உங்கள் screen recorder வீடியோ மூலம் தான் எனக்கு இப்போது சந்திர திசை சந்திர புத்தி நடப்பதை தெளிவாக அறிய முடிந்தது. பரிகாரங்கள் அருமை நண்பரே... பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் இந்த விழிப்புணர்வு சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
எனக்கு சந்திர தசை நடந்து வருகிறது. குருபத்தி உடன் தற்போது. உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் பிரமாதமாக இருக்கிறது 🙏 🙏 🙏 🙏 🙏
Sir, when u telling about the Dasa palan ..,it's really super , and my request is pls tell about the Dasa Nathan good place palan and negative palan,like if he in negative place in their birth chart like நீசம், வக்ரம் ...
Sir. எனக்கு சந்திர மஹா திசை 5 வருடம் முடிந்தது. அரசு வேலை கிடைத்தது ஆனால் என்னால் என் பணியில் தொடர்ந்து இயங்க முடிய வில்லை அது யேன் sir ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மிகுந்த மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கிறது
Pooradam Dhanusu lagnam is mithunam...Chandra dasa started this year. Moon in 7th house in rasi chart and moon in 8th house in navamsa. Unmarried 35 female. Please let me know if this is good for love marriage and receiving care from mother? Thanks
சொல்லவந்த விஷயத்தை தேவையற்ற விளக்கங்கள் இல்லாமல்,எளிமையாகக் கூறினால் நன்றாக இருக்கும் அதேபோல் நீங்கள் பேசும்போது எக்கோ வருகிறது. அதையும் தவிர்ப்பது நன்று
Sir star thrikketta chandradasa now tottaly problem 7.3 1972 dateof birth vrichikarasi sir pariharam enna sir mariage nadakkavilley entha kovil ponalnallathu nadakkum sir please replay sir
சார் வணக்கம் சார் மீனம் லக்னம் பூச நட்சத்திரம் கடக ராசி சந்திர மஹா தசை நடந்து கொண்டிருக்கிறது வறுமை எதனால் ஏற்பட்டது இந்த வறுமையும் காரணம் என்ன கடன் ஏற்படுவதற்கு காரணம் என்ன இல்லை இதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா வேற காரணங்கள் எதுவும் செய்து இதற்கு ஒரு பதில் சொல்வீர்கள் என்று நம்பிக்கையோடு உள்ளேன் ஏழையாக இருப்பதால் என்னை தள்ளிவிட்டு பேசிவிட வேண்டாம். மிகவும் எதற்கு வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால் பிச்சை எடுக்காத குறையாக வாழுகிறேன் ஆகையால் இந்த சந்திரமுகத்தசையாவது என கை கொடுக்குமா என்பதை உங்களுடைய அன்பு மூலமாக நான் கேட்க விரும்புகிறேன்
Waiting sukra thisai😊
Nandri 🙏 Anna vazhga valamudan 🙏 thanks for your efforts......enum athigama ethir pakarom Anna ❤️
வாழ்வியலோடு ஒத்து போகக்கூடிய யதார்த்த மான பரிகாரங்கள். உங்கள் பணி என்றும் தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
நன்றி பாலாஜி சார். 🙏💐
திசை பரிகாரங்கள் நல்ல முயற்சி வாழ்த்துகள் 💐👍👌
Vanakkam Thampi padivu Miga Arumai
Anal kuncham solvadhu porumaiya irundhal migavom Arumai
Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much sir. Much needed information. My best wishes for your future endeavor. Please continue your good work. Good Luck.
Ennoda husbundiku chandra Desai nadakartu very useful thankyou Balaji🙏🙏🙏
Sir nu sollunga Jaya ma
உங்கள் screen recorder வீடியோ மூலம் தான் எனக்கு இப்போது சந்திர திசை சந்திர புத்தி நடப்பதை தெளிவாக அறிய முடிந்தது. பரிகாரங்கள் அருமை நண்பரே... பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் இந்த விழிப்புணர்வு சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
சூப்பர் சார் வாழ்துக்கள்
So nice,useful for many people thanks for ur interest
சார் நீங்க போடுற வீடியோ சூப்பரா இருக்கு
Thankes .Need ýour servies
Thanks sri.. தொடரட்டும் உங்கள் பணி...
