சுமங்கலி பெண்கள் மாங்கல்ய கயிறு மற்றும் முறை
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
மிகவும் அவசியம் மற்றும் தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி. நம்பிக்கை உள்ளவர்கள் பயனடைய வாழ்த்துக்கள்.
2020 year la indha month 20.07.2020 anniku 3 thithi varudhu anniku ammavasai thithi but neenga ammavasai irundhalum thali kayiru matralam nu video la solirukinga adhe nan kandipa follow panran thank you swamiji.
ஐயா இந்த காலத்திற்கு தேவையான பதிவு, சில விஷயங்கள் தெரியப்படுத்த உங்களை போன்றவர்கள் மூலமாக கடவுள் தெரிவிக்கிறார். ஏன் மற்றவர்கள் மாற்றக் கூடாது என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றுடன் எப்படி கோர்க்க வேண்டும் என்று இன்னும் சற்று விளக்கினால் அனைவரும் நலமுடன் வாழ முடியும். ஏனெனில் இப்போது அனுபவம் உடைய முதியவர்கள் மிகவும் குறைவு வயதில் மூத்தவர்கள் இருந்தாலும் சரியாக முறையாக செய்பவர்கள் மிகமிக குறைவு. நன்றி
மிகவும் அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா
Iyya mika nandri ungalathu pathivugal padi natakirom, asirvatham panavum
மிக மிக பயணுள்ள தகவல் நன்றி ஐயா
வணக்கம் சுவாமி ,உங்கள் பதிவுகள் மிகவும் பயன்உள்ள தகவல்கள் நன்றி சுவாமி..
அனைத்து சுமங்கலிகளுக்கம் பயனுள்ள தகவல் நன்றி ஐயா..
குருவே சரணம் நன்றி
Rombha nalla puriyira maadry nonneengayya rombha nandry ayya
Romba nanri samy
அய்யா.குருவே சரணம்.மிகவும் நன்றி அய்யா.வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள கருத்து மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா. 3திதியும் 3 நட்சத்திரமும் வரும் நாட்களை தயவு செய்து சொல்லுங்கள். ஐயா.🙏🙏🙏🙏🙏
Swaiji ungaludaiya enda message engaluku romba useful irunthathu
Mikka nandri guruji. I will follow it.🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🍁🍁🍁🍁🍁🌻🌻🌻
அருமையான தகவல்.. நன்றி.. ஐய்யா..
2019 3 thiti ,3nakchatiram November or December when sir
நன்றி ஐயா. ஐயம் தெளிந்தது.
Guruvadi saranam mikka nandri guruve,,
ரொம்ப நன்றி சுவாமி ஜி
ஐயா நீங்க சொன்னபடி மாற்றி நன்றாக இருக்கிறேன்
நன்றி சாமி
thali kairu mathumpodhu husband ae kattividalama !!
அருமை ஐயா அற்புதமான பதில்கள் நன்றி
Appa thankalai vanankukiren. Enekku, naan en manakkavalaiyai nanthiyin kaathi l kooruvatharkaana manthiram arulunkal.
மிகவும் நன்றி ஜயா
மிக அருமையான பதிவு நன்றி 🙏 .
Sir, karpini pengal thiru Mangalyam kayiru matralama?
great message ayya nandri
Romba thanks sir last year neenga sona mathiri mathunen athuku aparam en life a mariduchi u r great ipo 1 year aiduchi so again kayiru change pana poren neenga soldra padiye than
நல்ல கருத்து ஐயா
மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி நன்றி ஐயா
குருவே சரணம் நன்றி
3 thithigal 3 nachathirangla serum natkka sollunga aiya
Swamy thank u I will watch everything what u r updates......
Swami thaliya vundiyal la podalama.
Pattai thirumangalyam damage achu .ipo puthusa pullaiyar thali vangi potukalama solunga sir
ஐயா வணக்கம். மாங்கல்யத்தில் பழுது (ஒடுக்கு) உள்ளது. அதை அவசியம் மாற்ற வேண்டுமா ?
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal TH-cam Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.
On 16th January 2024 ( 3thiti 3stars day ladies) pls take note❤
மிகஅருமை அய்யா
nanri sami
nalla thagaval nanri sir
Nantri ayya
மிக்க நன்றி ஐயா. கற்ப காலங்களில் பின்பற்ற வேண்டிய குழந்தை நன்றாக வளரவும் video link podunga please
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
🌺🙏🏼GURU CHARANAM 🙏🏼🌺
🌺🙏🏼THANK YOU AYYA🙏🏼🌺
iyya Mangalyam kannikai seluthiveten thirubavum mangalyam vangi korkalama
14.7.2022 thithi (12.47 am varai povurnami)(10.32pm varai pirathamai)(pinbu thuvithiyai)nachathiram( 12.24 am varai poradam)(10.52pm varai uththradam( pinbu thiruvonam) Thursday andru kayaru mattralama Swami pls replay me
Guruji en thalila oru nool vituduchi ena panrathu solunga
During pregnancy time can we change the thali kaiyur Swami?
Ayyaa mikka nandri...
அய்யா வரலட்சுமி நோம்பு பற்றியும்...பூஜை செய்யும் முறை பற்றி செல்லவும்
Guruvadi saranam
2019 intha varushathala eppo mattra vendum
Purattasi month thasami panjami la thali kaiyeru maththalama
What if walrpirai dashami is on Tuesday...can I change the thali rope? On Feb 4th 2020
Nice
nandri ayya migaum payanulla thagaval
GURUVAE SARANAM நன்றி
Vanakam Aiyaa, Tomorrow is Dasami thiti , karinal can I change Thali kayiru? 31/1/2023
Good information sir
Superb,good news
3 நட்சத்திர - திதிகள் வரும் நாள் கூறுங்கள் ஐயா.
