தீர்க்க சுமங்கலி வரம் தரும் அன்னை மீனாட்சி | தாலி கயிறு மாற்றும் நேரம்| மீனாட்சி திருக்கல்யாணம் 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2023
  • தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
    • தாலியில் உருக்கள் கோர்...
    வருடத்தின் மிக முக்கியமான முகூர்த்தம். அன்னை மீனாட்சி தாயின் திருக்கல்யாண முகூர்த்தம். இந்த முகூர்த்தத்தில் மாங்கல்ய கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். அதன் முழு விபரங்களும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    meenakshi thirukalyanam
    meenakshi kalyanam
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 947

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K ปีที่แล้ว +14

    மதுரையின் பெருமையே எங்கள் அம்மா மீனாட்சி தான்... பல்லக்கு குதிரையில பவணி வரும் மீனாட்சி 💚💚💚💚💚💚💚

    • @jayaraja2007
      @jayaraja2007 ปีที่แล้ว

      வணக்கம் குருமாதா 🙏💐 மிகவும் நன்றி 🙏

  • @susilasenthil3041
    @susilasenthil3041 ปีที่แล้ว +6

    நானும் இந்த பதிவிற்கு தான் காத்துக் கொண்டிருந்தேன் அம்மா ...நீங்கள் சொன்ன மாதிரியே போன வருடமும் இதே மாதிரி பூஜை செய்தேன். நான் நினைத்தது நிறைவேறியது நன்றி அம்மா

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h ปีที่แล้ว +13

    உலக நாயகி திருமண நாளில் மங்கள நாணின் மாற்றம்/மணாளன் ஆயுள் ஏற்றம்/🎉

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏🙏🙏...... இல்லறம் இனிக்க நல்லறம் பெருக, புரிதல் புத்துணர்ச்சி தரும், மீனாட்சி அன்னையின் அருளால்.... தங்களின் பதிவுக்கு அடியேனின் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 ปีที่แล้ว +3

    அன்னை மீனாட்சியின் அருளாள் அனைவருக்கும் அனைத்து நலங்கரும் வளங்களும் கிடைக்க வேண்டும்.🌹🌹🌹பெற்ற தாயாய் எங்களை வழிநடத்தும் அன்னைக்கு மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @SaranyaHari-su9dk
    @SaranyaHari-su9dk ปีที่แล้ว +3

    நா மிகவும் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அம்மா நீங்க இந்த பதிவை சொல்ல வேண்டும் என்று நன்றி அம்மா,,🙏🙏🙏🙏🙏

  • @niveshprathap.p8951
    @niveshprathap.p8951 ปีที่แล้ว +4

    🙏சொக்கநாதர் மற்றும் மீனாட்சி அம்மனின் அருள் உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் என்றென்றும் இருக்கும் அம்மா🙏🙏ஓம் நமசிவாய🙏🙏

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 ปีที่แล้ว +412

    நான் காத்திருந்த பதிவு🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-qb3ct
    @ManiMani-qb3ct ปีที่แล้ว +4

    இந்த பதிவைத் தான் பல நாள் எதிர் பார்த்தது🙏🙏🙏🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg ปีที่แล้ว +2

    Unkala yenaku rompa pidikum.athum neenka pesura antha thooya Tamil pechu semma semma.naan sinna vayathil irunthe neenka pesuratha ketkiren❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @senthamilselviprasannaselv7901
    @senthamilselviprasannaselv7901 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள தகவல்👌 நன்றி அக்கா💐

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +3

    மீனாட்சி திருக்கல்யாண பதிவு அருமையான அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வணக்கம் சகோதரி 🌷🌷🙏🏻🙏🏻

  • @shanthivenu4630
    @shanthivenu4630 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவாக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் ,நான் எதிர்பார்த்துக்காத்திருந்தேன் அம்மா,மிக்க நன்றி.

  • @user-wd8jw8df3w
    @user-wd8jw8df3w ปีที่แล้ว +1

    Ungal pathivu engalluku migavum payanulnathu thanks madam,

  • @keerthisp6243
    @keerthisp6243 ปีที่แล้ว +14

    Amma adha time thariyama miss pannita ena pandrathu edha time la mathikalam ma

  • @gnanamurugan7297
    @gnanamurugan7297 ปีที่แล้ว +4

    நான் எதிர் பார்த்து காத்திருந்த பதிவு அம்மா.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 ปีที่แล้ว

    அருமையான பதிவு பல கோடி நன்றிகள் அம்மா 🙏🙏

  • @bharathybharathy408
    @bharathybharathy408 ปีที่แล้ว +2

    எதிர்பாத்த பதிவு அம்மா மிக்க நன்றி. குருவே சரணம்

  • @soundaryasks8281
    @soundaryasks8281 ปีที่แล้ว +3

    Indha pathivukaga tha na ivlo naal wait pannitu irundhen ma..... Thanks ma.....

