நீலகிரியின் முதல் மழை | First Rain Nilgiris Ooty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 193

  • @user-wo2dd9gs3b
    @user-wo2dd9gs3b 8 หลายเดือนก่อน +43

    அந்த சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யுங்கள் நண்பா இந்த பிரபஞ்சம் நல்ல இருக்கனும் என்று ஓம் நமசிவாய

  • @tcsraam123
    @tcsraam123 8 หลายเดือนก่อน +22

    உங்களை மாதிரி நல்ல உள்ளம் கொண்டவர்கள் கேட்டதால் தான் மழை பொழிந்தது!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน +5

      இந்த பூவுலகில் வாழும் அனைவரும் நல் உள்ளங்கள் கொண்டவர்களே.🩵

    • @Ramesh-rw9ry
      @Ramesh-rw9ry 8 หลายเดือนก่อน +1

      @@MichiNetwork Babu I love you I love you I love you darling👌💞💞💞💞💞💕💕💘💘💘💘

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 7 หลายเดือนก่อน +5

    மழையும் அழகு ..... உங்கள் நடனமும் அழகு❤.....super views nga.... சிவன் தரிசனம் அருமை🙏

  • @vsivas1
    @vsivas1 8 หลายเดือนก่อน +16

    உங்கள் வேண்டுதல் நிறைவேறியது.
    ஓம் நமசிவாய வாழ்க.

  • @baranidharan5745
    @baranidharan5745 8 หลายเดือนก่อน +27

    அந்த சிவனுக்கு கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் ❤❤❤

  • @deepaks9635
    @deepaks9635 8 หลายเดือนก่อน +23

    எங்கள் வனமகன் பாபு கேட்டு மழை வராமல் இருக்குமா 🌧️🌧️🌧️🌧️🌧️💧💧💧🌨️🌨️🌨️🌨️❤❤❤

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 8 หลายเดือนก่อน +12

    பாபு பழைய மாதிரி வந்துட்டீங்க 👌👌👌👌

  • @karunanithiv8645
    @karunanithiv8645 7 หลายเดือนก่อน +3

    இயற்கையின் அழகு மழை வந்தால் அழகு
    எல்லாம் புகழும் இறைவனுக்கே
    வாழ்த்துக்கள்❤❤❤

  • @dinakaranp8718
    @dinakaranp8718 8 หลายเดือนก่อน +17

    வணக்கம் சகோ இறைவனும் இயற்கையும் ஒன்று இயற்கையோடு வாழ்பவர்களின் பிரார்த்தனைகளும் வேண்டுதலும் வீணாவதில்லை மழையில் நனையும்போது வரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது உங்களின் இருவரின் மகிழ்வை பார்க்கும் போது மரமும் செடிகளும் இயற்கையான இறைவன் என பறைசாற்றுகின்றன

    • @hemambujamradhakrishnan1287
      @hemambujamradhakrishnan1287 8 หลายเดือนก่อน +2

      100% true

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

    • @ravianandh3346
      @ravianandh3346 8 หลายเดือนก่อน +1

      அவன் தாயிற்சிறந்த தாயவான் ❤ சிவ சிவ

    • @radharamani7154
      @radharamani7154 7 หลายเดือนก่อน

      Pl send rain to Chennai also

  • @69Koshi
    @69Koshi 8 หลายเดือนก่อน +6

    அடடா மழைடா அடைமழைடா.....கொண்டாடுங்கள்...மகிழ்ச்சி❤

  • @revathi48
    @revathi48 8 หลายเดือนก่อน +5

    மிக மிக மகிழ்ச்சி பாபு. உங்களையும் நண்பரையும் பார்க்க ரொம்ப சந்தோஷம் பா. இன்னும் மழை பெய்யட்டும்..

  • @sstudios5238
    @sstudios5238 7 หลายเดือนก่อน +3

    Just one word " Video was Good"🎉

  • @tsathyavathi938
    @tsathyavathi938 8 หลายเดือนก่อน +3

    அருமை அருமை நன்றிகள் தம்பி வாழ்க வளமுடன்😊

  • @babybhuvan8705
    @babybhuvan8705 7 หลายเดือนก่อน +3

    Happy moment brothers superb your video I'm very happy lord Shiva temple woow thankyou brothers 😊 Om namah shivaya 🙏

  • @karthikn3011
    @karthikn3011 7 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பு, ஊட்டி தண்ணீர் தட்டுப்பாடு சரி ஆக உங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள், அதேபோல் தமிழ் நாட்டிலும் மழை பெய்ய வேண்டிக்கொள்ளுஙகள் நண்பா.....

