Senthamizh Naatu Thamizhachiye Video Song | Vandicholai Chinnrasu | Sathyaraj, Sukanya |A. R Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Check Out Sathyaraj and Sukanya in this Super Hit Romantic song Senthamizh Naatu Thamizhachiye Shahul Hameed from Tamil Classic Movie Vandicholai Chinrasu starring Sathyaraj, Sukanya, Goundamani directed by Manoj Kumar and Music Composed by A.R Rahman
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

ความคิดเห็น • 990

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +224

    2023 ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை கேட்பது யார் யார் கை தூக்குங்கள்

    • @anfasanfas4738
      @anfasanfas4738 ปีที่แล้ว

      Me too

    • @cisicisila8761
      @cisicisila8761 10 หลายเดือนก่อน

      இந்த மாதிரி பாடல்கள் 2023 யில் இல்லை என்பதே கவலை 2023 ல விரலுக்கு நடுவில் தீ பந்தம் , உதடு வலிக்க கொஞ்சணுமே, இதுதான் இப்போ mass.

  • @arunayaz8462
    @arunayaz8462 6 หลายเดือนก่อน +111

    still anyone listening this song 2024?

  • @aakar9596
    @aakar9596 5 ปีที่แล้ว +95

    செந்தமிழ் நாட்டு தமிழன் உலகம் போற்றும் இசைப்புயல். நான் சிறுவனாக இருந்த போது வந்த இப்பாடல் இன்றைய இசையமைப்பாளர்கள் இந்த தரத்தை நெருங்கவே பல காலம் ஆகும். 💪💪💪💪💪💪💪

    • @arulraj8408
      @arulraj8408 4 ปีที่แล้ว +3

      உண்மை

    • @songs2048
      @songs2048 2 ปีที่แล้ว

      He is born for music.

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      @@songs2048 "இந்தப்பாட்டுக்கு எச அமச்சவரு எங்காளு எளயராசா" என முன்பு வலைத்தளத்தில் எழுதினான் மலம் உண்ட மெண்டல் தமிழன் ஒருவன் ( இசை- ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !! பாடியது மறைந்த ஷாகுல் ஹமீது என்று தெரிந்தும் !! )

    • @aahaan689
      @aahaan689 ปีที่แล้ว

      @@mansurik1922 yaaru antha bunda mavan?? pirapalamana aala??
      enge?? eppothu??

  • @Anu-aarur
    @Anu-aarur 2 ปีที่แล้ว +49

    பழமை வேறு பழசு வேறு வேறுப்பாட்ட அறிஞ்சிக்கனும்😍 excellent singing shahul hameed. Missing you sir.

  • @momandsontamil
    @momandsontamil 3 ปีที่แล้ว +422

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் ஆண்களுக்கு தான் மிகவும் பிடிக்கும்.. பெண்களுக்கு இலக்கணம் சொல்லி தரும் ஆண்கள் தங்களுக்கு மட்டும் எந்த இலக்கணததையும் வகுத்து கொள்வதில்லை. ..

    • @vidunjalumvidinjurum4433
      @vidunjalumvidinjurum4433 3 ปีที่แล้ว +12

      Appo ungluku pidika chance illa.

    • @rammanohar186
      @rammanohar186 3 ปีที่แล้ว +36

      @@vidunjalumvidinjurum4433 ஆமாம் இது போன்ற பெண் அடிமை சிந்தனை உள்ள பாடல்களை யாரும் விரும்ப மாட்டார்கள்..உங்கள் வீட்டில் உள்ள பெண்களை ஓரு முறை கருத்து கேட்டு பாருங்கள் சாகோ..

    • @momandsontamil
      @momandsontamil 3 ปีที่แล้ว +21

      கண்டிப்பாக நான் மட்டும் அல்ல சுய மரியாதயையும், சுய சிந்தனையும் உள்ள எந்த பெண்களும் விரும்ப மாட்டார்கள்..

