இசை) ஆண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது (இசை) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி (இசை) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னைப் போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாலும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி (இசை) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா ஆண்: இது வானம் போலே வாழும் பாசம் ஆண் பெண் இருவரும்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
அண்ணன் தம்பி உறவை அருமையான பாடல் ஆக பதிவு செய்து உள்ளது தர்மத்தின் தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய திலகம் பிரபு சுகாசினி நடிப்பில் சூப்பர் ஹிட் படம்
*Lyrics and Translation in English:* (1) தென்மதுரை வைகை நதி (2) தினம் பாடும் தமிழ் பாட்டு (3) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் then madurai vaigai nadhi dhinam pAdum thamizh pAttu thEiginrathu pon mAlai nilA thEyAthadhu nam Asai nilA ithu vAnam pOlae vAzhum pAsam (The Vaigai river flowing through South Madurai, Sings this tamil song every day The golden evening moon fades, But the moon of our love doesn’t fade.. This affection lives on like the sky..) (4) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை nammai pOla nenjam koNda aNNan thambi yArum illai thannai pOla ennai eNNUm neeyum nAnum Or thAI piLLai (There are no brothers elsewhere like us, with the likeness of our hearts You and me are from the same mother, For you to think of me like self..) தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை thambi unthan uLLamthAnae aNNan enRum vAzhum ellai onRai kANum vAnam enRum reNdAi mARa nyAyam illai (The heart of the younger brother is the boundary I live within The sky which looks single, isn’t fair to make it as two..) கண்ணொடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் kaNNoduthAn un VaNNam nenjOduthAn un eNNam munnERu nee menmElum ennAsaigaL kai koodum (Within your eyes are the shades you see others as.. Within your mind are the thoughts that define you.. Let you prosper more and more, fulfilling my dreams and desires..) (5) இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க intha nEsam pAsam nALum vAzhga (Let this kindness and affection live forever..) (6) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு nenjil ennai nAlum vaithu konjum vaNNa thOgai onRu manjaL mAlai mELam yAvum kaNNil kANum kAlam inRu (Here is my colourful peacock like damsel, who adores me in her heart everyday.. Time will come for you to see the turmeric, garland and the beats of drums! (that signifies marriage ceremony)) பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே poovai choodi pottum vaikka mAman uNdu mAnae mAnae uLLam thannai koLLai koNda kaLvan ingu nAnae nAnae (To adorn the flowers and keep the sacred dot of bindi, I, your beau, is here, oh my dear doe.. I am the thief, who had stolen away your heart.. It is me indeed..) உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் unnOduthAn yen jeevan onRakkinAn nam dEvan neethAnamma yen thAram mArathammA yennALum (My soul belongs to you And it was destined by the Lord to be so.. You are the one to be my wife.. It would never ever change..)
நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை உண்டு மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே மானே உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடுதான் என் ஜீவன் ஒன்றாக்கி நான் நம் தேவன் நீதானம்மா என் தாரம் மாறாதம்மா எந்நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க....❤ Love this lines 💝💝🎧
இன்று இரவு 12 மணிக்கு இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைய திலகம் பிரபு சுகாசினி மூவரும் அருமையான நடிப்பில் தர்மத்தின் தலைவன் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் படம் பார்த்தாலும் ரசிக்க முடியும்
என்னோட தம்பி கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் பேசாமல் இருந்து வருகிறான்,இந்த பாடலை அதிகமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.. தம்பி உன்ன ரொம்ப 😔😔😢 மிஸ் பண்றேன் என்கிட்ட சீக்கிரமா பேசணும்🙏🙏..
பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே... மானே உள்ளம் தன்னை கொள்கை கொண்ட கள்வன் இங்கு நானே...நானே (காதல் வசப்பட ஒரு பெண்ணுக்கு மாமன் ஒருவன் இப்படி பாடினால் .....அப்பெண்ணுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறு எதும் இல்லை. )
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது... தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னைப் போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது பொன் மாலை நிலா தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
நான் எப்பொழுது எல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானாக என் கண்களில் நீர் வடியூம், ஏனென்றால் ராஜா சாரைப் போல யாராலும் இந்த அளவுக்கு பந்த ௨றவை/ஆன்மாவை இசையில் தர முடியாது. -T/U
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு (வைகை நதி தினமும் தமிழ் பாட்டு பாடுகின்றதாம் ..... என்ன அருமையான பாடல் வரி. இதைவிட வைகை நதியையும் தமிழையும் ஒப்பிட்டு பாடமுடியாது )
தன் தம்பி மற்றும் காதலி என இருவர் மீதும் சமமாக பாசம் வைப்பது போல் உள்ள பாடல் இது மட்டுமே . (இப்படி அனைத்து உறவுக்கும் சமமாக மதிப்புக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. ஆ... என்ன அருமையான பாடல்) ...
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
Only SPB can infuse life into such beautiful songs. My knowledge of Tamil is very little, but the peace I get when I listen this song is great. Great composition by ILaya Raja and fine action by Rajnikant, Suhasini and Prabhu. Other actors names I don't know.
இன்று என் அண்ணா பிறந்த நாள் பெயர் ராஜசேகர் 19/09.. ஆனால் அவர் தவரிட்டார் 15/04/2021 இல்., இந்த பாடலை தான் அவருக்கு வாழ்த்தி ஸ்டேட்டஸ் வைத்துருக்கேன் 😢😢🙏🙏
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏My THALAIVAR Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 🥀 KANIMOZHI 🥀 Thank u!🙏
Whenever my brother and I hear this song, it brings back memories of how much we miss each other. The song creates an emotional connection between us, strengthening the bond we share. It serves as a reminder of our closeness and the special relationship we have, even when we're apart.
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
1:13 1:13 1:14
1:23
2025 ல யாரும் இந்த பாடல் கேடகுரீர்களா எத்தனை முறை பார்த்தாலும் சலிகாத பாடல்
2025 la intha comment yaarathu poduvaanganu paatha neenga pottuteenga
I miss anna🫂🫂❤️
@mohammefRinas-hj2xh. முதலில் இப்படி தமிழை கொலை செய்து பதிவு இடுவதை நிறுத்தவும்... நன்றி..😅😅😅😮😮😮🎉❤
❤❤❤2025
ഞാൻ കേട്ടു
1000 முறை க்கு மேல கேட்டு கொண்டு உள்ளேன் 🎉🎉🎉
❤
😂
Enakkulam kanaakulam la
நானும்
I love this song❤️❤️
Yaralam 2024 la intha sang kakuriga ❤
Me
Na🙋🏻♀️
Naa
Ageless music.....we can enjoy this music even when in 3024. 🙏🌷🌹💕
Naanum❤❤❤
2:58 இருந்து :- ரஜினிகாந்தின் கண்கள், முக அசைவுகளைப் பாருங்கள்... என்ன ஒரு ஈர்ப்பு.. 1985-1990 காலகட்டத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார்
As a Vijay fan -- ippa um avar eyes powerful than
@@josaptracks1368this Our Thalaiavar’s thalapathy fan🥰🥰🥰
yes
இந்த படம் வந்தப்ப எனக்கு 11 வயசு.ரஜினிய தவிர வேறு எதுவும் தெரியாது😢😢😢😢😢
🎉
பூவை சூடி பொ ட்டும் வைக்க எனக்கு பிடித்த வரிகள் ❤🌺😭🙏
❤❤❤
Enakku romba pudicha line my favorite song
Y aluguringa sister
Super
I love my wife
சகோதரர்கள் யாரும் இன்றி தனியாக பிறந்து வாழும் நான் இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித ஏக்கம் உணர்கிறேன்💔
0:53 1:09 1:14
'
Nice song
@@manjulavivekasampada2143 ❤️
Yes
என் தம்பி ஞாபகம் தான் வரும் இப்பாடல் கேட்டால்.... இப்பாடலின் தாக்கம் பாசத்திற்கு அடையாளமாக திகழ்கிறது ❤❤❤❤
Engkum❤
இசை)
ஆண்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
(இசை)
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாலும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
ஆண்: இது வானம் போலே வாழும் பாசம்
ஆண் பெண் இருவரும்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
గొప్పగా ఉంది పాట మరియు సంగీతం....హృదయాన్ని హత్తుకొనే సంగీతం,సాహిత్యం
Love you da mama
❤
❤❤❤❤ பூவைச் சூடி பொட்டும் வைத்த மாமன் உண்டு மானே மானே வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் பிகாஸ் மாமா இஸ் லவ் யூ
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎵❤❤❤❤❤❤
என் தம்பி இப்போ உயிரோடு இல்லை...இந்த பாடல் ஒவ்வொரு முறை கேட்கும் போது மனம் கலங்குகிறது...
