தம்பி ..எல்லா அழகும் அழகல்ல ..ஆபத்தும் உள்ளது என ..மறைபொருளாய் ...சீன அடிமை நாடாக மெல்ல இலங்கை பொருளாதார தற்சார்பற்ற நிலையில் உள்ளதை உணர்த்தியுள்ளீர்கள்..உண்மை..கசக்கும்...
மனதில் நினைத்தை அப்படியே போட்டு உடைத்தீர்கள். இலங்கை மேல் உள்ள நாட்டுபற்றை இது காட்டுகிறது. உங்களை போல் இளைஞ்கர்களை பெற இலங்கை தவம் செய்திருக்க வேண்டும்.
நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு பல் இளிக்குது இன்று இலங்கை , இல்லை இல்லை எங்கும் இல்லை எனற வார்த்தை கேட்டு. இயற்க்கை அன்னை தந்தது வளமை ஆனால் இறுமாப்பு கொண்டு அழிந்தது . இன்னும் இருக்குது இனிய தமிழா இறந்த தமிழன் ஆவிகள் பலிகேட்டு வலிகள் வடுக்களாக காலமாறி கடந்தாலும் காட்சிகள் மாறினாலும் கணக்கு முடிக்கவேண்டும் கடவுள் விருப்பபடி.
சீனாவுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு இந்தியாவுடம் பிச்சைக்காரன்.லண்டன்மாதிரி துபாய் மாதிரி மாற்றி விடுவான் ஆனால் சிறிலங்கா தான் கானாமல் போய்விடும்.நான்பிறந்தநாடு....எங்கே
அமெரிக்கா ஐ . யூனியன் நாடுகள் கொரியா ஆஸ்திரேலியா என எந்த நாடும் சீனாவை வரவழைத்து கட்டிடம் கட்டவில்லை தனது திறமையில் உருவானது அவைகள் பிரான்ஸ் என்றால் ஈபில் டவர் போன்ற தொழில் நுட்பத்தில் உருவான பிரமாண்டத்தை அதன் காலம் செயல் திறன் இவற்றை வியந்து பார்க்க வருகிறார்கள் இலங்கையின் இயற்க்கை வளங்கள் மற்ற நாட்டினரை ஈர்க்கும் சுவிட்ஸர்லாந்து போல இந்தியாவின் காஷ்மீர் போல . இலங்கை மக்களை போல பிசசைகார் ஆக்கி அடுத்த நாட்டின் தொழில் நுட்பத்தை காட்டி சுற்றுலா வளராது மடையன் ராஜபக்ஷேவின் கேடுபற்றி இயற்க்கை நல்லவே?பாடம் கற்பிக்கும்.
தம்பி தவகரன், எமது நாட்டுடன் இந்தியாவை விட தாங்கள் பெரும் உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சீனாக்காரன் அரங்கேற்றுகின்ற ஒரு நாடகம் தான் இந்தத் திட்டம்.
@@mr.goodman5352 சரி நண்பா உங்க தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? சரி இப்போது ஒரு கிலோ அரிசி என்ன விலை? எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்? அதை சொல்லுங்க முதலில்.
ஸ்ரீ லங்கா தனது மரியாதையை இழந்து சீனி லங்கா ஆகி விட்டதால் ஆஹா என்ன அர்புதமாக இருக்கும் என்று ஆசைபட்டதால் இப்போது வறுமையின் கோரா பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது உலக நாடுகள் மத்தியில் அதன் பணத்திற்க்கும் அதற்க்கும் இப்போது சிறிதும் மரியாதை இல்லை இனி சீனாவை பார்க்க எதற்க்கு ஸ்ரீ லங்கா வரபோகிறார்கள் நேராக சீனாவுக்கே போய்விடுவார்கள் . இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்க்கு பட்டேல் சீனா கட்டிய பட்டேல் சிலையா பெரிதாக தெரியும் வெள்ளையன் காட்டுவாசியாக திரிந்த காலத்திலேயே இந்தியாவில் கட்டபட்ட கலைநயம் மிக்க கோயில் சிலைகளும் கண்ணுக்கினிய காஷமீர் மலைமுகடுகளும் பரந்து கிடக்கும் பன்முக கலாச்சாரமும் அதில் சிறந்துகாணபடும் நாட்டு ஒற்றுமையும் புலியும் சிங்கமும் புள்ளி மான்களோடு கண்டாமிருகமும் யாணையும் என பலதரபட்ட மிருக இனங்களும் நதியும் கடல்பரப்பும் ...... தனது நாட்டில் காணமுடியாதவற்றை காண வருவார்கள் இதில் தனது இயலாமையை காட்டும் வெட்க்கம் கெட்ட செயலாக சீனாகாரன் முத்திரத்தை குடிக்கும் மோடியும் ராஜபக்ஷேயும் அடிமைகள் உணர்வின் அடையாளங்கள் தன்நாட்டு மக்களை பேதபார்த்து தன்னையே வீழ்த்தி அழிந்து போகும் வீணர்கள் ஈனஜென்மங்கள் என்பதே வயலாறு அசிங்கமானவர்களாக பதிவு செய்யும்.
