெரிய பையன் அழுதுகொண்டு இங்கே பாருங்கள் அப்பா எங்களை விட்டு போய்விட்டார் என்று சைகை காட்டிக்கொண்டு வந்ததைப் பார்க்க மிகவும் வெத்ணையாக இருந்தது
Ama
🙏🙏🙏😭😭😭
True, ரொம்ப வேதனையா இருந்தது
ஏழைகளின் மனதை வென்ற எங்கள் கேப்டன் ❤️
I’m literally wondering how these sons still crying.bcoz Vijayakanth was sick so many years.Really admiring their love towards their father. Vijayakanth not only good human being more than that he was a very good father.
But why the sons not are taking up the puja.Why it is always the mother?.When they will come out of her shadows?
அப்பாவுக்கு நிகர் அப்பா மட்டுமே....Miss u captain
ரொம்ப மிஸ் பண்றேன் 😢😢 கேப்டன் அவர் ரொம்ப பிடிக்கும் அவர் ரொம்ப நல்ல மனசு நாங்க பார்க்கவே முடியாது சினிமா துறையில. நிஜத்தில் அவர் ஹீரோ
அன்னா அலுகதிக்கா அப்பா இருந்தால் உங்களை அலுக விடமாட்டார் 😢❤
Both sons were brought up with good manners!
Anna yanakku kuta porandha Anna I'lla yanakku ungala pakkum pothu yaa Anna neega appa ungakutave irppaar Anna Amma va paathugoka ❤
கேப்டன் அவர்கள் ஆன்மா உங்களுடனே இருக்கும்.. சகோ ❤
அனைவரையும் மதிக்கும் பாரம்பரிய குடும்பம் .....தமிழன்டா
கண்கள் கலங்குகின்றன😢😢
தினமும் அழுகிறேன் நான் கேப்டனை நினைத்து. 36 வருடங்களாக நான் வெறிபிடித்த ரசிகை-கேப்டனை நான் பார்த்தது இல்லை-கேப்டன்குடியிருக்கும் கறுவறைக் காவது வந்து பார்பேன்-பார்த்தால் நான் மயங்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது
We miss u captain ♥️😔
Amma you are great to have such a kind & compassionate Captain sir
We miss u captain. I am crying on seeing this.
மூத்த மகன் பார்க்கும் போது எல்லாம் அழுது கொண்டே தான் இருக்க றார் அந்த தம்பி தான் அடுத்த கேப்டன் அது கான எல்லா தகுதி யும் அந்த பயன் இடத்தில் உள்ளது நல்லா தலைவர் அவர் தான்
அன்பு அதானே எல்லாம் 😢😢
மனசு ரொம்ப வலிக்குது அண்ணா ஏன்னே இவ்வளவு சீக்ரம் கடவு ள் உங்களை கொண்டு போனான் பிள்ளைகளை பார்க்கும் போது உயிரே போகுது 😭😭😭😭😭😭😭😭😭😭
சின்ன பையன விட பெரிய பையன் தான் அழுதுட்டே இருந்தார் ரொம்ப கஷ்டமா இருந்தது
Love vijaykanth family❤
இவர்அப்பாவைபோல இருப்பாரா.
அப்படிஇருந்தால்மனசுக்குஆறுதலாக இருக்கும்.
Captain கு நடிக்க தெரியாது. அவருடைய blood. இவங்களுக்கும் நடிக்க தெரியாது. உண்மையாக இருக்கிறார்கள்
வரும் தேர்தலில் இனிமேல் தேமுதிகவுக்கு மட்டுமே என் வாக்கு கேப்டனுக்காக உங்கள் ஆதரவு யாருக்கு
கேப்டன் இருந்த வரை வாக்களித்தோம்.. இனி ஏன் வாக்களிக்க வேண்டும்... சுதீஷ் போன்றவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்😢
@@simonsurya3152 captain son prabhakaran is good humman being.. ❤... U will vote DMDk only
@@anandvengadasalapathy1716 No bro.. Ini Nam Tamilar ku than podanum
ஹி ஹிஹிஹி.ஒரே ஒரு ஓட்டு ஹிஹிஹி நீ போடுறது மட்டும் தான் அந்த கட்சிக்கு.ஹிஹிஹிஹிஹி!?!?!