@@miliran-d6k 🫂
12.5.2024 பிறகு இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போட்டுட்டு போங்க.....❤
Me
23.5.2024
25.5.2024
23.07.2024
Today
அண்ணன் தம்பி உறவை அருமையான பாடல் ஆக பதிவு செய்து உள்ளது தர்மத்தின் தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய திலகம் பிரபு சுகாசினி நடிப்பில் சூப்பர் ஹிட் படம்
*Lyrics and Translation in English:*
(1) தென்மதுரை வைகை நதி
(2) தினம் பாடும் தமிழ் பாட்டு
(3) தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
then madurai vaigai nadhi
dhinam pAdum thamizh pAttu
thEiginrathu pon mAlai nilA
thEyAthadhu nam Asai nilA
ithu vAnam pOlae vAzhum pAsam
(The Vaigai river flowing through South Madurai,
Sings this tamil song every day
The golden evening moon fades,
But the moon of our love doesn’t fade..
This affection lives on like the sky..)
(4) நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
nammai pOla nenjam koNda
aNNan thambi yArum illai
thannai pOla ennai eNNUm
neeyum nAnum Or thAI piLLai
(There are no brothers elsewhere
like us, with the likeness of our hearts
You and me are from the same mother,
For you to think of me like self..)
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
thambi unthan uLLamthAnae
aNNan enRum vAzhum ellai
onRai kANum vAnam enRum
reNdAi mARa nyAyam illai
(The heart of the younger brother
is the boundary I live within
The sky which looks single,
isn’t fair to make it as two..)
கண்ணொடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
kaNNoduthAn un VaNNam
nenjOduthAn un eNNam
munnERu nee menmElum
ennAsaigaL kai koodum
(Within your eyes are the shades you see others as..
Within your mind are the thoughts that define you..
Let you prosper more and more,
fulfilling my dreams and desires..)
(5) இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
intha nEsam pAsam nALum vAzhga
(Let this kindness and affection live forever..)
(6) நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
nenjil ennai nAlum vaithu
konjum vaNNa thOgai onRu
manjaL mAlai mELam yAvum
kaNNil kANum kAlam inRu
(Here is my colourful peacock like damsel,
who adores me in her heart everyday..
Time will come for you to see
the turmeric, garland and the beats of drums!
(that signifies marriage ceremony))
பூவை சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
poovai choodi pottum vaikka
mAman uNdu mAnae mAnae
uLLam thannai koLLai koNda
kaLvan ingu nAnae nAnae
(To adorn the flowers and keep the sacred dot of bindi,
I, your beau, is here, oh my dear doe..
I am the thief, who had stolen away
your heart.. It is me indeed..)
உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
unnOduthAn yen jeevan
onRakkinAn nam dEvan
neethAnamma yen thAram
mArathammA yennALum
(My soul belongs to you
And it was destined by the Lord to be so..
You are the one to be my wife..
It would never ever change..)