தம்பி இலங்கை ஒரு அழகான இயற்கை அண்ணை கொடுத்த சிறியநாடு எவ்வளவுதான் செயற்கைக் மூலம் கட்டிடங்கள் வந்தாலும் அதன் இயற்கை அழகு அழகுதான் அந்த இயற்கை கொடுத்த அழகை கானதான் உலகமக்கள் இலங்கை சுற்றுலா வருகிறார்கள் கோவை
இலங்கையில் பஞ்சம் வர இந்த கட்டுமானம் தான் காரணம் என்றால் இலங்கை அரசு ஏன் இதை முடக்க கூடாது சைனா இலவசமாக எதுவும் தரப்போவதிவில்லை இந்த கட்டுமானத்திற்காக முழு இலங்கையும் அடமானம் வைக்க படுகிறது
சீனா..... அழகுமிகு, வளம்மிக்க, அருமை பெருமை மிக்க இலங்கையை ஆக்கிரமித்து விட்டது..... ஸ்ரீ லங்கா வின் individuality lost..... It has become a subordinate of China.China has already bought Nepal, Bangladesh, Pakistan & some African countries.
அழகு ஆபத்திற்கு அறிகுறி இனி இலங்கை சீனாவிடமும் இந்தியாவிடம் இருந்து மீள்வது மிகவும் கடினம் இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தெருத்தெருவாக பிச்சை எடுத்து திரிய வேண்டியதுதான்
Srilanka is my favorite country...but now feeling sad for srilanka.. Already harbour given to china for 99 years for lease due to loan over due. Now the colombo port city also will handover to srilanka.. Save srilanka and its natural resources...due to too much loan, now the economic crisis come... China is planning for the big.. 😔
இலங்கை என்றால் இயற்க்கை எழில் கொஞ்சும் இடங்களைச் சுற்றிப்பார்க்க உலகநாடுகளின் மக்கள் சுற்றுலா வருவதால் பெரும்பாலான வருவாய் சுற்றுலா மூலம் கிடைத்தது.. இலங்கைக்கு இனிமேல் செயற்கை நகர் மூலம். உலகநாடுகளின் பிரமாண்ட நகரை ஒரே இடத்தில் பார்க்க சுற்றுலா பயணிகள் படையெடுப்பு அதிகரிக்கும்.இலங்கையின் சுற்றுலா வருவாய் யாவும் இனி சீனர் கைவசமாகிவிடும். சீனர் குடியிருப்பு. அதிகமாகும்.
iam first comment first like first view anna iam realy wish you channal naan ogallukum good subscribe eduthu tharan neegalaum Videos podunga engada support ogalluku katayam kidikom
தமிழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா இந்த வீடியோ பாக்கும் போது மனசு வலிக்கிறது இனிமேல் இது இலங்கை நாடு இல்லை சீனா நாடு மாறிடும். குட்டி ஜப்பான் சுரேஷ்
@@ThavakaranView தமிழன் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டான். ஆனால் ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்ட அரசு இன்று இலங்கையை பிச்சை எடுக்க வைத்துவிட்டது. இது இலங்கையில் இப்போது தெரியவருகிறது. இந்திய தமிழனாக விருப்பதால் என்னால் அழ மட்டுமே முடியும். இலங்கை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
மகன், இலங்கையிலா? இந்தியாவிலா? கடல் காற்று எப்படி இருக்கின்றது? முள்ளிவாய்க்காளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எம் இனிய உறவுகளே. தொடரட்டும் உங்கள் சேவை. விரைவில் சந்திப்போம். நன்றி
Everyone is complaining about China's involvement in Sri Lanka, but what has India done for Sri Lanka so far?all they did was destroyed the 30yrs dreams of 🐆TE &STILL doing politics in tamil issue for over 4 decades and 🇨🇳is trying to develop the country& economy for successful future So which of these are good politics or Progress?INDIa always wants to keep SRILANKA under their politic without any development which is terrible!!SRILANKA is the most beautiful natural island in Asia !!So the country and people deserves to be look more successful beautiful and develop!! I feel very sad for the current situation of SL at the same time appreciate this project, people who are not able to see the foreign countries they can enjoy this artificial foreign famous Cities (portCity)😁To me Port city little Las Vegas& also looks a bit of liberty island 🗽😍&I hate Srilankan politicians but I like this idea !!I have faith that Sri Lanka will become a smaller Singapore in the future 🥰ThQ for the beautiful best quality Video 👌and good explanation👍
@@fajilkhan1 exactly bro Indian politicians just cheating on SL government and Tamil people!😏we live in technology world sO we need only development and success not politic 😝I can’t wait to see the future little Singapore in Srilanka 🥰🥰
@@பெ.மணிகண்டன் Indra gandi oru mayirum pudungala.. Sri lanka government indra gandi pecha care panna kuda illa.. India karanunga waayinala wada suduwanunga waayinala bullet kuda pudippanunga..