    • @senthamizhkdr
      @senthamizhkdr 3 ปีที่แล้ว +3

      Feminism sombu thooka varla unmaiyave pasanga nenju theriyuraa maari button kazhatti vittu varrathu arms theriyuraamari dress panradhu laam sexy aha theriyaatha

    • @Maryvijilageorge
      @Maryvijilageorge 3 ปีที่แล้ว +8

      சிங்க பெண்ணே பாடல் இப்போ குடுத்திட்டாங்க

  • @user-ty9bc6mc1w
    @user-ty9bc6mc1w 12 วันที่ผ่านมา +1

    ஏன் மனம் சோர்வு அடையும் போது நாம் தலைவர் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசை தான் அதற்கு மருந்து ❤

  • @jaikumars338
    @jaikumars338 4 ปีที่แล้ว +170

    Missing tht old Ar rahman style... My wish & request rahman sir should compose songs like this...

    • @paramkk1
      @paramkk1 4 ปีที่แล้ว +26

      Bro, every one wish the same but try to understand music field is updating day by day. If ARR compose in same style he will be typecasted. So he consiously upgrading himself. Hear 'thumbi thullal', that's ARR. He is now an international brand and lot of commitments.

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 4 ปีที่แล้ว +5

      In 90's his 90's songs also got the same comments like how his 2k's songs are getting now, after some decades the same people will comment like missing this 2k Rahman on his current songs

    • @TheProtagonist555
      @TheProtagonist555 4 ปีที่แล้ว +3

      @@paramkk1 Beautifully explained.. Every fan should understand this..

    • @speedwings8043
      @speedwings8043 4 ปีที่แล้ว

      Well said pramoth and BT

    • @navin079
      @navin079 4 ปีที่แล้ว +1

      un ishtheh hairku laam podde mudiyaathu

  • @selvamswaminathan6247
    @selvamswaminathan6247 8 ปีที่แล้ว +630

    No one could sing a song like sahul hameed. Rest in peace

  • @Sivakkumar89
    @Sivakkumar89 9 ปีที่แล้ว +193

    shahul hameed voice wow ........ (RIP)

  • @karipundai4725
    @karipundai4725 4 ปีที่แล้ว +104

    Shahul Hameed's voice is brilliant. What a singer. Sometimes it makes me sad that he had to leave so early. Rest in peace.

  • @Ancientguyworld
    @Ancientguyworld ปีที่แล้ว +26

    I'm from Kerala, now far away working in a countryside in Canada, and for some reason this song comes to my memory and I started singing it , then it's giving me unexplainable vibes, what a tune.....

  • @muthurajak3567
    @muthurajak3567 ปีที่แล้ว +13

    நடனத்தில் கடைசி அசைவு
    அருமை.
    எவனாலும் போட முடியாது..

  • @Rons88
    @Rons88 5 ปีที่แล้ว +98

    Shahul hameed ❤️❤️❤️ was a great Singer... Remembering my childhood memories... Awesome dear..RIP from kerala

  • @PERUNCHITTAR
    @PERUNCHITTAR 6 ปีที่แล้ว +371

    நான் பிறந்து முதன் முதலா வாய் திறந்து பாடிய பாடல் இது.
    மறக்கவே முடியாது.

    • @PERUNCHITTAR
      @PERUNCHITTAR 6 ปีที่แล้ว +5

      HuGo BOSS 😠😠😠

    • @morningglory4593
      @morningglory4593 3 ปีที่แล้ว +2

      Hahahaha

    • @shakthidhivya8306
      @shakthidhivya8306 2 ปีที่แล้ว +4

      Appovea appdi....@force of wt

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 2 ปีที่แล้ว +3

      நானும் இந்த பாட்டை தான் முதலில் பாடினேன் மறக்க முடியாது

    • @Selva26591
      @Selva26591 2 ปีที่แล้ว

      இது தான் உருட்டு😂😂

  • @sscreationsshiraz4234
    @sscreationsshiraz4234 4 ปีที่แล้ว +380

    Anyone here 2020 for ARR

  • @tuktuk2180
    @tuktuk2180 4 ปีที่แล้ว +62

    sahul hameed is different from other playback singers, he is a owner of unique voice..