Super
But last is not there
👌
Semma semma super I like you
இது வானம் போலே 🌧️ 👍
வாழும் பாசம் 💞 👍
தென்மதுரை வைகை நதி 🚣 👍
தினம் பாடும் தமிழ் பாட்டு 💗 🎼 🎶 🎶 🎤 👍
தென்மதுரை வைகை நதி ... 🚣 👍
@ Pala Ni 👍
Thalaivar Hairstyle, Simple.. Simple style movements.. That's enough.. Thalaivar stole the screen.. God of Style - Thalaivar.. SuperStar Rajinikanth..
நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை உண்டு மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே மானே உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடுதான் என் ஜீவன் ஒன்றாக்கி நான் நம் தேவன் நீதானம்மா என் தாரம் மாறாதம்மா எந்நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க....❤ Love this lines 💝💝🎧
Super❤
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை ப்பா அருமை
இன்று இரவு 12 மணிக்கு இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைய திலகம் பிரபு சுகாசினி மூவரும் அருமையான நடிப்பில் தர்மத்தின் தலைவன் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் படம் பார்த்தாலும் ரசிக்க முடியும்
என்னோட தம்பி கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் பேசாமல் இருந்து வருகிறான்,இந்த பாடலை அதிகமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.. தம்பி உன்ன ரொம்ப 😔😔😢 மிஸ் பண்றேன் என்கிட்ட சீக்கிரமா பேசணும்🙏🙏..
Pesirvanga na
Super brother hear also same broblem
❤❤❤❤
Annan unga thambi varuvanga unga Koda nanum unga thambi tha
Same problem
என் உணர்வை உணர்த்தும் பாடல் ❤ என் தம்பி ❤ என் மனைவி ❤இவர்கள் மேல் நான் வைக்கும் அன்பை இந்த வரிகளால் உணர்கிறேன்❤
காதல் தோல்வியில்.ஏற்படும் வலிக்கு.. ஆறுதல்... .......என் ராக தேவன். இசை..
பூவைச் சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே... மானே
உள்ளம் தன்னை கொள்கை கொண்ட கள்வன் இங்கு நானே...நானே
(காதல் வசப்பட ஒரு பெண்ணுக்கு மாமன் ஒருவன் இப்படி பாடினால் .....அப்பெண்ணுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறு எதும் இல்லை. )
2024 I'm listening this song because I'm 80s kids
80s never come back that ❤
2K here
എനിക്കു ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട് ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
Superp 🫂🫂🫂🫂songs ❤️❤️❤️
தலைவா is the கிரேட்
ஒரு salute
தலை வணங்குகிறேன் என் அண்ணனுக்கு😂😂❤❤
😎😎
தலைவணங்குகிறேன் என் தம்பிக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது...
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
2050 anyone 😂
I am here 👽
Sorry we are living in 3050....
Ethana varusham analum indha paatu kepom
Uiroda iruntha kekalam bro 2050 la
I will
கவிஞர் வாலி ஐயா அவர்களுக்கு நன்றி
ஒரே பாடலில் அண்ணன் தம்பி பாசமும் மற்றும் காதலியின் பாசத்தையும் 5 நிமிடத்தில் பிரித்து எழுதி உள்ளார்
❤❤❤❤❤❤ S. P. Balasubrahmanyam, P. Susheela, Malaysia Vasudevan Vaali, Ilaiyaraaja & Rajinikanth ❤❤❤❤❤❤
என் அண்ணன் இந்த film பார்க்க குட்டி போனான் 12 and 13 age 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Anyone here in 2025❤❤
Thala 2025 inuu varala
@aaaaaa-th3gf
Advance booking bro
Yes alllwaysssss🎉🎉🎉🎉
❤
உன்னோடு தான் என் ஜீவன் ஒன்ராகினார் நம் தேவன் நீ தானமா என் தாரம் மாறாதமா என் நாளும் H❤B 💯
தலைவர் sema cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Any one 2025❤
ரஜினி சாரை இப்படி டிப்டாப்பாக பார்பதுற்கு எப்பொழுதும் சலிக்காது
இந்த லூக் எவராலும் முடியாது தலைவர் தலைவன் தான் ❤❤
❤❤❤❤❤❤❤
വല്ലാത്തൊരു സുഖം ഈ പാട്ട് കേൾക്കാൻ. നമ്മൾ എല്ലാവരും സഹോദരർ
🫂🫂🫂❤️❤️❤️
நான் எப்பொழுது எல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானாக என் கண்களில் நீர் வடியூம், ஏனென்றால் ராஜா சாரைப் போல யாராலும் இந்த அளவுக்கு பந்த ௨றவை/ஆன்மாவை இசையில் தர முடியாது. -T/U
கடந்த 5வருடம் இந்த பாடலை கேட்க பொழுதேல்லாம் தம்பி உன் நினைவு என்னை அழவைக்கிறது 😭😭😭
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത song ❤️❤️
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு
(வைகை நதி தினமும் தமிழ் பாட்டு பாடுகின்றதாம் .....
