பிரமிக்க வைக்கும் சீனாவின் செயற்கை கடற்கரை 😮🇨🇳🇱🇰 அலை மோதும் மக்கள் 🧐| China Port City beach 🏖️

แชร์
ฝัง

ความคิดเห็น • 101

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே இவற்றை எல்லாமே பார்க்க எல்லார்க்கும் முடியாத காரியம் ஆனாலும் உங்க காணொளி முலம் காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் 👍👌

  • @Tamilellam
    @Tamilellam ปีที่แล้ว +14

    வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார்கள்.. நேரில் வந்து பார்த்த அனுபவம் கிடைத்தது.. நன்றிகள் கோடி

  • @rameshprabha6743
    @rameshprabha6743 ปีที่แล้ว +11

    இலங்கைக்கு வந்து அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பாக்கனும் ன்னு ஆசையா இருக்கு😊

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว +1

    நல்ல காணொளி ,, வடிவா இருக்கு, புதிய இலங்கை பார்த்து ரசித்த காணொளி,,,

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +3

    தம்பி தவகரன் பாவம்.. இருவரின் காணொளிகள் மிகவும் பிடித்துள்ளது

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว +3

    Very nice beach. Thank you for sharing.

  • @srirambmhg
    @srirambmhg ปีที่แล้ว

    Good nice sang thava.....

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk ปีที่แล้ว +4

    வெளிநாட்டவர் இலங்கையில் வருமானம் ஈட்டினும் இலங்கை யர்கள் அன்ரட உணவுக்கே பலர் சிரமப்படினும் கொழும்பில் தண்ணீர் ஒரு பெரும் பிரச்சனை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் எதோ ஒரு....... அழகாக உள்ளது நன்றி இருவரும் பாதுகாப்பாக பயணங்களை தொடருங்கள் ❤❤❤❤❤

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว +1

      pure jealousy and fake details

  • @hardrock5052
    @hardrock5052 ปีที่แล้ว +1

    Good
    Thanks

  • @Sathialma
    @Sathialma ปีที่แล้ว +1

    Nasama pona Sri langa kutty seenavukku vaalthukal❤

    • @WahabMuhamed
      @WahabMuhamed 4 หลายเดือนก่อน

      Enna engate country paarthu poramaya irukka 😏

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @KNRajan
    @KNRajan ปีที่แล้ว

    பிரமிக்க வைக்கும் சீனாவின் செயற்கை கடற்கரை: இலங்கையில் சீன உள்கட்டமைப்பு முதலீட்டின் ஒட்டுமொத்த மதிப்பு 2006 மற்றும் ஜூலை 2019 க்கு இடையில் US$12.1 பில்லியன் அல்லது இலங்கையின் 2022 GDP யில் 16% க்கு சமமானதாகும். இலங்கையின் 35 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடனில் சுமார் 10% சீனாவின் பங்களிப்பு. பல ஆப்பிரிக்கா நாடுகளை சீனா இதே மாதிரி கடன் கொடுத்து இன்று அவர்களின் இடங்களை பிடித்து கொண்டுள்ளது. பாகிஸ்தானை சீனா அடிமையாக வைத்துள்ளது பணம் கொடுத்து அவர்களின் moter high way, airport, port எல்லாம் பிடித்து வைத்துள்ளது இதே நிலைமை தற்பொழுது ஸ்ரீலங்காவுக்கு.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    இந்த கடற்கரை துபாய் போல உள்ளது தான் 👌😍 வர வேண்டும் போல உள்ளது

  • @thakshajinisuresh1370
    @thakshajinisuresh1370 ปีที่แล้ว

    Plz send me entha app install pannanum endu online la book pannanuma

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +1

    Relly very very beautiful relly its not good for change the nature but its interesting in srilanka thankyou

  • @AvinashAbiAkon
    @AvinashAbiAkon ปีที่แล้ว

    Song ipdi add aanaal Copyright aagumae nanba

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி

  • @ummufaayidh6088
    @ummufaayidh6088 ปีที่แล้ว +1

    Very nice 😍😍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +3

    THANK YOU FOR SHARING THIS VIDEO.SHANKAVI &THIVAHARAN

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +3

    மிகவும் வித்தியாசமான பதிவு

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn ปีที่แล้ว +6

    Beautiful beach😊

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +3

    nice enjoy

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 ปีที่แล้ว +1

    Sangavi you looks nice.Your hair also looks beautiful.

