முதல் முறை மெரினா கடற்கரையில் 😍🇮🇳 First time at Marina Beach 😍👌🇮🇳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 599

  • @ThavakaranView
    @ThavakaranView  2 ปีที่แล้ว +141

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @ganesanm9906
      @ganesanm9906 2 ปีที่แล้ว +4

      தம்பி தவகரன் இலங்கையிலும் சரி தமிழ்நாட்டில்லும் சரிகானொளி பதிவு அருமையாக உள்ளது நான் கோயம்புத்தூர் வந்தால் போன் செய்ய சொல்லி cll no 4 தடவைeomment கொடுத்துஉள்ளேன் கோவை

    • @Januj942
      @Januj942 2 ปีที่แล้ว +1

      I am support Anna ❤🤗🥰

    • @afnanputtur7965
      @afnanputtur7965 2 ปีที่แล้ว

      mmfish

    • @afnanputtur7965
      @afnanputtur7965 2 ปีที่แล้ว

      00000000pppp
      Y

    • @afnanputtur7965
      @afnanputtur7965 2 ปีที่แล้ว

      0000

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +294

    தவகரன் உங்கள் தமிழ் , உங்கள் எளிமை எல்லாமே சிறப்பு.. எங்கள் தமிழக மக்கள் விரைவில் 100k பரிசு தருவோம்

    • @indeandahar6872
      @indeandahar6872 2 ปีที่แล้ว +13

      Correct pa

    • @manojbym
      @manojbym 2 ปีที่แล้ว +7

      Kandipaga

    • @roshanrobert3622
      @roshanrobert3622 2 ปีที่แล้ว +3

      Yes bro

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +12

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sathya7583
      @sathya7583 2 ปีที่แล้ว +5

      ooh he is very down to earth person, ஒரு நல்ல தோழன், சகோதரன் ! - சத்யா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +220

    அட நம்ம இமான் அண்ணாச்சி யா ??? சூப்பர் சூப்பர் 😀😀😀😀 👍👍👍 உங்க மூலமா இந்தியாவை அதுவும் நம் தமிழகத்தை இலங்கையில் இருந்து பார்த்து மகிழ்கிறோம் 😍😍😍👍👍👍

    • @ranjithm3909
      @ranjithm3909 2 ปีที่แล้ว +4

      Yes

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @raavanan2791
      @raavanan2791 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rB82NO5FigU/w-d-xo.html ❤️🤝

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +91

    நீங்கள் வேற லெவல் தவகரன்.. நீங்கள் தன்னடக்கம் உள்ள மனிதன் .

  • @jkmaster7108
    @jkmaster7108 2 ปีที่แล้ว +19

    மிகவும் மகிழ்ச்சி தம்பி இலங்கையில் இருந்து இந்தியாவின் தமிழ்நாடை பார்க்கும் வாய்ப்பை தமிழ் சினிமாவை தவிர்த்து இலங்கை தமிழன் ஏற்படுத்தி தந்துள்ளான்.
    நன்றி thavakaran

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +77

    நீங்கள் ஏன் தாமதமாக நல்ல காணொளி தருகிறீர்கள் என்று இந்த காணொளியின் எடிட்டிங் இல் தெரிகிறது.. அருமையான காணொளி அமைப்பு..

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +5

      நிச்சயமாக... அதுதான் கொஞ்சம் தாமதமாக தந்தேன். 😢

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +15

    தவகரன் தங்களது அமைதியாக உரையாற்றுவதும், வெள்ளை மனத்துடன் இடங்களை அனுகுவதும் வெகு வெகு சிறப்பு.....மேற் சொன்னவைகளுக்காகத்தான் தங்களின் வீடியோக்களைப் பார்க்கிறேன்..... வாழ்க வளர்க.....தங்களைப் போன்ற மனிதர்களைப் பார்ப்பது அரிது..... நீர் ஒரு வளர்ந்த குழந்தை

