உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.பல்லவனின் தலை சிறந்த படைப்பு இது!- th-cam.com/video/1wFXgcEyMkY/w-d-xo.html 2. சிவனோட மர்மமான கைப்பை!- th-cam.com/video/REdqHAaTxUc/w-d-xo.html 3.இராவணன் மறைத்து வைத்த மாய லிங்கம்?- th-cam.com/video/Kez-lpxSr4c/w-d-xo.html
சகோதரர் பிரவின் மோகனின் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சிவனுக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது சிவனுக்கு மகன் முருகனும் இல்லை சிவபெருமானின் காலம் வேறு முருகனின் காலம் வேறு சிவபெருமான் முதலாவது தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் ஆவார் இரண்டாவது தமிழ் சங்க காலம் முருகனால் உருவாக்கப்பட்டது முருகன் முதல் முதலில் விவசாயத்தை தோற்றுவித்த கடவுள் ஆவார் அவர் இலங்கையில் உள்ள கதிர்காமம் எனும் ஊரில்தான் பிறந்தார் முதன்முதலில் விவசாயத்தையும் அங்குதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிராமணர்களின் கட்டுக்கதைகளை நீங்கள் நம்ப வேண்டாம் தமிழர்களின் கடவுள்களை திருடிக் கொண்டு அவர்களின் வரலாறுகளை மாற்றி பெயர்களை மாற்றி கதைகளைப் புனைந்து ஹிந்துக்கள் என்ற போர்வையில் அவர்கள் எங்களுக்கு கதைகளை கூறி இருக்கின்றார்கள் தமிழ் கடவுள் காளியின் வரலாறுகள் மாற்றிக் இருக்கின்றது வரலாறுகள் மிக முக்கியம் ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சிஇவைகள்

நமது அரசாங்கம் மக்களுக்கு கற்பிக்க வேண்டிய விஷயங்களை, நீங்கள் ஒருவர் மட்டுமே தங்களது குழுவுடன் இணைந்து வெளிப்படுத்தி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது., பாராட்டுதற்குரியது. தொடரட்டும் தங்களது சீரிய தெய்வீக இந்த திருப்பணி. நன்றி.
வணக்கம் சகோ 🙏🏻... தங்களின் ஒவ்வொரு பதிவும் கைலாசநாதர் கோயில் பற்றி யாருமே அறிந்திராத பல ஆச்சரியமான தகவல்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகிறது.... தங்களின் இந்த பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉💐
ஆ....ஹா எவ்வளவு அருமையான பதிவு👌👌👌. எத்தனை முறை இந்த கோவிலுக்கு சென்றும் இவ்வளவு உற்று கவனிக்கவேயில்லை.அடுத்தமுறை அனைத்தையும் நிதானமாக பார்த்து வரவேண்டும்.
முன்ன எல்லாம் கோவில்ல சிற்பங்களை பாத்தா கண்ணமூடி கன்னத்துல போட்டு கும்பிட்டு வந்துர்வேன்.ஆனா உங்க பதிவுகள் பாத்தப்பறம் தான் சிற்பங்களை கண்ண திறந்து பாக்க ஆரம்பிச்சேன்.கலை நயத்துக்கு பின்னாடி இவ்வளவு கதைகளும் வரலாறும் இருக்கானு மலைக்கிறேன்.என் பார்வை கோணத்தையே Upgrade பண்ணிட்டீங்க. Thank you Praveen ❤
உள்ளூரில் இருந்து எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான ஆலயம், ஆனாலும் உங்கள் பதிவு மேலூம் ஓர் அனுபவம் நன்றி, காஞ்சிபுரத்தில் இருந்தும் உங்களை காண முடியாமல் போனது வருத்தமாக உள்ளது
9:30 உண்மை.... நீங்கள் சொல்வது சரியே.. நேரில் சென்று, இந்த கோவிலை பார்க்கவேண்டும்.. சிற்பங்களை ரசிக்க வேண்டும்... கடவுளை தரிசிக்க வேண்டும்.. எனினும், எங்களை மாதிரி போக முடியாதவர்களுக்கு, உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கு.. 1000000000000000000000000 கோடி நன்றிகள் சகோ.... நேரில் பார்த்தால் கூட இவ்வளவு அழகா புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை...
கோவில் சிற்பங்கள் அவ்வளவு அழகு.ஆனால் அவைகள் சிதைந்த நிலையில் காண்பது வருத்தமாக உள்ளது. தங்கள் பதிவு மூலம் ஒவ்வொரு நாளும் நிறைய தவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி
மிகவும் அற்புதமான விஷயம் எமது வரலாற்றை எமக்கு நீங்கள் மிகவும் அற்புதமாக விபரித்து நேரில் சென்று பார்வையிட முடியாதவாறு இருந்த விஷயத்தை என் கண் முன்னே தந்து விட்டிர்கள் மிகவும் நன்று
பாராட்டுக்கள் திரு. ப்ரவீன் மோகன்! காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவில் இவ்வளவு பழைமையானதா? சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் வயதுடைய முதல் கோவில் இதுதான் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது! மிக்க நன்றி!
💐வாழ்த்தவும் பாரட்டவும் வார்த்தைகளில்லை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையானது.இன்னும் ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் இருக்கு போல காத்திருக்கிறோம் தமிழ் பதிவுக்காக
அந்நாளில் சிவ கணங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன...? உருவத்தில் சிறியவர்கள். அறிவில் சராசரி. ஆனால் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றார்கள். மனதை நெருடுகின்றது.