19.8.2021. அன்று மூன்று திதி மூன்று நட்சத்திரம் வருகிறது. அன்று மாங்கல்ய கயிறு மாற்றலாமா. சொல் லுங்கள் அப்பா pls
Yes மாற்றலாம்
Thank you so much for your reply.
miga nandri IYYA
Nalaikku mankalya kairu matralama
Enga amma enaku thirupati kovil la marriage pannNum nu vendirkanga ana naa vera kovil la love marriage paniten aduku enga amma indha thali thirupati undiyal la potrunga naa vendunen nu sonnanga naanga thaliya thirupati undiyal potu manja kilangu katiten apram 1 month la en husband bike la irundu keela vilundu lite ah adipatruchu apo naa perumal kitta vendunen un kovil la en thaliya potruken apo en purushana nee dhan nallapadiya pathukanum naa manja kilangu katikiren thali podamanu apo vendunen ipo 4 years ayruchu idhalam nadandu.... Ipo naa athye mathri thali vangi podalama illa Lakshmi pottu mathri vangi podanuma?? Yena verum kilangu mattum katitu iruka kudadunu soldranga apram orusilar illa neenga undiyal la pota mathri thali senju podunga nu ipo naa enna pandradu plzzz enaku reply pannunga
Sami ennoda thali 2grm valainthu udaivathu pola irukku nan puthusa thali 4grm la vangum murai pooja kattil muraiyaga solluga pls
Sir margazhi and Thai la thali change pannalamA
அய்யா வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. எனக்கு திருமணம் ஆகி ஆனந்தமாக 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என்னுடைய திருமாங்கல்யத்தில் தங்கம் உறிந்து பகுதிக்கு மேல் அறக்கு தான் தெரிகிறது. நான் புதிதாக திருமாங்கல்யம் வாங்கி நீங்கள் கூறிய படி அணியலாமா? அறிவுரை கூறுங்கள் அய்யா.
iyya nandri....🙏🙏🙏🙏🙏🙏
Ulcer in stomach give more pain in body and also cold fever please give solution in for the problems plz
Ayya may2020 or june matham mangalya kairu matruvatharkku neramum thethium sollungal.
Super ayya
Iyya, 24.10.2023 andru maartralama.... Please tell me....
Nandri iyya
Iya adi 18 2020 matrinen, pragu thali damage
28 August 2020 or 31 August 2020 ethil entha nalil matralam, Eppadi adikadi matralam ? Please sollungal ayya
Ayya gold chain la Thali poturukavanga epadi idhai seivathu
Maghalaya patchathil thali kairu matralama
ஐயா மாசி மகம் (17-2-2022) அன்று தேய்பிறை உள்ளதால் அன்று திருமாங்கல்ய கயிறு மாற்றலாமா?
எனக்கும் இதற்கு பதில் தெரிந்தால் உதவியாக இருக்கும்
Om iym srim vasam vasangari mangalampikaah rakshipaai
After 27 time panchakavya vil thoikavendum with amman slogan after dip and clean manjal water after dhoop and deep before doop 11 ambika name kunguma archana is must
Matralaam,maasi Maham,aadi perukku anru mattum naal parka thevai ellai
ஐயா மிக்க நன்றி
ஐயா 2022 ஆம் ஆண்டுக்கான 3 திதி மற்றும் 3 நட்சத்திரம் வரும் நாள் சொல்லுங்க plz
Thank you🙏🙏🙏🙏 sooooo much guruji🙏🙏🙏🌼🌼
அய்யா மிக அருமை, நன்றி
குருவே சரணம் நன்றி
Enaku Thali pirichi katunanka 2012
Adhukapuram kazhiti vankitanka ethivaraikkum tharala Enna seiyaradhu
ayya... antha moondru natchathiram thikalum naal eni varukiratha ?? endru varukirathu solungalen.. naan andru thiru mangalyam maatri en kanavarin aayul kooda uthavungal.. mikka nandri ayya thagaval ku..
For this year 2019 when is the 3thiti n 3nakchatiram date kindly advise pls
Ayya June1 2020 mangalya kayiru maatralama pls reply pannunga
Manjal kayiru romba thenjuruchu so thei piraila matralama
Super sami
Ippashi matham entha naal matralam
ஐயா நான் தெரியாமல் ராகுகாலதில் திருமாங்கல்யம் மாற்றி விட்டேன் என்ன செய்வது
Ayya mangalya kayitril endhendha uruvangal podalaam endru koorungal . Thangalukku neram kidaikkum poludhu. Kaathirukkiren.
Ayya ennudaiya thazhi konjam udainthu vittadhu. puthusa thazhi vangalama . Udaintha thazhi yai kovil hundial ill podalama. Ayya pls give me your valuable sugession. Nandri
Palaya kairu Enna panna vendum
Ayya enoda mangalyam adagu vaithar adhai meetka vendum sami
Thai Kiruthikai andru thalikairu martralama
Super 💗 Nandri
நன்றி மிகவும் தற்செய்தி ஐயா
குருவே சரணம் நன்றி
Iya en ponnuku naga thosam iruku athu 12waram murugar venayager thurgai 3velaku poda sonnaga ipo 6waram mudechathu.. Paregaram panettu methe ulla 6waram nevarthi pannallama.. Solluinga iya
Ayya Thalikodi pengalukku ethuvarai thonga vendum, nenju varai or atharkum kileya?
Aadi matham valarpiraiyil matralama
Ayya antha 3 natchathiram thithi varum nal solungal ayya plsplspls
3 thithigal 3 natchathirangal theipirai anru vanthal matralama. ... Nanri ayya 🙏