  • @PravinRavi
    @PravinRavi 2 ปีที่แล้ว +71

    wow அண்ணாச்சியை பாத்து இருக்கீங்க செம தம்பி

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 2 ปีที่แล้ว +57

    தாய் தமிழகத்திற்கு வந்து தலைநகரையும்.. தலைவர்களின் நினைவிடங்களையும் சுற்றிப்பார்த்து மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துகள் தவகரன்... உங்கள் உறவுகளாகிய நாங்களும் மனம் மகிழ்கிறோம்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sathya7583
      @sathya7583 2 ปีที่แล้ว +1

      Well said VIgnesh, very nicely drafted sentence above. நன்றி !

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +43

    மெரினா கடற்கரையில்
    நல்ல காணொளி. நல்ல விளக்கம்.
    நம்ம அண்ணாச்சி சந்திப்பு
    மகிழ்ச்சி! காமிரா அருமை!
    மக்களை மகிழ வைத்தற்கு நன்றி!
    இலங்கைத் தமிழா!🙏🙏🌹🌹🌹🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @NewfieNL
    @NewfieNL 2 ปีที่แล้ว +12

    ஈழம் கடந்த பலரின் கனவு தமிழ் நாடு. நான் அங்கு போனது மாதிரியே இருக்கு. இவர்களின் Comments களை பார்க்கும் போதும் சந்தோசமா இருக்கு. இலங்கையில் இருந்து வந்து ஆதரவைப் பெற்று விட்டாய் தம்பியா. இனிதே பயணங்கள் நீளட்டும் நல் ஆரோக்கியத்துடன். ஈழ அண்ணன் கனடாவிலிருந்து. வாழ்த்துக்கள்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +54

    🔖யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து எமக்காக காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் 💐♥️😍👍
    பல அருமையான காணொளிகள் எதிர்பார்க்கப்படுகிறது😍♥️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sathya7583
      @sathya7583 2 ปีที่แล้ว +2

      பெரிய லிஸ்ட் இருக்கு

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +20

    இமான் அண்ணாச்சியை சந்தித்தமை மிகச் சிறப்பாக உள்ளது😍♥️😍

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว +41

    அதிகாலை 5மணிக்கு சென்றால் ஆயிரக்கணக்கான புறாக்கள் கடற்கரை மணலில் இருக்கும். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒன்று போல் பறப்பது அருமையாக இருக்கும். மேலும் காலை சூரிய உதயத்தை காண அழகாக இருக்கும்.

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 ปีที่แล้ว +3

      புறாக்கள் wooooow அழகு 😍😍🕊🕊💖💖❤❤👌👌💞💞💕💕💞💞💘💘💞💞

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      நிச்சயமாக.உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @niironallur19
    @niironallur19 2 ปีที่แล้ว +25

    சிறப்பான பதிவு. தமிழகம் சென்று வீடியோ பதிவு செய்தாலும் அழகிய இலங்கைத் தமிழில் சிறப்பாக கணொளி பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. இன்னும் இன்னும் தமிழகத்தின் வேறுபல முக்கிய இடங்களையும் பதிவிடுங்கள். நன்றி சகோ.

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +36

    நீங்கள் நிதானமாக வரலாற்று சிறப்பு இடங்கள் காணொளிகளை ஆறுதலாக தாருங்கள். இந்த காணொளி சிறப்பாக உள்ளது.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ShenVlogs
    @ShenVlogs 2 ปีที่แล้ว +43

    நீண்ட வருடத்தின் பின் MGR சமாதி, மெரினா கடற்கரை எல்லாம் எப்படி இருக்கு என்று பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா, காணொளிகள் எல்லாம் சூப்பர் 👌🥰

