தூய ஆவியாரின் அபிஷேகத்தை பெறுவதற்கான தடைகள் | மறையுரை | Fr. Arulmani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @GeorginaJoseph-v7s
    @GeorginaJoseph-v7s 5 หลายเดือนก่อน +5

    தூய ஆவியானவரே என்னுள் வாரும்.

  • @rajantony703
    @rajantony703 20 วันที่ผ่านมา

    Thank you father thank you❤❤❤🙏🙏🙏

  • @FrancisAntony-es8mp
    @FrancisAntony-es8mp 2 หลายเดือนก่อน

    Amen Glory to God

  • @VimalaVimalaRani-lj5et
    @VimalaVimalaRani-lj5et 7 หลายเดือนก่อน +2

    ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @annittasimon9244
    @annittasimon9244 4 หลายเดือนก่อน +1

    Thanks to God ❤

  • @samsonantonrajah225
    @samsonantonrajah225 7 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 5 หลายเดือนก่อน

    Good 👍🎉😊

  • @knowmore1662
    @knowmore1662 4 หลายเดือนก่อน +1

    *அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!*
    *இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...*
    அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!
    *இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...*
    ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்...
    *நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?*
    முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா!
    *ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...*
    கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது...
    ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ,
    நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை,
    இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது...
    அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்...
    இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்...
    கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
    இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்...
    இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்...
    அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்.....
    குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்...
    *பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது...
    இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே...
    இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...*
    இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....
    ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள்
    ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.....
    அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்...
    நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்...
    அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்....
    இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை ....
    ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்*
    இப்படிக்கு...
    தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்....
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க!
    *என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!*
    *உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,*
    *ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.*
    🧎‍♂️🧎‍♂️🧎‍♂️
    (இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )

  • @BenedictJoseph-h9h
    @BenedictJoseph-h9h 6 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏻

  • @TN_BLACK_GAMING807
    @TN_BLACK_GAMING807 7 หลายเดือนก่อน

    Amen

  • @prasathprasathmariyan2894
    @prasathprasathmariyan2894 2 หลายเดือนก่อน

    Ammen ✝️

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 5 หลายเดือนก่อน +1

    Amen

  • @jecintaantony7553
    @jecintaantony7553 5 หลายเดือนก่อน

    Amen

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 13 วันที่ผ่านมา

    Amen