Nam tamilar
எங்களுக்கே தாங்கிக்கொள்ள முடியவில்லை பிரேமாமா .உங்களால் எப்படி முடியும்.😢😢😭😭😭💔
😭😭😭😭 தாங்க முடியல விஜயகாந்த் இல்லாம
தாங்க முடியாத வேதனை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மரணம் 😭
Na shanmuga pandian ku fan ageten ❤ noo cry shanmugaaa 👀
Kuduthuvachavanga...❤.....indha maari appa kidaika
Captain ungakul irukiraar tambilaga neengal singathu piranthavargal valgae valamudan ...❤
கலைபுலி தானு அண்ணா😢😢😢 ❤❤
நான் தினமும் அழது கொண்டிருக்கிறேன் வாழ்க கேப்டன் வளர்க அவர் நாமம்
நாயே அழுவாதடா செத்துப் போ
சண்முகபாண்டியன் மூலம் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
God bless 🙏 ...very lovable Captain family .God bless them with all miracles
I love vijayakath Anna 😢😢😢
We to so sad எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் ஆவார் captain விஜயகாந்த்😢 ஒரு தந்தையாக எப்படி இருந்திருப்பார் அவரை பிறந்து மிகவும் வருத்தம் தான்
Be strong pa.. Captain isn't gone, he's still there living with us all🙏
😢😢😢😢2 Sons really gold
Very good Human being Captain sir Really we miss you💔
வேதனை😢😢
கண்ணீர்😭😭😭
Om Namahsivaya captain . You are with safest place now . ❤
பெரிய பையன் அப்பாவை போல வருவார்போல அந்த குழந்தையை தூக்கினதுலே தெரியுது
என்றும் நாங்கள் உங்களுடன் -
I'm miss you captain 😢😢😢😭😭😭💐😭💐😔😭
I miss you Appa love you Appa 😭😭😭😭😭😭😭
Appa illlathavarkal yerupadum vail my father is died since 1995 my age 36, feeling my god is my father
Feel is good for never ever give up, god is love my father ,loveed once people are god
Miss u கேப்டன் 😭😭😭😭
ஒரு தந்தை நல்லவர் இல்லை கேட்டவர் என்பது இல்லை ஒரு அப்பா மகன் ரத்த உறவு போது அப்படி நல்ல மனிதர் ஒருவர் விஜயகாந்த் அவர் பெற்ற மகன் இளையை மகன் கண்ணீர் என்பது அதுயாரழும் ஈடு செய்ய முடியாத ஒன்று
Enna Sir Enga Ellaraiyum Vittu poitinga Sir ,,,RIP Sir 😭
Very sad and touching😪
Thamizh irukkum varai nee erupaai captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma annagalukku mereji pannu ga Amma
This is the true love of a family
Which Jailalitha never had
So pity
கண்ணீரை கட்டுபடுத்தவே முடியல😢😢😢
எனக்கும் சத்திம முடியல
Nice bgm for this moment
GOD bless the captain's family
தர்மத்தின் தலைவர் திரு விஜயகாந்த்❤ 🙏✔️
தலைவா எழுந்து வா தாங்க முடியவில்லை கண்கள் குளமாகிறது
GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Seme feel anna
Miss you apppa😢😢😢
Sri miss u Captain 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🇧🇪
என்னால முடியல 😭😭😭😭😭
அம்மா தயவு செய்து அழ வேண்டாம். மனதை தேற்றி கொள்ளுங்கள். இனி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும்.
Anniyar very bold leady I very profad you very nice person I s anniyar
கேப்டன் மாதிரி அந்த பையன் சண்முக பாண்டியன் நல்ல பையன்
So painful to see all videos related to the living god vijaykanth sir. 😭
Always my vote only Captain🔥
கேப்டன்.செங்கணாங்கொல்லை
.கள்ளக்குரிச்சி.மாவட்டம்.எனது.அங்கன்வாடியை.திறந்து.வைத்தார்.அவருடன்.ஒரு.புகைப்படம்.எடுக்காமல்.விட்டுவட்டேன்.அவர்.இறப்பு.எனக்கு.ஒரு.பேரிழப்பாக.இருக்கிரது.அவர்.சொர்கம்.சென்றுவிட்டார்.அவரது.ஆன்மா.சாந்தி.அடைய.வேண்டுகிறேன்.❤😂❤😂🎉
Dnt worry mam, brothers. We are with u
Appa vai Pola avrudaya mutha Magan ,🥹
Captain இறந்தப்ப வராத Ajith, Surya, karthi, SK, Simbu, dhanush, Arya, Jayam Ravi, Vishal, samuthrakani, sasikumar, sarathkumar, karthik எல்லாம் வரிசையா வருவனுக
மனித தெய்வம் கேப்டன் சார் நீங்கள்.
I miss you sir 😢😢😢
தம்பி அழுவாத பா கஷ்டமா இருக்கு 😢
தந்தையோடு வாழும் வாழ்க்கை ஒரு தாகம் இல்லா வாழ்க்கைக்கு சமமாகும்
Miss u captain
Amma kalangathir
Vijaya Prabhakaran arasiyal a periya aala varuvaru
கண்டிப்பாக அதில் மாற்றமே இல்லை
கனவில் நடக்கும்
@@SaravananSaravanan-vi7hk உங்கள மாதிரி ஆட்கள் இருந்தா கனவில் தான் நடக்கும்
@@KarthikeyanKarthikeyan-o3r மக்கள் நல கூட்டணி அமைக்க ஜெயலலிதாவிடம் 500 கோடி வாங்கிய யோக்கியன் விஜயகாந்த், பல கட்சிகளுடன் கூடாடணி அமைக்க சலநூறு கோடி வாங்கிய பிரேமலதா மற்றும் சுதீஷ்
Na pandra comment evolo peruku reach agunu thariyala captain sir neyabagamaa avaru eatha romba like pani panaro antha visham avaroda passainga pana romba nalla irukum avaroda samathiku varavainga ellarukum vairu nerya sapadu pottu anuppana captain manasu avaroda soul happya irukum sapadu podara visham nadakarathanala captaina yarum maraka mattaingainga sapaduku kassta paddaravainga avoroda eadathala sapadu vainga athu captain son's ku avainga wife ku nalla mariyatha appttingarathu intha society la kadaikum plz intha comment mudincha alavuku share panuinga friends
கேப்டன் குணம் அவரது மகன்களிடம் காண்கிறேன்
Caption tha enakku oyer avar deaths ennala thangave mudiyala miss you caption 😢😢😢😢😢
Always captain with you brother
உடன் வாழ்ந்தவர், கேப்டனின் சுக துக்கங்களை பகிர்ந்தவர், கடைசி நாட்களில் தாயாகவும் இருந்தவர்...... அவரின் வேதனை கொடியது....
இன்னும் இரண்டு மேடையில் துக்கம் தாங்காமல் இவர்கள் அழுதால் இதையும் நாடகம் என்று இந்த உலகம் பேசும்
Avarkalin vathai avarkalokuthan thirium kattavarkali kadavul parththuk kolvar nangal nermyyaka nadappom