கணவரின் நீண்ட ஆயுளுக்கு இந்த முகூர்த்தத்தில் தாலி கயிறு மாற்றுங்கள் | Meenakshi Thirukalyanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2021
  • தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம் | How to change Thali (Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    வருடத்தின் மிக முக்கியமான முகூர்த்தம். அன்னை மீனாட்சி தாயின் திருக்கல்யாண முகூர்த்தம். இந்த முகூர்த்தத்தில் மாங்கல்ய கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். அதன் முழு விபரங்களும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 1.1K

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  3 ปีที่แล้ว +53

    கர்ப்பிணி பெண்கள் 5 மாதம் வரை தாலிக் கயிறு மாற்றலாம்

    • @m.pujaasrim.prithivraaj1268
      @m.pujaasrim.prithivraaj1268 3 ปีที่แล้ว +4

      Nalaikku marana yogam varuthu paravaillay a pls tell mam en kayaru pala yathu agiduchu mam pls reply me mam avarukku heart 30%than work seiyuthu pls avarukku ga pray pannunga mam nan thirkasumangaliya irukkanum mam pls pray for my family

    • @vijayalakshmivenkatachalam6557
      @vijayalakshmivenkatachalam6557 3 ปีที่แล้ว +1

      அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்.. எனக்கும் என் கணவருக்கும் மிகப்பெரிய சண்டை நடந்த நேரம் என் தாலிக்கயிறை கழட்டும் நிலைக்கு ஆளானேன்... தற்போது என் கணவருடன் மகிழ்ச்சியாக ஒன்றுசேர்ந்து வாழ்கிறேன்... ஆனாலும் தலிக்கயிறை கழற்றியதற்கான வருத்தம் இன்னும் தீரவில்லை.. அதற்கு எதேனும் பரிகாரம் உள்ளதா.... தயவுசய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏

    • @gulfponnu
      @gulfponnu 3 ปีที่แล้ว +5

      @@vijayalakshmivenkatachalam6557 Romba thappu sister .. but neenga theriyama panitenu solringa .. enaku therinthathu solren .. pakathula iruka Amman kovil ah poitu 11 ilai 21 pengaluku manjal kayiru, manjal, kungumam, kudunga .. ellam nallathy nadakum .. ena kovam vanthalum indha mathiri pannathinga

    • @vijayalakshmivenkatachalam6557
      @vijayalakshmivenkatachalam6557 3 ปีที่แล้ว

      @@gulfponnu ரொம்ப நன்றி சகோதரி.... நீங்க சொன்னத கண்டிப்பா செய்றேன்

    • @priyachellam8797
      @priyachellam8797 3 ปีที่แล้ว

      அம்மா மூக்குத்தி வலதுபுறம் அணிய வேண்டுமா அல்லது இடப்புறமா? தயவு செய்து விளக்கம் கொடுங்கங்கள் அம்மா

  • @ajworld2415
    @ajworld2415 3 ปีที่แล้ว +106

    நாளை இதை நான் செய்கிறேன் எனக்கு திருமணம் ஆகி மூன்று மாசம் தான் ஆக போகுது என் கணவருக்கு கொரோன பாசிட்டிவ் தயவு செய்து அனைவரும் அவர் நலம் பேர் பிராத்தனை செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
    நன்றி 🙏🏻🙏🏻
    Edited: pray panna ellarukum romba thanks 🙏🏻🙏🏻en Husband ku cure agidichu he is safe now thank you for all🙏🏻🙏🏻

    • @sandhanakumar7285
      @sandhanakumar7285 3 ปีที่แล้ว +3

      God bless you

    • @yuvakavikk7504
      @yuvakavikk7504 3 ปีที่แล้ว +8

      பயம் வேண்டாம் சகோதரி .நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.🙏

    • @sathishkumar-fl7no
      @sathishkumar-fl7no 3 ปีที่แล้ว +1

      God bless you 🙏🙏🙏

    • @literatureispeace9223
      @literatureispeace9223 3 ปีที่แล้ว +2

      Get well soon don't worry ma

    • @ljakillraj5706
      @ljakillraj5706 3 ปีที่แล้ว +1

      God bless you

  • @ultracookingpassion1204
    @ultracookingpassion1204 3 ปีที่แล้ว +47

    மிக அருமையான பதிவு அம்மா. வழிகாட்டுதல் இல்லாத பெண்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அம்மா.