  • @gmanikandanmca
    @gmanikandanmca 7 ปีที่แล้ว +218

    Happiness is watching sathyaraj's expressions and dance :)

  • @vitharku
    @vitharku 3 ปีที่แล้ว +69

    Can’t believe how no one opposed this song when it got released! It dint even feel wrong then!Songs like these encouraged Eve teasing and we are paying the price now!

    • @Crimetraveller90
      @Crimetraveller90 2 ปีที่แล้ว

      boomer clown, stop putting all the blame to the entertainment industry. as a parents what were u doing?

  • @LS-JULIE
    @LS-JULIE 5 ปีที่แล้ว +416

    இந்த பாடல் பிக்பாஸ் சீசன் 3 பெண்களுக்கு சமர்ப்பணம்.

    • @dee2210
      @dee2210 5 ปีที่แล้ว +29

      It's their wish wat to wear.,.odane public program..kids nu solitu varathinga...the show is not for kids

    • @annamahannamah1094
      @annamahannamah1094 4 ปีที่แล้ว +6

      Yes

    • @vigneshkumark7960
      @vigneshkumark7960 4 ปีที่แล้ว +20

      அட பிக் பாஸூககு பொறந்தவணே

    • @bell-pops1134
      @bell-pops1134 4 ปีที่แล้ว +1

      Yes,you are right bro

    • @moneyrain6242
      @moneyrain6242 4 ปีที่แล้ว +2

      Superb bro correct

  • @adhilarshath2111
    @adhilarshath2111 7 ปีที่แล้ว +61

    such a peculiar n rare voice ever.. Shahul Sir. v miss u lots.. superb cultural song ever in kollywood history.. no replace for old ARR tracks

    • @kisokkanth
      @kisokkanth 2 ปีที่แล้ว

      Its thuru

    • @kabilan
      @kabilan ปีที่แล้ว

      @@kisokkanth Adhu true

  • @balachandars8699
    @balachandars8699 4 ปีที่แล้ว +37

    2019யும் கடந்து 2020இல் காலடி எடுத்து விட்டது இந்த பாடல்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 6 ปีที่แล้ว +37

    ARR music + Sahul Hameed feel...chanceless

  • @jeromedsouza234
    @jeromedsouza234 4 ปีที่แล้ว +31

    Ar Rahman
    Changed the music cultural that time
    Genius isai puyal .......rocks😘 thalaivam

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 4 ปีที่แล้ว

      But when his 90's songs were released people said that he is killing the tradition

    • @jeromedsouza234
      @jeromedsouza234 4 ปีที่แล้ว

      @@brunthavanitharmanathan6097 we want some change raaja sir also changed the music after 70s ..wt is the reason for that

    • @samuelraj9142
      @samuelraj9142 3 ปีที่แล้ว

      @@brunthavanitharmanathan6097 nee paatha

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 3 ปีที่แล้ว

      @@samuelraj9142 yes

  • @ajitharavind.s4814
    @ajitharavind.s4814 2 หลายเดือนก่อน +2

    Excellent Song with lyrics 💯👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾👌🏾✨✨✨

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 2 ปีที่แล้ว +7

    பழமை வேறு பழசு வேறு.... வேற லெவல் 💥💥💥💥

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 7 ปีที่แล้ว +48

    I like shahul hameed sir unique voice...

  • @adityasraopabbysetty4049
    @adityasraopabbysetty4049 3 ปีที่แล้ว +30

    We miss you Shahul Hameed Sir. You and your voice are alive in our hearts forever.