  • @subbulakshmikalees6612
    @subbulakshmikalees6612 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா எதிர்பார்த்த பதிவு,நானும் மதுரையில் பிறந்த பெண் இப்போது திருமணமாகி சென்னையில் இருக்கிறேன்.

  • @vijayamalar2033
    @vijayamalar2033 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏

  • @devakivaratharaj2077
    @devakivaratharaj2077 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா
    மிகவும் பயன் உள்ள தகவல் கொடுத்து உள்ளீர்கள் 🌹💐👍🙏

  • @maheswari8421
    @maheswari8421 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @niveshprathap.p8951
    @niveshprathap.p8951 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏

  • @Mayil3329
    @Mayil3329 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajsounds6652
    @rajsounds6652 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவு.... 🙏🙏🙏உங்க ஊரு மீனாட்சி தானே அக்கா.....

  • @meenakshi1000k
    @meenakshi1000k ปีที่แล้ว +5

    வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் ❤❤

  • @vishal8941
    @vishal8941 ปีที่แล้ว +5

    என் தாய் திருக்கல்யாணம் பார்ப்பது ஜென்ம புன்னியம் தாய் திருவடியே சரணம்

  • @srinivasan9153
    @srinivasan9153 ปีที่แล้ว +9

    மாத்தனும். என்று நினைத்தேன். ஆனால் செவ்வாய்கிழமையில். இதுவரை. மாத்தியதில்லை .

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว +1

      தாராளமாக மாற்றலாம். அன்னை மீனாட்சியை விட செவ்வாய் கிழமை வலிமையானதா என்ன?

  • @indiraindira1402
    @indiraindira1402 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள் ❤

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +1

    எல்லோர் இல்லங்களிலும் மீனாட்சிசுந்தரேஸ்வர் திருமணம் வைபவம் மகிழ்ச்சியான சந்தோசமான நாளாக அமைய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kumaresangejarajalu3756
    @kumaresangejarajalu3756 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் தங்களின் குரலை எங்கு கேட்டாலும் அப்படியே நின்று கேட்டு விட்டு தான் செல்வேன் அம்மா வள்ளல் வாரியாரின் மாணவியான உங்களை அவதார வடிவமாக நினைத்து வணங்குகின்றேன்

  • @elanelango4510
    @elanelango4510 ปีที่แล้ว +3

    I am from Malaysia ...enaku miga mukkiya anmiga kelvi undu..... Atharku unggal bathil vendum..

  • @saimalarharan865
    @saimalarharan865 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான தகவல் அம்மா 🙏

  • @kidscreativity536
    @kidscreativity536 ปีที่แล้ว

    Pona varudam nenga sonna mathiri kayaru maatri 51 peruku kayaru kotuthen rempa mana niraiva irunthathu thank you so much sis

  • @rigikeshank9303
    @rigikeshank9303 ปีที่แล้ว +3

    அம்மா மீனாட்சியின் வரலாற்றை பற்றி ஒரு தனி பதிவாக போடுங்கள்...

  • @vishvith
    @vishvith ปีที่แล้ว +3

    வணக்கம் அக்கா.இந்த பதிவிறக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் நீங்க சொல்வது போல தான் நான் எப்பவும் செய்வேன் உங்களை போல யாரும் இவ்வளவு அழகா தெளிவா சொல்லமாட்டாங்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......

  • @kavithav6701
    @kavithav6701 ปีที่แล้ว +2

    நான் எதிர்ப்பார்த்த இருந்து பதிவு மிக்க நன்றி🙏💕🙏💕

  • @mithran6858
    @mithran6858 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா போன வருடம் நான் நேரடியாக காண வாய்ப்பு கிடைத்தது. அந்த நாள் மறக்க முடியாத நாள்

  • @kalaiselvamkalaiselvam7216
    @kalaiselvamkalaiselvam7216 ปีที่แล้ว +3

    நானும் காத்திருந்த பதிவு இந்த பதிவு அம்மா 🙏

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம் நான் உமா அந்தமானில் இருக்கிறேன் அம்மா என் தாயாகத்தான் உங்களை நினைக்கிறேன் உங்களுடைய எல்லா பதிவும் பார்த்திருக்கிறேன் அதன் படி பூஜைகளும் செய்துவருகிறேன் அம்மா எனக்கு பல நாளாவே வயிறு வலி இருக்கிறது அதனால் மருத்துவம் பார்த்து ஆப்ரேசன் செய்து கொண்டேன் ஆனாலும் பயன் இல்லை அந்த வலி அப்படியே தான் இருக்கிறது இப்ப புதிதாக ஹார்ட் பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள் எனக்காக பிராத்தனை செய்து கொள்ளுமாறு வேண்டிகேட்டுக்கொள்கிறேன்

