இந்தப் பாடல் சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்து வெளிவந்த கைதி திரைப்படத்தில் கார்த்திக்கை தாக்க வரும் ஒரு அடியாளின் கைபேசியில் ரிங்டோனாக வரும் ஆகவே இந்தப் பாடலை நான் சேர்ச் செய்து பார்த்தேன்.
Yes. I agree, the choreography is not good. But you must see choreography of old melodious song by SPB and Janaki - pournami nilavil , pani vizhum iravil - how Sivakumar and Nirmala spoil the song.
@@deepakalagesan1552 hi bro enge thalaivARR first movie rojavileh international legendary high leveleh all worldskum famous aanavaru avaru ungalukku 1994 yrs small muzical composer appidhiyah konjamavathu logicalah pesungeh bro
Satyaraj sir in romantic scenes... Can't digest.... If this song put in some other movies with nice choreography it could have get more popularity... Even for me, recently I understood, this is done by ARR😍
Song lyrics பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் மின்மினி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று வானில் வந்தால் ஊருக்கு தெரியும் கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள காதல் வந்தால் யாருக்கு தெரியும் ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ மின்னல் பெண்னே யாருக்கு தெரியும் மோகம் கொண்ட பெண் யாரென்று முத்தம் தரும் சாமிக்கு தெரியும் பெண் : நிலா எது விண்மீன் எது நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும் ஆண் : நாணம் எது ஊடல் எது நானும் கண்ட புள்ளிக்கு தெரியும் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் பெண் : மரங்களில் எத்தனை பழமோ பழம் உண்ணும் பறவைகள் அறியும் பழங்களில் எத்தனை மரமோ ஊரில் இங்கே யாருக்கு தெரியும் ஆண் : எந்த உறை தன் உறை என்று உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும் எந்த இடை தன் இடையென்று எட்டி தொடும் ஆளுக்கு தெரியும் பெண் : நிலாவிலே காற்றே இல்லை இது எத்தனை பேருக்கு தெரியும் காதல் வந்தால் கண்ணே இல்லை காதல் கொண்ட யாருக்கு தெரியும் ஆண் : {சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்} (2)
கைதியில அவ்ளோ சீரியஸான சீன்ல இந்த பாட்டு ரிங்க்டோன் வரும் போது சரியான சிரிப்பு வந்துச்சு எனக்கு 😁😁😁😁😁😁😁😁
Unga comments ennaku sirripu varuthu 😂😂😂😂
Kaithi song's 2019
AR Rahman must be cry right after watch visual for this beautiful song
Suria Prasad 🤣
Nice melody
Soo true
Exactly 🤣
Suria Prasad... Haha.. True bro..
எப்பொழுது கேட்டாலும் இௗமை ததும்பும் பாடல்❤❤❤ 2024 October
இந்த பாடலுக்கு நடன அசைவுகள் தேவையற்ற ஒன்று.
சத்திய ராஜ டான்ஸ் காமெடி யா இருக்க
இந்தப் பாடல் சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்து வெளிவந்த கைதி திரைப்படத்தில் கார்த்திக்கை தாக்க வரும் ஒரு அடியாளின் கைபேசியில் ரிங்டோனாக வரும் ஆகவே இந்தப் பாடலை நான் சேர்ச் செய்து பார்த்தேன்.
Jayachandran ❤️ Minmini❤️
I don't blame the choreographer, Ar Rahman was way ahead of his time. ❤️
Yes. I agree, the choreography is not good. But you must see choreography of old melodious song by SPB and Janaki - pournami nilavil , pani vizhum iravil - how Sivakumar and Nirmala spoil the song.
Rahman was 40 years ahead when he started ...no music composer has reached 1992 level yet 😂😂
@@viju1954 I also agree..
Anyone after watching kaidhi movie😀
Me
me
hmmm s
Me hahaha
கைதில பாட்டுருக்கா
ஏ ஆர் ரகுமான் சார் இந்த பாட்ட முதல் முறை பாக்கும் போது ரொம்பவே நொந்து போயிருப்பாரு 🤔🤔🙄
Kalyanasundaram lakshmi enaku siripu thangala bro unga comments pathathum
kalyanasundaram lakshmi hi bro what reason sollungeh
He was a small music director at that time ..... it’s big to get opportunity at that time ....
@@deepakalagesan1552 hi bro enge thalaivARR first movie rojavileh international legendary high leveleh all worldskum famous aanavaru avaru ungalukku 1994 yrs small muzical composer appidhiyah konjamavathu logicalah pesungeh bro
01:28 ...