கல்லிலே கலை வண்ணம் என்பதற்கு ஏற்ப பல அற்புதங்களை இந்த கோவில் சிற்பங்கள் கொண்டு உள்ளது. உங்கள் பதிவுகளை பார்த்தபிறகு தான் சிற்பங்களையும் கோயில்களையும் வெல்வேறு கண்ணோட்டத்துடன் பார்க்க தோன்றுகிறது. இக்கோயிலின் வரலாற்றையும் சிறப்பையும் கதைகளையும் நீங்கள் கூறும் விதம் நம் முன்னோர்களின் திறமையை எண்ணி பிரமிக்க வைக்கிறது. வரலாறு பகிரப்பட்டால் தான் பிறரால் அறியப்படும் என்பதற்கு ஏற்ப உங்கள் இந்த சிறப்பான பணியால் இளைய தலைமுறையும் நம் முன்னோர்களின் திறமையை அறிய உதவுகிறது. உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்....மற்றும் நன்றிகள் பல.....❤️
இந்த கேn வில் பார்க்கத்தான் மிக ஆவலாக இருந்தேன். மிக மிக அருமை உயிரோட்டமுள்ள சிற்பங்கள் நேரில் கண்டு மகிழ வேண்டும். காத்துக்கொண்டுள்ளேன். இவ்வளவு அருமையான ஆதார பூர்வமான விளக்கம் கொடுத்த பிரவீண் மோகனுக்கு நன்றி உரித்தாகுக நன்றி.
மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் உரையாடல். காட்சி கைலாசநாதர் கோவிலின் தொன்மை அதிலுள்ள சிற்பங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பன போன்ற உங்கள் விளக்கங்களை கேட்கும்போது நீங்கள் ஒரு விலைமதிக்கமுடியாத மனிதர் என்பதனை உணர்கிறேன். சீக்கிரம் உலகம் உங்களை அடையாளம் காணும்.
இப்படி நமது புராதன கோவில்களில் புதைந்துள்ள கட்டிட நுணுக்கங்கள் மற்றும் கலை அம்சங்களின் தத்துவங்களை ஓருவர் ஆர்வத்துடன் கேட்டு வந்தாலே, நமது கோவில்களை பாதுகாக்க அவர்கள் தாம் முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை நமது வருங்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பாக சென்றடைய வழிவகை செய்வார்கள். நன்றி.
இந்த காணொளியை தனி தனியாக போற்றுக்கலாம்.. அவ்ளோ details... அவ்ளோ சிற்பங்கள்.. அவ்ளோ அதிசயங்கள்... மேலும்.. இந்த ஒரு காணொளியில் இத்தனை விஷயங்களா?? அடேங்கப்பா....
நன்றி சகோ எங்கள் ஊரின் சிறப்பை விளக்கும் வகையில் இந்த பதிவு இருந்ததது மகிழ்ச்சி... இன்னும் மூலவர் சிலை மற்றும் அதை சுற்றியுள்ள குகை பற்றியும் தெரிய படுத்தி இருக்கலாம். தங்கள் பதிவுக்கு நன்றி...
உண்மையிலேயே சிறப்பான அரிதான பல தகவல்களை கொண்ட கோவில் தான் இது...உங்கள் பதிவுகளால் மட்டும் தான் இவ்வளவு அரிதான தகவல்களை தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி...
@@mangalakumar3127 மூடர்கள்...வைரத்தை கண்ணாடி கல் என்று கூறுபவர்களிடம் நாம் விவாதம் பன்னாமல் ஒதுங்கி இருப்போம்..நம்மை போன்ற அதன் மதிப்பு தெரிந்தவர்கள் அற்புதமான பதிவுகளின் அருமையை உணர்ந்து பயன்பெறுவோம்...🙏🙏🙏.நன்றி...
அற்புதமான பதிவு சகோதரரே. முன்னோர்களின் அறிவை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களை மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று பொதுவாக சொல்லிவிடுகிறோம். ஆனால் அதன் அறிவை விளக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி அபnரமானது. வாழ்த்துக்கள் சகோதரா.
அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இது போல பல அரிய பொக்கிஷம் கொண்டு சேர்க்கிறீர்கள்.தொடரட்டும் ஆன்மீக பணிகள். இப் பணிகள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்✋வாழ்க வளமுடன், பல்லாண்டு நலமுடன் வாழ்க✋வாழியவேஎமதுபாரதமணித்திருநாடு ஜெய்ஹிந்த்👏
அருமையான பதிவு சகோதரா!இது போல பல கோவில்கள் காஞ்சி மாநகரத்தில் இருக்கு சகோதரா! வைகுந்த பெருமாள் கோவில்,ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில், அகரம் தக்ஷிணாமூர்த்தி கோவில், கூரம் ஆழ்வார் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், காமாக்ஷி அம்மன் கோவில்,ஆதி காமாக்ஷி அம்மன் கோவில், குமரகோட்டம் முருகர் கோவில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சகோதரா! உங்கள் பதிவுகளின் மூலமாக நம்முடைய முன்னோர்களின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் சகோதரா! மிக்க நன்றி.