  • @deepikat3840
    @deepikat3840 3 ปีที่แล้ว +109

    நீங்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்னு அம்பாள் கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிறோம் அம்மா🙏

  • @TNTREND
    @TNTREND 3 ปีที่แล้ว +76

    8:15 தாலி கயிறு மாற்ற வேண்டிய சுபமுகூர்த்த நேரம் ❤️ நன்றி அம்மா ❤️🙏

  • @murugeshwarimp8212
    @murugeshwarimp8212 3 ปีที่แล้ว +24

    அருமை.. அருமை... சொற்கள் .. விளக்கம்... தமிழ் தங்கள் நாவில் நர்த்தனம் ஆடுகிறது அன்னையே..!!

  • @prasadg6246
    @prasadg6246 3 ปีที่แล้ว +95

    அனைத்து திருமணமான பெண்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @studysuresh7839
      @studysuresh7839 3 ปีที่แล้ว

      @Habeeb Mohamed ஆமாம்

    • @srihari4216
      @srihari4216 3 ปีที่แล้ว

      Thank you

    • @iniiyavaniniya8382
      @iniiyavaniniya8382 3 ปีที่แล้ว

      Thank you

    • @ShyaKar
      @ShyaKar 3 ปีที่แล้ว

      @Habeeb Mohamed 😃 I wonder, how you know that ? You are Muslim na

  • @asiaindia5131
    @asiaindia5131 3 ปีที่แล้ว +117

    Please i request you all to pray for my uncle .. He is in critical condition bcz of covid .. Please pray .. 🙏😰

    • @kishoryazhini3445
      @kishoryazhini3445 3 ปีที่แล้ว

      Help me God 😔🙏🙏🙏🙏

    • @pragatheesh2014
      @pragatheesh2014 3 ปีที่แล้ว +4

      Don't worry God is great kappatruvar ungal kuladeivAthai vanangavum kandippa kapaturuvar

    • @saranyasaranya8865
      @saranyasaranya8865 3 ปีที่แล้ว

      Thanks amma

    • @asiaindia5131
      @asiaindia5131 3 ปีที่แล้ว

      @@pragatheesh2014 🙏😰

    • @asiaindia5131
      @asiaindia5131 3 ปีที่แล้ว

      @@kishoryazhini3445 🙏😥

  • @ramapriya3946
    @ramapriya3946 3 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம்.நன்றிகள்.
    மதுரையில் இருந்து வாழ்த்துக்கள்.🙏

  • @myhotsweethome
    @myhotsweethome 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி.எல்லோரும் தீர்க்க சுமங்கலியாக இருக்கனும். வாழ்த்துக்கள்🙏

  • @suriya-ed9948
    @suriya-ed9948 3 ปีที่แล้ว +3

    நன்றியாக மிகவும் முக்கியமான நல்ல பதிவு நன்றி

  • @meenamuthumeena148
    @meenamuthumeena148 3 ปีที่แล้ว +2

    Thanks
    மனதில் நினைத்த அத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி

  • @kspoornimadevi5967
    @kspoornimadevi5967 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவிற்கு நன்றி சகோதரி...

  • @anusuyakolappan3642
    @anusuyakolappan3642 3 ปีที่แล้ว +17

    எது எப்படியோ எல்லாரும் குறிப்பா கணவர டார்ச்சர் பண்ணாம இருந்தாலே அவர் 100ஆண்டு காலம் சந்தோஷமா நீண்ட ஆயுளோட இருப்பாரு.
    நன்றி 🙏

  • @vanishri1531
    @vanishri1531 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றிமேடம.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு 🙇🙇🙇

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +2

    சிறப்பு பதிவு மிக்க நன்றி 👍

  • @sukesansubesan5694
    @sukesansubesan5694 3 ปีที่แล้ว +5

    இந்த மாறி யாருமே விளக்கம் கொடுத்ததில்லை நன்றி அம்மா 😘😘😘

  • @Rethi1992
    @Rethi1992 3 ปีที่แล้ว +16

    Ur vioce and face is most positive vibes mam

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว

    அனைத்து பெண்களுக்கும் நல்வாழ்த்துக்கள்...🙏🙏 அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏 அம்மா வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @MariMari-jy6kn
    @MariMari-jy6kn 3 ปีที่แล้ว +25

    நன்றி அம்மா அருமையான பதிவு

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +7

    ஆத்ம சகோதரிக்கு சிரம்தாழ்ந்த நன்றி.தங்களின் ஆன்மீக சேவை என்றென்றும் தேவை.வீரவேல் வெற்றி வேல்.