  • @jaikumars338
    @jaikumars338 4 ปีที่แล้ว +22

    A rare combo of Arr, shahul hameed, sathyaraj... Nostalgic 😊👌☝️👏👏👏

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 3 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்

  • @srivinayagaprinters
    @srivinayagaprinters 6 ปีที่แล้ว +170

    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
    எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நாடி எதுக்கு
    காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு
    உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
    டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
    கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
    காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிந்சுகணும்
    புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

    • @shreebalaji7692
      @shreebalaji7692 6 ปีที่แล้ว +12

      Saranya siva ஒரு வரி காணவில்லை

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 5 ปีที่แล้ว +1

      Good job

    • @21umeshbabu
      @21umeshbabu 5 ปีที่แล้ว +5

      lyrics podarathukay nu oruthar irukenga yalla song laium but its useful for me thanks :)

    • @super-nr1sj
      @super-nr1sj 5 ปีที่แล้ว

      😃

    • @santhaganapathy3577
      @santhaganapathy3577 5 ปีที่แล้ว

      Great sir good job

  • @ayasinkpm1
    @ayasinkpm1 4 ปีที่แล้ว +20

    The voice of Shahul Hameed...only few songs but still remembers his voice.

  • @marus862
    @marus862 6 ปีที่แล้ว +34

    Missing sahul sir... such a classical singer ... Music world missing him ..

    • @niranjankumar-hv9hh
      @niranjankumar-hv9hh 3 ปีที่แล้ว

      Wat happened to him?

    • @narkisnizar5681
      @narkisnizar5681 8 หลายเดือนก่อน

      ​@@niranjankumar-hv9hh singer sahul died in car accident ..

  • @RamaKrishna-gg7zu
    @RamaKrishna-gg7zu 3 ปีที่แล้ว +30

    So nostalgic...I have literally heard this song in AIR every morning before going to school.... Every day not even missed a single day 🤯🤯🥰🥰

  • @thameemansari3662
    @thameemansari3662 6 ปีที่แล้ว +255

    who is still fond of this 2018 ?

  • @vignesh7353
    @vignesh7353 ปีที่แล้ว +6

    ❤செந்தமிழ் நாட்டு தமிழச்சியே❤

  • @musicsandrews
    @musicsandrews 10 ปีที่แล้ว +100

    ARR again rockzzzzz Shahul Hameed sir's voice has just made this song a diff one awesome voice

    • @MifazEM
      @MifazEM 9 ปีที่แล้ว

      shahul hameed from Sri Lanka is he? correct me if I m wrong.

    • @MifazEM
      @MifazEM 9 ปีที่แล้ว

      shahul hameed from Sri Lanka is he? correct me if I m wrong.

    • @MifazEM
      @MifazEM 9 ปีที่แล้ว

      shahul hameed from Sri Lanka is he? correct me if I m wrong.

    • @mecroga
      @mecroga 8 ปีที่แล้ว

      no

    • @mecroga
      @mecroga 8 ปีที่แล้ว

      no

  • @Murugabhaktan
    @Murugabhaktan 4 ปีที่แล้ว +29

    I really miss Sahul ammed voice i can see his face in my mind when I hear his voice

  • @jaferrajajafer4749
    @jaferrajajafer4749 5 ปีที่แล้ว +7

    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே .... மகிழ்ச்சி

  • @harikaran6464
    @harikaran6464 ปีที่แล้ว +4

    பாடல் முழுவதும் பிற்போக்கு தனம் நிறைந்து உள்ளது. 🙄😰

  • @Rockerstohell
    @Rockerstohell 2 ปีที่แล้ว +19

    When I was 7 or 8 years old, this song was constantly played on All india radio. During evenings, there was a program broadcasted over radio playing songs released recently. A golden generation that faded away slowly with the invention of digital music and death of audio cassettes, CDs. All one can do is pass these incidents as memories to upcoming generations