இது போல விலைமதிப்பற்ற எத்தனையோ கோவில்கள் உள்ளன அவை அனைத்தும் நமக்கு சொல்லவேண்டிய தகவல்கள் என்னும் ஏராளம் பிரவீன்மோகன் போன்றோர்களால்தான் அது சாத்தியமாகும் நன்றி சகோ🙏
நம் தமிழ் கடவுள் சிவனை பற்றி ஒரு சின்ன செய்தியை கூட கேட்டுக்கும் போதுஎல்லாம் மனம் ஆனந்தம் அடைகிறது, பேச்சு வரவில்லை ஆனால் கடைசியில் மனம் சொல்வது ஒன்றை மட்டுமே ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா
@OM SRI RAGHAVENDRAYA NAMAHA அமாம்அதில் என்ன சந்தேகம் , சிவனுக்கு ஒரு பெயர் உண்டு தமிழே போற்றி, தமிழ் வேறு இல்லை சிவன் வேறு இல்லை தமிழும் சிவனும் ஒன்று தான். சிவன் என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது வேறு எந்த மொழிலும் இல்லை
@@drawidantamilanenemy7442 தலைவா முதலில் அமைதி அமைதி, சேரி நீ சொல்வதற்கு ஆதாரம் எங்கே, சமஸ்க்ரித மொழியே பாளி மொழியில் இருந்து சீர் அதாவது செம்மை செய்த மொழி அதை தான் சமஸ்க்ரிதம் அதாவது பாளி மொழியை செம்மை செய்த மொழி என்று பொருள் ஆனால் தமிழ் என்றால் அமுது என்று தமிழ் மொழியில் இருக்கிறது, இன்னொன்று ஒரு மொழி மூல மொழி என்று கொண்டாட வேண்டும் என்றல் அதில் மூல வேர் சொற்கள் வேண்டும் எடுத்து காட்டாக காக்க, குயில், நாய் இதற்கு இல்லம் வேறு சொற்கள் தமிழில் இருக்கிறது, ஆனால் சாமக்ரிதமே வேறு மொழியில் இருந்து வந்து மொழி அது எப்படி இன்னோர் மொழிக்கு உயிர் கொடுத்து இருக்கும் தலைவா ? தலைவா திராவிடனு மற்றும் ஆரியனின் சாயம் வெளுத்து விட்டது இனி தமிழனை ஏமாற்ற முடியாது. better luck next, bye bye dravida sudalai boss
முன்பு படித்த புராணம் கதைகலோடு ஒப்பிட்டு சொல்லுகின்ற து நல்லா இருக்கு ஆனால் இந்த சிலைகள் வேறு ௨ண்மைகளை தாங்கி ௨ள்ளனவா ௭ன்ற கோணத்திலும் ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள் நல்ல ௮ருமையான முயற்சி மேலும் இப்பணி மலர வாழ்த்துக்கள்👍
வணக்கம் அண்ணா. வழக்கம்போலவே காணொளி அருமை. எத்தனை முறை இக்கோவிலைப் பற்றிய காணொளிகளைப் பதிவேற்றம் செய்தாலும் பார்க்கும்போது சலிக்கவே இல்லை. சிவலோகம் மற்றும் விஷ்ணுலோகம் பற்றி காணொளி பதிவேற்றுங்கள். இவற்றைப் பற்றி நீங்கள் குறிப்பிடும்போதே ஆர்வம் பெருகுகிறது. நேற்று உங்கள் ஆங்கில சேனலில் பதிவேற்றிய காணொளி அற்புதம்.🙏🙏
பிரவீன் அவர்களே உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது நம் இந்து மதம் இந்து கோவில்கள் என்று நீங்கள் சொல்வது இந்து என்பது ஆங்கிலேய ஆட்சியர்கள் வைத்த பெயர் உண்மையான பெயர் ஆசிவக கோவில் ஆசிவக கடவுள் அல்லது தமிழர்கள் கோவில் தமிழர்கள் கடவுள் என்பதே
இந்த கதை ராமாயணத்தில் வரும். சாய்வாக அமர்ந்து காலை பின்னி மடிவாக வைத்திருக்கும் பெண் சீதா தேவி பக்கத்தில் ராமர் இருப்பார். கீழே மான்கள் இருக்கிறது. மேலே இருக்கும் காகம் இந்திரன் ஆவார். ஒரு முறை ஒரு காகம் சீதாதேவியின் காலை கொத்தி விட்டு பறந்துவிட்டது அதை பார்த்த ராமர் காக்கையை பின் தொடர்ந்து அழிக்க சென்றார் பின்னர் அது இந்திரன் எடுத்த வடிவம் என்று தெரிந்தது. சீதா தேவி அசோகவனத்தில் இருக்கும் போது ஒரு காகம் தன்னைத் தீண்டியதை தாங்கிக்கொள்ளாத என் ராமன் காக்கையை கொள்ள முற்பட்டான். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு அசுரன் என்னை சிறை எடுத்து சென்றதை எவ்வாறு தாங்கிக்கொள்கிறான் என்று ராமரை பற்றிய எண்ணங்கள்.
Thanks Praveen !!! Would like to visit this temple soon. While visiting this magnificent and prestigious temple, would recollect everything you have said and will relate to it. Thanks a lot again for your valuable insights !
Ungaloda palaya video s eallamea marupadium paarkkuran anna schools pora pasangakitta kuta unga video paththi peasi paarkka solluvan tamil moviesla actor's meala important kutukkura TH-cam channel s naduvula unga channel super anna ❤🇱🇰🇱🇰
பிரவீன், நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்ல விழைகிறேன். அதாவது விநாயகர் என்ற கடவுளே தென்இந்தியாவிற்கு பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் வந்தது என்று ஒரு கூற்று. பெரும்பாலான பழையமான கோவில்களின் (அதாவது பத்தாம் நூற்றாண்டிற்கு முன்) விநாயகர் சிற்பம் இல்லை . அதுபோல்தான் இந்த கோவிலும். சில பழைய கோவில்களில் விநாயகர் சிலையும், சன்னதியும் பின் நாட்களில் செய்து வைக்கப்பட்டவை. அதேபோல்தான், பழமையான இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து பொதுவாகவோ அல்லது சிவனையோ போற்றிதான் தொடங்கும். உதாரணங்கள் பல உள்ளன.
Semma bro video very interesting ennum patthutey erukklamnu thonnudhu bro tat saptakaniyargal,yekkadesi ,nandhigal arvathoda kovil ulla yetti pakradhu very very interesting praveen bro awesome 👌 👏 👍
Once when Rama was resting andSita was guarding ,an Asura in crow's form disturbed her.Sita endured pain so that Rama's resting is not disturbed. Later,Rama punishes the asura. That could be the story of the carving.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.பல்லவனின் தலை சிறந்த படைப்பு இது!- th-cam.com/video/1wFXgcEyMkY/w-d-xo.html
2. சிவனோட மர்மமான கைப்பை!- th-cam.com/video/REdqHAaTxUc/w-d-xo.html
3.இராவணன் மறைத்து வைத்த மாய லிங்கம்?- th-cam.com/video/Kez-lpxSr4c/w-d-xo.html
05:53 neenga antha kovil thittu mela kai vachirukingale anga oru kalvettu eruku bro.atha pathiyum sonna suvarasiyama erukume bro.