  • @pritha8744
    @pritha8744 8 หลายเดือนก่อน +3

    Pala aairam kodi varusathukku munnadi piranthavargala neengal nanigalukku vayathu illa eanbargale appadiya..... Ungal venduthalum palithathu om namah shivaya 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

  • @prakashlic7578
    @prakashlic7578 8 หลายเดือนก่อน +8

    அப்பாடா எப்படியோ மழை வந்து விட்டது..❤

  • @manikandansekar8099
    @manikandansekar8099 8 หลายเดือนก่อน +6

    எல்லாம் வல்ல பரம்பொருளே எம் அய்யனே பிரகதீஸ்வரா 🕉️❤

  • @ramalingamg139
    @ramalingamg139 8 หลายเดือนก่อน +4

    Super. ஆட்டம் அருமை

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 8 หลายเดือนก่อน +2

    That flower is very beautiful ❤

  • @arokiaraj9902
    @arokiaraj9902 7 หลายเดือนก่อน +2

    ஏப்ரல் மாதத்திலேயே சென்று இருக்கலாமே ❤

  • @C.santhoshkumarC.santhoshkumar
    @C.santhoshkumarC.santhoshkumar 8 หลายเดือนก่อน +6

    மிக அருமையான நடனம் சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌

  • @shanthiiyanperumal1694
    @shanthiiyanperumal1694 4 หลายเดือนก่อน +1

    😂❤💯😍 Excellent video. Nice prayer resulting in jubilation. So nice to see your positive vibes 🙏

  • @PremaKumari-ku5rz
    @PremaKumari-ku5rz 8 หลายเดือนก่อน +3

    Babu.....mazail nananthu attam pottathu santhosam ini mazai vanthurum.nandri.❤❤❤❤..

  • @AppaPonu5
    @AppaPonu5 8 หลายเดือนก่อน +2

    Thankyou bro my mother's native but we are not able to come there but u made my day 💜

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน

      Love from Ooty ❤️🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 8 หลายเดือนก่อน +8

    கொண்டாடப்பட வேண்டிய மழை.இயற்க்கை நம்மை கைவிடவில்லை.

  • @Suresh-travaling
    @Suresh-travaling 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 அருமையான பதிவு❤

  • @22anandh
    @22anandh 7 หลายเดือนก่อน +1

    Thoppai uncle Dance super.

  • @sujaybabu3503
    @sujaybabu3503 7 หลายเดือนก่อน +2

    upload a video on how ooty variki & Cookies is made

    • @MichiNetwork
      @MichiNetwork  7 หลายเดือนก่อน

      Sure sure 😊

  • @gvbalajee
    @gvbalajee 8 หลายเดือนก่อน +3

    Very beautiful village save Nature ,

  • @ThirumalreddyM
    @ThirumalreddyM 8 หลายเดือนก่อน +3

    Hi brother very nice

  • @bselangovan
    @bselangovan 8 หลายเดือนก่อน +2

    Ullathi village near Ooty.
    Found out from the bus name board.

  • @danthipadma7989
    @danthipadma7989 8 หลายเดือนก่อน +4

    Super dance babu thambi. Nalla pray pannurukkeenga

  • @subumani5903
    @subumani5903 8 หลายเดือนก่อน +17

    ஊட்டியில் மழை இல்லைனா சென்னையில் எப்படி மழை இருக்கும்

  • @ariharasuthan103gk8
    @ariharasuthan103gk8 8 หลายเดือนก่อน +2

    வெள்ளை சட்டை அண்ணா டான்ஸ் சூப்பர் 😂😂

  • @vishalvenkat6942
    @vishalvenkat6942 8 หลายเดือนก่อน +2

    அருமை நண்பா 🤩🤩

  • @sodafliz
    @sodafliz 5 หลายเดือนก่อน +1

    Rain dance was too good! Crazy guys you are!! 😝🤣😅😆

  • @eniyanbalaji5994
    @eniyanbalaji5994 8 หลายเดือนก่อน +2

    Really Felt very happy brother, that it rained there !!! actually its a goosebumps moment....

  • @SashikalaNavaraj
    @SashikalaNavaraj 8 หลายเดือนก่อน +2

    Hi Babu glad to see you and your native.Good things will happen only when good people volunteer to do some good to their people.