@@divinesecrets5045 Dey unnode fake indian media solre mari Xinjiang le oru mayirum nadakkala, I have chinese Muslims friends from Xinjiang there is some problem between a rebels and chinese forces that's it... Unnode india oru worst country.. minorities ku indiale nadakkere kodumaigala compare panni patha China 1000 times better than india... Muslimgal mele kai wecha pala per alikkappattanga anda list le indiawum irukke seeking india pala kodumaigala sandikkum is 😂
Thamby, excellent ,humorous commentary.beautifull description of the reality of srilanka.why China wants srilanka to look like other international big cities. Srilanka is blessed with natural beauty.why srilankans wants to sell the country and transform natural, beauty to cement blocks. Countries culture will be destroyed. Srilanka will become world's playground for the rich So sad.money can buy countries and culture.
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
Support panram nanba...💥
வணக்கம் எனது பெயர் பாண்டி நான் தமிழ் நாடு
Ena kattuvangalo ellaya.
En kasm ella un kasm ella. Negative speech.very good
Bro entrance free ah
Please
இலங்கை மக்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனிடம் வேண்டுகின்றோம்....🇮🇳
I'm sri lankan than you so much for your prayers 🙏
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Thanks bro 👍🙏 i am sri Lanka
Ellathaum viththutan aduthai inga irukum makkalaum vitpan engada nilama ennagumo
Hii
மிகவும் வருத்தமாக இருக்கிறது சீனாக்காரன் ஆக்கிரமிப்பு செய்கிறான் எமது இலங்கை தமிழர் உறவுகளின் தேசத்தை சிங்களன் சீனா விடம் விற்று விட்டான்
😕😕
😂😂😂 fu😂😂k your tamil f😂😂kers poolish
அப்போ இனிமேல் உலகம் புல்லா சுத்தி பார்க்க வேண்டும் என்றால் ஒரே இடத்தில் இலங்கைக்கு வந்தால் போதும் போலயே 😊
தம்பி ..எல்லா அழகும் அழகல்ல ..ஆபத்தும் உள்ளது என ..மறைபொருளாய் ...சீன அடிமை நாடாக மெல்ல இலங்கை பொருளாதார தற்சார்பற்ற நிலையில் உள்ளதை உணர்த்தியுள்ளீர்கள்..உண்மை..கசக்கும்...
aisari naanum sri lanka than ini engada naattulluku naanga pohavum pass bord thewa padum
மனதில் நினைத்தை அப்படியே போட்டு உடைத்தீர்கள். இலங்கை மேல் உள்ள நாட்டுபற்றை இது காட்டுகிறது. உங்களை போல் இளைஞ்கர்களை பெற இலங்கை தவம் செய்திருக்க வேண்டும்.
இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி...
இதனால் பயனடைவது சீனா மட்டுமே இலங்கைக்கு நாமம் தான்.
தம்பி தவகரன்!
Port city நல்லாக தான் இருக்கு. ஆனால் இந்த cityலை கட்டிடங்கள் கட்ட சீனாக்காரன் உம்முடைய வீட்டுக்கு பின்புறம் தான் மண் அள்ள வரப்போறான்.😰😰😰
தமிழர்களின் பிணங்களின் மேல் கட்ட பட்ட நகரம் நரகம்தான்...
இன்று நகரமாக மாறிய இடம் வருங்காலத்தில் தனி நாடாக மாறும். சீனரின் தனி நாடு.
Yes bro ipdi pona nambala enga poradu
LTTE wanted a separate country as well, but did Sri Lanka gave it to them after 30 years?
உங்களை சந்தித்த அனுராதபுர இளைஞர்கள் கொடுத்து வைத்தவை ❤️❤️miss you
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மிகவும் அருமையான விளக்கம் மற்றும் நகைச்சுவை கலந்த முதிர்ச்சியான பேச்சு நன்றி தாவாகரன் --- மணி சென்னையிலிருந்து
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView 🙏🙏🙏 என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு.
உங்கள் உலக அறிவை பார்த்து மெய் சிலிர்க்கிறது , இப்படி ஒரு அறிவா ? சிறப்பு இப்பிடியே இருங்கள் , நாட்டுக்கு முக்கியம் உங்கள் அறிவார்ந்த சிந்தனை ,,
வடிவாக இருந்து என்ன பயன் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலமை
Ithuku ponumanu yosichutu irunthe..intha video pathanala ipo poga thewala nu mudivee panite...Thanks bro
சகோ அருமையான பதிவு ..