என்ன அருமையான பாடல் வரி. இதைவிட வைகை நதியையும் தமிழையும் ஒப்பிட்டு பாடமுடியாது )
இந்த பாடலைக் கேட்டால் கண்கலங்கும் ஏன்______ எல்லாம் ஆன்மீக சுற்றுலா சென்றதால் ஏற்பட்ட விபத்து....
1:43 "தம்பி உந்தன்
உள்ளம் தானே அண்ணன்
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை."
എന്തോ ഒരിഷ്ടമാണ് ഈ പാട്ടിനോട് ❤❤❤❤❤❤
സത്യം 🥰
அருமையான பதிவு சார் நன்றி 🙏
2025 Anyone listening…
I am
🎧
Yes, muuuuuahhh! 🥰
❤
Me from Andhra
இதயம் உருகும் இசைஞானி குரல் ❤❤❤❤❤
superb style and superb mannerism from thalaivar
3:27 perfect lyrics
Unnodu dhan
en jeevan
Ondrakinan
Nam Devan
Nii dhanamma
En thaaram
Maaradhamma
Yennalum
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்,...,,!🥰
வைகை FM ன் தீம் மியுசிக்... தலைவர் மனசெல்லாம் நிறைந்திருப்பார்...
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
A film by @karthicknaren_M
Lĺlllĺllĺĺl😊ll
😊
😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊
என்னை மிகவும் கவர்ந்த ரஜினி நடித்த பட பாடல்...
Happy birthday to you thalaiva pallandu vaazhga valamuden 🙌🤲🤲 iraivan Arulal🎉🎉
1:28 "நம்மை போல
நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும்
இல்லை தன்னை போல
என்னை என்னும் நீயும்
நானும் ஓர் தாய் பிள்ளை"
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே😊😊😊😊
தன் தம்பி மற்றும் காதலி என இருவர் மீதும் சமமாக பாசம் வைப்பது போல் உள்ள பாடல் இது மட்டுமே .
(இப்படி அனைத்து உறவுக்கும் சமமாக மதிப்புக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. ஆ... என்ன அருமையான பாடல்) ...