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 7 หลายเดือนก่อน +2

    Hi babu...epadi irukinga bro

  • @malikbasha1374
    @malikbasha1374 8 หลายเดือนก่อน +2

    Super bro vera level happy ahh iruku pakkum pothe white tea shirt vera level dance

  • @Gomz1012-q9g
    @Gomz1012-q9g 8 หลายเดือนก่อน +2

    Semma super 😍✨🥳💐 om namshivaya 🙏🪷🪷🪷 nice dance 🩰

  • @sabarishchandran8688
    @sabarishchandran8688 8 หลายเดือนก่อน +2

    I like your videos bro

  • @mohans3229
    @mohans3229 8 หลายเดือนก่อน +3

    Very happy to see the rains 🌧

  • @vani439
    @vani439 8 หลายเดือนก่อน +3

    Finally seen babu dancing ...ethana time ketu dance video varala... ipo babu dance pathachu...

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL 8 หลายเดือนก่อน +2

    Powerful venduthal 💪👌

  • @thirumalraja2796
    @thirumalraja2796 7 หลายเดือนก่อน +2

    super bro

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 หลายเดือนก่อน +3

    Super enjoy Babu 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 8 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி பாபு நடனமாடி பார்த்தாச்சு 🙏🤍👌👌👍👍

  • @JBC100
    @JBC100 8 หลายเดือนก่อน +2

    That flower is Jacaranda

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 หลายเดือนก่อน +4

    Babu adikadi video podavum ungal oorai sutri video podu Babu unga ooru romba azhagu 👌💚😍

  • @96980
    @96980 8 หลายเดือนก่อน +3

    மே மாதம் முதல் மழை.. வணக்கம்...

  • @96980
    @96980 8 หลายเดือนก่อน +2

    படுகர் நடனம் அருமை

  • @malikbasha1374
    @malikbasha1374 8 หลายเดือนก่อน +3

    I love ooty romba pidikum yenakku ❤❤❤

  • @Pavithra-mp4ji
    @Pavithra-mp4ji 8 หลายเดือนก่อน +1

    Pakkarakea kannuku kuliruchiyah iruku Anna ✨ seekarm enga oorukum malai varatum

  • @geogieabraham9506
    @geogieabraham9506 8 หลายเดือนก่อน +1

    Super rain dance
    Thank God

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 8 หลายเดือนก่อน +2

    Babu Good evening to you and your friend. After a longtime we are seeing your native place. Very much happy to seeing you in dancing in rain.

  • @saranyaarun4073
    @saranyaarun4073 8 หลายเดือนก่อน +3

    Super Enjoy

  • @Maggie2516
    @Maggie2516 8 หลายเดือนก่อน +1

    Inge 4th mazhai ❤❤ Unga ooru azhagana ooru 🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน +1

      Thank you 😊🙏

  • @kanages21
    @kanages21 8 หลายเดือนก่อน +2

    Nice Anne ❤❤❤ from Malaysia

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 8 หลายเดือนก่อน +3

    Super 👌 enjoy first 🌧

  • @AneesB-b5o
    @AneesB-b5o 8 หลายเดือนก่อน +4

    Masha allah ❤ yengalukum malaiyai anuppi vaiga bro

    • @firethebore
      @firethebore 8 หลายเดือนก่อน

      Apadiye chennai kum parcel

  • @tamilselvan1888
    @tamilselvan1888 8 หลายเดือนก่อน +2

    இயற்க்கையே கடவுள் ❤ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤

  • @P_RC_P_J
    @P_RC_P_J 8 หลายเดือนก่อน +2

    சென்னையிலும் செம வெயிலில் சுகமோ சுகம்

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 8 หลายเดือนก่อน +2

    Super Babu ..... continue like this.....❤

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 8 หลายเดือนก่อน +3

    Hi brother enjoy super ❤

  • @vimalathithya7479
    @vimalathithya7479 7 หลายเดือนก่อน +2

    எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானால் நல்ல மழை பெய்து வனம் செழித்து நாடு குளிரட்டும் 🎉❤

  • @rathipriyasubramani7903
    @rathipriyasubramani7903 8 หลายเดือนก่อน +2

    Too hpie to see this video 🎉

  • @kanages21
    @kanages21 8 หลายเดือนก่อน +2

    Super Anne 😮😮😮

  • @mramasamy8625
    @mramasamy8625 8 หลายเดือนก่อน +8

    அப்படியே திருப்பூர் பக்கம் இரண்டு பேரும் வாங்க இங்கேயும் மழை‌ வேண்டும்

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 8 หลายเดือนก่อน +2

      எங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் மழை வேண்டும்.கருணை கண் திறக்க வேண்டும்......