  • @Simplehomepage
    @Simplehomepage 3 ปีที่แล้ว +3

    உங்களின் பதிவு எனக்கு மிகவும் உதவுகிறது நன்றி 🙏

  • @SaYa-yn6yr
    @SaYa-yn6yr 3 ปีที่แล้ว

    மிக அருமை பதிவு அம்மா🙏🙏🙏🙏 நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kanmanialli8164
    @kanmanialli8164 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளப் பதிவு.

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி அம்மா. முப்பெரும் தேவியரும் உங்கள் முகத்தில் குடி இருக்கிறார்கள் உண்மை.

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +5

    புடவை அழகா இருக்கு 👍❤️

  • @balumusic3451
    @balumusic3451 3 ปีที่แล้ว +2

    மிக்க தெளிவாக கூறியமைக்கு,நன்றிகள் பல

  • @usharanir7277
    @usharanir7277 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 3 ปีที่แล้ว +3

    Anaivarum theerkkayulodu theerkkasumangaliyaga vala Vendum Meenakshi Amman arul puriyavendum Nandri Nandri Nandri

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh6797 3 ปีที่แล้ว +4

    Romba romba nantri amma...

  • @revathiv8901
    @revathiv8901 3 ปีที่แล้ว +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி

  • @amulamul6406
    @amulamul6406 3 ปีที่แล้ว +1

    அம்மா நன்றி மா
    தெய்வம் போல் என்
    கேள்விகளுக்கு பதில்
    சொன்னீர்கள் 🙏

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh6797 3 ปีที่แล้ว +3

    Meenakshi Thiru kalyaanam vaalzthukkal amma..

  • @durgavijay7785
    @durgavijay7785 3 ปีที่แล้ว +8

    🙏தாயே மீனாட்சி அம்மா

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 👍 thank you so much amma 🙏🙏💞💕💞

  • @creativity6855
    @creativity6855 3 ปีที่แล้ว

    தங்களின் பதிவிற்க்கு மிக்க நன்றி,

  • @sonofearth9088
    @sonofearth9088 3 ปีที่แล้ว +4

    மீனாட்சி கல்யாண வைபோகமே 🌷🌷🌷🌷🌷🌹

  • @sridharlifestyle9897
    @sridharlifestyle9897 3 ปีที่แล้ว +35

    அம்மா உங்களை பார்த்தாலே அந்த மீனாக்ஷி தேவி இருக்கிறது..

    • @srihari4216
      @srihari4216 3 ปีที่แล้ว +4

      Ithalam over

    • @mrpraha11
      @mrpraha11 3 ปีที่แล้ว

      யாரையும் ஒப்பிடாமல் இருப்பது நல்லது

  • @deviselvaraj4353
    @deviselvaraj4353 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏 நீங்களும் தீர்க்கசுமகலியாக என் வாழ்த்துக்கள் amma🙏

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 3 ปีที่แล้ว

    Neenga pasurathu kakave arumaiya iruku madam super speech 👌👌👌

  • @saruchitramonisha303
    @saruchitramonisha303 3 ปีที่แล้ว +20

    Amma unga pooja room tour video poduga please please please🙏

  • @tarunb6405
    @tarunb6405 3 ปีที่แล้ว +10

    amma poonal pathi oru pathi pathivu kodunga plzzzzzzzzzzzzzzzz

  • @teeyesmaharajothi6717
    @teeyesmaharajothi6717 3 ปีที่แล้ว

    Amma romba alaga puriuramathiri nalla pesuringa thanks

  • @sudhar3414
    @sudhar3414 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @kavithasundar6520
    @kavithasundar6520 3 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல பதிவு

  • @prabhaprabha9771
    @prabhaprabha9771 3 ปีที่แล้ว

    Manasucku romba santhoosama irucku mma unga voice kettaa positive aa feel punrean.tnk u sooo much mmaa🤗

  • @user-mf3iy2fc5q
    @user-mf3iy2fc5q 3 ปีที่แล้ว

    உங்களின் நிறைய பல பதிவுகளை பார்த்து பகிர்ந்து மகிழ்ச்சி அடைகின்றேன் அம்மா.
    இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகளை உள் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா

  • @ramadevi5278
    @ramadevi5278 3 ปีที่แล้ว +2

    Thelivana vilakkam mikka nandri sagothari

  • @selvamm3924
    @selvamm3924 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா., எனது தாலி கயிற்றில் பவழ மணி கோர்க்க‌ ஆசை‌ . பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே கோர்க்க முடியுமா அல்லது விருப்பம் உள்ளவர்களும் கோர்த்துக் கொல்லலாமா?