Jayachandran rocks., With Minmini.
LegendA.R.Rahman & Vararuthu
Combination speechless.
ஜெயசந்திரன் சார் பாடிய மிகசிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. கேட்க கேட்க இதமாக இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும்🤗🤗🤗🤗
Amazing composition by the Great ARR......
Song is magical ...Sathiyaraj sir did his best and also the choreographer ....A.R. Rahman was way ahead of the making process ....
P jayachandran and a r Rahman a sweet combination
Semaaaa song paaaaa
Lyrics - Pulamaipithan
Music - A R Rahman
Only song these two legends came together.
Satyaraj sir in romantic scenes... Can't digest.... If this song put in some other movies with nice choreography it could have get more popularity... Even for me, recently I understood, this is done by ARR😍
Nice
Guys even this generation songs if future generation sees they 'll laugh
S pa nanum pathu nonthuten
Lol. How Narrow mindedare you.
ARR music for 2020 generations during his 90s, such advance.
Super minmini voice...
Kaithi director has great sense of humor
Lovely song... enoda hubb intha songa romba alaga paduvanga... 💕
Mr. Manibharathi Miss you soo much💘💘💘
ஜெயச்சந்திரன் குரல் ❤
Minmini Also
Shakul Hameed singer
Namma uzhaippu poora veena poche
A.R.Rahman mind voice.😢😢😢
Namakkey apdi thonumbothu avaruku thonirukum epperpatta song
Greatest ar Rahman
Sithirai Nilavu Selayil Vandhadhu Munne
Un Selaiyin Punniyam Naan Pera Vendum Penne
Andha Mannukkul Yenge Neer Undu
Adhu Verukku Theriyum
Indha Pennukkul Yenge Edhuvundu
Adhu Selaikku Theriyum
Sithirai Nilavu Selayil Vandhadhu Munne
Un Selaiyin Punniyam Naan Pera Vendum Penne
Andha Mannukkul Yenge Neer Undu
Adhu Verukku Theriyum
Indha Pennukkul Yenge Edhuvundu
Adhu Selaikku Theriyum
Vanna Vanna Vaanavil Ondru.. Vaanil Vandhaal Oorukku Theriyum
Kanni Ponnu Nenjukulle.. Kaadhal Vandhaal Yaarukku Theriyum
Meghangalil Yethanai Thuliyo.. Minnal Penne Yaarukku Theriyum
Mogam Konda Pen Yaarendru.. Mutham Tharum Saamikku Theriyum
Nilaa Edhu Vinmeen Yedhu.. Neeril Nirkkum Allikku Theriyum
Naanam Edhu Oodal Edhu.. Naalum Kanda Pullikku Theriyum
Sithirai Nilavu Selayil Vandhadhu Munne
Un Selaiyin Punniyam Naan Pera Vendum Penne
Andha Mannukkul Yenge Neer Undu
Adhu Verukku Theriyum
Indha Pennukkul Yenge Edhuvundu
Adhu Selaikku Theriyum
Marangalil Ethanai Pazhamo.. Pazham Unnum Paravaigal Ariyum
Pazhangalil Ethanai Maramo.. Ooril Inge Yaarukku Theriyum
Endha Urai Than Urai Endru.. Ulle Sellum Vaalukku Theriyum
Endha Idai Than Idaiyendru.. Ettith Thodum Aalukku Theriyum
Nilaavile Kaatre Illai.. Idhu Ethanai Perukku Theriyum
Kaadhal Vandhaal Kanne Illai.. Kaadhal Konda Yaarukkum Theriyum
Sithirai Nilavu Selayil Vandhadhu Munne
Un Selaiyin Punniyam Naan Pera Vendum Penne
Andha Mannukkul Yenge Neer Undu
Adhu Verukku Theriyum
Indha Pennukkul Yenge Edhuvundu
Adhu Selaikku Theriyum
Sithirai Nilavu Selayil Vandhadhu Munne
Un Selaiyin Punniyam Naan Pera Vendum Penne
Andha Mannukkul Yenge Neer Undu
Adhu Verukku Theriyum
Indha Pennukkul Yenge Edhuvundu
Adhu Selaikku Theriyum
Jayachandran sir, minmini beautifully sung. Saree beauty ever and ever sukanya.
Sathyaraj sir suganya mam song very nice
A R Rahman . arumai. good.
Who came here in 2019 after seeing valaipechu ?