  • @sandysenthil
    @sandysenthil 8 หลายเดือนก่อน +2

    Let all good things come to

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 8 หลายเดือนก่อน +2

    ❤PANIELLAADHA MAARGALIYAA , MALI ELLAADHA NEELAGERIYAA ?

  • @user-wo2dd9gs3b
    @user-wo2dd9gs3b 8 หลายเดือนก่อน +9

    பழமையான கோவிலில் பூஜை செய்தால் பிரபஞ்சம் நல்ல இருக்கும் ஓம் நமசிவாய

  • @rajanala7600
    @rajanala7600 8 หลายเดือนก่อน +2

    Super enjoy Babu❤

  • @ravikumarrajendran3385
    @ravikumarrajendran3385 8 หลายเดือนก่อน +2

    Nice enjoying 😉

  • @so1202
    @so1202 8 หลายเดือนก่อน +3

    Super bro ❤❤❤❤❤❤

  • @Trending56478
    @Trending56478 8 หลายเดือนก่อน +2

    Yepudi yaa saamy kumputathum mazhai varuthu😮😮😮😮 yov tamilnadu fulla nalla mazhai peiyanum nu vendikonga yaa🙏🙏🙏🙏🙏

  • @அறியாமைநீக்கு
    @அறியாமைநீக்கு 8 หลายเดือนก่อน +1

    கோத்தகிரி மினி பஸ் விபத்து பற்றி பதிவு செய்யவும்

  • @sundarootysundaralingam1766
    @sundarootysundaralingam1766 8 หลายเดือนก่อน +2

    Superhill

  • @neelakantan5239
    @neelakantan5239 8 หลายเดือนก่อน +1

    Amazing bro

  • @vijayaramu6894
    @vijayaramu6894 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் மழையில் நனைந்த நேரத்தில் நாங்கள் கல்வீடு அருங்காட்சியகத்தில் இருந்து மழையை ரசித்தோம் அருமை அருமை மிக அருமையாக இருந்தது சகோதர்களே.

  • @PriyaDharshini-jw8tg
    @PriyaDharshini-jw8tg 8 หลายเดือนก่อน +2

    Coimbatore la malai today

  • @EssvariAI
    @EssvariAI 8 หลายเดือนก่อน +3

    மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
    ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்
    இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
    நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
    அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
    நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்.
    Babu bro, intha video paarkum pothu intha song thaan nyabagam vandhadhu.
    Manasu santhosama irukku bro. 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน +2

      Nandrigal ❤️

  • @keerthivelu
    @keerthivelu 8 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤

  • @sarveshkkdjking8246
    @sarveshkkdjking8246 8 หลายเดือนก่อน +1

    Babu Anna Salem 109 f neenga enjoy well

  • @JegathaJones
    @JegathaJones 8 หลายเดือนก่อน +7

    மழை ல dance போட்டு எங்களை கடுபேதுறான் my lod😂😂

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 8 หลายเดือนก่อน +1

    Super

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041 8 หลายเดือนก่อน +1

    Anna konjam yenga oorukum (chennai) pray pannuga for rain.

  • @kannan092
    @kannan092 8 หลายเดือนก่อน +3

    Dance super

  • @user-wo2dd9gs3b
    @user-wo2dd9gs3b 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 8 หลายเดือนก่อน +1

    enna kodumi sir ethu valki epadi mari pochu..... shivanuku oru poogi podunga bro

  • @tamilmanview
    @tamilmanview 8 หลายเดือนก่อน +1

    மழை என்றாலே ஆனந்தம்...

  • @lakshmikesavan5284
    @lakshmikesavan5284 3 หลายเดือนก่อน +1

    Why dont they clean the temple and fix the door. It is a beautiful temple.

  • @selvakumar-cn7ii
    @selvakumar-cn7ii 8 หลายเดือนก่อน +2

    Hi bro I am selva from sri lanka (nuwara eliya)

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 7 หลายเดือนก่อน +2

    12:05 🎉😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork  7 หลายเดือนก่อน +1

      😀😀😂🥰

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 8 หลายเดือนก่อน +2

    Babu❤

  • @ShilpaNav
    @ShilpaNav 4 หลายเดือนก่อน +1

    Dance mass 😊

  • @Veerappan_TN40
    @Veerappan_TN40 8 หลายเดือนก่อน +2

    Dance 😂😂 babu anna

  • @viratvinoth1201
    @viratvinoth1201 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @RaviKumar-mw2oi
    @RaviKumar-mw2oi 8 หลายเดือนก่อน +1

    Thampi vannakkam sampavanam