I'm your subscriber sago
இனி ஸ்ரீலங்கா இல்ல சீன லங்கா
ஆனால் மிக அழகாக இருக்கு Beautiful sri lanka👍👌👌
சகோ இதை பார்ப்பதைவிட நீங்கள் பேசுவது காமெடியாக இருக்கிறது ❤
நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு பல் இளிக்குது இன்று இலங்கை , இல்லை இல்லை எங்கும் இல்லை எனற வார்த்தை கேட்டு. இயற்க்கை அன்னை தந்தது வளமை ஆனால் இறுமாப்பு கொண்டு அழிந்தது .
இன்னும் இருக்குது இனிய தமிழா
இறந்த தமிழன் ஆவிகள் பலிகேட்டு வலிகள் வடுக்களாக காலமாறி கடந்தாலும் காட்சிகள் மாறினாலும் கணக்கு முடிக்கவேண்டும் கடவுள் விருப்பபடி.
பல நாடுகளின் சிறந்த நகரங்களை போல் கொழும்பு portcity இருக்குமென்று ஒப்புட்டு காட்டுகிறார்கள் . ஆனால் முழுக்க கடன் நாடு கடன் சுனாமியில் மூழ்வது உறுதி .
Already sinking ✔
Kandippa . Nanum srilanka than
சீனாவுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு இந்தியாவுடம் பிச்சைக்காரன்.லண்டன்மாதிரி துபாய் மாதிரி மாற்றி விடுவான் ஆனால் சிறிலங்கா தான் கானாமல் போய்விடும்.நான்பிறந்தநாடு....எங்கே
அமெரிக்கா ஐ . யூனியன் நாடுகள் கொரியா ஆஸ்திரேலியா என எந்த நாடும் சீனாவை வரவழைத்து கட்டிடம் கட்டவில்லை தனது திறமையில் உருவானது அவைகள் பிரான்ஸ் என்றால் ஈபில் டவர் போன்ற தொழில் நுட்பத்தில் உருவான பிரமாண்டத்தை அதன் காலம் செயல் திறன் இவற்றை வியந்து பார்க்க வருகிறார்கள் இலங்கையின் இயற்க்கை வளங்கள் மற்ற நாட்டினரை ஈர்க்கும் சுவிட்ஸர்லாந்து போல இந்தியாவின் காஷ்மீர் போல .
இலங்கை மக்களை போல பிசசைகார் ஆக்கி அடுத்த நாட்டின் தொழில் நுட்பத்தை காட்டி சுற்றுலா வளராது மடையன் ராஜபக்ஷேவின் கேடுபற்றி இயற்க்கை நல்லவே?பாடம் கற்பிக்கும்.
jealousy
இந்த போர்ட் சிட்டியால் இலங்கை மக்களுக்கு காய்கறிகள் விலை குறைந்து விடுமா. சிந்திக்க வேண்டும் இலங்கை மக்களே.
காய்கறி விலை குறையாது
காய்கறி கிடைப்பது குறையும்.
Ellarume Vijay tv pakkala Vijay paakkalanalu Inga problem than
soru soru soru pongada
தம்பி தவகரன், எமது நாட்டுடன் இந்தியாவை விட தாங்கள் பெரும் உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சீனாக்காரன் அரங்கேற்றுகின்ற ஒரு நாடகம் தான் இந்தத் திட்டம்.
இந்தியா தமிழர்களுக்கு துரோகம் தான் செய்தது.. அதுக்கு இது மேல்
@@mr.goodman5352 சரி நண்பா உங்க தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? சரி இப்போது ஒரு கிலோ அரிசி என்ன விலை? எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்? அதை சொல்லுங்க முதலில்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@@mr.goodman5352 சில அய்யோக்கியர்களுக்கும்தான்என்ற அகம்பாவம் படித்த தருதலைக்ககும்செய்ததைகுறிப்பிடுகிறீறோ
@@mr.goodman5352 India?? pls be specify...Congress n DMK
ஸ்ரீ லங்கா தனது மரியாதையை இழந்து சீனி லங்கா ஆகி விட்டதால் ஆஹா என்ன அர்புதமாக இருக்கும் என்று ஆசைபட்டதால் இப்போது வறுமையின் கோரா பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது உலக நாடுகள் மத்தியில் அதன் பணத்திற்க்கும் அதற்க்கும் இப்போது சிறிதும் மரியாதை இல்லை இனி சீனாவை பார்க்க எதற்க்கு ஸ்ரீ லங்கா வரபோகிறார்கள் நேராக சீனாவுக்கே போய்விடுவார்கள் .