சகோதரர் பிரவின் மோகனின் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சிவனுக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது சிவனுக்கு மகன் முருகனும் இல்லை சிவபெருமானின் காலம் வேறு முருகனின் காலம் வேறு சிவபெருமான் முதலாவது தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் ஆவார் இரண்டாவது தமிழ் சங்க காலம் முருகனால் உருவாக்கப்பட்டது முருகன் முதல் முதலில் விவசாயத்தை தோற்றுவித்த கடவுள் ஆவார் அவர் இலங்கையில் உள்ள கதிர்காமம் எனும் ஊரில்தான் பிறந்தார் முதன்முதலில் விவசாயத்தையும் அங்குதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிராமணர்களின் கட்டுக்கதைகளை நீங்கள் நம்ப வேண்டாம் தமிழர்களின் கடவுள்களை திருடிக் கொண்டு அவர்களின் வரலாறுகளை மாற்றி பெயர்களை மாற்றி கதைகளைப் புனைந்து ஹிந்துக்கள் என்ற போர்வையில் அவர்கள் எங்களுக்கு கதைகளை கூறி இருக்கின்றார்கள் தமிழ் கடவுள் காளியின் வரலாறுகள் மாற்றிக் இருக்கின்றது வரலாறுகள் மிக முக்கியம் ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சிஇவைகள்
சகோதரர் பிரவின் மோகனின் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சிவனுக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது சிவனுக்கு மகன் முருகனும் இல்லை சிவபெருமானின் காலம் வேறு முருகனின் காலம் வேறு சிவபெருமான் முதலாவது தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் ஆவார் இரண்டாவது தமிழ் சங்க காலம் முருகனால் உருவாக்கப்பட்டது முருகன் முதல் முதலில் விவசாயத்தை தோற்றுவித்த கடவுள் ஆவார் அவர் இலங்கையில் உள்ள கதிர்காமம் எனும் ஊரில்தான் பிறந்தார் முதன்முதலில் விவசாயத்தையும் அங்குதான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பிராமணர்களின் கட்டுக்கதைகளை நீங்கள் நம்ப வேண்டாம் தமிழர்களின் கடவுள்களை திருடிக் கொண்டு அவர்களின் வரலாறுகளை மாற்றி பெயர்களை மாற்றி கதைகளைப் புனைந்து ஹிந்துக்கள் என்ற போர்வையில் அவர்கள் எங்களுக்கு கதைகளை கூறி இருக்கின்றார்கள் தமிழ் கடவுள் காளியின் வரலாறுகள் மாற்றிக் இருக்கின்றது வரலாறுகள் மிக முக்கியம் ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சிஇவைகள்
Thala... Poi keeladi la edunga... Vera level anga
ll no
நமது அரசாங்கம் மக்களுக்கு கற்பிக்க வேண்டிய விஷயங்களை, நீங்கள் ஒருவர் மட்டுமே தங்களது குழுவுடன் இணைந்து வெளிப்படுத்தி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது., பாராட்டுதற்குரியது. தொடரட்டும் தங்களது சீரிய தெய்வீக இந்த திருப்பணி. நன்றி.
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏
ஆனா இவருக்கு கூட சில haters இருக்கத்தான் செய்றாங்க என்ன பண்றது
பிரவீன், உன்னை போல் உன்னதமான ஆள் இருக்கும் வரை நம்ம இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது....
Ssssssssssssssssssss
ராயல்
உரக்கக்கூறுவோம்
அருமை சகோதரா. 19 நிமிடங்களும் skip பண்ணாமல் பார்க்க வைக்கும் காணொளி. உங்களின் எல்லா காணொளியும் அப்படித்தான் இருக்கிறது.
வாழ்க தங்களின் பணி.
👏👏👏👏உண்மை..
நன்றி..!
Ramar.sithadevi.kakasuran
அருமை. ஒவ்வொரு கற்சிலைகளும் காவியங்கள். இத்தனை பொக்கிஷங்களும் பாதுகாக்க படவேண்டும். உங்களின் விளக்கங்கள் அற்புதம். நன்றி. நன்றி.
நன்றி..!
நன்றி திரு. பிரவீன் மோகன்.நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
வணக்கம் சகோ 🙏🏻...
தங்களின் ஒவ்வொரு பதிவும் கைலாசநாதர் கோயில் பற்றி யாருமே அறிந்திராத பல ஆச்சரியமான தகவல்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகிறது.... தங்களின் இந்த பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉💐
ஆ....ஹா எவ்வளவு அருமையான பதிவு👌👌👌. எத்தனை முறை இந்த கோவிலுக்கு சென்றும் இவ்வளவு உற்று கவனிக்கவேயில்லை.அடுத்தமுறை அனைத்தையும் நிதானமாக பார்த்து வரவேண்டும்.
முன்ன எல்லாம் கோவில்ல சிற்பங்களை பாத்தா கண்ணமூடி கன்னத்துல போட்டு கும்பிட்டு வந்துர்வேன்.ஆனா உங்க பதிவுகள் பாத்தப்பறம் தான் சிற்பங்களை கண்ண திறந்து பாக்க ஆரம்பிச்சேன்.கலை நயத்துக்கு பின்னாடி இவ்வளவு கதைகளும் வரலாறும் இருக்கானு மலைக்கிறேன்.என் பார்வை கோணத்தையே Upgrade பண்ணிட்டீங்க. Thank you Praveen ❤
Yes nanumthan
100% உண்மை..
@@manimekalai8422 🙌
@@rekamohan2646 🙌
எல்லாப்புகழும் பிரவீனுக்கே!