  • @krishmohan6353
    @krishmohan6353 4 ปีที่แล้ว +10

    Vera level dance by தலைவன் சத்யராஜ்😂😂

  • @vikhneswaranwaran354
    @vikhneswaranwaran354 7 หลายเดือนก่อน +7

    Sahul Hamed back 2024❤

  • @praveenradhakrishnan2553
    @praveenradhakrishnan2553 7 หลายเดือนก่อน +2

    This song cheers you up anytime if you are happy it will make you more happy or if you are sad it will make you peppy and happy. Because of the music.. Simple the God sent person ARR is for all of us to cherish the music.. It's so sad we don't find good music directors like him in this millennia and not mention decent lyric writer.

  • @xxxsudhakar
    @xxxsudhakar 4 ปีที่แล้ว +5

    பாடல் வரிகள் அட்டகாசம். இந்த காலத்துல இந்த மாதிரி லிரிக்ஸ் எழுதறதுக்கு எவனுக்கும் தைரியம் இல்ல.

    • @invisiblekid8452
      @invisiblekid8452 3 ปีที่แล้ว

      Ippo ezhudhuna tholachi kattiduvaanga

  • @sundardurai3679
    @sundardurai3679 5 ปีที่แล้ว +10

    This is only movie of Sathyaraj sir and rahman sir combo....

  • @sikandarshaikh2728
    @sikandarshaikh2728 6 หลายเดือนก่อน +4

    ISAIPUYAL VERA LEVEL

  • @mithuvlogs7237
    @mithuvlogs7237 5 ปีที่แล้ว +15

    சத்யராஜ் -AR ரஹமான் hits

  • @jeevanrmenon
    @jeevanrmenon ปีที่แล้ว +5

    While reading the comments here only I came to know that this singer passed away long way back in 1998. When I were travelling and listening to the songs of Shahul Hameed I observed his peculiar voice and was thinking why he is not singing nowadays. Sad to know that we lost him when I was just 12 years old. Had he lived now he would have sung many more hit songs under the music of ARR. Rip Legend

  • @karthikeyan6490
    @karthikeyan6490 4 ปีที่แล้ว +10

    செந்தமிழ் என்பதற்கு செந்தமில் என்று பாடுகிறார் பாடகர்.

  • @karthikathangamani6851
    @karthikathangamani6851 7 ปีที่แล้ว +18

    yelandhae kaatil porandhava dhanae
    london model udai edhukku
    nice lyrics

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +4

      So London karanga saree try pana athu punitham

    • @xxxsudhakar
      @xxxsudhakar 4 ปีที่แล้ว

      Karthika Thangsmani Correct

    • @invisiblekid8452
      @invisiblekid8452 3 ปีที่แล้ว +4

      Pasanga pant shirt enna tamil kalacharama?

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 3 ปีที่แล้ว +13

    🙈...hmm...selaila dan iduppu terium ...mudhugu terium..anga terium inga terium...we are so comfort with these dresses SA😉

  • @pritamkumar
    @pritamkumar 5 ปีที่แล้ว +75

    I'm still listening to this in 2019

    • @SeaHawk79
      @SeaHawk79 5 ปีที่แล้ว

      Pritam Kumar me too

    • @vikkys6236
      @vikkys6236 4 ปีที่แล้ว

      18/11/2019 Shagul hameed and ARR still rocking

  • @perumalr313
    @perumalr313 ปีที่แล้ว +5

    இந்தகுரலகேட்டலசுகமஇருக்கு நான்மிகமிக அடிமை😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @dwaynearun2293
    @dwaynearun2293 5 ปีที่แล้ว +11

    20 yrs before song but like 2k22
    Shahul ahmed song favorite☺️😎😎😎

  • @naseerav483
    @naseerav483 4 ปีที่แล้ว +17

    Still remember the great singer Shahul Hameed who sang this song... RIP....