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்க்கு பட்டேல் சீனா
கட்டிய பட்டேல் சிலையா பெரிதாக தெரியும்
வெள்ளையன் காட்டுவாசியாக திரிந்த காலத்திலேயே இந்தியாவில் கட்டபட்ட கலைநயம் மிக்க கோயில் சிலைகளும் கண்ணுக்கினிய காஷமீர் மலைமுகடுகளும் பரந்து கிடக்கும் பன்முக கலாச்சாரமும் அதில் சிறந்துகாணபடும் நாட்டு ஒற்றுமையும் புலியும் சிங்கமும் புள்ளி மான்களோடு கண்டாமிருகமும் யாணையும் என பலதரபட்ட மிருக இனங்களும் நதியும் கடல்பரப்பும் ...... தனது நாட்டில் காணமுடியாதவற்றை காண வருவார்கள் இதில் தனது இயலாமையை காட்டும் வெட்க்கம் கெட்ட செயலாக சீனாகாரன் முத்திரத்தை குடிக்கும் மோடியும் ராஜபக்ஷேயும் அடிமைகள் உணர்வின் அடையாளங்கள் தன்நாட்டு மக்களை பேதபார்த்து தன்னையே வீழ்த்தி அழிந்து போகும் வீணர்கள் ஈனஜென்மங்கள் என்பதே வயலாறு அசிங்கமானவர்களாக பதிவு செய்யும்.
From tamilnadu,tenkasi love from srilanka ....nature city .....pray for Sri Langans👥👍❤💥💖📿
தம்பி இலங்கை ஒரு அழகான இயற்கை அண்ணை கொடுத்த சிறியநாடு எவ்வளவுதான் செயற்கைக் மூலம் கட்டிடங்கள் வந்தாலும் அதன் இயற்கை அழகு அழகுதான் அந்த இயற்கை கொடுத்த அழகை கானதான் உலகமக்கள் இலங்கை சுற்றுலா வருகிறார்கள் கோவை
ஸ்ரீலங்கா என்ற பெயரை மாற்றி சீனாலங்கா என்று பெயர் வைத்து கொள்ளுங்கள் தம்பி
எப்பவோ. பெயர். மாத்தியாச்சி. உங்களுக்கு. தெறியாதா ?? 😁😁
சீனா....லங்கா மிகச் சரியான கருத்து
Once called Ceylon and now it has become China loan.
@@s.arivudainambi1627 சரியான பெயர்தான். சீனாலோங்-ன்
Itha thambikku solli enna payan?? Maatra vendiyavar yaaro
சிரிப்பு வருது இவனுங்க எதிர்காலத்த நெனச்சா
இலங்கையை அடிமையாக்கிக்கொள்ள சீனா போட்ட அழகிய திட்டம்.....
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
With help from India. So, don’t complain.
அழகிய இலங்கை அன்னியன் கைகளில்.! இன்னொருசுதந்திரப் போராட்டம் விரைவில்!
அது சிங்களாவனால் தமிழனிடமிருந்து பறிக்கபட்டது அடுத்து வெள்ளையர்கள் அடுத்து குஜராத் பணியாக கூட்டம் இப்போது சீனா ... தொடரும் அதன் .. புதுமணகோலம்.
சிங்களன் இலங்கை தீவை சீனாவிடம் விற்பனை செய்து விட்டான்,,,இனி இலங்கையில் பஞ்சம் தலைவிறித்து ஆடபோகிறது
பஞ்சம்தான்தலைவரித்தாடுகிறதே இனியென்ன யுத்தத்தால் இறந்தவர்களைவிட பட்டினியால்இறப்பவர்களின்எண்ணிக்கைகூடும் உலகின்இன்னுமொறுசோமாலியாவாக இலங்கைஉருவாகிறது
இலங்கையிலுள்ள மக்களே பார்க்க கட்டணம் கட்ட வேண்டுமா என்னங்கடா இந்த சீனாவின் வேலை
விரைவில் முழு இலங்கையும் சீன தேசமாய் மாறினாலும் ஆச்சர்யப் படுவதற்க்கு ஒன்றுமில்லை
தவகரன் தங்கள் காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் அழகை ரசித்தேன் கொழும்பு துறைமுக நகரம் சிறிய சீனாவாக காட்சி அளிக்கிறது நான் சென்னை தமிழ் நாடு இந்தியா
இலங்கையில் பஞ்சம் வர இந்த கட்டுமானம் தான் காரணம் என்றால் இலங்கை அரசு ஏன் இதை முடக்க கூடாது சைனா இலவசமாக எதுவும் தரப்போவதிவில்லை இந்த கட்டுமானத்திற்காக முழு இலங்கையும் அடமானம் வைக்க படுகிறது
உங்களோடு பயணித்தமாதிரியே இருக்கு.வீடியோ சூப்பர் நன்றி
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
மொத்த தீவையும் சீனாகிட்ட குடுத்துட்டு அத வடிவு வடிவுன்னு சொல்ற நீங்க வடிவேலையும் மிஞ்சி காமெடி பண்றீங்க..
