Justice R Mahadevan Speech | Chennai | Tamilnadu | 16.07.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #Chanakyaa #justice #mahadevan #supremecourtofindia #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 52

  • @paramesnataraj
    @paramesnataraj 6 หลายเดือนก่อน +21

    என்னே ஒரு அற்புதமான தெளிவான உரை நீதியரசரின் தமிழ் உரை...
    என்னே அழகான தமிழ் உச்சரிப்பு...
    தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது..
    இவரைப் போன்ற நீதியரசர்கள் தான் தற்போது நமது நாட்டிற்குத் தேவை..
    உயர்நீதிமன்றத்தில் இருந்து தற்போது உச்சநீதிமன்றம் செல்கிறார் நீதியரசர் மகாதேவன் அவர்கள்..
    உங்களின் இந்த அரிய / நேர்மையான பணி மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நீதியரசர் அய்யா..🌹🌹🌹🌹

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 6 หลายเดือนก่อน +17

    தெளிவான உச்சரிப்பு மிகமிக நிதர்சனமான உரை 🌹👌👏

  • @jaidwaragarajapd1465
    @jaidwaragarajapd1465 6 หลายเดือนก่อน +13

    அய்யா நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று இந்த பாரத நாட்டின் சிறந்த நீதியரசராகவும்பாரதத்தின் சிறந்த குடிமகனாகவும் இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.

  • @natarajand6653
    @natarajand6653 6 หลายเดือนก่อน +13

    மிகவும் சிறந்த அருமையான பதிவு, இப்படி பட்ட அறிஞர்கள், அதுவும் நீதிபதி ஆக இன்னும் இருக்கிறார்கள் என்பது மிகவும் மன நிறைவை தருகிறது

  • @vijayakumar-nz9dv
    @vijayakumar-nz9dv 6 หลายเดือนก่อน +16

    ஐயா உங்கள் தமிழால் உங்களை வணங்கிறேன்

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 6 หลายเดือนก่อน +8

    சிவமும் தமிழும் இரு கண்களாகக் கொண்ட நீதியரசர் மகாதேவன் அவர்களைத் தமிழ் இளைஞர்கள் வழிகாட்டியாகக் கொண்டு நல்லறம் பேண வேண்டும். வாழ்க மகாதேவன்!

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 6 หลายเดือนก่อน +1

    👏🏽💐👏🏽😊பெருமையும் மகிழ்ச்சியும் விரவிய உவகையுடன், தமிழ் வித்தகரும் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய திரு மகாதேவன் அவர்கள் சீரிய வளத்துடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என இறைவனை வணங்குகிறோம்🙏🏻🌹🙏🏻

  • @nagarajanneelakandan5113
    @nagarajanneelakandan5113 6 หลายเดือนก่อน +6

    அருமை யான உரையாடல் நன்றி அய்யா

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 6 หลายเดือนก่อน +5

    சிறப்பான பதிவு நன்றி 🙏🏻

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 6 หลายเดือนก่อน +6

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 6 หลายเดือนก่อน +8

    சட்டத்தின்ஆட்சியைநிலைநாட்டுங்கள் வாழ்த்துகள்

  • @meenagowthaman4813
    @meenagowthaman4813 6 หลายเดือนก่อน +6

    Congratulations Sir 🎉🎉🎉

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 6 หลายเดือนก่อน +9

    அருமயான. தமிழ்

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 6 หลายเดือนก่อน +8

    நடமாடும் தெய்வம்

  • @antendas3675
    @antendas3675 6 หลายเดือนก่อน

    I just came from seeing a WhatsApp forward of this speech. What a well articulated speech. Hearing your voice with such a profound passion for Tamil brings me tears 😢 Kudos to you sir!

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 6 หลายเดือนก่อน +4

    Super speech 🎉😊

  • @gokulkannaiya4873
    @gokulkannaiya4873 6 หลายเดือนก่อน +5

    அழகு தமிழ் உங்கள் குரலில் கேட்க இன்னும் அழகாக உள்ளது.

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 6 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த உரை. வாழ்த்துக்கள் ஐயா

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 6 หลายเดือนก่อน

    கடவுள் இட்டப் பணி என்ற எண்ணம் இவரிடம் மேலோங்கி நிற்கிறது. இறைவன் என்றும் இவருக்கு துணை நிற்பார் என்பதில் ஐயமில்லை.பணிவான வணக்கங்கள்.

  • @PazhaniSamy-mp7nt
    @PazhaniSamy-mp7nt 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு அருமை❤.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 6 หลายเดือนก่อน +3

    Well spoken sir

  • @subramaniank9476
    @subramaniank9476 6 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤

  • @narasimhan2161
    @narasimhan2161 6 หลายเดือนก่อน +2

    Good farewell speech❤

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 6 หลายเดือนก่อน +5

    காஷ்மீர் மக்களுக்கு இவரால் நல்ல நீதி கிடைக்கட்டும்.