உள்ளூரில் இருந்து எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கும் அற்புதமான ஆலயம், ஆனாலும் உங்கள் பதிவு மேலூம் ஓர் அனுபவம் நன்றி, காஞ்சிபுரத்தில் இருந்தும் உங்களை காண முடியாமல் போனது வருத்தமாக உள்ளது
தேடலின் தமிழ் தெய்வமே பிரவீன் மோகன் வாழ்த்துகள் நன்றி
உங்களை போல பல பேர் வரவேண்டும் என்று வேண்டுகிறேன்👌👌🙏
நிச்சயமாக வருவார்கள்
திரு பிரவின் மோகன் அவர்களே அனைத்தும் அறிந்த நீங்களே தமிழ்நாட்டு ஆலயங்களுக்கு பாதுக்காப்பாகா செயல்படனும்.
அலகிய கோவிலின் பதிவை போல் உங்களின் பதில்களும் மிகவும் அருமை பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்
9:30 உண்மை....
நீங்கள் சொல்வது சரியே..
நேரில் சென்று, இந்த கோவிலை பார்க்கவேண்டும்..
சிற்பங்களை ரசிக்க வேண்டும்...
கடவுளை தரிசிக்க வேண்டும்..
எனினும், எங்களை மாதிரி போக முடியாதவர்களுக்கு, உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கு..
1000000000000000000000000 கோடி நன்றிகள் சகோ....
நேரில் பார்த்தால் கூட இவ்வளவு அழகா புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை...
என்ன அற்புதமான படைப்பு, வியத்தகு கட்டிட கலை,எப்ப பொழுது ம் போல உங்களுடைய இந்த விளக்கம் சிறப்போ சிறப்பு👌👌👌
பெருமான் சிவனை போற்றுவேனா.?அவரை இத்தனை அழகுடன் செதுக்கிய சிற்பியை போற்றுவேனா ?நமசிவாயா ,நமசிவாயா .
இத்தனை விரிவாக நமக்கு எடுத்து கூறிய ப்ரவீன்மோகனை விட்டு விட இயலாதே !
@@lotus4867 உண்மை
Na sirpi ah tha paratuven
கோவில் சிற்பங்கள் அவ்வளவு அழகு.ஆனால் அவைகள் சிதைந்த நிலையில் காண்பது வருத்தமாக உள்ளது. தங்கள் பதிவு மூலம் ஒவ்வொரு நாளும் நிறைய தவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி
மிக்க நன்றி..!
மிகவும் அற்புதமான விஷயம் எமது வரலாற்றை எமக்கு நீங்கள் மிகவும் அற்புதமாக விபரித்து நேரில் சென்று பார்வையிட முடியாதவாறு இருந்த விஷயத்தை என் கண் முன்னே தந்து விட்டிர்கள் மிகவும் நன்று
பாராட்டுக்கள் திரு. ப்ரவீன் மோகன்!
காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவில் இவ்வளவு பழைமையானதா? சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் வயதுடைய முதல் கோவில் இதுதான் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது!
மிக்க நன்றி!
18:10 நந்திகள் பசுக்கள் எல்லாம்,
மனித குலத்தின் உண்மையான தாய் தகப்பன்... தாய்ப்பால் இல்லாத குழந்தை பசும்பால் கொண்டே உயிர் வாழ்கிறது, உலகெங்கும்....
💐வாழ்த்தவும் பாரட்டவும் வார்த்தைகளில்லை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையானது.இன்னும் ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் இருக்கு போல காத்திருக்கிறோம் தமிழ் பதிவுக்காக
அந்நாளில் சிவ கணங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன...? உருவத்தில் சிறியவர்கள். அறிவில் சராசரி.
ஆனால் மகிழ்ச்சியோடு காணப்படுகின்றார்கள்.
மனதை நெருடுகின்றது.
நன்றி மகனே.சிதைவடைந்த நிலையில் பார்க்கும் போது கண்ணில் மட்டும் அல்ல இதயத்தில் இருந்தும் இரத்தம் கசியுது.
கொடுமை
விதியை பக்தியால் மட்டுமே வெல்ல முடியும்!!! சிவனே கதி !
ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம் மிக மிக அருமையான பதிவு நீங்க நன்றாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
அரசாங்கம் இதை பாதுகாக்க வேண்டும் இல்லை எஎன்றால் காலத்தின் சூழ்நிலை காரணமாக நாம் பல கோவில் இழந்து வருகிறோம் நன்றி பிரவீன் 🤝👏🙏
கல்லிலே கலை வண்ணம் என்பதற்கு ஏற்ப பல அற்புதங்களை இந்த கோவில் சிற்பங்கள் கொண்டு உள்ளது. உங்கள் பதிவுகளை பார்த்தபிறகு தான் சிற்பங்களையும் கோயில்களையும் வெல்வேறு கண்ணோட்டத்துடன் பார்க்க தோன்றுகிறது. இக்கோயிலின் வரலாற்றையும் சிறப்பையும் கதைகளையும் நீங்கள் கூறும் விதம் நம் முன்னோர்களின் திறமையை எண்ணி பிரமிக்க வைக்கிறது. வரலாறு பகிரப்பட்டால் தான் பிறரால் அறியப்படும் என்பதற்கு ஏற்ப உங்கள் இந்த சிறப்பான பணியால் இளைய தலைமுறையும் நம் முன்னோர்களின் திறமையை அறிய உதவுகிறது. உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்....மற்றும் நன்றிகள் பல.....❤️
மிக்க நன்றி..!
கைலாசநாதர் என் முன்னவர் கள் வழிபட்ட என் இதய தெய்வம். நமசிவாயம் வாழ் க.
இந்த கேn வில் பார்க்கத்தான்
மிக ஆவலாக இருந்தேன்.
மிக மிக அருமை
உயிரோட்டமுள்ள சிற்பங்கள் நேரில் கண்டு மகிழ வேண்டும்.
காத்துக்கொண்டுள்ளேன்.
இவ்வளவு அருமையான ஆதார
பூர்வமான விளக்கம் கொடுத்த
பிரவீண் மோகனுக்கு நன்றி
உரித்தாகுக
நன்றி.
நன்றிகள்..!
மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் உரையாடல். காட்சி கைலாசநாதர் கோவிலின் தொன்மை அதிலுள்ள சிற்பங்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பன போன்ற உங்கள் விளக்கங்களை கேட்கும்போது நீங்கள் ஒரு விலைமதிக்கமுடியாத மனிதர் என்பதனை உணர்கிறேன். சீக்கிரம் உலகம் உங்களை அடையாளம் காணும்.
மிக அற்புதமான, நேர்த்தியான படைப்பு! வாழ்க வளர்க பிரவீன்!
You changed perspective of looking at temples. We owe you a lot. Thanks Praveen
My pleasure 😊
Exactly 💯
Thank u sir 😊
உங்களைப்போல் ஆய்வாளர் களா எல்லோரும் மாறனும் என்று இறைவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
அருமையான காணொளி உங்கள் விளக்கம் நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தியது மிகவும் நன்றி பிரவீன் மோகன்.
இந்த கோவில் மிக பழமையான து இதை எப்போதும் காப்பாற்ற வேண்டும்..
இப்படி நமது புராதன கோவில்களில் புதைந்துள்ள கட்டிட நுணுக்கங்கள் மற்றும் கலை அம்சங்களின் தத்துவங்களை ஓருவர் ஆர்வத்துடன் கேட்டு வந்தாலே, நமது கோவில்களை பாதுகாக்க அவர்கள் தாம் முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல், அதனை நமது வருங்கால சந்ததியினருக்கும் பாதுகாப்பாக சென்றடைய வழிவகை செய்வார்கள். நன்றி.
இந்த காணொளியை தனி தனியாக போற்றுக்கலாம்.. அவ்ளோ details... அவ்ளோ சிற்பங்கள்.. அவ்ளோ அதிசயங்கள்... மேலும்.. இந்த ஒரு காணொளியில் இத்தனை விஷயங்களா?? அடேங்கப்பா....
தங்களது உழைப்பு மகத்தானது...எங்கள் அன்பும் நன்றியும்...
நன்றி சகோ எங்கள் ஊரின் சிறப்பை விளக்கும் வகையில் இந்த பதிவு இருந்ததது மகிழ்ச்சி... இன்னும் மூலவர் சிலை மற்றும் அதை சுற்றியுள்ள குகை பற்றியும் தெரிய படுத்தி இருக்கலாம். தங்கள் பதிவுக்கு நன்றி...
நன்றி சகோ..!
உண்மையிலேயே சிறப்பான அரிதான பல தகவல்களை கொண்ட கோவில் தான் இது...உங்கள் பதிவுகளால் மட்டும் தான் இவ்வளவு அரிதான தகவல்களை தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி...
நன்றி..!
இவரைத்திட்டவும்,மட்டம் தட்டவும்கூட கொஞ்சம் நாதாரிகளும் உண்டு என்பது வேதனையே
@@mangalakumar3127 மூடர்கள்...வைரத்தை கண்ணாடி கல் என்று கூறுபவர்களிடம் நாம் விவாதம் பன்னாமல் ஒதுங்கி இருப்போம்..நம்மை போன்ற அதன் மதிப்பு தெரிந்தவர்கள் அற்புதமான பதிவுகளின் அருமையை உணர்ந்து பயன்பெறுவோம்...🙏🙏🙏.நன்றி...
Mr.praveen... u are better than national geographic channel... proud of you 😊. Om namashivaya 🙏
thanks a lot
தம்பி நீங்க நல்லா இருக்கனும் சுவாமி!!!
எல்லா கதையும் சொல்லுங்கள் அனைத்தையும் உங்கள் மூலம் அறிந்து கொள்ள விருப்பமாக உள்ளது..பழையஉணவு பாத்திரங்களை பற்றியும் சொல்லலாம்....ஐயா...
அற்புதமான பதிவு சகோதரரே. முன்னோர்களின் அறிவை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களை மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று பொதுவாக சொல்லிவிடுகிறோம். ஆனால் அதன் அறிவை விளக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி அபnரமானது. வாழ்த்துக்கள் சகோதரா.
இவரே உண்மையில் ஒரு சிவன் அருட் செல்வர் ! அந்த இறைவன் இவரை நிச்சயம் காப்பார் !
வளர்க இவரது ஆன்மீகத் தேடல். 💐💐💐💐💐🙏🙏🙏
சார் சூப்பர் சார். 👌 இனிமேல நீங்க எந்த கோவிலுக்கு போனாலும் கூகுள் மேப் லிங்க் குடுங்க அப்பதான் எங்களுக்கு ஈசியா இருக்கும்
அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இது போல பல அரிய பொக்கிஷம் கொண்டு சேர்க்கிறீர்கள்.தொடரட்டும் ஆன்மீக பணிகள். இப் பணிகள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்✋வாழ்க வளமுடன், பல்லாண்டு நலமுடன் வாழ்க✋வாழியவேஎமதுபாரதமணித்திருநாடு ஜெய்ஹிந்த்👏
உங்கள் பதிவுகள் பார்க்க கேட்கவே மிகவும் அருமையான இருக்கிறது. யார் நம்மை கை விட்டாலும் ஆன்மிகம் நம்மை கை விடாது
மிக அற்புதம்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. வாழ்க பல்லாண்டு பிரவீன் மோகன்.
அருமையான பதிவு சகோதரா!இது போல பல கோவில்கள் காஞ்சி மாநகரத்தில் இருக்கு சகோதரா! வைகுந்த பெருமாள் கோவில்,ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில், அகரம் தக்ஷிணாமூர்த்தி கோவில், கூரம் ஆழ்வார் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், காமாக்ஷி அம்மன் கோவில்,ஆதி காமாக்ஷி அம்மன் கோவில், குமரகோட்டம் முருகர் கோவில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சகோதரா! உங்கள் பதிவுகளின் மூலமாக நம்முடைய முன்னோர்களின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் சகோதரா! மிக்க நன்றி.