😂😂😂
மிகவும் அழகாக உள்ளது.. இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.. விசா இல்லாமல் போகலாம்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
சீனா அனுமதித்தால் பார்க்க முடியும்.
போட்டோ எடுக்கவே காசு கேக்குறாணுங்க ப்ரோ
@@infazmahir7061 no its not true
@@mohamedsharick3163 na Colombo than bro. Indha news pota neram photo shoot ku kasu kekura plan irundhichu but aprm athu nadakala
Hii bro i am new subscribe... I am india 🇮🇳 ... But i love sri Lanka 🇱🇰🇱🇰 .. Wait for next ride sri Lanka 🇱🇰🇱🇰
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
அண்ணா நம் நாட்டில் எத்தனை கட்டிடங்கள் வந்தாலும் நம் நாட்டின் இயற்கை தாயின் அழகை விடவா
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
I like sri lanka ❤️ brother
நல்ல பயனுள்ள காணொளி காட்டுகிறீர்கள் bro 👌👌
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
இப்படியே சீனமொழியும் படிக்கவேண்டி வரும். உள்ளே போக விசாஎடுக்க வேண்டி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
🤣🤣🤣🤣 உண்மை தான். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அழகு எங்கே இருக்க்கூடிய இடத்தில் தான் ஆபத்தும் அதிகமாய் இருக்கும்.
@@ThavakaranView இலங்கை ஓர் அழகிய தேசம் இப்போது சீனா பிடியில் உள்ளது
@@ThavakaranView oru naattu capital adamadam vacha ninga saapatuku enna pannuvinga
பாவம் இலங்கை மக்கள்
இப்ப தெரியாது
வருங்காலம் கவலைக்குறியது
நானும் ஸ்ரீலங்கா தான் ஐயா நாம சொன்னா எங்க கேக்குறானுங்க
விதி வலிது
Hi Thiva
சிங் வாங் குவான் சொய் மங் சீலங்கா குங் சூ மங்... bye.. superb தம்பி ...வீடியோ superb.. ஹ ஹ ஹா...
தம்பி தவகரன், இப்பதான் போய்க்கொள்ளலாம் பிறகு சீனாக்காரன் சிங்களவனுக்கே விசாக்கேட்பான்.
வடிவுதான் முடிவில் வைக்கும் ஆப்பு
சீனா..... அழகுமிகு, வளம்மிக்க, அருமை பெருமை மிக்க இலங்கையை ஆக்கிரமித்து விட்டது..... ஸ்ரீ லங்கா வின் individuality lost..... It has become a subordinate of China.China has already bought Nepal, Bangladesh, Pakistan & some African countries.
Nice but people of Sri Lanka facing lots of problems thanks for sharing thavakaran the way explained was nice 👍
சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். தற்சார்பு என்றால் என்ன என்று.
My country is sri lanka 😍👌
Pls be aware of China.. U may know why wars nd civil wars are creating just because we're allowing other countries in. கவனம் தேவை bro.
அழகு ஆபத்திற்கு அறிகுறி இனி இலங்கை சீனாவிடமும் இந்தியாவிடம் இருந்து மீள்வது மிகவும் கடினம் இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தெருத்தெருவாக பிச்சை எடுத்து திரிய வேண்டியதுதான்
Beautiful my country is sri lanka ❤❤❤❤❤❤❤ 😍😍😍😍😍
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
தீதும் நன்றும் பிறர்தர வாராது.
iam is sri lankan colombo My city and very nice my city colombo port city
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
Adhu Colombo city illa China ct
Adarei sl army❤❤❤😘
@@darkganglkcmbk.w6577 thank you so mush
நொய்யாரக் கொண்டையிலே தாளம் பூவாம் அதன் உள்ளே இருப்பதெல்லாம் ஈரும்பேனாம்
என்னதான் அபிவிருத்தி செய்தாலும் கடைசியில் சீனாவுக்கு சொந்தமாகிவிடப்போகிறது இலங்கை .
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால்தான் இந்த நிலைமை
இந்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னாடி இருக்கும் எம் இனத்தின் அழிவின் அறிகுறியை உணராமல் எம்மில் பலர்😥😥😥😥
தவகரனின் இலங்கை போர்ட் சிட்டி காணொலி நன்றாக இருக்கிறது.