Ena sonaga athula
Next Kaithi 2.. Ar rahman music 😍
Awesome singing minmini & p jayacharen
No wonder the movie was not a hit but ARR was a hit
Song level = Mani Ratnam
Video level = Sagaptham!
Antha natkalai ninakum podu.. Yeppa no words to tell...
தலைவன்❤❤ ஏ ஆர் ரகுமான்
Super song and lyrics
Kaithi🥰🥰
ஏ ஆர் ரஹ்மன் ஹிந்திக்கு போக காரணம் இது தான் 1:17 to 1:21 , 1:39 to 1:43, 0:37 to 0:42,. ரொம்ப முக்கியமான காரணம் 2:58 to 3:15
2:58 to 03:15 kuda paravala bro. 1:17 to 1:43 varaikum paathu sethuten, Pavam ARR nelama ena airukum andha time la
Kanna moodi ketutu poitey irukanum😌
This is the only song by Pulamaipithan with A R Rahman , I think it so lovely song
Minmini 👍👍👏👏👏👏👏👏😍😍😍
Still my favourite song....
This song is best for ringtone
நிலா எது விண்மீன் எது நீரில் நிற்க்கும் அல்லிக்கு தெரியும்.
Lovable songs 😍😍😍😘😘😘
Kaithi la indha song vara scene vera level fun
Ninaichu pakka mudiyada ar music..❤
Beautiful song to listen
My fav song
All can see ARR magical in 2:56 and especially singing girls humming background....semmma feel agum..(headset use pannunga..)
Note: don't see video
vinoth babu hi bro 🙋♂️
S bro exactly , if I see this video it's very irritating
Powerfull wordings .. felt in love immediately ❤️❤️👏🏼👏🏼
Oh Lokesh sir favourite play list song aa itthu...
If your want to really enjoy this melody pls close your eyes.
Kaithi padam pattuttu inda patta pakka vandavanga yaruppa
i like this song
Awesome song...
After this movie ARR decided only to work with talented director ...
Nice song......
Arr arumai
excellent
I wish this song is performed live by A.R.Rahman in 2022
With same dance steps
Any one after kaidhi?
What a song ❤❤❤
Beautiful song
Close your eyes and listen this music! Don't ever watch it!
This is first time I'm watching visual... I wont see next time 🙏
Wonderful advice thanks a lot
Yup.. True bro.. After saw the visual paatu kekura moodu poiruchu..
Thats the reason. they can make this song as montage rather than spoiling the visual like this.
Always listen audio version instead of choosing video version
Nice song
Really lines r super
*P Jayachandran* Man with the evergreen voice ❤
Song lyrics
பாடகர்கள் : ஜெயச்சந்திரன்
மற்றும் மின்மினி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்னே யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
பெண் : நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
ஆண் : நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
ஆண் : சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
பெண் : மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மரமோ
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்
ஆண் : எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
பெண் : நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
ஆண் : {சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே
பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே
நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்} (2)
Dance movement Vera level maa😂😂😂😂
I like chair dance
Lovely song
One of my favourite song
MALALAYALI JAYACHANDRAN SIR😍😍😍
1.54 fav part
3:29 wow what a line 😂
A r rehman mass super👌👌👌
2021 still anyone listen this song?
2022 90 s kids erukigala... like potu thalluga. Namma kalathu song
AR great
Arr🔥
Memories during love someone .
Indha song kum kaithi movie kum enna sammandham
How is this connected to Kathi movie🤔
Best
1:10.1:45.2:55.3:17. minneley movie vasegara songs starting flute use panniruparu (inspiration)hrris jyraj 🥰🥰🥰
Miss childhood😭
நிலாவிலே காற்றே இல்லை.. இது எத்தனை பேருக்கு தெரியும் .. புலமை பித்தன் .. scientist ah அய்யா நீ ...
Music is owsum..dance by sukanya is terrible
Manathai mayakkum Arumaayana paadal
Nice
Shaline
😚😚😘
Cotten saree bramanadam super selection sathiya ma
Ar rahman jeyachandran sira athigama use pannirukar
2022 my fav song
ARR rockzzzzzz.
Kaithi 👍😂
My school days remember
Rahman 😍
Kaithi movie make me came here...
Missed Gem from ARR
1:28 to 1:34 Satyaraj dance 🤣🤣
Haha.. Enna dance bro athu..
@@viki2838 hahaha
@@viki2838 1:38 to 1:43 இன்னும் காமெடி யா இருக்கும்
good song
so good