இறைவா இது நியாயமா. பஞ்சலிங்க அருவி,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @ammashagasraa
    @ammashagasraa  9 หลายเดือนก่อน +1

    டியர் பிரண்ட்ஸ்,
    வணக்கம்.
    உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மகன்.
    இவருடைய மனைவி அனுசூயா.
    பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை.
    மும் மூர்த்திகளும் அனுசுயாவின் கற்பின் திறனைச் சோதிக்க முனிவர்கள் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர்.
    அவள் நிர்வாணமாக உணவளித்தால்தான் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினர்.
    அவள் தன் கற்பின் திறனால் மூவரையும் குழந்தைகளாக்கி பாலூட்டினாள்.
    மும்மூர்த்திகளின் மனைவியர் அனுசுயாவை வேண்டி தம் கணவரைத் திரும்பப் பெற்றனர்.
    பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள் மாதா அனுசுயா.
    சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமபிரானும் சீதையும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் ஒருநாள் தங்கினர்.
    அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தம் மனைவி அனுசுயாவை காட்டி,"ராமா அனுசுயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு "மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள்' எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்ட குணவதி.
    பதிவிரதா தர்மத்தில் தலை சிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிப் பெறுவீர்களாக'' என்று சொன்னார்.
    அப்படி பெருமைகளும், புகழும் கொண்ட அத்திரி மகரிஷி, அனுசுயா தம்பதியினர் இன்றும் வந்து பூஜை செய்வதாக நம்பப் படும் இந்த திருமூர்த்தி மலை சென்று அவர்கள் அருள் பெறுவோம்.
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthiahvellaippandi8216
    @muthiahvellaippandi8216 9 หลายเดือนก่อน +1

    Super 👍👍

    • @ammashagasraa
      @ammashagasraa  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @raghuk5123
    @raghuk5123 9 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரி அருமை.. ‌..நேரில் சென்று வந்தது போல் இருந்தது... நன்றி.. ஜெய் ஸ்ரீ ராம்

    • @ammashagasraa
      @ammashagasraa  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய வாழ்க.

    • @ammashagasraa
      @ammashagasraa  9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xyz1401
    @xyz1401 9 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கமாக கூறினீர்கள்

    • @ammashagasraa
      @ammashagasraa  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnank7760
    @gopalakrishnank7760 14 วันที่ผ่านมา +1

    Sis sunday temple openla irukungala

    • @ammashagasraa
      @ammashagasraa  14 วันที่ผ่านมา

      Open than brother 🙏🙏🙏🙏