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
இலங்கை தீவில் சீனா நகரம். கேக்கும் போது அழுகையாகவுள்ளது. 😭😭😭😭
இந்த நிலையை உருவாக்கியவர்கள் இந்திய க்கொள்கை வகுப்பாளர்கள் புரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள், தூங்குவது போல் உள்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
ஸ்ரீலங்காவுக்கு ஒரு அக்னி 5 ஏவுகணை பார்சல் ரெடி
நம் நாடு... பாருங்கள்!! இந்த நிலையில் உள்ளது!! 😭😭😭
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Anna super Keep it up ongala pathathula romba santhosam🤘🔥❤️
மிக்க நன்றிகள் தம்பிமார். ♥️உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.
மெல்ல மெல்ல சீன dragon லங்காவின் சிங்கத் முழங்கி விடும்
இயற்கையை மாற்றினால் என்றோ ஒரு நாள் அழியும்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா. மலை
அனைத்து இலங்கை தமிழ் உறவுகளுக்கும் எனது ஆதரவு என்றும் உண்டு சகோதரர் அவர்களே, நான் சிங்கப்பூர் வாழ் தமிழர்
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
Hi
Bro iam your new subscriber I really like your channale
Hii anna yes yes unmai than anna
ஐந்து பாலங்கள் வர இருக்கு. ஒன்று முடிவடைந்துவிட்டது.
Welcome to srilanka 🇱🇰
Srilanka is my favorite country...but now feeling sad for srilanka.. Already harbour given to china for 99 years for lease due to loan over due. Now the colombo port city also will handover to srilanka.. Save srilanka and its natural resources...due to too much loan, now the economic crisis come... China is planning for the big.. 😔
Congratulations for colombo port city 🎉🎉🎉🎉🎉 proud to be sri lankan .
அருமை தம்பி வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
கடலி(னி)ன் மேல் ஒரு video ...👍👍
இலங்கை மரணத்தின் பிடியில் இருக்கிறது
இலங்கை என்றால் இயற்க்கை எழில் கொஞ்சும் இடங்களைச் சுற்றிப்பார்க்க உலகநாடுகளின் மக்கள் சுற்றுலா வருவதால் பெரும்பாலான வருவாய் சுற்றுலா மூலம் கிடைத்தது.. இலங்கைக்கு இனிமேல் செயற்கை நகர் மூலம். உலகநாடுகளின் பிரமாண்ட நகரை ஒரே இடத்தில் பார்க்க சுற்றுலா பயணிகள் படையெடுப்பு அதிகரிக்கும்.இலங்கையின் சுற்றுலா வருவாய் யாவும் இனி சீனர் கைவசமாகிவிடும். சீனர் குடியிருப்பு. அதிகமாகும்.
Port city is not own by China my dear. Plz correct your comment in the video. It is owned by Sri Lanka. Enjoy your stay
அருமை நண்பா உங்கள் பேச்சு சூப்பர் 👌 திருவண்ணாமலை இருந்து 🙏🔥🔥🔥
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஹாய் நண்பா இன்று இலங்கையில் குட்டி சீனா சிறிது காலம் கழித்து சீனா குல் குட்டி இலங்கை அப்படி என்று பெயர் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
😂😂😂😂😂
இருக்கலாம். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அது தான் உண்மை தம்பி இலங்கை வீழ்ச்சிக்கு இது தான் காரணம்
அழகாத்தான் இருக்கு ஆனால் மக்களை நினைத்தால்
பயமாக இருக்கிறது
உண்மை தான் நண்பா 😢
Why you scared brother ? Can you explain ?
Namma Manasula ulla unmaya open a pesuringa vaazhthukkal👌👌👌
நீங்கள் மிகவும் நகைச்சுவையாக பேசுகிறீர்கள் bro, board களைப்பாத்து 😂😂😅😅
Interesting video your Expression's were Excellent funny when you said dubakur 🤭🤭.
iam first comment first like first view anna iam realy wish you channal naan ogallukum good subscribe eduthu tharan neegalaum Videos podunga engada support ogalluku katayam kidikom
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அன்பு தம்பி 😍❤️❤️♥️♥️🙏
@@ThavakaranView thank you so mush anna
Very nice are you tourist guide
How to contact you
உங்களுக்கென்னப்பா...
பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் வருது இதை வைச்சு சந்தோஷமா இருங்கள்.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
யாழ்பாணத்து கதையே தனியா வரும்....😂❤🤍 ( விசர் வருது ) 🤍😂😂
தமிழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா இந்த வீடியோ பாக்கும் போது மனசு வலிக்கிறது இனிமேல் இது இலங்கை நாடு இல்லை சீனா நாடு மாறிடும். குட்டி ஜப்பான் சுரேஷ்
🤩vera level review bro 👌👌👌👏👏. Coconut tree ellam ivanga engayo irunthatha eduthu vanthu naddirukkanga🤯
உண்மை தான்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Supar onga videola onga speach
கடனில் வாங்கி கட்டினால் அப்படித்தான்.. விரலுக்கு ஏற்ற வீக்கம் தேவை 😂😂
மிக்க நன்றிகள் ♥️🙏
@@ThavakaranView தமிழன் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டான். ஆனால் ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்ட அரசு இன்று இலங்கையை பிச்சை எடுக்க வைத்துவிட்டது. இது இலங்கையில் இப்போது தெரியவருகிறது. இந்திய தமிழனாக விருப்பதால் என்னால் அழ மட்டுமே முடியும். இலங்கை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
@@muthulingam3115 இந்த நிலைக்குக் காரணம் இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள், உண்மையை உரக்கச்சொன்னால், இன்னும் சொன்னால் உத்தரவாதமில்லை.