    • @murugavel5678
      @murugavel5678 ปีที่แล้ว

      Nalan pora vazhthukkal sister

  • @rathideviprabhu8533
    @rathideviprabhu8533 ปีที่แล้ว

    உங்கள் பதிவிற்கு நன்றி

  • @thilagavathykrish1338
    @thilagavathykrish1338 ปีที่แล้ว +1

    எதிர்பார்த்த பதிவு அம்மா | நன்றி

  • @tanukutty8807
    @tanukutty8807 ปีที่แล้ว +3

    நான் காத்திறுந்த பதிவு அம்மா

  • @user-en8fi1mm6r
    @user-en8fi1mm6r ปีที่แล้ว +5

    அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அம்மாவின் சொற்பொழிவு ஒன்று தாருங்கள் அம்மா 2 ஆண்டுகள் முன் சொற்பொழிவு கொடுதிர்கள் அப்போது இல்லாதவர்களுக்கு இப்பொழுது ஒரு வாய்ப்பு கொடுங்கள் அம்மா . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சொற்பொழிவு கொடுங்கள் அம்மா.

  • @planttreesfacts3015
    @planttreesfacts3015 ปีที่แล้ว

    நான் எதிர் பார்த்த பதிவுக்கு நன்றி அம்மா.🌹🌹🌹🌹🌹🌹

  • @ChandruSneha2001
    @ChandruSneha2001 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அருமையான விளக்கம்

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @ruthraveni3191
    @ruthraveni3191 ปีที่แล้ว +3

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @maheshselvi393
    @maheshselvi393 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி சகோதரி🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +2

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள் அம்மா!

  • @muruganbuvana7253
    @muruganbuvana7253 ปีที่แล้ว +4

    சித்திரை பௌர்ணமி பற்றி சொல்லுங்கள் அண்ணி

  • @krithigabms6776
    @krithigabms6776 ปีที่แล้ว +4

    Please tell mam. I missed the time 8:35 am to 8:59 am. What is the alternative to change the kayiru?

  • @bharathibala2879
    @bharathibala2879 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா🙏

  • @ramabalasubramanian9786
    @ramabalasubramanian9786 ปีที่แล้ว +1

    எதிர்பார்த்து காத்திருந்த பதிவு 😍🙏🏻நன்றி அம்மா 💐❤️

  • @todayhealthtips2422
    @todayhealthtips2422 ปีที่แล้ว +5

    Please reply pannunga time miss panniten vera time la matha kudatha

  • @kalabalakrishnan6774
    @kalabalakrishnan6774 ปีที่แล้ว +3

    Medam எனக்கு செல்வ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் முறை பற்றி குருங்கள்

  • @kiyasrecords1241
    @kiyasrecords1241 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி

  • @sasisasikala6491
    @sasisasikala6491 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி 💐🙏

  • @VijisLifestyleSG
    @VijisLifestyleSG ปีที่แล้ว +3

    Foreign la irukiravanga entha time pannalam India time or foreign time reply me Amma

  • @ammalove..appalove..2166
    @ammalove..appalove..2166 ปีที่แล้ว +3

    உத்திரகோசை மங்கை திருக்கோயில்கள் பற்றி சொல்லுங்கம்மா

  • @jayamuruganbhuvaneswari2565
    @jayamuruganbhuvaneswari2565 ปีที่แล้ว

    இந்தப்பதிவு காக காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopikamaths6708
    @gopikamaths6708 ปีที่แล้ว

    🙏 Nanri amma intha pathivu miga payan ullathaga ullathu.

  • @malathichandramuthu3753
    @malathichandramuthu3753 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @karthikeyank1664
    @karthikeyank1664 ปีที่แล้ว +3

    Meenakshiye ennakku kuzhanthaiyai perakka veendum. Amma thaye meenakshi.

  • @sivasgermany3021
    @sivasgermany3021 ปีที่แล้ว

    எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா

  • @shrikanthkv
    @shrikanthkv ปีที่แล้ว +3

    கத்திரி என்ற அக்னி நட்சத்திரம் காலத்தில் சுப காரியங்கள் செய்யலாமா. வாடகை வீடு பால் காய்சலமா... கல்யாணம் செய்வார்களா..

