sir speedometer console la eppudi additional gear indicator unit vakirathu konjam sollunga usefull ah irrukum yentha gear la irrukom sometimes confuse ah irruku..
2Tஆயில் ஊற்றி வாகனம் ஓட்டினால் ஒரு பிரச்சனையும் வராது, எப்படி...... சரியான கால அவகாச பராமரிப்பு செய்தால் வராது. பராமரிப்பு செய்யமாட்டோம் ஆனால் ஆயில் ஊற்றி பார்ப்போம் என்றால் சில பிரட்சனைகள் வரத்தான் செய்யும்.
Sir, உங்கள் contact number கிடைத்தால் நல்லது, 2wheeler service செய்து குடுப்பீர்களா? பணம் செலவு செய்தாலும் சரியாக செய்து கொடுப்பதில்லை (service centre உட்பட)
நல்ல யோசனை நீங்கள் சொல்வது உண்மை
அருமையான பதிவு 👍
Thank you very much sir
Thanks , your video is very useful
நல்ல தகவல்
பொதுவாக bs 6 வாகனம் 5வருடம் தான் ஓட்ட முடியும்... காரணம் தரம் குறைவு.
Good information and painting internal side of tank also improves it's life bro
சூப்பர் அண்ணா குட் நியூஸ்
Super 👌
Ok Anna anti rust coating athum iruka? Soluga Anna
சரியான விளக்கம்
சூப்பர்
Super sir
வாழ்த்துக்கள் சார்....♥
சார் பஜாஜ் பல்சர் 150 BS4 க்கும் 2T oil போடலாமா சார்.?
Ct 100 chain spraket alternation podunga ayya..🙏🙏
Ok wait
👌👌👍👍🙏🙏
Xl heavy duty ku complete engine work ku video podunga please please
Ok
அண்ணா இஞ்ஜின் exhaust silencer வழியா பெட்ரோல் வருகிறது என்ன பிரச்சனை இருக்கும் சொல்லுங்கள்
carburetor float and needle check பண்ணுங்க
ஹோண்டா ஷைன் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் வண்டிகளுக்கு பெட்ரோலுடன் ஆயில் கலக்கலாமா.
மாதம் ஒருமுறை பெட்ரோலில் 5 லிட்டருக்கு 50 -100 ml கலக்கலாம்
Very good information anna. My doubt is, whether mixing 2T oil with petrol will create any problem to the engine and engine life ?
No
Sir Suzuki max 100R carburettor tuning podunga pls
Ok
@@11ThGEAR Thank you sir
Anna na hero passion pro bike use pandra bike la morning time start pannuna aadiche aadiche pokuthu enna problem sollunga
என்ன மைலேஜ் வருகிறது
அண்ணா bs6 வாகனத்திற்க்கு பெட்ரோலுடன் ஆயில் சேர்க்கலாமா?
மாதம் ஒருமுறை சிறிது ஆயில் கலப்பதால் ஒன்றும் ஆகாது
sir speedometer console la eppudi additional gear indicator unit vakirathu konjam sollunga usefull ah irrukum yentha gear la irrukom sometimes confuse ah irruku..
Ok
Petrol filter matralama sir
மாற்றலாம்
Diesel tanku entha method use pannalama anna..
பண்ணலாம்
பஜாஜ் சி டி 100 பைக்கில் பெ ட்ரோல் டேங்க் ஓட்டை விழுந்து விட்டது வெல்டிங் வைத்தும் பெட்ரோல் வருகிறது
Whatsapp 9080416383
TVs XL heavy oil petrol ratio
25To 50 ml per litre 50 ml best
Tvs xl அண்ணா
என்ன விபரம் தேவை
G oongha address kodungh na en bike oonghalta service vidanum
Whatsapp 9080416383
2Tஆயில் ஊற்றி வாகனம் ஓட்டினால் ஒரு பிரச்சனையும் வராது, எப்படி......
சரியான கால அவகாச பராமரிப்பு செய்தால் வராது.
பராமரிப்பு செய்யமாட்டோம் ஆனால் ஆயில் ஊற்றி பார்ப்போம் என்றால் சில பிரட்சனைகள் வரத்தான் செய்யும்.
Hello sir
Unga Mobile number வேண்டும் .அய்யா...thayavu seithu kudunga
Whatsapp 9080416383
Bro Unga work shop address solunga
Whatsapp 9080416383
Sir, உங்கள் contact number கிடைத்தால் நல்லது, 2wheeler service செய்து குடுப்பீர்களா? பணம் செலவு செய்தாலும் சரியாக செய்து கொடுப்பதில்லை (service centre உட்பட)
Whatsapp 9080416383