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว

      ஹலோ, தமிழை கொலை பண்ணாதீங்க!

  • @meenakshi8016
    @meenakshi8016 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா.. உங்களுக்கும் திருகல்யாண நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @BharathiBharathi-yl6fg
    @BharathiBharathi-yl6fg 3 ปีที่แล้ว

    Arumaiyaga sonnirgal amma nanrikal pala

  • @prassanthpk6538
    @prassanthpk6538 3 ปีที่แล้ว +20

    கனவு வருவது பற்றி குருக்கள்

  • @shanthir8952
    @shanthir8952 3 ปีที่แล้ว +7

    I got positive energy when ever l saw your smiling face

    • @vijayasankar5557
      @vijayasankar5557 3 ปีที่แล้ว +1

      Yes, It's very much truth ❤️👍🙏

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா அருமையான பதிவு 🙏

  • @priyankab9126
    @priyankab9126 3 ปีที่แล้ว +2

    Amma sthananthla elame soli tharinga...romba nandri ma....kalyanam ana ena mari ponunga appa amma iladhavangaluku ...ninga katra vazhi katudhal romba romba periya vishayam.....🙏🙏🙏🙏🙏

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran 3 ปีที่แล้ว +4

    அழகர் கோவில் சித்திரை திருவிழா பத்தி கொஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @sangeethas5223
    @sangeethas5223 3 ปีที่แล้ว +1

    Ungaludaya pathivu azhaga irunthathu nantri amma

  • @venushri.e1545
    @venushri.e1545 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி

  • @sukumarm1222
    @sukumarm1222 3 ปีที่แล้ว +6

    Amma unga sarees collection pathi solluinga. And jewellery pathium solluinga.

  • @umamaths5460
    @umamaths5460 3 ปีที่แล้ว +3

    Thank you Amma.

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval

  • @limisideas3186
    @limisideas3186 3 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான பதிவு.... இதுவரை எனக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்....... நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaviKumar-in2pk
    @RaviKumar-in2pk 3 ปีที่แล้ว +5

    8.35 to 8.50 kulla maathanuma? Illa kalander la nalla neram paathu maathanuma?.plzz sollunga

  • @parthasarathy1541
    @parthasarathy1541 3 ปีที่แล้ว +10

    எனக்கு சிவன் மிதும் கிருஷ்னர் மீதும் அன்பு இருக்கிறது ஆனால் இஷ்ட் தெய்வமாக யாரை வனங்குவது என்ரு மனம் குழம்புகறது...தீற்வு தாறுங்கள்...

  • @yasodhabalasubramanian9887
    @yasodhabalasubramanian9887 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா உங்களின் வழிகாட்டுதலுக்கு🙏

  • @mbhari3338
    @mbhari3338 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏, சொற்பொழிவு கேட்க காத்திருக்கிறேன்

  • @Rithufiles
    @Rithufiles 3 ปีที่แล้ว +6

    Amma chain la thali kayiru matri mudichathum extra rendu pakamum iruka kayira cut panalama kudatha please solunga

    • @prema9472
      @prema9472 3 ปีที่แล้ว

      Same doubt ma solunga...

  • @nivethagopal244
    @nivethagopal244 3 ปีที่แล้ว +9

    Sorry for asking this.. husband nala irukanumnu ivlo iruku.. wife nala irukanumnu ethana husband ipdi la Pooja pandranga.. ila apdi edhavdhu Pooja la iruka...

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @keerthivijayan6955
    @keerthivijayan6955 3 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றி அம்மா🙏

  • @babukayalkayal4867
    @babukayalkayal4867 3 ปีที่แล้ว +7

    Unga Pooja room tour video podunga amma

  • @asoganramu2961
    @asoganramu2961 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா நல்ல பதிவு🙏

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு அம்மா
    நன்றி🙏🙏🙏

  • @gobalg1169
    @gobalg1169 3 ปีที่แล้ว +3

    Mam nan innaiku mrg than parthen so Nalla neram 4.30 mathalama pls ans

  • @deepas118
    @deepas118 3 ปีที่แล้ว +7

    Mam tomorrow I am not able to change due to monthly sickness. Please update if any other same auspicious day available like this again Amma..