    • @sukumar4607
      @sukumar4607 2 ปีที่แล้ว

      th-cam.com/video/9p54d4-piis/w-d-xo.html

    • @tmani6273
      @tmani6273 ปีที่แล้ว +1

      T.m

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +45

    தமிழகத்தின் தலைநகருக்கு வந்ததற்கு. தாவக்கரன் அவர்களுக்கு. வாழ்த்துக்கள்.🙏🙏🙏🌹🌺

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @jniththi7336
    @jniththi7336 2 ปีที่แล้ว +31

    எமது இலங்கை மன்னிலிருந்து தமிழகம் சென்று பிரசித்திப்பெற்ற இடங்களை காணொளி மூலமாக எமக்காக கான்பித்தமைக்காக எமது சமர்ப்பணம் 🙏👍❤.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว +1

      இலங்கை ம"ண்ணி"லிருந்து.(மண்ணில் இருந்து)
      கா"ண்"பித்தமைக்காக,
      காமிக்கிற,காமித்தமைக்காக, பேச்சுவழக்கு.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 ปีที่แล้ว

      காணொளி ❌ காணொலி ☑️

    • @jniththi7336
      @jniththi7336 2 ปีที่แล้ว +1

      @@yuvarajavijiy hi bro actualy my mother languge is sinhala that's why there Tamil spelling mistakes. Sory for the tamil spelling mistakes.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 ปีที่แล้ว +1

      @@jniththi7336 Sinhalese typing in Tamil?super bro...👍👏🤝🙏

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +14

    தவகரன் அண்ணா நீங்கள் தமிழ் நாட்டில் உள்ள இடங்களை இலங்கை தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள் உலகளவில் புகழ் பெற்ற இரண்டாவது நீளமான கடற்கரை மெரீனா பார்த்தது மிக்க நன்றி என்னுடைய சொந்த ஊர் சென்னை அழகாக காண்பிததற்கு மிக்க நன்றி இமான் அண்ணாச்சி அய்யா உடன் காணோளி அருமை

  • @mrassualt7872
    @mrassualt7872 2 ปีที่แล้ว +23

    எந்த ஒரு பிஜிஎம் இல்லாம இயல்பா இருக்கு வீடியோ இது தான் வீடியோவ முழுமையா பார்க்க வைக்கிறது 😍

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +16

    மிகவும் அருமை, நன்றாக உள்ளது. சாப்பாடுகள் கவனம், எல்லாம் ஒத்துக்கொள்ளுமென்றில்லை. ஜல்லிக்கட்டு ப்போராட்டம் இந்தத்தலைமுறை உலகத்தமிழர்களை ஒன்றிணைத்தது. நினைவு கூர்ந்ததற்கு நன்றிகள். தஞ்சை பெரியகோவில், மதுரை மீனாட்சியம்மன், திட்டமிட்டுச் செயற்படுங்கள். வாழ்த்துகள்

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 2 ปีที่แล้ว +15

    அழகாக மெரினா கடற்கரையைக் காணொளி மூலம் காட்டிய தம்பி தவகரனுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @nathumakalkitchen9147
    @nathumakalkitchen9147 2 ปีที่แล้ว +1

    ஈழதமிழர் நீங்களே சுட தெரியா என்பது சிரிப்பு வருது உண்மையில் எம் தொப்புகொடி உறவுகளின் இடத்தில் எம்மின உறவுகளுடன் பேசி பழகுவது மகிழ்ச்சி அருமை திவாகர் தம்பி

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +29

    உலகின் மிக நீளமான 2 வது கடற்கரை #மெரினா #தமிழ்நாடு

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +27

    🔖உங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமை. 😍🔥♥️👍💐

  • @sathya7583
    @sathya7583 2 ปีที่แล้ว +15

    மீன் சாப்டா? - நமக்கு நல்லது, மீன் சாப்பிடிலான ? - மீனுக்கு நல்லது > இந்த பழைய மொக்க Comedy சொல்லாம இருந்தா Ranjith கு நல்லது !!!! Waiting for more videos Thavakaran !!! - Neega Mass - சத்யா

