தாலி கயிறு மாற்றும் சரியான முறை, சிறந்த மாதம், நாள்,நேரம், கிழமை,திதி /how to change thali kairu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2024
  • தாலி கயிறு மாற்றும் சரியான முறை, சிறந்த மாதம், நாள்,நேரம், கிழமை,திதி /how to change thali kairu
    #thali
    #thalikodi
    #mangalyam
    #தாலிகயிறு
    #தாலிக்கொடி
    Sai Agal Tamil Stories
    ⚠️For Promotion Contact to Our WhatsApp Number:
    8778950227
    (WhatsApp Only)
    When we are Available, we will itself Call 🤙
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va5A...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • บันเทิง

ความคิดเห็น • 38

  • @user-dr5nu7lb9z
    @user-dr5nu7lb9z 29 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  29 วันที่ผ่านมา

      🙏🏼🙏🏼

    • @Swamy_ji
      @Swamy_ji 29 วันที่ผ่านมา

      ​@@saiagaltamilstoriespplppp❤❤❤pĺppppòk0😅pp

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 29 วันที่ผ่านมา

    Thank you madam

  • @praveenakash4264
    @praveenakash4264 19 วันที่ผ่านมา

    Aani mathathil vaithu oru video pannuga pls

  • @praveenakash4264
    @praveenakash4264 12 วันที่ผ่านมา

    Jully 10 date mathalama nalla neram solluga amma

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  11 วันที่ผ่านมา

      ஆனி மாதம் வேண்டாம். ஆடி பெருக்கு மாற்றுங்கள்

  • @manokarthik2103
    @manokarthik2103 11 วันที่ผ่านมา

    Aadi petukku Saturday varuthu. So thaali kayiru matralama sis.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  11 วันที่ผ่านมา

      Tharalama matralam, aadi peruku ku kanaku illai. Migavum nalla nal

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 9 วันที่ผ่านมา

    அம்மா வணக்கம்
    அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன்.நான் எங்கே சென்றாலும் அவர் என்னுடன் இருப்பது என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. அழுதாலும் கூட நான் உன்னிடம் தான் இருக்கிறேன் அழாதே. குழந்தைகளை பார்த்து கொள் என்று சொல்வதை நான் உணர்கிறேன் அம்மா. அச்சமயம் அவருக்கு பிடிக்காதது செய்தால் கூட அப்படி செய்யாதே என்றும் கூட மனதில் ஒரு குரல் கேட்பதை நன்கு உணர முடிகிறது.அம்மா
    நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன்.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  9 วันที่ผ่านมา

      நிச்சயம் அவர்களை பாதிக்காது, இந்த சாஸ்திரம், சாம்பிரதயம் எல்லாம் விட நம் நம்பிக்கை க்கு, பாசத்துக்கு சக்தி அதிகம், உங்க கணவர் உங்களுடன் இருப்பது போல ஒரு உணர்வை தருவதலும், உங்க அதீத பாசத்தினாலும் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார். கணவர் இருக்கும் போது தாலியை கழட்டி வைத்து விட்டு இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அப்போது எங்கே போனது இந்த சாஸ்திரம். So உங்க மனசு சொல்வது கேளுங்க 🙏🏼god bless u and your children 🙏🏼

  • @MahalakshmiMahalakshmi-i8v
    @MahalakshmiMahalakshmi-i8v วันที่ผ่านมา

    Hamavasai la thali kayeru mathalama

  • @sathishsaran7678
    @sathishsaran7678 23 วันที่ผ่านมา +2

    ஆனி மாதம் மாற்றலாமா அக்கா கயிறு பிரியர மாதிரி இருக்கு அக்கா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  23 วันที่ผ่านมา

      வேற வழி இல்லையென்றால் மாற்றலாம்.

  • @vijiyanpushpa3671
    @vijiyanpushpa3671 23 วันที่ผ่านมา

    11 ok va sister

  • @MahalakshmiMahalakshmi-i8v
    @MahalakshmiMahalakshmi-i8v วันที่ผ่านมา

    Hamavasai la thali kayeru mathalama 5:51

  • @praveenakash4264
    @praveenakash4264 12 วันที่ผ่านมา

    Varpirai mukuortham ma atha

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  11 วันที่ผ่านมา

      ஆனி மாதம் வேண்டாம். ஆடி பெருக்கு மாற்றுங்கள்

  • @user-sx1dm1wg7x
    @user-sx1dm1wg7x 4 วันที่ผ่านมา

    Julai 2 mathalama akka

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 วันที่ผ่านมา

      What did u say? Not understand
      Only ஆடி பெருக்கு, in july
      Next ஆவணி ல தான்

  • @devaraj168
    @devaraj168 หลายเดือนก่อน

    Suber medam ❤🎉🎉

  • @praveenakash4264
    @praveenakash4264 19 วันที่ผ่านมา

    Aani. Mathathil yen mattra kuotathu amma

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  19 วันที่ผ่านมา

      Sasthirathil sila matham sollapatu ullathu. Atjil aani onru. Avalavu than

    • @praveenakash4264
      @praveenakash4264 19 วันที่ผ่านมา

      Tamil la solluga

    • @praveenakash4264
      @praveenakash4264 19 วันที่ผ่านมา

      Tack to Tamil

    • @praveenakash4264
      @praveenakash4264 19 วันที่ผ่านมา

      You are speak to tamil

  • @narmathadevi5230
    @narmathadevi5230 19 วันที่ผ่านมา

    தாலி கயிறு மிகவும் கறுத்துவிட்டது. ஆனி மாதம் மாற்றலாமா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  19 วันที่ผ่านมา

      ஆடி பெருக்கு க்கு மாத்துங்க

  • @malathimohan973
    @malathimohan973 18 วันที่ผ่านมา

    மாற்றுவதற்கு சிறந்த மாதம் எது மேடம்?.

  • @MahalakshmiMahalakshmi-i8v
    @MahalakshmiMahalakshmi-i8v วันที่ผ่านมา

    Hamavasai la thali kayeru mathalama