@@sivabaskaransinnathambi4894 sinhalan ku enna thaan ... Help pannaalim waste thaan... Ippom kuda inda thaan help pannichi....only for tamilans...
@@krishnaanhsirk2114 namma oorla kerala anga oru naadu adamadam irukkum
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி.
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
anna naanum poha pakuran thane appa port city ki porandu senna tiket eduka wannuma salli kodukanuma evallo
ஓம் தம்பி.
price evallo anna
மகன், இலங்கையிலா? இந்தியாவிலா? கடல் காற்று எப்படி
இருக்கின்றது? முள்ளிவாய்க்காளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எம் இனிய உறவுகளே. தொடரட்டும்
உங்கள் சேவை. விரைவில் சந்திப்போம். நன்றி
அடுத்து யாழ்ப்பாணத்தில் ஒரு Fort City வரும்தானே !
Wow beautiful thampi thank you for the update
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
Everyone is complaining about China's involvement in Sri Lanka, but what has India done for Sri Lanka so far?all they did was destroyed the 30yrs dreams of 🐆TE &STILL doing politics in tamil issue for over 4 decades and 🇨🇳is trying to develop the country& economy for successful future So which of these are good politics or Progress?INDIa always wants to keep SRILANKA under their politic without any development which is terrible!!SRILANKA is the most beautiful natural island in Asia !!So the country and people deserves to be look more successful beautiful and develop!! I feel very sad for the current situation of SL at the same time appreciate this project, people who are not able to see the foreign countries they can enjoy this artificial foreign famous Cities (portCity)😁To me Port city little Las Vegas& also looks a bit of liberty island 🗽😍&I hate Srilankan politicians but I like this idea !!I have faith that Sri Lanka will become a smaller Singapore in the future 🥰ThQ for the beautiful best quality Video 👌and good explanation👍
well said..
China is millions times better than india..
India wants war and fight between sinhalese, tamils and Muslim.. that's what they want..
@@fajilkhan1 exactly bro Indian politicians just cheating on SL government and Tamil people!😏we live in technology world sO we need only development and success not politic 😝I can’t wait to see the future little Singapore in Srilanka 🥰🥰
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
அம்மையார் இந்திராகாந்தி மட்டும் இல்லை என்றால் 1970களில் தமிழ் இனத்தை முற்றிலும் அளித்து இருப்பான் சிங்களன் இப்போ நீ நாட்டாமை பேசுற
@@பெ.மணிகண்டன்
Indra gandi oru mayirum pudungala.. Sri lanka government indra gandi pecha care panna kuda illa..
India karanunga waayinala wada suduwanunga waayinala bullet kuda pudippanunga..
nice videos Thavarakan.... would like to see your videos even though i do not understand the language
இலங்கை இனி சைனாக்கு அடிமை தான் ரொம்ப வருத்தம் அளிக்கிறது
We sri lankans love China 🇨🇳 🇱🇰
உண்மை தான் 😢
@@fajilkhan1 xianjiang nilamay thaan unakum..😂..
Comedy piece da nee
@@divinesecrets5045
Dey unnode fake indian media solre mari Xinjiang le oru mayirum nadakkala, I have chinese Muslims friends from Xinjiang there is some problem between a rebels and chinese forces that's it...
Unnode india oru worst country..
minorities ku indiale nadakkere kodumaigala compare panni patha China 1000 times better than india...
Muslimgal mele kai wecha pala per alikkappattanga anda list le indiawum irukke seeking india pala kodumaigala sandikkum is 😂
@@fajilkhan1 nee savanumnu irukku da .enna seyya vidhi...mutta thulukkanukju veri onnu thaan, kundiyaala yosikira nigalvukalai, kodumaikalai maraipatha nenachu.. ulagathukke theriyum
Hey I am Sumin from The jeep of wonbin’s safari, it was nice meeting you !hahaha
Thamby, excellent ,humorous commentary.beautifull description of the reality of srilanka.why China wants srilanka to look like other international big cities. Srilanka is blessed with natural beauty.why srilankans wants to sell the country and transform natural, beauty to cement blocks. Countries culture will be destroyed. Srilanka will become world's playground for the rich So sad.money can buy countries and culture.
அருமையான தமிழ் பேச்சு.