Fabulous video and such a peaceful nilgiri village. So lovely to see your video focusing back to Ooty, bro. A small request. I've grown to love Badaga songs from your vlogs. If you'd include a few in your upcoming Ooty videos, it'll be great. Thanks and best wishes bro. 🙏🏾
மிர்ச்சி நீங்கள் தங்கும் அறைகளின் வாடகை அதன் தரம் உணவு ஆகியன சேர்ந்து வீடியோ போட்டால் நாங்கள் குடும்பத்துடன் சென்று வர நலமாக இருக்கும்.நுங்கள் அதை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா மீண்டும் நீலகிரி மலைத்தொடரின் சாம்பல்நிற ஓநாய்களின் ஆசிர்வாதத்தோடு பயணத்தை தொடரும் பாபுவிற்கு வாழ்த்துக்கள் மேகமலை பதிவு போடவும் பாபு இதுக்கு கீழே போனா சுடுகாடு தான் அது நிஜமான சுடுகாடுதானா? என்றும் அன்புடன் தமிழன் பா. ராஜா 17.03.2024
வெயில் காலம் முடியும் வரைக்கும்,, குளிர்ச்சி நிறைந்த மலைப் பிரதேசங்களில் உள்ள கிரமாங்களையே கான ஆவலாக உள்ளோம்,, 🎄🎄🎄🎄
❤️❤️🙏
மலைக் கிராமங்கள் அழகே அழகு.
அதுவும் உங்கள் படப்பிடிப்பு அருமை.
நன்றி பாபு.
❤️🙏
Hai Babu மீண்டும் நீலகிரி தரிசனம் 🙏 எதிர் பார்க்காத பதிவு superb view Thank U Babu
After such a long time....
Please keep post this kind of videos what i am enjoying from beginning of your channel
Definitely i will give you good content thanks for your love and support 💗
Beautiful village place bro very happy 👍👌👌❤❤super bike bro be careful 👌
Thank you so much ❤️🙏
Thank you
தலைவா உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ரொம்ப சந்தோசம் இன்றைக்கு
நன்றி நன்றி நன்றி 🩵🙏
Fabulous video and such a peaceful nilgiri village. So lovely to see your video focusing back to Ooty, bro. A small request. I've grown to love Badaga songs from your vlogs. If you'd include a few in your upcoming Ooty videos, it'll be great. Thanks and best wishes bro. 🙏🏾
Definitely definitely 😁❤️
இவர்கள் பிற்காலத்தில் எல்லைக் காவலர்களாக வந்தால் நம் நாடு மேம்படும்🙏🏻
😮super, 👌
மிர்ச்சி நீங்கள் தங்கும் அறைகளின் வாடகை அதன் தரம் உணவு ஆகியன சேர்ந்து வீடியோ போட்டால் நாங்கள் குடும்பத்துடன் சென்று வர நலமாக இருக்கும்.நுங்கள் அதை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்
You are the pioneer in showing the villages and tribals of nilgiri mavattam👍👌😍🙌🏻
❤️🙏
Nicevideojayactirupathi
இந்தப் பசங்க கில்லாடிகளா இருக்காங்க. அருமையான பதிவு
❤️❤️🩵🙏
Ungal video all time favorite ❤super place
Hi brother all time best western ghats ❤ summer time ooty dan sema climate
Very nice to see your video bro thanks, wonderful video ❤❤❤
கொஞ்சும் வறட்சி போல் உள்ளது...
பதிவுக்கு நன்றி தோழர்
Nandrigal ❤️
Nice video bro
Thank you so much brother
First Erode side vaanga apuram Ladakh polam
❤️🙏
அருமையான பதிவு ..... பாபு , உனக்கே இப்படி வேற்கிறது .... எங்களை நெனைத்துப்பார்த்தால் 😅
❤️❤️❤️🙏
மிக அருமை நண்பா
🩵🙏
Beautiful :)
Dear bro welcome back ooty , travelling with how to make ooty chocolate and food making tour
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் namma babu bro ......... yeppadi bro
வளத்துடன் வாழ்க
Oho..ladakh plan vera iruka...kekumpothe happy ah iruku...❤
❤️🙏
இயற்கை தாலாட்டும்..நீலகிரியின் அடையாளமான..குக்கிராமங்களை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்..
❤️ நன்றி நன்றி
semma view.. Babu back to kengarai.. super
❤️🙏
Very nice to see your video bro❤
Thank you so much ❤️🙏
While working in Aravenu canara bank,one of my sub staff was from Kunjappanai.( ST category.)
Bro beginning #Bgm super🎉
Ragavan unga kannu venum endru ketarkala super comedy babu enaku 😂😂😂vayeru vze vanthathu
😀
Frangipani flowers are the most fragrant❤
Yes yes
Superb but நாங்க வர முடியுமா
ப்ரோ , அந்த வியூ பாய்ண்ட் எந்த ஊர்....plz சொல்லுங்க
Entry restricted brother..naney theriyama poiten.