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 ปีที่แล้ว +8

    அருமை யான காணொளி தம்பி மெரினா கடற்கரையில் ஒரு வீடியோ👌👌👌👌👌

  • @mathi..
    @mathi.. 2 ปีที่แล้ว +8

    வீடியோவிற்கு லைக்குகள் பல தவகரன்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 2 ปีที่แล้ว +10

    வணக்கம் தவகரன்..
    மெரினா கடற்கரையின் அழகை அள்ளிப்பருகுங்கள்.
    சென்னையின் அடையாளங்களுள் மெரினா கடற்கரையும் ஒன்று.
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry 2 ปีที่แล้ว +7

    தவகரன் அண்ணன்...
    எதார்த்தமான ஆளு...
    ஆனால்...நல்ல ஒரு மண்டைல சரக்கு உள்ள ஆளு...
    வீடியோக்கள் 👌 அருமை..
    வாழ்த்துகள் அண்ணா!

  • @muruganlike2001
    @muruganlike2001 2 ปีที่แล้ว +8

    இந்தியா வந்ததுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு மிக மிக நன்றி 😘

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 ปีที่แล้ว +18

    வணக்கம் அண்ணா யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️

  • @starwins5934
    @starwins5934 2 ปีที่แล้ว +18

    அருமை!!! நாஞ்சில் நாடு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தாருங்கள்!!!

  • @fathimarisna773
    @fathimarisna773 2 ปีที่แล้ว +40

    அண்ணா நீங்க ஸ்ரீலங்கா வந்ததக்கு பிறகு, உங்களுக்கு இந்தியா போரத்துக்கு எவ்வளவு செலவு, உங்கட அனுபவம், நீங்கநீங்க இந்தியாவுக்கு போரத்துக்கு என்னன்ன செய்தீங்க என்டு ஒரு வீடியோ போடுங்க தயவுசெய்து ஏன் என்டா உங்களுக்கு இந்தியா போரத்துக்கு எவ்வளவு ஆசையோ அதை போல நிரய பெயருக்கு இந்தியா போக ஆச இருக்கு, நீங்க சொல்லுற ஒவ்வொரு விஷயமும் இன்னும் எங்களுக்கு ஆசையை கூட்டுது

    • @ranjithm3909
      @ranjithm3909 2 ปีที่แล้ว +3

      Come Chennai nan Iruka I'm ranjith

    • @ranjithm3909
      @ranjithm3909 2 ปีที่แล้ว +2

      Kandipa sholuvaru nanba

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      வந்ததக்கு,பேச்சு வழக்கு.
      வந்ததற்கு,சரி.எழுத்து- வழக்கு,
      போரதக்கு,பிழை.
      போறதற்கு.சரி.
      உங்கட பேச்சு வழக்கு.
      "உங்களுடைய"
      −−−−−−−−−−−
      என்ன என்ன.
      என்னென்ன.
      .−ஏன்டா இப்படி."தம்பி!− நீங்கள் எதைச்சொல்ல நினைத்தீா்கள்.(கவனச்சிதறல்களைத் தவிா்க்கலாமே!)
      "என்டா." என்னஎன்றால்
      என்னவென்றால்.
      ஆசையை"க்"கூட்டுது.சரி
      ஆசையை கூட்டுது.
      "க்"எழுத்தைச்சோ்த்து
      சோ்த்தெழுதினால்,சிறப்பாக இருக்கும்.
      சோ்த்து +எழுதினால்
      து+எ=தெ.
      −−−−−−−−−−−−−−−−−−
      என்னை வென்றால்
      விளையாட்டுப்போட்டியி-ல்(கபடி விளையாட்டில்)
      அவன் என்னை வென்றால்,
      நானே! அவனைப்பாராட்டுவேன்.
      "தமிழ்" வாா்த்தைகள்,சொல்,அல்லது சொற்கள் புரிதலுக்காக மட்டும்.
      நன்றி,
      கவனச்சிதறல்களைத்
      தவிா்ப்போம்,
      பொறுமையுடன் பதிவிடுவோம்.நன்றி.
      "வாழ்க வளமுடன்."