Exactly 💯
Thank you so much
இந்த மாதிரி அண்ணன் கிடைக்க தவம் அண்ணன் ❤
Illyaraja is one of the best music director in the world 🌍
இப்படியும் மனிதரா பிரமாண்ட படைப்பு
உன்னோடு தான் என் ஜீவன் 💖உண்டாக்கினான் நம் தேவன் 💖 நீ தானம்மா என் தாரம் 🎉🎉🎉 12.10.24 11.06 am
th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶
Sp சாருக்கு கோடான கோடி நன்றி அவர் நம்மோடு இல்லை இருந்தாலும் இந்த பாடலோடு நம்மோடு எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
சுஹாசினி அவர்கள் மிகவும் லட்சணமாக இருக்கிறார்
என்னை போல் அனாதைக்கு
Indha ulagil yaarum anaadhai alla anna
Nangalam yaaru
🫂🫂🫂🫂🫂🫂
உங்களுக்குகாக நான் இருக்கேன்
நான் உங்கள் தங்கச்சி அண்ணா
இந்த பாடலை பார்த்தால் மன வேதனை குறையும்
2024 இல் மிட்நைட் 3 am கேட்பவர்கள் ❤
3:32am
3:34am
Naan
Naangalam 6 mani thonguvom midnight 12 mani erondupom
1 .00 am traveling with 😅
3:41😘 Feel The line ❤
i would listen to this song for lifetime ❤️ . en kudumba paathu 😌❤️🩹
Song first half annan thampi second half wife ❤❤ vaali iyya semma line 🎉🎉
13.8.2024ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே❤
23.8 24 night car travaling🎉
❤ ഓക്കേ@@RamachandranRamachandran-w9z
June 2024 attendance for Thalaivar❤
நம்மை போலே நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை....
2024 likes pls
th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
7
Neeya naana paartthuttu indha song paakkuravanga oru like poadunga
Only SPB can infuse life into such beautiful songs. My knowledge of Tamil is very little, but the peace I get when I listen this song is great. Great composition by ILaya Raja and fine action by Rajnikant, Suhasini and Prabhu. Other actors names I don't know.
Any one 💗 2025 song கேட்பவர் ❤❤❤
Adapavi 😂😂😂
Yes
Also 2050
@Narenthiran-k1c 👍👍👍💪
Am big fan rajni sir from kerala❤❤❤
அப்பா என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும்.நகை திருப்ப வழி காட்டுங்கள்.பணம் கையில் தங்க அருள்புரிய வேண்டும்.
Ninga ketadhu ela nadakanunu nanu pry panre ❤
இன்று என் அண்ணா பிறந்த நாள் பெயர் ராஜசேகர் 19/09.. ஆனால் அவர் தவரிட்டார் 15/04/2021 இல்., இந்த பாடலை தான் அவருக்கு வாழ்த்தி ஸ்டேட்டஸ் வைத்துருக்கேன் 😢😢🙏🙏
அய்யோ ரஜினி கொள்ளை அழகு ❤😮
This song my husband favorite song i miss u da mama 😢 😢😢 love u so much da ❤❤❤
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏My THALAIVAR Song!🙏 Always Best Song!🙏 The Song Dedicated for My 🥀 KANIMOZHI 🥀 Thank u!🙏
Ilayaraja is a Genius
சுஹாசினி அவர்கள் மிகவும் லட்சணமாக இருக்கிறார்
இன்று வரை இந்த பாடலை கேட்டால் நானும் என் தம்பியும் உடனே ஒருவரை ஒருவர் அலைபேசியில் அழைத்து பேசுவது வழக்கம் அப்படி ஒரு அலை இந்த பாடலுக்கு
Love you brother ❤
❤....
My Favorite Song.
Sprr brothers Sprr God songs.... Line line kids of heaven land.... This brothers kids Daughters are butterflys of skyland....🙇 ⭐
yarellam 2076 la intha song kekkugira
0.33 Prabhu step...😅❤
I am 2k But 90s song mesmerizing ❤
Excellent excellent excellent excellent excellent excellent excellent excellent 👌 song ever
2025ல் இந்த பாடலை விரும்பி கேட்போர் இருக்கீர்களா?
Relation between brothers very beautifully depicted. Thalaivar and prabhu nailed their roles.
Celebrate Farmers #KondattamKummalam 🎼🎶🎉💐 First single from #Paraman Movie Out Now.
th-cam.com/video/SKolIDJsUwM/w-d-xo.html
Whenever my brother and I hear this song, it brings back memories of how much we miss each other. The song creates an emotional connection between us, strengthening the bond we share. It serves as a reminder of our closeness and the special relationship we have, even when we're apart.
It's. September 5 2024 till one of the best song and movie of thLaivar Super star rajnikanth one of my favourite