    • @saranyabaskaran8697
      @saranyabaskaran8697 3 ปีที่แล้ว

      Me madam, please reply pannunga

    • @arulmurugan7206
      @arulmurugan7206 3 ปีที่แล้ว

      Me too reply mam

    • @umamageswaris4275
      @umamageswaris4275 3 ปีที่แล้ว +3

      Video fullaa paarunga sis, madam thaan thelivaa sonnangale, athi maathiri irunthaa pooja room pogaama vera roomla irunthu maathikka sonnangale

    • @kamalahasand8110
      @kamalahasand8110 3 ปีที่แล้ว

      Same problem Amma reply amma

    • @gayathriradhakrishnan7084
      @gayathriradhakrishnan7084 3 ปีที่แล้ว

      Video first full ah parunga

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @rathinamap6199
    @rathinamap6199 3 ปีที่แล้ว

    Madam naan valarmathi neenga ashirvatham pannunathu ammikaye pannuna maathiri erukku thanks mam

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 ปีที่แล้ว +6

    Amma video late ah paarthuten ma😥

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +12

    என் ஆருயிர் அன்னை மீனாட்சி!!!💖🙏🙏🙏

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 3 ปีที่แล้ว

    ஓம் சக்தி. நன்றிகள் சகோதரி. அப்படியே செய்கிறோம்.

  • @Manobalan77
    @Manobalan77 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @jananijanu9491
    @jananijanu9491 3 ปีที่แล้ว +10

    8 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது தாலி‌ கயிறு மாற்றலாமா?

    • @RaviKumar-in2pk
      @RaviKumar-in2pk 3 ปีที่แล้ว

      No maatra kuudathu baby poranthathum maatrungala

  • @sathyak1743
    @sathyak1743 3 ปีที่แล้ว

    மிகநன்றி அம்மா . உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @dugguchannel1758
    @dugguchannel1758 3 ปีที่แล้ว

    🙏Romba Romba Romba nandri akka.. By Revathy Sasikumar

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว +8

    I love you soooooooo much amma by selvi

  • @logufish161
    @logufish161 3 ปีที่แล้ว +8

    pregnant iruntha thali kaeiru mathalama please sollunga amma

  • @jeyanthim9078
    @jeyanthim9078 3 ปีที่แล้ว

    அருமை அம்மா மிக்க நன்றி

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 3 ปีที่แล้ว

    Very nice sahodari, thank for the clarification for every doubts 🙏🙏🙏🤝👍

  • @ramaselvaraj8167
    @ramaselvaraj8167 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார்கள் 🙏🙏

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 ปีที่แล้ว

    Vazhga valamudan sister😍🙏

  • @Thenmozhi07
    @Thenmozhi07 3 ปีที่แล้ว +7

    Saamiya nerla patha mari irukinga🙏

    • @mrpraha11
      @mrpraha11 3 ปีที่แล้ว

      மீனாட்சி தாயே எல்லோருக்கும் நல்ல புத்தி கொடு

  • @devisri7241
    @devisri7241 3 ปีที่แล้ว +3

    Meenakshi amma yen kanavar ku neenda aayul erukanum.avar ellama nanga ella ma.avar 100 years nalla erukanum.

  • @dhanamvadivel9842
    @dhanamvadivel9842 3 ปีที่แล้ว

    Mikka nandri ma.super ungal pathivu

  • @s.poornalakshmis.poornalak434
    @s.poornalakshmis.poornalak434 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @krishnannandhini342
    @krishnannandhini342 3 ปีที่แล้ว +6

    Amma naan 6 month pragnentah irukkaran thaali kairu maattralamah

    • @sujiviji06
      @sujiviji06 3 ปีที่แล้ว

      Vendam sagothari... Kulanthai pirantha pin matrungal

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @kamaleshsai1607
    @kamaleshsai1607 3 ปีที่แล้ว +2

    Unga videos romba useful ah iruku mam...thank u so much mam

  • @vasanthivasanthi6879
    @vasanthivasanthi6879 3 ปีที่แล้ว +5

    Amma pregnantah iruntha mathalama amma solunga pls

    • @sudhab1645
      @sudhab1645 3 ปีที่แล้ว +1

      மாற்றக்கூடாது குழந்தை பிறந்த பின் தான் மாற்றனும் புன்னியதானம் செய்த பிறகு மாற்றனும்

  • @santhosh5394
    @santhosh5394 3 ปีที่แล้ว +3

    அம்மா அக்கினியில் மாண்ட கன்னி அம்மனை எப்படி வழிபடுவது அம்மா தயவு செய்து சொல்லுங்க அம்மா 😭🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