  • @selvakumarharish911
    @selvakumarharish911 ปีที่แล้ว +6

    எல்லாம் மணலும் நம்மட பக்கம் இருந்து கொண்டு போனதுதான்

    • @WahabMuhamed
      @WahabMuhamed 4 หลายเดือนก่อน

      Ah appitya neenga Enna man senchi vikirinkala Aww😏

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 8 หลายเดือนก่อน

    Super

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கு இடம்நன்றி குட்டிகள் 👌🌹❤️😀

  • @saradharavi6671
    @saradharavi6671 ปีที่แล้ว +1

    தவகரன் சங்கவி கடற்கரை அழகா இருந்தது வாழ்த்துக்கள்

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 ปีที่แล้ว +3

    nice place

  • @readytoknow
    @readytoknow ปีที่แล้ว

    Nice

  • @nazeermohamed6354
    @nazeermohamed6354 ปีที่แล้ว

    Good video

  • @PuleynThas
    @PuleynThas ปีที่แล้ว +4

    சிலோன் இல் சீ!!!!லங்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohamednismy9421
    @mohamednismy9421 ปีที่แล้ว

    ulluku poga ticet ewalo anna

  • @LADIES2023
    @LADIES2023 ปีที่แล้ว +1

    Going to be next Dubai in a decade

  • @suja2442
    @suja2442 ปีที่แล้ว +2

    This is only for tourists and rich people, need vehicle to enter inside, you need android phone for App to register and entrace fees, foods r high rate, you hv to buy something to eat with dolor rate

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว

      why you lying, all are lies except food here are expensive bcz food in any city is expensive in any country

  • @ChithraRamanathan-hi6pg
    @ChithraRamanathan-hi6pg ปีที่แล้ว +2

    Wow

  • @subhashree9896
    @subhashree9896 ปีที่แล้ว

    Ok. But still not changed your channel profile picture.. Try to change to add both of you photos.

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 ปีที่แล้ว +1

    beautiful

  • @ykabel3767
    @ykabel3767 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 ปีที่แล้ว +2

    👏👏👏🙏👍 super

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +3

    இலங்கையின் சைனா

  • @VSArunmozhi
    @VSArunmozhi ปีที่แล้ว +1

    Enjoy.

  • @margosatoday
    @margosatoday ปีที่แล้ว

    Thavaharan
    Why is it 1000 rupees in Jaffna to travel short distance by a tuk tuk.
    Pls explain for the benefit of many
    Thanks

    • @rebeccarohan2942
      @rebeccarohan2942 ปีที่แล้ว

      It’s about Rs200-250 to travel 1 km. Make sure to tell the driver where you want to go and agree on the fare before getting in. Since they don’t have meters fixed in Tuktuks, you HAVE to check first. I just returned from a visit to Jaffna and didn’t pay anything more than Rs250 max to travel a KM. Hope this helps.

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว

      It is only 80 rs per kilometers which is very cheap compared to India

  • @VnrVnr-u3j
    @VnrVnr-u3j ปีที่แล้ว

    Theriyatha vidayankalai therinthu kolla unkal kanoli uthavukinrathu anna Akka🎉🎉🎉🎉

  • @ara3388
    @ara3388 ปีที่แล้ว +1

    ❤GOOD TRAVAIL ❤

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv ปีที่แล้ว

    super thavaa sagkavi thank you 💓

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f ปีที่แล้ว +1

    Nice

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 ปีที่แล้ว +2

    Chinna lanka

  • @HollandPonnu
    @HollandPonnu ปีที่แล้ว

    Beautiful beach

  • @gjvjg8346
    @gjvjg8346 ปีที่แล้ว

    Anna unka fav clour yellow va 😅😂😂

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +2

    செயற்கை கடற்கரை போல தெரியவில்லை

  • @eunicerajah4304
    @eunicerajah4304 ปีที่แล้ว

    Singalavarum Thamilarum paku padinry ottrumaiyaha irunthirunthal ithilum parka valarchi adainthu irukkalam. Enkal naadu ewalavu alakana nadu. Kavalaiyaha irukku

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +1

    👍👋

  • @sinducool3421
    @sinducool3421 ปีที่แล้ว +1

    Super

  • @HtsaHanifa-wp6xk
    @HtsaHanifa-wp6xk ปีที่แล้ว

    Thambe=thankay=super

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 ปีที่แล้ว

    Congratulations

  • @mathe-and-me-2023
    @mathe-and-me-2023 ปีที่แล้ว +3

    It’s made Srilanka bankruptcy. Lead to economic crisis. What a lovely country ours, why do we need artificial beach?