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      ஆச.ஆசை.

    • @fathimarisna773
      @fathimarisna773 2 ปีที่แล้ว

      @@KkK-sy4ie யாரு நீ

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +5

    அண்ணாச்சியை பாத்திருக்கீங்க செம்ம சகோ 🥰

  • @abis37960
    @abis37960 2 ปีที่แล้ว +24

    தினமும் இரண்டு வீடியோ போடுங்கள் அண்ணா.

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ 2 ปีที่แล้ว +10

    அன்பு தம்பி ! மரவாமல் தஞ்சை பேரிய கோவில்
    முடிந்தால் வடலூர்(immortal vallalaar) பார்த்து வரவும் !

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 ปีที่แล้ว +1

    சிறப்பு தவகரன்

  • @ppkumar8826
    @ppkumar8826 2 ปีที่แล้ว +2

    நான் மெரினாவுக்கு சிலமுறை சென்று இருக்கிறேன் ஆனால் உங்களுடைய வீடியோவை பார்த்ததற்கு பிறகு மீண்டும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள் ...வாழ்த்துக்கள் நன்றி

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 ปีที่แล้ว +21

    Chennaiyila Mereena Beech Nalla oru idam. 1987 la paarththa gnapagam. Mudinthaal, Valluvar koddam Athaiyum pathividungal Thavakaran. (Sri from UK 🇬🇧)

  • @DELTA-n6e
    @DELTA-n6e 2 ปีที่แล้ว +9

    தாய்மண்ணுக்கு வந்த தங்க தமிழனே...வருக..வருக...

  • @கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா

    தம்பி 450 கிலோமீட்டர் க்கு அடுத்து மதுரையில் வசிகிறேன் 3 முறை சென்னை வந்துள்ளேன் மெரினா போன தில்லை நீங்க நல்ல காட்டிடீங்க தம்பி மெரினாவை.நன்றி என் சகோதரா.

  • @nathumakalkitchen9147
    @nathumakalkitchen9147 2 ปีที่แล้ว +1

    உங்கள் யூ டியூப் வழியாக எம் தொப்புள்கொடி உறவுகளின் அனைத்து இடங்களையும் கத்தார் நாட்டில் இருந்து பார்ப்பதில் மிக மகிழ்ச்சி எத்தனை அழகான இடங்கள் ஊர்கள் எம் தொப்புள்கொடி உறவுகளின் அன்பான உபசரிப்பு எம் இலங்கை மக்களின் நிலையை நினைத்து வேதனை படும் எம் இரத்த உறவுகள் ஆங்கிலம் கலந்து பேசினாலும் மிக அழகான பேச்சு அருமை அருமை தம்பி நிச்சயம் எம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழ் நாட்டிற்கு போகவேண்டும் என்ற நினைவு உள்ளது இறைவன் சித்தம்

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว +6

    அருமையான காணொளி .தவாகரன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @cuteboy-5ravan239
    @cuteboy-5ravan239 2 ปีที่แล้ว +9

    இமான்"அண்ணாச்சியா நம்பவே முடியல..அருமை

  • @கரிகாலன்-ட9ய
    @கரிகாலன்-ட9ய 2 ปีที่แล้ว +5

    வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆசிபெற்று வாழ்க

  • @cuteboy-5ravan239
    @cuteboy-5ravan239 2 ปีที่แล้ว +4

    டிக் டாக் ல..ஒரு சில வீடியோ போட்டுவிட்டு நின் பெரிய பிரபலம் என்று திரியும் எம் தமிழ்நாட்டில்..என்னற்ற படங்கள் .டிவி ஷோக்கள் நடித்த ஒரு நடிகர் இமான்,அண்ணாச்சி..இவ்வளவு எளிமையாக இருப்பதை கண்டு.அவரின் எளிமையான வாழ்கை என்னவென்று தெரிகிறது..என்ன தான் நாங்கள் தமிழ்நாடாக இருந்தாலும் இழங்கை தமிழுக்கு ஈடு ஏதும் இல்ல.. இழங்கை தமிழை கேக்கும் போதே ஒரு ஆனந்தம்