அருமை அண்ணா. ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க ஆவலாக உள்ளது
கண்டிப்பா போயிட்டு வாங்க, மிக்க நன்றி🙏
இது போல விலைமதிப்பற்ற எத்தனையோ கோவில்கள் உள்ளன அவை அனைத்தும் நமக்கு சொல்லவேண்டிய தகவல்கள் என்னும் ஏராளம் பிரவீன்மோகன் போன்றோர்களால்தான் அது சாத்தியமாகும் நன்றி சகோ🙏
தம்பியை அனைவரும் மனமாற வாழ்த்தி வரவேற்கிறோம்
@@mangalakumar3127 🙏🙏🙏
நம் தமிழ் கடவுள் சிவனை பற்றி ஒரு சின்ன செய்தியை கூட கேட்டுக்கும் போதுஎல்லாம் மனம் ஆனந்தம் அடைகிறது, பேச்சு வரவில்லை ஆனால் கடைசியில் மனம் சொல்வது ஒன்றை மட்டுமே ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா ஓம் நம சிவயா
சந்தேகேமே வேண்டாம்
நிச்சயமாக இந்துக்கடவுளே னு உரக்கக்கூறுவோம்
@OM SRI RAGHAVENDRAYA NAMAHA அமாம்அதில் என்ன சந்தேகம் , சிவனுக்கு ஒரு பெயர் உண்டு தமிழே போற்றி, தமிழ் வேறு இல்லை சிவன் வேறு இல்லை தமிழும் சிவனும் ஒன்று தான். சிவன் என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது வேறு எந்த மொழிலும் இல்லை
@@இராசேந்திரசோழன்-ந3ச முதலில் குமரி கண்டம் கூட இல்லைய, டாய் ஆமை.. சமஸ்கிருத சொல்லில் இருந்து தானே எல்லா மொழி யும் பிரிந்தது..
@OM SRI RAGHAVENDRAYA NAMAHA தென்நாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. இது தமிழ் பாடல்
@@drawidantamilanenemy7442 தலைவா முதலில் அமைதி அமைதி, சேரி நீ சொல்வதற்கு ஆதாரம் எங்கே, சமஸ்க்ரித மொழியே பாளி மொழியில் இருந்து சீர் அதாவது செம்மை செய்த மொழி அதை தான் சமஸ்க்ரிதம் அதாவது பாளி மொழியை செம்மை செய்த மொழி என்று பொருள் ஆனால் தமிழ் என்றால் அமுது என்று தமிழ் மொழியில் இருக்கிறது, இன்னொன்று ஒரு மொழி மூல மொழி என்று கொண்டாட வேண்டும் என்றல் அதில் மூல வேர் சொற்கள் வேண்டும் எடுத்து காட்டாக காக்க, குயில், நாய் இதற்கு இல்லம் வேறு சொற்கள் தமிழில் இருக்கிறது, ஆனால் சாமக்ரிதமே வேறு மொழியில் இருந்து வந்து மொழி அது எப்படி இன்னோர் மொழிக்கு உயிர் கொடுத்து இருக்கும் தலைவா ? தலைவா திராவிடனு மற்றும் ஆரியனின் சாயம் வெளுத்து விட்டது இனி தமிழனை ஏமாற்ற முடியாது. better luck next, bye bye dravida sudalai boss
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சென்று கைலாத நாதனை தரிசனம் செய்தோம், உங்கள் வீடியோ பார்த்தவுடன் மறுபடியும் தரிசனம் செய்ய தோன்றுகிறது
முன்பு படித்த புராணம் கதைகலோடு ஒப்பிட்டு சொல்லுகின்ற து நல்லா இருக்கு ஆனால் இந்த சிலைகள் வேறு ௨ண்மைகளை
தாங்கி ௨ள்ளனவா ௭ன்ற கோணத்திலும் ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள் நல்ல ௮ருமையான முயற்சி மேலும்
இப்பணி மலர வாழ்த்துக்கள்👍
வணக்கம் அண்ணா. வழக்கம்போலவே காணொளி அருமை. எத்தனை முறை இக்கோவிலைப் பற்றிய காணொளிகளைப் பதிவேற்றம் செய்தாலும் பார்க்கும்போது சலிக்கவே இல்லை. சிவலோகம் மற்றும் விஷ்ணுலோகம் பற்றி காணொளி பதிவேற்றுங்கள். இவற்றைப் பற்றி நீங்கள் குறிப்பிடும்போதே ஆர்வம் பெருகுகிறது. நேற்று உங்கள் ஆங்கில சேனலில் பதிவேற்றிய காணொளி அற்புதம்.🙏🙏
AGAIN...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. வாழ்க பல்லாண்டு பிரவீன் மோகன்.
மிக்க நன்றி..!
தினம்தினம் ஒரு அதிசயம் உருவாக்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே
அருமையான தகவல்,உங்களின் தேடல் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க ஆவலோடு உள்ளோம்,நன்றியுடன்….,🙏🙏💕
பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை பரவீன். நன்றி நன்றி நன்றி.
பிரவீன் அவர்களே உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை
ஒன்றே ஒன்று மட்டும் இடிக்கிறது நம் இந்து மதம் இந்து கோவில்கள் என்று நீங்கள் சொல்வது
இந்து என்பது ஆங்கிலேய ஆட்சியர்கள் வைத்த பெயர் உண்மையான பெயர் ஆசிவக கோவில் ஆசிவக கடவுள் அல்லது தமிழர்கள் கோவில் தமிழர்கள் கடவுள் என்பதே
18:03 வேதனையான உண்மை..
சிவன் ஏழு உலகங்களுக்கும் தலைவன். அப்ப நம்மை விட ஏழு உலகங்கள் இருக்கிறது என்பதை அப்போதே சொல்லிவிட்டனர்
அப்டியா அந்த 7 உலகத்தோட பெயரை சொல்லுங்க ஐயா 😱😱
@@dailynewfuns கந்தர்வ லோகம், எச்ச லோகம், கின்னர உலோகம், இப்படி உலகங்கள் பெயர் சொல்வார்கள்.