Sir can u upload details about which dhasa puthi is very dangerous tht could create more trouble even huge loss to soul..
Kedu thasa nd ragu thasa pathi soluga sir
Wait ing for rahu desai sir🙏
Yesssssss
Thagavaluku nanri sar ungal Pani thodara vazhthugal
நன்றி நன்றி வாழ்க வளமுடன்👍👍👍 தொடரட்டும் உங்கள் சேவை
Waiting fr Sanidasa palangal video
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
அருமைங்க... வாழ்க வளமுடன்....
Super sir,
waiting for செவ்வாய் திசை...
நன்றிகள் பல
Simply amazing Mr.Balaji
Waiting for guru Desai sir please upload
எனக்கு சந்திர தசை நடந்து வருகிறது. குருபத்தி உடன் தற்போது. உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் பிரமாதமாக இருக்கிறது 🙏 🙏 🙏 🙏 🙏
Natpu and pagai giragangal therinchavanga sollunga 🙏🏻
வாழ்க வளமுடன்..
தம்பி என்னுடைய பொன்னுக்கு சந்திர திசையில் ராகு புத்தி எல்லா காரிய தடை உருவாகிறது என்ன தெய்வத்தை வணங்கலாம்
Thala valthukal super
Good morning sir🙏
அருமை , நன்றிகள்.... வாய்ஸ் எக்கோ ஆகிறது
ThnkYou
Very good information
Clear audio quality
Mikka nandri ayya
Arumai munoerkal saapam vedo send sir
நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
Arumai na
சந்திரன் செவ்வாய் மேஷம் கடகம் பரிவர்த்தனை .தசை நடக்கும் போது எந்த வீடடின் பலன் செயயும்.மகர லக்னம் சார். நன்றி.
waiting for raghu desai and plant also for all raasi also
Sir, when u telling about the Dasa palan ..,it's really super , and my request is pls tell about the Dasa Nathan good place palan and negative palan,like if he in negative place in their birth chart like நீசம், வக்ரம் ...
Thank you Balaji .God bless you🙏
Nandri sir 💐
Ennoda grandson Tiruvonam... So intha pathivuku en anbu nandrigal sir...
வணக்கம் 🙏
10 : 15 சந்திரன் திசைக்கு 10 வருடத்திற்கான பொது பரிகாரங்கள் கூறவில்லை..
கிடைக்குமா....
11.45 ச/கு கால அளவு கூறவில்லை.. கிடைக்குமா...
நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
Menam rasi menam lagnam.sukkuran disai epdi irukum sir
நன்றி. 🙏
வணக்கம் ஸார். ஒரு சந்தேகம்.
பாதகாதிபதி திசை நடக்கும்போது, திருமணம் செய்யலாமா?
நன்றி..
BROTHER,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
நன்றி👌
Audio clarity less sir. Can that be improved???
Thank you brother
Thanks Anna really awesome 🔥🔥thank u
Guru raghu
Useful details sir
Thanks bro
Sandreya desai nadapavarkaluku thirumanam kai kooduma.
வாழ்க வளமுடன் ப்ரோ
Anna ... unga tamilnadu 2021 election prediction .. video yeppa poduvinga??
அருமை ஐயா
Thanks Balaji
Balaji sir Iam Balasubramani from Bangalore can you give Bank details for my astrology 🙏
Super na
Arumai sir 👍❤️ i love it🙏
ஐயா வணக்கம் ...
So interesting
Very informative ,clear,simple pariharams.keep sharing your knowledge
thank you sir
Please put kethu dasa soon
Sir. எனக்கு சந்திர மஹா திசை 5 வருடம் முடிந்தது. அரசு வேலை கிடைத்தது ஆனால் என்னால் என் பணியில் தொடர்ந்து இயங்க முடிய வில்லை அது யேன் sir ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மிகுந்த மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கிறது
Super Anna tq❤️👍
I need Study information
Bad Audio in all of your videos. Please fix it. Thanks!