  • @alameen4123
    @alameen4123 2 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா 👍😊

  • @Sivakumar-tm8bb
    @Sivakumar-tm8bb 2 ปีที่แล้ว +3

    அருமை. சிறந்த காணொளி, தெளிவாகவும், கண்களுக்கு விருந்தாகவும் , மேலும் இமான் அண்ணாச்சியிடம் உரையாடலை பதிவு செய்து காணச் செய்திருக்கலாம் , மற்றபடி அனைத்தும் சிறப்பு.. தவகரன் என்றால் எளிமை... வாழ்த்துக்கள் 🌹 வணக்கம்..

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +8

    வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஊழல் வாதிகளை பார்த்து மெய்சிலிர்ப்பார்கள் ஆனால் உலகை ஆண்ட ராஜா ராஜா சோழனுடைய சமாதி இருந்தால் இவர்களுக்கு அவமானம் ஆகிவிடும் என்ன செய்வது இந்த நாட்டில் வாழ்வதையே அதுவும் இதை எல்லாம் சகித்துக்கொண்டு இந்த தமிழ் நாட்டில் வாழ்ந்து கொடுமை என்ன செய்வது இங்கு நான் பிறந்துவிட்டேன் நீங்கள் இங்கு வந்து எங்களுக்கு மகிழ்ச்சி தம்பி

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว

      அருமை 👍, நான் இலங்கை from Europe

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை நண்பா இந்த காணொளியில் மிகவும் சிறந்தது 🙏🙏🙏

  • @vasanthymahadevan2469
    @vasanthymahadevan2469 2 ปีที่แล้ว +5

    அழகு தமிழில் விளக்கம்.மிக அருமை.

  • @ManiKandan-xj9cl
    @ManiKandan-xj9cl ปีที่แล้ว +2

    கண்டிப்பா தேனி பூதிப்புரம்பக்கம்வங்கவாழ்துக்கள்நன்றி❤🎉😮😊

  • @thayakaran7540
    @thayakaran7540 2 ปีที่แล้ว +3

    ப்ரோ வீடியோ புள்ளாக பார்த்தேன் சூப்பரா ரசிக்க முடிந்தது.👍 அருமை

  • @thameembasha9745
    @thameembasha9745 2 ปีที่แล้ว +4

    தமிழனுக்கு என்றுமே தமிழன் உறுதுணையாக இருப்போம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @itsmaddy7853
    @itsmaddy7853 2 ปีที่แล้ว +8

    17:16🤣🤣🤣thaanaya thalaivan ranjith comedy vera level🔥

  • @rajmedia23
    @rajmedia23 2 ปีที่แล้ว +8

    அருமை தோழரே❤️❤️

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 2 ปีที่แล้ว +5

    காணொளி அருமை தவாகரன் வாழ்த்துக்கள் 💐

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +5

    அண்ணா வேற லெவல் ஆ போகுது உங்க சனல்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +10

    🔖அழகான மெரினா கடற்கரையை அழகாக காட்டினீர்கள்♥️😍👍💐
    விரைவில் 100k Subcribers பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐

  • @Ram-yn1re
    @Ram-yn1re 2 ปีที่แล้ว +2

    மெரீனா கடற்கரை drone shot நல்ல அழகா இருக்கு

  • @ELANGO.
    @ELANGO. 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதரா....வாழ்த்துகள்....