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +1

    இந்த அழகிய குரலுக்கு சொந்தக்காரர் சகோதரர் சாகுல் அமீதை மறந்தது ஏனோ 😢😢😢😢
    மிக சிறந்த குரலுக்கு சொந்தக்காரர் ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்தார் 😢😢😢😢😢.

  • @maha9179
    @maha9179 6 ปีที่แล้ว +71

    Suganya is wearing decent dress in this song ..unlike today's heroines .

    • @malhu2126
      @malhu2126 4 ปีที่แล้ว +11

      What is decent and what is indecent!! It all depends upon one's mind and openness

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 4 ปีที่แล้ว +3

      Amma thaaye athu 1994. Apo athuve rmba athigam tha.

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 4 ปีที่แล้ว +1

      @@malhu2126 neega open panni vaschu athu indecent moodi vascha decent sariyaa

    • @Nasphalt
      @Nasphalt 4 ปีที่แล้ว

      @@malhu2126 yeah well said, I like girls in bikini, they are also decent.

    • @VinodKumar-mj5nm
      @VinodKumar-mj5nm 4 ปีที่แล้ว

      check the costume at 3:20 ha ha

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +1

    சேலை உடுத்த தயங்கிய செந்தமிழ் நாட்டு பெண்.. "நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையறியே..".. ஓசை நயம் உள்ள வார்த்தைகள் என்றால் உண்மை சொன்ன வரிகள்.. இலந்தை காட்டில் பிறந்த சுகன்யாவின் காற்று வாங்கும் ஆடையழகை பாடும் சத்தியராஜ்.. பெண்ணழகுகள் கற்பு என்ற கவசம் அணிய பாடிய சாகுல் அமீது.. பெண்மையின் அழகை பாடி அதன் ஆடையின் குறையை பாடும் திரையுலகம்.. பாடலின் துவக்க பல்லவியை குழலோசையில் இனிக்க வைத்த ஏ.ஆர்.ரகுமான்..

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 ปีที่แล้ว +3

    Nice song composed by AR Rahman. I love this song because of lyrics.

  • @vinothbabulc500
    @vinothbabulc500 4 ปีที่แล้ว +11

    Vintage ARR ;) the ever highlighting sahul hameed voice associated with ARR in a peculiar way

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 ปีที่แล้ว +3

    அருமை

  • @snesneha3173
    @snesneha3173 3 ปีที่แล้ว +2

    Ipdi old song kekum pothu avanga avanga comments la soldra memories tha keka semmaya iruku 🥰🥰🥰🥰🥰

  • @abiramiramesh1672
    @abiramiramesh1672 4 ปีที่แล้ว +4

    Anyone in September 2020....Shahul Hameed sir we all mis u lot😭😭😭😭

  • @RjafarRjafar
    @RjafarRjafar 5 ปีที่แล้ว +9

    Musically Ar rahman sir and singer super voicer sahul hameed sir... Rip😓😓😓😓😓

  • @user-sw2nx8ti5u
    @user-sw2nx8ti5u 5 หลายเดือนก่อน +3

    2024 still A R Rahman sir ❤️❤️

  • @joseph1983men
    @joseph1983men 7 ปีที่แล้ว +454

    Why kattappa stayed single,,,,, this is why

    • @adhilarshath2111
      @adhilarshath2111 7 ปีที่แล้ว +10

      Joseph Menon😂😂🙌🙌🙌🙌bangam bro

    • @anbeshan1082
      @anbeshan1082 6 ปีที่แล้ว +5

      Joseph Menon haha 😂

    • @jhenukumar
      @jhenukumar 6 ปีที่แล้ว +4

      :) True True .....