    • @rathy_v
      @rathy_v ปีที่แล้ว

      On going plan feather lands craping

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว

      Don't blindly believe western and Indian media propaganda

  • @Noname-d3d5d
    @Noname-d3d5d ปีที่แล้ว +1

    அது தான் கொரோனா கடற்கரை

  • @rajmohanmohan5104
    @rajmohanmohan5104 ปีที่แล้ว

    Namma naadu poche

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej ปีที่แล้ว

    👌👌

  • @RajaniKandappu
    @RajaniKandappu ปีที่แล้ว

    🙏

  • @thanushikathanu3705
    @thanushikathanu3705 ปีที่แล้ว

    ❤❤❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Always about food

  • @sathiyatheepamenan7010
    @sathiyatheepamenan7010 ปีที่แล้ว

    புழுகம் எண்ட சொல் கேட்டு கன நாள்.

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 ปีที่แล้ว

    👏👏🍀🍀🕊️🕊️👍👍🇨🇦🇨🇦

  • @ஜேம்ஸ்-ப1வ
    @ஜேம்ஸ்-ப1வ ปีที่แล้ว +2

    தம்பி நீங்க பார்த்து ரசிக்கும் இடம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழனை புதைத்தயிடமாகூட இருக்கலாம்ல?

    • @slmc578
      @slmc578 ปีที่แล้ว

      Yaarda nee comali 😂

    • @ஜேம்ஸ்-ப1வ
      @ஜேம்ஸ்-ப1வ ปีที่แล้ว

      ஆங்கிலேயனுக்கு பொறந்தவனே நான் தமிழன். இலங்கையில் என் ஆத்தாளும் அக்காவும் கையில் புகைப்படத்தை வைத்துகொண்டு ஆண்டுதோரும் போராட்டம் செய்து எதற்கு உனக்கு தெரிந்தால் சொல்லு அறிவாளி ......

  • @YoganRasan
    @YoganRasan ปีที่แล้ว +1

    இது சீனா பிரதேசம் இதுக்கு நீகல் பொய் உnகள் பனத்த இவைகளுக்கு கோட்டாதீகள் இnக்கு மக்கள் பொhama விடa தான் இவைக இதை இலங்கை மக்களிடம் ஒப்படைப்பாga நானும் கவனிசென் இக்கி தமிழ் மக்கள் தான் அதிஹம் பொறங்கள் இது உண்மை ingu chinees மொழியே irukuthu thayavu seithu ingu pohaatheegal uggal panathai யாழ்ப்பாணம் அல்லது மலையஹத்தில் அல்லது கொலம்போ போய் சேலவு செய்யுகள் அப்பத்தான் ஈகலுக்கு chinna காரங்கள் கிட இருந்து கொஞ்சமாவது காபத முடியும் நந்ரி

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว

      pure jealousy and fake details🤣

  • @meeru2920
    @meeru2920 ปีที่แล้ว

    Adeii anna akkava overah kalaaikathada😏

  • @MaranBro
    @MaranBro ปีที่แล้ว

    Hahaha

  • @selvaprakash9486
    @selvaprakash9486 ปีที่แล้ว +1

    In future China land....😁😁😁

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว +1

      pure jealousy and fake details🤣

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hallo thavakaran your video nothing special same story

    • @satheesjeyaramani6499
      @satheesjeyaramani6499 ปีที่แล้ว +3

      Colombo port city is very beautiful.Thank you very much to share with us.Keep it up.
      Thanks.

  • @slking1006
    @slking1006 ปีที่แล้ว

    Inavaadha Yudhdham Illamal Irunthaal Ilangai Naadu Eppowe Munneri Irukkum 😔

  • @SSAMMHAS
    @SSAMMHAS ปีที่แล้ว

    இன்னும் கொஞ்ச நாட்கள் தான் அதன் பின்னர் நீங்கள் இலங்கையில் வசிப்பதற்கு சீனாவின் விசா பெற்றிருக்க வேண்டும். எல்லாம் மகிந்த ராஜபக்ஷ இலங்கையர்களுக்கு அளித்த பரிசு.

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว

      pure jealousy and fake details🤣

  • @sundaravelmurugan5368
    @sundaravelmurugan5368 ปีที่แล้ว

    என் சகோதரியின் கழுத்தில் தாலிக்கயிறு எங்க மச்சான் ?

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว

    Super

  • @puvanalogini9866
    @puvanalogini9866 ปีที่แล้ว +1

    Nice 👍