Mega sirappu sir
நான் தனுசு ராசி பூராடம் 2 பாதம் ராகு திசை பற்றி சொல்லுங்க
Pooradam Dhanusu lagnam is mithunam...Chandra dasa started this year. Moon in 7th house in rasi chart and moon in 8th house in navamsa. Unmarried 35 female. Please let me know if this is good for love marriage and receiving care from mother? Thanks
Can we do these parigarams behalf of husband n children..
ஐயா விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் தற்போது சந்திரன் தசை நடந்து கொண்டு இருக்கிறது என்ன தொழில் செய்யலாம் தீர்வு தாருங்கள்
super
Poduva Sandra thasa kedu yutthi nadanthal sontha vettula erukkalama
Hi bro, I'm recently following u.. your videos are amazing 👏 I need your appointment for consultation.. pls guide.. thank you.. 😊
SUPER 👌👍
ஏழரை சனியும் சந்திர திசையும்நடந்தால் உயிர் சேதமோ,(அ)
பொருள் சேதமோ ஏற்படும் என்பது
உண்மையா?
👍yes
Is it true?@@krishnanramachandaran4072
ராகு திசை pl
V nice
Ippo enaku Chandra dasai thaan career romba unstable ah iruku. Chandran magam 4th padham with kethu. Astavargathil Chandran paralgal 7 . Thulam lagnam chandiran dasaiyil money vanthathu but continuous ah income varathu kidaiyathu.
Balaji sir requesta kekuren mahara laknam 8th house
guru,raagu,sani,sevvai simmathil guru dasa period LA palan tharuma DOB 05.05.80 danusu rasi
சொல்லவந்த விஷயத்தை தேவையற்ற விளக்கங்கள் இல்லாமல்,எளிமையாகக் கூறினால் நன்றாக இருக்கும்
அதேபோல் நீங்கள் பேசும்போது எக்கோ வருகிறது. அதையும் தவிர்ப்பது நன்று
Balaji anna good evening na...
Super bro👌👌👌
Sir star thrikketta chandradasa now tottaly problem 7.3 1972 dateof birth vrichikarasi sir pariharam enna sir mariage nadakkavilley entha kovil ponalnallathu nadakkum sir please replay sir
Sir replay varavilley replay kodungal sir
சார் வணக்கம் சார் மீனம் லக்னம் பூச நட்சத்திரம் கடக ராசி சந்திர மஹா தசை நடந்து கொண்டிருக்கிறது வறுமை எதனால் ஏற்பட்டது இந்த வறுமையும் காரணம் என்ன கடன் ஏற்படுவதற்கு காரணம் என்ன இல்லை இதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா வேற காரணங்கள் எதுவும் செய்து இதற்கு ஒரு பதில் சொல்வீர்கள் என்று நம்பிக்கையோடு உள்ளேன் ஏழையாக இருப்பதால் என்னை தள்ளிவிட்டு பேசிவிட வேண்டாம். மிகவும் எதற்கு வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால் பிச்சை எடுக்காத குறையாக வாழுகிறேன் ஆகையால் இந்த சந்திரமுகத்தசையாவது என கை கொடுக்குமா என்பதை உங்களுடைய அன்பு மூலமாக நான் கேட்க விரும்புகிறேன்
Rahu and ketu thisai
15 12 1965 marrnig 7 48
To 820 in Bagulora pelise till
Me my life 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Sir.. 2021 tamilnadu election pathi yeppa poduvinga ??
Sir.. sollunga I'm waiting for your prediction... like how u predicted 2019 general election and karnataka election
Sir 8th House la Sani Erunthal MaangalYa Dhosam Ma?
MangalYa Dhosam UnmaiYa??
Plz sollunga sir
ஐயா வணக்கம் சிவயநம
வாழ்த்துகள் பாலாஜி❤️❤️❤️
Waiting for Raghu dhasa sukkran buddhi parikaaram