Ok thank bro
Ungalin pathivu anaitum nandraga irukiradu aanal malaigalin ilavarasi matrum innum pala malaigal irukindranaa Ela malaigalukum sendru oru pathividungal
🙏❤️👍
After a very very long time ❤❤❤❤back to nilgiri🎉happy happy
❤️🙏
6 back I'll thoppi therikiradhu
நீங்கள் எந்த ஊர்
Naa epo vandhalum andha tea point dhan bro..tea spot❤ happy to see
💜💜🙏
Babu theekshi ya parkanum , Babu Ooty sutri ulla malai kiramathai katungal ladak vendam thank you 😍
Super
Broo.... pudukkottai trichy poga pothu antha valiya pora road vedio eduthu poduga vlog eduthu
Sure brother
nice
Thank you mahaan 🩵🙏
"Adutha varusham mars ku poren natta vechuran "fun broo❤😂
💜😃🙏
Bro which gopro model you are using?
GoPro 12 brother
@@MichiNetwork okay bro thank you
வாழ்க வளமுடன்..
Unga video parthu romba naal aachi
🙏❤️
Super. How s climate there sir ?
Moderate 😁
எங்களது தமிழ் உச்சரிப்பு அருமை
🩵🙏
🙏🤗💐💚👍👌👌
👌👍
👌👌👌👌👌
அந்த சுடுகாடு பக்கத்துல ஒரு வியூ பாய்ன்ட் இருக்கு பவானி சாகர் டாம் நல்லா தெரியும்
🩵😀
Bro neenga yentha ooor
OOTY
👍👌
❤❤
I Study in 3years ooty bro.2005-2008
Wow 👌
ஏன் தான் மலகளை உடைப்பார்களோ.?😢 ஒரு மலையை உருவாக்க முடியுமா?
😭
🎉🎉❤🎉❤🎉🎉🎉🎉
ஆரவல்லி மலைத்தொடர்களா😂 வெயில் அதிகம் தான். ஜாக்கிரதையாக இருக்கவும். வால்பாறை. மிக அருமையாக இருக்கும்.
😀🙏🩵
babu this is correct decision
❤
Yenna bike bro this
Himlayan 411 2024
Hi , Michy, mostly l watched your videos .Happy Easter day wishes.
Thank you! 🤗
Hi Babu now I'm ooty
Me too
சூப்பர்
❤😍
தேனி பக்கம் வாங்க நண்பறே
Nichayam varugiren 🩵🙏
மணப்பாறை முறுக்கு தின்னு,
கூந்தப்பனை தண்ணி குடிச்சி,
ரசிகர்களை கட்டிப்போடு பாபு குட்டி,சப்ஸ்கிரைபர்ஸ் பத்து, நூறா ஆகுமய்யா பாபு குட்டி.
நூறு கோடியாக ஆகட்டும்.. நன்றி நன்றி நன்றி ❤️
அப்படியே எனக்கொரு கப்😅
வருக வருக 😀
Ragahvan, Yaaravadhu Unga Kitta Kannu Venumnu Kettaangala? 😂😂😂
கண்ணும் என்னோடது தான் பொன்னும் என்னதுதான்... அந்த டீ கடைல வாங்கின பண்ணும் என்னோடது தான்..
😂🙏
😂😂😂
🩵🙏
Unkal vidieo thodarnthu
Varattum
Yoov 😂 military nee yenga Inga vanthuingala 😅
Yaaa
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐 hi Babu
❤️🙏
JayA
ஏங்க சொல்லு நிலச்சரிவு
Dho kilometres antha pasanga vechi sechittanga ,,kalellam kidu kidunu nu Nadunguthu😂😂 unga payam theriuthu Babu Bai 😂
😭😂🩵
bro ungal mobile no kidaikuma?
Save nilgiri
❤️🙏
Hi dear
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்திற்கு மேலேயே இவ்வளவு வெய்யில் என்றால், தரை பகுதியில் உள்ளோரின் நிலை நாளுக்கு நாள்,👎👎👎👎👎......
BOSS - DRONE SHOT ENGA..
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா
மீண்டும் நீலகிரி மலைத்தொடரின்
சாம்பல்நிற ஓநாய்களின் ஆசிர்வாதத்தோடு பயணத்தை தொடரும் பாபுவிற்கு வாழ்த்துக்கள் மேகமலை பதிவு போடவும் பாபு இதுக்கு கீழே போனா சுடுகாடு தான் அது நிஜமான சுடுகாடுதானா?
என்றும் அன்புடன்
தமிழன் பா. ராஜா
17.03.2024
விரைவில் வருகிறேன்
❤❤❤❤❤❤❤❤❤
❤