    • @saranya1992
      @saranya1992 6 ปีที่แล้ว +2

      😂😂😂👌👌

    • @guruprasad5850
      @guruprasad5850 6 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @shafeequemarakkatteri5922
    @shafeequemarakkatteri5922 ปีที่แล้ว +20

    Anyone here after malayalam movie “thankam” ? ❤️❤️🥰🥰

  • @shalinymurthy8269
    @shalinymurthy8269 5 ปีที่แล้ว +21

    17.8.19 evergreen voice 😘

  • @arunsan2603
    @arunsan2603 3 ปีที่แล้ว +14

    Missing badly this legend voice😔

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj ปีที่แล้ว +1

    Semma voice humming sound semma spb voice la Ivar munndahi pitchai yedukkanum

  • @vigneshsoap123
    @vigneshsoap123 5 ปีที่แล้ว +24

    I think this song was way ahead of it's time. All kudos to thala ARR

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 4 ปีที่แล้ว +2

      Even his current songs too

    • @தமிழோன்
      @தமிழோன் 3 ปีที่แล้ว +1

      Just the music was ahead of time... not the lyrics.

    • @raveenkumar8275
      @raveenkumar8275 2 ปีที่แล้ว

      just the music. lyrics are so regressive. its a joke Sukanya bothered to perform in this

  • @sanilsimon8095
    @sanilsimon8095 5 ปีที่แล้ว +2

    Super....Song... Kattapa... AR Rahman combi... pack

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 5 ปีที่แล้ว +6

    My fav song my favorite voice shahul hameed and my god Rahman sir

  • @sivarajthangaraj9322
    @sivarajthangaraj9322 3 ปีที่แล้ว +3

    Till day am listening this wonderful song 🎵💕what a fresh beat💓💓💓...sahul Hameed lovely voice....we miss you sir

  • @dhamayanthi7805
    @dhamayanthi7805 2 หลายเดือนก่อน +11

    Anyone here in 2024 ❤

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 7 หลายเดือนก่อน +2

    Super song childhood memories

  • @rose_man
    @rose_man 2 ปีที่แล้ว +5

    பாடகர் : ஷாகுல் ஹமீத்
    இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    ஆண் : நெசவு செய்யும் திருநாட்டில்
    நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை
    கடைகள் போட்டு காட்டுறியே
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில்
    நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை
    கடைகள் போட்டு காட்டுறியே
    ஆண் : எலந்த காட்டில் பொறந்தவ தானே
    லண்டன் மாடல் நட எதுக்கு
    காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது
    காத்து வாங்கும் உடை எதுக்கு
    ஆண் : உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில்
    உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
    டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில்
    ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில்
    நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை
    கடைகள் போட்டு காட்டுறியே
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில்
    நீச்சல் உடையில் அலையிறியே
    ஆண் : கற்பு என்பது பிற்போக்கு இல்ல
    கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
    காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி
    கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்
    புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே
    புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    நெசவு செய்யும் திருநாட்டில்
    நீச்சல் உடையில் அலையிறியே
    கணவன் மட்டும் காணும் அழகை
    கடைகள் போட்டு காட்டுறியே
    ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
    சேல உடுத்த தயங்குறியே
    🌹*S*💘*R*🌹
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 5 ปีที่แล้ว +13

    When I was a kid, I used to enjoy this song on TV.

  • @selvalooks
    @selvalooks 6 ปีที่แล้ว +16

    19-june-2018 -- ARR at his best !!! what a beat !!

  • @ajivarghese6002
    @ajivarghese6002 6 ปีที่แล้ว +80

    I saw this film in 1994. Such a bore film. But one think stoped me to get down from the theatre is only because the music was composed by one and only a.r.rahman

  • @dhaneshsasthamkotta4278
    @dhaneshsasthamkotta4278 6 ปีที่แล้ว +5

    If watch Only can understand 90 s song but music like fresh movie .magic of rahman

  • @yogeshsrini6881
    @yogeshsrini6881 5 ปีที่แล้ว +6

    Ar music and shahul hameed voice awesome .....

  • @TamilBrushUp
    @TamilBrushUp 3 ปีที่แล้ว +12

    2021: Still loving this song 😍👌

  • @pradeepjacob6
    @pradeepjacob6 6 ปีที่แล้ว +14

    Prabu deva's choreography!