Ema logam ,,pulogam,,pithrulogam,,and pathalaloagam,,i.e,,nagalogam.
@@kulanthaivelu5471 👍
@@sivamani8726 er7 loga penkallukum eyerkey maNnem onedu anpadudan am therpu
இந்த கதை ராமாயணத்தில் வரும். சாய்வாக அமர்ந்து காலை பின்னி மடிவாக வைத்திருக்கும் பெண் சீதா தேவி பக்கத்தில் ராமர் இருப்பார். கீழே மான்கள் இருக்கிறது. மேலே இருக்கும் காகம் இந்திரன் ஆவார். ஒரு முறை ஒரு காகம் சீதாதேவியின் காலை கொத்தி விட்டு பறந்துவிட்டது அதை பார்த்த ராமர் காக்கையை பின் தொடர்ந்து அழிக்க சென்றார் பின்னர் அது இந்திரன் எடுத்த வடிவம் என்று தெரிந்தது. சீதா தேவி அசோகவனத்தில் இருக்கும் போது ஒரு காகம் தன்னைத் தீண்டியதை தாங்கிக்கொள்ளாத என் ராமன் காக்கையை கொள்ள முற்பட்டான். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு அசுரன் என்னை சிறை எடுத்து சென்றதை எவ்வாறு தாங்கிக்கொள்கிறான் என்று ராமரை பற்றிய எண்ணங்கள்.
இடைவிடாமல் பேசுவது ஒரு சிறப்பு
தனிச்சிறப்பு
17:12 corrrect.... அறிவியல் வரலாற்று புதையல் தான் கொட்டிக் கிடக்கிறது...
பிரவீன் நீடு வாழ வாழ்த்துகிறேன்...
Tq..ungal seyal Romba puniyamanathu..vaalthukal..nandree
5:42 8:49 beautiful spot of this temple ... Fabulous
எல்லா வீடியோக்களும் மிக சிறப்பாக இருக்கிறது அண்ணா...👌
நன்றிகள் பல 😇🙏
Thanks Praveen !!! Would like to visit this temple soon. While visiting this magnificent and prestigious temple, would recollect everything you have said and will relate to it. Thanks a lot again for your valuable insights !
உங்கள் பணி தொடர சிவன் அனுகிரக்கட்டே
பிரவீண்... அது ஆந்தையாக இருக்கும். அதை வாகனமாகக் கொண்ட அந்த தேவி லக்ஷ்மி தேவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் பல😇..!
நன்றி திரு.பிரவீன் மோகன்.
அன்புடன் சவூதியிலிருந்து தமிழன் @
😇😇😇
entha kovil ha azhikka pakkurangga ana naba vidakudathu nanba antha kovil la poojai panna famous akkanum💙💫
வணக்கம் sir, shiva itself an alien who comes from shiva lokam and through your eyes I'm seeing how ancient the culture of Tamilnadu. 👏👏👌🙏
madam please don’t make such jokes
Ungaloda palaya video s eallamea marupadium paarkkuran anna schools pora pasangakitta kuta unga video paththi peasi paarkka solluvan tamil moviesla actor's meala important kutukkura TH-cam channel s naduvula unga channel super anna ❤🇱🇰🇱🇰
Thanks a lot for watching..!
மிகவும் நன்றி அருமையான பதிவு
The statues of 6 people and 5 behind them reminded me of the main swaras,notes of music and anuswaras, being a music person.
அவசியம் அனைத்து கதைகளையும்கூறுங்கள்.
கேட்க ஆர்வமாக உள்ளது
அருமை சகோதரா.... ஓம் நம சிவயா
பாருப்பா முதல் தமிழ் தமிழர் கோயில் 🐅👍🙏
Tamil is the best 👌 in the world 🌎
இது சிவன் பார்வதிக்கு கதைகள் சொல்லும் போது ஒரு கிளி அதை கேட்பது போல் தெரிகிறது
Super thalaiva, vazhtha vayadhillai
அருமை உங்களுகு கோடானகோடி நன்றிகள்
பிரவீன், நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்ல விழைகிறேன். அதாவது விநாயகர் என்ற கடவுளே தென்இந்தியாவிற்கு பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் வந்தது என்று ஒரு கூற்று. பெரும்பாலான பழையமான கோவில்களின் (அதாவது பத்தாம் நூற்றாண்டிற்கு முன்) விநாயகர் சிற்பம் இல்லை . அதுபோல்தான் இந்த கோவிலும். சில பழைய கோவில்களில் விநாயகர் சிலையும், சன்னதியும் பின் நாட்களில் செய்து வைக்கப்பட்டவை. அதேபோல்தான், பழமையான இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து பொதுவாகவோ அல்லது சிவனையோ போற்றிதான் தொடங்கும். உதாரணங்கள் பல உள்ளன.
சிவனிற்கு அசோக சுந்தரி எனும் மகளும் உண்டு அவராக கூட இருக்க்கூடும்
பிரமாதமான வர்ணனை. நன்றி.
😇😇🙏🙏🙏
Semma bro video very interesting ennum patthutey erukklamnu thonnudhu bro tat saptakaniyargal,yekkadesi ,nandhigal arvathoda kovil ulla yetti pakradhu very very interesting praveen bro awesome 👌 👏 👍
பார்க்கவும் கேட்கவும் அருமை
After this video I want to go to the Kailasa nathar koil in Kanchi. Thanks for your message.
நீங்க வேற மாறி 🖤👍
Unmaia neenga sollum bothu time machinela poi parkura Feel varuthu so much thanks bro
Amazing sir, நன்றி வணக்கம்
நன்றி பிரவீன்
Shirpangal anaithum arpudamana padaipu vazthukkal Praveen sir 🙏🙏🙏
Once when Rama was resting andSita was guarding ,an Asura in crow's form disturbed her.Sita endured pain so that Rama's resting is not disturbed.
Later,Rama punishes the asura.
That could be the story of the carving.