    • @boothalingampillai9774
      @boothalingampillai9774 6 หลายเดือนก่อน

      பல்லாயிர கணக்கில் கொல்லப்பட்ட, கற்பழிக்கப் பட்ட, அவர்களின் பூர்விக இடத்திலிருந்து துரத்தப் பட்ட காஷ்மீர் இந்து பண்டிட்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
      இது வரை இருந்த நீதி அரசர்களால் தூக்கி ஓரமாக பரணில் போடப்பட்டிருக்கும் கோப்புகளை எடுத்து விசாரித்து நீதி வழங்க வேண்டும்.
      இந்து விரோதி நேருவால் அரக்கத்தனமாக இயற்றிய ஆர்டிகிள் 370 யை 75 வருடத்திற்கு பிறகுதான் மோடிஜியால் நீக்க முடிந்தது…அது மட்டும் போதாது…அநீதி இழைக்க பட்ட இந்துக்களுக்கு 75 வருடங்களுக்கு பிறகாவது நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள்.🙏🏻

  • @BalaBala-so2xf
    @BalaBala-so2xf 6 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @nazeemabanu4195
    @nazeemabanu4195 6 หลายเดือนก่อน +4

    ❤❤

  • @babuj1151
    @babuj1151 6 หลายเดือนก่อน +4

  • @radhika1984
    @radhika1984 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @vallinayagamadvocate8511
    @vallinayagamadvocate8511 6 หลายเดือนก่อน

    Vanakkam Justice avl ku.
    Congratulations 🎊 ennku therium kadaval godutha yaru ..vanamamalai perumal temple..🙏🙏🙏👍👍👍💯💯💯💯

  • @lakshmananr9043
    @lakshmananr9043 6 หลายเดือนก่อน +2

    Ayya thaangal unmayilaye Aranganath.anin thurukumaarar than. Vaazthukal Ayya.

  • @krishnamoorthythanthoni374
    @krishnamoorthythanthoni374 6 หลายเดือนก่อน

    Beautiful speech

  • @anbumozhiramesh3668
    @anbumozhiramesh3668 6 หลายเดือนก่อน

    ஐயா உங்களை வணங்குகிறோம் உங்களின் உரை மிக தெளிவாக உள்ளது வாழ்க வளமுடன் நீங்கள் தீர விசாரித்து நீ தீ வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஒரு வக்கீல் தவறான முறையில் உண்மையை மறைத்து கோர்ட்டு உத்தரவு வாங்கியுள்ளார் அதனால் 18 வருடங்களாக பொய்யான ஒரு சொத்து வழக்கில் சிக்கி கண் முன்னால் நன்றாக வாழ்ந்த குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது இப்பவும் போலியாக வாங்கிய உத்தரவை வைத்துக கொண்டு மெட்ராஸ் ஐகோர்ட்டில் அப்பீல் தாக்கல் செய்துள்ளார்கள் உங்களை மாதிரியான நீ தீ அரசர்கள் முறையாக விசாரித்து போலீயாக வாங்கிய உத்தரவை ரத்து செய்து நல்ல தீர்ப்பு வழங்கினால் தர்மம் நிலைக்கும் உண்மை ஜெயிக்கும் ஐயா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayrajan10
    @vinayrajan10 6 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @periyathambisampath
    @periyathambisampath 6 หลายเดือนก่อน

    பள்ளியில் பாடமாக வைக்க வேண்டிய பேச்சு இந்த நீதி அரசரின் பேச்சு... மகாதேவன் ஆச்சே... பேரும் பேச்சும் மிகவும் பொருத்தம்..

  • @senthilnathan7912
    @senthilnathan7912 6 หลายเดือนก่อน

    மிக அருமையான பேச்சு
    Mika arumaiyāṉa pēccu

  • @raghuramant8507
    @raghuramant8507 6 หลายเดือนก่อน +2

    கிட்டத்தட்ட இந்த தொனியில் தானே மோடி தேர்தல் போது பேசினார். அதற்கு அவ்வளவு எதிர்ப்பு???

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 6 หลายเดือนก่อน

      "தேசப்பணிக்கு கடவுள் என்னைப்பணித்தார் அவர் இட்ட பணியை சோர்வின்றி செய்ய ஊக்கம் தருகிறார்" பிரதமர் மோடி.
      இங்கு திரு மகதேவனும் அதைத்தான் சொல்கிறார்.
      நாளை இவரை "தானே கடவுள் என்று சொல்லிவிட்டார் என" திரவிட ஸ்டாக்குகள் வருத்தெடுப்பர்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 6 หลายเดือนก่อน +1

      சரியான கோணத்தில் பதிவு செய்துள்ளீர்.

  • @csakthivel3395
    @csakthivel3395 6 หลายเดือนก่อน

    LATCHATHIL ORUVAR.IVAR PONDRU ELLORUM IRUNTHAL NEETHI JEYIKKUM.VALHA PALLANDU SIR.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 6 หลายเดือนก่อน

    Mathiya Arasuu

  • @MrRaghavann
    @MrRaghavann 6 หลายเดือนก่อน +1

    neenga judge agi enna use oru periya kutravaliku ethira kooda ungalala order pass panna mudiyala.

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 4 หลายเดือนก่อน

    ஐயோ, கடவுள் இட்ட பணி ன்னெல்லாம் கழக ஆட்சில சொல்ல கூடாது. உடனே, நான்தான் கடவுள்னு சொன்னதா கிளப்பி விட்ருவாங்க. ஜாக்கிரதை

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 6 หลายเดือนก่อน

    Evanga ellam retired annavanga

  • @kartheesansuyambu4861
    @kartheesansuyambu4861 6 หลายเดือนก่อน

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @p.gopalakrishnan2075
    @p.gopalakrishnan2075 5 หลายเดือนก่อน

    🎉🎉