  • @Sathankulam.
    @Sathankulam. 2 ปีที่แล้ว +8

    14:40 imman annachi entry

  • @sabnamohan5803
    @sabnamohan5803 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு தவகரன்.

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 2 ปีที่แล้ว +1

    நீங்கள் இலங்ககையிந்து சென்னை வந்த காணோலளி அருமை மற்றும் நீங்கள் முதல் பதவு செங்கல்பட்டு காலை உணவு இட்லி கடை இரண்டாம் பதிவு.சென்னை T.நகர். ரெங்கநாதன் தெரு ..மூன்றாம் பதிவு சென்னை மேரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரையில் இதுவும் ஒன்று.மீண்டும் உங்கள் பதிவை எதிர் நோக்கி நாகை வேதாரண்யம் குமார் 💐💐💐

  • @kklakshmanankklakshmanan5056
    @kklakshmanankklakshmanan5056 2 ปีที่แล้ว +7

    எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது நன்றி💐👌

    • @Arthur_Morgan-f8p
      @Arthur_Morgan-f8p 2 ปีที่แล้ว

      agathigal ah

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 2 ปีที่แล้ว +1

      @@Arthur_Morgan-f8p dei kiruku mental.

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 ปีที่แล้ว

      @@Arthur_Morgan-f8p உன்னுடைய நாட்டில் போரா நடக்கிறது😂ஏண்டா வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதார அகதிகளாக (As economic refugees😂)வெட்டுக் கிளிகள் போல் வெளிநாடுகளுக்கு படை எடுக்கிறீர்கள்😂

    • @Arthur_Morgan-f8p
      @Arthur_Morgan-f8p 2 ปีที่แล้ว

      @@luxmanwinten7755 nangalavathu velaiku tha poi family ah develope pannurom ungala mari refugees ah varala

  • @abdulkhadar7917
    @abdulkhadar7917 2 ปีที่แล้ว +1

    அருமை , எங்க ஊரு வாங்க காரைக்கால் இது ஒரு பிரெஞ்ச் காலனி , உங்களுக்கு உதவ நான் தயார்.. சகோ

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 2 ปีที่แล้ว +1

    தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் . உங்கள் தமிழ் 👍

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. 2 ปีที่แล้ว +6

    Super அண்ணா நல்லா இருக்கு

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா நல்ல பதிவு மெரினா பீச் இப்பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @லோகி4009
    @லோகி4009 2 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான கானொலி👌👌

  • @gowsikang
    @gowsikang 2 ปีที่แล้ว +1

    தவகரன் கொஞ்சநாளா உங்கள பாலோ பண்ணேன்.. இன்னைக்கு விழுந்திட்டேன்..(It means i subscribed your channel today.. congrats thambi)

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +5

    Thavakaran brother your channel really great world second longest beach marina Chennai my native place thank you very much imman annachi sir vedio really super brother he is famous Tamil comedian Indian cinema really good

  • @kadabikajen
    @kadabikajen 2 ปีที่แล้ว +3

    thavakaran ur the best connection to tamil naadu and eelam

  • @sevenhills3090
    @sevenhills3090 2 ปีที่แล้ว +5

    வேலூர்க்கு எப்பொது வருவீங்க bro, வேலுர் கோட்டை சுற்றி பாருங்க..

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +2

    அருமையான அழகான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். தமிழ் வாழ்க.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว +1

    Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +3

    தவாகரன் தம்பி சும்மா சென்னை யை கலக்கிராப்பா வாழ்த்துக்கள் யாழ் தமிழ்

  • @joycejancysasikumar7839
    @joycejancysasikumar7839 2 ปีที่แล้ว +2

    எங்க கோயம்புத்தூருக்கும் வாங்க நிறைய இடம் சுத்தி பார்க்கலாம்

  • @itsmaddy7853
    @itsmaddy7853 2 ปีที่แล้ว +3

    17 :16 🤣sema fun hu kaaviya thalaivan ranjith🔥

  • @wowsuwisstamil6995
    @wowsuwisstamil6995 2 ปีที่แล้ว +1

    Full வீடியோ பாத்தன் 👌👌👌சூப்பர் 👌

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +8

    சூப்பர் tamby very nine வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰🇱🇰

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை மெரினா பீச் அருமை புரோ

  • @aaastudio6587
    @aaastudio6587 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி , உங்கள் மூலமாக மீண்டும் பார்க்கிறோம் மெரீனா.

  • @skumar.p3606
    @skumar.p3606 2 ปีที่แล้ว +5

    சுப்பர் இதைத்தான் எதிர்பார்த்தம்

  • @kannankannan8800
    @kannankannan8800 2 ปีที่แล้ว +6

    P. KANNAN
    THALA. FANS
    MADURAI. CHANNAI
    WELLCO👍👍👍👍👍
    TAMILNADU. 🌹🌹🌹🌹

  • @ktm5828
    @ktm5828 2 ปีที่แล้ว +1

    தாயகத்திற்கு வந்த தம்பி தவகரன்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
    அன்புடன் வ.தினகரன் .

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அண்ணா

  • @editjoke
    @editjoke 2 ปีที่แล้ว +13

    I hv to say Tamil nadu more beautiful than Sri Lanka but they need to keep it clean 👍

    • @kitneeth1980
      @kitneeth1980 2 ปีที่แล้ว +3

      Bro in Tamil Nadu itself the population is nearly 3or 4 times than Sri Lanka that's the problem I think

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 2 ปีที่แล้ว +2

      Let’s make Sri Lanka a prosperous and peaceful country for everyone to call it a home. Let’s restart that ferry service between Rameswaram and Thalaimannar. We have to restore the deep cultural, commercial and religious ties which once linked Lanka to what is now Tamil Nadu and Kerala.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 ปีที่แล้ว +1

    காணொளிகள் எல்லாம் சூப்பர்👌👌👌👌

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 ปีที่แล้ว +5

    Bro Thava, Doing The Soulfull Things Are Always Bless. Make Maximum Videos

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +7

    தமிழ் நாடு மொத்தமும் சுத்திபாருங்கதம்பி

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 2 ปีที่แล้ว +1

    மெரினா கடற்கரையில் உள்ள பொழுது போக்கு அம்சங்கள் பல்வேறு கடைகள் நினைவுச் சின்னங்கள் என அனைத்தும் தவகரனின் காணொளியில் காண முடிந்தது.இனிய தம்பி தவகரனுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @aaatrending2651
    @aaatrending2651 2 ปีที่แล้ว +4

    Wow super pro vera Laval pro nikkal👍👍👍👍👍👍

  • @GomuGomu-xr5lo
    @GomuGomu-xr5lo 2 ปีที่แล้ว +6

    Super video 😀 Ranjith part is super....en Peru Ranjith aana kili paranthuda kudathu 😂😂😂

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 2 ปีที่แล้ว +5

    கோயம்புத்தூர் காணொளி எப்போது வரும்
    இனியன் அவர்களை சந்தித்தீர்களா

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 2 ปีที่แล้ว +21

    Very impressive. It was worth the wait! Superb editing also. I didn’t know that Marina Beach and it’s surroundings look this good. Looks like a lot of improvements have been in the recent years.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

    • @sukumar4607
      @sukumar4607 2 ปีที่แล้ว

      th-cam.com/video/9p54d4-piis/w-d-xo.html

  • @vg9626
    @vg9626 2 ปีที่แล้ว +2

    நான் நினைத்ததை விட அழகாகவும் துப்பரவாகவும் உள்ளது

  • @fathimarisna773
    @fathimarisna773 2 ปีที่แล้ว +4

    உங்கட வீடியோ எல்லாமெ சூப்பர்