  • @ameenh3700
    @ameenh3700 4 ปีที่แล้ว +5

    Kalam kadanthu olikum kural #shahulhameed RIP

  • @MAASELVARAJ
    @MAASELVARAJ 8 ปีที่แล้ว +9

    super songs. super music by rahman

  • @malikabdhul759
    @malikabdhul759 3 ปีที่แล้ว +1

    Lockdown sahul hameed romba use aguraru

  • @abcjugg
    @abcjugg 6 ปีที่แล้ว +171

    "elandha kaatil porandhava thaaney London model nadai edhuku " 😂😂😂

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +14

      Apda London karanga osathi .nama ooru na mokka apdithaney

    • @kavisundar1949
      @kavisundar1949 4 ปีที่แล้ว +18

      @@mgeller3266 idhu dhaan enakkum puriyala... thamizh ponnunga style'aa irundhaa avungala kindal pannanum... aanaa aambailaga mattum style'aa irukkalam... indha logic enakku puriyala...

    • @ashthines
      @ashthines 4 ปีที่แล้ว +2

      @@kavisundar1949 we didn't say you cannot dress style the problem is many girls these days a dressing poorly go and see tik tok.

    • @navin079
      @navin079 4 ปีที่แล้ว

      australia model nadai theriyathu daaa bujjumaaaa

    • @sandhyarajasekaran17
      @sandhyarajasekaran17 3 ปีที่แล้ว +3

      @@ashthines poorly dressed nu edhume illa bro
      Avanga avangaluku pudicha maari podranga thats it

  • @mahaleelaleela6071
    @mahaleelaleela6071 5 ปีที่แล้ว +10

    super shahul hameed rest in peace

    • @vinobio
      @vinobio 5 ปีที่แล้ว +1

      RIP, In your voice you are still alive

  • @susheendhar
    @susheendhar 4 ปีที่แล้ว +5

    Arrahman + sahul combination is rare beauty...special favourite flute.compositions..but 2.26 is glitched

  • @commonmanofthisrepublic981
    @commonmanofthisrepublic981 7 หลายเดือนก่อน +2

    2024 still holds a favorite song on my playlist ❤

  • @jagajananir5900
    @jagajananir5900 4 ปีที่แล้ว +69

    2020 la vanthavanga hit like hahahaha

  • @anandnithia139
    @anandnithia139 9 หลายเดือนก่อน +2

    Satyaraj sir face reaction and dance vere level..😂😂😂

  • @mgeller3266
    @mgeller3266 4 ปีที่แล้ว +9

    even in this movie the gal who put modern dress didn't become pregnant before marriage..the gal who was in saree onli became pregnant and spoiled whole families peace .this itself shows

  • @saneeshkumar7037
    @saneeshkumar7037 2 ปีที่แล้ว +2

    What a song. 😍🥰❤️
    Shahul Hameed & ARR. 😍🥰❤️

  • @pavikutty8541
    @pavikutty8541 6 ปีที่แล้ว +3

    I love this song very much..... Its my favourite song..... Nice lines.....

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 ปีที่แล้ว +3

    நான் ஒரு தமிழச்சிஎன்பதில்எப்போதும்கர்வம்உண்டுஎனக்கு

  • @hemalathadorairaj9966
    @hemalathadorairaj9966 6 ปีที่แล้ว +32

    Kannavan mattum kanum araghay...kadai potta katariyen😁😁 love this song😍😍

    • @invisiblekid8452
      @invisiblekid8452 3 ปีที่แล้ว +3

      Jacket podadha un paati kitta sollu

  • @EntertainmentYes
    @EntertainmentYes 3 หลายเดือนก่อน

    Music and words.. wow

  • @தமிழோன்
    @தமிழோன் 3 ปีที่แล้ว +4

    மிகவும் பிற்போக்கான பாடல். ஆனால் நல்ல இசை.