  • @mmaheshwari6143
    @mmaheshwari6143 ปีที่แล้ว +3

    சரிங்க அண்ணி.. நல்லா இருக்கீங்களா.அப்படியே செய்கிறோம் அண்ணி

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அம்மா

  • @MariMari-jy6kn
    @MariMari-jy6kn ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @saravanavel8066
    @saravanavel8066 ปีที่แล้ว +3

    தாலி கயிறு மாற்றும் முதல ஒரு கயிறு கட்ட சொன்னிங்கள் அம்மா அதை எத்தனை நாள் போட்டுகளாம்🙏🙏🙏சொல்லுங்கள் அம்மா

  • @allinallgaming7253
    @allinallgaming7253 ปีที่แล้ว +3

    Amma en kangalukku neengalum meenakshiammanai pola kangirathu

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @kannikathiravan9088
    @kannikathiravan9088 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி

  • @dhanabalan7382
    @dhanabalan7382 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் அம்மா எங்கள் மதுரையின் அரசி அங்கயற்கண்ணி மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் அனைவருக்கும் நிச்சயம் நள்ளருள் புரிவாள் வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว +3

    என்னால அவ்வளவு தூரம் வந்து பாக்கனும் ரொம்ப ஆசை ஆனா முடியலையே

  • @rojachandren6237
    @rojachandren6237 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி 🙏🙏

  • @pradhakshnababy9360
    @pradhakshnababy9360 ปีที่แล้ว +5

    காத்து கொண்டு இருந்த பதிவு அம்மா

  • @devip7471
    @devip7471 ปีที่แล้ว +3

    அம்மா கர்ப்பிணி பெண்கள் தாலி கயிறு மத்தலமா .........

  • @amuls8888
    @amuls8888 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுடைய பதிவுக்காக நான்கத்துகென்டிருந்தேன்,மிக்க,நன்றி 🙏🙏🙏

  • @venkateswaranr3169
    @venkateswaranr3169 ปีที่แล้ว +5

    மன பயம், மன பதட்டம் நீங்க என்ன செய்வது அம்மா

  • @rajeshwariraji5596
    @rajeshwariraji5596 ปีที่แล้ว +5

    Chennai la irukuravangalum mathikkalama ??!

  • @mohanapriya4645
    @mohanapriya4645 ปีที่แล้ว

    🙏🙏 குரு அம்மாவுக்கு இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா 🌹🙏🙏🙏

  • @lakshmim8838
    @lakshmim8838 ปีที่แล้ว

    நான் எதிர்பார்த்த பதிவு நன்றி

  • @prabhakaranalageshwari125
    @prabhakaranalageshwari125 ปีที่แล้ว +6

    Periods time lla thali kairu mathalama

  • @SundarSundar-gf2my
    @SundarSundar-gf2my ปีที่แล้ว +3

    Pregnancy time thaali kayaru mathalama mam pls reply panunge

  • @d.krishika1593
    @d.krishika1593 ปีที่แล้ว

    Thank u unga video super romba usefulla irugu

  • @n.shanmugabala1368
    @n.shanmugabala1368 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி அம்மா

  • @anithaprakash8292
    @anithaprakash8292 ปีที่แล้ว +7

    எனக்கு குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆகிறது. நான் தாலிக் கயிறு மாற்றிக்கொள்ளலாமா ?

  • @harsha5038
    @harsha5038 ปีที่แล้ว +3

    எந்த திசை நோக்கி மாற்ற வேண்டும்.....!
    Pls Anyone reply me

    • @vinivinithra1088
      @vinivinithra1088 ปีที่แล้ว +2

      Kilaku pakkam parthu utkandhu matra vendum

    • @charlesmalar8474
      @charlesmalar8474 ปีที่แล้ว +1

      East

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว

      அஷ்ட திக்கு பாலகர்களையும் வெற்றி கொண்டு பணிய வைத்தவள். அவளுக்கு திசைகள் கிடையாது!

  • @senthamaraiselvi1047
    @senthamaraiselvi1047 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா

  • @dhanamaji2509
    @dhanamaji2509 ปีที่แล้ว +1

    எதிர் பார்த்த வீடியோ ❤

  • @aarthyaarthy4493
    @aarthyaarthy4493 ปีที่แล้ว +3

    Enaku baby pirandhu 18 days aagudhu..... Nan martalama??

  • @indiranikarunaamoorthy832
    @indiranikarunaamoorthy832 ปีที่แล้ว +4

    மேடம் வருடா வருடம் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வருகிறது.நாங்கள் எப்படி திருமாங்கல்யம் மாற்றலாம். விளக்கம் சொல்லுங்கள்.

  • @NandhuNandhu-kg6zg
    @NandhuNandhu-kg6zg ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அக்கா 🙏😍

  • @dhivyarj1728
    @dhivyarj1728 ปีที่แล้ว +3

    Na periods aagi irukn amma mathalam a amma.. 4th day amma enaku

  • @keerthurajs2328
    @keerthurajs2328 ปีที่แล้ว +5

    எனக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகுது நான் மாற்றலாம

  • @kokhilaak1965
    @kokhilaak1965 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி